No video

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய||வேல்மாறல் மஹா மந்திரம்||பிணி நீக்கும் மந்திரம்

  Рет қаралды 213,252

God is great

God is great

Күн бұрын

#வேல்மாறல்,#வேல்மாறல்,#வேல்மாறல் பதிகம்,#வேல்மாறல் பாடல்,#வேல்மாறல் பாராயணம்,#வேல்மாறல் புத்தகம்,#வேல்மாறல் மகா மந்திரம்,#திருத்தணியில் உதித் அருளும்,#வேல் மாறல்,#ஸ்ரீ வேல் மாறல்,#வேல் மாறல் பாடல்,#வேல்மாறல்பாராயணம்,#வேல் மாறல் மகா மந்திரம்

Пікірлер: 126
@kaaviyaarohithrohith9516
@kaaviyaarohithrohith9516 Күн бұрын
முருகா எங்களை காப்பாற்றும் முருகா கடன் பிரச்சனை தீர வேண்டும் முருகா
@dhanalakshmic9711
@dhanalakshmic9711 13 күн бұрын
அப்பா, என் வேண்டுதல் என்னவென்று உனக்கு தெரியும். அருள் புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@AasaiThambi-tn7tc
@AasaiThambi-tn7tc 9 күн бұрын
என் இரண்டு குழந்தைகள் ஒற்றுமையாக இருக்கனும் முருகா என் இரண்டு குழந்தைகளும் அறிவும் அழகுமாய் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் நல்ல பிள்ளைகளாக இருக்கனும் முருகா
@user-zc9zo8rq4j
@user-zc9zo8rq4j 20 күн бұрын
என் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து நிம்மதியா வாழ வை முருகா
@பரணிசுபசேகர்இதயமலர்1961
@பரணிசுபசேகர்இதயமலர்1961 10 күн бұрын
குடும்பத்தில் மீண்டும் மகிழ்வு ஏற்பட வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்று சேர அருள்வாயாக.
@kavithakm5499
@kavithakm5499 12 күн бұрын
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் வேண்டும் முருகா
@durkasomasundaram4518
@durkasomasundaram4518 9 күн бұрын
இதுதான் மிகப்பெரிய வேண்டுதல்.
@vskgyvskgy2959
@vskgyvskgy2959 2 күн бұрын
முருகா என் வீட்டு house owner, தன் பெண்கள் பேச்சை கேட்டு தனிமையில் இருக்கும் என்மேல் வீண் பழி சுமத்தி என்னை வீட்டை காலி செய்யும்படி சொல்கிறார்கள் என் மேல எந்த தவறும் இல்லை என அவர்களுக்கு புரிய வைத்து என்னிடம் நல்லபடியாக பேச வை முருகா என்னை வீடு காலி செய்யவேண்டாம் என சொல்ல வை முருகா உன் அருளாலே உன் தாள் பணிந்து உன் மகிமையை நான் உணர வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் முருகா உன்னிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டேன் முருகா காப்பாற்று முருகா நன்றி முருகா அம்மா முருகா அப்பனே முருகா
@kingsmediatv9085
@kingsmediatv9085 8 күн бұрын
Om Sowm Saravanana Bhava Shreem Kreem Kleem Klowm Sowm Namah ❤❤❤
@user-uo9mp4ss7q
@user-uo9mp4ss7q 21 күн бұрын
அப்பா முருகா என் கணவரின்உடல் நலம் பெற்று முன்பு போல் நன்றாக இருக்க நீயே அருள் புரிய வேண்டும் ஓம்"சரவணபவ முருகா போற்றி
@vannakkodi320
@vannakkodi320 20 күн бұрын
என் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் இறைவா ஓம் முருகா போற்றி
@sirinjeevib5200
@sirinjeevib5200 10 күн бұрын
என் மனநோயை குணப்படுத்தி என்னை காப்பாற்று என் அப்பனே
@Harani_K
@Harani_K 13 күн бұрын
ஓம் சரவண பவ🙏 வேல்மாறல் மகாமந்திரம் தொடங்கும்போதும். முடிக்கும் போதும் "திருத்தணியில் உதித்தருளும்" வரியை 20 முறை சொல்ல வேண்டும். பாடலின் இடையில் அந்த வரி 68 முறை வரும். மொத்தம் 108 முறை என்பது கணக்கு🙏
@user-kh6fu1gq8w
@user-kh6fu1gq8w 26 күн бұрын
முருக என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள் புரிவாயக வேலும்மயிலும்துணை
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 3 күн бұрын
அடி மேல் அடி முருகா நியே துணை🙏🙏🙏
@nirmaladevis8323
@nirmaladevis8323 28 күн бұрын
🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@rajeswarigurusamy5803
@rajeswarigurusamy5803 25 күн бұрын
என்மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க முருகா அருள்செய்
@subbiahm5077
@subbiahm5077 2 күн бұрын
அப்பா முருகா எங்க அக்கா வலிப்பு நோயி குணமாக வேண்டும் ப்ளீஸ் அப்பா முருகா நீங்கள்தான் துணை அப்பா முருகா
@PeriyakaruppanPer8yakarupp
@PeriyakaruppanPer8yakarupp 9 күн бұрын
என் கஷ்டங்களை எல்லாம் அகற்றனும் முருகா பெருமானே
@user-ou9rb6rb2s
@user-ou9rb6rb2s 2 күн бұрын
என் வேண்டுதலை நான் நீயே எனக்கு நடத்தி வை சாமி
@user-kf6fr4fw9h
@user-kf6fr4fw9h 25 күн бұрын
என் பையனுக்கு வேலையும் எனக்கு பணவரவும் குடு முருகா
@SathishKumar-uc9nk
@SathishKumar-uc9nk 3 күн бұрын
என் கடன் பிரச்சனை தீர்வு காணு முருகா
@KalaiVani-wk5gf
@KalaiVani-wk5gf 21 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எனக்கு மீண்டும் பதவி உயர்வு வரவேண்டும் ஓம் சரவணபவ போற்றி
@Malliga-bq7in
@Malliga-bq7in 17 күн бұрын
Magal marumagan nallabadi valanum ,Om saravana bava
@prrabhakarnavada350
@prrabhakarnavada350 17 күн бұрын
Please give good health for all
@VijayaSeetharaman-hf1nc
@VijayaSeetharaman-hf1nc 20 күн бұрын
Kulantai varam vendum en magaluku arulvai appane sanmuga🙏🙏🙏🙏
@godisgreat5820
@godisgreat5820 20 күн бұрын
வேலும் மயிலும் துணை
@user-fe4vz8je8d
@user-fe4vz8je8d 29 күн бұрын
ஓம் முருகா ஓம் முருகா அப்பா முருகா நான் வீடு கட்ட வேண்டும்
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 2 күн бұрын
முருகா 🙏🙏🙏
@rajinia1106
@rajinia1106 6 күн бұрын
Excellent Inbam. Another colourful feather on the cap of your spiritual journey.
@Kamalkrish11
@Kamalkrish11 12 күн бұрын
Yennoda koodipazhakathai viduvatharkku odavi sei muruga. Yennalku sagada doshamnu tharchayalagae theriya vandhathu. Yen vaalkaiyae yethuvumae steadya pogalae. Yen koolanthaigal munetrum illam kashtae paduranga. Yen koodumbathai kaapathu appa muruga. Oru olukamanae, santhoshamanae, anbaanae koodumbae ma vaalvatharku arul purinjudu appa. Om Saravana Bhava🙏
@vasanthiv4680
@vasanthiv4680 12 күн бұрын
Om saravana bhava velum mailum sevalum thunai om saravana bhava
@katturaja3553
@katturaja3553 2 күн бұрын
OM Saravana bhava🐓🐓🐓🐓🐓🦚🦚🦚🦚🙏🙏🙏🙏
@durkasomasundaram4518
@durkasomasundaram4518 9 күн бұрын
அனைவர் வேண்டுவதும் ஒன்றாகவே இருக்கு முருகா. எங்கள் அனைவர்க்கும் மனநிம்மதியும் சந்தோஷத்தையும் கொடு முருகா
@user-ro7wu2dq1o
@user-ro7wu2dq1o 6 күн бұрын
Om muruga appa potri potri potri 🙏🙏🙏
@kothandanr1729
@kothandanr1729 12 күн бұрын
Fantastic
@VakkathavanKumar-hu3hr
@VakkathavanKumar-hu3hr 9 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amutharani1180
@amutharani1180 7 күн бұрын
என் தங்கை லதா முருகன் அவர்கள் ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து வீட்டு க்கு வரவேண்டும் முருகன் அப்பா
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 5 күн бұрын
என் கணவர் கோபம் குறைய வேண்டும் முருகா அவர் வலி குறைய வேண்டும்🙏🙏🙏 முருகா
@user-bh6ew3db5f
@user-bh6ew3db5f 16 күн бұрын
Muruga kumara kugane pottri , Murugaa en paiyan nalla padikkaum muruka Om Saravana bava ne pottri
@Senthil-wi2hb
@Senthil-wi2hb 19 күн бұрын
Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava❤❤❤❤❤❤
@mallikasrinivasan6078
@mallikasrinivasan6078 21 күн бұрын
Om Murugan thunai. Enakku uyir pitchai potta muruga. Naan meendum noi illamal vaazha Arul seiya vendum. Unakku kodana Kodi namasakaram
@Malliga-bq7in
@Malliga-bq7in 17 күн бұрын
Appa muruga en petthi nallabadiya neet passagj dr seet ketaikanumpa muruga Om saravanana bava
@vijayalakshmiviji950
@vijayalakshmiviji950 4 күн бұрын
பிரியா வாழ்க்கை நல்ல படியாக அமைய வேண்டும் முருகா 🙏🏿🙏🏿🙏🏿
@youcan1284
@youcan1284 10 күн бұрын
Ohm Muruga potri
@selvag5446
@selvag5446 22 күн бұрын
Murugaen eru pilaikalen pirachanaikalayum nethan thirka vendum appa unai vetal enaku yar erukaga neye thi nai appa😢
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 13 күн бұрын
குடிகாக்கும் குமரமலையான்..வேலும் மயிலும் துணை.
@AnirajAniraj-yf7ov
@AnirajAniraj-yf7ov 20 күн бұрын
En kulandhaiya nalla padiya seri aganum andava endha kastam illama seri aganum andava
@user-pm9hc7oy8y
@user-pm9hc7oy8y 29 күн бұрын
முருகா, முருகா, முருகா. 🙏🙏🙏🙏
@hardworkoutsforhealthworko466
@hardworkoutsforhealthworko466 7 күн бұрын
Om murga📿📿🙏📿🙏📿🙏📿om murga 📿📿📿📿📿📿🙏👍🏻📿🙏👍🏻👍🏻📿
@kalaiarasiganesan5166
@kalaiarasiganesan5166 16 күн бұрын
முருகா என் மகளுக்கு நல்ல கம்பெனியில் நிரந்தரமான வேலை கிடைக்க அருள் புரியவும்
@godisgreat5820
@godisgreat5820 16 күн бұрын
வேலும் மயிலும் துணை
@gg7334
@gg7334 16 күн бұрын
Vetri vel muruganuku arokara 🙏🙏🙏
@sharmilajagadeesan851
@sharmilajagadeesan851 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Malliga-bq7in
@Malliga-bq7in 17 күн бұрын
Appa muruga pottri
@jayanthiig5034
@jayanthiig5034 14 күн бұрын
குருவாய் வந்த என் அழகா குமரா மகா ஸ்ரீ சற்குருவே சரணம் சரணாகதி
@manjulap959
@manjulap959 16 күн бұрын
Om Saravana Bhava ❤🙏🙏
@radhadeviravichandran2297
@radhadeviravichandran2297 19 күн бұрын
ஓம் முருகா
@irulandimuthu8606
@irulandimuthu8606 29 күн бұрын
வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா. வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம. 🌿🌺🌻💮🌹🌼🌸🏵💐🍌🍌🍇🍊🍍🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏
@ramthase2582
@ramthase2582 28 күн бұрын
@user-ub8up5he4c
@user-ub8up5he4c 26 күн бұрын
Om muruga thunai 🙏🙏🙏
@boomachinnalagu9878
@boomachinnalagu9878 26 күн бұрын
சரணம் சரணம் சரணம்
@jayanthi3326
@jayanthi3326 15 күн бұрын
vetri vel muruganku arokara❤❤
@thirupandis8020
@thirupandis8020 24 күн бұрын
Om muruga potri
@rojabala5620
@rojabala5620 28 күн бұрын
Om muruga potri potri potri potri potri potri potri 🪔🦚🪔🦚🪔🦚🪔🦚🦚
@kanagavallic9481
@kanagavallic9481 20 күн бұрын
முருகா எங்களுக்கு குழந்தை வரம் அருளும் அப்பா 😢
@gurubakkiams5203
@gurubakkiams5203 27 күн бұрын
முருகாசரணம்
@kavikutty106
@kavikutty106 17 күн бұрын
Muruga engaluku kulanthai bakiyam kudunga muruga om saravana bava 🙏🙏🙏
@suchithramuthu8212
@suchithramuthu8212 11 күн бұрын
OM Muruga
@KarthikRamanathan-q8e
@KarthikRamanathan-q8e 17 күн бұрын
Karthikkavya ❤❤❤. Ommurugapotri
@devikrishna7110
@devikrishna7110 26 күн бұрын
Om Muruga 🦚🔱
@VenvijayalakshmiVenviji
@VenvijayalakshmiVenviji 7 күн бұрын
Naan manam virumbiyavara marriage pannanum murugan 🥹🙏🏻❤️yen Appaney enaku neeye thunai appa😌🙏🏻
@hardworkoutsforhealthworko466
@hardworkoutsforhealthworko466 11 күн бұрын
Om murga 👍🏻📿🙏 om murga 👍🏻 om murga 📿📿📿👍🏻
@dhanalakshmivhnkalisamy3204
@dhanalakshmivhnkalisamy3204 19 күн бұрын
En amma ku nalla heath kodu ,en anna vuku nalla heath kidu pa muruga
@vdhanalakshmi3141
@vdhanalakshmi3141 28 күн бұрын
Enaku oru kulanthai varam thapa😢😢😢😢😢
@godisgreat5820
@godisgreat5820 28 күн бұрын
வேலும் மயிலும் துணை
@jeyaraman5074
@jeyaraman5074 16 күн бұрын
ஓம் முருகா 🦚🙏
@prrabhakarnavada350
@prrabhakarnavada350 17 күн бұрын
Om Saravana bava.
@RajaBharathi-z1l
@RajaBharathi-z1l 7 күн бұрын
Appa muruga Ean son 10th nalla mark vangavendum muruga
@ArunKumar-c5s3l
@ArunKumar-c5s3l 19 күн бұрын
💥
@user-bt6de9ud5b
@user-bt6de9ud5b 28 күн бұрын
Very beautiful music Please can you give English titles Om muruga
@deivamc3006
@deivamc3006 29 күн бұрын
Om Saravanabava
@chandruchand3335
@chandruchand3335 21 күн бұрын
Ommuruga, omommuruga
@dhanalakshmivhnkalisamy3204
@dhanalakshmivhnkalisamy3204 19 күн бұрын
Om muruga
@duraisamy3012
@duraisamy3012 20 күн бұрын
Om murugan
@dhanalakshmivhnkalisamy3204
@dhanalakshmivhnkalisamy3204 19 күн бұрын
En anna ku nalla health venum pa muruga saranum
@user-ou9rb6rb2s
@user-ou9rb6rb2s 2 күн бұрын
எனக்கு ஒரு ஆண் வாரிசு வேணும் சாமி முருகா
@hardworkoutsforhealthworko466
@hardworkoutsforhealthworko466 11 күн бұрын
Om murga📿📿📿📿📿🙏
@kavipriya3142
@kavipriya3142 7 күн бұрын
முருகா எனக்கு 🙏🙏🙏🙏🙏 பெண் குழந்தை பிறக்க வேண்டும்
@srividhyayogi2619
@srividhyayogi2619 4 күн бұрын
Enakku vudal arokyatha thanga muruga
@user-vr2ch8sl7r
@user-vr2ch8sl7r 15 күн бұрын
Ennudaiya Nagai and properties kidaikkanum muruga
@alagarsamy3210
@alagarsamy3210 17 күн бұрын
எனக்கு வேலை வேண்டும் முருகா.
@gsaravanan2104
@gsaravanan2104 18 күн бұрын
❤888❤
@dhanalakshmivhnkalisamy3204
@dhanalakshmivhnkalisamy3204 19 күн бұрын
En kulthai enketta varamum muruga
@tamikavithai7953
@tamikavithai7953 17 күн бұрын
தருண் ஆதித்பா உடல் நலம் பெற்று பூரண ஆரோக்கியத்துடனும். தீர்க்காயுசுடனும் வாழ அருள் புரி முருகா
@godisgreat5820
@godisgreat5820 17 күн бұрын
வேலும் மயிலும் துணை
@thangamaniswaminathan5834
@thangamaniswaminathan5834 20 күн бұрын
நான் கடவுள் என்று ஒரு சில சமயம் பற்றி
@ramamoorthimoorthi7466
@ramamoorthimoorthi7466 18 күн бұрын
Muruga
@mathavisenthilkumar4162
@mathavisenthilkumar4162 9 күн бұрын
Muruga government job kedaikanum
@vimalapattukani2551
@vimalapattukani2551 15 күн бұрын
Black magic மாறணும் சரணம் அப்பனே
@shankirose5218
@shankirose5218 22 күн бұрын
Vel maral padikumpothu veetil non veg samaikalama
@godisgreat5820
@godisgreat5820 22 күн бұрын
மனமே கோவில்,அதில் குடியிறுப்பவர் தெய்வம்.
@jawa168
@jawa168 19 күн бұрын
Mathiya velaiyil velmaral padikalama
@godisgreat5820
@godisgreat5820 19 күн бұрын
படிக்கலாம்.வேலும் மயிலும் துணை
@meenamuthu6494
@meenamuthu6494 6 күн бұрын
🙏🪔
@dhanalakshmimadasamy8596
@dhanalakshmimadasamy8596 24 күн бұрын
Singer name please
@godisgreat5820
@godisgreat5820 24 күн бұрын
பாம்பே சாரதா ராகவ்
@user-iv9oh8wr8r
@user-iv9oh8wr8r 22 күн бұрын
குழந்தை பாக்கியம் கொடு முருகா.. 😭😭😭😭😭😭😭😭😭
@godisgreat5820
@godisgreat5820 22 күн бұрын
வேலும் மயிலும் துணை
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 27 күн бұрын
சேவல் வராது .
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 9 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 23 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН