தலித் இளைஞர்களை நல்லொழுக்கங்களை கடைப்பிடித்து உறுதியுடனும், முனைப்புடனும் படிக்கச் சொல்லுங்கள். மாவட்ட அளவில் தலித் மாணவர்களுக்கு கற்பிக்க கல்வி-பயிற்சி நிலையங்களை உருவாக்கி சிறந்த மாணவர்களை உருவாக்குங்கள்.
@ArivuduraiArivudurai8 ай бұрын
யாரு டா புண்ட தலித் எங்களுக்கு சாம்பவர் என்று பேர் இருக்கு திருமா ரஞ்சித் அர மெண்டல் புண்ட மகன்கள் எங்க ஐயா ரெட்டைமலை சீனிவாசன் சாம்பவர் தான் எங்க தெய்வம்
@ThiruMSwamy8 ай бұрын
புதியதாய் வந்த தலித் என்ற வார்த்தைக்கு ஏதேனும் மாற்று இருக்கிறதா? "பூர்வகுடி, மண்ணின் மைந்தன்"
@kanagarajgurusamy31888 ай бұрын
மகிழ்ச்சியா இருந்தது அக்கா உங்கள் உரையாடலை கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது...
@athirvutv98908 ай бұрын
நீங்கள் பேசும் போது அம்பேத்கர் பிறந்த நாள் செத்த நாள் வரக்கூடாது வந்தால் மாலையை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறார்கள் என்றும் அம்பேத்கரை நினைவு கூறுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசுவது மிகப்பெரிய வழியை ஏற்படுத்துகிறது அம்பேத்கரின் பிறந்த நாளும் இறந்த நாளும் வருவதால் தான் அம்பேத்கர் இன்றும் உயிரோடு இருப்பதாக நாம் உணர்கிறோம் பொதுச் சமூகம் அதை பார்த்து கிண்டல் இருக்கவும் செய்கிறது வெளிப்படையாக செய்கிறது
@jayaprasathnavan6098 ай бұрын
இன்றைய நிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு என்பது ஒரு வியாபாரம். அதை தான் அவர் நகைச்சுவையாக சொல்கிறார். அம்பேத்கரை நாம் பின்பற்ற வேண்டுமே தவிர, அவரை வைத்து நமது சொந்த சமுதாய மக்களையே ஏமாற்றகூடாது.
@selvarajs7928 ай бұрын
அருமையான பேச்சு. எதார்த்தம் இனிமை சிந்தனைத் தூண்டல் சிறப்பு.
@renubharathi11438 ай бұрын
தாயே... தமிழே. தலித் அம்மன்கள். வாழ்க நூறாண்டு
@kesavarajd8107Ай бұрын
வாவ் சுகிர்தராணி மேடம் 🎉🎉🎉🎉🎉
@tkrajatkraja57088 ай бұрын
கொலகாரி.... கொலகாரி... என்ன ஒரு ஆளுமை.... என் தோழி.....❤🎉
@kanniyappana18148 ай бұрын
நான் ஏன் இந்த சாதியில் பிறந்தேன் என்று வருத்த படாத நாட்கள் இல்லை நீங்கள் இவ்வளவு பேசியும் இவர்கள் மாரா போவதில்லை தனிமனித ஒழுக்கம் இல்லை பாவம் நீங்கள்
@sarasperikavin55558 ай бұрын
சூத்திரப்பட்டத்தை (விபச்சாரியின் மகன்) சுமந்துகொண்டு வாழ்பவா்களே கவலை இல்லாமல் வாழ்கிறாா்கள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீா்கள்.
@rajasekarani13778 ай бұрын
தனி மனித ஒழுக்கம் சாதி சார்ந்தது இல்லை. எல்லா சாதியிலும் ஒழுக்க கேடானவர்கள் உண்டு நண்பரே.
ஒருநாள் புரியும் அறியும்! பூர்வகுடி சமூகத்தில் பிறந்தது தான் பெருமையென்று! மாறாக எவன் ஒரூவன் நம்மை தாழ்த்துகிறானோ அவன் சமூகத்தில் இருந்த இருக்கும் அவல நிலையை மறைப்பதற்கே நாடகமாடி மடை மாற்றுகிறான் என்பதே உண்மை
@pandianr68298 ай бұрын
அருமையான உரையாடல்,,,,, மகிழ்தேன்
@bodhitamilmedia22828 ай бұрын
சிறப்பு அக்கா
@rusuiorusui8 ай бұрын
Moving, Hilarious and Thought provoking. Thankyou.
@jaganarasammal34087 ай бұрын
Semma madam..very nature speech..
@arulprakasam43097 ай бұрын
சூப்பர் 👍👌👌
@seyalarasu34817 ай бұрын
அக்கா Sema Super
@kumaresanambika93477 ай бұрын
நீயே சிரித்துகொள்கிறாய் நீ டீச்சர் 20வருஷம் சர்வீஸ் என்றதம்பட்டம் கேட்பவர் ரசிக்கும்படி இல்லை
பாமா அவர்களின் புத்தகத்தை படித்தால் கூட இவ்வளவு சிரித்திருக்க மாட்டோம் தரணி அவர்கள் பேசும்போது அருமையாக இருக்கிறது தரணியும் இவளுடைய அக்காவும் 20 வருடம் அல்ல இன்னும் 100 வருடம் நட்பாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
@vincentgeorge91878 ай бұрын
Wow the way so many things put into this was amazing and the way narrated too she just enjoyed each word of it
@udayakumar61378 ай бұрын
5:43 29:18 சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. இதன் உட்பொருள் ஊசியாய் குத்துகிறது.நெஞ்சை அல்ல, நிஜத்தை! பிறந்த நாள் விழாவிற்கு மாலையை தூக்கிக் கொண்டுவருபவன் பிறர்காலில் விழாதவனாக இருக்கவேண்டும். பிராந்திகடை பக்கம் திரும்பாமல் நடக்க வேண்டும். பிறன்மனை நோக்கா திருக்கவேண்டும் சிறுத்தைபோல் பாய் ந்து சிங்கத்தைபோல் வாழ்ந்து சிலுவை சுமந்திட... ஒருவர் திருமாலை தன்மார்பில் சூடினார். மற்றவரோ விளையாடி மகிழ ரஞ்சியை தன்பெயரில் கூடினார். மற்றவரெல்லாம்...? சிலுப்பை கட்டைகளால் தேர்ஓடாது சில்வண்டுகளால் தேனடை நிரம்பாது நீலவானத்தை மறைக்க போனமாதம் புதிதாய்முளைத்த புல்லுருவிகள் புறப்பட்டுவிட்டார்கள் புறப்பட்டுவிட்டார்கள் மாலையுடன்...... லெட்டர்பேடு காட்சிகள்
@Velli-u8u11 күн бұрын
நானும் வந்தேன். 😢17 years முன்பு
@muthusiluppan65578 ай бұрын
சிறப்பான உரை தோழர். நேர்மையான பதிவு. பாராட்டுக்கள்.
@bharathallimuthu30058 ай бұрын
Super mam
@akilaava24907 ай бұрын
Great Personality. Thanks neelam for introducing her to me.
@manoharana4948 ай бұрын
Amma vazthukkal vazha ballandu kannukkutti ❤❤❤❤❤
@mugilanregu63938 ай бұрын
அருமையான பேச்சு..மனதை தொடக்கூடியதாக இருக்கிறது
@muthuchundayil27728 ай бұрын
யாரை கேவலப் படுத்துவதற்காக இந்தப் பேச்சு ரஞ்சித் இதை அங்கிருந்தே கண்டித்திருக்க வேண்டும் இது காமெடி என்று அந்த அம்மாவை சிரித்துக் கொண்டு மாபெரும் இரு மேதைகளை அசிங்கப் படுத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம்
@manoharana4948 ай бұрын
Amma vazthukkal vazha ballandu God bless you ❤❤❤❤❤❤
@ettuinthu8 ай бұрын
மிக எதார்த்த ஆனால் செய்திகள் புதைந்த பேச்சு வாழ்த்துகள்
@periyasamyp52248 ай бұрын
Akkaa ❤❤❤❤❤❤❤ you
@vigneshdurai18148 ай бұрын
❤
@selvaraj4268 ай бұрын
Super Speech thozhar Sukirtharaani..
@rubangammer14448 ай бұрын
அக்கா பேச்சி சிரிப்பு வந்தது. ஆனால் அம்பேத்கர் வச்சி பேசியது என்னல எதுக்கா முடியாது, உங்க சொந்ததில் ஒருத்தரை உதாரணம் சொல்லி இருந்த இன்னும் நல்லா இருக்கும்
@RanipetSathianTV8 ай бұрын
அக்கா சிறப்பான சிந்திக்க சிரித்த மகிழ்ச்சி
@tamilathalaiva5948 ай бұрын
ஊசி குத்துரு அளவுக்கு கூட இடம் இல்லாத ஒருவனுக்கு இந்த பேச்சு புரியும் ..இதன் வலி புரியும்
@cholatamilan63058 ай бұрын
Kanja mattum adipanunga😂😂
@Nikhil-tamilan7 ай бұрын
I am 1 k liked...😮😮😮😮
@RajKumar-zx9nl8 ай бұрын
ஆகசிறந்த உரை.....
@meenasundar54278 ай бұрын
What do you want tell?
@balamurugan30528 ай бұрын
சிறப்பு 🔥🔥🔥
@m.iruban84258 ай бұрын
முத்திய நொங்கு இல்லை அதை சீக்காய்என்று ஈழத்திலே அழைப்போம்
@jesurajanjesu81958 ай бұрын
தூத்துக்குடி திருநெல்வேலியிலும்....
@miltonsd27868 ай бұрын
In down South Tamilnad we call it"kadukai"
@RadhaKrishnan-j3p8 ай бұрын
எங்கள் ஊரில் அது கடுக்காய். அது எதற்காகவாவது பயன்படுமா?
@jesidharmaraj99588 ай бұрын
இப்படி விழந்து விழுந்து சிரிக்கவும் உணர்ச்சி வசப்படவும் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. வெட்டிக்கதை.
@vimalajohnbabu8 ай бұрын
சரி அப்போ கெளம்பு
@SabiSabitha-b3v8 ай бұрын
நீங்க நைட் 11.30 மணின்னு சொன்னப்போ நான் மணியை பாத்தன் சரியா நைட் 11.30 மணி 😂
@abiramasundarig36568 ай бұрын
This is called synchronicity by Carl Jung. Keeping a record of such synchronicity or coincidences will help you, dear soul 🙂🙏🏻
@krishnanmuthu70928 ай бұрын
Super sister 👌👏👏👏👏
@Tamizhandakgf1558 ай бұрын
Wow what deep thoughts in joke
@MrMuthalvan8 ай бұрын
படைப்பைப் பற்றி சகோதரி பேசுவார்கள் என்று எதிர்பார்த்தேன். இருவரின் நட்பு அனுபவம் பற்றி சற்று குறைத்திருக்கலாம்.
@அறம்அறிவகம்8 ай бұрын
இலக்கிய ஆளுமைகள் இலக்கியம் பேசிட முயற்சிக்கலாம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!