Рет қаралды 626,344
சுதர்ஷனாஷ்டகம் மிக சக்தி வாய்ந்த மஹாவிஷ்ணுவின் கையில் உள்ள சுதர்சன சக்கரம், சுதர்ஷன ஆழ்வார் அல்லது சக்கரத்தாழ்வார் பற்றிய அஷ்டகம். அதனை தினமும் படித்து வந்து , வாழ்வில் எல்லா வளமும் நாம் பெறலாம்.
மிகவும் எளிதாக, இந்த தெய்வத்தினை துதிக்க வேதாந்த தேசிகர் என்பவர் இந்த எளிய ஸ்லோகத்தினை , நமக்கு அருளி இருக்கிறார். வீட்டில் யாருக்காவது எப்படிப்பட்ட உடல் நலக்குறைவு இருந்தாலும் இந்த சுதர்ஷனாஷ்டகம் பாராயணம் செய்தலோ அல்லது கேட்டாலோ விரைவில் நோய் விலகும் என்பது ஐதீகம். For meaning of these slogas visit sanskritdocuments.org/doc_vis...
இதன் pdf download link:
drive.google.com/file/d/14_vA...