நான் பூமி பிரபஞ்சம்- சுகிசிவம்

  Рет қаралды 125,681

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Күн бұрын

Пікірлер
@lingasamy4645
@lingasamy4645 Жыл бұрын
அணுவுக்குள் அணுவம் அருட்பெருஞ்ஜோதி
@shrisiva3722
@shrisiva3722 3 жыл бұрын
Excellent speach wow'e paratta varthaighal tariavillai vazgha valamudhan
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அண்ணா அருமை அற்புதம் அழகாக தெளிவாக சொன்னீர்கள் அது எனக்கு தெரியாது ஆனால் வந்துவிட்டது. எல்லாம் அவன் செயல் இது உண்மை இது சத்தியம். ஓ மை காட் சூப்பர் அருமை இது உண்மை சத்தியம் இது எல்லாம் அவன் செயல் உண்மையில் இதை இருக்கின்றது எதுன்னு எனக்கு தெரியாது வந்தது இது உண்மை இது சத்தியம்எல்லாம் நீங்கள் சொன்ன அனைத்தும் வார்த்தைகள் அதில் இருக்கின்றவை அனைத்தும் உண்மை நூற்றுக்கு நூறுஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும் எல்லாம் என் உயிர் சாய் எல்லாம் அவனுடைய செயல் கண்டிப்பாக நீங்க சொன்ன அத்தனையும் நடந்தது நடந்து கொண்டே இருக்கிறது நடக்கப்போகிறது.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
@chitradevimurugesan6140
@chitradevimurugesan6140 4 жыл бұрын
அன்பே சிவம் என்பார்கள் ஆனால் எனக்கு பிடித்தவர் சுகி சிவம் சொற்பொழிவுகள் அருமை
@rameshramesh-ou3vi
@rameshramesh-ou3vi Жыл бұрын
வணக்கம் ஐயா பிரபஞ்சம் மற்றும் வான் கோள்கள் மனிதர்கள் இவற்றுக்கு இடையே உள்ள தொடர்பைப் பற்றி வேதாத்திரி மகரிஷி ஐயா மிகத் தெளிவாக விளக்கியுள்ளார் நீங்கள் அதையும் ஆராய்ந்து விளக்கமாக மேலும் ஒரு பதிவிடவும்
@vtamilmaahren
@vtamilmaahren 4 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@rajahsc
@rajahsc 3 жыл бұрын
நன்றிஐயா 🙏
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி அப்பா மிகவும் அருமையான பதிவு நன்றி
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை 6 ай бұрын
நன்றி நன்றி பிரபஞ்சமே
@SasikumarSasikumar-w4r
@SasikumarSasikumar-w4r 5 ай бұрын
Thnkes perabanjam
@mahesh4525
@mahesh4525 4 жыл бұрын
குருவே சரணம். என்றும் எங்களுக்கு நீங்கள் ஒருவரே பூமி பிரபஞ்சம்.
@Lifeeasycool
@Lifeeasycool 4 жыл бұрын
Unmai
@m.vinothkumarsnehilsai6952
@m.vinothkumarsnehilsai6952 Жыл бұрын
Ithoda yarum evolo vilakama sola mudiyathu.❤வாழ்க வளமுடன் ❤
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Жыл бұрын
அருமையான விளக்கம் ஜயா🙏🙏🙏
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 4 жыл бұрын
சில சமயங்களில் ஜோதிடம் முழுக்க உண்மையோ இல்லை எல்லாம் தற்செயலா என்று குழம்பி இருதேன் தெளிவு படுத்தியதற்கு நன்றி ஐயா
@fungaming5187
@fungaming5187 4 жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு பலகோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
@senthilraj4951
@senthilraj4951 Жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் மிக அருமை
@ponnusamypalanisamyi8832
@ponnusamypalanisamyi8832 Жыл бұрын
Ayya unmai ayya ❤
@suthav564
@suthav564 4 жыл бұрын
Arivu poorna karuthukalku very thank u sir
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 4 жыл бұрын
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
@vboomirajan5514
@vboomirajan5514 3 жыл бұрын
வியப்பு !!!!!அருமை பிரபஞ்ச தத்துவம் - இயக்கம் - நிகழ்வு....... சிறந்த விளக்கம்
@magiljialways4589
@magiljialways4589 Жыл бұрын
ஐயா அருமையான தகவல்...❤ நன்றி ஐயா...
@guhanramamurthi.s
@guhanramamurthi.s 3 жыл бұрын
Sir vanakkam nan romba rar Than camand pandar person...sir .neega my fvrit sir..
@kanniappans2558
@kanniappans2558 4 жыл бұрын
நல்ல அற்புதமான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்
@gengadevi8916
@gengadevi8916 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@sundarmoorthy8409
@sundarmoorthy8409 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி அய்யா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@narayanaswamynaidu4245
@narayanaswamynaidu4245 11 ай бұрын
very good explanation Thank you sir, Am a retired engineer from Mumbai.& born at Trichy.
@sathyasivakumar9105
@sathyasivakumar9105 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@kathiresan007
@kathiresan007 3 жыл бұрын
Neengal thoguthu valangum alagu arumayo arumayi... Neengal solvathu unmai...naan padithathu kelvipattathu
@tamizhandinesh4416
@tamizhandinesh4416 4 жыл бұрын
அருமை குரு தேவா
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 4 ай бұрын
Neengal Genius ayya! 🙏
@BharathipithanR
@BharathipithanR Жыл бұрын
This giving one thankyou R.BharathipithanAnusuya postmaster 3:01 3:02
@rajaprabhug3711
@rajaprabhug3711 Жыл бұрын
Sir excellent concept, I appreciate your thoughts.
@jcbcare6094
@jcbcare6094 4 жыл бұрын
very great sir neengha mighavum arumaiyaana karuthukkal ayya neraiya unghalidam ethir paarkuren ayya good sir
@gunasekarguna4289
@gunasekarguna4289 3 жыл бұрын
Suki sivam sir unkala romba pidikum sir
@vjayasri9572
@vjayasri9572 Жыл бұрын
Arumai arumai mika nandri
@lokesha3596
@lokesha3596 4 жыл бұрын
Sir... this speech is ... one of the best of yours....I re collected again...
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை 6 ай бұрын
நன்றி ஐயா
@viddeosurfer
@viddeosurfer 4 жыл бұрын
Thanks for existing. ..love you my Guru👍👍👍👍👍👍👍
@skatharolissate5720
@skatharolissate5720 3 жыл бұрын
அருமை ஐயா
@3d3n14
@3d3n14 4 жыл бұрын
Arputham sir. Vanakkam.
@jayponkm
@jayponkm 4 жыл бұрын
அருமை அருமைங்க சார் நன்றி
@favcomedy4981
@favcomedy4981 10 ай бұрын
Thank you for your explain and information sir
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 4 жыл бұрын
நன்றிகள் ஐயா.
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
ஓஷோவின் ஆன்மீக பொன்மொழிகள் புரிந்து கொண்டு ஆராய்ந்து பார்த்தால் திிரும்பி வராத பாதைக்கு வழி காட்டும் புத்தரின் ஞானமார்கமும் எந்தவிதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத ஜீவன் முக்தி நிலை தான் இதை உனர்ந்தவனே ஞானி.
@richartist
@richartist 3 жыл бұрын
Thanks for this video.
@05vishakh
@05vishakh 4 жыл бұрын
Sir.. you are a Super star
@rajeshorigen5697
@rajeshorigen5697 4 жыл бұрын
Mannil irukkum poovai udhirthaal Vinnil ulla vinmeen adhirumaam!!! - Vedhadhri Maharishi
@manirajah811
@manirajah811 3 жыл бұрын
அருமையான பதிவு
@antonysasikumar530
@antonysasikumar530 4 жыл бұрын
சூப்பர் சார் இந்த subjectku பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது
@balamurugand2984
@balamurugand2984 4 жыл бұрын
அருமை யான பதிவு சார்
@vengatesanganapathy8717
@vengatesanganapathy8717 4 жыл бұрын
super iya lic vengat
@muthumani.k8815
@muthumani.k8815 4 жыл бұрын
Great great great great
@rajneeshbharathipandian.r6003
@rajneeshbharathipandian.r6003 4 жыл бұрын
ரஜ்னீஷ் பற்றி பேச. மாபெரும் வீரம் வேண்டும். உங்களையும். உங்களுள் உள்ள வீரத்தையும் வணங்குகிறேன். நன்றி.
@MV-eb7ek
@MV-eb7ek 4 жыл бұрын
Very correct
@smouttayan
@smouttayan 4 жыл бұрын
என் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு பதில் ஐயா உங்கள் விளக்கம்
@rajakannant5724
@rajakannant5724 4 жыл бұрын
நல்ல தகவல் அய்யா...
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 3 жыл бұрын
Fantastic motivation information Mr. Suki sivam sir. Thank you so much. Vazhga vaiyagam vazhga valamudan
@lalithathiru3171
@lalithathiru3171 4 жыл бұрын
Very useful video Valka valamudan 👏
@-jb5dl
@-jb5dl 2 жыл бұрын
Great sir 🙏
@mahitatv9492
@mahitatv9492 4 жыл бұрын
Osho is great greats master in the world
@saravanansuppiramaniyan9705
@saravanansuppiramaniyan9705 4 жыл бұрын
Iam proud of you
@gayathrinandakumar6299
@gayathrinandakumar6299 4 жыл бұрын
Informative.. thanks sir
@ulagananthavalli8543
@ulagananthavalli8543 4 жыл бұрын
Sir very super explanation
@kuttychitty2233
@kuttychitty2233 4 жыл бұрын
அருமை சார்👌 backround excellent👏
@balun872
@balun872 3 жыл бұрын
Sugisivam always good.
@alwarsg2011
@alwarsg2011 4 жыл бұрын
Excellent sir...waiting for upcoming videos...Please continue..Thank you very much....
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 4 жыл бұрын
அருமை சார்
@gomathiv822
@gomathiv822 3 жыл бұрын
அருமை
@dhayalanganesan7012
@dhayalanganesan7012 3 жыл бұрын
நீங்கள் கூறிய கருத்து பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவது போல் மனித வாழ்க்கையும் அதன் அடிப்படையிலேயே உள்ளது எவ்வாறெனில் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் ஆனால் சூரியனுடைய கட்டுப்பாட்டை மீறி வேறு எங்கும் செல்ல முடியாது அதுபோல் தான் மனிதனுடைய விதி என்னை கப்பட்டுள்ளது
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 4 жыл бұрын
Lovely message in beautiful tamil
@srinivasakrishnan7828
@srinivasakrishnan7828 4 жыл бұрын
நூல் உலகம் என்ற புத்தக website ல் இந்த மறைந்திருக்கும் உண்மைகள் என்ற புத்தகத்திற்கு பணம் அனுப்பினேன். புத்தகமும் வரவில்லை.பணமும்திரும்பவில்லை. ஆனால் Astrology எனற ஓஷோ புத்தகம் அமேஸான் kindle ல் கிடைக்கிறத. அதில் சுகிசிவம் அவர்கள் சொன்ன கருத்துக்கள் இருக்கின்றன.
@பாலாஜிம
@பாலாஜிம 4 жыл бұрын
வாழ்க வளமுடன் சார் 🙏❤️👍
@StarishStatus
@StarishStatus 4 жыл бұрын
Super sir very interesting
@talabathitalabathi6650
@talabathitalabathi6650 4 жыл бұрын
Anna nandri anna
@sankars8790
@sankars8790 12 күн бұрын
Thanks
@ranishakthy7457
@ranishakthy7457 2 жыл бұрын
Iyya 🙏
@studioremix6325
@studioremix6325 3 жыл бұрын
Arumai ayya
@lordkrishh
@lordkrishh 4 жыл бұрын
பரிமாணம் (ம) பரிணாமம் 👌🏼👍🏼👏🏼
@venkyever
@venkyever 4 жыл бұрын
மிக தெளிவான உரை 🙏
@mkrk2015
@mkrk2015 4 жыл бұрын
Mahabharatham full speech ungalodathu kettu mudichutta sir... Semmaya irunthuchu.... 😊 😊
@MalaPonnusamy1
@MalaPonnusamy1 Жыл бұрын
Naanum than...keetu mudicha piragu veetla nalla vishayam nadanthathu..om namashivaya
@prasadgovindan9078
@prasadgovindan9078 Жыл бұрын
@darkmystery6532
@darkmystery6532 4 жыл бұрын
Thank you sir
@thirdeyepk8706
@thirdeyepk8706 4 жыл бұрын
தயவுசெய்து இந்த நூல் முழுவதும் சொல்லுங்கள் .... மிகவும் பயனுள்ள தகவல்கள்... உங்கள் விளக்க உரைக்கு நன்றி
@nanda9030
@nanda9030 4 жыл бұрын
U r so useful to society sir...
@Geetha-ct4bm
@Geetha-ct4bm 4 жыл бұрын
Great speech Sir 👍
@saijai578
@saijai578 4 жыл бұрын
SIR : MIGA AALAMANA UNMAIYKAL,. KARUTHUKALIYUM NALLA NALLA VILAKANGALUDEN, SULABAMAKA ENGAL MANATHEL PURIYUM PADI SOLKERIKAL ...SIR 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. MIKKA MIKKA NANDRI SIR...
@vengatesankaliyamoorthi6195
@vengatesankaliyamoorthi6195 Жыл бұрын
👏👏👏👏👏
@guhanramamurthi.s
@guhanramamurthi.s 3 жыл бұрын
Sir neega solrsthu maknatik fors .. sir jothidam poi sonna ecg scaning poi nu than artham. ..oru karuviea nammala parkuthunu sonna ...eapidi sir
@sunilr6081
@sunilr6081 4 жыл бұрын
everthing by the probability and situation, and our decisions... and others decisions also....
@narasimmaraja3589
@narasimmaraja3589 4 жыл бұрын
Neriya video poduga sir... Super sir... Tq tq...
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
All the human being and naturres are interconnected
@mathanravanan9971
@mathanravanan9971 6 ай бұрын
ஐயா காலை வணக்கம்
@mohamedfizal7215
@mohamedfizal7215 4 жыл бұрын
Super sir I am expecting more about Osho books from you sir ..
@Mythili-g9j
@Mythili-g9j 8 ай бұрын
ஏழு சக்கரங்களும் நல்ல முறையில் இயங்குகின்றன என்ற உண்மையை ஞானிகள் சித்தர்கள் தம்முடைய ஞானதிருஷ்டியால் எதிரில் உள்ள மனித உடலினுள் இருக்கும் சக்கரங்களின் வலிமை மூலம் அளிக்கின்றனர்.
@kiruthigakayal8443
@kiruthigakayal8443 4 жыл бұрын
Aaya, 😊 👇 Kallil kayam varrum pothu athu valipathal num eye il kaniirvaruthu
@premnathkesavan4197
@premnathkesavan4197 4 жыл бұрын
Living legend sir
@jothiv5472
@jothiv5472 4 жыл бұрын
Bhagwan Osho a legend 🙏🙏
@mahitatv9492
@mahitatv9492 4 жыл бұрын
Osho is my guru satheesh UTR
@mythilia8250
@mythilia8250 11 ай бұрын
@kalkikalyan3735
@kalkikalyan3735 3 жыл бұрын
பகவான் ஓஷோ
@vaidhyanathan1740
@vaidhyanathan1740 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@gunaseelan6832
@gunaseelan6832 4 жыл бұрын
Nanri iya
@mahitatv9492
@mahitatv9492 4 жыл бұрын
Osho books is all books best in world
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
பிரபஞ்ச தியானம்!
28:12
Deva Muthusamy
Рет қаралды 194 М.
கொலைகார உணவுகள் - சுகி சிவம்
12:43
Suki Sivam Expressions
Рет қаралды 161 М.
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 948 М.
Mr.Sugi Sivam Motivational speech -Chettinad College-Part 2
29:50
Chettinad College of Engineering & Technology
Рет қаралды 70 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН