Thangal upanyasam kettadhil En mana kuzhappangal neengi, ini indha vaazhvil ennai membaduthi iraivanai nerunga oru vazhi pulapattulladhu... mikka nandri... iraivan sitham thangal pechai ketka oru tarunam vaithadhu..
@nagamanickam66044 ай бұрын
Nandri ayya
@kalyannath20464 жыл бұрын
Beautiful sir, thank you very much.
@kramesh674 жыл бұрын
Excellent - suki ayya -Thamizh - Maha samudhram.
@praveenathangavel3 жыл бұрын
அருமை அய்யா. தேவர்கள் பற்றிய கேள்வி என்னுள் நீண்ட நாள்கள் இருந்தது. நன்றி 🙏
@Amalorannette2 жыл бұрын
உங்கள் பகவத் கீதை எல்லா பகுதிகளும் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது சில வார்த்தைகள் இரண்டு,மூன்று முறை கேட்ட பின்பே புரிந்தது மேலும் எங்களுக்கு எளிதாக புரிந்துகொள்ள நீங்களும் சில கிளைக்கதைகள் முலமாகவும் புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி.ஆனால் இந்த பகுதியில் நீங்கள் கூறும் தீய ஆன்மா,நல்ல ஆன்மா உலகை விட்டு சென்றபிறகும் நம் வாழ்வில் நன்மை தீமையை செய்ய முடியும் என்று நீங்கள் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஏன்என்றால் இறந்தவர்கள் அவர்களுக்கே நல்லது,கொட்டது செய்தூக்கொள்ள முடியாத போது நமக்கு என்ன செய்யமுடியும் அப்படி அவர்கள் நமக்கு செய்வார்கள் என்றால் இறைவன் என்பவன் அவன் சக்தியை மீறி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எப்படி செய்ய முடியும்.நன்றி.
@sundaramss9720 Жыл бұрын
Km
@svenkat18624 жыл бұрын
Sathu Appa Durai the great Soul
@kodeesvarans48302 жыл бұрын
தெளிவான விளக்கம் சிறப்பு ஐயா
@EntertainmentAz4 жыл бұрын
அருமை அண்ணா
@shanshanmugam6653 жыл бұрын
சூப்பர் நன்றி
@rejiammu52912 жыл бұрын
Awsome speech Sir. .Thankyou so much
@sakthvel96254 жыл бұрын
Super
@shivajidasan4 жыл бұрын
The dogma (idea, concept ) is true. Swami Vivekananda's mother was a godly person, She was deeply religious . She used to worship lord Shiva when she was pregnant.
Correct sir, at many times it happened. Without knowing what to ask ...I prayed like even I don't want job but I should atleast pass my degree as I felt difficult to study . Now I am feeling guilty why I prayed so ... After that I will say only "Thank you" and pray for peace. So, I completely accept your words that we duno what to pray...
@kgjawarlal2 жыл бұрын
None created the other
@krishnannarayanan52525 жыл бұрын
missionaries agent is therassa and she have huge amount!!! and it will be spent for christianity only. If poor refuse to sing jesus's keerthi then no help. If ready to convert all help will be provoded according to ther ABILITY. if sanathan Dharma Talks about ABILITY the it is untouchablity and racsim!!! Only Sanatha Dharmam Talk about human with mentioning Hindu muslim christian etc
@nagarajnagaraj45905 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துகள்
@vasanthithirugnanam9313 жыл бұрын
FB x
@saravananmadhavan9413 жыл бұрын
ஏன் இலங்கை படுகொலை பற்றி எடுத்துக்காட்டாக கூட சொல்ல வில்லை?
@narayanaraoh49603 жыл бұрын
Ivar sorpolivalar, arasiyalvthi இல்லை
@kgjawarlal2 жыл бұрын
Oh my God... What you talk is horrible. God and universe are not different. They are one and eternal