This is Your Way to Victory! Dr V S Jithendra

  Рет қаралды 26,686

Psychology in Tamil

Psychology in Tamil

3 ай бұрын

Winning is more about a state of mind than the actual act of doing the work to win. A clear head with clear thinking gets you 90% close to victory.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 92
@micheal1491
@micheal1491 3 ай бұрын
100% நிதர்சனமான உண்மை.முயல் வேகத்துல வாழ்க்க போனாலும் ஆமைதா அதிகாகமான காலம் உயிர் வாழுது.தொடக்கத்த காட்டிலும் முடிவுதா முக்கியம்னு புரிவச்சிட்டீங்க.குழம்பியவனுக்கு கிடைச்ச தெளிவான பதில் டாக்டர் அன்பு நன்றிகள் 🩺 🙏🙏🙏🙏🙏
@poyyamozhi2825
@poyyamozhi2825 3 ай бұрын
இன்னையோட takeaway... 1)தோக்க போறோம்னு தெரிஞ்சிட்டா அத முழுசா analysis பண்ணனும் ...தோல்விய பத்தி நல்லா தெரிஞ்சிக்கனும். 2)process la consistancy ah இருக்கனும்.
@prajushaprabhakar-is5vy
@prajushaprabhakar-is5vy 3 ай бұрын
Sir m following ur videos from past 3 years feels so connected when ever I watch, u r like my best friend sir the way u make us understand the concept s awesome sir, m undergoing post natal depression after my second kid, ur videos helping me a lot to calm myself n motivate me as well Ur videos really changed my life perspective sir thank u so much love you always sir n i bless ur family too , ladies go through depression after having kids people around us always support baby, wat the mother is undergoing physically mentally no one understands, speak about this sir We leave career for caring kids but everyone around never respect my time wen we r at home Caring kids s 24hrs job Share some parenting videos too sir not only small kids even 10 year kids also need lots of attention and time from parents It's a never ending job Grand parents never supported me, handling 2 kids alone and also planning to go for job again is a challenging task for women. Speak about women issues sir Thank You so much Sir Happy Tamil New Year 🎉
@nagalakshmi6804
@nagalakshmi6804 3 ай бұрын
Sir, நீங்கள் கடைசியில் சொன்ன இரண்டு rules ஐ உடல் எடையைக் குறைக்க உபயோகப் படுத்தப் போகிறேன். நன்றி டாக்டர். இறைவன் அருள் தங்களுக்கு என்றென்றும் கிடைக்கட்டும்.
@rockerranjith5256
@rockerranjith5256 3 ай бұрын
இன்னைக்கு இருக்குற எல்லாருகும் இளமை பருவதுல வேலை கிடைக்கல வயசு அதிகம் ஆகுது பணம் இல்ல middle class Family வாழ்க்கைல என்ன பண்ணனும் தெரியல sir Psycology in tamil மூலமாக வீடியோ போடுங்க சார்.
@poyyamozhi2825
@poyyamozhi2825 3 ай бұрын
Ssss...Dhoni last over la அவரால எவ்வளவு score பன்ன முடியிதுனு தான் பாத்தாரு... தோக்க போறோம்னு தெரிஞ்சாலும் ரொம்ப நாளுக்கு அப்பறம் என்னோட form எப்படி இருக்குன்னு self test பன்ன மாதிரிதான் இருந்துச்சி..
@DThombarai
@DThombarai 3 ай бұрын
Thanks
@ManiMaran-gr9ci
@ManiMaran-gr9ci 3 ай бұрын
நான் என்ன நினைக்கிறேன் அப்படின்னா, நான் ஒரு விளையாட்டு விளையாடுறேன் அத நான் வின் பண்ணா நினைச்சு தான் விளையாடனும் நான் தோத்துடுவேன் நினைச்சா ஒருவேளை நான் தோத்துட்டேன் அப்படின்னா அடுத்த மேட்ச் நான் அந்த மாதிரி ஒரு முடிவு எடுத்ததற்கான வாய்ப்பு இருக்கு அதனால முடிஞ்ச வரைக்கும் ஜெயிக்கிறதுக்கானது என்னவோ அதை செய்ய வேண்டும் அப்படி முடிவுல தோத்துட்டா பிரச்சனை இல்லை
@iamdhanush03
@iamdhanush03 2 ай бұрын
Thamizh Nattin Robert Greene🔥🔥
@user-cj5ng3mv4y
@user-cj5ng3mv4y 3 ай бұрын
because no channel is teaching psychology in tamil they are teaching in hindi
@smashmemes3109
@smashmemes3109 3 ай бұрын
Sir unga videos la Vara important points ah.. konjom bgm oda potu.. shorts ah pottu paarunga sir... Reach nalla irukum...❤
@RaviKumar-yq4bb
@RaviKumar-yq4bb 3 ай бұрын
உங்களுடைய மிகச்சில யதார்த்தமான நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய பதிவுகளில் ஒன்று. நன்று
@darshini4001
@darshini4001 3 ай бұрын
Dr I know that you know about NPD. I was married to such a personality for 1.5 years. Worst days of my life. I felt so bad that I didn't know such people exist and identify the red flags earlier. But I am happy That I didn't waste my life with him. Still there are days I am suffering with trauma he caused me. Your videos are so motivating and practical. I have no moral or emotional support. But I have your videos. Thank you .
@selvamani8516
@selvamani8516 3 ай бұрын
Dr.it's UNIVERSAL TRUTH 2 THINGS, GREAT EXPLANATION MY DEAR DR.,
@gurub930
@gurub930 3 ай бұрын
Have satisfing win not maximising win, you should loose well , end result is important,stay alive, show up everyday for work.
@everydaymeditation9270
@everydaymeditation9270 2 ай бұрын
Wow, this is great speech and strategy for success. Thank you sir .
@naznanazeer9191
@naznanazeer9191 3 ай бұрын
Great thanks
@ManojKumar-dp3eb
@ManojKumar-dp3eb 3 ай бұрын
Super sir.... Thank you sir....
@vigneshnaren1597
@vigneshnaren1597 3 ай бұрын
Love u sir.....my true mentor ❤💛
@KalpanaKalpana-pb3yt
@KalpanaKalpana-pb3yt 3 ай бұрын
Thank you sir 👍
@samuvenkat3442
@samuvenkat3442 3 ай бұрын
Excellent 👌👌👌👌
@ponmani0to1
@ponmani0to1 3 ай бұрын
Thank you sir ❤
@radhas6338
@radhas6338 3 ай бұрын
Wonderful explanation.. thank you sir
@Ravikumar-iv2xe
@Ravikumar-iv2xe 3 ай бұрын
Vanakkam Master
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 ай бұрын
Thank you so much sir. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sundars1666
@sundars1666 3 ай бұрын
Nice topic. Well said sir.
@suventhansuven6183
@suventhansuven6183 2 ай бұрын
Thanks sir
@sureshramalingam362
@sureshramalingam362 3 ай бұрын
அற்புதமான பதிவு❤🎉
@jeyakumararumugum1997
@jeyakumararumugum1997 3 ай бұрын
Awesome❤❤ sir
@user-ut8zz8hi5m
@user-ut8zz8hi5m 3 ай бұрын
Great Information Sir
@spicyfood9076
@spicyfood9076 3 ай бұрын
Anna 5years unga channel parthu tu iruken ur my big inspire anna❤
@hariharansembunmoorthy
@hariharansembunmoorthy 3 ай бұрын
Reality of life. 👍
@kasiisak6236
@kasiisak6236 3 ай бұрын
Super sir
@user-cj5ng3mv4y
@user-cj5ng3mv4y 3 ай бұрын
it will be helpful for tamil student to study psychology and score good marks
@ksravian
@ksravian 3 ай бұрын
Sir, I was lucky to watch that end part of the game. And I am glad to say that, I sensed all that you said in this video.
@kuveshankugan6409
@kuveshankugan6409 3 ай бұрын
Sir consistentda onna follow panni seyya video poduga
@robinrob619
@robinrob619 3 ай бұрын
I'm following ur videos since 2018, while i was studying in clg and really life changing one's
@n.hemavathi3451
@n.hemavathi3451 3 ай бұрын
Thank you so much, sir. Your tips are always easy and effective for us. I focused on perfectionism for everything that i couldn't achieve anything till I realised it wasn't the right way
@user-cj5ng3mv4y
@user-cj5ng3mv4y 3 ай бұрын
if u updates it will be very usefull for us
@009malaidurai8
@009malaidurai8 3 ай бұрын
Fact information bro❤️
@daharanishkumar1314
@daharanishkumar1314 3 ай бұрын
Nice bro ❤
@anaranyasaravana.s3188
@anaranyasaravana.s3188 2 ай бұрын
Sir, can you make a video about how to forgive our parents and ourselves
@BabuBabu-kz8ol
@BabuBabu-kz8ol 3 ай бұрын
Tnx
@iamabi1913
@iamabi1913 3 ай бұрын
Wow❤
@Raw-bl5gn
@Raw-bl5gn 3 ай бұрын
Tq sir
@NAVINMADHUSHAN-gu5wp
@NAVINMADHUSHAN-gu5wp 3 ай бұрын
மிக மகிழ்ச்சியாக இருக்கு😂😂😂😂😂😂😂😂 doctor
@viraltrenders5946
@viraltrenders5946 3 ай бұрын
I assumed the life time goal mine is complete my graduation without any debts 😊 ❤️ and i completed the first phase now there is only 2 years was pending and i find out the good part time job 😅 monthly 4500
@ashokvijayashokvijay3518
@ashokvijayashokvijay3518 3 ай бұрын
Anna ❤
@ashnstrings1054
@ashnstrings1054 3 ай бұрын
Sir, Narcissistic personality pathi oru video podringala?
@lkkaruna
@lkkaruna 3 ай бұрын
Thank you my dear brother about your perception in victory
@rajumano3227
@rajumano3227 Ай бұрын
Nice video But one small correction Now body will think about Doni as negative or wrong
@lsvlog5519
@lsvlog5519 3 ай бұрын
❤❤❤❤❤
@user-cj5ng3mv4y
@user-cj5ng3mv4y 3 ай бұрын
sir can u teach 11th psychology class in tamil
@sowmyah.m8932
@sowmyah.m8932 3 ай бұрын
How to handle situation/mindset When faced with the situation of having to help people who have discarded us without any regrets.
@samxavier4717
@samxavier4717 3 ай бұрын
Sir every successful person said money is a byproduct but Inga money earn pana elarum kasta paduranga namolada basic needs and beloved persons ivanga needs seri panavaa money thavapaduthu ithuku aparam than namaku puduchitha Pani athula money elam varanalam panuvamnu nama pana mudium yapadi avanga atha panraga naaga yapadi panrathuna
@tamilanram6795
@tamilanram6795 3 ай бұрын
Narrorists. How. To handle?
@karthickraja2436
@karthickraja2436 3 ай бұрын
Book review podunga sir
@shalinisuresh8465
@shalinisuresh8465 2 ай бұрын
Siblings kulla fight varama valarkarathu eppadi nu video podunga sir
@gowrisivakumar195
@gowrisivakumar195 3 ай бұрын
Excellent speech🎉, Are you a guitarist? Please speak about brutism
@chinnagopal6766
@chinnagopal6766 3 ай бұрын
He is Musician Bro! Check his Discription to see his Music Channel "VS Jithendra"!
@prabinalpha5543
@prabinalpha5543 2 ай бұрын
Comedy super
@Arun-bv1po
@Arun-bv1po 3 ай бұрын
Sir ...padikum pothu....kannala pakura...kathala kekkura ....vai vittu padikura...but mind vera ethuvo yesikite iruku sir...focus irukka mudiyala....try panda mudiyala ...ethuna advise panna mudiuma..
@trailblazersakthi
@trailblazersakthi 3 ай бұрын
உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்
@ajv2726
@ajv2726 3 ай бұрын
@user-cj5ng3mv4y
@user-cj5ng3mv4y 3 ай бұрын
if u want to help us plss update sir
@karthickk1524
@karthickk1524 3 ай бұрын
🤝💯🤝
@vigneshpandya7630
@vigneshpandya7630 3 ай бұрын
👍
@P.SujenthanP.Sujenthan
@P.SujenthanP.Sujenthan 2 ай бұрын
alan wates seriyas eppo
@Coder-kl6pd
@Coder-kl6pd 2 ай бұрын
Sir naa right handed person, ipo naa left hand la elutha palagi atha athigama use pannum pothu naan innum intelligent aavana illa ethavathu problem varuma
@maegatvp6323
@maegatvp6323 3 ай бұрын
🎉
@MhdsajanMhd
@MhdsajanMhd 3 ай бұрын
♥️♥️♥️♥️👌♥️♥️♥️♥️♥️♥️♥️
@SuryA-N96
@SuryA-N96 3 ай бұрын
அக்கா தம்பி தகாத முறையில் நடக்கிறார்கள் அந்த பெண்ணின் காதலன் இது தவறு என்று எப்படி உணர்த்துவது. என்று சொல்லுங்க ஜித்தேந்த்ரா சார்
@jananinatarajan5107
@jananinatarajan5107 3 ай бұрын
476 aavathu like....❤
@user-sj8if2ey6e
@user-sj8if2ey6e 3 ай бұрын
Fright sir.really
@RukmaniS-hr9ch
@RukmaniS-hr9ch 3 ай бұрын
Namma romba effort podrathunala maximise win panna thaana nenaipom
@krishna-rn8tr
@krishna-rn8tr 3 ай бұрын
Correct but winning namma Kaila ila... Effort podurathu mattum than namma Kaila iruku.
@JothiJothi-ju2ly
@JothiJothi-ju2ly 3 ай бұрын
Anna ungakitta pesamudiuma.....
@trailblazersakthi
@trailblazersakthi 3 ай бұрын
டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது. அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம். ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள். இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
@J55584
@J55584 3 ай бұрын
Sir I need consulting
@trailblazersakthi
@trailblazersakthi 2 ай бұрын
டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது. அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம். ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள். இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
@J55584
@J55584 2 ай бұрын
@@trailblazersakthi nandri
@GADGamingvt
@GADGamingvt 3 ай бұрын
Hi sir நீங்க சொல்வது அருமை but கிரிக்கெட் வைத்து சொல்ல வேண்டாம் ( கடுப்பாக ) உள்ளது, போரை பற்றி கூட சொல்லி கொடுங்க சார் ( ஒரு சிலருக்கு கிரிக்கெட் பிடிக்காது அல்லவா )
@kathirveluk251
@kathirveluk251 3 ай бұрын
yes sir adu than unmai sir dr kathir
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 ай бұрын
Yes cricket destroyed all other sports in India that's why we are always losing in Olympics because indian govt always gives importance to only match fixing cricket
@user-lb1uw2xn4d
@user-lb1uw2xn4d 3 ай бұрын
People stop putting in hard work once they reach a certain position. Sadness is this doctor also stops putting efforts. His previous videos and content are more attractive and have animations but now he has reached more followers so all of his videos just look like a vlog. I'm a big fan of business case study and animated content but just vlog disappointed. Even though he is a doctor he is also just a human like us.
@vinoreddy5765
@vinoreddy5765 3 ай бұрын
Silent person sucess pathi video podunga
@karthick9060
@karthick9060 3 ай бұрын
Thanks
@sreemanca7514
@sreemanca7514 3 ай бұрын
Supper sir
@sriversion1609
@sriversion1609 3 ай бұрын
Thanks
@user-hq1nk9ow9t
@user-hq1nk9ow9t 3 ай бұрын
Supper sir
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 3 ай бұрын
Super sir
@sudhakarbr730
@sudhakarbr730 3 ай бұрын
Super
The Story of Satan - The Lucifer Effect Puthaga Surukam - Dr V S Jithendra
14:12
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 158 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 6 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 50 МЛН
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
Psychology in Tamil
Рет қаралды 77 М.
You can Do Anything you Want but Remember This! Dr V S Jithendra
6:51
Psychology in Tamil
Рет қаралды 84 М.
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 76 М.
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Psychology in Tamil
Рет қаралды 46 М.
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Psychology in Tamil
Рет қаралды 432 М.
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН