நான் எனது வாழ்கையை எனது கர்மா என்று நினைத்து தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் என் கர்மாவை கழிக்க இன்னும் ஒரு சில ஆண்டுகள் வாழ்ந்து கர்மாவின் கடைசி கடமைக்கு பின்னர் அடுத்த நிலைக்கு செல்லவேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றேன் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றிகள் பல வாழ்க நலமுடன் வளமுடன்
@kalaiselvan818 Жыл бұрын
15 part vandhutan 😇
@pandieswarisenthil63112 жыл бұрын
இந்த பதிவை கேட்டேன் மிகவும் அவசியமான பதிவுமிக்க நன்றி வாழ்த்த வயதில்லை வணங்கிறோம்
@vanikunendran76364 жыл бұрын
Om narayana 👣👣👣👣beautiful.
@sureshn633 жыл бұрын
கீதையின் தர்மம் உங்கள் அழகிய வார்த்தைகளினால், இந்தக் காலத்திற்கு தகுந்த படி, தன்மை உடையதாய் மேலும் மேலும் உரையாடுவதற்கு ஏற்ற ஞானயோகம் உங்களுக்கு கிடைப்பதற்கு பகவத்கீதையின் 18வது அத்தியாயம் 69-வது சுலோகத்தின் படி நான் பிரார்த்திக்கிறேன்
@sisubalansisubalankrishnam69554 жыл бұрын
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
@ridhansurya49714 жыл бұрын
Admirable and adorable speech sir! Remarkable!
@rameshwari18454 жыл бұрын
Uh
@vijaysainath96912 жыл бұрын
Very explicit. Thank you
@ramajayamk90542 жыл бұрын
Super sir
@TheMpganesh20095 жыл бұрын
மகிழ்வுடன் நன்றி ஐயா. அருமையான விளக்கம். அனைவரும் செயல்களின் கருவியே!
@VINOTHKUMAR-fn7ih3 жыл бұрын
ஐயா இவ்வளவு விஷயத்தை எவ்வாறு ஞாபகம் வைத்துக் கொள்கிறீர்கள் தயவு செய்து இதைப் பற்றி தங்கள் பேசியாக வேண்டும், please reply
@ashwini1604 жыл бұрын
1. Giving up duties and praying God won't give success 2. Give up the idea of ' me' doing and keep doing duty . Not absence of doing but the absence of doer. If I give up my duty I will be attacked of my self respect. Even if I die I must be happy. 3. Karma yogi will never hate his duty 4. Withdrawing from karma is impossible. A human is always busy with thoughts and actions 5. Don't get attached to materials. I will not reach divine if I'm materialist
@lgangadaran70363 жыл бұрын
Super
@Isaahmed893 жыл бұрын
👌Good speech sir 🙏
@parkavidhanasekar87144 жыл бұрын
Super sir...
@ramya10705 жыл бұрын
எளிய முறையில் எவரும் ஏற்கும்வண்ணம் கருத்துக்களை எடுத்து வழங்கும் தங்கள் பணிதொடர என் வாழ்த்துக்கள்.
@ramsanjay92534 жыл бұрын
நன்றி ஐயா
@pasupathysachithanandham69154 жыл бұрын
Excellent chapter.
@r.thamarikkannankannan80824 жыл бұрын
Good speech that holy book bagawathkeetha Mr.R Thamarikkannan No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
@talabathitalabathi66504 жыл бұрын
Nandri aiya nandri
@faizilrahmana35875 жыл бұрын
Thanks sir
@SaranRaj-iu8gk Жыл бұрын
😊
@sellakumari72605 жыл бұрын
Vazhga valamudan nandri iyya
@kumarjaganathan49192 жыл бұрын
Tq sar
@vijaysainath96912 жыл бұрын
Please share this maximum with generation next. Let the essence of Gitai be distilled into them through this.