மூன்று விஷயங்கள் - சுகி சிவம்

  Рет қаралды 38,470

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

10 ай бұрын

மூன்று விஷயங்கள் - சுகி சிவம்
flipbookpdf.net/web/site/d055...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 61
@pravinsengottaiyan9244
@pravinsengottaiyan9244 9 ай бұрын
நன்றிகள் புத்தகங்கள் தருவதற்கு
@priyankaram450
@priyankaram450 8 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்டேன் ஐயா மிக்க நன்றி
@sankarangurusamy1689
@sankarangurusamy1689 15 күн бұрын
தங்களை என்றும் மறக்க முடியாது சார்
@rajkumar-lw5nl
@rajkumar-lw5nl 6 ай бұрын
🎉🎉🎉 Excellent
@baskarbaskar3929
@baskarbaskar3929 9 ай бұрын
❤ நன்றி குருஜி ❤
@sankarangurusamy1689
@sankarangurusamy1689 15 күн бұрын
நன்றி🙏💕 சார்
@SANKALPAM9991
@SANKALPAM9991 10 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏
@balajij3792
@balajij3792 10 ай бұрын
whatever you r saying in this channel is so real sir. you help ordinary people to understand profound truth in simple manner. God must give you long life to continue your work.
@ramraj05
@ramraj05 10 ай бұрын
மிக்க நன்றி அய்யா. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இது போன்ற தொகுப்புகளை ஆன்லைன் மூலம் தொடர்ந்து ஒளி/ஒலி பரப்புங்கள். நாங்கள் பின் தொடர்ந்து வருகிறோம்
@bhvaneshwarangajendiran9467
@bhvaneshwarangajendiran9467 9 ай бұрын
Thank you sir
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 10 ай бұрын
நம் நலம் நாடும் அம்மாவின் வார்த்தைகளை மதிப்பது.நல்ல உதாரணம். அருமை ஐயா.
@angavairani538
@angavairani538 10 ай бұрын
வணக்கம் அய்யா எப்போதும் எந்த காலகட்டத்திலும் மக்களுக்கு தேவையான அவசியமான வாழத்தகுந்த பதிவுகளை மட்டுமே பெருந்தன்மையோடு செய்யும் ஒரே மேடைபேச்சாளர் தாங்கள் மட்டுமே.. தங்களுக்கு நிகரும் தாங்கள் மட்டுமே... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉
@devianandababu1325
@devianandababu1325 10 ай бұрын
Thank u appa❤❤❤
@bhanumathyb2252
@bhanumathyb2252 10 ай бұрын
Thanks for your guidance
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 10 ай бұрын
Thanks for sharing Sir.
@haripillai8075
@haripillai8075 10 ай бұрын
முத்தான மூன்று விஷயங்கள்.. மிகவும் சிந்தனைக்குரியது.. வரவேற்கத்தக்கது .. தாங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும்.. நன்றி ஐயா 🙏
@anandkumar1464
@anandkumar1464 10 ай бұрын
Thank you
@kokilad8275
@kokilad8275 10 ай бұрын
VANAKKAM Ayya 🙏 🙏 🙏 🙏
@saiari9777
@saiari9777 10 ай бұрын
வணக்கம் அப்பா
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 9 ай бұрын
🙏🙏🙏
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 9 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@sumathiravi5036
@sumathiravi5036 10 ай бұрын
Nandri sar. Long live . God wil bless u ever and forever.u must live 100 and more
@kavithaanamaly8684
@kavithaanamaly8684 10 ай бұрын
Nice
@packrialagesan8505
@packrialagesan8505 9 ай бұрын
அய்யா அவர்களுக்கு நன்றிகள் பல உங்கள் பேச்சு என்றும் அருமை.
@rajahdaniel4224
@rajahdaniel4224 10 ай бұрын
@r.ganeshnesh7297
@r.ganeshnesh7297 10 ай бұрын
Great salute sir
@paari3
@paari3 9 ай бұрын
The Real Super Star ❤
@GowthamGowtham-cl4nq
@GowthamGowtham-cl4nq 9 ай бұрын
மிக சிறந்த தகவல் அருமை ஐயா. 😊
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 10 ай бұрын
அருமை ஜயா 👏👏👏
@umarsingh4330
@umarsingh4330 10 ай бұрын
நம்ஷ்காரம் குரு அருமை நன்றி
@Premapalaniandavar
@Premapalaniandavar 9 ай бұрын
அருமை ஐயா.மிக்க நன்றி 🙌💯👍🙏🙏🙏🙏❤️
@kashipandi1258
@kashipandi1258 10 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல் ஐயா
@success369
@success369 10 ай бұрын
Vanakkam iyya 🙏🙏🙏
@parameswarisundaram514
@parameswarisundaram514 9 ай бұрын
வணக்கம் ஐயா தங்களின் பதிவுகள் எனக்கு நிறைய தெளிவு கொடுத்திருக்கிறது.பலரின் எதிர்ப்புகள் குறித்தும் சிறிதும் அஞ்சாமல் தாங்கள் கூறும் கருத்துக்கள் பொன் எழுத்தில் பதிக்கப்பட வேண்டியவை. உங்களுக்கு என் ஆதரவு என்றென்றும் தொடரும்....
@ThennarasuR
@ThennarasuR 10 ай бұрын
பல புத்தகம் படித்து அறிய வேண்டிய கருத்துக்கள், உங்கள் சில நிமிட காணொளியில் கிடைத்தது.
@kumaresanr9321
@kumaresanr9321 9 ай бұрын
நன்றி அய்யா
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 10 ай бұрын
வணக்கம் ஐயா. மிக்க நன்றி ஐயா
@annamannam4641
@annamannam4641 10 ай бұрын
💯🙏🏼❤👌
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள ,சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். உண்மையிலேயே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாள் தான் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி அத்தனையும் நிகழ்வுகள் காட்சிகள் கிடைக்கின்றது இதுதான் உண்மை கேட்பதை எல்லாமே ஆனால் இவ்வளவு ஒரு பெரிய அதிசயம் மிராக்கல் நடக்கிறது. எனக்கு உண்மையிலே ஆச்சரியம் அதிசயம் தான் என இன்று கிடைத்த ஆடியோவின் உங்களுடைய ஆடியோ ,ஐ.ஏ.எஸ். இறையன்பு அண்ணா ஆடியோ ரொம்ப முக்கியமானவை. அது மட்டுமில்லை இன்று கிடைத்ததில்தலைப்பு திருடுவதில் கடவுளுக்கும் லஞ்சம் ஆறுமுகத்தமிழன். வெளுத்து வாங்கிய சொற்பொழிவு தெளிவான சிந்தனை கருத்து என்ன நடக்கின்றதோ அத்தனையும் வெளிப்படையாக தயக்கம் இன்றி சொல்லிவிட்டார் அண்ணா அழகாக பேசியிருக்கிறார். உண்மையிலேயே இரண்டு தடவை பொறுமையாக கேட்டேன் அவர் சொன்னது அத்தனையும்,உண்மை மனிதர்கள் மனிதர்களைப் பற்றிதான் வேண்டாத விஷயங்களில் ஈடுபட்டு அவர்களை அவர்கள் வாழ்வை கெடுத்து பல வழிகளை நோக்கி சமுதாயத்தில் நாட்டையும் மனிதர்களையும்கெடுத்து கொண்டிருக்கிறார்கள். தெளிவாக அழகாக சொன்னார். மனிதர்கள் தான் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எது சரி எது தவறு என்று புரிந்து கொண்டு நம் நாட்டையும் நம் வீட்டையும் சமுதாயத்தையும் ஒரு நிலைக்கு கொண்டு வரும் தெளிவு சிந்தனை இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் இந்த மாதிரி தேவையில்லாத விஷயங்களை மக்கள் அதிக அளவு ஈடுபட்டு கொண்டு தேவையில்லாத மனிதர்கள் பல மனிதர்களின் வாழ்க்கையே புரட்டிப்போட்டு அவர்கள் வாழ்க்கையும் சீரழித்துக் கொண்டு இருக்கிறார்கள் அதை காலம் ஒருநாள் பதில் சொல்லும் இது உண்மை இது சத்தியம் ஆனால் இந்நிகழ்வு தான் நம் சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது மக்கள்தான் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .என்னால் அவர் சொன்ன அத்தனையும் நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது இதுதான் உண்மைதெளிவான சிந்தனையுடன் சரியானவை நமக்கு நல்ல ஒருசெய்தி காதுக்கு நம் குடும்பத்திற்கும் நமக்கும் நம் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் தேவையான விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் இதுதான் உண்மைஎனக்கு தெரிய வரிசைப்படுத்திக்கிட்டே வந்து விட்டேன் இன்னும் எத்தனை இருக்கிறது தெரியவில்லை இதை எல்லாம்எனக்கு தெரிய வரிசைப்படுத்திக்கிட்டே வந்து விட்டேன் இன்னும் எத்தனை இருக்கிறது தெரியவில்லை இவை இவை எல்லாம் உண்மை என்று.
@rathiish2730
@rathiish2730 9 ай бұрын
உபயோகமான பதிவு நன்றி
@manoharanb3750
@manoharanb3750 9 ай бұрын
Aiyyaa long live🎉
@vijayalaxmia7779
@vijayalaxmia7779 10 ай бұрын
அன்புள்ள அண்ணா காலை வணக்கம் வாழ்க வளமுடன் ஆடியோ இப்பொழுதுதான் பார்க்கிறேன். நேற்றே வந்திருக்கிறது தெரியாது.என் கடமையை முடித்துவிட்டு வந்து கேட்டுக்கொள்கிறேன் ஓ மை காட் ,எல்லாம் அவன் செயல்.என் உயிர் சாய் அவாரின்றி நான் இல்லை நான் இன்றேே அவன் இல்லை.எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
@anandmathew3362
@anandmathew3362 10 ай бұрын
AUDIO IS NOT CLEAR IN THIS VIDEO SIR.
@jayasudharavikumar1258
@jayasudharavikumar1258 9 ай бұрын
திராட்சை உடன் கரும்பு சர்க்கரை கலந்து கொண்டு குடிக்கவும்
@SafathN
@SafathN 9 ай бұрын
ஒளி பரவட்டும் இதழின் முந்தைய இதழ்களைத் தேடிப்படிப்பது எப்படி?
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 9 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன்.எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக். ஓ மை காட் நினைத்தே பார்க்க முடியவில்லை இன்று கிடைத்த ஆடியோவுக்கும் இன்று வந்த காட்சிகள்அனைத்துமே எல்லாஅனைத்துமே எல்லாவற்றிற்கும் ஒரு ஒற்றுமை உண்டுகாரணமில்லாமல் காரியம் இல்லை இதுதான் உண்மை சத்தியம் . ஆனால் நான் அன்று ஒரு நாள் என் தமிழ் கடவுளில் அந்த தேவர்களெல்லாம் சக்தியாக உருவெடுத்து பராசக்தியாக வந்து அந்தமகிஷாசுரனைஅழிப்பதற்காக உருவெடுத்த காட்சியை நான் பதிவிட்டேன். அதற்கு மேல் என்னால் அடுத்த எபிசோடுக்கு போக முடியவில்லை அதோடு நிப்பாட்டி கொண்டு விட்டேன். ஏன் என்று தெரியவில்லை காரணம் இருக்கின்றது என்று நினைக்கிறேன் பார்ப்போம்பொறுத்திருப்போம் நான் உங்கள் ஆடியோவை தான் இன்று காலையில் முதலில் கேட்டேன் .மகா காளி பத்திரகாளியாக அது சொல்லும் பொழுதே எனக்கு அந்த ஞாபகம் தான் வரும். அது உண்மை. அதே மாதிரி காட்சியை கண்டு கண்ணீர் வடித்தேன்மகா பத்ரகாளி ஆக அது சொல்லும் பொழுதே எனக்கு அந்த ஞாபகம் தான் வரும். அது உண்மை. அதே மாதிரி காட்சியை கண்டு கண்ணீர் வடித்தேன் என்னடா நாம்அன்று என் தமிழில் கடவுள் வந்த காட்சி சொன்னதும் இன்று கிடைத்த ஆடியோவும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறதேே என்றுஉண்மையிலே என்ன ஆச்சரியம் அற்புதம் அதிசயம் இதுதான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என்னன்னு தெரியல மறுபடியும் மீண்டும் உங்கள் ஆடியோவை அந்த முதலில் கேட்டேன். இப்பொழுது அந்தமுதலில் இருந்து ஏரோபிளேன் வரைக்கும் கேட்டேன் ஸ்டார்ட் எடுத்துவிட்டாச்சு மேலே பறந்து கொண்டிருக்கிறது நிப்பாட்ட முடியாத அல்லவா இன்னும் வேலை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா அந்த நினைவு வரைக்கும் நான் கேட்டேன் இது உண்மை என்னால் இப்பதிவு உங்களுக்கு பதியனும் என்று என் மனம் துடித்தது. அதனால் வந்து பதிவிடுகிறேன் ஆனால் காட்சிகள் வார்த்தைகள் பாட்டு எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது உண்மை சத்தியம் .என் உயிர் சாய் அவநின்றி நான் இல்லை நான் இன்றிஅவன் இல்லை நடப்பதெல்லாம்ம் அவன்அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் உயிர் மூச்சு என் சாய் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.
@shukur73
@shukur73 9 ай бұрын
❤நன்றி
@umakrthk
@umakrthk 9 ай бұрын
Plz sir, talk about chandraayan 3 from ur perspective
@ANANDA-KUMAR
@ANANDA-KUMAR 10 ай бұрын
😂
@subhachithra8074
@subhachithra8074 10 ай бұрын
எலுமிச்சை அமிலதன்மை (acid) கொண்டது. ஆனால் அதை முழுங்கும் போது வயிற்றில் சேரும் போது உயிர்வேதியல் மாற்றத்தால் கார தன்மை யாக (Alkaline) மாறும். இது இயற்கையின் அற்புதம். Alkalinity is Good for Health.
@subhachithra8074
@subhachithra8074 10 ай бұрын
நன்றிகள் ஐயா 🙏
@sivethenisivalingam7854
@sivethenisivalingam7854 9 ай бұрын
விதுர நீதியை வடிவாக சொல்லியுள்ளீர்கள் ஐயா
@deepaks.m.6709
@deepaks.m.6709 10 ай бұрын
மூவகையோர்: தன் குடும்பத்திற்கு கொடையென வாழும் முதியோர் மதம், இனம் என சித்தாந்தம் தழைக்க வந்த முறையோர் எனில் சிலரோ, விருப்பு வெறுப்பில்லா மேகமும் மரமும் போல உண்மையையும் அதன் தன்மையையும் உயிர்கள் நலம் பெற உலகம் வளம் பெற உரைத்திட வருவார், அவர் பெரியோர்.
@paari3
@paari3 9 ай бұрын
#SUKIISM 🙏🤘🤝🫵🏼✊🙏
@sowminarayanan5759
@sowminarayanan5759 9 ай бұрын
தயவசெய்து அவர்கள் சூழ்ச்சியை புரிந்துகொள்ளவும் இந்திய, தமிழ், ஹிந்து கலாச்சாரமே இருக்க கூடாது என்பது அவர்கள் நோக்கம் (முஸ்லிம், கிருத்துவர்கள் & கம்நிஸ்ட்) நீங்கள் நிறைய படித்தவர் மிக நல்ல பண்புகள் உள்ளவர்
@wizard033
@wizard033 9 ай бұрын
Sorry to say Ayya u have lost ur edge,suthama content illai...time to RETIRE
@trywin9504
@trywin9504 10 ай бұрын
Thank you sir
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 10 ай бұрын
Nice
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 10 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
Эффект Карбонаро и бесконечное пиво
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 4,5 МЛН
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 57 МЛН
Learn Yourself | Suki Sivam Motivational Speech | Self Motivation
28:30
Thagaval Kelungal
Рет қаралды 28 М.
வீக்கமா? நீக்கமா? சுகி சிவம்
12:53
Suki Sivam Expressions
Рет қаралды 16 М.
மனம் ஜாக்கிரதை - சுகி சிவம்
13:33
Suki Sivam Expressions
Рет қаралды 229 М.