யாரையும் அடிமைப் படுத்த வேண்டாம் - சுகி சிவம்

  Рет қаралды 20,849

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Күн бұрын

யாரையும் அடிமைப் படுத்த வேண்டாம் - சுகி சிவம்
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 38
@sakthivelk2570
@sakthivelk2570 Жыл бұрын
சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக தான் மக்களாட்சி என்ற பெயரில் முள் படுக்கையை தேர்வு செய்து விடுகிறோம். உண்மையான அன்பிற்க்காண விளக்கம் உங்கள் அனுபவம். மிக்க நன்றி.
@suyam05
@suyam05 Жыл бұрын
அற்புதமான, உணர்வுபூர்வமான,உண்மையான பேச்சு. என் தாயும் நானும் இனிய காலை வேளையிலே தேநீர் பருகி கொண்டு கேட்டோம். காதோரம் பறவைகளின் இன்னிசை கேட்டுக் கொண்டே இருந்தது. மரங்கள் காற்றை தவழ விட, இந்த காலைப்பொழுது இனிமையாய் வளர தொடங்கியது.... நன்றிகள் பல...
@sriramanr3786
@sriramanr3786 Жыл бұрын
மனித மனங்களிலுள்ள ஊனங்களை படம் பிடித்து காட்டுவதில் வல்லமையாளர்.நன்றி ஐயா.
@kumarvelu35
@kumarvelu35 Жыл бұрын
மனிதனும்,மிருகமும் பிறக்கும் போதே அன்பு பாசத்திற்கு அடிமையாகி தான் வளர்கிறார்கள்.வெறியாக மாறாமல் அப்படியே இருப்பது நல்லது.நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.
@lawarancecharles2478
@lawarancecharles2478 Жыл бұрын
ஐயா ஒரு வார்த்தை சொன்னாலும் அது திரு வார்த்தையாக இருக்கும் அதில் சந்தேகம் இல்லை எனக்கு . நமது [நாட்டில் ] ஊரில் பிக் பாஸ் என்ற ஒரு நிகழச்சி நடக்குதே அதை முதலில் தடை செய்ய வேண்டும் ஐயா , இன்று நேரத்தோடு அறைக்கு வந்து முதலில் உங்களின் பேச்சை தான் கட்டுவிட்டு சிறிது ஓய்வு எடுத்தேன் ,ரொம்ப சந்தோஷம் வாழ்க வளமுடன் .
@SANKALPAM9991
@SANKALPAM9991 Жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
@sharvic4316
@sharvic4316 Жыл бұрын
எவ்வளவு தேடல் ,வாசிப்பு இருந்தால் தொடர்ந்து இது போன்ற செய்திகளை நமக்கு தேன் போன்று கொடுக்க இயலும். 45 ஆண்டுகளாக இந்த மேதையை உணரும் வாய்ப்பு கிட்டியது என் வரம்
@siddharthanpragasam7
@siddharthanpragasam7 Жыл бұрын
அய்யா அவர்களுக்கு நன்றி.. தமிழ் சமூகத்திற்கு தாங்கள் ஆற்றிய பங்கினன சமகாலத்தில் யாரும் உங்கள் அளவிற்கு செய்திருக்க முடியாது.... துரதிருஷ்டவசமாக உண்மையானவர்களை அடையாளம் காண இயலாததாக இந்த சமூகம் உள்ளது. மாணவர்களுக்கு பண்புகளையும், இளைஞர்களுக்கு தைரியத்தையும், பணியாளர்களுக்கு கர்ம யோகத்தையும், வருத்தத்தில் உள்ளோருக்கு ஆறுதலையும் , பொது வாழ்வில் உள்ளோருக்கு தூய்மையையும் கற்றுத் தருகின்ற உங்களது பேச்சிற்கு என்ன செய்யப் போகிறோம் நாங்களும் இந்த சமூகமும்? - நன்றி அய்யா...
@angavairani538
@angavairani538 Жыл бұрын
வணக்கம் அய்யா சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள்...🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👏👏👏👏👏
@muppakkaraic8640
@muppakkaraic8640 Жыл бұрын
நன்றி ஐயா
@manomala6781
@manomala6781 Жыл бұрын
Vanakkam iyya
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu Жыл бұрын
அன்பு செய்வது என்பது சுதந்திரமாக இருக்கவிடுவது. அருமை ஐயா.
@umarsingh4330
@umarsingh4330 Жыл бұрын
நமஷ்காரம் குரு அருமை நன்றி
@revathyshankar3450
@revathyshankar3450 Жыл бұрын
மிக உண்மையான பேச்சு இது 🙏ஐயா மிக நன்றாக இருந்தது 🙏👌மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏
@ganeshsathiyanathan7607
@ganeshsathiyanathan7607 Жыл бұрын
Suki sir always inspiring and motivating
@manimegalaivictor8391
@manimegalaivictor8391 Жыл бұрын
ஐயா நான் ஒரு கிறிஸ்தவள் உங்களின் பேச்சில் இயேசுவைபார்க்கிறேன் மதம் கடந்த மனிதநேயம் உங்களிடம் உள்ளது ஏசு உங்களுக்கு நீண்ட ஆயுளை தருவார்
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
ஏசுவுக்கு மனித நேயம் இருந்ததா
@mygodtv8508
@mygodtv8508 Жыл бұрын
Super
@saravananpushpa4646
@saravananpushpa4646 Жыл бұрын
புரிந்து கொள்ள முடியாதது நம் தூரதிஷ்டம்தான்
@shanmugamful
@shanmugamful Жыл бұрын
Kattrathu kaimannalavu Kallathathu ulagalavu Suki should note the golden words and then worship Sivam and give respect to Indians
@mrabin8098
@mrabin8098 Жыл бұрын
அருமையான பதிவு❤
@pskkrishnamurthy6671
@pskkrishnamurthy6671 3 ай бұрын
மரத்தைப் பற்றிய எனது ஒரு கவிதையையும் பதிவு செய்கிறேன் மரமே கண்டுணர்ந்தேன் உன்னுள்ளே அறம்யாவையும் வரமாய் வந்திடுவாய் வாழ்வுஇதென காட்டிடுவாய் வேராகி நின்றாய் மற்றவரில் வேறாகி நின்றாய் வான்நோக்கி வளரும்நீ வாழ்க்கையின் உயர்வு காட்டினாய் தான்எனும் நினைவின்றி தளிர்நிழலைத் தந்தாய் வெய்யிலில் வாடினாய் வான்பறவை தனக்கு வீடுகொடுத்தாய் வகையான உணவளித்தாய் தேன்கூடும் உன்னிடம் தேளும் பாம்பும் சுற்றிவரும் யாரும்உன்க்கு பகையில்லை ஓடும் அணிலும் அதைத்தேடும் பெடையும் உன்மடியில் தவழும் காற்றோடு கனியும் கொடுப்பாய் காலமறிந்து காரியம் செய்வாய் இலையெலாம் உதிர்ந்தாலும் மீண்டும் துளிர்கின்றாய் வளைகின்ற கிளையோடு வடிவாகத் திகழ்கின்றாய் வேரோடு வெட்டினாலும் விறகாகி பயன்தருவாய் யாரோடும் உன்னை ஒப்பிட முடியாமல் நாள்தோறும் பணிதல் அன்றி என்சொல்லி வாழ்த்துவனே!!
@ramakrishnan6008
@ramakrishnan6008 Жыл бұрын
யாருக்கு சொல்லறாரு. அடிமை ஆகிறவங்களுக்கா இல்லை காசு கொடுத்து அடிமை ஆக்கறவங்களுக்கா
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
காசுக்காக மதம் மாற்றும் திருட்டுப் பாதிரிப் பயல்கள் பற்றிப் பேச மாட்டார்
@saravananpushpa4646
@saravananpushpa4646 Жыл бұрын
ஒவ்வொரு உயிரிலும் இறைவன் இருக்கிறான் என்பதால் தான் அனேகமாக நாம் காணும் நாய் ,பசு ,யானை, பன்றி ,புலி,சிங்கம்,என்று அனைத்தையும் இறைவனின் வாகனமாகவோ அல்லது தனி தெய்வமாக வழிபடும் அளவுக்கு நம் இந்திய தத்துவம் வழிமுறை செய்து இருக்கிறது.இது போன்ற விஷயங்கள் எல்லாம் நம்மால் இக்காலத்தில் புரிந்து கொள்ள மு
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
இது தான் உண்மை . சனாதன ஹிந்து தர்மத்தின் மேன்மை . எந்த ஹிந்துவும் மற்ற மதத்தவரை இழிவாக அல்ல பேசியதே கிடையாது . சிவன் அல்லது விஷ்ணுவை வணங்கினால் மட்டுமே சொர்க்கம் போக முடியும் என்று சொல்வது கிடையாது . காரணம் சனாதன ஹிந்து தர்மம் யாரையும் மதம் மாற்றுவது கிடையாது
@lalithar5546
@lalithar5546 Жыл бұрын
V.True situation sir.
@navaneethkrishnan2637
@navaneethkrishnan2637 Жыл бұрын
1
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Жыл бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@lakshmisunder4643
@lakshmisunder4643 Жыл бұрын
👌👌
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 Жыл бұрын
🙏🙏🙏
@ybram1171
@ybram1171 Жыл бұрын
Valga Valamudam Ayyah 🙏 In today's speech Ayyah mentioned about how humans treating toward animals. Here I would like to share a topic where it is viral in WhatsApp. It shows a monkey is watching in a smartphone while munching some treats (junkfoods). With a quote it stated... "The First Disease Which Transmitted From Human Beings To Animals" Just sharing. Thank you ☺ 💗
@anusuya6776
@anusuya6776 Жыл бұрын
King harichandra history pathi
@maruthupandian4428
@maruthupandian4428 Жыл бұрын
சுதந்திரத்திற்கு முதற்பொருள் நிலம்?
@venkatesansrinivasan5822
@venkatesansrinivasan5822 Жыл бұрын
🍀🙏🙏🙏🙏🍀💯💯💯💯🌏👌👌👌👌👌👌👌👌👌👌👌🥀🥀🥀🤝🤝🤝🤝🤝
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 65 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
யார் முக்கியம் ? சுகி சிவம்
17:31
Suki Sivam Expressions
Рет қаралды 59 М.