❤ மதம் சார்ந்த பிரச்சனை அல்ல, மனித நலம் சார்ந்த பிரச்சனை ❤
@rajaselvaraj75746 ай бұрын
டேய் உனக்கு முதல் பரிசு கொடுங்கடா 👍💕😂😂😂
@Dewati_P6 ай бұрын
இரத்தம், தானாக இறந்தது, பன்றி இதெல்லாம் ஹராம் என்று இஸ்லாம் மார்க்கம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளது..!!! ' (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 : 173 மற்றும் அத்தியாயம் 16 :115) "தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத் தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்." 02:173. (நீங்கள் புசிக்கக் கூடாது என்று) உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும் - ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.( 16:115)
@o__bean__o6 ай бұрын
Bro we are educated 💪🏻
@jemson-zz2bp5 ай бұрын
முற்றிலும் உண்மை....
@gopalakrishnan20106 ай бұрын
தங்களின் இந்த பதிவு ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.
@arunbrucelees3446 ай бұрын
பச்சையாக சாப்பிடுவதால் உடல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்😊
@selvakumar-nc1lk6 ай бұрын
ரொம்ப கஷ்டம் புரியவைக்க.... மூட நம்பிக்கைகள் மிகுந்த இந்த நாட்டில்...
@mohamedshafi5 ай бұрын
For Muslims, it is clearly not Halal (or permissible) to include blood as part of one's diet. The Quran clearly states: " Forbidden to you (for food) are dead meat, blood, the flesh of swine, and that on which hath been invoked the name of other than Allah". Surah Al-Ma'ida (5:3) حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ ذٰ لِكُمْ فِسْقٌ اَلْيَوْمَ يَٮِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْـنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 5:3)
@Raj-et7oj6 ай бұрын
தொடரட்டும் உங்கள் அறிவியல் சேவை. Our society should change and adapt scientific temperament.
@dhinakaran92216 ай бұрын
மிகவும் அற்புதமான தகவல் அன்ன 🤝🫡 மக்கள் நலன் கருதி பேச உங்களை போல் நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை அனைவரும் நலமுடன் வாழ்வார்கள் அன்ன 🫡🙏🙏
@payspays14685 ай бұрын
எல்லாருக்கும் நல்ல தகவல் அருமை நண்பா சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤
@MUTHUKUMARM-ci1dh6 ай бұрын
அறிவியலுக்கு எப்போதும் எதிரா இருப்பது அணைத்து மதங்கள் இதில் இந்த மதம் அந்த மதம் என்று வித்தியாசம் இருப்பதில்லை
@JacobSelvam-jd2wj6 ай бұрын
உண்மை. மதங்கள் அனைத்தும் அறிவியலுக்கும் உண்மைக்கும் யதார்த்தத்திற்கும் மனிதர்களின் ஒற்றுமைக்கும் எதிரானது.
@mddass90476 ай бұрын
உண்மைதான் சாமி மதம் சாதி மசுரு மட்ட இவையெல்லாம் பாப்பானின் உலகமகா உருட்டுக்கள் தான் 😡 அறிவியலுக்கு எதிரான அனைத்தும் மனித இனத்தை அழித்ததை தவிற வேற ஒன்னும் செய்ததில்லை பிற்போக்கு சிந்தனை தான்
@user-lm1qo8yn8h6 ай бұрын
தாமாகச் செத்தவை, *ஓட்டப்பட்ட இரத்தம்*, பன்றியின் இறைச்சி, ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். அல் குர்ஆன் - 16 : 115
@nalamvirubi76416 ай бұрын
அறிவியலுக்கு புறம்பானது என இஸ்லாமிய மார்க்க சட்டத்தை ஒருபோதும் முடிவு செய்ய முடியாது இதை சவாலாக சொல்கிறேன்
@Imbot3106 ай бұрын
What about evolution 😅@@nalamvirubi7641
@அஸ்வத்தாமன்6 ай бұрын
தலைவரே !! நான் கோபிச்செட்டிப்பாளையத்தில் வசிக்கிறேன். .. !! இங்கு கொங்கு மண்டலத்தில் நடக்கும் பெரும்பான்மையான அசைவ விருந்து திருவிழாக்களில் இதுபோன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக நடக்கும்...!! யாருக்கும் இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டது இல்லை.... !! இருந்தாலும் நீங்கள் சொல்வதையும் புறக்கணிக்கவும் இயலாதுதான் !! என் ஒரே கேள்வி ❓ மற்ற மதங்களில் நடக்கும் இதுபோன்ற அறியாமை தவறுகளையும் விளக்கி வீடியோ போட்டால்.... இன்னும் சமுகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் !!
@selvarajananthi70346 ай бұрын
Correct
@ravi72645 ай бұрын
Matha madhathula yaaru blood ah kudikkuraanga? Please share some incidents.
@அஸ்வத்தாமன்5 ай бұрын
@@ravi7264 Blood குறிக்கிறது மட்டும்தான் அறியாமையா தலைவரே ?? அறியாமை பல்வேறு வடிவங்களில் இருக்கும்... உங்களுக்கு புரியவில்லை என்றால் விடுங்கள்
@Human-k2u5 ай бұрын
உதாரணம் சொல்லவும் இஸ்லாம் மதத்தில் சில ர் அறியாமையில் செய்யும் தவறுகளை அவர்களின் மத குருக்கள் சொல்லி திருத்துகிறார்கள் யாரும் அடுத்த மதத்தில் இப்படி உள்ளதே என்று கேப்பதில்லை
@maruthu5756 ай бұрын
ஒவ்வொரு மதம் சார்ந்த (அதாவது உண்மையான நேர்மையான) ஆன்மீகமும்,அறிவியலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையே... ஆதி காலம் முதல் இந்தக்காலம் இல்ல இனி வரும் காலத்திலும் கூட... ஆன்மீகம்: மனரீதியான ஆரோக்கியத்தை தரும். அறிவியல்: உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உண்டான ஆரோக்கியத்தை தரும்.. நன்மை தீமை இரண்டும் கலந்த வாழ்க்கை இது.. அருமை ப்ரோ இந்த பதிவு மதம் சார்ந்தது அல்ல மனிதன் நலம் சார்ந்ததான். ஒவ்வொரு உடலும் மனமும் அனைவருக்கும் தனித்தனிதான்.. ரத்தம் குடித்த 5 பேரில் ஒருவர் மட்டுமே இறந்து போகிறார்.. ஆதலால் உங்க உடலுக்கு என்ன தேவையோ அதை சரிவர எடுத்து கொள்ள வேண்டும் 🙏
@Imbot3106 ай бұрын
Homosapien 😅
@Dewati_P6 ай бұрын
இரத்தம், தானாக இறந்தது, பன்றி இதெல்லாம் ஹராம் என்று இஸ்லாம் மார்க்கம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளது..!!! ' (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 : 173 மற்றும் அத்தியாயம் 16 :115) "தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத் தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்." 02:173. (நீங்கள் புசிக்கக் கூடாது என்று) உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும் - ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.( 16:115)
@ashokannantha13865 ай бұрын
உங்களோட ஒவ்வொரு வீடியோவும் அறிவு சார்ந்து இருக்கும் அதனால் உங்க வீடியோ எல்லாத்தையும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பார்ப்பேன்
@muhammedarshad57866 ай бұрын
That's why eating blood is forbidden in Islam
@gopalmaniraj6 ай бұрын
then why they are selling blood in the meat shop.... எவன் எப்புடி போன நமக்கு என்ன.... அதானே!!!
@thangaretnamravirajah74166 ай бұрын
மிகவும் நன்றி தம்பி . பயனுள்ள தகவல்கள் தருகின்றீர்ககள் . உங்களை தொடர்கின்றேன்.
@dhamotharanjayaraman50696 ай бұрын
சகோ அகத்திக்கீரையும் மதுவும் சேர்த்தால் என்ன ஆகும் வீடியோ போடுங்கள்
@PrintMedia-hh4vi5 ай бұрын
நன்றாக வேகவைத்த பின்னரும் சாகாத வைரஸ்கள் உள்ளன என்பதையும் நாம் மறந்து விடலாகாது.
@vinothrajendran65956 ай бұрын
Aattu rathatha poriyal panni sapidalama..
@தமிழன்.ழ6 ай бұрын
சிறந்த அறிவியல் தகவல்கள். நன்றி அண்ணா
@saranraj10296 ай бұрын
நான் மதம் ரீதியாக சொல்லவில்லை வள்ளலார் சொன்னது இன்று நிரூபிக்க பட்டது
Namma ooru saapatu raaman kooda 50paroota 5kg biriyani sapdraru adukaga neengalum saaptu vairu vedichi saaga poreengala its there profession
@kalaidevan65616 ай бұрын
Innaakum uiruku aabatunu terinjum kaasukaga heightana edatula work panranga adukaga general publica aabatana edatuku pogadeenganu sonna avunga mattum vela paakuranga naanga pogakoodata kekakoodathu
@ravichandiran88606 ай бұрын
அருமையான பதிவு
@AbdulJabbar-vk5sb6 ай бұрын
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ ذٰ لِكُمْ فِسْقٌ اَلْيَوْمَ يَٮِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْـنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (நம்பிக்கையாளர்களே! தானாக) செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப்பட்டவை ஆகியவைகளும், அடிப்பட்டுச் செத்ததும், (மேலிருந்து) விழுந்து செத்ததும், கழுத்து நெருக்கிச் செத்ததும், கொம்பால் குத்தப்பட்டுச் செத்ததும், (சிங்கப்பல்லும், வீர நகமுள்ள மாமிசம் தின்னும் மிருகங்களாகிய சிங்கம், புலி, சிறுத்தை போன்ற) ஐவாய் மிருகங்கள் கடித்(துச் செத்)தவையும் உங்களுக்கு விலக்கப்பட்டிக்கின்றன. (எனினும், இம்மிருகங்கள் வேட்டையாடிய) அவைகளில் (உயிரோடிருப்பவற்றில்) முறைப்படி (பிஸ்மில்லாஹ் சொல்லி) அறுக்கப்பட்டவைகளைத் தவிர. (அவ்வாறு அறுக்கப் பட்டவைகளைப் புசிக்கலாம். பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (ஸ்தம்பம், கொடி, பாவட்டா, சிலை போன்ற)வைகளுக்காக அறுக்கப் பட்டவைகளும், அம்பு எய்து (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வதும் (உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன.) இவை அனைத்தும் பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இன்றைய தினம் இழந்துவிட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் (ஒரு சிறிதும்) பயப்படவேண்டாம். எனக்கே பயப்படுங்கள். இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம். (அங்கீகரித்துக் கொண்டோம்) எவரேனும், பாவம் செய்யும் எண்ணமின்றி பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவைகளைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (நிர்ப்பந்தத்திற்குள்ளான அவருடைய குற்றங்களை) மிகவும் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 5:3)
@MekaVarnan6 ай бұрын
எந்த உயிருக்கும் இடையூறு இல்லாமல் வாழ்வதே உண்மை இந்து மதம் சொல்வது ஆகும் இதைப் பற்றி அறியாத சில மூடநம்பிக்கை கொண்ட இந்துக்களால்தான்சம்பவம் நடைபெற்றது
@bashirahmedbashirahmed82706 ай бұрын
கோபப்படாதீர்கள் அனைத்து உயிர்களுக்கும் என்று சொல்கிறீர்கள் எந்த உயிருக்கு என்று சரியாக சொல்லுங்கள்.
@madhu_ooty6 ай бұрын
I will eat all the meats including pork also what's ur problem????
@orbekv6 ай бұрын
No issues in the message he delivered. But he deliberately, intentionally , misciviously with hatredness towards Hindu religion, with venomous attitude, he made the caption. He Brought the word ' கோயிலில் இரத்தம் குடிதத நபர் சாவு' as caption. This fools failed to notice most the places this practice and variousvreligionn it is practiced. This is mischievous and he want to get into controversies deliberately made the clip. I want to ask him easting bood is in Hindus alone? Or in the in isthe Hindu Poosai alone? It's worldvlde ; practically he is targeting,Hindus , specifically get into controvery subject to Defame Hindus!" My doubt is, he createv controvervies, to createva பரபரப்பு thenn theyb will havev more likes snd morevviewGood Morning friend! Have a good Day⚘️s. . He muishajfledbandled the issure by hisvp deliberately bring theword acmvoildable. avoivoidable phrases controversy I come come tons concubines thay he is a bogus paid propogate agentb against HINDUS alone. May bebhis palms mightnhave greeted.to write against India. May be Raga or Sudalai
@Paranthaman-o9t6 ай бұрын
பூசாரியும் இரத்தம் குடிச்சாரா, அப்டின்னா இந்து மதம்
@mdtb39015 ай бұрын
அப்படினா இந்து மதம் செத்து போச்சு னு நேரடியா சொல்ல வேண்டியதுதானே, ஏன் நீட்டி முழக்கிகிட்டு
@Appu_AN_Ca4 ай бұрын
Yen appadi blood ha kudikaranga bro ? Yethanala athu avangaluku thonuthu ? Saami vanthu kuduchichu nu soldranga athu crt ha ?? Ans please bro 🫂❤️
@saani-yadi6 ай бұрын
Well done said sir
@VEERAMANI-gi4nx6 ай бұрын
உண்மை தான் சகோ எங்க சித்தப்பா இரத்தம் குடிப்பார் அவர் இறந்து டார் நுரையிரல் பிரச்சனை
@saravanans7486 ай бұрын
எங்க ஊருல காலங் காலமாக இந்த மாதிரி பூஜை பண்ணிட்டு இருக்காங்க, இது வரைக்கும் எங்க ஊருல மட்டும் இல்ல ஈரோடு கொங்கு மண்டலம் முழுக்க இந்த மாதிரி பூஜை உள்ளது இது வரைக்கும் இந்த மாதிரி உயிர் போற மாதிரி இருந்தது இல்ல.
@krishnans73566 ай бұрын
கொங்கு மண்டலத்தில்தான் அறிவியலுக்கு புறம்பான நிறைய சிந்தனைகளும் பழக்கங்களும் உள்ளன. ஒரு நல்ல அறிவியல் தகவல் சொன்னால் அதை சிந்தித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரு உதாரணம்: கொங்கு பகுதிகளில் நிறைய பேர் பில்டர் தண்ணி சத்து இல்லாதது, நல்லது இல்லை என்று குழாயில் வரும் நீரை நேராக சேகரித்து குடிக்கிறார்கள். ஒரு சில நேரத்தில் தண்ணீர் மாசுபட்டு இருந்தால், அதுவும் திடீர் நோய் பரவல் (outbreak - காலரா போன்று) இருந்தால் உயிருக்கே ஆபத்தாய் முடியும். அதே சமயம் பில்டர் தண்ணீரில் எந்த சத்து குறைபாடும் கிடையாது.
@krishnans73566 ай бұрын
மேலும் கொங்கு மண்டல யூடுபேர் ஒருவருக்கு 2 நாட்களுக்கு முன் நான் வழங்கிய அறிவுரையை இங்கு இணைத்துள்ளேன். இது விஞ்ஞானம் சார்ந்த அனைவரின் கடமை. -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தம்பி , உன்னுடைய உடல்நலத்திற்காக இந்த அறிவுரையை சொல்கிறேன். ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது தினமும் கோழிக்கறி அல்லது பன்றிக்கறி உணவு உடலுக்கு நல்லதல்ல. வாழ வேண்டிய வயதில் மருத்துவமனையில் படுத்துவிடுவாய். உன்னிடம் போதிய உ டற்பயிற்சி இல்லை. பைக்கில் சுற்றுவது உடற்பயிற்சி இல்லை. மேலும் எதற்கெடுத்தாலும் மருத்துவ குணம் உள்ளது என்று சொல்ல எங்கிருந்து கற்றுள்ளாய் - வாட்ஸாப் யூனிவெர்சிடியிலா? அவ்வளவும் தவறான தகவல்கள்: 1) ப்ராய்லர் கோழி கெடுதல் என்று யார் சொன்னது? நாட்டுக்கோழி அல்லது காடானாத்து கோழி மருத்துவ குணம் உள்ளது என்று யார் சொன்னது? எல்லாமே பறவை இனம் தான் - புரதசத்துக்காக (protein) உண்கிறோம். வேறு எந்த மருந்தும் இல்லை. 2) அளவுக்கு மீறி மசாலாக்கள் நல்லதல்ல. சுவைக்காக மட்டுமே அவை தேவை. அவற்றிலிருந்து நம் உடலுக்கு பயன் என்று எந்த அறிவியல் ஆராய்ச்சியிலும் நிரூபிக்கபடவில்லை. மாறாக, மசாலாக்களை எண்ணெயில் பொரிக்குமபோது புற்றுநோய் (cancer) ஏற்படக்கூடிய பொருட்கள் உருவாகும். எந்த இறைச்சி உணவும் வேகவைத்து உண்பதே சிறந்தது. ஏற்கெனவே மசாலாப்பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு என்ற புற்றுநோய் காரணி உள்ளதாக வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. மசாலாக்களினால் வயிற்றில் அல்சர் என்ற நோயும் உருவாகும். மேலும், கல் உப்பு நல்லதல்ல. பொடி / தூள் உப்புதான் உண்ணவேண்டும். பொடி உப்பில் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஐயோடின் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த ஐயோடின் உடம்பில் தைராய்டு பிரச்சினை வாராமல் தடுக்கும். 3) முட்டையில் அதிகமான கொழுப்பு சத்து உள்ளது. அதிகமாக உட்கொண்டால் இதயநோய் விரைவில் வந்துவிடும். வீடியோ-காக 10 முட்டை, 50 முட்டை சாப்பிடுகிறேன் என்று விளையாடாதே. 4) அறிவியல் பூர்வமாக எந்த எண்ணெயும் நல்லதல்ல. அளவோடு சேர்க்க வேண்டும். கொய்யா இலை கொழுப்பை நீக்கி விடும் எந்த ஆராய்ச்சியும் சொல்லவில்லை. 5) நாட்டு சர்க்கரை, நாட்டுக்கோழி, மரச்செக்கு எண்ணெய் என்ற அனைத்தும் வியாபார உத்திகளே- வாட்ஸாப் மூலம் மக்கள் அறியாமையை பயன்படுத்தி பரப்பபடுகின்றன 6) கரும்பு சாறில் (பாலில்) சர்க்கரை தான் உள்ளது அது பழச்சாறு இல்லை. அடிக்கடி குடிப்பது நல்லதில்லை. எதுவும் இல்லையென்றால் வெறும் தண்ணீர் எல்லாவற்றையும் விட சிறந்தது. 7) ஒரு வீடியோவில் மஞ்சள் தூள் அன்டிபையாட்டிக் என்று சொல்லியிருந்தாய். அன்டிபையாட்டிக் என்றால் என்ன என்று தெரியுமா? அப்படி இருந்தால் அதை உணவாக சாப்பிடக்கூடாது. கோவை பகுதியில் எதெற்கெடுத்தாலும் அன்டிபையாட்டிக் எல்லாம் என்ற பேச்சு உள்ளது. ரசம் என்றால் அன்டிபையாட்டிக் உள்ளது. 8) உணவே மருந்து என்பது, உணவை மருந்தைப்போன்று அளவாக உண்ண வேண்டும் என்ற பொருளே. 9) இரவில் நமது உடம்பு இளைப்பாறும் அதனால் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளே கொஞ்சமாக உண்ணவேண்டும். இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும். ஆனால் இப்பொழுது பிரியாணி போன்றவை தேசிய உணவாக வந்துவிட்டன. இரவு 1 மணி, 3 மணி அளவில் உண்கிறார்கள். பின்பு 25 அல்லது 30 வயதில் இதய நோயால் இறந்து விட்டால், புலம்புகிறோம். 10) வீடியோ எடுப்பதற்கு உணவை தவிர வேறு ஏதாவது கன்டென்ட் தேடு. உணவோடு விளையாடுவது ஆபத்து. 11) சரி, இதையெல்லாம் சொல்வதற்ற்கு நீ யார் என்று தோன்றும். நான் கோவையில் மைக்ரோபையாலஜி படித்து, புற்றுநோய் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்று (சென்னை பாம்பு பண்ணை சென்றாயே - அதை ஒட்டி உள்ள புற்றுநோய் ஆராச்சி மையம்), பின்பு அமெரிக்காவில் பல வருடங்களாக மேல்நிலை ஆராய்ச்சி செய்து, புற்றுநோய் மருந்து நிறுவனங்களில் விஞ்ஞானி வேலை செய்துள்ளேன். இப்பொழுது கோவையில் உள்ளேன். 12) விஞ்ஞானிக்கு விவசாய குடும்பத்தை என்ன தெரியும் என்று நினைக்க வேண்டாம். அடிப்படையில் நானும் திருநெல்வேலி பகுதியில் விவசாய சமூகத்தை சேர்ந்தவன். கொங்கு பகுதியை நன்கு அறிந்தவன். கொங்கு விவசாய சமூகத்தை சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் உண்டு. சுருக்கமாக உணவோடு விளையாடாதே!
@santhoshsaran73996 ай бұрын
நவீன மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லையா அதில் இறப்பவர்கள் அனைவரும் மார்டைப்பு முடித்து வைத்துவிடுவீர்கள் எந்த மருந்து இதற்கு காரனம் ஆராய்ச்சி பன்னி வெளிவிடுவீர்களா எல்லாம் அளவிற்கு அதிகமானால் நஞ்சு
@Imbot3106 ай бұрын
அதுக்காக கடவுள் இருக்கிறார் னு சொல்ல முடியாது 😅
@saravanans7486 ай бұрын
@@Imbot310 கடவுள் இருக்காரோ இல்லையோ, அதுக்குள்ள போக விரும்பல, ஆனால் இந்த மாதிரி பூஜை காலங் காலமாக எங்க ஊருல பண்ணிட்டு இருக்காங்க.
@ganesanarunachalam77426 ай бұрын
Animal ellam eppadi uryi valkirathu?
@arumugamsagaran6885Ай бұрын
raddha poriyal nalladha ??
@RajeshKannan-k3l6 ай бұрын
Very very very important video bro nice speech bro
@kalaidevan65616 ай бұрын
Sprouts 🌱 pachayatana sappdanum illa adayum cook panni sapdanuma
@kaviyarasu66 ай бұрын
இறை மேல் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் தேவையற்ற அதீத செயலை செய்யும் போது இப்படிதான் நடக்கும்.
@GopiNath-ji6zv6 ай бұрын
Appo man vs wild Beargril paavam pa
@S..s-m3i6 ай бұрын
சூடான் நாட்டு பழங்குடி மக்கள் மாட்டு இரத்ததை அதிமா குடிச்சி பாத்துருக்கேன்
அடுத்த உயிரின் ரத்தம் குடித்தவன் சாகட்டும் மூடத்தன முட்டால்.............
@அஸ்வத்தாமன்6 ай бұрын
Sunday உங்க வீட்டுல சிக்கன் ?? மட்டன் ?? ப்ரோ
@PandiyanPandiyan-ci7qb6 ай бұрын
அப்பறம் ஏன் சீனா மற்றும் ஜப்பான் காரனுக்கு இப்படி ஆகவில்லை
@SeNgaiHemNath6 ай бұрын
Really good Question.
@Rj-ti2ei6 ай бұрын
Avanga blood raw va kudikamattanga
@Rj-ti2ei6 ай бұрын
Intha mathri Elam Indians than pannuvanga
@kingsley10936 ай бұрын
எதை சாப்பிட்டாலும் நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும்
@suryakani19135 ай бұрын
Avanga oor nathai paambu la vitamin bro india la apdi ila visam
@sekare20156 ай бұрын
11:25 soldravan 1000 solvaaan eduvume nadandhaal tan purim indha makalukku
@lifeisunpredictable34915 ай бұрын
அதனால் தான் இஸ்லாமிய மார்க்கத்தில் இறந்த பிராணி சார்ந்த எதையும் உட்கொள்வது தடையென்று உள்ளது
@madhanmohan62726 ай бұрын
Appo ratha poriyal sapuda koodatha?. Because of high in iron content
@Ranjith2K006 ай бұрын
Fry பண்ணி சாப்பிடலாம்...
@smartjacck6 ай бұрын
Good. Needful content
@jothianbuchithirai5 ай бұрын
எந்த உணவாக இருந்தாலும் நல்லா சமைத்து சாப்பிட்டால் பிரச்சனை வராது ❤🙏..உணவை சமைத்து சாப்பிடுங்கள்
@Imbot3106 ай бұрын
Love from Sri Lanka ❤
@endgamers59956 ай бұрын
Raththa poriyal sapdalama
@KalyaniV-s8e6 ай бұрын
Good.speech.condinew.sir
@ThunderxMarkid9995 ай бұрын
அதனால் தான் ரத்தம் ஹராம் சாப்பிட கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்
@mosesabraham62694 ай бұрын
But avar ratham cook panni sapda kudathu sollaliye brother
@mohamedriza73876 ай бұрын
Much needed information brother
@senthilpandisenthil12796 ай бұрын
Arumai yaana pathivu bro
@a.p.arunrajme32526 ай бұрын
எல்லோரின் தேவனிடம் அழைத்துச் செல்கிறேன் என்று ஒரு அண்டாவில் விஷத்தைக் கலந்து அனைவருக்கும் கொடுத்துக் கொண்டு விட்டார்கள் அதை பற்றி பேசுங்கள் தலைவரே
@venkatesanm626 ай бұрын
ATHAI PATRI PEESA MATTAAN INTHA PORAMBOKKU ... APPADI PESINAAL IVANUKKU EPPADI PANAM VARUM THIS CHANNEL IS FULL AGAINST HINDUTHVA... MONEY FOR THE REASON
@mathimath7166 ай бұрын
பன்றி கறி சாப்பிடுவது பற்றி விடியோ போடுங்கள்
@Freefree.100216 ай бұрын
3:52 chicken kedayadha
@ganeshkumarjeyaraj53796 ай бұрын
Iron content is high first it came out by loose motion. Death is happen later. Please discuss with Dr.
@vijendraforyou6 ай бұрын
ஏன்னா, இந்து மதத்துல மட்டும்தான் இந்த மாதிரி இரத்தம் குடிக்கிற காட்டேரியெல்லாம் இருக்குதுங்க 😅😅
@VIKRAMedits946 ай бұрын
Yah when we drink blood....that time ..going to stomach then it will dry .....then
Including victim there are four more mens consumed raw goat blood on that function.no one suffered except him. He was diagnosed with heart operation just two months back. Your statement may be right but not for him.( Because I'm living in same village and we all knew what really happened).
@premkumart42926 ай бұрын
ஆட்டு ரத்த பொறியியல் சாப்பிடலாமா
@SharmilaBegum-tp5bb6 ай бұрын
Idhu ellam ippo proof panrenga enga nabi (peace be upon him) solli kuduthutunga...
@aagashchand16696 ай бұрын
Namaku kannula thoosi illana mannu vilunthaa.. Kai ila thannni vachu thodachupom.. Naalu kaal vilanginam ellam eppadi sari senjukum.. kannula thoosi vilunthaaa.. athu paatuku.. open space la ulaaavuthu...@street light channel.. intha visayam eppadi nu video podureengala..
@prasanthkumars76366 ай бұрын
I don't think it's because of iron... He may have any other issues
@MahendraM-s1l6 ай бұрын
Super video
@aravindan95165 ай бұрын
Sir naan epo unga video athigam Perticuar Religion Attack panriga... Like DMK enaku thariyala tharichi panrigala Or not?
@rokithkumar99985 ай бұрын
Vietnamese used to eat horse blood,cow blood raw. It's their native dish. They are not getting affected why???
@periyasamy33456 ай бұрын
Ama anna na nurse hospital work panna enaku Hbsag + eppa enaku feaver and deliver ku hospital po dr solanum yaruku blood vangalum fist nampa safety eruganum
@RajkumarR-st9jc6 ай бұрын
Super bro nega super scientific research bro my you you tube my like bro my subscription bro ethu pola news erutha unkka you tube la potuga bro unkkaluku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@S..s-m3i6 ай бұрын
யார் என்ன சொன்னால் என்ன நீங்க உண்மைக்கு பக்கமாவே இருங்க நாங்க உங்ககூட இருப்போம் உங்கள் சேவைக்ளுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@anand248516 ай бұрын
Mudanambikkai ellam orualavukkutha 😢
@mugeshkumar76066 ай бұрын
Saamy aaduran nu perula kadichi kudikura psycho kita lam yethuvum solla mudiyathu sago nammala paithiyam nu solli adipanga...namaku yethuku vambu setha saavattum...
@devil-ce5su6 ай бұрын
Australia is a little Jurassic park😅😅😂😂
@rajam32795 ай бұрын
Ipdiyavathu kattumirandikalukku puriyattum
@alwaisalwais3386 ай бұрын
நல்ல செய்தி
@abiman1015 ай бұрын
ஹலால் பற்றியும் பேசுங்க தலைவரே
@nagarajthulasimani7775 ай бұрын
Aattu Rattham kudichaa problem ok. Samachu saapttaa problem nu neenga sollala. But thumbnail rattha poriyal potrukku. Rattha poriyal saaptta ok ah illayaa sollunga
@தமிழ்-ல4ற6 ай бұрын
மூடத்தனமா இருந்தா உயிர் போகதானே செய்யும்😢
@vel902526 ай бұрын
Bro இதெல்லாம் சரி bro.. Discovery channel ல beargrils அவரு எப்படி சிறிய உயிரினத்த பச்சையா சாப்பிடுறாங்க. Bro
@anonymouswanted36866 ай бұрын
avarkooda adhuku oru team iruku bro , saapdalama vendama nu solla
@rranjit9416 ай бұрын
Antha program muduchathum avaru medical checkup pannikuvanga
@Freefree.100216 ай бұрын
Adhu fake uh 😂😂😂
@itz_me_kratos6 ай бұрын
Blood animal sethu pona konja nerathu laye acidic aa maaridum, ivar eranthathukku athu thaan kaaranam
@KaniKani-z2l5 ай бұрын
புரியாதவங்க கிட்ட பேசி புரிய வைக்க முடியாது
@positivestar0016 ай бұрын
Good sir thanks
@user-lm1qo8yn8h6 ай бұрын
தாமாகச் செத்தவை, (ஓட்டப்பட்ட) இரத்தம், பன்றியின் இறைச்சி, ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். அல் குர்ஆன் - 16 : 115
@davidkumar28046 ай бұрын
ஏய் இது பைபிளில் இன்னும் தெளிவாய் இருக்கிறது சார் போய் பைபிளை படியுங்கள் பைபிள் நகல் தான் குரான் சார்
@sea-rd4dh6 ай бұрын
பைபிளில் இருப்பது சரிதான் நண்பரே ஆனால் அது மேட்டர் இல்ல அதை கடை பிடிக்கிறார்களா கிறிஸ்தவர்கள் பன்றி இறைச்சி ரத்த பொரியல் உலகெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்கள் சாப்பிடாமல் இருக்கின்றார்களா.@@davidkumar2804