Story with moral | Short Stories | Types of advisors🤔 | Advise Life | Advise types | Good advise

  Рет қаралды 804

Mindpage

Mindpage

Күн бұрын

#Mindpage #HamsaIqbal #advice #kuttystory
This Video explains about three types of advice. We can see each genre through a short story.
Being the most of the time in our daily lives and sometimes asking for advice. Advice is as easy to give to the next as it is to medicine, and we are a little harder to drink. There are generally three types of counselors, but we will always be one of them. What type are we ?.

Пікірлер: 80
@mohanraj6698
@mohanraj6698 4 жыл бұрын
அற்புதம்
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you Mohan...
@subikshan6780
@subikshan6780 3 жыл бұрын
Super hams sir.
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
Thank you Subi...
@mahashanmugam8109
@mahashanmugam8109 4 жыл бұрын
Superb Hamsa
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you Mahi...
@sivasuriyan7918
@sivasuriyan7918 4 жыл бұрын
Super Hamsa
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you Siva...
@arasarokiasamy8497
@arasarokiasamy8497 3 жыл бұрын
ஹம்ஸா அவர்களுக்கு வணக்கம், தொடர்ந்து மிகச் சிறப்பான பதிவுகளை,கொடுத்து வருகின்றீர்கள்.அதில் நீங்கள் ஒவ்வொரு முறையும் எடுத்துக் கொள்ளும் தலைப்பும்,அதன் சாரந்த பதிவுகளும் மிகவும் சமூக அக்கறை கொண்டவை. நெஞ்சார்ந்த நன்றிகள் ஹம்ஸா. தொடர்ந்து நீங்கள்,இதே பாதையில்,பயணிக்க வேண்டும்.. புதிய பாதை புலப்படும்.
@alicearokiasamy245
@alicearokiasamy245 3 жыл бұрын
Continue for valuable comments
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 3 жыл бұрын
நன்றி தோழரே... உங்களுடைய ஒவ்வொரு பாராட்டும் எனக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்கிறது....
@j.jeraldraj1984
@j.jeraldraj1984 3 жыл бұрын
Congrats Hamsa Sir....
@j.jeraldraj1984
@j.jeraldraj1984 3 жыл бұрын
Thank You Brother
@fathimafahath3508
@fathimafahath3508 4 жыл бұрын
Great explanation with a perfect stories 👍 advice sonnalum ketalum I am that 1st type😉
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Great... Thank you...
@kathiresanr5263
@kathiresanr5263 4 жыл бұрын
I knew it good going keep it up sir
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you Kathir...
@arasarokiasamy8497
@arasarokiasamy8497 4 жыл бұрын
ஹம்ஸா அவர்களுக்கு வணக்கம். சென்ற பதிவு புத்தகம் வாசித்தலை,புசித்து முடித்தவுடன், ஜீரணமாக அடுத்த அறிவுரை பதிவு.சிறப்பானதுதான்.நானும் காலார நடந்துகொண்டே, மூன்று அறிவுரை வரைவுகளையும் யோசிக்கின்றேன். மூன்றுமே நோக்கம் ஒன்றாகத்தான் உள்ளது.மனோபாவம் மட்டுமே மாறுகின்றது.இதில் குறை ஒன்றும் தோணவில்லை.இதில் கவியரசரின் 2-ஆம் வகை எனக்கு வலிமையாக தோன்றுகிறது.அதில் உள்ள நியாயம் என்னை ஈர்க்கின்றது. தன்னைப்போல் பிறர் துன்பக்கூடாது என்ற எண்ணம் உள்ளவர்களின் அறிவுரையை தாராளமாக ஏற்கலாம்..அது வலியை அனுபவித்தவர்களின் வலிமையான அறிவுரை.3-வது அறிவரை யார் சொன்னால் என்ன..சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை.வழிப்போக்கன் உதவினால் வேண்டாம் என்றா சொல்ல போகிறோம்? இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும்,அறிவுரை சொல்வதற்கு,அதற்கான தகுதியை வளர்த்து கொள்வது, அறம் சார்ந்தது.1-வது நிலை..கேட்பவருக்கு ஒன்றும் தோணாது,ஆனால் கூறுபவருக்கு ஒரு மனநிறைவு ஏற்படும்..,அதனால்தான் இதை முதன்மைபடுத்தி,.அடுத்த அறிவுரைகளை,அடக்கமாக வகைப்படுத்தி,அழகாக அடுக்கி வைத்த நீங்கள் 4-வதுதனிவகை. வாழ்த்துக்கள் ஹம்ஸா.நன்றி.
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
எந்த ஒரு செய்தியும் அது எந்த நோக்கத்துக்காக எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகிறதோ... அதை கேட்பவர் அப்படியே சரியாக புரிந்து கொள்ளும் போது, அந்த செய்தியை சொன்னவருக்கு ஏற்படக்கூடிய இன்பமே அலாதி தான். எந்த ஒரு செய்தியையும், நீங்கள் அதை புரிந்து கொள்கிற விதம், அதை அலசி ஆராய்கின்ற விதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.உங்களுடைய எண்ண ஓட்டமும், சிந்தனை வளமும் எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது. நன்றி தோழரே...
@johnarokiam1795
@johnarokiam1795 3 жыл бұрын
@@hamsaiqbal3014 Super
@johnarokiam1795
@johnarokiam1795 3 жыл бұрын
Super
@arasarokiasamy8497
@arasarokiasamy8497 3 жыл бұрын
@@johnarokiam1795 நன்றி
@arasarokiasamy8497
@arasarokiasamy8497 3 жыл бұрын
@@johnarokiam1795 நன்றி.
@chitragopi8381
@chitragopi8381 4 жыл бұрын
Nice
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you...
@selvadheen3703
@selvadheen3703 4 жыл бұрын
Super sir. Cool information.🤔😇
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you Mani...
@rajeshkesavan6088
@rajeshkesavan6088 4 жыл бұрын
Super
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you Rajesh...
@balagkp1847
@balagkp1847 4 жыл бұрын
Nalla sonna na 2vadhu vahgai
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Great... Thank you Bala
@sksdurairaj
@sksdurairaj 4 жыл бұрын
Superb sir.... Informative one....
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you Durai...
@shajithasgallery7385
@shajithasgallery7385 4 жыл бұрын
Superb...
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you my dear wife
@savithrip5934
@savithrip5934 4 жыл бұрын
Superb... super examples... ✌️👍🤝
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you Savi ma...
@dhanalakshmikandhsamy5795
@dhanalakshmikandhsamy5795 4 жыл бұрын
Super sir ,,,,,
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you Dhana...
@arunraman280
@arunraman280 4 жыл бұрын
👌 3rd
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you na...
@mufee90
@mufee90 4 жыл бұрын
Exactly.....👏🏻👏🏻👏🏻👏🏻MindPage.. We have to b that much experienced before advising others.....superb
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you...
@natarajn.s4292
@natarajn.s4292 4 жыл бұрын
Sollapadum arivuraikalum atarkana kataikulum arumai sir aduvum kuripaga kaviarasar kannadasanin arivuraikal arumai
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you Nataraj...
@alifathimaa4889
@alifathimaa4889 4 жыл бұрын
Good one Hamsa, 🤩🤩 mostly I am of second category, but to certain limits as a teacher I am of III category too....
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Thank you Sabikka... Ideally a teacher should be a combination of all three...
@sivabalan3106
@sivabalan3106 4 жыл бұрын
Nice...I think lighting angle should be considerable one in this video. It's shadowing..it seems like a torch light... Happy Sunday....
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
I felt so... I will correct it in the next video... Thank you Siva...
@balayogeswaran
@balayogeswaran 4 жыл бұрын
Bro I don't know which one I was 🤔🤔🤔🤔🤔🤔🤔👏🤝🙏👌👀
@hamsaiqbal3014
@hamsaiqbal3014 4 жыл бұрын
Don't heat ur head... Keep it cool bro...
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 56 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 15 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 50 МЛН
Master the Art of QUIET Confidence Now | BUDDHISM
29:33
The Buddha Mindset
Рет қаралды 113
Communication Skills: Effective Communication
39:56
Developing Soft Skills and Personality
Рет қаралды 43 М.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 56 МЛН