how many days knuckles push ups benifits per day how many knuckles push ups sir
@karate.manimaran4783 Жыл бұрын
Self defence, அதாவது கராத்தே பயிற்சி பண்றவங்களுக்கு, இந்த பயிற்சி ரொம்ப அவசியமானது, nukule புள் ஷப் பொருத்தவரை, நாள் ஒன்றுக்கு, மூணு செட்டு பண்ணலாம், ஒரு செட்டு பத்து கவுண்டு, இரண்டாவது செட்டு 15 கவுண்டு, மூணாவது செட் 20 கவுண்டு, இத பண்ணீங்கன்னா நக்கல்ஸுக்கு நல்ல பவர் கிடைக்கும், 👍👍