intha education system padichu oru machine life vaalnthu emi katti loan vangi home katti car load eduthu ithelam katti mudika life mudiyum ithu thaan modern education system.ithu middle class people ah certain years ah oru adimaiya vachu nimmathiya keduthutu iruku .itha odachu mela poga ungala mari aalunha society ku thevai .great video sir thanks much 😊👌
@feelgoodsolutions93373 жыл бұрын
முடியும் வரை போராடு! உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்தது முடியும் வரை!!
@vigneshvikki6742 жыл бұрын
Rajasthani point 💯 true. Avanga semma practical ah irukanga.
@swethag85073 жыл бұрын
எங்க அப்பா அம்மா கூட டீ கடை வச்சிருக்காங்க அண்ணா நானும் எங்க கடையில் வியாபாரம் பன்னிருக்கேன். உங்க வீடியோவை பார்த்த பிறகு எனக்கு என்ன தோனுதுனா நான் படிக்கிற அண்ணா ஒருவேளை என் படிப்பு மூலம் என்னால வெற்றி அடைய முடியாட்டியும் நானும் ஒரு தொழில் எதிர்காலத்தில் அராம்பிப்பேன். எனக்கு இந்த மாதிரி ஒரு யோசனை வந்தது கிடையாது .உங்க வீடியோவை பார்த்த பிறகு தான் எனக்கு இந்த யோசனை வந்தது. சூப்பர் வீடியோ அண்ணா 🙏👍😃 நன்றி 👍😃👌🤗
@primestudio65373 жыл бұрын
உங்களுடைய குரலை கேட்கும்போது எனக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது.
@karthikhomes94613 жыл бұрын
For me too
@thamizhalthamizhal83002 жыл бұрын
👏👏👏👏👏அருமை
@kirthikas43403 жыл бұрын
மனசில் குழப்பம் வரும் நீங்கள் சொல்வதை கேட்டால் மன தைரியம் வரும்.நன்றி
@gnikrusktv2980 Жыл бұрын
Always Positive title change pannuka sir ennaku boost irrukum
@m.aswanth29923 жыл бұрын
உடலில் எந்த பிரச்சினை இல்லை என்று சொன்னாலும் மனதளவில் ஒரு பயம் வந்து ஏதாவது ஆகிவிடும் என்ற எண்ணம் தோன்றி கொண்டே இருக்கிறது
@captainjacksparrow35543 жыл бұрын
Me too bro
@fathimrifka66843 жыл бұрын
pray the god daily
@thenmozhiayyanar46983 жыл бұрын
Try things where ur confidence is more than fear.. this will improve your confidence to the next level
@sathamhussain32143 жыл бұрын
I have The same problem so how solve it
@divyabharathy22283 жыл бұрын
True
@thirupathi79273 жыл бұрын
நன்றி சார் என் வாழ்க்கையிலும் இதுபோன்று நடந்தது on the spot learning இன்றைக்கு இதுவே business க்கு உறுதுணையாக இருக்கு correct 100%
@muthukumaran17063 жыл бұрын
நீங்க சொல்றது உண்மை. படித்த படிப்பு நடை முறை வாழ்க்கைக்கு பயன் தராது. அது அனுபவம் மூலம் தான் கற்று கொள்ள வேண்டும்.
@prideepkumar19213 жыл бұрын
களம் இறங்குவோம், வெற்றியை நோக்கி மகிழ்ச்சியுடன் பயணிப்போம்...நன்றி குரு...
@loganathanpriya55523 жыл бұрын
100% நிதர்சனமான உண்மை. இது போன்றே குழந்தைப்பருவ அனுபவசாலிகள் ஐ பார்த்து நான் அச்சரிய பட்டுள்ளேன். இப்போதுதான் அதன் பின்னாடி உள்ள ரகசியங்களை நான் உணருகிறேன். இளம் வயதில் செய்முறை அனுபவங்கள் தரும் பாடல்கள் மற்றும் அவர்களின் எதிர்காலம் மிகவும் அற்புதமாக அமைகின்றது.
@praveenk4113 жыл бұрын
இதை நான் அனுபவத்தில் உணர்ந்து இருக்கேன் 👌
@MahaMaha-bw6kc3 жыл бұрын
Correct points na, nenga sona indha points elam nanum yosichuruken na 🙂
@sureshram86503 жыл бұрын
வணிக பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்ததால், இந்த காணொலி நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு...இதய பூர்வமான நன்றிகள் ..
@suseelaskitchen51473 жыл бұрын
அபாரம்.நிச்சயம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். Shared.
@murugesan.k81443 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
@sachinmurali75413 жыл бұрын
He is a doctor
@naveedneyaz25583 жыл бұрын
அருமை அண்ணா 🙏👌👍
@karthikanand20223 жыл бұрын
Thanks bro.. அப்டியே டீ சாப்டுட்டே பிரண்ட் கூட பேசுற மாதிரி இன்னிக்கு sunday ன்ற மாதிரி எவ்ளோ கேஷுவலா speech தர்றீங்க.. emotional insiatance இல்லாமல்... என்ன செய்யணும் னு தெரியுது.. but மனசு அமைதியாவே இருக்கு.. தேங்க்ஸ் bro...
@arasuma30713 жыл бұрын
நல்லா சொல்லிடீங்க சார். Thanks.
@PrabhuPrabhu-oc7zy3 жыл бұрын
நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏😘
@murugaveltr34823 жыл бұрын
I am murugavel studying 12th std.. just before I and my dad went to buy electronic product.. the shop is owned by my friend surendar's father.. my friend is rajasthani he only there in shop when we went to buy.. he talk boldly.... when i returning to home I think how he experiencing his life... same story you also said... now I can understand EXPERIENCE is best for life to achieve
@vigneshwaran5683 жыл бұрын
Am 22 when i saw other videos on tube videos are just playing am thinking somewhere but when i listen ur videos 100% my thinking is on your concept...
@vinothkumaran33353 жыл бұрын
என்னுள் இருந்த கேள்விக்கு சரியான பதில் கிடைத்தது. தங்களுக்கு நன்றி.
@premmanavalagan3 жыл бұрын
Brilliant video bro!! 👍 I have told this to many of my friends and they never accept. 95% of 2020 parents are going towards high profile schools for sake of social status and targeting marks. That has no sense to me. Making our children self explore things would shape their future!! 👍
@tamilsaran54703 жыл бұрын
மிகவும் தெளிவாக விளக்கம் அண்ணா 😍
@muthukumar.r79183 жыл бұрын
Superb sir . Enaku intha doubt romba nalla irrukuthu . Atha romba nalla explain panitinga. Naa epo than 12th complete pani college join paniruken. Enaku institutional system la suthama belief illa. En passion Entrepreneur agurathu. Naa neraiya search pani paten. Apo oru clearity kadachuthu. We don't need college degree for being an Entrepreneur. We need a skill set and to solve a problem. Thanks for this valuable content sir ♥️
@umauma27423 жыл бұрын
வணக்கம் சார். தங்கள் விளக்கம் அருமையாக இருந்தது. தங்கள் பதிவுகளால் என்னுடைய குறுகிய மனப்பான்மையிலிந்து பரந்த உலகை பார்க்க ஆரம்பித்து விட்டேன் நன்றி........
@vengadalakshmis68883 жыл бұрын
Very practical guidance to everyone. I strongly agree with your valuable points.
@gopaljayabalan67673 жыл бұрын
I got goosebumps. Really amazing talk with so practical updates. The videos are here when I needed it. Thank you so much
@jananinatarajan51073 жыл бұрын
It's my real life story maathiri iruku....Naanum ipdi thaa learn pannen...it's 100/- true...pls follow the guidence..
@Rajairusu3 жыл бұрын
மாறுபட்ட பார்வை.. நன்று நன்றி
@jegadeeswaransb2463 жыл бұрын
My father and mother both r loosed all assets and money when i was 5 years old and 2yrs old my sis.. My dad learned a rewinding works at his 30..Now we owned our own shop.. i m also learning electrical works from my dad during corana time.. and my mom studied and got a gov teacher job.. i learned many things from my parents life..they started from zero..
@physicsofeverything49603 жыл бұрын
Great...
@gunasekar40983 жыл бұрын
Inspired
@babiamaranath5623 жыл бұрын
Great
@thulasiramaswamy50143 жыл бұрын
super
@sathishk25163 жыл бұрын
Recently I had a chat with junior manager at LIC. He told me that he was joined as pune and after many years of struggle and learning years he is junior manager with direct MA after passed 8 th
@lathadeviduraivelu71183 жыл бұрын
Very very correct speech... Fantastic True...
@thilakr97543 жыл бұрын
Very good point of view. I strongly agree. Practical education is much better than just a theory.
@tamilera50963 жыл бұрын
You are a such a wonderful man bro. Thanks a lot for giving your good thoughts for me. Keep it rocking bro
@AJITHKUMAR-cj1nv3 жыл бұрын
Very great info sir
@VISVO_T_SEKARAN3 жыл бұрын
Superb Verymuch practical Warm Regards
@Maha-lf4zi3 жыл бұрын
Tenacity 💪 சிலருக்கு இருக்கு என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இதை வளர்த்து கொள்ள ஆசைபடுகிறேன்
@nareshkumar.v62073 жыл бұрын
Correct bro 🔥
@nishasha47233 жыл бұрын
Hats off to u sir.. Big salute I want to do. Bcaz nobody talks this topic .. It's 100% true. Thanks for doing videos in different perspective. THANK YOU🌹
@shanthakumari15503 жыл бұрын
மிக அருமையான பதிவு👌👏👏👏👏👏👏👏👏👏 நன்றி Sir🙏
@DIAXORFF3 жыл бұрын
100%. Sir ...indha maadhiri videos niraya podunga sir. Unga thought process sema sir. Thank you so much.
@yoganathan9623 жыл бұрын
Thanks sir, வாழ்க வளமுடன். very useful messages.
@pandyaharini53283 жыл бұрын
மிக அழகான மற்றும் ஆழமான கருத்து !
@charmingchick72283 жыл бұрын
Romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba thank you Jith Anna
@SankarGAchary3 жыл бұрын
Excellent and very inspiring video..Thank you so much..!
@sureshsiva58953 жыл бұрын
நான் என் பிள்ளைகளுக்கு நடப்பு நிகழ்வுகளை கற்றுக்கொடுக்க ஒரு போதும்தவறியதில்லை பிரபஞ்சத்திற்கு நன்றி
@shyamalagowri89583 жыл бұрын
Excellent talk with in-depth realisation 👍🙏🙏
@Rameshgrs2233 жыл бұрын
என் தந்தை இன்று என்னோடு இல்லை. ஆனால் அன்று அவர்கள் சொல்லி தந்தவை தொல்லையாக தெரிந்து நான் கேட்கவில்லை. இன்று உங்கள் காணொளி மூலமே அவர்களின் அருமையை உணர்கிறேன். நன்றி அண்ணா...🙏
@manikbasha84283 жыл бұрын
தரமான வீடியோ 👍
@linkeshwaran27823 жыл бұрын
Excellent. I make sure listning at least one a day of your presentation in youtube to live in present. It has answers to all what we seek in inner mind but dont know even the quesion and what we are really searching for. Your simple explanation creating breakthru in problem solving in a greater sence . Disruptive thinking and challenging norms are what you are bring as tools to enlighten from No to Yes and can do to Cant. . Great Dr, you can read our minds. You open mindsets. Learning curve is good but when there is a need it can create exponential rusults..oh, really a wonderfull piece of words!
@chiyan_ganitius34042 жыл бұрын
உயிரோடு இருக்கும் வரை போராடு superb anna
@arulmozhivarman19873 жыл бұрын
Mind blowing advise.
@najurudeen85563 жыл бұрын
Today than unka video paka start panen ....3 video pathen ...ini unka video daily papen ......sema bro nenga .....fact 100%
@sweetys90873 жыл бұрын
Hi sir,you have always given a positive view of living.we want to know about women and a guidance for their life's situations in day todays life.it would be helpfull for us.please talk on that topic sir. Thank you.
@Karthikeyan-um6gt3 жыл бұрын
Bro, 1000 likes. All your videos are worth watching. You are giving your wisdom to others. Great.
@aruljothi4283 жыл бұрын
sir correct uh sonninga ...long time education orutharoda life uh spoil pannum...age 20 la education mudichu 21 la uzhaipuku varanum ...particularlly doctors ...doctor course duration reduce pannannum..3&1/2 yrs aakanum..avlo subject vm 31/2 yr la mudiyanum...avanku practical treatment solli tharanum...adhiga padipin kalame oru maruthuvanai manauzhaichal aalakudhu..
@arunkumarr23023 жыл бұрын
Yes correct anna. Nenga solratha correct anna . Sachin Tendulkar and dhoni were also got many pains from early life .🆒💯🔥
@arumugaperumalramakirshnan22653 жыл бұрын
நல்லதொரு பயனுள்ள வீடீயோ. மிக்க நன்றி!
@kumarsasi1413 жыл бұрын
Well said on the key point of "keeping the school studies away to some extent". Travel to many places /villages and need to show our kids the reality of the world. Studies are not the one we have to follow. Struggles are the ones which make us strong and knowledgeable. So lets get out of the comfort zone to see the practical difficulties and change our learning curve to lean curve. Good practical content.
@ayishaayisha13413 жыл бұрын
Sir very Use Full.superb..enakku ippo romba thevaiyana vedio...thank you
@MadanKumar-bk1cl3 жыл бұрын
Super sir Even i could say the same to my friends and families Surprise to hear my conscience through you sir
@surekaveri56373 жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான உறுதிப்பாடு, உறுதிப்பாடு ஆன விளக்கங்கள் நன்றி...!!!
@karthickprasathg68813 жыл бұрын
இந்த Tenacity attitude பயன்படுத்துறதுக்கான களம் கிடைச்சிருக்கு சார் எந்த அளவுக்கு வெளியேறாம பயணிக்கபோறேனு தெரியல ஆனால் இந்த வீடியோ ஒரு உந்துசக்தியாவே இருக்கும் 🦄
@conceptfitnessstudio29803 жыл бұрын
Excellent video.. It happened in my life... But I believed it fate.. May be that's the puzzle gave me to connect together and the connectivity still continues.. Thanks for your valuable information to the society
@smartphonemaster37053 жыл бұрын
Invaluable life lesson Dr. Thanks for sharing.
@tmuthutmuthu75792 жыл бұрын
ஆண்டவருக்கு நன்றி. சூப்பர் சார்
@gschanneltamil32513 жыл бұрын
Very thank you bro , naa nechadha appadiyaa sollitinga, very thanks 🙏,
@lakp.lakshmi25213 жыл бұрын
நன்றி தெய்வமே அவனுக்கு மனைவியை விட என்னை பிடித்து இ௫க்கிறதாம் பிரச்சனை அதிகமாக த௫கிறான் காப்பாற்றுங்கள்
@aashiqahmed52733 жыл бұрын
I experience this, i learned a js framework ,react without even knowing Javascript.I got the job and then i learnt
@devsya3 жыл бұрын
Hello Doctor Jithendhra. Love this video a lot. A right video and a fruitful thought at a very right and crucial time. We have sold our house to meet out our debts and future plans. And am facing lot of problems at work from home simultaneously taking care of parents and selling process. Problems all the way I go. I'm literally in a very confused state whether to chase my dreams of being employed in Canada or sacrifice for my current situation . This video had given me enough confidence and boosted my self esteem. Thanks a ton
@NINJAMOTHI3 жыл бұрын
Sir neenga soldara points correct en frd um idae mari daan avanga appa saree kadai vachrukanga avan chinna vaisulae pathuka arambichutan ipo avnae elathiyum pathukraan ipoo school tenth varaikum daan padichaan avolo daan...
@6butterfly2793 жыл бұрын
Thank you Dr. Best video Very important tips
@rezonaasenha26793 жыл бұрын
Wonderful. Thank you so much
@sivasankaran65803 жыл бұрын
Very nice explanation sir, thank u for giving this video
@pawanthejm59543 жыл бұрын
Bro your videos are so useful 😃keep doing..keep moving🤗🤗 There is a lot to learn from earth😍😍
@rajivganapathi13393 жыл бұрын
Well said..this on my mind however.. how do we educated a person practical and thiery
@manis80672 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி
@selvimuthu55133 жыл бұрын
Extraordinary sir... Ur thoughts are really awesome...,,
@bhuvaneshbhuvanesh8672 жыл бұрын
Thank u so much bro.... This video create some spark inside me. To stand up and survive
@karthickprasathg68813 жыл бұрын
It's a needed video to show to my family
@sivaa10273 жыл бұрын
Thanks diffenetly will Succeed in life, keep posting this type of videos frequently 🙏🙏🙏
@ahmadriflan15823 жыл бұрын
Doctor Sir Im Sri Lankan Student Enakku Counselor Awaradu Romba Pudikum Eppadi Awamudiyum Please Tell Some Thoughts
@sindhuramesh33602 жыл бұрын
thanx a lot dr it's very useful info good god BLESS you and your family
@rajeswarithiyagu54993 жыл бұрын
Lot of patience needed to bring up the children. Must train the children to balance the challenges.
@adittypublications41413 жыл бұрын
நேர்மையாக உழைத்தவன் வெற்றி பெறுகிறான் - அடுத்தவனை ஏமாத்தி பிழைத்தவன் அழிந்து போகின்றான்
@CRKOUSHIKAT3 жыл бұрын
Thank u so much for uploading this video sir... It's very useful sir..
@elumalaikumaresan70583 жыл бұрын
This is exactly our society needs now. Very useful video for the parents of every children. Very informative.
@vaitheeshhedonist20323 жыл бұрын
I also thank for this month phychology in tamil contributors !
@ramkumar-mu6bv3 жыл бұрын
very useful topic sir, as a father of my son, thanks sir
@ranjan24in3 жыл бұрын
Last minute inspiring
@noorulasmath27693 жыл бұрын
Thank u sir....🥰... Timely one..❤️
@syamalaparamanandham67953 жыл бұрын
Thank you sir vazhga vazhamudan sir
@murugaiyanv9103 жыл бұрын
Thanks sir, very Useful message
@rajmaxi99233 жыл бұрын
At the end received a good point bro and thanks for that. Hope we will get more information from you. Thanks again.
@sheikmohideeen80233 жыл бұрын
Kindly do a video on fear. I knew fear is the illusion our mind creates. How to overcome the fear from the psychology perspective.
@31spriya3 жыл бұрын
You never fail to impress us doc. Great ...
@astrarupan33633 жыл бұрын
Meaningful video sir. I want more tips on mental toughness as a teen. Please