Many Thanks for your inspirations Sir for educating world to remove their petty differences and discriminations to unite all to develop their countries to alleviate poverty to educate children to be the best human being with God Blessings
@chandrababu6793Ай бұрын
Super advice
@monym34373 ай бұрын
Arumaiyana pathivu vazthukkal
@syedaliar89482 жыл бұрын
Awesome Sri 👍👍👍👍👍👍👍👍
@padavanamsavannah4986 Жыл бұрын
Excellent
@selvikens45862 жыл бұрын
அருமை யான பேச்சு உண்மை முற்றிலும் உண்மை வாழ்க வளமுடன் ஐயா
@விரேவதி2 жыл бұрын
Arumai
@suthaselvaratnam7410 ай бұрын
அருமை அருமை அருமை
@ushastinyworldushavenkates28662 жыл бұрын
அருமை ஐயா🙏🏻🙏🏻👍
@selvamjs73762 жыл бұрын
அன்பே சிவம்-வாழ்வே தவம் - கருணேயே கடவுள்🔥
@jotheprakash2160 Жыл бұрын
இவரால் பழைய பேச்சுகள் ஆன்மீகத்தை உணர்த்தும் தற்போது அரசியல் உணர்த்துகிறது. இருப்பினும் இவரின் கருத்துக்கள் அருமை
@SirithuMagizhvom Жыл бұрын
🙏
@Viveckan Жыл бұрын
Athu avarin pilaiy alla namathu pilaiyae. Avarin Arasiyal niyanam mihak kuraivaha irukalam, athanal naam athai aerka vaendiya avasiyam illai aanal avarin nal solrkalai aerthu nadappathu nam vaazhvirku nandru. 👍
@lathachandran912911 ай бұрын
இதில் அரசியல் எங்கு இருக்கிறது 😮
@gitavk50152 жыл бұрын
அட்டகா....................சம்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@anjalidevikumar29712 жыл бұрын
Greatest sir thank u sir
@giridharannagarajan11 ай бұрын
எல்லோரும் ரசித்தோம் ஆனால் பின்பற்ற மாட்டோம்
@kumarasamym13892 жыл бұрын
ஐயா நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மையான வார்த்தை ஆனால் ஐம்பதுவயதுக்கும் மேல்தான் அனைவருக்கும் புரியும்ஐயா.
@sultans89162 жыл бұрын
அருமையான கருத்துக்களை கட்ஸ் உடன், யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தெளிவாக சொல்லுகிறார். நன்றி அய்யா !
@writetokumar13082 жыл бұрын
.
@meerashabadshah57032 жыл бұрын
Q
@prabavathinatesan11442 жыл бұрын
That's why they call him naththigar as ivangalukku avar jalra podatsthu illai.
@MohanRaj-mc9pn Жыл бұрын
@@prabavathinatesan1144pppl0
@MohanRaj-mc9pn Жыл бұрын
@@meerashabadshah5703p0ppp0
@ranihhamadi7 ай бұрын
அருமை அருமை அற்புதமான சொற்பொழிவு நன்றிகள் அப்பா ❤💯🙏🏻💜🌹
@MohanRaj-th4wp9 ай бұрын
ஐயா அருமை
@selvaranig39512 жыл бұрын
Arumaiyana sinthikavendiya karuthukal
@Viveckan Жыл бұрын
Aathma Nilai adaintha Nadai maadum kadavul 🙏
@asaisohil48362 жыл бұрын
Wow 👌 👏
@deepasubramanian66602 жыл бұрын
Very very correct msg 🌹👍👍👍👍
@Senthil-qc4ns2 жыл бұрын
தங்கள் மாண்பு உள்ள
@rajaramannamalai91902 жыл бұрын
அருமை 🙏
@gopalragavan55942 жыл бұрын
Really good
@srgopals11 ай бұрын
அற்புதம்! என்னே கருத்துச் செறிவு!
@sheela24698 ай бұрын
தர்மம் தலை காக்கும் என்பதை அழகாக தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.மிக்க நன்றி ஐயா.
ஐயா உங்களை நேரில் காண வேண்டுமாயா ஆசையாக இருக்கிறது
@vasuhip.90392 жыл бұрын
அருமை
@devaraj85932 жыл бұрын
நான் உன்மை எது வெற்று அரிந்து கொண்டேன் மகிழ்ச்சி
@revathysridhar87868 ай бұрын
Thank you
@lekha65822 жыл бұрын
Thank you❤🙏🙏🙏🙏🙏 God bless you🙏
@manomano4032 жыл бұрын
உப்புக் கல்லை வைரமென்று சொன்னால், அதை ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால், நாம் உளறியென்ன கதறியென்ன, ஒன்றுமே நடக்கவில்லைத் தோழா, ரொம்ப நாளா.. .. - பேராசிரியர் விஜயசுந்தரி -
@manomano4032 жыл бұрын
"நாம், நமது காலில் நிற்பதைத் தடுக்கவல்ல எத்தனங்கள், எங்கிருந்தாலும், எந்த வகை சார்ந்தாலும், முறியடிப்போம் முன்னேறுவோம்" .. - பேராசிரியர் ஜேந்தாஸ்ரீ- 23.11.2022
@manomano4032 жыл бұрын
பாளாகிப் போச்சுலகம் என்றால், அது, நாகரீகம் எண்ணுரைப்போர் முன்னால், நம்ம விழித்திருக்க வேணுமடி தோழி, விம்மி ஏதும் இங்கு ஆவதில்லை! போனதெல்லாம் போக, ஆனதெல்லாம் ஆக, இனி யார்க்கும் புத்தி சொல்லத் தேவை இல்லை, நாம நடப்போம் சரியா என்ன!! வில்லங்கம் தேடி அவர் கொள்வார், வீண்பழியை உன்தலையில் தருவர், விலகி நட போதுமெல்லாம் போதும்!!! உண்மை அழிந்தாகிடுமா உண்மை, எதற்கு இத்தனை ஆவேசம் கொள்ளுவானேன், பார்த்திருக்கப் பதர் பறக்கும் காற்றில், பொழுது சாய்வதற்குள் தூற்ற இது நேரம்!!!! .. 06.23 23.11.2022
@manomano4032 жыл бұрын
kzbin.info78LyKR_ODkM?feature=share
@manomano4037 ай бұрын
நல்ல, மனமுடையோர் ஸ்நேகம், கோடி, இன்பம் நல்குமே! அவர் வாழ்வு, நம் வாழ்வில், ஏராளம் வளங்கள் சேர்க்குமே!! தாராளம், மனமுடையோர், தம்மை நாடியே, நாம் நடந்தால், பாவங்கள் என்று, அன்று, நம் முன்னோர்கள் உரைத்த, யாவும் நாசம் ஆகுமே!!! எதனோடு எது சேர்ந்தால் எதுகைக்கு மோனையாம், சொல் தூய மனமுடையோர் பார்வை மேன்மை சேர்க்குமே!!!! .. 30.06.2024 ❤❤❤❤👍❤❤❤❤❤
@prabavathinatesan11442 жыл бұрын
Abaara theerppu Sir Sugi sir ai purinthu kolla true gnanam vendum .
@englishforelegance68662 жыл бұрын
Excellent professional communication, Sir...
@sugumararumugam301410 ай бұрын
Super suki sir avl😂
@lionrock5127 Жыл бұрын
ருமை யான பேச்சு உண்மை முற்றிலும் உண்மை
@luxyselva7842 жыл бұрын
இதை எத்தனை தடவை சொன்னாலும் இந்த மனித யென்மத்துக்கு ஏறாது சார்.
@rajahdaniel42242 ай бұрын
❤❤❤❤
@jeyamk71962 жыл бұрын
Super.thinks
@SirithuMagizhvom2 жыл бұрын
Welcome
@Senthil-qc4ns2 жыл бұрын
தங்களின் பணிவான பண்பு மாணவன்
@akadirnilavane2861 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை!
@muthukrishnan90612 жыл бұрын
அருமை அருமை
@chockalingamnachiappan20502 жыл бұрын
20.nov.22......அருமை
@ramkrishnan4622 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் ஜயா
@baskarshanthi7902 жыл бұрын
Super Sir
@paulinemarys6912 жыл бұрын
GREAT SALUITE SIR SUPER SIR
@rajalakshmi12172 жыл бұрын
Aruml 👌 👌 aruml
@sathyamurthy77822 жыл бұрын
Sukhi sir super star 🌠✨
@77velvel Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@bagavathipandian7407 ай бұрын
ஐயா தாங்கள் கூறுவது உண்மை. என்னாடம் பணம் இருக்காது ஆனால் எனது சகோதர்கள் உறவுடன் இருந்தார்கள்.தைரியமாக இருந்தேன். தற்போது நேர்மாறாக நடக்கிறது
@dhanalakshmic77812 жыл бұрын
திருநெல்வேலி அல்வா தைரியமாக தெளிவாக அற்புதமான பேச்சு 🦋🦚🦋🦚💐🌷🌹🌺🌸🌼🌻🥀🌹🌷💐
@meeraharidoss74752 жыл бұрын
R tr to know that you are z as zzz,,, Ash de z by we to CR guâ/7,,
@BalajiraoBavouji7 ай бұрын
Vadukimanokaranspech
@parimalak27295 ай бұрын
வணக்கம்
@velcreationsvel99372 жыл бұрын
அருமை நன்றிகள்
@vasuhip.90392 жыл бұрын
கண்டிப்பாக கேட்க வேண்டிய சொற்பொழிவு 🙏🙏🙏
@suganthim1082 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி ஐயா🙏
@sugavaneshram579410 сағат бұрын
ஐயா ஆசீவகம் மதம் பற்றி ஒரு காணொளி போடுங்கள்🙏🙏
@jawaharbabu1232 жыл бұрын
Cent percent attendance...very nice..real...I love my relatives
@thavarajathavamani20042 жыл бұрын
நீங்கள் வாழ்க
@kana7723 Жыл бұрын
வணக்கம் குரு
@rmsundran95242 жыл бұрын
Super
@muthulakshmikulanthaivel546 Жыл бұрын
சிவம் அன்பே சிவம்
@manjudavidnttc24512 жыл бұрын
So touching speech.well done sir.
@angamuthu53362 жыл бұрын
எல்லோருக்கும் இதுபோல்.அமையட்டும்.நல்லோக்கும்
@VivoYs-ck5ex2 жыл бұрын
Yes sir all true super money 🤑💰
@VKVENKATARAMANASAMYErodeWITHVI Жыл бұрын
THE REAL ONE
@thangamanikajendran95508 ай бұрын
என் வருமானத்திற்குத் தகுந்த தர்மம் செய்து வருகிறேன். மேலும் தர்மம் செய்யத் தூண்டும் பேச்சு
@angamuthu53362 жыл бұрын
எல்லோருக்கும்.இதுபோல்.அமையிட்டும்
@haribabu-ey8bx Жыл бұрын
அனைவருக்கும் நல்ல எண்ணம் வேண்டும். நாம் வாழ்வது 500,1000 இல்லை. வாழும் வரை நியாயமாக வாழ முயற்சிப்போம்.
@pandiduraisamy Жыл бұрын
.
@pushpamurali47572 жыл бұрын
Sooper
@ranisekar74962 жыл бұрын
நன்று நன்று
@shahulhameed81252 жыл бұрын
மிகவும் முக்கியமான ஒரு செய்தி... வாழ்க வளமுடன் பல்லாண்டு..
@selvanayakisrinivas47892 жыл бұрын
L
@selvanayakisrinivas47892 жыл бұрын
L Iicgtool
@shakilabanushakilabanu2171 Жыл бұрын
உறவுகள் சொல்லி சொல்லி என் வாழ்க்கையை அழிந்து விட்டது உறவுகள் வேண்டாம் வேண்டாம்
Iya, ungaludaya deep meaning speech very, very nice. I studied 1st story n my school life, "Om naan Solkran" that means respect to money. Your speech teaches more lessons. Thank you Iya n God bless you n your family.
@sarankalaifashions95642 жыл бұрын
அய்யா அவகளின் தீர்ப்பு மிகச்சிறப்பு
@Vijayaragunath-d9y2 ай бұрын
உண்மைதான் அய்யா நான் திருமணம் பண்ண கூட பயமாக இருக்கிறது
@bhuvanathanarajan24042 жыл бұрын
👌👌👌
@chitraprakash95622 жыл бұрын
Super speech really touched my heart
@risrut78042 жыл бұрын
Manavalakkalai arulnithi
@radhakrishnan7814 Жыл бұрын
Yes
@Senthil-qc4ns2 жыл бұрын
அறிந்தால் செல்வி
@rrajagopaliyer6462 Жыл бұрын
Like ponmudi
@lakshmiv38612 жыл бұрын
Enjoyed your very inspiring talk
@vasanthichannel68048 ай бұрын
Nandri iyya
@mrjayaprakasam81512 жыл бұрын
cirithu vazhom🧑🤝🧑
@Senthil-qc4ns2 жыл бұрын
திருவேற்காட்டில் வசிக்கும் சி செந்தில் உங்கள் மாணவன்
@gajendranjayaraman1270 Жыл бұрын
😊😊😊😊
@Senthil-qc4ns2 жыл бұрын
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வத்தில் எல்லாம் தலை
@sivassiva78152 жыл бұрын
நான் வீடில்லாமல் தவித்து குடிசை கட்ட அந்தக் குடிசை கால் ஒடிந்து விட்டது.சர்க்கரை நோயால் என் காலும் வலு இழந்து ஓ ஓ என்று அழுது புலம்பாமல் ஓம் முருகா ஓம் முருகா படை வீடப்பா குடிலைக்காத்திடப்பா காத்திடப்பா என்று வேண்டி சஷ்டிகவசம் கூறுகிறேன்.