“தாய்மாமன்..” - 'மனசே ! Good Morning' - Daily Motivational message.

  Рет қаралды 37,050

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Күн бұрын

Пікірлер: 152
@pjosh4680
@pjosh4680 3 жыл бұрын
Really suberb thought mam.. தாய் மாமனின் அன்பை இன்னும் சுவைத்துக் கொண்டிருக்கிறேன்... இப்பொழுது கூட மாமா இந்த கொழம்பு சாப்பிட தோணுதுன்னு சொன்னா அடுத்த நாளே அந்த குழம்பு வந்துவிடும்... ஐ லவ் மை மாமா.... எனது குழந்தைகளும் அவர்களுடைய தாய் மாமன் பாசத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. we are blessed
@devakisanthanam39
@devakisanthanam39 3 жыл бұрын
சூப்பர் மா, ரொம்ப அழகா சொன்னீங்க தாய் மாமன் உறவைப் பற்றி. மிகவும் அனுபவித்து சொன்னது போல் இருந்தது. தாய் மாமன் இல்லாதவர்கள் கூட, ஐயோ நமக்கு தாய் மாமன் இல்லையே என்று ஏங்கும் அளவிற்கு அந்த உறவின் சிறப்பையும், பெருமையையும் ஆழமாகவும், அழுத்தமாகவும் எடுத்து சொல்லி விட்டீர்கள். வாழ்க வளமுடன்.
@ushakumar213
@ushakumar213 3 жыл бұрын
Good morning mam. ரொம்ப அழகா சொன்னீங்க. என் தம்பிதான் என் பசங்களுக்கு உசுரு. அவ்ளோ செல்லம், பாசம். எத்தன ஜன்மம் எடுத்தாலும் நாங்கள் ஒன்றாக பிறக்கணும். கண்கள் குளமாகின. Thank you ma. 🙏🏼🙏🏼♥♥
@VelAachari
@VelAachari Ай бұрын
இந்த உலகில் தாங்கள் ஒரு பழையான பிறவி அம்மா 🙏 பாரம்பரியம் உள்ள வர்கள் தான் இதை போதி பார்கள்
@rajieswari8759
@rajieswari8759 3 жыл бұрын
Thanku sister very nice 🌹🌹💐💐💐
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 жыл бұрын
தாய் மாமன் உறவு. தாயை விட மிகமிக மிக பாசமான தெய்வீக உறவு. தன் பெற்ற பிள்ளைகளை காட்டிலுமே அதிகமாக பாசத்தை பாசத்தை அபரிமிதமாக கொட்டி.. தன் உடன் பிறந்த சகோதரியின் குழந்தைகளுக்கு தாயாக.. தந்தையாக ஆசானாக தோழனாக.. எல்லா மாக. இருப்பவர் தாய் மாமன் எனும் உண்மையான. பந்தம். அந்த பாக்கியம் எனக்கும்... மகளுக்கும் என் பேர பிள்ளைகளுக்கும் அபரிமிதமாக கிடைத்திருப்பது. எங்கள் பாக்கியம். இறைவனுக்கு நன்றி.. என் மகளின் குழந்தைகள் என் மகனிடம் தான்.. எல்லா விஷயங்களிலும் ஆலோசனை ..... இது வேண்டும்.. அது வேண்டும் .... அம்மாவிடம் சண்டை போட்டால் கம்ளைண்ட்.. எல்லாமே..... இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று ஒரு நல்ல தலைப்பு ஷியாமா மகளின் அருமையான விளக்கங்கள். மனதிற்கு சந்தோஷமாக இருந்தது .. டா. தங்கம் நன்றி அம்மா
@queensvlog960
@queensvlog960 3 жыл бұрын
Good morning mam... Recently addicted to Ur way of speaking...
@umaraghu2234
@umaraghu2234 Жыл бұрын
Beautiful and true
@nagaraniv6214
@nagaraniv6214 3 жыл бұрын
உறவுகளின் மேன்மையையும், அந்த உறவின் இடையே மிளிரும் உயிர்ப் பையும் அழகாக எடுத்துச் சொல்லிய மைக்கு நன்றி மேடம்🙏💕.
@hemabalakrishnan1642
@hemabalakrishnan1642 2 жыл бұрын
Hi mam When ever you speek about a relationship automaticaly I feel tears in my eyes realy nice
@saradhaarul8263
@saradhaarul8263 3 жыл бұрын
உண்மை தான். எனக்கு கிடைத்த தாய் மாமக்கள் அருமை. என் மகள்களுக்க கிடைத்த மாமன் களும் அருமை. We r blessed. Touch wood... My Bros all, வாழ்க வளமுடன் 🙏
@saradhaarul8263
@saradhaarul8263 3 жыл бұрын
தாய் மாமன்_ மீசை வைத்த தாய் தான் ❤️
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 2 жыл бұрын
True Wisdom🙏.. Long live dear ma’am 💛💐.. Dear ma’am, one humble request - kindly do make your motivational videos in English too please 🙏. We non- tamilians will be thankful and grateful to you please 🙏.. Thanking you ma’am ..
@jamunamuthuraman2286
@jamunamuthuraman2286 3 жыл бұрын
Super amma
@pushpan6371
@pushpan6371 3 жыл бұрын
Arumaiyaana message 👌
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz 2 жыл бұрын
சத்தியாமான வார்த்தைய சொன்னீங்க மேடம், இருக்கும் உறவுகளிலேயே "தாய்மாமன்" உறவு மகத்தான உறவு, ஆனா இப்ப இருக்கின்ற தலைமுறையை நினைத்தால்தான் வேதனை மிஞ்சுகிறது, நானெல்லாம் என் அம்மாவிற்கு ஒரே மகன், என் சித்தி மகள்களை கொண்டாடிக்கொண்டிருக்கிறன், என் தாய்மாமன்களையும்தான்.....
@sheshadrikv1337
@sheshadrikv1337 3 жыл бұрын
Heart touching subject. Every auspicious event starts with Mama blessings. That much importance to mama.
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
Vazhga valamudan Dr Shyamala Ramesh Babu.👌👌
@rajikannan6756
@rajikannan6756 3 жыл бұрын
சகோதரி வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது
@mujiburrahman8589
@mujiburrahman8589 3 жыл бұрын
உண்மை..அருமை..தாய் மாமன்...ஒரு மீசை வைத்த தாய்.....
@sasicala8376
@sasicala8376 2 жыл бұрын
அனைத்து த்து ம் மிகவும் சரி மாடர்ன் காலத்தில் என்2பையன் கள் இப்படி தான் இருக்கிறார் கள் என்மகள் பேத்தி மிகவும் லக்கி
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அன்பு வணக்கம் செல்லம் எல்லா உறவும் இருந்தாலும் அவர்கள் காட்டும் அன்பும் அரவனைப்பும் கிடைப்பது ஒரு வரம்....வரம் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்....அருமை அற்புதம் அழகு வாழ்வோம் வளமுடன்
@devimeenakshiv4839
@devimeenakshiv4839 3 жыл бұрын
தாய்மாமன் உறவு பற்றி நீங்கள் பேசியதை கேட்டேன் எனக்கு என் தம்பி ஞாபகம் வந்தது மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பேச்சு
@englishbuddytalksintamil2174
@englishbuddytalksintamil2174 3 жыл бұрын
A valuable lesson mam .Applause 👏👏👏🙂 Thaimaaman uruau only has the most powerful impact in the connection of our relationship. We need to honour and celebrate them with true heart.👍👍🙂👏
@priyas3043
@priyas3043 3 жыл бұрын
Really super topic mam neega pesuna athunai varthaigalum 100 percentage unmai I feel proud of my brother 👏 👏🙏
@chitraelangovan7030
@chitraelangovan7030 3 жыл бұрын
Super super super etharkumelum sollalam Thaimaman uravuku enaiyana ondru engayumay illai
@chitrakala2503
@chitrakala2503 3 жыл бұрын
தாய் மாமா பாசம் உன்னதமான ஒரு உறவு நிதர்சனமான உண்மை
@padmamanohar9524
@padmamanohar9524 3 жыл бұрын
Really appreciate such relationships but at the same time feel sorry for the unlucky ones like me😢
@thenmozhianand5684
@thenmozhianand5684 3 жыл бұрын
வணக்கம் அம்மா எனக்கு பத்து வயது வித்தியாசத்தில் ஒரு தம்பி இருக்கான் எனக்கு 50 வயது ஆகிறது தம்பிக்கு திருமணமாகி ஒரு மூன்று வருடம் முதல் தம்பி என்ற உறவே இல்லாமல் போனது பிறகு எங்கு தாய்மாமன் உறவு மிகவும் வருத்தமாக உள்ளது இப்படிக்கு தேன்மொழி
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
காலம் மருந்தாகும்.நம்பிக்கையோடு இருங்கள்
@girijagirija5681
@girijagirija5681 3 жыл бұрын
தாய் மாமன்.....உறவு....என்பது....பொக்கிஷம் என்று நீங்கள் கூறிய போது....நான்...கண்கலஙங்கிவிட்டேன்....mam..ஏன் என்றால்...எனக்கு....2அண்ணன் இருந்தும்.....என் குழந்தைக்கு.....தாய் மாமன்.....இல்லாதது போலத்தான்
@vennilajayapal9544
@vennilajayapal9544 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@saraswathichinna2121
@saraswathichinna2121 3 жыл бұрын
Very nice , thank you
@madamponmanigunasekar8231
@madamponmanigunasekar8231 3 жыл бұрын
Excellent message for the younger generation.thank you .
@Rgv125
@Rgv125 3 жыл бұрын
அழகான பதிவு...என் அண்ணா..என் பிள்ளையிடம் காட்டும் பாசமும், பரிவும்..அற்புதமான ஒன்று.. என்னுடைய மாமாவும்...அன்பான உறவு...தாய்மாமா தாய்மாமா தான்... உண்மை
@sumathysundar3887
@sumathysundar3887 3 жыл бұрын
Love you Love you, love you mam. எப்படி mam இப்படி , இவ்ளோ அழகா சொன்னீங்க. எங்க சின்ன மாமாதான் எங்க best friend. எங்களுக்கு உசுரு. அவ்ளோ help பண்ணிருக்கார் எங்க family க்கு. நீங்க சொல்றது 100% உண்மை, எங்க மாமி ஒரு gem. அதான் அவர் இப்ப 72 வயதிலும் அதே பாசத்துடன் எங்களோடு இருக்க காரணம்.
@prisshaj4928
@prisshaj4928 3 жыл бұрын
Happy morning mam❤️miga miga arumai amma ❤️
@anjalim5148
@anjalim5148 3 жыл бұрын
Super mam thank you 🙏🙏🙏
@malathithileepan1292
@malathithileepan1292 3 жыл бұрын
Ovvoru nalum muthu muthana topic.Hats off mam
@shanthiebenezer203
@shanthiebenezer203 3 жыл бұрын
Wonderful msg mam. In my opinion its the responsibility of the parent to inculcate the bonding of brother- sister love from small. Role of each person is important.
@padmininarasimman665
@padmininarasimman665 3 жыл бұрын
எனக்கு தாய் மாமா நான்கு பேர் மேடம் கடோத்கஜன் மாதிரி நாங்கள் சிறுவயதில் கஷ்டபட்ட காலத்தில் தாய்மாமாக்கள் தான் நிறய உதவி செய்ததாக என் அம்மா அடிக்கடி கூறுவார் இன்றும் இப்போதும் என் மாமாவிடம் இருந்து நிறைய உதவி வந்து கொண்டு தான் இருக்கிறது இப்போ வருகிற சந்ததிகளுக்கு மாமா அத்தை உறவே தெரிவதில்லை அப்படியே தெரிந்தாலும் ஒற்றுமையாக இருப்பதாக தெரியவில்லை மேடம் உங்களுக்கு எத்தனை மாமா தெரியபடுத்தவும் வாழ்க வளமுடன் & நலமுடன்
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
நான்கு மாமாக்கள். அதில் கடைசி இரண்டும் வைரம்.
@Sivamari96
@Sivamari96 3 жыл бұрын
உண்மை தான் அம்மா 👏👏🙏🙏
@dravidatamilachi6293
@dravidatamilachi6293 3 жыл бұрын
Super super Mam..
@advocatekaruna
@advocatekaruna 3 жыл бұрын
I think you need no comments because all your postings are very very nice and useful information with mesmerizing and melody one.🙏 Thanks 🙏
@ramaarangaraj3455
@ramaarangaraj3455 3 жыл бұрын
👌. Valzga valamudan.
@elamathielamathi1413
@elamathielamathi1413 2 жыл бұрын
Super mam. Aana en daughter kum son kum indha chance kedaikalai
@jayanthisundararajan8478
@jayanthisundararajan8478 3 жыл бұрын
Good morning mom
@angelinmary7097
@angelinmary7097 3 жыл бұрын
என் குழந்தைகளுக்கு தாய்மாமன்இல்லை என்ற குறையை தங்கள் பேச்சைக் கேட்டு திருப்தி பட்டுக்கொண்டேன் நன்றி வணக்கம்
@prisshaj4928
@prisshaj4928 3 жыл бұрын
Happy morning mam❤️arumai unmai migavum negila seitha message mam🙏nan anupavithu irukiren🙂
@manoharamexpert9513
@manoharamexpert9513 3 жыл бұрын
Vanakkam mam, Good morning Very emotional and true padhivu mam! 3:02, 4:02, 4:21, 4:46, 5:38 true mam 3:47 azhagu! 7:01 veryyyyyyyyyyyyyyyyy very true!!!!!!!!!!!!!!!!!! (Neenga avlo azhaga irukel mam, gambirama indha azhagu sareela, God Bless!) Pranaams Meenakshi
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
Thank you so much ma❤️❤️❤️
@pooranifoods7853
@pooranifoods7853 3 жыл бұрын
உன்மை வாழ்கவளமுடன்
@sivakamidesigners832
@sivakamidesigners832 2 жыл бұрын
Unmai mam
@geetharavishankar5957
@geetharavishankar5957 3 жыл бұрын
Very precious God's gift, u made me cry Mam
@shanmugapriyarathinam812
@shanmugapriyarathinam812 3 жыл бұрын
Exactly wellsaid mam thank you mam.
@kamalak2157
@kamalak2157 3 жыл бұрын
🙏🙏🙏thank u
@neelapalani7544
@neelapalani7544 3 жыл бұрын
True mam your talking my eyes water 😂😂 coming 👍👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elakkiyaaramamoorthi5907
@elakkiyaaramamoorthi5907 3 жыл бұрын
Tqqq mam🙏, I'm really lucky to have two brothers (Annan. n Thambi) n got all Thaimaman seeruu for my 3kids
@sivaram8227
@sivaram8227 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா . இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி மேகாதொடர் இவைகள் எல்லாம் மிக கேவலமாகவும் தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் வகையில் உள்ளது அம்மா . இதைப் பற்றிய விழிப்புணர்வு பதிவு செய்யுங்கள் அம்மா நன்றி
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 3 жыл бұрын
Sure sir
@sakthiselvakumar2231
@sakthiselvakumar2231 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் மேம். உண்மை.
@Hemasfocus
@Hemasfocus 3 жыл бұрын
Paternal uncle relationship is very important and great yet it becomes demanding many a times
@shivashankari1813
@shivashankari1813 3 жыл бұрын
I am even more lucky mam,my husband is my Thai mama. I have a request to the sisters ,that Thai mama is the first person to give a helping hand to you which spreads happiness in the family and he never expects anything back.do not take advantage of him ,be kind and loving in return .
@padma8858
@padma8858 3 жыл бұрын
Good morning mam.🙏 உண்மையில் நாம் கொடுத்து வைத்தவர்கள்.தம்பியின் பாசம் கொடுக்கும் சந்தோஷம் அனுபவிக்க.👍உங்கள் வார்த்தைகள் பொன் எழுத்தில் செதுக்க வேண்டியவை. என்ன. Mam இப்படி. பேசி கண்ணில் நீர் வர செய்கிறீர்கள் 🙏🙏🙏👍👍👍👍முதல் delivery நம்ப வீட்டில் அதனால் நிறைய மாதங்கள் அங்கு தங்கி வருவதால் நம் முதல் குழந்தை மீது நம்மைவிட பாசம் காட்டி நம்மையே அவனை கடிந்து கொள்ள விடாமல் தடுக்கும் அவர்கள் . நம் குழந்தைக்கு மடியில் வைத்து காதுகுத்து பூணூல் க்கு தோள் தூக்கி எல்லாம் செய்தும் தம்பி உள்ளவன் பாடைக்கு அஞ்சான் nnu நம்மை பாசத்தால் ஜெயித்து விடுகிறார்கள். கடைசியில் நீங்கள் சொன்ன முத்தான வார்த்தை ஆமாம் நம் மாமி துணை இன்றி மாமா இத்தனை நெருங்கி வரமுடியாது . என் மாமாவின் எண்பது வயதிலும். நானும் என் கணவரும். மாமா வீட்டில் சென்று வந்தது அவர்களின் மாறாத அன்பும் அரவணைப்பும் மறக்க முடியாத நாட்கள் .மாமியை நினைத்து வியந்தேன் . 🙏🙏🙏🙏
@ramusha9904
@ramusha9904 3 жыл бұрын
Excellent mam👌👌👌
@anandhisaravanan2203
@anandhisaravanan2203 3 жыл бұрын
True mam I love my Brothers 🥰🥰🥰🥰🥰
@amuthaselvakumar9984
@amuthaselvakumar9984 3 жыл бұрын
உண்மை 😢😢
@sumathib7015
@sumathib7015 3 жыл бұрын
Good Useful News Sister
@TheEzhilarasu
@TheEzhilarasu 3 жыл бұрын
Well said fact true mam
@hemakumar8791
@hemakumar8791 3 жыл бұрын
In our family 'Mami' was.like our mother(mama's wife). Ofcourse my mother n my uncle were like பாசமலர் சிவாஜி சாவித்திரி. 6of them , mother's side.
@7060-j5y
@7060-j5y 3 жыл бұрын
awesome .....
@peterdavid3603
@peterdavid3603 3 жыл бұрын
Happy Morning Ma'am 👍
@nirmalakalaivanan5154
@nirmalakalaivanan5154 3 жыл бұрын
I am lucky for such a wonderful mammas in my life ma.
@jayanthis3205
@jayanthis3205 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் ⚘⚘⚘
@rkanimozhi4899
@rkanimozhi4899 3 жыл бұрын
Really super mam❤️👍
@sharmilaperiyasamy4177
@sharmilaperiyasamy4177 3 жыл бұрын
Precious relationship. Loving forever.
@vemthevar3525
@vemthevar3525 3 жыл бұрын
Good morning ♥️
@santhiganapathy8895
@santhiganapathy8895 3 жыл бұрын
Good relationship comes with collective effort
@suganyasenthil4158
@suganyasenthil4158 3 жыл бұрын
Unmaitan Amma enga Amma Appa passed away before marriage valarthathu grand pa and grand ma my grandfather death before marriage but after marriage my brother is very important for my life neenga sonna madiri en pillaigaluku seiyavendiyadhai yellam seivanga enaku IPO pirandha veetil irukum sondham en Appa Amma sanathil irundhu Ellam pantranga oru phone panni pesinale avvalavu happy Amma
@saravanank113
@saravanank113 3 жыл бұрын
உறவு கிளைகளில்.... உண்டு அமரும் கிளிகள்.. உதிரம் ஓட்டிய உறவு என்றால்.... ஒரு யானை பலம் வருமே...அது வானனை தொடும் நலம் தருமே.... வரம் கிடைக்காத சில நல்ல மனதுக்கு... தன்னம்பிக்கை ஒன்றே தரும் விருந்து.....
@ayeshasumaya6608
@ayeshasumaya6608 3 жыл бұрын
Thai maman balam dhan,adhu unardhavargaluku theriyum garadhu unmai
@vaidyanathanm.s.4900
@vaidyanathanm.s.4900 3 жыл бұрын
👍Excellent.
@harithraharithra7663
@harithraharithra7663 3 жыл бұрын
Good morning ma.
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 3 жыл бұрын
Enaku THAAI MAAMA nallavanga...3 maams enna angel mari paapanga. ..5 r 6 std la 3 maams en ammayi house vanthanga.. ..naanum poi irunthen......pulla vanthu iruku....hotela poi saapida vekkalamnu 3 perum enna karur la appo irukum periya hotel...(ipo athu hemalanu per ) ku kutitu poi sapidu innum enna venum kannunu kettute irunthanga...enna sapida vechu alahu pathanga...
@srividhyasaravanan5873
@srividhyasaravanan5873 3 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் சொல்வது உண்மை எனது தம்பி எனக்கு அம்மா அப்பா இரண்டையும் கலந்து தெய்வம் சொல்ல வார்த்தை வரவில்லை கண்ணீர்தான் வருகிறது என் குழந்தைகளுக்கு இன்னொரு அம்மா அடுத்த பிறவி ஒன்று இருந்தால் அவன் கூடவேபிறக்கனும்
@pgmuthurajaraja6308
@pgmuthurajaraja6308 3 жыл бұрын
அருமையான உண்மையான பதிவு Dr.... நன்றிகள்
@renugadevi1464
@renugadevi1464 3 жыл бұрын
Unga speech relationship value theriyapaduthuthu
@manomano403
@manomano403 3 жыл бұрын
உறவுப்பாலத்திற்கு ஊட்டம் சேர்க்கும் பரிந்துரைகளாக இருக்குங்க அம்மா; நேற்றைய வாழ்வு வரலாறு! இன்றைய தேவை நிம்மதி!! நாளை என்பது நம்பிக்கை!!! .. 10.47 07.04.2021 💙🧡💛💚⛳💙🧡💛💚💜
@manomano403
@manomano403 3 жыл бұрын
அன்புக்கு வேறொன்றும் தெரியாது, ஆறுதல் வார்த்தையும் புரியாது; என்னைப் போலே உன்னை, நான் காண்பதுவே அன்பு; ஆதலின் சோதனை தாண்டுவம் சேர்ந்து, துன்பம் விலகிடும் மானே; இன்பம் வேறொன்றும் இல்லை, இன்சொல்தானே.. யார்க்கும்; .. 20.57 05.04.2021
@manomano403
@manomano403 3 жыл бұрын
மொத்த உலகமும் மனிதனைப் பகடையாக்கி சொத்து சுகம் சேகரிப்பதிலியே முனைப்பாக இருந்த போதெல்லாம்.. இந்தியா மனித மேன்மைக்கும் உறவுக்கும் பாலம் அமைத்து வந்தது என்பது வரலாறு; அந்த வரலாற்றின் உறவுப்பாலத்திற்கு ஊட்டம் சேர்க்கும் பலம் உங்கள் பரிந்துரைகளிலும் ஏராளம் அம்மா; நிச்சயம்.. நிம்மதி.. சாகம்..பரி என்றொரு தொடரும் போய்க்கொண்டிருக்குது.. அதுவும் ஏறத்தாள இதே தொனிப் பொருள்தான்.. புரிந்தவர்க்குப் புரியும் அம்மா; எல்லாமே.. புரியாதவர்க்கும் ஒருநாள் எல்லாம் புரியும் என்பதேஎன்றைக்கும் எமது நம்பிக்கை; நேற்றைய வாழ்வு வரலாறு! இன்றைய தேவை நிம்மதி!! நாளை என்பது நம்பிக்கை!!! .. 8.00 07.08.04.2021 💙🧡💛💚⛳💙🧡💛💚💜
@manomano403
@manomano403 3 жыл бұрын
பேச்சாற்றல் என்பது மனிதனின் பேராற்றல், மனித சிந்தனை அபாரமான ஆற்றல்கள் பொதிந்த அற்புதம்! ஆனாக்கா, பேராற்றலும் அற்புதமும் நிறைந்த மனிதனிடம், அறியாமை, வெகுளி, மயக்கம் ஆய இருள் படிமங்களும், பிறவும் சூழ்ந்து.. அவனை, அவன் அறியாதபடிக்கு உறக்கநிலையில் வைத்திருக்க முயன்று தமது ஆதிக்கச் செறிவை அவனுள் நிலைநிறுத்திக் கொள்கின்றது!! இடம், பொருள், கால, நேரம் கூடும்போது, அறிவின் தீட்சண்யமானது அனைத்துத் தளைகளையும் ஊடறுத்து, அவனுள் ஒரு ஆகர்ச சக்தியாக பரிணமிக்கின்றபோது, இருள் இருந்த இடம் தெரியாமல் ஒளிப் பிரவாகமாவே அவன் ஆகிப்போகிறான்!!! அறிவுப் பேரண்டம், தன் இயல்பூக்கிகளை இணைத்து அறிவுக்கு எதிரான அனைத்தையும் தகர்க்கும் என்ற வரலாற்று நியதியின்பால் எல்லைகடந்த நம்பிக்கை கொண்டவர்களின் பக்கம் அவனது பொறிபுலன்கள் ஒன்றிப்போகின்றன!!!! .. 08.57 05.09.2021 👍👈👉👌
@manomano403
@manomano403 2 жыл бұрын
மாயத் திரை அகற்றி சித்திரை பிறந்ததென்று, தூய மனம் இருத்தி துதிசெய்திடு மனமே! .. 06.29 14.04.2022
@raniraj4670
@raniraj4670 3 жыл бұрын
அனுபவமப்பூர்வமான உண்மை நீங்க நீடுழி வாழணும்
@meenaraghavan5710
@meenaraghavan5710 3 жыл бұрын
Well said mam.
@rathikajaysara2833
@rathikajaysara2833 3 жыл бұрын
Enga ThaiMaMa Engalukku Epavume spl Mam 😘😘😘
@maniiyyarwal
@maniiyyarwal 3 жыл бұрын
Superb message everytime and in every post
@thenmozhianand5684
@thenmozhianand5684 3 жыл бұрын
பக்கத்துல ஒரே ஊர்ல தான் என் தம்பியும் இருக்கான் ஆனால் பார்ப்பதும் இல்லை வீட்டிற்கு வருவதும் இல்லை என் அம்மாவை கூட அவன் மனைவிக்கு பார்க்க விருப்பம் இல்லை நான் தான் என் அம்மாவை பார்த்துக்கொள்கிறேன் என் பிள்ளைகளுக்கு தாய்மாமன் உறவு என்பது ஒரு ? ? ? ?😭😭😭
@muthukuttyk4315
@muthukuttyk4315 3 жыл бұрын
Same t u
@radhashiva669
@radhashiva669 3 жыл бұрын
உங்க நிலமை தான் எனக்கும் சகோதரி. உண்மையான பாசமே இருப்பதில்லை. தேவை முடிந்தவுடன் திரும்பி பார்ப்பதில்லை.
@naseemfaish1834
@naseemfaish1834 3 жыл бұрын
Ellorum apdi illa sis
@geethaselvam8289
@geethaselvam8289 Жыл бұрын
Yes correct sis .en appa amma ponaudan ellam poi vettathu . Thambi enbavan vaanga mattum than . 😢😢
@ravithilaga3704
@ravithilaga3704 3 жыл бұрын
Good morning 🌞🌞 ammaஉண்மை என் மாமாவும் அப்படிதான்
@mjaya4778
@mjaya4778 3 жыл бұрын
🙏👍
@umavelu4707
@umavelu4707 3 жыл бұрын
Good morning mam... எங்களுக்கு தாய் மாமா கிடையாது athanala அந்த feelings தெரியல mam... I miss you MAMA
@maggiealexis6576
@maggiealexis6576 3 жыл бұрын
Unmay NGA👍👍 😍😍👌👌👏👏❤🙏💐
@ascentshiva
@ascentshiva 3 жыл бұрын
அம்மாவுக்கு அப்ரம்! தாய்மாமன் தான்! இன்னிக்கி இருக்குற காலத்துல,தாய் மாமன் பாசம் கிடைக்காமல், ஏங்கும் ஆண் & பெண் பிள்ளைகள், பாசம் கிடைக்கணும்👍
@saranyaloganathan1120
@saranyaloganathan1120 3 жыл бұрын
🙏🙏
@girijagirija5681
@girijagirija5681 3 жыл бұрын
Actuall this bonding ....must be created by .....a mother....in the initial stage
@radhakrishnanbalakrishnan3956
@radhakrishnanbalakrishnan3956 3 жыл бұрын
Akka Vanakkam 👏🌾💐
@bhuvanamurugesan6174
@bhuvanamurugesan6174 2 жыл бұрын
Hai Mam 🙏🙏
@ravithilaga3704
@ravithilaga3704 3 жыл бұрын
என் மாமா தான் எனக்கு அம்மா அப்பா எல்லாம் அவர் இப்போ இல்லை miss you my mama
@ParthavisRecipe
@ParthavisRecipe 3 жыл бұрын
Actually I don't have brothers.. after seeing this I'm missing those relationship... My baby will miss Thaimama bonding
@varalaakshmia9317
@varalaakshmia9317 2 жыл бұрын
Don't worry. Not all brothers are as said by Mam. Actually you are lucky one.
வீடெனும் தேன்கூடுPart - 3              Motivational Messages
12:58
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 13 М.
“ Try  பண்ணலாமே...”    - 'மனசே ! Good Morning' - Daily Motivational message
7:28
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 18 М.
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 28 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 96 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 33 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 158 МЛН
"Would be மாமியார்" - 'மனசே ! Good Morning' - Daily Motivational Message.
6:44
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 63 М.
"ஜெயிக்கணுமா ? அண்ணாச்சியின் Formula" - Motivational Messages
22:01
வீடெனும் தேன்கூடு - Part 1
16:13
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 25 М.
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 28 МЛН