“ SSShhhh ரகசியம் ” - 'மனசே ! Good Morning' - Daily Motivational message.

  Рет қаралды 22,663

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Күн бұрын

Пікірлер: 124
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 жыл бұрын
சொல்வது அத்தனையுமே100..க்கு 1000% உண்மை மா. செல்லம் அழகாய்.உண்மையாய் அறிவுறையாய். பலருக்கும் பயன்படும் வகையில் சொன்னாய் மகளே.. தினம் தினம் ஒரு புது வரவு அனைத்தும் வாழ்க்கைக்கு ஏற்ற பயனுள்ள பொக்கிஷமான வரவு காலை மலரும் நறுமண மலர்களை அள்ளி தெளித்து மணம் பரப்புகிறாய் டா BLACK BOX மனிதர்கள் என்று உண்மையாக நம்பி சொல்லப்படும் ஒரே ஜீவன் பெற்ற தாய் மட்டுமே. என் கருத்து. கூறிய அத்தனையும் அற்புதமான கருத்து. நன்றி யுடன் அம்மா
@sabinaabubakker9186
@sabinaabubakker9186 2 жыл бұрын
Excellent mam ❤️neediya aulludan vallanum mam❤️marantha Vasantha ninaivugallai thinnamum morrning ninaivu baduthum unga speach 🔥 God bless you mam 👍
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
Vazhga valamudan Dr Shyamala Ramesh Babu.👌👌
@gloryselvaraj2015
@gloryselvaraj2015 3 жыл бұрын
நம்மால் காக்க முடியாத நம் ரகசியத்தை மற்றவர்கள் எப்படி காப்பாற்றுவார்கள்???
@geetharavichandar1797
@geetharavichandar1797 3 жыл бұрын
உண்மையில் வரம் தான், அது எல்லோருக்கும் அமைவதில்லை. சாதாரண குடும்ப விஷயங்களை க்கூட நம்பி யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. கடவுள் ஒருவரே சுமைதாங்கி. நன்றி, வாழ்க வளமுடன்.
@glendar911
@glendar911 Жыл бұрын
Gods Blessings will always be with you and your family Shymala ❤
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 2 жыл бұрын
True Wisdom🙏.. Long live dear ma’am 💛💐.. Dear ma’am, one humble request - kindly do make your motivational videos in English too please 🙏. We non- tamilians will be thankful and grateful to you please 🙏.. Thanking you ma’am ..
@jayanthis3205
@jayanthis3205 3 жыл бұрын
யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம் மனசுல வச்சிட்டா நல்லது. யாரையும் நம்பக்கூடாது அனுபவம் மேடம் நன்றி வாழ்க வளமுடன்
@poongothaiezhumalai9608
@poongothaiezhumalai9608 3 жыл бұрын
யாரிடமும் சொல்லாமல் இருப்பது நல்லது சகோதரி. என் அனுபவம்.
@chandrikasivaji5474
@chandrikasivaji5474 3 жыл бұрын
மிக அருமையான கருத்து மேடம்
@rajikannan6756
@rajikannan6756 3 жыл бұрын
சகோதரி வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது
@jayanthikumar205
@jayanthikumar205 3 жыл бұрын
நன்றி அம்மா
@manoharamexpert9513
@manoharamexpert9513 3 жыл бұрын
vanakkam mam Good morning Manasai thotta vaarthaigal, how true!!!!!!! 0:52, 4;09, super 2:42, 2:53, 4:28, 4;56, 5:19, 6:11 so true mam. Many buried thoughts are buried with one in the soil! Pranaams Meenakshi
@nizakaliyar6738
@nizakaliyar6738 3 жыл бұрын
பகிர்வு அருமை சகோதரி.நன்றி..
@amalasenthilkumar6070
@amalasenthilkumar6070 3 жыл бұрын
Good morning madam, wow wowww ,fact fact fact, palarudaiya manathil irupathai Rathna surukamaha azahaha thelivaha eduthu arumaiyaha soneerhal.
@ravithilaga3704
@ravithilaga3704 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா
@pavithravenkateswaran3702
@pavithravenkateswaran3702 3 жыл бұрын
I have a friend ,she has all my secrets..... It's a long friendship.. My sole companion... Happy to have her in my life..... She is my Mother....
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 3 жыл бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@bageerathim
@bageerathim 3 жыл бұрын
உண்மை மேடம். பல சமயங்களில் சொல்லி விட்டு வருத்தம் தான் அடைகிறோம். அங்கே உடைவது அவர்கள் மேல் உள்ள நம்பிக்கை மட்டும் இல்லாமல் நம் மனதும்.
@jayalakshmijaya4450
@jayalakshmijaya4450 3 жыл бұрын
வணக்கம் அம்மா உண்மை தான்
@angelinmary7097
@angelinmary7097 3 жыл бұрын
அருமை நல்ல தகவல் நன்றி வணக்கம்
@meenak8693
@meenak8693 3 жыл бұрын
Good mrg mam, superb speech . Thq
@saidhabanu7044
@saidhabanu7044 3 жыл бұрын
Exactly and truly said. Everyone should have black box friend atleast one so that nobody will be depressed.
@nagaraniv6214
@nagaraniv6214 3 жыл бұрын
மனதில் உள்ள சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ள ஏங்குபவர்கள் நிறைய பேர் உண்டு. ஒரு சாதாரண செய்தியைக் கூட பகிர்ந்து கொள்ள ஆள் கிடையாது. 'கருப்புப் பெட்டி' மனிதர்களை நட்புக் கொண்டவர்கள் வரம் பெற்றவர்கள். நன்றி! அருமை மேடம்.
@santhiganapathy8895
@santhiganapathy8895 3 жыл бұрын
Wise words.No one is 100% right.As far as possible keep one's own Secrets
@tsaivignesh2231
@tsaivignesh2231 3 жыл бұрын
Excellent topic I'm happy to say that I have a black box friend. As you said there is no need to share everything with some one.
@peterdavid3603
@peterdavid3603 3 жыл бұрын
Happy Morning Ma'am, Super
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 3 жыл бұрын
Have a great day mam Thank God for getting my black box friends after 26years of my collage life before that mirror was my black box friend
@pgmuthurajaraja6308
@pgmuthurajaraja6308 3 жыл бұрын
உண்மையான பதிவு Dr... நன்றிகள்
@jayanthisundararajan8478
@jayanthisundararajan8478 3 жыл бұрын
Good morning. Mom
@TheKeth04
@TheKeth04 3 жыл бұрын
Really very nice message . Thank you sairam.
@englishbuddytalksintamil2174
@englishbuddytalksintamil2174 3 жыл бұрын
Good morning mam🙂👏👏🙏....hopeful lesson....getting black box people is s treasure. We wish everyone should identify these black box people 🙂
@infinitymaths7492
@infinitymaths7492 3 жыл бұрын
Good morning Amma... I am very fan of ur words.. ennakum irukanga.. she s my frnd Deepika and kalpana.. I ve lot of frnds but I share all my happiness and secrets without hiding with them.. tq you for this message mam..
@ChitraChitra-yh7yi
@ChitraChitra-yh7yi 3 жыл бұрын
Amma really super ma
@meea4974
@meea4974 Жыл бұрын
Super 👌💐💐
@krisha2467
@krisha2467 3 жыл бұрын
Wow evvalavu periya vishayatha evvalavu alaga solli thanthu viteergalay 😍😍😍😍😍
@padma8858
@padma8858 3 жыл бұрын
Very good morning mam.🙏 அருமை யான msg பார்கும் எல்லார்கிட்டயும் எல்லாத்தையும் கொட்டிட முடியாது. Blackbox nnu மனிதர்கள் பொருத்தமா சொன்னீர்கள்.🙏🙏🙏
@shanthic9156
@shanthic9156 3 жыл бұрын
Excellent message
@meenaraghavan5710
@meenaraghavan5710 3 жыл бұрын
Good morning mam. Well said n simply superb mam.
@jayanthis3205
@jayanthis3205 3 жыл бұрын
காலை வணக்கம் மேடம் ⚘⚘⚘⚘⚘
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அன்பு வணக்கம் செல்லம் சத்தியமான உண்மை வாழ்வோம் வளமுடன்
@bernicejacinth4685
@bernicejacinth4685 3 жыл бұрын
Wah re vah...super message..
@intrestingnews4569
@intrestingnews4569 3 жыл бұрын
Well said madam
@saraswathin2234
@saraswathin2234 2 жыл бұрын
Thanks amma my Black box my lovely spouse .I can share anything to him .
@ganesanganesan53
@ganesanganesan53 3 ай бұрын
அழகுதமிழ்
@dravidatamilachi6293
@dravidatamilachi6293 3 жыл бұрын
Super super Mam..
@ascentshiva
@ascentshiva 3 жыл бұрын
காலை வணக்கம் அம்மா😍
@solaikumar6997
@solaikumar6997 3 жыл бұрын
Good morning
@harithraharithra7663
@harithraharithra7663 3 жыл бұрын
Super.good morning
@prisshaj4928
@prisshaj4928 3 жыл бұрын
Happy morning mam❤️
@NirmalaDevi-de1zt
@NirmalaDevi-de1zt 3 жыл бұрын
Correct mam. Really amazing speech. I hv one person mam
@shalinimathur1097
@shalinimathur1097 3 жыл бұрын
Hi mam true 100% correct
@jalachandran2696
@jalachandran2696 3 жыл бұрын
Gd mrng mam ❤ 100 peecent true mam all person are this type
@shivashankari1813
@shivashankari1813 3 жыл бұрын
If we are having a black box friend then we are the most luckiest one .we can also have another alternative think God as a friend and release your thoughts silently or loudly.if you don't have this faith also no problem ,just sit in your favourite place and release your secrets alone.yes mam , every man made problems has solutions,but the problem is we ignore them.sometimes we can't control our emotions but first have faith in ourselves and say all is well.is it right mam.
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
Lovely..Gestalt therapy
@shivashankari1813
@shivashankari1813 3 жыл бұрын
@@shyamalarameshbabu-chis4235 thank you mam
@knidhi74
@knidhi74 3 жыл бұрын
அருமை அருமை ஷ்யாமளா!(மனோரமா)
@kalimuthus2012
@kalimuthus2012 3 жыл бұрын
Very nice 🍎
@kamalasridhar1587
@kamalasridhar1587 3 жыл бұрын
Super
@saraswathis2315
@saraswathis2315 3 жыл бұрын
உண்மையில் என் மனதில் இருக்கும் கவலையை சொல் ல ஒரு நல்ல உண்மையான நல்லவர் இருக்கிறார். Great man
@sharmilaperiyasamy4177
@sharmilaperiyasamy4177 3 жыл бұрын
This is apt for me.
@maheshpalani3731
@maheshpalani3731 3 жыл бұрын
Super mam💐💐
@raguragu3426
@raguragu3426 3 жыл бұрын
G.mg amma
@radhakrishnanbalakrishnan3956
@radhakrishnanbalakrishnan3956 3 жыл бұрын
Akka Vanakkam 👏 Super 👌
@rohinisaravanan7
@rohinisaravanan7 3 жыл бұрын
Super sister
@akilasridhar2144
@akilasridhar2144 3 жыл бұрын
Fantastic
@chandrapadhu3542
@chandrapadhu3542 3 жыл бұрын
🥰🥰🥰💐💐👏👏💯ஆண்டு. வாழ்க.
@thenmozhis8815
@thenmozhis8815 3 жыл бұрын
Sema
@raviraj32
@raviraj32 3 жыл бұрын
Nice
@umavelu4707
@umavelu4707 3 жыл бұрын
Super mam
@sangeethababu2926
@sangeethababu2926 3 жыл бұрын
How to get help from family members to maintain neat home. Especially teen girl.
@preethasuresh4181
@preethasuresh4181 3 жыл бұрын
♥♥ Arumai, arumai, arumai. Mammm title eppudi mam nachu nachunu vaikireenga. ? And daily daily 5.30 ku amazing classic messages , Chancey illa. But nalladhey indha makkalukku pidikkadhu pola. Kanda idiotic msgs M views pogudhu. Indha diamond msgs laam adhavida jaasthi poga vendaama ?. Puriyavey illeenga. Enna makkalo ? Todays msg is wondercul, I am very lucky to have one such friend. Thank you mam. 🙏🏼♥♥
@AerokidsTVVaniyambadi
@AerokidsTVVaniyambadi 3 жыл бұрын
Heart touching mam. 👏👌🥇
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
Thank you ma
@muthukuttyk4315
@muthukuttyk4315 3 жыл бұрын
Good morning ma 💐🌄en manusukulaum oru ragasiyam irukku ma 😔 aana athai yaridamum solla mudiyatha situation la iruken ma
@mjaya4778
@mjaya4778 3 жыл бұрын
🙏👍
@shanmugasundramnageshwari9493
@shanmugasundramnageshwari9493 3 жыл бұрын
Really really true words 😔😔
@mercydaniel4949
@mercydaniel4949 3 жыл бұрын
Well said dear.
@padmavathithandapani5497
@padmavathithandapani5497 3 жыл бұрын
உண்மை மை.அதைபோல தெய்வம் எனக்கு கிடைத்து எனக்கு வரமே.
@manomano403
@manomano403 3 жыл бұрын
உசிதமான நேரத்தில் உகந்த மனிதர்களை காலம் அறிமுகம் செய்யும்.. அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.. அவசரம் ஒண்ணும் படக்கூடாது.. வார்த்தைகளைச் சிந்தினால் மீளப்பெற முடியாது.. ஆமால்ல.. .. 13.16
@manomano403
@manomano403 3 жыл бұрын
சா..கம் பரி தாரி.. சர்வ..நி..வேதன மாரி, நீதான்..நீதான்.. அபயம் என, ஒரு சொல்.. சொன்..னால்.. சொன்னால், ஏது பயம் எனக்கு.. நானே, சஞ்சலம்..வெல்..லுவனே.. நீயே, நீயே..நிர்ச் சலனப் பொருள் சொல்லுவனே.. இசைந்தோர் மொழி.. நின் விழி.. பேசின், எவன் வந்..தெனையே வெல்லுவனோ.. ஏழனம்.. பழங்கதை, நீதான் சொன்னாய்.. என்றது வீசுவனோ.. மூவேழுலகும் நவின்றே போற்ற.. நாலாம் உலகம் ஒன்றது செய்குவனோ.. .. 22.02 04.04.2021
@manomano403
@manomano403 3 жыл бұрын
ஒரு காலத்தில.. ஒண்ணு மே இல்ல.. ஆனா.. எல்லாம் இருந்துச்சு; பின்னொரு காலத்தில எதுவெல்லாம் இல்லேன்னு நெனச்சோமோ அதுவெல்லாம் வசதிகளாய் பெருகின.. நம்ம நிறைவாய் இல்லை; எதை நெனச்சு, எதை உருவாக்கினோமோ.. அது, அந்த நோக்கத்தை விட்டிட்டு மிச்சம் எல்லாத்தையும் கெட்டியாப் பிடிச்சு செமையாப் பண்ணிட்டிருக்குங்க; .. தேவைகளின் தூண்டலால் வசதிகள் பெருகின.. அது வளர்ச்சியின் பெருமை; .. என்னது.. யாருக்கு.. எந்தளவு தேவை? எதை.. எப்படி.. யாரிடம்.. சொல்வது? இதைப் பக்குவமாச் சொல்லித்தர எந்த நவீனத்துவங்களாலும் முடியலீங்க.. .. இந்த நேரத்தில், உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும்.. யார்க்கோ, எவர்க்கோ அவ்டதமாய் பிணிதீர்க்கும்..ஒத்தடங்களாய்.. இருக்கும் என்பது சர்வ நிச்சயங்க.. உள்ளங்கை நெல்லிக்கனியின் சுவை உணராத மாந்தர்.. நிறை நாளில், உணர்ந்தார்க்கு அதியமான்களாய்.. inspirationங்க நீங்க, சொல்ல வந்த விடயத்தை சொல்லும் சாமர்த்தியமே தனீங்க.. .. நியாயமான..துயரங்களுக்கு உங்கள் காணொளிகள்.. ஆறுதலா இருக்குங்க.. .. 12.57
@manomano403
@manomano403 3 жыл бұрын
Wabi Sabi நமக்கு ஆறுதல் அளிக்கிறது.. .. ✔✅✔✅👍✔✅✔✅✔
@manomano403
@manomano403 3 жыл бұрын
Sss.. hhhh.. y.. formula.. kaan..thaari maariyaa.. oxford.. meethile.. oru black box nerathaa.. .. 21.58 08.04.2021
@manomano403
@manomano403 3 жыл бұрын
சிந்திக்கும் மூளை, செயலாற்றும் கரங்கள், கருணை காட்டும் மனம் இவை மூன்றும் முழுமையான மனிதனுக்கு அடையாளம்..
@girijasundarguru
@girijasundarguru 3 жыл бұрын
Those blackbox ppl are always criticized as எவ்வளவு அழுத்தம்....at times mam
@rupasrivastava846
@rupasrivastava846 Жыл бұрын
Pl.give english subtitle
@sindhupriya1097
@sindhupriya1097 3 жыл бұрын
Irukaha mam... enaku irukaha....enaku....kedachurukaha.... enoda.... treasure box nu choluven.... (nenga black box nu choluriha)... friends neraya irukaha... but friend ore oru aalu dhan.... 😇😇😇😇😇
@nagalakshmis3152
@nagalakshmis3152 3 жыл бұрын
ஏரோப்ளேன் பறந்த மாதிரி யே இ௫க்கு. பின்ன black box ன்னு சொன்னீங்க ளே. 😀நல்ல வேளை பத்ரமா கொண்டு land ஆயிட்டேன்... ஒரு மனித மனத்தின் ஆழத்தில் இருந்து எதை சொன்னாலும் யாரிடம் சொல்ல லாம் என்பது பற்றி ஒரு அழகான புரிதல் ஏற்படும. படி உரைத்த மை மிக அற்புதம்🙏 வாழ்த்துக்கள்🎉🎊 அம்மா🙏
@queenrd7852
@queenrd7852 3 жыл бұрын
Enakkulum oru ragasium irukkirathu. Yaridom pagirvathu? Thankyou mam.
@sukahakutty9765
@sukahakutty9765 3 жыл бұрын
Atleast we can share with travel friends
@sukahakutty9765
@sukahakutty9765 3 жыл бұрын
If anybody like pls like
@divakarethirajan5530
@divakarethirajan5530 2 жыл бұрын
Supper mam
@akilandswarir4580
@akilandswarir4580 3 жыл бұрын
wowsupersister
@kamalasridhar1587
@kamalasridhar1587 3 жыл бұрын
I have a blackbox friend for 27 years,
@raamchand7643
@raamchand7643 3 жыл бұрын
Don't share to humans.. They will criticize.. Share only to God because god is blind and deaf... So it will not criticise..
@pink189
@pink189 3 жыл бұрын
Assalamu alaikkum
@saravanank113
@saravanank113 3 жыл бұрын
வான் தொடும் குறள் மொழிபோல் யாம் தொடும் இவர் மொழி
@elakkiyaaramamoorthi5907
@elakkiyaaramamoorthi5907 3 жыл бұрын
Truely said mam 👌 , one person should be a stress buster n secret holderin our life 👍, keep rocking 👍
@pushpan6371
@pushpan6371 3 жыл бұрын
Unmaithaan
@sankarg9764
@sankarg9764 3 жыл бұрын
My dad
@ushagreensky4239
@ushagreensky4239 3 жыл бұрын
Neegal solvathu annithum unmaithan amma
@c.mugundhan1812
@c.mugundhan1812 3 жыл бұрын
சத்தியம் நீங்கள் சொல்லூம் ஒவ்வோரு வார்த்தையும்
@glendar911
@glendar911 Жыл бұрын
only God and mother can be black box not even your siblings can keep secrets. Friends will use your secrets for their benefits 😂
@MaduraiMamiSamayal
@MaduraiMamiSamayal 3 жыл бұрын
nice... hii all pls support madurai mami samayal
“தாய்மாமன்..”  - 'மனசே ! Good Morning' - Daily Motivational message.
7:38
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 37 М.
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 742 М.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 158 МЛН
“ Try  பண்ணலாமே...”    - 'மனசே ! Good Morning' - Daily Motivational message
7:28
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 18 М.
DIVORCE தவிர்க்கும் திருமந்திரம் - Motivational Messages
9:59
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 48 М.
உங்க பாப்பா பெரிய புள்ள ஆயிட்டாளா ?
13:13
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 25 М.
"Would be மாமியார்" - 'மனசே ! Good Morning' - Daily Motivational Message.
6:44
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 63 М.
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 742 М.