👍 அன்பின் மிகுதியால் எப்படியாவது இவருக்கு உதவி செய்து விட வேண்டும் என்று துடித்து கடன் வாங்கி உதவி செய்தால் , காரியம் முடிந்த பிறகு அவர்கள் காட்டும் அலட்சியமும், நமக்கே அறிவுரை கூறும் அவர்கள் புத்திசாலித்தனத்தை யும் என்னவென்று சொல்வது!!!
@Mohanraj-fe3uj2 жыл бұрын
நாம் பிரச்சனைகளில் இருக்கும்போது மற்றவர்கள் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய முற்பட்டு அவர்களுக்காகப் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும் போதும் அவர்கள் அந்தத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் மீண்டும் அதே தவறுகளைச் செய்வதைப் பார்க்கும் போது தான் தெரிகிறது, நாம் பிரச்சனைகளில் இருந்தபோது நமக்கு உதவி செய்யாதவர்கள் நமக்குச் செய்தது பேருதவி என்று.😍😘
@PsychologyinTamil2 жыл бұрын
Thats a Good Perspective
@ponniv72052 жыл бұрын
👍
@createrthinesh35m942 жыл бұрын
❤️🤙💙💛
@isakthipaints2 жыл бұрын
எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை மிக அழகாக இந்த வீடியோவில் கூறியதற்கு நன்றி Dr.
@shanmathi78472 жыл бұрын
Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்.
@umauma27422 жыл бұрын
வணக்கம் சார். யாரையும் காப்பாற்ற முடியாது நம்மாள் உண்மை நன்றி....
@nethragroups31982 жыл бұрын
💯 right Doctor. Nanum life la neraya peruku ode ode help panni iruken. But namaku kastamnu varumbothu antha alavuku yarum care panna matanga. It hurts a lot.. Recent ah I stopped helping.. Ennala mudinja chinna chinna help matum ipo seiyuren. Nallave namala use panikaranga relatives & few friends..
@viswanathan62942 жыл бұрын
நன்றி நண்பரே அருமையான பதிவு இதே கருத்தை சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஆலோசனையாக கூறிய என் நண்பனை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். எதற்கும் எல்லை உண்டு என்பது ஆப்த வாக்கியம்.
@தமிழ்ராஜன்2 жыл бұрын
Well said, I went through helping my brother by borrowing money, he never changed and it hurts when he is thankless. Hard lesson.
@kksfox98902 жыл бұрын
Hai can just just small a conversation
@thirunalchannel73322 жыл бұрын
ரொம்ப அருமையா சொன்னிங்க. என்னுடைய வாழ்க்கை அனுபவத்தில் இதுவும் ஓன்று. நன்றி அய்யா.
@jayavarthananj51112 жыл бұрын
நானும் பேருதவி எனும் தவறை செய்து.. அதிலிருந்து பாடம் கற்று.. இப்போது மீள போராடுகிறேன்
@truthalwayswinss2 жыл бұрын
100% correct. I am tired and exhausted by helping others.
@shylady07732 жыл бұрын
Unge advised, 👌. I'm facing this problem. pity seeing on others whn thy come to me with their needs. Somebdy repeatedly, take advantages on my kindness. Uthavi senja perigu, mariyatha kuda kidayathu, vangana panum kuda tirumba varathu.
@meerabaskaran39712 жыл бұрын
Super sir.. எதனால கக்ஷ்டபட்டேனு எனக்கு புரிஞ்சது சார் ..
@RadhaBaskar29152 жыл бұрын
மிகவும் எதார்த்தமான உண்மை 🙏🙏 அருமையான பதிவு 🙏
@dhavamanistalin44042 жыл бұрын
மதிப்பிற்குரிய நட்பே....உங்களின் உளவியல் தமிழ் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது...நீங்கள் எழுதிய புத்தகங்கள் ஏதேனும் உள்ளதா...விற்பனையில் கிடைக்குமா...பதில் பதிவிடவும் நன்றி...நட்பே...
@karthikavijaya88 Жыл бұрын
Things to know before helping others 1. Never try to b a god in helping others.. 2. U can't save all the people all the time 3. Even if it's part of u, u have to save urself first. Say as an example ,only if u ll lose ur hand u will b saved in an operation, ur hand needs to be removed for ur survival. 4. It's each person's responsibility to take care of themselves. 5. If u keep saving people will never learn. 6. Ask urself everytime before helping others, do they really deserve to b helped!
சிறப்பு சார்👍👍👍 இது உண்மையான பதிவு நன்றி சார் மிக மிக அவசியமான பதிவு அருமையான தெளிவான பதிவு நன்றி சார்👍👍👍👍👍 👌🏻👌🏻👌🏻👌🏻
@jayakumarjayakumarpr33872 жыл бұрын
Super nice video
@balajimanoharan236942 жыл бұрын
Cut the guardian knot. தேங்க்யூ டாக்டர் யூஸ்ஃபுல் மெசேஜ் 👍🙏
@senkathirselvan78312 жыл бұрын
Very true.. I'm really in this state where I helped every relative around me, but none is there with me when I needed them the most. !
@shekjabiaj96872 жыл бұрын
சூப்பர் அண்ணா
@kadavulinseetan2 жыл бұрын
Bro unga overthinking video pathu than en overthinking ah korachikiten ...sema bro...
@karthikeyan69292 жыл бұрын
Well Said Thank You Brother.
@akshaya.r40272 жыл бұрын
Nice 🙂. Sir please give me some ideas for - how to say no when our close friends or colleagues ask( borrow) our properties( things or materials or books). How to gently handle the borrowers without hurting them. Please upload videos for it sir. Waiting for your better ideas sir.😊
@Nandha.R2 жыл бұрын
Hello Doc...i have been following you for many months. Your words are really true. I often wonder how a person can realise these much things. I learned few things from you. Keep educating us. thankyou .
@shanmugavelshanmuga63852 жыл бұрын
Sema super...இத விட சிறப்பாக, உண்மையை சொல்ல முடியாது . Thank u. Hats off to you ...
@karunakarankaruna76722 жыл бұрын
நன்றி
@manimaran93212 жыл бұрын
நீங்கள் சொல்வது சொந்த குடும்பத்திற்கு பொருந்தாது....நம்மை மீறி தான் நம் குடும்பத்தை நாம் காப்பாற்ற வேண்டும்....நீங்கள் சொல்வது சுயநலம்.
@jothig77902 жыл бұрын
Sir neenga than yengal kadavul nanry sir 🙏
@banumathisingaram89962 жыл бұрын
மிக்க நன்றி சார் .அற்புதமான பதிவு ...
@vijayadithya.g.s1572 жыл бұрын
Valga valamudan
@PaulRaj-jt1nd2 жыл бұрын
என் அப்பா கூட இதே மாதிரி தா சொல்லுவாங்க நன்றி thank you
@kasiviswanadhan68642 жыл бұрын
Ellorukkum pothuvaana pathivu nanri
@os_mix2 жыл бұрын
Small concept. But much needed to everyone ❤️
@dhanadhana98042 жыл бұрын
Exactly true sir 👏👏👏
@shreemathi3922 жыл бұрын
arumayana pathivu thambi
@sandhyaelizabeth27682 жыл бұрын
Perfect word. Thank you Dr.
@kyathiineedeverytimeurthou95682 жыл бұрын
Good morning sir, late message ellame ezhanthuten Nandri sir.
@sreeramk43432 жыл бұрын
உண்மை ...?ரொம்பவும் சுடுகிறது...,
@sampoosenthilmurugan51492 жыл бұрын
Super sir.... 100 percent true... I have seen the person like u mentioned... He put sign for his friend n he got 20k n gave to his friend. Finally he sold his own house just one month before for giving back that amount wer he got. Bad news he did angio treatment also due to mental stress....... My god..... It's good lesson for others.....
@narayanarithesh41102 жыл бұрын
😭
@vijaykumarramaswamy74642 жыл бұрын
😔😌
@ശശികലാ.എ2 жыл бұрын
This is true😍.....I'm been making my mistakes like this for a while but now I realize......tanq dr.....
@dinakaranmayan74142 жыл бұрын
Wow! true sir, I experienced this! Thank you so much!
@bavithrabv56652 жыл бұрын
Much needed one sir!! Thankyou❤
@rakeshkanna69462 жыл бұрын
Thank you my dear brother 💖💖💖. You helped me lot through your thoughts and videos
@lkkaruna2 жыл бұрын
Thank you my dear brother
@arriescvan42042 жыл бұрын
Thanks for sharing
@nishasha47232 жыл бұрын
Absolutely true ❤❤ Thanks for ur right guidance and awesome clarity 🌹🌹
@KumariHospitals2 жыл бұрын
நல்ல பதிவு … அருமை
@6butterfly2792 жыл бұрын
Thank you Dr. Super
@santhis96812 жыл бұрын
Very nice super very useful and interesting super thanks for sharing this video 👍🙏
@arunprasad88032 жыл бұрын
Lovingly dr.♥️
@liviv63372 жыл бұрын
Very true.. Thank you and God bless you brother.
@meenakshisundaram27262 жыл бұрын
Super super wow.....👏👏👏 Thank you. Dr.....🙏😊
@ashokarjuna22342 жыл бұрын
well said sir ur voice awesome
@swaminathanelangovan36952 жыл бұрын
Thank you so much nna...! ♥️
@JGVIDH2 жыл бұрын
GOOD ONE 👏🏽
@sujainasuzi22832 жыл бұрын
Much needed at this time
@manimuthu1712 жыл бұрын
Very useful video sir
@rptelaya53492 жыл бұрын
Thanks sir
@santhoshvlog37552 жыл бұрын
Thank you doctor
@positivethoughts86632 жыл бұрын
Thanku
@austinderen47472 жыл бұрын
Thanks
@anandann64152 жыл бұрын
Limite 👍 thanks
@rajasekarankaliyaperumal52292 жыл бұрын
Fantastic sir 👌👏 🙏
@REYJAZ2 жыл бұрын
I love your vedios . Specially your voice very nice
@leninperiyasamy61432 жыл бұрын
True speech👍 good job 👍🙏
@agschannel5112 жыл бұрын
என் நிலைமைக்கு மீறி நண்பர்களுக்கு கடன் வாங்கி கொடுத்தேன். கடன் வாங்கியவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. நான் கடன்காரனிடம் அவமானபட்டு என்னிடம் இருந்த காசை கொடுத்து ஒரு கடனை அடைத்து விட்டேன். இன்னொரு கடனை அடைக்க என்னால் முடியவில்லை. கடன் வாங்கியவர்கள் இன்று, நாளை என்று என்னை அலைகழிக்கிறார்கள். கடன் கொடுத்தவர்கள் நேரில் வந்து எனக்கு தொல்லை தருவதால் என் வீட்டில் எனக்கு நிம்மதி இல்லை. கடன் வாங்கியவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள். மற்றவர்களுக்கு கடன் வாங்கி கொடுத்து நான் கஷ்டங்களை அனுபவிக்கிறேன். தனக்கு மிஞ்சிதான் தானமும் ,தர்மமும் என்பதை உணருகிறேன்
@sivapradeep58222 жыл бұрын
Evlo kuduthinga?
@arunprakash8272 жыл бұрын
super explanation na.
@KuttiramKuttiram.2 жыл бұрын
Thank you so much Sir 💕💕 very helpful 😊
@indianfreegreenenergy43302 жыл бұрын
Indian free green energy channel வணக்கம் தெரிவித்து kolukirathu
@ranis2162 жыл бұрын
Nice . Thank you very useful to me
@NalinivBbc2 жыл бұрын
Well said Dr. 👌👌
@kumaresana76692 жыл бұрын
Greatest mesage
@Anand-yh6sn2 жыл бұрын
Your all videos are good ❤️❤️ helpful for my situation
@meikandar3392 жыл бұрын
Tq sir
@Vethathiri922 жыл бұрын
Super,.....
@MrBhash42 жыл бұрын
True.. I have this experience like most
@chithradevi66692 жыл бұрын
Super bro 👌
@akilaarivazhagan44792 жыл бұрын
Correct
@sundars16662 жыл бұрын
Nice topic.
@avadaimani28282 жыл бұрын
உதவி செய்தால் என்னைப் பகையாளி. ஆக்கி விடுகிறார்கள்
@abiramipandian38462 жыл бұрын
Super
@greentorainchannel3862 жыл бұрын
Such a wonderful and self-awareness info 👍👍👍👍👍👍
@krishnanchinnan32562 жыл бұрын
Well said sir that is true
@Priya-777-772 жыл бұрын
Supera sonenga sir 👍
@vijayven46392 жыл бұрын
Very informative!
@krishvimedia40952 жыл бұрын
😂Last word semma sir...indha kayaru pidikkira velaya thavira vera endha velaum ungalalaum seiyya mudiyadhu 😂Sirichitten...but 100% true words..thanks sir
Help enbadhu velai ku refer pannalam kuripa Panam koduthu pazaka padutha koodathu close frienda iruntha 500 tharalam avlo than avanukaga naam velai seyya mudiyathu and bond paper la sign podum thavara oru pothum seyya koodathu 😯
@amudhachandru81752 жыл бұрын
True sir
@kanistankanakalingam92202 жыл бұрын
எனக்கு நிறைவு வந்த பின் தான் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும் என்றால் சாகும் வரை யாருக்கும் எதுவும் கொடுக்க முடியாது. ஏனென்றால் மனிதனுக்கு சாகும் வரை நிறைவு வர போவதில்லை. என் மகன் பிறந்தது முதல் போட்ட ஆடைகளை பக்குவமாக வைத்தால் என் அடுத்த குழந்தைக்கு அது நிச்சயம் உதவும். ஆனால் நான் அப்படி செய்வதில்லை. எனவே எனக்கு மிஞ்சி தான் தானம் பண்ண வேண்டும் என்றால் நான் கொடுக்கும் போது அதை பெற்றுக் கொண்ட மக்கள் நிறைவு அடைய முடியுமா..?? கொடுக்க கையை விரிக்க வேண்டும்.
@jashvanthcreation7772 жыл бұрын
100% truth sir
@nandhinidevi97882 жыл бұрын
Where should we adjust and where should we react plzz help me sir my mil keep abusing me and my parents where should i adjust and react