Semester exam ku 5mani ku ezhunthutu padikkama review paakuravanga oru attendance ah podunga 🚶
@Rahulhandsom559812 күн бұрын
Velangidum... Suggest you to learn some other skill or gain some other knowledge like some computer course on the side which you like. It'll help you in the long run cos it's clear you don't have interest in conventional studies and exams.
@chitra_412 күн бұрын
😂😂😂 Thambi... First semester exam ku padichu pass aavunga.. 365 days um youtube la dan spend panranga ippo pasangalam... Atleast exam time la yavadu social media va odhuki vechitu padichu pass aavunga... All the best...
@viratliger_12 күн бұрын
😂
@saranesh0812 күн бұрын
Aiyaa internal test ya
@lokeshsmithviswa645712 күн бұрын
Yes😂bro
@user-hm5vr6fc1y11 күн бұрын
Harrish kalyan be like : இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேணும் இது போதுமே😂😂😂
@rajagreenvalley616511 күн бұрын
😅😅
@ukeshhari888012 күн бұрын
Naanum trailer ah pathutu than ponen.... Padam dead slow ah povithu
@jpvinusam11 күн бұрын
Same Blood 😅
@jadenile932312 күн бұрын
Correct ah sonninga indha padathla cinema le face panra kashtam le focus pannama love story le focus pannitanga adhuvum 2nd half le vara 2nd love story thevai illadha ondru.😞
@kartikeyanp260912 күн бұрын
பம்பாய் காரங்க எல்லாம் அப்படியே நவரசத்தை பிழிஞ்சி நடிச்சு கிழிசிடாங்க .... இவர் அங்கே போய் நடிப்ப கத்துக்க பொறார்..... சரியான செருப்படி.....
Waste of ticket money only..we pay to watch a satisfied movie, the director ask the audience to adjust with his story. Worst! Thank god harish kalyan ran away from the movie
@Senthil198711 күн бұрын
Theva illama love scene, heroine illama irukrthala than, malayala movie nalla hit aguthu.
@spikergamingyt974112 күн бұрын
Blue sattai >>>>>> Pachai sattai
@TamilDhevadhaiTharunya12 күн бұрын
படுத்துக்கொண்டே Review பார்க்கும் ரசிகர் மன்றம் சார்பாக இத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்
@Cheguvera.11 күн бұрын
Ethu Mela paduthukitu paakuringa ma😮
@dongmin811310 күн бұрын
So, I am not alone 🤔....😂
@santhoshp280311 күн бұрын
கரெக்ட் நானும் இத தான் நினெச்சேன் படம் பார்க்கும் போது....இது லவ் ஸ்டோரி .....சுமார் ரகம்😂😂😂
@Vwarans12 күн бұрын
Harish Kalyan great escape 🎉
@gouthamanguna700711 күн бұрын
Ohhhh
@M.h.d._.suhail11 күн бұрын
Bro movie super ra irruku intha blue sattai sonna padam flop ayiduma .Ivan ratsasan e nalla illanu sonnava. Star nalla irukku
@AlaganaUlagam10 күн бұрын
😂😂😂😂
@kabilmathi98956 күн бұрын
😂😂
@kathiresht.m202812 күн бұрын
Kavin is avarage hero pls audience don't make hype on him unnecessarily don't make him like shivakarthikeyan both are only can shine if the story and script is good they don't have any body language and unique acting only luck is for them
@kevinroger765612 күн бұрын
இந்த விமர்சனத்தை ப்பார்த்தபின்பு கவின் தனது சம்பளத்தை பத்து கோடியாக உயர்த்தியுள்ளார்
@typicaltamilan457811 күн бұрын
Avan ellam kanama poiduvan😂
@user-hk6uu6on6n11 күн бұрын
Producer daru kodi la irupan apprum 😂😂😂😂 10 kodi koduitha ivanuku ...star nu padam Peru vaicha maittum oduma enna ....kabali apprum star ku nalla trailer irunthu padam sora mokka😅😅😅
@vigneshraja284211 күн бұрын
படம் அந்த அளவுக்கு எல்லாம் ஒருத்தர் இல்லப்பா வெறும் பில்டப் மட்டும் தான் இருக்கு
Paid reviews were there till yesterday now slowly real reviews coming out
@4318A.M.vishal12 күн бұрын
Ne modhala padatha pathiya ellia. Endha aal nalla erruka padatha kuda nalla Ella nu tha solluvan
@karuppannanr413711 күн бұрын
@@4318A.M.vishalmokkathan bro 100 persent correct review (intha padathukku mattum)
@Spike_Manver11 күн бұрын
@@4318A.M.vishalNee Enda indha Movie muttu kudukra Unna Maari Loosu Pundainga Thaan Leo Movie ku Over Hype Increase Pannathu😂😂😂
@allinone-vq9yx11 күн бұрын
@@4318A.M.vishal💯 intha blue sattai kirukku kooththi pechcha kekathinga super movie
@Loney_boy11 күн бұрын
@@4318A.M.vishal exactly movie pakamaiyae pesuvanunga , oru orthanuku oru oru type movie pidikum aana intha blue sattaiku avanoda anti Indian movie matum tha pidikuma ivan soldrathalam ketutu
@Paramesh_A2D12 күн бұрын
I agree with you ya. Onnumilla padathula. Soora mokka. First day first show lam ponan trailer pathutu. Yemathitanga.
Padam ipaatha paathom. What blue sattai is saying correct. Mokka padam tha. Harish Kalyan nalla Vela panala. He is a very good actor. Nejama padam nalla ilainga. Idhayum kondadurangana makkal mana nelaya purinjula mudila
பிக் பாஸ் கும்பல் உள்ளே இருந்தாலே படம் அவ்வளவுதான்.
@mohamedashrafsaadmohamedbu47139 күн бұрын
Wasted 300 rupees worth of ticket in Malaysia.
@balajisrinivasan189212 күн бұрын
Over hyped movie over hyped actor too
@tamizharasu927111 күн бұрын
Right ❤
@jpvinusam11 күн бұрын
Very True !
@infantjenish544911 күн бұрын
veryyyyyyy crctttt
@sridhar376910 күн бұрын
Correct
@prabujus49739 күн бұрын
Purposefully they are promoting him. Mostly paid promotion
@rajavarmanswaminathan4068 күн бұрын
Romba naal kaliche oru matta kuppa padam called "STAR" evlo confident ah eppde ipde oru kuppa padam edukranunganu theriyala😑
@MohanRaj-rv6gw11 күн бұрын
Yen 300 waste achey nu feelings oda vanthen. Thalaivan yen manasula ullatha apdiye solitaru 😂😂
@KoushikVaraghur10 күн бұрын
After a long time, Mr. bluesattai has given a truly comical review. Laughed well. Thank you.
@muralichetty622811 күн бұрын
2nd half marna disaster star movie. Great escape harish kalayan
@harizc00712 күн бұрын
Harish Kalyan Is Satisfied with your Review 😅😅
@86Heartblaster7 күн бұрын
To all, especially to 2k kidsசோட Parentsசான 80s Kidsக்கு நேற்று STAR படம் பார்த்தேன்... என்ன மன்னாங்கட்டி படம் னு தெரியல... கனவுகளுக்கு துணையாய் அப்பா... எந்த கஷ்டத்திலும் விடாத அம்மா.. விளையாட்டாய் பாட்டி.. ஒண்ணுக்கு ரெண்டு Girls... அப்புறமும் இந்த Hero character நான் ஆசைபட்டது கிடைக்கல கிடைக்கலனு.. அழுதுகிட்டு பொலம்பிட்டு இருக்கு.. கேட்டா Passionனாம்... இத இந்த 2k kids கொண்டாட வேற செய்யுறானுவ... இல்ல புரியல... சத்தியமா எனக்கு புரியல.. நம்மள சுத்தி எவ்ளோ நல்ல விஷயங்கள் இருக்கு... நமக்காக எத்தன பேரு இருக்காங்க... நாம எத்தன பேர சந்தோஷமா வச்சிருக்கோம்னு..கூட யோசிக்காம.... இந்த படத்தில் குடிக்கலேனாலும், குடிக்கிறதுக்கு, வருத்தபடுறதுக்குனே.. Depression, passion, stress, overload, hectic னு வாரத்தைகள கண்டுபிடிச்சு... அந்த கருமத்த கொண்டாட வேற செய்யுறானுங்க அதுவும் sympothyயோட... நம்மள சுத்தி உள்ள நல்லதே தெரியாத, நாம எத்தன பேர கஷ்டபடுத்திகிட்டு இருக்கோம்னு கூட தெரியாத உங்களுக்குலாம் எதுக்குடா... Passion? Art? குடிச்சிட்டு உருளனும்னா.. போய் குடிச்சிட்டு உருள வேண்டியது தானே... அதுக்கு எதுக்கு புதுசு புதுசா காரணங்கள்... Passion, மன்னாங்கட்டி மயிறுகட்டினு... அடுத்து இந்த Loveவு... எல்லாவனும் இங்க Love பண்ணிருக்கானுவ தானே... நமக்கு பிடிச்ச பொண்ண தேர்ந்தெடுத்ததவிட நாம யாரையும் Love பண்ணாம இருக்கோமேனு கிடைச்ச பொண்ண பண்ண Love தானே இங்க 95%... அது ஒரு Random selectionனு கருமம் உங்களுக்கே தெரியும் அப்புறம் அத புனிதபடுத்ததான்... Light எரியுது, Tingனு மணி அடிச்சுது, தூக்கிட்டு நின்னுச்சுங்கிற காரணமெல்லாம்... அட கருமம் ஒருநாள் அவ, அவ வேலைய பார்க்க போய்ட்டானா... நீயும் உன் வேலைக்கு போடா... அதவிட்டுட்டு.. என் அஞ்சல மச்சான் அவனு... குடிச்சிட்டு, சம்பந்தமே இல்லாத ஆள அடிக்கிறது. கை அறுத்துகிறது, கால அறுத்துகிறது.. கேட்டா Love Failureராம் வலியாம் depressionனாம். ஆனா எவ்வளவு போதைய போட்டாலும் கு*ஞ்ச மட்டும் அறுத்துக்கவே மாட்டுக்கானுவ. அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கையில் தோல்விகள் வரும்னு கத்துக்கொடுங்க. அத எதிர்த்து போராடனும்னு கத்துக்கொடுங்க. நாம நினைச்சப்படியே அமையாதுனு கத்துக்கொடுங்க. அத ஏத்துக்கனும்னு கத்துக்கொடுங்க. சகிப்புத் தன்மை வேணும்னு கத்துக்கொடுங்க. முக்கியமா நாம வாழுறது சமூகமா, தனியா காட்டுல இல்லனு கத்துக்கொடுங்க.... எல்லோரையும் மதிக்கனும்னு கத்துக்கொடுங்க... நம்மள நம்பி இருக்கிறவங்கள நாமதான் பாத்துக்கனும்னு கத்துக்கொடுங்க.. இதெல்லாம் சரியா பண்ணிட்டு Passionனு ஓடுனு கத்துக்கொடுங்க. எங்களுக்கான சினிமாகள்... எங்கள அப்படித்தான் வளர்த்துச்சு... குடி.. கூத்தடி Passion passion passionனு உன் Passionன மட்டுமே பாருனு இல்ல... காதலாவே இருந்தாலும் அதுக்கும் ஒரு எல்லை இருக்குடா...னு கத்துகொடுத்திருக்கு... Life வேற Love வேற... Love க்காக, Passionக்காக Lifeயயும் சுத்தி இருக்கிறவங்களையும் கெடுத்துக்காதனு கத்துக்கொடுத்திருக்கு.... Always Loves... பூவே உனக்காக காதலுக்கு மரியாதை லவ் டுடே முகவரி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
@gamer003exd12 күн бұрын
Hey Prabhu hare ram Krishna jeganatha premanunhi kya huva😂😂🤣🤣
Well said 👏 Trailer may be d reason of good opening 👏
@Hanu6589 күн бұрын
Blue satai Maran thank you for saving my money . Your reviews always correct.
@maruthupandian272512 күн бұрын
காலையில் சூடான ரோஸ்ட் செய்ய பட்ட vj antony, mani sir😂😂😂😂
@rushanlucifar26112 күн бұрын
That Hey Prabuuuuuu 😂😂😂😂😂😂😂 you nailed it 😅😅😅😅😅😅
@nav983711 күн бұрын
Indha kavin first nala nadikarana😂😂😂. .ela padathulayu ore mari azhara nadikaram😂😂🤣
@mytube348611 күн бұрын
Kavin full paid pramotion.😂😂😂 ... semma review
@l.m.g.r571711 күн бұрын
That is marketing strategy
@Wantedweosjsdd11 күн бұрын
Vijay Antony: Anne.....Aunty indian padathula unga nadippa parthu nanum appadiye miraduten 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@myphone_341511 күн бұрын
😎👌🤩🤩🤩🤩
@akashnaganathan152810 күн бұрын
So why is none talking about Yuvan shankar raja, himself and anirudh are irritating to the core by just singing all the songs in the film…. Also why yuvan has used his old song entirely in this film??? Hasnt he been paid properly🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@senkum139212 күн бұрын
Kavin total damage..😄 the next thala or thalapathy nenapu...
@yuvanshankarraja671911 күн бұрын
Aanalum Ivlo aasa irukka koodadhu 😂
@LnQYT11 күн бұрын
Aduthu pradeep ragnathan with LIC
@soundharparamessoundharpar535612 күн бұрын
Sir 4:15 to 4:29 vera level fun 😂😂😂😂😂😂😂😅
@vishnu_g_vlogz12 күн бұрын
Le Blue shirt :-Ithu oru soora mokka padam Trailer ❤
@manivannan340210 күн бұрын
Honest Review Thalaiva 😂😂😂 En frnds ellam ena thitraga kuti tu poi soora mokka avan vgnano ila yo na vagnen 😢😢😢😢
என்னதாங்க அது "ஏ ப்ரபு ராம் கிருஷ்ண பிரேமானந்தான்னா? பலர் சொல்றாங்களே. இன்னைக்கு அண்ணனே சொல்றாரு? என்னதாங்க அது?
@imstrfan874911 күн бұрын
As a BB3 echa season hater I'm very satisfied for flop 🥰
@user-do7ob5tj5n12 күн бұрын
தலைவா un review pakkama padam pakkaponathu thapputhan...
@Asaraf_Theen12 күн бұрын
தமிழ் பேசும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்....
@Sankdeen11 күн бұрын
Mass 😂 "Bombay acting navarasam"😂😂😂😂
@manojprabakaran632410 күн бұрын
Don't spoil the movie. Its really good feel. Not much cinematic but more into realistic .Worth to watch. Good move KAVIN ✅❤. ivara vidunga. Ivaruku endha padamume nalla irukaathu 😅. MOVIE IS FANTASTIC 💯💯💯
@damnbeatzzz588812 күн бұрын
Podu.. thalaivan blue satta in Undertaker look 🔥🔥😂😂
@shahulhameedmasthan530612 күн бұрын
Same feeling bossu. Trailer pathu yemmanthuten. 15 mins climax ku 2 hours padam eduthu vachirangaga
@P.m_32912 күн бұрын
4:16
@rajeshkvm11578 күн бұрын
Indha echakkala naiyallam support pannadhinga friends
@nishafnisar15919 күн бұрын
Honest review dhan.. agreed
@divyamohan492311 күн бұрын
Very good review..saamy en manasula ulladha apdiye solludhu
@Im-Aj11 күн бұрын
எனக்கு தெரிஞ்ச தமிழ் inspirational, motivational movies முகவரி, நண்பன், சூரறை போற்று, மீசையை முறுக்கு, மயக்கம் என்ன வேற இருந்தா சொல்லுங்க
@antorenis13738 күн бұрын
4:22hey prabhu😂😂
@rvmahesan4 күн бұрын
Nice review . Except tha love scenes and bombay portions. Mrge scenes la tookirntha nallarnthurkm