இறைவன் என்றும் உங்கள் நாவில் ஒளிந்திருக்கும்போது யாராலையும் அசைச்சிக்க முடியாது
@mathivanang4854 Жыл бұрын
ஆன்மீகத்தில் பகுத்தறிவு பேசும் பண்பட்ட மாமனிதர் அய்யா சுகி சிவம் அவர்கள்
@maruthupandian4428 Жыл бұрын
அய்யாவை இறை அருகிருந்து காக்கட்டும். அறக்கல்வியே ஆன்ம, மற்றும் அனைவருக்குமான விடுதலை.
@SANKALPAM9991 Жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
@kokilad8275 Жыл бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏
@sreeram9772 Жыл бұрын
Inspiring personality ❤
@pandianp2190 Жыл бұрын
உங்கள் சிந்தனை கருத்துக்கள் மனதில் ஒரு தக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
@muppakkaraic8640 Жыл бұрын
நன்றி ஐயா
@muthuramanmuthu1993 Жыл бұрын
My aasan❤
@ranishakthy7457 Жыл бұрын
அய்யா வணக்கம்....
@KavithaKavitha-kc1zu Жыл бұрын
🙏🙏🙏
@uniquecollections2813 Жыл бұрын
Thank you sir.
@amarag2073 Жыл бұрын
👍 reaction & action 🙏
@sivaranjani5828 Жыл бұрын
அய்யா 2k கிட்ஸ்யும் உங்களின் வியிடியோவை பார்க்கிறோம். எங்களுக்கு ஏற்றார் போலவும் கொஞ்சம் பேசுங்கள். நிங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது எடுத்துக்காட்டு சொல்கிறேன் என்று தலைப்பை தாண்டி ஓடிவிடுகிறீர்கள். ஒருசேர தொடர்ச்சியாக பேசவும்.மாறி மாறி பேச வேண்டாம். நன்றி வணக்கம்.