𝗦𝗨𝗞𝗔𝗡𝗬𝗔 𝗦𝗔𝗠𝗥𝗜𝗗𝗗𝗛𝗜 𝗔𝗖𝗖𝗢𝗨𝗡𝗧| SSA கணக்கை Pre-closure பண்ண முடியுமா? | EXPERT TIP'S |EXCLUSIVE INTERVIEW

  Рет қаралды 224,401

ET Tamil

ET Tamil

26 күн бұрын

#sukanyasamriddhiyojana #interest #postofficeschemes #ettamil #economictimestamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
t.me/economictimestamil
chat.whatsapp.com/JT2VdgkOyGG...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 271
@radhikastephen3112
@radhikastephen3112 5 күн бұрын
Excellent Sir, you have covered most of our questions
@jagadeeswaran4664
@jagadeeswaran4664 24 күн бұрын
Supper clear explains 👌👌👌
@santhoshs571
@santhoshs571 24 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி.
@meenuskitchen3065
@meenuskitchen3065 24 күн бұрын
அருமையான பதிவு, நல்ல தெளிவான விளக்கம் மிக்க நன்றி ம்மா❤❤
@keerthisuresh7868
@keerthisuresh7868 20 күн бұрын
Thank you for information 👌
@rahimasheik2520
@rahimasheik2520 23 күн бұрын
Usefull information mam 🎉
@RamyaRamya-vr2og
@RamyaRamya-vr2og 16 күн бұрын
Thank you good explanation
@SivaRajP-uk7cu
@SivaRajP-uk7cu 24 күн бұрын
Useful information
@ezhilk8558
@ezhilk8558 21 күн бұрын
Both anchor and madam conversation are excellent. Very nice explanation madam. Useful message thank you madam and anchor.
@SathyaSathya-q3d
@SathyaSathya-q3d 13 күн бұрын
Thanks for information
@shanmugamramasamy555
@shanmugamramasamy555 24 күн бұрын
Good explanation, thanks
@VelumaniVelumani-w4q
@VelumaniVelumani-w4q 11 күн бұрын
Thank you so very much
@ThiruBhuvana
@ThiruBhuvana 5 күн бұрын
Usefullana video anna.thank you.idhe mathiri makkalukku thevaiyana video niraiya potunga.congratulation🎉❤️
@jayashreedeenadayalan4905
@jayashreedeenadayalan4905 24 күн бұрын
Helpful information 🎉
@user-yr6lb8wy6l
@user-yr6lb8wy6l 5 күн бұрын
Wow super questions 😊
@loganayagigunasekaran1282
@loganayagigunasekaran1282 21 сағат бұрын
Thank you sir and mam, very useful msg....
@missionjupiter1946
@missionjupiter1946 19 күн бұрын
நன்றி. மிகவும் பயனுள்ள த்கவல்.
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@SureshKumar-sy1ss
@SureshKumar-sy1ss 24 күн бұрын
Very useful...thank you....
@raviseema9037
@raviseema9037 2 күн бұрын
Very useful Post
@tamilselvanannamalai7537
@tamilselvanannamalai7537 9 күн бұрын
Useful commens
@user-pb1pn1ue3o
@user-pb1pn1ue3o Күн бұрын
மேடம் மாதம் மாதம் 3000 ஆய்ரம் ஐந்து வருடம் கட்டினால். மூன்று லட்சம் கிடக்கும் மே உன்மையான கோஞ்சம் சோல்லுங்க
@VinoVino-oo2wk
@VinoVino-oo2wk 8 күн бұрын
Thank you mam
@TeenaRam-yi5qn
@TeenaRam-yi5qn 8 күн бұрын
Thankyou mam
@GNoorjahan-r6w
@GNoorjahan-r6w 9 күн бұрын
Thank you so much
@gopineelamegam6167
@gopineelamegam6167 11 күн бұрын
Super bro ❤❤❤
@deshaakash8329
@deshaakash8329 24 күн бұрын
From the age of 18 to 21 , the interest rate will be added or not?
@sanjeevigandhi4706
@sanjeevigandhi4706 7 күн бұрын
Super
@muhammedshayaan6360
@muhammedshayaan6360 18 күн бұрын
Clear thank you.... Nowadays parents ku age romba iruku kolanthai late ah pethukranga.... If suppose parent ku unfortunately edhachum ahirch nu... Antha kolanthaiku epdi antha amount pohum...yaru furthera follow up panuva.... Govt avanga lave follow up panuvangla nominee kita
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 14 күн бұрын
If the gurdian is not there Account will be closed. You have to follow
@packianathan3444
@packianathan3444 7 сағат бұрын
Neenga ketta mathiri benefits LIC la irukku ungalukku details venduma?
@indradevi2039
@indradevi2039 4 күн бұрын
என் மகள் 9 வயது இருக்கும் போது இந்தத் திட்டம் தொடங்கியது. நான் இன்னும் எத்தனை வருடம் இதை கட்ட வேண்டும். எப்போது இதை எடுத்துக் கொள்ளலாம். செய்யலாம்
@neilcolinmani4420
@neilcolinmani4420 2 күн бұрын
24 vayathu varai katta vendum( athaavathu 15 varudam kattanum) Athan piragu 6 varudam wait pannanum. Idaiyil thevai pattaal 18 vayathukku pinpu paathi amount eduthukkollalam
@Elavarasio9c
@Elavarasio9c 3 күн бұрын
ஹலோ சார் மந்த்லி ₹1000 கற்றோம் சார் 18 வயசுக்கு அப்புறம் லாஸ்ட்டா எவ்வளவு சார் கைக்கு வரும்
@senthilrajanegarajan3653
@senthilrajanegarajan3653 9 күн бұрын
Is it allowing to pay after 15 years? If started age 1 then 15 team will be on age 15, I can pay another few years or up to withdraw year. In this case SSA allow to pay or only 15 teams ?
@roselinroselin5044
@roselinroselin5044 11 күн бұрын
Thank you
@nespaltitus4894
@nespaltitus4894 21 сағат бұрын
Sir ஐந்து வருடத்திற்கு ஐம்பதாயிரம் வீதம் கட்டிக்கொண்டு வரும் ஒருவர் பின்னர் அதை பத்தாயிரம் வீதம் தொடர்ந்து கட்டலாமா இல்லை ஒருமுறை ஒரு வருடத்திற்கு கட்டிய தொகையை கட்டாயம் கடைசி வரை தொடர்ந்து கட்ட வேண்டுமா
@sathishkumar-gi2qx
@sathishkumar-gi2qx 24 күн бұрын
Initially t attracted by saying 9.2% and from 2nd yr reduced..to 7 and then brought qtrly interest..t play in middle class family...if we do t systematic disciplined investment in mf we will b getting more money..only thing is safe here...as of today status
@kanivino8745
@kanivino8745 11 күн бұрын
பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் இருக்குது தவறாக சொல்லாதீர்கள் செல்வ மகன் சேமிப்பு திட்டம் என்று இருக்கிறது அதுலயும் போஸ்ட் ஆபீஸ் கணக்கு தொடங்கப்பட்டு இது மாதிரி
@kannakiauthithan
@kannakiauthithan 24 күн бұрын
Final amount எப்போ எடுக்கலாம் ? Account எப்போ close பண்ணலாம் ?
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 14 күн бұрын
After 21 yrs from the date of deposit
@kannakiauthithan
@kannakiauthithan 14 күн бұрын
@@theivanairajpandian8874 thank you for your information
@mohamedabuabu1316
@mohamedabuabu1316 11 күн бұрын
Ethu panurathuku share market la share vangi vachu 10 years appuram. Sales panna 5 madanku profit kadaikum
@kirubaKirubakaran-bz1pe
@kirubaKirubakaran-bz1pe 7 күн бұрын
வணக்கமா..என்மகள்2016ல்_ பிறந்தாங்கநான்2017லில் இருந்தே.ரூபாய்= 500 தொடர்ந்துசேமித்து வருகிறேன்.இந்தசேமிப்பு முடிவடையும்போது எனக்கு வட்டியோடு.. மொதல்.எவ்வளவு? என்கைக்குவரும்.
@vijipriya5208
@vijipriya5208 2 күн бұрын
மேடம் நான் குழந்தைக்கு 1 வருடம் மாதம் 1000 ரூபாய் கட்டினேன் ....அதன் பிறகு கட்ட முடியவில்லை.... இப்போ என் பொண்ணு 11 வது படிக்கிறாங்க.... இது வரை கட்டிய பணம் கிடைக்குமா??
@Lovely-444p
@Lovely-444p 20 күн бұрын
Sevamahal sceam la pappavoda appa death varumanam illa amma sambarippathu pillaihalukku soappattirkku sariyahiduthu intha motivation ill ennaseivathu
@yummytummy-fr3mj
@yummytummy-fr3mj 7 күн бұрын
Enoda baby ku 1 year la start panom after 18 years college expenses kaga edutha evlo percentage amount edukalam ?apdi withdraw pana return amount less aguma ?
@nagarajanrai1616
@nagarajanrai1616 14 күн бұрын
1 year evalavu amount katturamo 15 varusamum athei amount kattanuma
@dejavija3787
@dejavija3787 3 күн бұрын
Mam 18 years ku aprm studies kaha mattumthan edukka mutiyuma . Avangalakku Jewel vanga v2 katta intha mari resen solli edukkalama?
@AncysStories
@AncysStories 20 күн бұрын
They have calculated compound interest yearly one's means then one person pay the amount at year end and another person pay the amount at year starting. Then how to calculate the compound interest?
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 14 күн бұрын
According to their Payment Post office will be calculated individual accounts
@boopathip9909
@boopathip9909 4 күн бұрын
Watch the video once again, there is a answer!
@r.l.dakshinyadhanyata1595
@r.l.dakshinyadhanyata1595 5 күн бұрын
Suppose date 10 mela tha salary 10 apro amount pay panna next month tha intrest calculate pannuvangala
@SangeethaSangeetha-ne3lb
@SangeethaSangeetha-ne3lb 4 күн бұрын
Selva Magan semippu thittam pathi ditails sollunga please
@anandhadj
@anandhadj Күн бұрын
Selva magan thittam endru edhavadhu irkka adhanudaya benefits please tell
@jayatamilreview2023
@jayatamilreview2023 22 күн бұрын
இந்த scheme தொடங்கியபோது 10.5 % கொடுக்கப்பட்டது இப்போது குறைந்துவிட்டதால் என்ன லாபம்
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@BalaSubramanian-qu1nw
@BalaSubramanian-qu1nw 24 күн бұрын
What's the procedure to switch post office SSA account into State bank account?
@hjklfsjks7979
@hjklfsjks7979 21 күн бұрын
Not possible
@harishthekiller6061
@harishthekiller6061 18 күн бұрын
இப்ப. நான். மாதம். 500/..ரூ.கட்டுரேன்.கடைசியில்.எவ்வளவு.கிடைக்கும்.சார்.மம்.
@madhumathi3651
@madhumathi3651 18 күн бұрын
Maximum 270000 kidaikkalam mam
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@geethunandu2939
@geethunandu2939 16 күн бұрын
Is bank safe or post office safe
@DeepaDeepa-jp9mn
@DeepaDeepa-jp9mn 8 күн бұрын
என் மகளுக்கு 15 வயது இப்பொழுது இந்த செல்வமகள் திட்டத்தில் சேர முடியும் மா
@gsundararajan188
@gsundararajan188 7 күн бұрын
No10வயது
@parthibcom
@parthibcom 24 күн бұрын
When i start the plan, I am residing in India with my daughter, and I later moved abroad with my family. Now, my family status changed into NRI. I have no idea how long it's going to stay abroad. Did I continue the plan, or do I need to withdraw the scheme ? If I need to withdraw the plan, what is the procedure to withdraw? If I continue the scheme, what is the consequences?
@nimmik4133
@nimmik4133 21 күн бұрын
I have the same question too.
@hjklfsjks7979
@hjklfsjks7979 21 күн бұрын
Did u got citizenship from that country
@nimmik4133
@nimmik4133 20 күн бұрын
Yes
@hjklfsjks7979
@hjklfsjks7979 19 күн бұрын
@@nimmik4133 Indian citizenship or other country citizenship
@nimmik4133
@nimmik4133 19 күн бұрын
​@hjklfsjks7979 other country citizenship
@vinothkannah8632
@vinothkannah8632 22 күн бұрын
In my family unfortunately i and my wife opened ssy account without knowing each other what to do please advise sir
@logapriyapriya7224
@logapriyapriya7224 21 күн бұрын
Keep the first account and Second open panna account ah close pannidunga...
@vinothkannah8632
@vinothkannah8632 21 күн бұрын
@@logapriyapriya7224 thanks
@kalaiselvia5933
@kalaiselvia5933 21 күн бұрын
When my daughter is in 9 years old I was strated that scehme. Can we close and take full amount when my daughter's marriage in 21 year
@hjklfsjks7979
@hjklfsjks7979 21 күн бұрын
Yes
@sandyn5430
@sandyn5430 9 күн бұрын
No sis after complete 21 yrs from deposit date on ur account only if you want means get the 50% amount for marriage
@shanmugaPriya1987Shanmugapriya
@shanmugaPriya1987Shanmugapriya 9 күн бұрын
Pasangaluk sollunga
@dhivyakar1727
@dhivyakar1727 8 күн бұрын
Mam, ponmagan schem and PPF are same schem aa mam. Plz clear it.
@dayanaruban9402
@dayanaruban9402 22 күн бұрын
We reside in abroad and we will get settled in tamil nadu in few years. So this scheme is applicable for my 6years daughter now?
@hjklfsjks7979
@hjklfsjks7979 21 күн бұрын
Yes
@hjklfsjks7979
@hjklfsjks7979 21 күн бұрын
U should get Indian citizen
@sivag2032
@sivag2032 20 күн бұрын
No
@mohi3d
@mohi3d 3 күн бұрын
What is the process if i have changed to NRI after 8 or 9 years from my initial plan start day. Do we need to close the account or wait until kids 21 years to complete to take the money or don't deposit any money after we get the NRI status? Please clarify this. I am not getting clear ideas from many people. So i appreciate if you can ask this. Thanks
@saranyadevaraj4799
@saranyadevaraj4799 4 күн бұрын
Kuzhandha porandhu evlo naal la indha scheme la join panna mudiyum enna proof kepaanga
@umayalumayal2738
@umayalumayal2738 13 күн бұрын
Mam enaku 2 pen kulanthai .entha thittathil panam kattitu eruken.aana main branch la kojam asalta erukanga.book intrest ku kudutha varamatithu..santa podu vangura mathiri eruku..ethu naala 1 yeara kattama erunthen.epa marupadium katturen
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@user-mj8kg6bb4i
@user-mj8kg6bb4i 20 күн бұрын
மேடம் நான் என் மகளுக்கு 9 வயதிலேயே ஆரம்பம் பின்னே இப்போ என் மகளுக்கு 18 வயது நிரம்பியது நான் போட்டது செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் நான் சேர்ந்தேன் எனக்கு இந்த திட்டத்தில் சேர்ந்தது எந்த ஒரு ஆதாரம் இல்லை இந்த திட்டத்தில் இருக்கேன் என்று எனக்கு எப்படி தெரியும் மேடம்
@amuthadamotharan984
@amuthadamotharan984 20 күн бұрын
Book front la mention panirupanga
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 14 күн бұрын
They will issue the Book for your investment
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@venkatesan6257
@venkatesan6257 6 күн бұрын
பாஸ்புக் ல SSA அப்படின்னு இருந்தா சரி
@vinothsowmiya7385
@vinothsowmiya7385 5 сағат бұрын
Sir nanga 6yrsla strart pannom pappaku 18 yr apuram amount eduthathuku apuram antha accountla thirumbavum continue pannalama Yen na SSA scheme la 21 yr 50%amount with draw pannitu apadiye continue pannalama
@mahamohan9705
@mahamohan9705 23 күн бұрын
Super mam . En baby 5years old January start pannanuma ? Ella april ?start pannanuma sollunga mam
@mahamohan9705
@mahamohan9705 23 күн бұрын
Monthly 2000 amount kattanum nenaikkuren
@ushavetrivel4789
@ushavetrivel4789 23 күн бұрын
Ponnokku 10 age munnadi start pannanum. Eppom venumnalum start pannalam monthly 5 date munnadi kattuna interest athigam kidaikkum. Nan 2 age la start pannen
@mahamohan9705
@mahamohan9705 23 күн бұрын
@@ushavetrivel4789 thank you mam ..🙏
@hjklfsjks7979
@hjklfsjks7979 19 күн бұрын
@@mahamohan9705 u can start if u got ur Childs Adhar and birth certificate mandatory
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 14 күн бұрын
As per your convenience
@user-kr8ql3wg5u
@user-kr8ql3wg5u 3 күн бұрын
👍👍👍🙏🙏🙏
@sundarikumar5133
@sundarikumar5133 11 күн бұрын
Madam kandipa year ku 1.5 lakh kattanuma? Ila yearku 1 lak Or 50000 nu evlo mudiyumo avlo kattina pothuma
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@irulpandian3202
@irulpandian3202 18 күн бұрын
SSA difference PPF clear pannunga brother
@Kowsalya-oi3qk
@Kowsalya-oi3qk 9 күн бұрын
Intha scheme la double ah profit kidaikum mu sonnangale athu unmaiya
@JoseJose-rw9to
@JoseJose-rw9to 22 күн бұрын
நான் மாதம் 1000ரூபாய் வைத்து தான் அடைக்கிறேன் வருஷத்துக்கு 12000தான் கட்ட முடியும் அதற்கு எப்படி வட்டி கிடைக்கும் என்று சொல்லுங்க அப்படி கட்டலமா
@harinisrikannan7742
@harinisrikannan7742 22 күн бұрын
Year ku once min 250rs kattanum
@hjklfsjks7979
@hjklfsjks7979 21 күн бұрын
Kattalam its not based on interval u can pay Yearly once,or monthly once or quarterly or anytym
@parthipanpp3447
@parthipanpp3447 17 күн бұрын
ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு இந்த திட்டத்தில் சேரலாமா
@user-mp8bo5bc7x
@user-mp8bo5bc7x 16 күн бұрын
சேர்க்கலாம் எட்டு வயதுக்குள்ளாக ஓபன் செய்ய வேண்டும் ​@@parthipanpp3447
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 14 күн бұрын
Floating Rate of int ever three months in a year
@user-uo5rb5mi5j
@user-uo5rb5mi5j 3 күн бұрын
Madam ennoda ponnuku 9 vayasula start pannunen .eppo 22 age la enn ponnoda marriage ku 50-/- edukalama mam?
@jayaprakash4494
@jayaprakash4494 11 күн бұрын
Same interest rate plan in LIC. and it is guaranteed also..
@pavyaselvan3220
@pavyaselvan3220 10 күн бұрын
Evalo varum mam
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@vijidasa1723
@vijidasa1723 2 күн бұрын
Interest rate change agitu irukku 8.2 percentage now....
@Marimuthumaran
@Marimuthumaran 3 күн бұрын
நான் 20ம் தேதிக்கு மேல்தான் பணம் கட்டுகிறேன்
@DeepaDeepa-yq2jm
@DeepaDeepa-yq2jm 22 күн бұрын
Nan en ponnuku 3 years la erunthu 1000 rs katuren enaku 18 years la evalavu amount varum solunga pls
@hjklfsjks7979
@hjklfsjks7979 21 күн бұрын
Download post info and calculate
@user-en8wo3pn8m
@user-en8wo3pn8m 9 күн бұрын
Ssy calculator google la potu parunga
@RamarPackaya
@RamarPackaya 23 күн бұрын
1 yearku 1000 minimam. Kattanum illana 1050 kttanum. na ennoda babyku 5 year kattama vettathala 5250 kattasonnanga
@kussain9526
@kussain9526 23 күн бұрын
வருஷம் எவ்வளவு நாலும் கட்டலாம் கட்டாம விட்டா ஆண்டுக்கு 50 ரூபாய் fine போடுவாங்க
@hjklfsjks7979
@hjklfsjks7979 21 күн бұрын
No per year 250 minimum
@sridharp9998
@sridharp9998 24 күн бұрын
குழந்தை பிறந்து எத்தனை மாதத்திற்கு பிறகு இத்திட்டத்தில் சேர்க்க முடியும்
@parthibcom
@parthibcom 24 күн бұрын
@@sridharp9998 after one month
@BalaMurugan-hm5lz
@BalaMurugan-hm5lz 22 күн бұрын
Baby piranthu birth certificate vanguna udane open pannikalam na papaku 4 month la irunthu potten
@hjklfsjks7979
@hjklfsjks7979 21 күн бұрын
Birth certificate and aadhar compulsory for child after u got these 2 u can open
@BAMILA-ik1yj
@BAMILA-ik1yj 14 күн бұрын
Medam 2015 March la irunthu monthly rs. 1000 katturen appo en magalukku 2.5 vayasu enakku eppa mutiyum mutiyum pothu evlo amount kedaikkum
@PriyaPriya-mi3fp
@PriyaPriya-mi3fp 12 күн бұрын
4 laks
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@nithyakaran9538
@nithyakaran9538 5 күн бұрын
If father or child death ayitta enna kudupanga pay panna pannathuku interest tharuvangala...
@keethisubi6306
@keethisubi6306 15 күн бұрын
Post office. Thanga Magan Patri sollunga
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@rajeshrajesh-ky8qm
@rajeshrajesh-ky8qm 12 күн бұрын
ஒரு பெண் குழந்தைக்கு 13 வயது இன்னொரு குழந்தைக்கு 4 சேமிப்பு திட்டத்தில் சேரலாம்மா
@meerapriya1488
@meerapriya1488 11 күн бұрын
SECOND BABYKKU Kattalam mam....
@packianathan3444
@packianathan3444 7 сағат бұрын
LIC la best scheme irukku sis details venduma?
@Vijay65714
@Vijay65714 21 күн бұрын
மேடம் நாங்க பேங்கில் ஓபன் பண்ணிட்டோம் Post ஆபிசில் ஓபன் பண்ணிட்டோம்இப்போ என்ன பண்ணமுடியும்
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 14 күн бұрын
You have close in one place
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 14 күн бұрын
You have to close in one place
@user-fc1um1hc3r
@user-fc1um1hc3r Күн бұрын
Apro one yr Kula kandipa 1.5 lak katanuma ila oru 10 k kuda katikalama
@KDS-fv3hq
@KDS-fv3hq 8 күн бұрын
வணக்கம் மேடம். 15 வருசத்திற்கு பிறகு கண்டிப்பாக 1.5 laks கட்டணுமா. குறைவாக காட்டிஇருந்தால் என்ன ஆகும்
@aiysharaja5398
@aiysharaja5398 18 күн бұрын
இரண்டு வருடங்கள் கட்டினேன். வட்டி எனக்கு வேண்டாம்.கட்டிய பணம் மட்டும் கிடைக்குமா.?
@nafishahalick990
@nafishahalick990 15 күн бұрын
Andha thavanai naal mudiyum varai eduka mudiyathu
@jagamaha4760
@jagamaha4760 10 күн бұрын
என் மகள் பெயரில் நான் 2015 ல் நான்கு மாதம் மட்டுமே கட்டினேன் பொருலாதார பற்றாக்குறையால் தொடர்ந்து செலுத்த முடியாமல் நிறுத்திவிட்டேன் இப்பொழுது தொடர்ந்து செலுத்த முடியுமா . இதுவரை செலுத்திய பணம் திருமீப கிடைக்குமா
@rosnasonlineboutique6302
@rosnasonlineboutique6302 9 күн бұрын
kattalam. smal fine adacha pothum
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutula fundla kattunga sir youtubela search panni parunga
@pandiyanbalaraman925
@pandiyanbalaraman925 24 күн бұрын
ஸ்டீபன் ப்ரோ சூப்பர் பட் kvb பேங்க் பண்ண முடியாது சொல்லிதாங்க
@preethid5275
@preethid5275 21 күн бұрын
Ithu post office la kattanum bro
@KrishnaKumar-cu2mb
@KrishnaKumar-cu2mb 19 күн бұрын
SBI la open panunga bro... SSY Scheme available
@pandiyanbalaraman925
@pandiyanbalaraman925 19 күн бұрын
@@KrishnaKumar-cu2mb tq bro
@user-fc1um1hc3r
@user-fc1um1hc3r Күн бұрын
21 yrs apro evlo amount namma kaia kedaiku yearly 1.5lak na ,
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 24 күн бұрын
Post office accounts எல்லாத்துக்கும் online ல operate பன்ற மாதிரி செய்ய சொல்லுங்க bro
@muruganmurugan590
@muruganmurugan590 24 күн бұрын
Post office app open pannuvanka
@eswarimurugan4922
@eswarimurugan4922 24 күн бұрын
Ippb account and post bank
@hjklfsjks7979
@hjklfsjks7979 21 күн бұрын
That facility already available
@kathiravanr28
@kathiravanr28 Күн бұрын
செல்வ மகன் திட்டத்திற்கு இதே விதிமுறைகள் பொருந்துமா?
@joicytailor6622
@joicytailor6622 9 күн бұрын
2 girl child 1 child 150000+another child 150000 total 300000 yearly pay panalama
@DONBULLET7337
@DONBULLET7337 5 күн бұрын
ethuku ne....epave gold eduthu vachikalam...
@chithrasrinivasan3061
@chithrasrinivasan3061 16 күн бұрын
Enaku 1st marriage oru girl baby Second marriage oru girl baby porandhu Apa nana epadi apply mudiyuma madam
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 14 күн бұрын
You can Apply for both
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@priyabharathi2377
@priyabharathi2377 13 күн бұрын
Ppf account yen payanuku potruken atha pathi details kelunga bro
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@rijurijha7414
@rijurijha7414 Күн бұрын
மேடம் செல்வமகள் திட்டம் போல் செல்வமகன் திட்டம் இருக்க மேடம் ப்ளிஸ் சொல்லூங்கள் நான் என் பையனுக்கு ஃபோஸ்டாபிஸ்கட்டனும்
@lathifalathif5718
@lathifalathif5718 Күн бұрын
Selva Magan thittam iruku sister
@d.praveenkumar4497
@d.praveenkumar4497 19 күн бұрын
மாதம் 1000 ரூபாய் 5 தேதிக்குள் சரியாக கட்டி வருகிறேன். அப்படி கட்டலாமா. இல்ல நீங்க சொன்ன மாதிரி multiple amount 1050 கட்டலாமா..?
@hjklfsjks7979
@hjklfsjks7979 19 күн бұрын
@@d.praveenkumar4497 ur Choice
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@sabaricreation3420
@sabaricreation3420 21 күн бұрын
என் பொண்ணுக்கு நாலு வயசு இருக்கும் போது இதை நான் சேர்ந்தேன் அப்போ என் பொண்ணுக்கு எத்தனை வயசு இருக்கும்போது ஃபுல் அமௌன்ட் எடுக்க முடியும்
@vijayakumar-ku6ds
@vijayakumar-ku6ds 21 күн бұрын
Ungaloda post office pass book la epo maturity kidaikum nu potu irupanka
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@saransaranya8400
@saransaranya8400 Күн бұрын
18
@Hometour123.
@Hometour123. Күн бұрын
Mam 2 account irrukku oru account cancel pannurathu eppadi
@DONBULLET7337
@DONBULLET7337 5 күн бұрын
yemanthavanga erukara varaikum...yematharavanga eruka than poraanga...ethu enna puthusaa...yentha scheme um katravanga nalanukku ella... government ku than...epo erukara 1000rs 18yrs kazhichi neenga kodukkara 1000rs um onna...????
@malarmalaraja25
@malarmalaraja25 3 күн бұрын
Boy baby kum podunga
@PrabhuS-eb8er
@PrabhuS-eb8er 16 күн бұрын
நீங்க சொல்வது சரி டெபாசிட் பாத்தாயிரம்க்கு மாத வட்டி எவ்ளோ தருவீங்க
@theivanairajpandian8874
@theivanairajpandian8874 14 күн бұрын
Floating rate of interest
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@sivakasichandranmess1964
@sivakasichandranmess1964 20 күн бұрын
Mam nan monthly rs.100 mattum than katta mudiyuthu kattalama
@hjklfsjks7979
@hjklfsjks7979 19 күн бұрын
@@sivakasichandranmess1964 yes u can small amount leads to big turn over
@kamarajkt945
@kamarajkt945 9 күн бұрын
Mutual fundla invest pannunga sir itha vida 3times athigama return varum government scheme waste sir search panni parunga oru 5mints youtubela
@boopathip9909
@boopathip9909 4 күн бұрын
இல்லை குறைந்தபட்ச தொகை 250 ரூபாய்
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 202 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 36 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,8 МЛН
How To Save Money From Salary | Budgeting and Investment Ideas in Tamil
22:27
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 202 М.
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 202 МЛН