"Villinai Ottha Puruvam Valaitthanai" By Sriranjani Santhanagopalan an Mylai Karthikeyan

  Рет қаралды 206,185

Sriranjani Santhanagopalan

Sriranjani Santhanagopalan

Күн бұрын

Пікірлер
@uthayaselvanuthayaselvan3941
@uthayaselvanuthayaselvan3941 4 жыл бұрын
கார்த்திகை நாளில் முருகப்பெருமானின் பாடலைப்பாடியுள்ளீர்கேட்டு மகிழ்ந்தோம் நாதஸ்வரம் வாசித்தவரும் அருமை வாழ்த்துக்கள்
@VenugopalanV-v5x
@VenugopalanV-v5x 4 жыл бұрын
Kudos to both of you. 100% Singing and 120% Nadaswaram. It is very rare nowadays to hear a flawless Nadaswaram as we used to hear in 60s & 70s. This art should be revived and encouraged and paid the Top Price as it is the king of all Nadams. As someone suggested, they both should sit down and be comfortable than sitting on a stool.
@nandakumarnadarajah7316
@nandakumarnadarajah7316 Жыл бұрын
உங்கள் பாடலையும் நாதர்ஸ்வர இசையும் மெய் சிலிர்க்க செய்துவிட்டது .. இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!🎊 🎉💐🙏 உங்கள் இருவரின் கூட்டணியில் இன்னும் பல தெய்வீகமான பாடல்களை தாருங்கள்!
@leelakrishnan8087
@leelakrishnan8087 3 жыл бұрын
Pure, perfect !! இன்ப தேன் வந்து பாயுது காதினிலே ❤️
@krishunni9125
@krishunni9125 4 жыл бұрын
Classically beautiful performance. 👍
@munivel8116
@munivel8116 3 жыл бұрын
Super Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sureshbabus7538
@sureshbabus7538 4 жыл бұрын
பாரதியார் முருக பெருமானுக்காக இயற்றிய பக்த பாடல்களில் இதுவும் ஒன்று! கார்த்திகை மாத்த்தில் வெளியிட்ட சிரஞ்சனியின் இந்த வில்லு பாடல்,கிராமிய பாணியில் தொடங்கி கார்த்திகேயனின் நாதஷ்வரம் இசையோடு இணைத்த விதம் மிக பிரமாதம் 👌👌👌 பாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார் 3. வேலன் பாட்டு 3. வேலன் பாட்டு ராகம்-புன்னாகவராளி தாளம்-திஸ்ர ஏகம் வில்லினை யொத்த புருவம் வளைத்தனை; வேலவா!-அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது, வேலவா! சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு வள்ளியைக்-கண்டு சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட பாதகன்-சிங்கன் கண்ணிரண் டாயிரங் காக்கைக் கிரையிட்ட வேலவா! பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை-ஒரு பார்ப்பனக் கோலந் தரித்துக் கரந்தொட்ட வேலவா! 1 வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங் கடலினை-உடல் வெம்பி மறுகிக் கருகிப் புகைய வெருட்டினாய். கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச் செல்வத்தை-என்றும் கேடற்ற வாழ்வினை-இன்ப விளக்கை மருவினாய். கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன்-பானு கோபன் தலைபத்துக் கோடி துணுக்குறக் கோபித்தாய். துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன மானைப்போல்-தினைத் தோட்டத்திலேயொரு பெண்ணை மணங்கொண்ட வேலவா! 2 ஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்ப மாகுதே;-கையில் அஞ்ச லெனுங்குறி கண்டு மகிழ்ச்சியுண் டாகுதே, நீறு படக்கொடும் பாவம் பிணிபசி யாவையும்-இங்கு நீக்கி அடியரை நித்தமுங் காத்திடும் வேலவா! கூறு படப்பல கோடி யவுணரின் கூட்டத்தைக்-கண்டு கொக்கரித் தண்டங் குலுங்க நகைத்திடுஞ் சேவலாய்! மாறு படப்பல வேறு வடிவொடு தோன்றுவாள்-எங்கள் வைரனிவ பெற்ற பெருங்கன லே.வடி வேலவா! 3
@umaprr3008
@umaprr3008 4 жыл бұрын
Excellent singing with Nadaswaram. Enjoyed very much madam
@raghavanrajuiyer8001
@raghavanrajuiyer8001 3 жыл бұрын
Master's daughter is always a masterpiece which is evident from her rendition. God bless you of course Nadaswaram artist too.
@thirukthirukumaran3355
@thirukthirukumaran3355 2 жыл бұрын
👏 Awesome. Enthralling! Lord Murugan and Mahakavi Bharathyar blessed performance. 🙏🏼
@muthulakshmi8767
@muthulakshmi8767 3 ай бұрын
மிக மிக மிக அருமை அம்மா சூப்பராக இருந்தது மா 👏👏👏👏👏👌👌👌👌👌💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉 முருகனுக்கு அரகரோகரா 🌷🌷🌷
@ponkuna
@ponkuna 3 жыл бұрын
இருவரின் திறமையையும் இசையுடன் ரசித்தேன். மேலும் தொடரட்டும்!
@KL2023-kl
@KL2023-kl Жыл бұрын
I have become a big fan of singer SriRanjani. Thank you very much for this channel and wonderful songs.
@ramasubramaniant7338
@ramasubramaniant7338 4 жыл бұрын
Excellent composition rendered in a very beautiful way. Congratulations 👍👏👏to both. Spl. Appreciations to Mylai Karthikeyan 🙏🙏
@ranganathankrishnamoorthy5156
@ranganathankrishnamoorthy5156 4 жыл бұрын
Super! Never heard before such a mix! Something new and we want more like this duet. Congratulations from here Singapore🇸🇬.
@drsesharajanramasamy7960
@drsesharajanramasamy7960 4 жыл бұрын
What an amazing duo rendering kavadi sindhu. It is extremely divine to render together in nadhaswaram with orally. Salute you two
@ganesan.e4733
@ganesan.e4733 Жыл бұрын
Super Mam & congratulations. நெஞ்சம் உருகுகிறது. முருகா சரணம்....
@ushaparthasarathy9062
@ushaparthasarathy9062 4 жыл бұрын
Thoroughly enjoyed your music. Your vibrato is unbelievable. 👏👏👏👏❤❤
@srikalarengarajan3119
@srikalarengarajan3119 3 жыл бұрын
Mylai Karthikeyan Ji, Arumai. Nalla synchronisation 🙏🏻👏🏼👏🏼👏🏼
@sudhasukuimar
@sudhasukuimar 4 жыл бұрын
So divine - such a sweet melodious voice 🙏🏼
@arumugamannamalai
@arumugamannamalai 3 жыл бұрын
அழகான குரலில் அருமையான பாட்டு, இனிமையான நாதஸ்வர இசையுடன் நல்விருந்து 👌
@rrajaratnam
@rrajaratnam 3 жыл бұрын
நாதஸ்வரம் always the leading instrument of Tamil இசை. இசை தமிழ் தந்த கலைஞர்களுக்கு நன்றி..அருமை ஶ்ரீ ரஞ்சனி... உங்கள் அப்பாவின் ஒரு தீவிர ரசிகன்.
@RamanathanSubramanianKoothur
@RamanathanSubramanianKoothur 3 жыл бұрын
Undoubtedly This Nadaswaram Vidwan Mr Karthikeyan is excelling, day after day. May Almighty shower his choicest blessings on him.
@jayanthiswaminathan6210
@jayanthiswaminathan6210 4 жыл бұрын
Beautifully sung and played. This is a Bharatiyar composition which I learnt in childhood from my Guru who composed the tune in seven ragas for seven stanzas.
@sastryvl7784
@sastryvl7784 3 жыл бұрын
Just melody mixed with honey. Sri ranjani will certainly make her father proud for the legacy blessed by him to her. 👍👏
@srisanthanaarts2768
@srisanthanaarts2768 4 жыл бұрын
💐🙏👏🏽👌♥️காதுகளில் கன்னல் சுவைதந்தது இந்தக் காவடிச்சிந்து..💐 ஶ்ரீரஞ்சனியின் குரலுக்கு மேலும் இனிமை சேர்த்திருக்கிறது மயிலை கார்த்திகேயன் நாதஸ்வரம்...💐அருமையான இசைக் கூட்டணி..💐வாழ்த்துக்கள் கோடி..💐🙏
@arundhathib1582
@arundhathib1582 2 жыл бұрын
What a powerful voice Sreeramjini!!! God bless you both. Mylai Karthikeyan, no words, fantastic. 👍👍👍
@vishnukarthik6502
@vishnukarthik6502 3 жыл бұрын
Extraordinary... Instrument play with that madam song.. it's very lovable and peacefull to hear..❤️❤️
@kesavscorner2072
@kesavscorner2072 4 жыл бұрын
I am a big fan of mylai karthikeyan. Thanks for this piece
@abisrivatsan_music
@abisrivatsan_music 4 жыл бұрын
Super akka. Awesome. My favourite 🎶🎻🎼💓❤️💗🎵
@haripriyasridhar1443
@haripriyasridhar1443 4 жыл бұрын
Excellent combo with Nadaswaram - simply brilliant 🎶👌👏👏👏💐💐💐🙏💖
@ramachandranramasamy710
@ramachandranramasamy710 3 жыл бұрын
No body could have seen unique performance prior to this.Excellent
@brindaparameswaran3795
@brindaparameswaran3795 4 жыл бұрын
This is Barathiyar Paadal . I have learnt it with different raagam when I was young . I have seen a dance performance for this song when I was young . Both of you ,one on Naadaswaram, and the other vocal have done it beautifully well . Thanks
@ramelavazhagan2292
@ramelavazhagan2292 3 жыл бұрын
Excellent! Voice and Mylai Karthikeyan's nadaswaram are superb!
@meerasanthanagopalan2157
@meerasanthanagopalan2157 4 жыл бұрын
Wonderul Ranjani, dancing to it 🥰
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 2 жыл бұрын
Excellent duo combo. ரஞ்சனி குரலா அல்லது குழலா.. எது அழகு ? எது பெருமை ?பட்டிமன்றத்திலும் விடை கிடைக்காது . நாதஸ்வரம் ராஜ வாத்யம் . அரசு இவர்களை ஊக்குவிக்கவேண்டும்்.
@ItsShankz
@ItsShankz 4 жыл бұрын
Fabulously done. Vid. Mylai Karthikeyan is a young Turk to watch out for!!!
@krishnaswamys9926
@krishnaswamys9926 3 жыл бұрын
Another wonderful Kavadi Chindu with a brilliant nathaswaram accompaniment has taken my "heart" and flung it among the beautiful orion constallation in our "Milky Galexy"near its brightest red star "Mirugasersham" God bless this very talented musician and equally talented Nathaswaram vidwan.
@krishnaswamys9926
@krishnaswamys9926 3 жыл бұрын
A small correction to my previous comment = the largest biggest red giant in the Orion constellation is Betalgeise = which is Arudra or Thiruvadirai = which is Lord Sivaperuman's star Let sri Mangaleswara (Kumbeswaran of Kumbakonam) shower His blessings on this young beautiful musicion = the daughter of the brilliant Sri Neiveli Santhanakrishnan my most admired senior musician.Thank you
@seethukrish
@seethukrish 9 ай бұрын
Beautiful song, mesmerizing voice perfectly accompanied by Nadhaswaram
@visalakshik.raman.6278
@visalakshik.raman.6278 4 жыл бұрын
A stunning recreation of the duo in 'Konjum chalangai' in the song 'singAra vElanE dEvA' An amazing and auspicious offering to the Thamizhk kadavuL Murugan on kArthigai day! Be Blessed!
@umasrinivasan5125
@umasrinivasan5125 4 жыл бұрын
Super. Super idea also. Very very nice to hear. Thanks and all the best for Sri Ranjani.
@girijav1176
@girijav1176 4 жыл бұрын
Wow. Wonderful singing with nathaswaram.வேலவா மிகவும் அருமை. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.
@prasadpushkar3191
@prasadpushkar3191 2 жыл бұрын
Ah ha. What a beautiful combination... can't wait for a Thodi version! T N Rajaratnam Pillai came alive !
@onelinkadvt9800
@onelinkadvt9800 3 жыл бұрын
Very nice blessings and best wishes let Muruga bless us all
@sundaramsridharan8963
@sundaramsridharan8963 4 жыл бұрын
Simply divine. Please keep them coming
@premarajshekar8367
@premarajshekar8367 4 жыл бұрын
Can't imagine anyone singing this kavadi chandu, sweeter than this.
@santhanamr.7345
@santhanamr.7345 3 жыл бұрын
Yes very true!👍
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 3 жыл бұрын
சரிதான்👍👏👏👏
@aryaanant5762
@aryaanant5762 3 жыл бұрын
Kudos to Ms Sri ranjani for trying new things.
@ChannelTNN
@ChannelTNN 4 жыл бұрын
உங்க குரல் மிக மிக இனிமை...... அதற்கு சுவை சேர்ப்பதாக நாதமும் கம்பீரம். மிக்க நன்றி.
@vasudevancv8470
@vasudevancv8470 4 жыл бұрын
Kaavadi Chindu is always quite catchy. Very nice to hear the conspicuous gamakams for each line.
@stary_afton8883
@stary_afton8883 4 жыл бұрын
Very nice kavadi sindi on lord muruga and narheswaram manathukku ithamagha irrunthathu hatsoff to the singers
@sivaramakrishnanhasthagiri9372
@sivaramakrishnanhasthagiri9372 4 жыл бұрын
Azhakana amaippu. Sree, with your sharp vibrant voice the kavadichinthu assumed different levels. Mayilai karthiks nadaswaram rally was impeccable. The creative stands super. Its bliss. Its divine.
@srikalarengarajan3119
@srikalarengarajan3119 3 жыл бұрын
Awesome Sriranjani . Enna inimaiyaana Kural. God bless you🙏🏻
@ramrajam4720
@ramrajam4720 10 ай бұрын
அற்புதம்தான்ஒரேபாராட்டுவார்த்தை. வாழ்த்துகள் இருவருக்கும்.
@bhavanisubbusamy3542
@bhavanisubbusamy3542 4 жыл бұрын
Super maha கவி சுப்ரமணியம் bharati composer thnx to sriranjani santhanagopalan madam thnx ma
@AnanthNat
@AnanthNat 4 жыл бұрын
Sweet blend of the best! Those 30 seconds of reverie that Karthikeyan goes into 4:20 - magical!
@lathans7784
@lathans7784 2 жыл бұрын
What a vibration from Srirenjani and nadaswaram. Both sounds same
@rathikabalachandar7398
@rathikabalachandar7398 4 жыл бұрын
Very nice presentation.carefully maintained the nadaswaram and the voice. Very good coordination.blessings.
@VigilantVoters
@VigilantVoters 3 жыл бұрын
You became smart ang gorgeous,. Thanks to Lockdown . You looks extremely beautiful too. I am just comparing your visit to Chettikulangra Temple in 2014 or 2015
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 3 жыл бұрын
சந்தானம் ஸார் - ருக்கு பிறந்த 🙏🌷🌷🌷🌷🌷சந்தானலக்ஷ்மி- யம்மா நீங்கள் மற்றவர்களையும் ஊக்குவிக்கும் உங்கள் நல்ல உள்ளம்💐 வாழ்க வளர்க
@ambujalakshminarayanan7397
@ambujalakshminarayanan7397 4 жыл бұрын
Transported to a different world Kudos to both of them.Nadaswaram awesome
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 2 жыл бұрын
Fine combo of Sriranjani and Nadaswaram. Great 🙏🙏
@geethasrikrishnan484
@geethasrikrishnan484 4 жыл бұрын
Fatastic vocals merging beautifully with the majestic nadaswaram. Thanks
@gsvvijayalakshmi3983
@gsvvijayalakshmi3983 3 жыл бұрын
Super super super voice synchronising with. Nadaswaram. Perfect blend indeed
@arunagopal3096
@arunagopal3096 4 жыл бұрын
Superb Sriranjani.. ❤️நாதஸ்வரம் added a country touch to the kavadichindu.. Enjoyed.
@shamannat5887
@shamannat5887 3 жыл бұрын
Wow,What a melodious and what a combination,God bless you both
@lathakalimani7878
@lathakalimani7878 4 жыл бұрын
Nice kavadichindhu that’s blending perfectly with nadaswaram. Keep it going Sriranjani, love the song.
@madhusudanveeraraghavan5104
@madhusudanveeraraghavan5104 Жыл бұрын
Amazing to see his extreme breath control in blowing to match her levels.
@K.S.Krishna
@K.S.Krishna 4 жыл бұрын
Ahaaa.... wonderful akka..😍😍🤩🤩
@sudhagururajan9345
@sudhagururajan9345 4 жыл бұрын
Both the sweet sounds blend so well, such a nice idea.Lord Muruga bless you both!🙏
@gsvvijayalakshmi3983
@gsvvijayalakshmi3983 4 жыл бұрын
Excellent madam
@sivasubramaniansrinivasan7698
@sivasubramaniansrinivasan7698 3 жыл бұрын
Wow lord murugai bless you both
@kalavathyranganathan4678
@kalavathyranganathan4678 4 жыл бұрын
WOW! Beautiful. I learnt this song.
@ravikrish2
@ravikrish2 4 жыл бұрын
What a different flavor. U always amaze me.
@vaidyanathanr7763
@vaidyanathanr7763 3 жыл бұрын
Its excellent. Since singing& nadhaswaram are synchronized the beautiful tamil stansas r not clearly heared. It can be sung once with nadhaswaram& once clear singing without nadhaswaram.Am I right ?
@sakthivelthirumalaisami6604
@sakthivelthirumalaisami6604 2 жыл бұрын
Mam...entha song and music kattathA..yanaku daliyum thugam varuthu super ...
@usharetnaganthan302
@usharetnaganthan302 4 жыл бұрын
So sweet, soothing experience. Well done 👏
@thirumalaiv5926
@thirumalaiv5926 4 жыл бұрын
Brilliantly sung. Very divinely and extremely well complemented by Nathaswaram. Really enjoyed this Sriranjini👏👏👏
@tvnatarajan734
@tvnatarajan734 4 жыл бұрын
Very soothing to the ears. Nice idea.
@vanathi57
@vanathi57 4 жыл бұрын
I have no words keep going 🙏🙏🙏🙏
@NaadhaSudha
@NaadhaSudha 4 жыл бұрын
How wonderful to have nadaswaram accompaniment! The folksy touch and your vocalization with nadaswaram pidis is amazing! Hats off to you and Shri Mylai Karthikeyan.
@kalavathyranganathan4678
@kalavathyranganathan4678 4 жыл бұрын
Both sruthi are same. Wonderful with NAdhaswaram Sriranjani!!!!!
@v.amirthavarshiniviswanath5481
@v.amirthavarshiniviswanath5481 4 жыл бұрын
Awesome rendition akka 💐💐💐💐😊👏🙏
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Beautiful voice It's exactly like Nadaswaram 👍👍
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 жыл бұрын
ஆஹா! மகாகவி பாரதியின் "வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை - - - - - வேலவா - - வடி - - வேலவா!" மிகவும் நளினமான குரலில் பாடும் ஸ்ரீ.ஸ்ரீரஞ்சனியின் குரலிற்குத் திரு.கார்த்திகேயன் நன்றாக இசைந்து இழைந்து நாதஸ்வரத்தில் பாடுகிறார்!! பாராட்டுக்கள்! ஸ்ரீ.ஸ்ரீரஞ்சனி தனியாகவும் ஸ்ரீ.கார்த்திகேயன் தனியாகவும் இந்தச் சிந்துக்கண்ணிகளை வாசிக்கும் போது தெளிவாக இருக்கிறது. ஆனால் குரலிழையுடன் நாதஸ்வரம் இணையும் போது ஸ்ரீ.ஸ்ரீரஞ்சனியின் குரலை நாதஸ்வரம் அடக்கி விடுகிறது! அதன் ஓங்கிய குரலின் அழுத்தத்தை மீறி, பாடகியின் குரல் சிறிதும் கேட்கவில்லை!
@kalavathyranganathan4678
@kalavathyranganathan4678 4 жыл бұрын
Thanks Sriranjani. It is ages I hear after Smt. D. K. P amma. 👏👌
@padminisrinivasan3951
@padminisrinivasan3951 4 жыл бұрын
Superb singing.. Feel like dancing to your song👌👌👏😍
@mvsrinivas5966
@mvsrinivas5966 3 жыл бұрын
So ease they are singing. May God bless them. 👏
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 3 жыл бұрын
கார்த்திகேயா - மயிலா ப்பூர்-ருக்கு மேலும் புகழ் சேர்ந்தாய்- அப்பா (கண்ணு)👍💐
@ramsri5692
@ramsri5692 3 жыл бұрын
என்னவென்று சொல்வது.... மிகவும் அழகு mis.....❤
@shanthiganesh270
@shanthiganesh270 4 жыл бұрын
Excellent singing and very divine. Good combo
@MsRegnart
@MsRegnart 4 жыл бұрын
Nice combo!! Sounds folksy... reminds me of an old Telugu film song... beautiful!!
@semponarunachalam3368
@semponarunachalam3368 3 жыл бұрын
மிகமிக அருமையாக பாடுகின்றார்,நாதசுரமும் ஒத்து அருமையாக வாசிக்கின்றார்.நன்றி
@semponarunachalam3368
@semponarunachalam3368 3 жыл бұрын
ஶ்ரீரஞ்சினி சந்தான கோபாலன் அவர்களும்,உடன் துனைக்கருவியாக மயிலை கார்த்திகேயன் அவர்களும் ஒன்றிப்பாடி வாசிப்பது புதுமை.இன்னும் ஃ MS,MLV ,TKP, TNR, Karu kurichi,Semponarkoil உள்ளனர்.அகமிகமகிழ்ச்சி, அன்புடன் செம்பொன் அருணாசலம்.
@rajagopalraghavan7599
@rajagopalraghavan7599 2 жыл бұрын
Beautiful rendering god keep you blessed
@muraleedharanmk4028
@muraleedharanmk4028 4 жыл бұрын
Nothing to say.Nice,Sweet🙏
@msbottlenecktak
@msbottlenecktak 4 жыл бұрын
Arohara, Arumugha! Sweetest song!
@ratnamnn8827
@ratnamnn8827 11 ай бұрын
குரலும் நாதஸ்வர இசையும் அருமை அருமை அருமை.
@sitaviswanath3213
@sitaviswanath3213 4 жыл бұрын
Beautiful voice &equally good rendition .
@logansubramaniam7327
@logansubramaniam7327 4 жыл бұрын
Ohh!! sO! sweet!💐 I expected some uploads for sashdi.
@selvakumar9448
@selvakumar9448 3 жыл бұрын
Very nice combination.very good performance.god blessings.
@ravimahad
@ravimahad 4 жыл бұрын
Absolute divine
@swaathiravichandran721
@swaathiravichandran721 4 жыл бұрын
Wonderful Karthikai treat, akka! Thank you so much 💓
@radhak7705
@radhak7705 4 жыл бұрын
Excellent. Superb.sweet Voice mingles with nadaswaram.
@latharamachandran2389
@latharamachandran2389 3 жыл бұрын
Excellently sung with Nadaswaram❤️
Dhanasri Thillana | Vid Sriranjani Santhanagopalan Ft. A Carnatic Quartet
7:23
Sriranjani Santhanagopalan
Рет қаралды 200 М.
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,7 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 49 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 8 МЛН
Villinai Otha - Bhairavi - Adi (Tisra)
12:03
R. Hariprasad - Topic
Рет қаралды 15 М.
#Ragamalika #Mylaikarthikeyan #Nagaswaram #Nadaswaram #Alapanai
11:34
Mylai M Karthikeyan
Рет қаралды 12 М.
"Sharade Karunanidhe" By Vidushi Sriranjani Santhanagopalan and Vidushi Amritha Murali
6:35
"MathA parAshakthi"- Ragamalika by Sriranjani Santhanagopalan and K Bharat Sundar
5:19
Sriranjani Santhanagopalan
Рет қаралды 61 М.
“Sri Chakra Raja”- Ragamalika-- Sriranjani Santhanagopalan and Tapasya: Part- 2
7:07