நம்ம வீடுகளில் பெரியவர்கள் குழந்தைகள் தவறு செய்யும் போது நல்ல வார்த்தைகள் கூறி மாற்றுவார்கள் அது போல உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் நிறைய மாறுதல்களை மாருபட்ட சிந்தனையையும் எங்கள் அனைவரின் உள்ளங்களிலும் விதைத்து கொண்டே இருக்கும் நன்றி ❤🎉❤
@muthulakshmimuthiah480411 ай бұрын
naan siriyavan, en veetil relatives ellam pagatu pesradu, poram pesradhu dhaan aiyya nadakkudhu, oru visayathuku mattum madhippu, panam...
@josephkool83310 ай бұрын
We can also add using bad words as a separate 14th vice
@josephkool83310 ай бұрын
Thanks
@Mohanakannan36911 ай бұрын
இது போல் மாதம் ஒரு முறை காணொளிகள் போடுங்க அண்ணா அப்போது செல்லும் பாதை தெளிவாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள உதவும் என்று தோன்றுகிறது எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼
@umaj643710 ай бұрын
Nandri🎉
@josephkool83310 ай бұрын
Vijayadasami
@nandhinisuriyakumar744111 ай бұрын
நன்றி அண்ணா 🙏🌺 மோகம் வந்து பந்தபாசங்களை கூட சொல்வாங்கண்ணா. புத்திரமோகம், பெற்றோர்மோகம், மனைவிமோகம் எல்லாம். நாம ஓவரா பாசம் வெச்சிட்டோம்னா அதுவும் spiritual growth ஐ தடுத்துரும். 7:56 (மாற்சரியம்) அந்த local word "வயித்தெரிச்சல்" தானே 😅
@anithas357211 ай бұрын
Enoda old karmic pattern change aga pogudhu nenaikiren. 2020 ku apro, last 10 days romba speed ah healing process nadakudhu. God, synchronisation yelam apdiye next next ena nu taku takunu healing stage ooduthu. Ur video also helped oru vagaila
@sarojamanoharan995011 ай бұрын
அருமையான பேச்சு தம்பி வாழ்க வளமுடன்
@parthasaj142111 ай бұрын
வெற்றி வேல் வீர வேல்
@shreepriya12311 ай бұрын
என்னுடைய குறைகளை திருத்திக் கொள்ள சரியான காணொளி நன்றி ND🙏
@Manthirig11 ай бұрын
Super
@RA.kaleeswari11 ай бұрын
வணக்கம் நித்திலன் 👍🙏
@manojmurali746211 ай бұрын
indha video va naalu peru ku anupchi. Naan dhan anupchen nu naalaikki solli kaatta poren
@Palanisamy-x3q11 ай бұрын
Kovam varathuilla eanu therila
@thilagaraj831611 ай бұрын
வணக்கம் குரு 🙏
@riyaav36911 ай бұрын
Vannakkam nithilan anna 🩵🙏
@jayalakshmirajendran280410 ай бұрын
thankyou 🙏👍 very nice and informative as usual👍🙏👌
@mallikamalli52211 ай бұрын
Ur video means me lot u supporting us nithilan really I'm so upset today some bad mood.....🙏🙏🙏🙏🙏🙏 nithilan unga smile 👍👍👍😁😁😁😁😁
@Anbutamil452711 ай бұрын
எண்ணம் ஆற்ற நிலை இருக்கும் போது, குண்டலினி ஏறுவதை உணர முடிகிறது, அதனால் ஏதாவது ஆபத்து வந்து விடுமோனு என்று பயம் வருது, என்ன செய்வது 👉👈
@TamilSelvan-nt1hu11 ай бұрын
Very level thala
@kowsiparamesh368211 ай бұрын
Unga video thanga brother romba romba romba theileiva ellarukum puriyara Mari podrenga.......aanmeega thedala ....irupavargu unga videove podunga nandri nandri....nandrigal ga...🎉🎉
@samikshaaarumugam709811 ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
@vsudhakaran110811 ай бұрын
Good, very good 👍🙏🙏👌👌
@narayan89k11 ай бұрын
Very important video for spiritual growth ..... Thank you so much for this video
@ayyanaradhilakshmi754911 ай бұрын
Good morning
@kumaravelud239211 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@PriyadarshiniRenganathan-vl9tm11 ай бұрын
Loooved that gyaani and agyaani difference.... vaazhga valamudan... good job nithi❤
@sheila202111 ай бұрын
Nice
@ramalingamr128111 ай бұрын
Very good explanation about kama thank you bro
@vijayanvijayan858411 ай бұрын
Super friend 😊😊😊 ஞாநியின் அகங்காரம் means what friend
@chitragiridhar622211 ай бұрын
Vanakkam Nithilan
@manosaravanan179911 ай бұрын
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் நித்திலா 😊
@maymyatnoemaymyatnoe789811 ай бұрын
Thank you so much anna.
@nagamaniumapathy429611 ай бұрын
வணக்கம் நித்திலன் 🙏🙂
@vanithavani761211 ай бұрын
Thank you ji for sharing what you read great service 🙏
@mahalakshmikumar271911 ай бұрын
Thanks for ur valuable information Sir.Pls clarify during meditation whether we have to focus forehead centre or our breath .According to Pyramid meditation they r saying focus on ur breath so that ur 3rd eye opens and u will get Astral experiences ,u can access ur akashic records. In laws of spirit world book its given as after sunset, u should not empty ur mind, PLS CLARIFY SIR...
Thambi hv u met healer baskar....is it worth interviewing him as some of the concepts seem interesting...
@sundarsam807311 ай бұрын
Hi Anna
@RameshKumar-ne3wu11 ай бұрын
பிறவாநிலை என்பது உருட்டு வேலை அப்படி என்று ஒன்று இல்லை. தேவை இருந்தா பிறப்பு உண்டு தேவையில்லனா பிறக்க அவசியம் இல்லை அவ்வளவு தான்.
@RameshKumar-ne3wu11 ай бұрын
தேவை என்றும் இருக்ககூடியது தான் ...ஆசை அற்ற நிலை என்பது கிடையாதுங்க. அப்படி இருந்தாலும் அதுவும் தற்காலிகமே... 😊
@Krishnan.KKrishan11 ай бұрын
Thank you bro
@emptyglaas522411 ай бұрын
Naan yeppo vellam yenna yenna think panrano antha question ku yellam correct ha match agura mari video varuthu... Universe telling me to change my mind set but I can't be able to take in practical, I don't know why? Bro , i try to change as soon as possible, thank you bro... For your videos I daily watching bro....