புத்தர் வாழ்வும் வாக்கும் பகுதி -1 சுகி சிவம்/ BUDHAR VAZHVUM VAAKUM Part-1 SUKI SIVAM

  Рет қаралды 268,262

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Күн бұрын

Пікірлер: 101
@akashpavi2558
@akashpavi2558 5 жыл бұрын
சார் உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க மனசு சுத்தம் ஆகிவிடும்... நல் வாழ்க்கைக்கு வழி பிறக்கும்
@rekhachitra8990
@rekhachitra8990 4 жыл бұрын
hol.nu
@rekhachitra8990
@rekhachitra8990 4 жыл бұрын
2
@rthemalatha2378
@rthemalatha2378 4 жыл бұрын
@@rekhachitra8990 நன
@arbalakrishnan1748
@arbalakrishnan1748 3 жыл бұрын
@@rekhachitra8990 q
@santhaharadhat2791
@santhaharadhat2791 3 жыл бұрын
@@rekhachitra8990 aaaaaaaaaààaaaààaaaaaaaaàaaa
@mohanr9352
@mohanr9352 3 жыл бұрын
புத்தரை போல ஆசையை துறக்க மனிதன் முயற்சி செய்தால் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம் ‌ நன்றி.
@natesanchandrasekaran4609
@natesanchandrasekaran4609 5 жыл бұрын
அய்யா நான் தங்களின் ஆத்மார்ந்த மாணவன். தங்களின் அனைத்து பேச்சுகளையும் பல முறை கேட்டு பயன் பெற்றவன். ஆனால் இந்தப் பதிவு மிகவும் மேலோட்டமான ஒன்றாக உள்ளது. யோக சூத்திரம் ( 2-15) எவ்வாறு இன்பம் துக்கமாக மாறுகிறது என்பதை விளக்குகிறது. உலகில் அனைத்தும் துக்கமே என்பதை நிறுவுகிறது. முழுமையாக இருக்கிறது. ஆழமாகவும் உள்ளது.
@valbizco421
@valbizco421 3 жыл бұрын
Lord buddha guided people to follow Buddhism for good happy life and be free from sufferings. Thank you sir.
@michealraj7335
@michealraj7335 4 жыл бұрын
மக்கள் மத்தியில் புத்தர். திகைத்தது ஆரியம்! மக்களுக்காக பேசினார் புத்தர். அதிர்ந்தது ஆரியம்! ஊரெல்லாம் சுற்றி சுற்றி பௌத்த துறவிகள் முழங்கினார்கள் : வாருங்கள் அறிவை ஏற்றுக்கொள்வோம். புத்தம் சரணம் கச்சாமி! வாருங்கள் சமநீதியை ஏற்றுக்கொள்வோம். தம்மம் சரணம் கச்சாமி! வாருங்கள் நாம் ஒன்றிணைவோம். சங்கம் சரணம் கச்சாமி! ஆரியத்தின் அஸ்திவாரத்தை ஆட்டத்தொடங்கினார் புத்தர் ஒரு போராளியாக; அப்பொழுது அவருக்கு வயது 37. (நூலின் பெயர் : பவுத்தம் : ஆரிய- திராவிட போரின் தொடக்கம் - எழில் இளங்கோவன் அத்தியாயம் 5 : புத்தர் ஒரு போராளி! பக்க எண் : 50)
@nishapriyanishapriya9248
@nishapriyanishapriya9248 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அப்பா வாழ்க வளமுடன் நலமுடன் அப்பா💐💐💐💐💐💐💐💐
@sakthisundari598
@sakthisundari598 2 жыл бұрын
Arumaiya pesuringa sir🙏🙏unga pesa ketkum pothu manasu suththma agiruthu sir.🙏🙏🙏
@Karma-gr5hc
@Karma-gr5hc Жыл бұрын
Arumai 🙏🙏🙏Namo Buddhaye 🙏🙏🙏
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai 8 ай бұрын
Fantastic vaazhthukkal vashga valathudan 💐
@KaniSures-r2u
@KaniSures-r2u 8 ай бұрын
Sadu sadu sadu🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful orator of the world.
@elamvaluthis7268
@elamvaluthis7268 4 жыл бұрын
பிணி மூப்பு இறப்பு இம்மூன்றும் இருப்பதால்தான் கடவுள் கொள்கை உயிர்ப்போடு உள்ளது.இவை மூன்றும் வெல்லப்படும்போது கடவுள்கொள்கை வீழ்ந்து போகும்.
@c.ainsteenraja5734
@c.ainsteenraja5734 3 жыл бұрын
அருமையான சொற்பொழிவு ரொம்ப நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@hemaladevimanoharan9465
@hemaladevimanoharan9465 2 жыл бұрын
arumai
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 8 ай бұрын
நன்றி ஐயா
@madurairajavamshi2444
@madurairajavamshi2444 8 ай бұрын
🙏💯 Sadhu Sadhu Sadhu
@c.ainsteenraja5734
@c.ainsteenraja5734 3 жыл бұрын
Super sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@r.muniyandikarthick178
@r.muniyandikarthick178 2 жыл бұрын
Fantastic sir it is ture sir
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 3 жыл бұрын
Vazhga valamudan
@rajaraja-vs6wt
@rajaraja-vs6wt Жыл бұрын
Super
@karpagamsolai4605
@karpagamsolai4605 4 жыл бұрын
புத்தம் சரணம் கச்சாமி
@medicalplatform5273
@medicalplatform5273 4 жыл бұрын
You are great sir
@srithignanasekaran5525
@srithignanasekaran5525 5 жыл бұрын
Most expected topic... அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு..... நன்றி ஐயா !!!
@sathyarajraj2417
@sathyarajraj2417 5 жыл бұрын
அருமை அய்யா
@sellappansellappan1479
@sellappansellappan1479 5 жыл бұрын
Sathyaraj Raj arumai aaya
@sharmilas5266
@sharmilas5266 5 жыл бұрын
அருமை
@sakthisundari598
@sakthisundari598 3 жыл бұрын
Arumai sir
@panchatsaram2erttt67kuppan8
@panchatsaram2erttt67kuppan8 3 жыл бұрын
Arumai sir thank you
@vellaipandian4298
@vellaipandian4298 3 жыл бұрын
Super speech sir thanks
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 4 жыл бұрын
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
@mageshdivya
@mageshdivya 3 жыл бұрын
சரியாக சொன்னிர்கள் ஐயா....
@ManojKumar-pq7eu
@ManojKumar-pq7eu 5 жыл бұрын
Thank you very much Sir
@ManojKumar-pq7eu
@ManojKumar-pq7eu 4 жыл бұрын
Thank you my favorite speech
@natureda
@natureda 4 жыл бұрын
Nice speech
@suresh.vvanamoorthy6653
@suresh.vvanamoorthy6653 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤👍👌🙏
@mysorethirumalachar5264
@mysorethirumalachar5264 4 жыл бұрын
SWEET SPEECH SUNDER ONLY
@ak.senthilkumar6793
@ak.senthilkumar6793 4 жыл бұрын
I thank you appa
@Natarajanrobot
@Natarajanrobot 5 жыл бұрын
Super sir
@sankarib8228
@sankarib8228 4 жыл бұрын
Good speach useful to mankind
@Vijay-kj7gz
@Vijay-kj7gz 5 жыл бұрын
அருமையான சொற்பொழிவு நன்றி அய்யா
@sathyamms2180
@sathyamms2180 4 жыл бұрын
Unga speech my life
@sriramvlogs7432
@sriramvlogs7432 5 жыл бұрын
Thank you sir
@muthuswamy3068
@muthuswamy3068 3 жыл бұрын
👌👌👌👌
@jaykumaranbu7173
@jaykumaranbu7173 5 жыл бұрын
Vanakkam Thalaivare
@v.ahamedbashabasha3604
@v.ahamedbashabasha3604 2 жыл бұрын
வணக்கம் ஐயா,
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Today's world anywhere and everywhere we can see more buddhu and Less Buddha's.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Best meditation in the world is VIPASSANA meditation of the world.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Always love all help all and serve all till death.
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 4 жыл бұрын
Okay thanks
@Kalaivani-ik7nu
@Kalaivani-ik7nu 3 жыл бұрын
😊😊😊
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 жыл бұрын
🙏🙏🙏
@chamarasasanka381
@chamarasasanka381 2 жыл бұрын
Budusarani
@naga5871
@naga5871 4 жыл бұрын
God morning sir 🙏
@johnk5230
@johnk5230 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kumaresanchitra9072
@kumaresanchitra9072 4 жыл бұрын
👍❤️🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Jiyo and MARO in music spiritual and meditation only till death.
@sathyarajraj2417
@sathyarajraj2417 5 жыл бұрын
காலை வணக்கம்
@raajrajan1956
@raajrajan1956 10 ай бұрын
Sankhya nyaya and Patanjali did not start from God ss told by author.They investigated what is the reason for Dukka.
@veerabhadrarani7370
@veerabhadrarani7370 4 жыл бұрын
I want to meet u
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Always live and die like Buddha till death.
@mshanmugamepimshanmugamepi1827
@mshanmugamepimshanmugamepi1827 5 жыл бұрын
நன்றி ஐய்யா
@அருண்குமார்-ற4ற
@அருண்குமார்-ற4ற 5 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 🙏🏻
@jagatheesanchandrasekharan7248
@jagatheesanchandrasekharan7248 3 жыл бұрын
Let’s ask Sukhi Sivam as Before Buddha who was monitoring this world. Or no world ?
@muneeswarans8899
@muneeswarans8899 4 жыл бұрын
Rs
@sivakamipalanisamy6923
@sivakamipalanisamy6923 3 жыл бұрын
B
@harikarnam1118
@harikarnam1118 5 жыл бұрын
சிறப்பான கருத்து.. நன்றி ஐயா...
@teebanbabu909
@teebanbabu909 5 жыл бұрын
AGILA ULAGA KRISHNA BAKTHI EYAKAM(Iskcon) Patri villani solevum plz ayya, king of word
@pugazhyazhkurumbugal5016
@pugazhyazhkurumbugal5016 3 жыл бұрын
அருமை ஆசானே
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 5 жыл бұрын
Ending perfect sir
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Vipassana meditation Karo and depression bhagao immediately and permanently.
@DivakarKS-f8l
@DivakarKS-f8l Жыл бұрын
Vishnu Avadharam 😂😂😂
@savuntharamvinayagamoorthy6660
@savuntharamvinayagamoorthy6660 3 жыл бұрын
N.
@thilakyhilak8165
@thilakyhilak8165 2 жыл бұрын
Thaya mandaitivu Mansu can't control
@ManojKumar-kf1eg
@ManojKumar-kf1eg 3 жыл бұрын
Excess voices are hearing.
@pkana1201
@pkana1201 7 ай бұрын
🤣 to be the owner of a book..that feeling..😠🤦
@ravichandrandeivasigamani7046
@ravichandrandeivasigamani7046 4 жыл бұрын
விளம்பரத்தை தவிர்க்கவும்
@senthuranmathikulasunthara3531
@senthuranmathikulasunthara3531 3 жыл бұрын
Please don't lie
@கும்பகோணம்திருநங்கைமீரா
@கும்பகோணம்திருநங்கைமீரா 4 жыл бұрын
அருமை
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 жыл бұрын
புத்தம் சரணம் கச்சாமி
@rajaraja-vs6wt
@rajaraja-vs6wt Жыл бұрын
Super
@karuppsamyk6523
@karuppsamyk6523 2 жыл бұрын
Thank you sir🙏🙏🙏🙏🙏
@manieesview
@manieesview 4 жыл бұрын
Thank u sir
@v.ahamedbashabasha3604
@v.ahamedbashabasha3604 2 жыл бұрын
வணக்கம் ஐயா,
@s.vijayalakshmi7830
@s.vijayalakshmi7830 5 жыл бұрын
Thank you sir.....
@sathyarajraj2417
@sathyarajraj2417 5 жыл бұрын
நன்றி அய்யா
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
மனம் ஜாக்கிரதை - சுகி சிவம்
13:33
Suki Sivam Expressions
Рет қаралды 233 М.
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН