Very true. My evening walk, glancing at the Sun setting, brought me night's Good sleep. Thank you.
@malarvizhiparthiban78624 ай бұрын
நல்ல தூக்கம் என்பது எனது மூளைக்குள் வந்ததே இல்லை டாக்டர. மோசமான கனவுகள் தொல்லை.
@tirotidolurga39485 ай бұрын
நன்றி அம்மா எனக்கு பயனுள்ளதாக இருந்தது
@Mrshukurenai4 ай бұрын
அம்மா அழகாக பேசுகிறீர்கள்
@Mythili-g9j7 күн бұрын
தினமும் சூரியன் உதிக்கும் போது அந்த நேரத்தில் சூரியனை வரவேற்க நாம் தயாராக வேண்டும். இவ்வாறு தான் தங்களின் மேலான கருத்துக்களைப் பார்த்து விட்டு புரிந்து கொள்ள முடிகிறது. கன்னியாகுமரி கடலில் இருந்து உதிக்கும் சூரியன் மனதில் உதிக்கிறார். அதிகாலை நேரம் சூரியன் உதிக்கும் கிழக்கு திசையில் வானத்தைப் பார்ப்பது மிகவும் பிடித்தமான செய்கை. தங்களின் கருத்து இதையே வலுயுறுத்துவதாக எண்ணுகிறேன். நன்றிகள்.
@saikavianu4476Ай бұрын
Thank you, Dr. Shuba Charles.
@bloodshotff1215 ай бұрын
ரெம்ப நன்றி அம்மா❤❤❤
@amazingworldofparampariyam78375 ай бұрын
நான் தூங்கி 10 ஆண்டுகள் ஆகிறது. தினமும் 2 மணிநேரம் தான் தூங்குகிறேன்.