பகவத் கீதை - பகுதி 1 - சுகி சிவம் | Bhagavad gita Part 1 - SUKI SIVAM

  Рет қаралды 1,631,521

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

5 жыл бұрын

பகவத் கீதை - பகுதி 1 - சுகி சிவம் | Bhagavad gita Part 1 - SUKI SIVAM

Пікірлер: 643
@nisreennisreen9846
@nisreennisreen9846 9 ай бұрын
Iam muslim i like to read ramayana mahabaratham and bahavath gita❤
@dhayalandhayalan202
@dhayalandhayalan202 9 ай бұрын
@karthikn178
@karthikn178 Жыл бұрын
இந்த கீதை பேருரைகளைக் கேட்கும் முன்பு பதின் வயதுகளில் சன் தொலைக்காட்சியில் "இந்த நாள் இனிய நாள்" தொடர் பார்த்திருக்கிறேன். சுகி சிவம் அவர்களின் நாவன்மை (தமிழ்)உலகறிந்தது. ஆனாலும் அவருக்குள் இவ்வளவு அறிவும் ஞானமும் ஆன்மீகப் புரிதலும் இருப்பதை இந்த உரைகளை கேட்ட பின்னர்தான் உணர முடிகிறது. வாழ்க அன்னாரின் தமிழ் தொண்டு. 🙏🙏🙏
@thalabathygugan4037
@thalabathygugan4037 5 жыл бұрын
தேவையில்லாத பல சேனல்களுக்கு மில்லியன் கணக்குல சப்ஸ்க்ரைபர்ஸ்.. மனிதனுக்கு தேவையான கருத்துக்களை யாரும் தெரிஞ்சிக்க கூட விரும்பல.. நாடு விளங்கிடும்... திரு மரியாதைக்குரிய சிவம் அய்யா பணி தொடர அவர் பரம்பொருளின் கருணையில் நீடூழி வாழ என் பிரார்த்தனைகள்.. நன்றி
@kumariimarii5506
@kumariimarii5506 5 жыл бұрын
🐩
@ramarajsaraswathy6922
@ramarajsaraswathy6922 5 жыл бұрын
மிகவும் சரி நண்பரே..
@sseeds1000
@sseeds1000 5 жыл бұрын
Yes absolutely correct thevai ilada cinema paralegal nadigarlai pattria sethigaligu lakssh kanakana subscribers.
@prabuf3721
@prabuf3721 4 жыл бұрын
சரிதானப்பா நீங்கள் சொல்வது
@amuthamurugesan7001
@amuthamurugesan7001 4 жыл бұрын
Yes you are right
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
பகவத் கீதை வாசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும் சார் தினமும்
@VASEEKARAN77
@VASEEKARAN77 3 жыл бұрын
விளக்கம் தரும் போது நீங்கள் இடையிடையே கூறும் கதைகளும் சில தகவல்களும் சிறப்பு!!!
@rajinisundaram7866
@rajinisundaram7866 3 жыл бұрын
ஆம் ஐயா...இடையிடையே நீங்கள் கூறும் பகவத்கீதை அருமை
@jaitours8
@jaitours8 4 жыл бұрын
உலகில் உண்மையில் மனிதன் படித்தும் புரிந்துக்கொள்ளவே முடியாத புத்தகம் ஒரே ஒரு புத்தகம் என்றால் அது பகவத்கீதை மட்டுமே... காரணம் பகவத்கீதையினை நான் படிப்பது எனது வாழ்க்கையில் தெளிவு பெறவே. ஏனவே நான் படித்து புரிந்து கொண்டு அர்தத்தினை மற்றவர்களுக்கு கூறினால் புரியாது.... அது அவர்களின் மீது திணிப்பாகி விடும்... பகவத்கீதை ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவர் அவர் வாழ்க்கைக்கு தகுந்தார் போல் அமைந்துள்ளது.. -:ஸர்வம் ஸ்ரீ கிருண்ஷார்பனம்
@onlyonegod8195
@onlyonegod8195 3 жыл бұрын
kzbin.info/www/bejne/oXbKiamnmJ1qbMU
@jamalmohamed5980
@jamalmohamed5980 3 жыл бұрын
*மஹாபாரதத்தில் மாநபி ﷺ* (பதிவு - 1) அகிலத்தின் அருட்கொடை அண்ணல் எம்பெருமானார் முஹம்மது நபி ﷺ அவர்களை பற்றிய தீர்க்கதரிசனம் மஹாபாரத இதிஹாசத்தின் வன பருவத்தில் இடம்பெற்றுள்ளது. மகரிஷி வேத வியாசர் தொகுத்த வேத புராணங்கள் அனைத்திலும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் சிறப்புக்கள், முன்னறிவிப்புக்கள் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.அதில் மஹாபாரதமும் ஒன்று. ஹவுராஹ் சமஸ்கிருத கல்வியின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான வங்காள பிராமணர் ஆஷித் குமார் பந்தியோபத்யாய் அவர்கள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் *Muhammad in the Vedas and Mahabharata* என்ற நூலை வெளியிட்டுருந்தார். அதில் *இந்திய தேசமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இறைவனின் இறுதி அவதாரமான கல்கியை* குறித்த முன்னறிவிப்புகள் யாவும் நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்கே பொருந்துகிறது என்பதை ஆதாரத்துடன் வழங்கியுள்ளார். மேலும் பத்துக்கும் மேற்ப்பட்ட தலைசிறந்த இந்து வேத அறிஞர்களும் இறுதி அவதாரமான கல்கி என்பது முஹம்மது நபி அவர்கள் தான் என்பதை உறுதி செய்து "கல்கி அவதார் அவ்ர் முஹம்மது சாஹிப்" என்ற நூலை சரிகண்டு ஒப்புதலும் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நபிமார்களின் இறுதி முத்திரையான நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களே கல்கி அவதாரம் என்று இந்து வேத அறிஞர்களால் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட நிலையில். மாநபி முஹம்மது ﷺ அவர்களை பற்றிய அரிய செய்திகள், மஹாபாரதத்தில் விஷேசமாக காணப்படுகிறது. இறைவனுக்கும் தனக்கும் ஏற்ப்பட்ட உரையாடலை *மகரிஷி மார்க்கண்டேயர்* தனது ஞான வெளிப்பாடாக எதிர்காலத்தில் தோன்ற இருக்கும் யுக நாயகரான கல்கியை (முஹம்மது நபி) குறித்து முன்னறிவிப்பு செய்கிறார். அவர் கூறும் அந்த தீர்க்கதரிசனங்கள் மஹாபாரத வன பருவத்தில் அத்தியாயம் 190ல் இடம்பெற்றுள்ளன. இதோ அந்த அற்புதமான தீர்க்கதரிசனங்கள்! *கல்கியின் மதத்திற்கு வெற்றி* தர்மத்தின் வேந்தரான கல்கியின் மார்க்கத்திற்கு வெற்றி கிட்டும். காலத்தின் நாயகரும் கம்பீரத்தின் இருப்பிடமான அவரை மக்கள் போற்றி மகிழ்வர். அஞ்ஞான இருளுடைய மிலேச்ச மக்களை தன் அழகிய குணத்தால் பண்படுத்தி உண்மை ஞானியாக மாற்றுவார். அவர் முழு உலகையும் மனிதப் புனிதராக மாற்றிக்காட்டுவார்! (~மஹாபாரதம் வன பருவம் 190) தர்மம் முற்றிலும் அழிந்து தீய கொடுஞ்செயல்கள் அதிகரிக்கும் போது பூமியில் நிரந்தர தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணுவின் (இறைவனின்) இறுதி அவதாரான கல்கி அவதரிப்பார் - இறைவனது கட்டளைகளை சம்பூரணப்படுத்துவார். அதன் பிறகே உலகம் கலியுகத்திலிருந்து மீண்டு சத்திய யுகத்தை நோக்கி செல்லும். இறைவனின் மார்க்க நெறி பரிபூரணமாக்கப்படும். கல்கி உலக மக்கள் அனைவரும் பின்பற்றக்கூடிய முன்மாதிரியாக திகழ்வார் என புராணங்கள் தெளிவாக கூறுகின்றன. அன்றைய அரேபியாவில் அய்யாமுல் ஜாஹிலியா காலம் என்று சொல்லக்கூடிய "Period of Ignorance & Barbarism" கொடுங்கோல தீயவர்கள் நிறைந்த உச்சக்கட்ட அறியாமை காலத்தில் தான் இருளை அகற்றும் சூரியனாக அண்ணல் நபிகள் பெருமானார் தோன்றினார்கள். அதுவே கலியுகம் எனப்படும். எவரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத கொடுமைகள் நிறைந்த அன்றைய மக்காவில் அக்கொடிய தீயவர்களை பண்படுத்தி அவர்களை மனிதப் புனிதராக மாற்றிக்காட்டியது வரலாற்றில் இறுதி இறைத்தூதரான நபிகள் நாயகம் அன்னவர்களே ஆவார்கள் !!! ✍️ #Jamal_Mohamed
@gayathrikashi7806
@gayathrikashi7806 2 жыл бұрын
@@jamalmohamed5980 உங்களுக்கு தெரியாத விஷயமும் நிறைய உள்ளன. கீழே உள்ள காணொளியை கவனிக்கவும்.
@gayathrikashi7806
@gayathrikashi7806 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eJm7n4Bmi9KmmbM
@gayathrikashi7806
@gayathrikashi7806 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eJq2f36Ej6yjlas
@jeyashritk4006
@jeyashritk4006 Жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை ஐயா 👌👌. நன்றிகள் கோடி 🙏 ராமா, கிருஷ்ணா, நாராயண, கோவிந்தா, நரசிம்மா 🙏🙏🙏🙏 🙏
@babudaniel8662
@babudaniel8662 5 жыл бұрын
சுகி சிவம் அவர்களின் பேச்சு ஆழமான அர்த்தம் உள்ளவை. மிகவும் பயனுள்ளது. மதங்களுக்கு அப்பாற்பட்டது. அறிவுக்கும் சிந்தனைக்கும் விருந்து. நன்றி. ஐயா அவர்கள் பல ஆண்டுகள் வாழ்ந்து சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்ல பூரண ஆயுளை கடவுள் வழங்குவாராக.
@karthikeyanpounraj1571
@karthikeyanpounraj1571 4 жыл бұрын
Good speech
@RaviChandran-ze8tw
@RaviChandran-ze8tw 3 жыл бұрын
Super sir
@lavanyaalave9886
@lavanyaalave9886 2 жыл бұрын
P
@lavanyaalave9886
@lavanyaalave9886 2 жыл бұрын
0p
@kanchanakandaswamy1574
@kanchanakandaswamy1574 2 жыл бұрын
Good
@kalpanapadmanaban1653
@kalpanapadmanaban1653 4 жыл бұрын
மிகவும் அருமையான செய்தி க்கு நன்றி 🙏🙏🙏
@jeyashritk4006
@jeyashritk4006 2 жыл бұрын
ஓம் நமோ நாரயணாய🙏 நல்ல ஆன்மீக த்கவல் 🙏 மிகவும் நன்றி அய்யா 🙏
@Manikandan_svs
@Manikandan_svs Жыл бұрын
நாம் நம்மை உணர முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் அதனால்தான் இங்கு குவிந்துள்ளோம்... ஒன்றுக்கும் உதவாத சேனல்களை பின்பற்றும் அவ்வளவு பேரும் தன்னை உணராதவர்கள்.
@s.baskaravishnu22
@s.baskaravishnu22 3 жыл бұрын
Gita is greatest book in the universe
@imagination.content2858
@imagination.content2858 5 жыл бұрын
பக்திக்கு இறைவன் தந்த பரிசு. கீதையை கண்டவன் ஞானி ஆவான். 💐🙏🙏🙏🙏🙏🙏
@leumas2183
@leumas2183 5 жыл бұрын
Subashini Kanagambaram read the bible definitely you can get great wisdom
@imagination.content2858
@imagination.content2858 5 жыл бұрын
@@leumas2183 sure
@imagination.content2858
@imagination.content2858 5 жыл бұрын
@@leumas2183 sure
@leumas2183
@leumas2183 5 жыл бұрын
God bless you... nothing is impossible with God
@thirunar1688
@thirunar1688 5 жыл бұрын
@@leumas2183 please also read gita 🙏
@user-vh8rm6dg7o
@user-vh8rm6dg7o 4 ай бұрын
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@jankiswamy7481
@jankiswamy7481 5 жыл бұрын
I have never heard such a nice and deep spiritual talk of Gita...Amazing. I have heard Balakrishna sastrigal a lot and I can say that after a long time , I am listening to Sukhi Sivam....whose talk has no match......Jai Ho! SukhimSivam....
@GovindRaj-ko5sw
@GovindRaj-ko5sw 3 жыл бұрын
ஹாலோவீன்
@gopinathanvenkatachalapath4948
@gopinathanvenkatachalapath4948 2 жыл бұрын
I .....
@SathishKumar-er3tz
@SathishKumar-er3tz 2 жыл бұрын
Kindly don't believe this guy 🙏 this is my humble request 🙏 pls go to Authorize Sampradaya to learn About Bagavat Geeta . He is telling his own consumption .
@aryapalanisamy8354
@aryapalanisamy8354 2 жыл бұрын
@@SathishKumar-er3tz why you tell like this. May I know what is wrong here? . But I feel like it is good
@PremKumar-vo3nb
@PremKumar-vo3nb 2 жыл бұрын
@@gopinathanvenkatachalapath4948 p)
@saroskymedia1156
@saroskymedia1156 3 жыл бұрын
அற்புதம் சுகிசிவம் ஐயா , உங்கள் நகைச்சுவை கலந்த விளக்கம் . தமிழ் வாழ்க .
@ovurajdharmar8249
@ovurajdharmar8249 2 жыл бұрын
உண்மையான பக்தர் அல்லாதவரிடம் ஆன்மீக விஷயங்களை கேட்கக்கூடாது.பாம்பின் பல் பட்ட பாலும் விஷயமே ஆகும்.
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
As much as you hear Bhagavad-Gita So much as your Athma will develop. DrBH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 2 жыл бұрын
புறா வி ற் க்கு உள்ள மனசு இப்போ து நமக்கு தேவை நன்றி ஐயா
@app1kpp
@app1kpp 2 жыл бұрын
ॐ ! மிக ஆழமாக சிந்திக்கவைக்கிற சொற்பொழிவு. ஶ்ரீமத்பகவத்கீதையை படிக்க விரும்புவர்கள் சுவாமி ஶ்ரீதயானந்தசரஸ்வதி அவர்களின் வீடு தோறும் கீதை என்ற நூலை படிக்கலாம்.
@harenpat1105
@harenpat1105 2 жыл бұрын
This guy making own philosophy please read bagavad gita as is it srila prabhupada book
@sarojasathananthan4099
@sarojasathananthan4099 2 жыл бұрын
உங்களுடைய பேச்சு அருமையான இன்பமான சுகமான பேச்சு ஐயா நன்றி
@rajeshwarik6263
@rajeshwarik6263 Жыл бұрын
Listening 2nd time. Jai sri krishna 🙏
@arunthathyguna7369
@arunthathyguna7369 3 жыл бұрын
உங்கள் பார்வையில் கீதையை கேட்பது மிக்க மகிழ்சி அளிக்கிறது இலங்கையில் இருந்து.....
@pks1644
@pks1644 4 жыл бұрын
நன்றிஐயா வளர்கஉங்கள்சேவை🙏👍👌
@ramakrishnan1459
@ramakrishnan1459 Жыл бұрын
நகைச்சுவை சக்கரவர்த்தி எங்கள் சுகிசிவம் சார் ஆஹா அருமை சொல் நயம்
@sheelaselvantourtrip2691
@sheelaselvantourtrip2691 3 жыл бұрын
Excellent , Dove story awesome.
@kurunchivendan1427
@kurunchivendan1427 4 жыл бұрын
Ayya You must have long life. With courage you have to do what you have to do. I wish, the God to give the courage you need and deserve. I know it is very challenging. But I think, the God gave u the wisdom, I hope the God will give you the courage you need as well. Thank you for your service
@perumalperumal172
@perumalperumal172 3 жыл бұрын
அருமை
@angureshu2076
@angureshu2076 Жыл бұрын
திருவாலந்துறை உபதேசம் #அப்பாவின்தங்கையின்கணவர் ஞானகுருவே ஞானகுருவே ஞானகுருவே
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟💐🎉🎉💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham 🙏 Vanakkam 🙏
@rajeswariviswanathan2901
@rajeswariviswanathan2901 4 жыл бұрын
I used to hear u regularly on sun tv programmes morning very impressive speech which has lot of practical meanings of life
@chinnakuppane1378
@chinnakuppane1378 2 жыл бұрын
.
@gomathisenthilkumar7215
@gomathisenthilkumar7215 3 жыл бұрын
தங்களின் விளக்கம் மேன்மைக்கே மேன்மை சேர்கிறது. நன்றி ஐயா🙏🙏
@praveenathangavel
@praveenathangavel 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐய்யா 🙏
@pugazhpugazhendhi8977
@pugazhpugazhendhi8977 8 ай бұрын
Ungal parvaiel bagavath geethaii miga arumai ayya nandrigal Kodi
@balamuthukaruppanan3542
@balamuthukaruppanan3542 3 жыл бұрын
Iyya migavum arumai, ungal pani thodara vendum
@bkseenu8861
@bkseenu8861 5 жыл бұрын
வணக்கம் ஐயா என்னை புரட்டி போட்டது💘 உங்கள் பேச்சு 👏
@satiristthamizhan5443
@satiristthamizhan5443 2 жыл бұрын
I'am a atheist more over iam a follower of periyar but i like Gita. Don't no it gives peace while hearing🍁
@kkr2223
@kkr2223 5 жыл бұрын
True..True...True ..
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
@kalasrikumar8331
@kalasrikumar8331 3 жыл бұрын
Proud for Tamils and Hindus.👍❤️🙏 thank you from..........🇨🇦🇨🇦🇨🇦 ........! SUKIYE SIVAM.
@vanikunendran7636
@vanikunendran7636 3 жыл бұрын
Good morning sir excellent speech.💘💟💘💟
@sarasar1343
@sarasar1343 2 жыл бұрын
Excellent explanation about the wife and husband relationship
@k.geethageetha4291
@k.geethageetha4291 2 жыл бұрын
Super kettite irukkalam polirukku.U r great sir.Theivathin arul .Vanakkam.
@amutha666
@amutha666 4 жыл бұрын
Arumai Ayya
@kumaresanrangaswamy645
@kumaresanrangaswamy645 2 жыл бұрын
super Bagavadgeethai, Thirukural, Ennangal,
@bragak1634
@bragak1634 5 жыл бұрын
சிவம் அவர்களுக்கு மிக்க நன்றி.
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
SukiSivam is a Super Library
@priyavijayapriya7082
@priyavijayapriya7082 3 жыл бұрын
மகவும் நன்றி ஜயா
@lakshmigarga1954
@lakshmigarga1954 4 ай бұрын
Namaskarams suki Shivam sir, ur explanation of Bhagavad Gita in this discourse with ur own style is amazing & crystal clear explanation sir .My humble Kodi namaskarams to u for ur God's gift talent, u always be blessed by God 🌄 Ur explanation is soul touching sir , superb superb 🙏🙏
@vanisujatha9108
@vanisujatha9108 4 жыл бұрын
Sir, ungala asachika mudiyaathu, great sir
@harihari3338
@harihari3338 4 жыл бұрын
Thank u so much sir good speech
@bharathisubramanian216
@bharathisubramanian216 3 жыл бұрын
Wonderful explanation with very ordinary examples super.i like his speech
@kuralraja05
@kuralraja05 3 жыл бұрын
டணமட
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 3 жыл бұрын
My heart is cool..and normal....... . Thank you sir.........
@Gs-gq6yt
@Gs-gq6yt 2 жыл бұрын
அருமை சார் நீங்க வாழ்க வளமுடன் 🤔🤔🙏🌷
@vaijanthin9905
@vaijanthin9905 5 жыл бұрын
Iyaa ungaluku kadavul yella arulum vazhanga praarthikiren. Nandri
@sandys4491
@sandys4491 3 жыл бұрын
Purposeful life. We are verymuch inspired by you. India is a sacred land having selfless sons like you. May god bless you with longlife.
@jamalmohamed5980
@jamalmohamed5980 3 жыл бұрын
*மஹாபாரதத்தில் மாநபி ﷺ* (பதிவு - 1) அகிலத்தின் அருட்கொடை அண்ணல் எம்பெருமானார் முஹம்மது நபி ﷺ அவர்களை பற்றிய தீர்க்கதரிசனம் மஹாபாரத இதிஹாசத்தின் வன பருவத்தில் இடம்பெற்றுள்ளது. மகரிஷி வேத வியாசர் தொகுத்த வேத புராணங்கள் அனைத்திலும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் சிறப்புக்கள், முன்னறிவிப்புக்கள் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.அதில் மஹாபாரதமும் ஒன்று. ஹவுராஹ் சமஸ்கிருத கல்வியின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான வங்காள பிராமணர் ஆஷித் குமார் பந்தியோபத்யாய் அவர்கள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் *Muhammad in the Vedas and Mahabharata* என்ற நூலை வெளியிட்டுருந்தார். அதில் *இந்திய தேசமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இறைவனின் இறுதி அவதாரமான கல்கியை* குறித்த முன்னறிவிப்புகள் யாவும் நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்கே பொருந்துகிறது என்பதை ஆதாரத்துடன் வழங்கியுள்ளார். மேலும் பத்துக்கும் மேற்ப்பட்ட தலைசிறந்த இந்து வேத அறிஞர்களும் இறுதி அவதாரமான கல்கி என்பது முஹம்மது நபி அவர்கள் தான் என்பதை உறுதி செய்து "கல்கி அவதார் அவ்ர் முஹம்மது சாஹிப்" என்ற நூலை சரிகண்டு ஒப்புதலும் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நபிமார்களின் இறுதி முத்திரையான நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களே கல்கி அவதாரம் என்று இந்து வேத அறிஞர்களால் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட நிலையில். மாநபி முஹம்மது ﷺ அவர்களை பற்றிய அரிய செய்திகள், மஹாபாரதத்தில் விஷேசமாக காணப்படுகிறது. இறைவனுக்கும் தனக்கும் ஏற்ப்பட்ட உரையாடலை *மகரிஷி மார்க்கண்டேயர்* தனது ஞான வெளிப்பாடாக எதிர்காலத்தில் தோன்ற இருக்கும் யுக நாயகரான கல்கியை (முஹம்மது நபி) குறித்து முன்னறிவிப்பு செய்கிறார். அவர் கூறும் அந்த தீர்க்கதரிசனங்கள் மஹாபாரத வன பருவத்தில் அத்தியாயம் 190ல் இடம்பெற்றுள்ளன. இதோ அந்த அற்புதமான தீர்க்கதரிசனங்கள்! *கல்கியின் மதத்திற்கு வெற்றி* தர்மத்தின் வேந்தரான கல்கியின் மார்க்கத்திற்கு வெற்றி கிட்டும். காலத்தின் நாயகரும் கம்பீரத்தின் இருப்பிடமான அவரை மக்கள் போற்றி மகிழ்வர். அஞ்ஞான இருளுடைய மிலேச்ச மக்களை தன் அழகிய குணத்தால் பண்படுத்தி உண்மை ஞானியாக மாற்றுவார். அவர் முழு உலகையும் மனிதப் புனிதராக மாற்றிக்காட்டுவார்! (~மஹாபாரதம் வன பருவம் 190) தர்மம் முற்றிலும் அழிந்து தீய கொடுஞ்செயல்கள் அதிகரிக்கும் போது பூமியில் நிரந்தர தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணுவின் (இறைவனின்) இறுதி அவதாரான கல்கி அவதரிப்பார் - இறைவனது கட்டளைகளை சம்பூரணப்படுத்துவார். அதன் பிறகே உலகம் கலியுகத்திலிருந்து மீண்டு சத்திய யுகத்தை நோக்கி செல்லும். இறைவனின் மார்க்க நெறி பரிபூரணமாக்கப்படும். கல்கி உலக மக்கள் அனைவரும் பின்பற்றக்கூடிய முன்மாதிரியாக திகழ்வார் என புராணங்கள் தெளிவாக கூறுகின்றன. அன்றைய அரேபியாவில் அய்யாமுல் ஜாஹிலியா காலம் என்று சொல்லக்கூடிய "Period of Ignorance & Barbarism" கொடுங்கோல தீயவர்கள் நிறைந்த உச்சக்கட்ட அறியாமை காலத்தில் தான் இருளை அகற்றும் சூரியனாக அண்ணல் நபிகள் பெருமானார் தோன்றினார்கள். அதுவே கலியுகம் எனப்படும். எவரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத கொடுமைகள் நிறைந்த அன்றைய மக்காவில் அக்கொடிய தீயவர்களை பண்படுத்தி அவர்களை மனிதப் புனிதராக மாற்றிக்காட்டியது வரலாற்றில் இறுதி இறைத்தூதரான நபிகள் நாயகம் அன்னவர்களே ஆவார்கள் !!! ✍️ #Jamal_Mohamed
@jamalmohamed5980
@jamalmohamed5980 3 жыл бұрын
@@vel3263 இல்லை சகோ. நம் சமய நல்லிணக்கத்துக்காகவே இதை பகிர்ந்தேன். தவறான நோக்கமல்ல. நமக்குள் எந்த வேறுபாடுமில்லை. யாவும் ஒன்றே ஓம் சக்தி. எனக்கு மிகவும் பிடித்த நூல்களில் பகவத் கீதையும் ஒன்று. பகவான் கிருஷ்ணர் கூறியது யாவும் உண்மையே. அல்லாஹ்வும் சிவனும் ஒன்றே. மதமாற்றம் செய்வது பாபம். மனமாற்றமே முக்கியம். இறைவன் நம் எல்லோருக்கும் பொதுவானவன். கடவுள் நம் உள்ளத்தையே பார்க்கிறார். வேறுபாடு பார்ப்பவன் கடவுளாக முடியாது.
@vel3263
@vel3263 3 жыл бұрын
@@jamalmohamed5980 நல்லது சகோ.. நான் தவறாக ஏதும் கூறி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்...
@jamalmohamed5980
@jamalmohamed5980 3 жыл бұрын
@@vel3263 மிக்க நன்றி சகோ.. உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். பேரின்பமும் பெரும் வளமும் பொழியட்டும்...
@vel3263
@vel3263 3 жыл бұрын
@@jamalmohamed5980 நன்றி சகோ🙏 உங்களுக்கும் சிவனருள் கிடைக்கட்டும்.. வாழ்க வளமுடன்.
@jayashreekannan7017
@jayashreekannan7017 2 жыл бұрын
Enna oru arumaiyana speech
@radadetchanamourty3007
@radadetchanamourty3007 8 ай бұрын
Arpurham Mika nandri aya
@georgeanthuraj1714
@georgeanthuraj1714 Жыл бұрын
Excellent speech Thanks sir God bless you
@janakisekar587
@janakisekar587 4 жыл бұрын
Nalla suvaiyana pechu ayya
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 жыл бұрын
Thanks for your inspiration 💚💛💜
@talabathitalabathi6650
@talabathitalabathi6650 3 жыл бұрын
Nandri aiya
@nivedhanms1998
@nivedhanms1998 3 жыл бұрын
மிக அருமை அய்யா🙏🙏🙏🙏
@Anjali___-rs8bo
@Anjali___-rs8bo Жыл бұрын
🙏🙏🌹
@prrainyajai
@prrainyajai 2 жыл бұрын
Very good content!! Hear, enjoy and learn!
@hari3377
@hari3377 4 жыл бұрын
GREAT TRUTH AND GREAT SECRET BY A GREAT HUMAN BEING OF OUR NATION.
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
After hearing the Bhagavad-Gita very easy to face problem in life
@ammusartofcooking9046
@ammusartofcooking9046 2 жыл бұрын
Super sir 🙏🙏🙏 God bless you sir 🙏🙏🙏
@santhoshr4457
@santhoshr4457 4 жыл бұрын
God bless you my childs
@senthilkumarkathiresan1442
@senthilkumarkathiresan1442 4 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன், வணக்கம் அருமை, அற்ப்புதம், அபாரம், ஆச்சர்யம் சுகி சிவம் ஐயா அவர்களின் பகவத் கீதை யின் முதல் அத்தியாயத்தில் எடுத்து உரைத்தசொற்பொழிவு மெய் சிலிர்க்கும் வண்ணம் அனைத்துமே சொல்லிலடங்கா, ஆனால் என்னை மிகவும்ஈர்த்தது ஓரிரு உவமையுடன் கூடிய விளக்கங்கள் அதாவது 1)ஒரு தாயின் கருவரைக்கும் கோவிலின் கர்பகிரகத்திற்கும் ஒரு ஒற்றுமை என்று ஆதற்கு உவமையாக கோவிலின் சுவற்றில் சிவப்பு வெள்ளை அடித்திருப்பதை எடுத்து கூறியது 2) கோவிலின் கோபுரத்தில் மதம் என்பதற்கு ஒரு தாய் மற்றும் குஞ்சு மாடப் புறவை வைத்து மற்றுமொரு உவமையாக அருமையான ஒரு கதையை எடுத்துக் கூறியது ஆக இந்த இரண்டு உவமைகளுக்கும் நன்றிகள் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை, ஐயா மேலும் தங்களின் மேலான சொற்பொழிவின் ஆக்கமும் ஊக்கமும் எங்களை மேலும் மேலும் வளப்படுத்தவும், மேலும் தாங்களும் தங்கள் குடும்பமும் அணைத்து சுபிட்சங்கள் பல பெற்று. பல்லாண்டு வாழவும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக நன்றி, செந்தில்குமார், கூடலூர், தேனி மாவட்டம்.
@jagathishjagathish5002
@jagathishjagathish5002 Жыл бұрын
Arumai sir
@banumathybalaji5294
@banumathybalaji5294 2 жыл бұрын
Very nice speech nandri ayya
@vpsquarebuilders3304
@vpsquarebuilders3304 2 жыл бұрын
As you said earlier...I was confused which book I want to read.....u gave me a superb answer that I can't forget ever....which book makes me to repeat readings......really awesome....unexpected answer....thank you so much sir.🙏
@suryar5426
@suryar5426 2 жыл бұрын
Sokhtfujkbc
@punithab8796
@punithab8796 4 жыл бұрын
Ungha alavuku yaralayu pesa mudiyuthu sir !! Great 👌👌😎😎
@ajaykarthikeyan4678
@ajaykarthikeyan4678 2 жыл бұрын
1
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 жыл бұрын
Thanks Aiya great scientifical explanation
@vinitaarjun
@vinitaarjun 2 жыл бұрын
.,dropuujhugtffdrrddtyu Mgr fight for you and Mgr mgr rlghtcuriot
@meerasankaran4803
@meerasankaran4803 3 жыл бұрын
Great Bagavath Geetha concept taught by lord Krisna during Mahabhrath war beginning.
@BSKRao-qq5oc
@BSKRao-qq5oc Жыл бұрын
L
@BSKRao-qq5oc
@BSKRao-qq5oc Жыл бұрын
Ll
@BSKRao-qq5oc
@BSKRao-qq5oc Жыл бұрын
L Ll0k0llpllllllllllllolllllllo
@BSKRao-qq5oc
@BSKRao-qq5oc Жыл бұрын
O0pl, oplll
@BSKRao-qq5oc
@BSKRao-qq5oc Жыл бұрын
Opllplllp0lll
@regunathanthamarikkannan5019
@regunathanthamarikkannan5019 Жыл бұрын
Good speech about bahagavad geetha.
@kalyanisitharaman6374
@kalyanisitharaman6374 3 жыл бұрын
Super. Explanation.v.easy to understand.🙏🙏👍👍
@chokkalingamnainar2630
@chokkalingamnainar2630 3 жыл бұрын
Your discourse on Bhagvat Geetha is very commendable and we all pray for your long life with good health and cheerful life
@paramananthanpratheepkumar6601
@paramananthanpratheepkumar6601 3 жыл бұрын
அருமை பெருமை
@BEASTGAMING-jt6js
@BEASTGAMING-jt6js 3 жыл бұрын
Thank you sir it is very beautiful story sir
@kamatchiramanathan6545
@kamatchiramanathan6545 4 жыл бұрын
I like your all speeches, especially Bhagavat Gita. I want to heard Sri Vishnu Saharanamam is explain by your valuable voice. It is my humble request. Waiting.,......
@janakiv6770
@janakiv6770 2 жыл бұрын
Iam very crazy to listen yr speech a small request later you post about abirami anthathi in my childhood I heard about it and I got married in tirukadayur waiting to hearagain🙏🙏
@k.arunthavaselvibaby3516
@k.arunthavaselvibaby3516 3 жыл бұрын
Solveanthar sukisivam Avarkalea,, unkal sollachiyin Makathuvam Unarthukontean,, Mikkananri,, Narpavi..
@regunathanthamarikkannan5019
@regunathanthamarikkannan5019 Жыл бұрын
Good speech about bahagavad geetha. ♤♤♤♤♤♤♤♤♤♤♤♤ Deeply worry my job lost: I worked in Ramakrishna mission colombo.6 branch Srilanka where 99%,North East upcountry Srilanka Tamils people work that they stopped my job ,My father birth place india,My mother birth place Colombo south Ratmalana. Now i am jobless person since December 2022. ♤♤♤♤♤♤♤♤♤♤♤♤ Mr.r.thamarikkannan No.20,20b Hulgakumbura watte baseline road borella colombo 8.Srilanka
@yrrbaskaran8648
@yrrbaskaran8648 5 жыл бұрын
அன்பின் இனிமை வளரட்டும் வாழ்த்துக்கள்
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 жыл бұрын
Purakkathai Super SIR
@craftwithdeeps462
@craftwithdeeps462 4 жыл бұрын
Vaazhga valamudan
@parvathamsubramanian7849
@parvathamsubramanian7849 4 жыл бұрын
No sound pleasesound need
@yesuadiyanrayappan333
@yesuadiyanrayappan333 4 жыл бұрын
Very nice speech thank you sir
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 жыл бұрын
நன்றி ஐயா
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 4 жыл бұрын
அருமை ஐயா வணக்கம்.வாழ்த்துக்கள்
@omsairam9116
@omsairam9116 Жыл бұрын
🙏🏻 Om namah shivaya 🙏🏻⛪🕋🙏🏻🙏🏻
@rajasekar6243
@rajasekar6243 5 жыл бұрын
Vaaztha vayadhillai. Vanangugiren.
@nithyarathinam5027
@nithyarathinam5027 3 жыл бұрын
Very nice ayya. Due to karma sometimes bad things happen in this world. But will be corrected ayya
@onlybgmandsong2923
@onlybgmandsong2923 3 жыл бұрын
Iya pallandu vazga valamudan...
@sumathybalaji5252
@sumathybalaji5252 5 жыл бұрын
Very nice speech, sir. Thank you
@VijayaLakshmi-ln4ph
@VijayaLakshmi-ln4ph 5 жыл бұрын
Super ayya thank you
@saravanamurugan7883
@saravanamurugan7883 11 ай бұрын
தமிழ் வாழ்க வளமுடன்
@sarasvathy3470
@sarasvathy3470 Жыл бұрын
Always suuuuuuuuuuper namakku theriyatha vishayangal eraaaaaaaaaalam arinthu athupola nam nadappatharkku nallathoru vaippu vazhthukkal
@ilayaraja5888
@ilayaraja5888 4 ай бұрын
நன்றி
@nvnathan688
@nvnathan688 3 жыл бұрын
Great speech Sir
@umabadrinarayanan7090
@umabadrinarayanan7090 4 жыл бұрын
ஆண் அல்லன், பெண்ணல்லன் , அலி யும் அல்லன் என்பது ஆழ்வார் பாசுரம்.
@MsPahi
@MsPahi 5 жыл бұрын
Very good sir
@rajir.k9383
@rajir.k9383 4 жыл бұрын
You are a gifted human being sir.
@umasankaran9123
@umasankaran9123 2 жыл бұрын
Thought provoking.
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 жыл бұрын
Super Ayya
ISSEI funny story😂😂😂Strange World | Pink with inoCat
00:36
ISSEI / いっせい
Рет қаралды 30 МЛН
Why? 😭 #shorts by Leisi Crazy
00:16
Leisi Crazy
Рет қаралды 28 МЛН
ISSEI funny story😂😂😂Strange World | Pink with inoCat
00:36
ISSEI / いっせい
Рет қаралды 30 МЛН