இந்த சந்தேகம் நீண்ட காலமாக இருந்தது இப்போது புரிந்தது தங்கலுடைய விளக்கம் சூப்பர்
@menupappa1026 Жыл бұрын
என்னுடைய பல வருட சந்தேகத்திற்கு இன்று தான் தீர்வு தெரிந்தது.... ரொம்ப நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻
@RagupathykRk11 ай бұрын
எனக்கும்
@arunbrucelees344 Жыл бұрын
மாவுக்கு எப்படி பூச்சி உருவாகிறது என்று அதை விரிவாக்கமாக அண்ணன் சொல்லி உள்ளார்😊❤
@arunjapan11 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு காரணம் : 1. சந்தேகத்திற்கு விடை கிடைத்ததால் 2. நீங்க சொல்கின்ற விதத்தால் 3. KZbin மற்றும் இணையதளத்தில் இணைந்திருப்பதால் 🙏🏼😊
@sarulathasarulatha2539 Жыл бұрын
Iva en kitchen la romba thondharavu kodukran sir....ipotha nimathiya iruku 😊
@Tasty_foods2123 Жыл бұрын
Unga content nijama useful and therunjuka vendiyathu
@pavithrapavi6453 Жыл бұрын
I had doubts about this far many years now I get the clearance. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gokulanp8313 Жыл бұрын
அருமையான விளக்கம்.தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. மேலும் இது போன்ற காணொளிகளை எதிர்பார்க்கிறோம்.
@nirmalakumar2433 Жыл бұрын
தெளிவான விளக்கம். நேற்று நான் வெள்ளை கொண்டைக்கடலை டப்பாவை திறந்த உடன் ஒரு பறந்து வெளியேறியது. மூடி வைத்த் டப்பாவில் எப்படி பூச்சி வந்தது என்று வியப்படைந்தேன். இன்று கோதுமை மாவில் கொஞ்சம் வண்டு. சலித்து உபயோகித்தேன். உங்கள் விளக்கம் அருமை. மிக்க நன்றி🙏💕
@s.surender1256 Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@abishek_999_ Жыл бұрын
Romba naal doubt clear ayitty
@Vasuki_kalai_Koodam Жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@ssreedharan1256 Жыл бұрын
Thanks for explaining it so nicely.
@selvanayagisubramanian2251 Жыл бұрын
Sincere flow explanation ❤Great born Science explainer
@rethinamrethina2654 Жыл бұрын
சிறப்பு ...நல்ல விளக்கம் நண்பா🎉❤❤
@umaashok6105 Жыл бұрын
Thank you for your informative channel.
@tharaniagb5 ай бұрын
Good explanation
@gnanarajsolomon887711 ай бұрын
Thank you for your clear explanation about the insects in the food grains.
@prasanna2756 Жыл бұрын
best channel from theneer idaivelai
@mrvigneshviki7269 Жыл бұрын
Vlsi procssor pathi explain pannuga bro idhu India market Lai over demand irukku
@jasonstone8799 Жыл бұрын
Ayya indha arisi vandu pathi sollunga
@venkateshwaran3999 Жыл бұрын
Useful bro.thanks
@manju4174 Жыл бұрын
அரிசி சாப்பிட்டால் நமக்கு இதனால் பிரச்சினைகள் வருமா 😢
EXCELLENT! THATS WHERE & WHY OUR CHANNEL STANDS ALWAYS! HATS OFF TO YOU CHELLANGALAE!🙏🙏🙏🙏🙏
@manoagm455911 ай бұрын
THANKS. BROO GOOD EXPLANATION..BUT I HAVE A DOUBT. HOW RESPIRATION SYSTEM WORKS WHILE INSIDE THE CONTAINER.?
@Tamilselvipk Жыл бұрын
அருமையான பதிவு
@ganeshwaranrajendran4125 Жыл бұрын
Excellent bro...great future ahead
@72162 Жыл бұрын
செல்லு பூச்சி
@selvanayagisubramanian2251 Жыл бұрын
Waste management pathi detailed a sollunga
@believerofscience7701 Жыл бұрын
Good job... congratulations
@koushikmeher5984 Жыл бұрын
Superb..also you can start a separate channel for school students in explaining their subjects..but it should be in both English and tamil..
@rajeshraj6611 Жыл бұрын
Super👍🎉
@diyacutie2399 Жыл бұрын
Apa mutta ah eruka kulaye maavu samaika use panita ena agum. Vaithula poi puchi ah aguma machine ale araika mudila...
@narpavi_couture Жыл бұрын
Excellent ❤
@niramanird2606 Жыл бұрын
நான்கூட அந்த வண்ட காளிபண்ண எதோ வழிசொல்ல போரீங்கன்னு கடைசி வரைக்கும் பாத்தேன்😢
@michealraj.k3172 Жыл бұрын
mosquito kill idea pls
@harenthiran Жыл бұрын
துரத்தி பிடித்த மொஸ்கிடோவை உள்ளங்கையில் வைத்து மாங்கு மாங்கு என குத்தவும்
@sudhakarkar4760 Жыл бұрын
Bro super information
@KalyaniV-s8e Жыл бұрын
Very.nice
@venkatmanimg7879 Жыл бұрын
Fantastic....
@kumarblore2003 Жыл бұрын
Super.
@KarthikKumar-qf8xo Жыл бұрын
Yenga amma yeppaum kothamaiya vakingina nalla velila kaya vechutu low flame la nalla varuthuruvanga. Putchi varama irruka itha pannuvanga.
@PriyaandNidhi240 Жыл бұрын
வளையல் பூச்சியை தொட்டு வட்டமாகும் அழகை ரசித்த குழந்தை தமிழ்! மலையில் ஏறி வலையை வீசி நிலவைப் பிடித்து கால் பந்தாட துடிக்கும் இளைஞன் தமிழ்! கலையில் சிறந்த மூதறிஞர் வெற்றி சொல்லும் கடமையும் கடுமையும் முதுமை வெல்லும் மூத்தவர் தமிழ்! கேட்க" மக்கள் தொலைக்காட்சி" யை காணுங்கள் . மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.
@umari9885 Жыл бұрын
தவறான கருத்து புழுங்கல் அரிசி வேக வைத்து மாவாக மாற்றினாலும் வண்டுகள் வருகின்றன
@Mylife16110 Жыл бұрын
Enga veetla ipdi cooking tips paathu freezer yella maavu packets iruku. Ice cream illa only maavu packets tha iruku 😅
@TheNagulendran Жыл бұрын
Super
@radhikarajathi2442 Жыл бұрын
Thank you sir
@tamilmarabukadhaigal Жыл бұрын
Fruits la pulu varathuthukum inthu than reason aa?
@petlovers324 Жыл бұрын
அண்ணா நமது உடலில் சிறுநீர் சில நேரங்களில் மஞ்சள் நிறத்தில் வெளி வரும் முக்கியமாக வெயில் காலத்தில் அது எதனால் அந்த நிறத்தில் வருகிறது. நம் உடலில் என்ன நடக்கிறது என்பதை கூறுங்கள். 🙏🙏
@EducateYourself-i7n Жыл бұрын
Lack of enough hydration.. drink water atleast 2-3 litres daily
@thukiligai_art Жыл бұрын
Na ஈரமான kaiyota mava thotta intha vandu varumnu nenachen😅😂😂...yenga amma yennala than vandu vanthuchinu yenna thittuvanga.... 😂😂. Athukkaka 🤔மாவு yetukka karandi use pannuven....
பள்ளி நாட்களில் இருந்து இருந்த சந்தேகம் இப்போது தீர்ந்தது.
@PARTHEEBANK Жыл бұрын
அப்படி என்றால் கோவில் கலசத்தில் எப்படி வருடக்கணக்கில் இருக்கிறது
@shaji6026 Жыл бұрын
Intha pochi uyir vazha oxygen vendama?
@MrJokerTamilanАй бұрын
Apo vegetarian inga evanum sola mudiyathu pola 😂
@selvanayagisubramanian2251 Жыл бұрын
Sir dheivam sir neenga
@anandroy1308 Жыл бұрын
apdina plastic le seal pannatukapram epdi oxigent kedaikutu
@chinnasamygnanaseelan2237 Жыл бұрын
பயனுள்ள தகவல்.
@maheswarand6091 Жыл бұрын
Yes 😇😇😇
@abdulbaari-vb6rp Жыл бұрын
Anaa University work panrigala sir
@PraveenKumar-wj8iy Жыл бұрын
BRO BEDBUGS KU ORU THEERVU SOLLUNGE BRO
@manimanikanda10810 ай бұрын
anna if you don't mind sharing a big bogan he will give more resolution and history of this insect
@jerolinjaproseedits6218 Жыл бұрын
Oruvela naamaa antha mutta iruguratha saapta namma udampu kulla valarumaa
@nivethabalakumaran9909 Жыл бұрын
Tiffun Rice 🍚 iruntha athegama enna pandrathu🤔🤔🤔
@mohanakumar654 Жыл бұрын
Space return result sollala about red and confused beetle
@anandavadivel4000 Жыл бұрын
Ok irundhalum nell a vega vekarangaley adula yepdi thapikidhu
@அகத்தின்அறம்Tamillanguagescien Жыл бұрын
எப்படி நண்பரே இப்பூச்சிகள் தானியங்கள் வெகுகாலமாக உபயோகப்படுத்தாமல் இருக்கும் இடத்தில் மட்டும் உயிர்பெருகிறது அந்தமுட்டைகளின் கருவளர்ச்சியின் காலம் அவ்வளவு அதிகமா என்ன அதே சமயம் அந்த தானியங்களை அப்பப்போ வெயிலில் காயவைத்து எடுத்து வைத்தால் பூச்சிகள் வருவதில்லையே அதே தானியத்தை கிடப்பிலேயே விட்டுவிட்டால் அதில் பூச்சிகள் வந்துவிடுகின்றன அதுமட்டுமல்ல அவ்வகை பூச்சிகள் கிடப்பில் கிடக்கும் தானியங்களில் தவிர்த்து வேறு எங்கும் காணமுடிவதில்லையே எங்கிருந்துதான் வந்தது பயிர்கள் வளரும் இடத்தில் இவ்வகை பூச்சிகளை கண்ணால் கண்டதுகூட இல்லையே அறிவியளாலர்களே கூறினாலும் கூட நம் சிந்தனையில் எழும் கேள்விகளை கேளுங்கள் தோழரே
@kichathoughts Жыл бұрын
மனிதன் மட்டுமே இந்த உலகத்தில் வாழனும் மற்றப்படி இயற்கையை அழித்து வாழும் ஒவ்வொரு உயிருக்கும் அழிவே
@thalapathi6750 Жыл бұрын
Hypotheses
@PerumalR-cy5uc Жыл бұрын
எங்கம்மா குதிரைவண்டுன்னு சொல்வாங்க
@jesril3172 Жыл бұрын
ஏன் எல்லா பூச்சியின் லார்வா பருவமும் புழுவாக இருக்கிறது? எந்த பொருள் கெட்டுப் போனாலும் புழு உருவாகிறது?
@swarnalatha4711 Жыл бұрын
Same doubt bro en moodi vacha unavu porul kettu pona puzhu varthu
@sakthikumar011 ай бұрын
❤🎉❤
@prason892 Жыл бұрын
Bro that is Flour as to be pronounced as Flower. Not as floor in floor.
@Mahil_Entertainment Жыл бұрын
எறும்பு பவுடர் அதே மாதிரி இருப்பதால் சமைக்கும் மாவில் கலந்தால் அதை தின்று அந்த பூச்சி இறந்து விடும்
@senthilg3657 Жыл бұрын
Eappati ppa... Unnala mattum...
@udhayakumar-zz2ny Жыл бұрын
Ini saptumpothu vandu mutta 😢 niyabagamthanada varum..
@teamtamil3557 Жыл бұрын
appo nama ivlo days indha grains lam veg nu nenachu non veg saptrukkoma?😅
@ts.nathan7786 Жыл бұрын
வளவளவள .....
@sashmithun Жыл бұрын
Appo yellarum NV saapduravunga than, veg ku vaaipe illa😂
I don't think so mr. You can see some in cooked idly or any cooked .. so experiment 😢 microorganisms mr
@mpmbasheer994 Жыл бұрын
நண்பர் நான் சவுதி அரேபியாவில் வேலை செய்கிறேன் எனது ரூமில் மூட்டைப்பூச்சி வந்து விட்டது அதை போக்குவதற்கு எதுவும் வழி உண்டா நிரந்தரமாக நான் முடிந்த அளவு துப்புரவு செய்து விட்டேன் ஆனாலும் போக மாட்டேங்குது அது முழுமையாக அழிப்பது எப்படி
@samirsanaamma9508 Жыл бұрын
நண்பரே நீங்கள் எவ்வளவு சுத்தம் செய்தாலும் அது போகாது நான் பிரான்ஸ் இல் வசித்து வருகிறேன் எனக்கும் இந்த பிரச்சினை இருந்தது ஆனால் இப்ப இல்லை காரணம் ஒரு மருந்து அது அங்கு கிடைக்குமாறு தெரியவில்லை,மருந்தின் பெயர் -snaiper இதை குறைந்த தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே செய்யனும் நஆம்5 மணிநேரம் ரூமில் இருக்கக்கூடாது.
@shri9933 Жыл бұрын
We eat rice everyday 😢 But I have a doubt plastic bag la store panni vaicha entha poochijum varatame, munnadije iruntha plastic baglajum varanume 🤔
@comrade6485 Жыл бұрын
Correct 🤔
@SyedUnoosАй бұрын
Live in my house pon vandu
@santhiarunmozhi9241 Жыл бұрын
கடைசி வரை இந்த பூச்சி வராமல் எப்படி தடுப்பது என்பதை சொல்லவில்லையே
@sathiyamoorthy9345 Жыл бұрын
மாவில் பூச்சி மருந்து கலந்து வைக்கவும்😂😂😂😂
@funtimes01390 Жыл бұрын
1.online liquor shopping why not promoted or advertised on KZbin, even sex toys , gamblings,bettings are widely promoted.. 2. Why we 🇮🇳still stuck with papper binded passport? Why it's not in digitalized form like chip card or virtual thing?
@blackthoppi Жыл бұрын
😢
@bharathanbu1746 Жыл бұрын
Vegans 😂😂😂😂😂
@bahurudeen711 ай бұрын
😂😂
@MohanRaj-ds7ow Жыл бұрын
There is no vegetarian. All are non vegetarian 😅
@kadalinkaraiyoram000 Жыл бұрын
Appo Namma Poochi Muttaiya Than Sapduroma.....🤣🤣🤣🥺
@deeskris6246 Жыл бұрын
ஒரு முட்டைக்கு ஒரு வண்டு, ஆனால் அதிக அளவு வண்டு, அப்போது நாம் சாப்பிடும் அனைத்தும், வண்டு முட்டைகளால் நிறைத்தது என்று சொல்கிறீர்கள், ஆய்வில் ஏதோ தவறு இருக்கின்றது நான் கருதுகிறேன்