நிறங்களை சரியா குறிப்பிட்டு நிறங்கள் அற்றவர் இறைவன்!! மனதிற்கு சரியான சவுக்கடி!!!
@BalaSubramanian-pr3de Жыл бұрын
மானிட சலவை அருமை ! உங்கள் சொல்விதை நாளைய நல் விருசகம்
@lalithar5546 Жыл бұрын
🙏🙏🙏🙏
@dhanamk931 Жыл бұрын
சார் உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் கேட்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் மனம் அமைதி அடைந்து உறக்கத்ற்கு. சென்றுவிடுகிறேன் இப்போது எல்லாம் மனஉளைச்சல் நேரத்தில் உங்கள் பேச்சு உரக்க மருந்தாக பயன்படுகிறது. இது சரியா தவறா