உலகத்தைப் புரிந்து கொள்வது கஷ்டம் - சுகி சிவம்

  Рет қаралды 52,146

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

11 ай бұрын

உலகத்தைப் புரிந்து கொள்வது கஷ்டம் - சுகி சிவம்
flipbookpdf.net/web/site/b960...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 95
@manomano403
@manomano403 9 ай бұрын
மண்ணிலே இந்த மண்ணிலே மனிதர்கள் என்று நம்ம வாழ்ந்திட, எண்ணிலா நல்ல உள்ளங்கள் கபடங்கள் இன்றி வாழ்த்திட.. ஆமீன்,
@kokilad8275
@kokilad8275 10 ай бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏
@kokilad8275
@kokilad8275 10 ай бұрын
Due to my exams I could not watch ur videos ayya..I miss you..en appa
@umarsingh4330
@umarsingh4330 10 ай бұрын
நமஷ்காரம் குரு மிக அருமை நன்றி
@vijayalaxmia7779
@vijayalaxmia7779 11 ай бұрын
அன்புள்ள அண்ணா குட் ஆப்டர்நூன் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். முதலை ஓ மை காட் தலைப்பு சூப்பர் அருமை இது தான் இவ்வுலகம் இதுதான் இந்த சமுதாயம் என் நாடுஎன்ன சொல்வது பாபா பிரேயர் அண்ணா டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை பார்த்துக் கொண்டே அடுத்தது எடுத்தேன் உங்கஆடியோ வருகிறதுஎன்ன என்ற கேட்கவில்லை ஒன்றை முடித்துவிட்டு திரும்பப வருகிறேன்.
@jeyachandranjaya7710
@jeyachandranjaya7710 11 ай бұрын
நான் ஒரு அந்தணன் ஆனால் என்னுடைய மானசீக குரு ஆசான் எல்லாம் சுகி சிவம் ஐயா அவர்கள்தான் ❤❤❤
@sumithraanand7990
@sumithraanand7990 10 ай бұрын
நானும் ஒரு காலத்தில் அப்படி தான் நினைத்தேன். ஆனால் திருட்டு திமுக ஆட்சியில் இவரின் மாற்றம், காசுக்காக எவ்வளவு மட்டமாக கூட பேசுவான் என்று புரிந்து போனது. மகஆமட்டமான (மனிதன்)?
@sriwriting6878
@sriwriting6878 10 ай бұрын
​@@sumithraanand7990உன் கட்சியில் இருந்த அவர் நல்ல வரோ
@MuhsinaAhamed-ld7pu
@MuhsinaAhamed-ld7pu 10 ай бұрын
​​@@sumithraanand7990 உலகத்தில் உள்ள அனைத்து பீசப்பினரும் ரொம்ப நல்லவர்கள் அப்படி தானே
@srisivasakthisaranapeedamv244
@srisivasakthisaranapeedamv244 10 ай бұрын
🙏🙏🙏.
@lathas3305
@lathas3305 11 ай бұрын
வணக்கங்கள் ஐயா... "அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்" என்று சொல்லும் போதே மனதுக்குள் ஒரு விதமான மகிழ்ச்சி..நாம் சிறிய வயதாக இருக்கும் போது பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு கதை கேட்பது போன்ற உணர்வு... அவர் சொல்வது வெறும் கதை மட்டும் அல்ல அதனோடு சேர்ந்து அன்பும், அரவணைப்பும் இணைந்தே வரும்... அந்த அருமையான உணர்வு... மிகவும் மகிழ்ச்சி. நன்றிகள் ஐயா 🙏🌹🌹🌹🌹🌹
@PrammamSekar
@PrammamSekar 11 ай бұрын
உண்மை நல்லவர்கள் துன்பபடுகிறார்கள் துன்மார்க்கரோ நல்லா வாழ்கிறார்கள்
@thayareducation4399
@thayareducation4399 11 ай бұрын
ஐயா வணக்கம்.. உங்கள் குரலை கேட்காமல் ஒரு நாளும் இருக்க முடியவில்லை.. நன்றி ஐயா
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
அன்புள்ள அண்ணா தலைப்பு அருமை உலகத்தை புரிந்து கொள்வதுகடினம். அருமை அருமை நன்றாகத்தான் இருக்கிறது அதன்படி தான்இருக்கிறது.
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 11 ай бұрын
ஆம் ஐயா.வாழ்வதற்குள் சிறிதளவாவது தங்களால் புரிகிறது.
@SweetlinSG
@SweetlinSG 11 ай бұрын
உண்மைதான் ஐயா! உலகத்தை யாராலும் முழுமையாக புரிந்துகொள்ள இயலாது.
@porkodirm3006
@porkodirm3006 10 ай бұрын
வணக்கம் sir தங்களின் பதிவுகள் அருமை. ஒளி பரவட்டும் புத்தகத்தை வாங்கிப் படிக்கின்றோம் நன்றி🙏
@angavairani538
@angavairani538 11 ай бұрын
வணக்கம் அய்யா இது கதை வடிவில் இருக்கும் வாழ்க்கை. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்..❤🙏
@gowthamkarthikeyan9300
@gowthamkarthikeyan9300 10 ай бұрын
Nandri Aiya endha video pakkuradhuku munnadi relationship wise konjom depression la irundhan KZbin suggession la video vandhadhu video pathu mudithapin oru chinna thelivu vandhuduchu❤🙏
@thilipanchand9694
@thilipanchand9694 9 ай бұрын
அசா ன் சொல்லும். அனைத்துமனிதர்களும் சே வி சாய் க்கவேண்டும்
@josephs6003
@josephs6003 10 ай бұрын
❤ நீண்ட காலம் வாழ்க ❤
@lawarancecharles2478
@lawarancecharles2478 10 ай бұрын
இனிய இரவு வணக்கங்கள் ஐயா ,அருமையாக ,அருமையான கதைகள் தாங்களின் பேச்சுக்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஐயா ,நல்ல அறிவுரைகளை தரும் உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை தர இறைவனிடம் வேண்டுகிறேன் .
@SANKALPAM9991
@SANKALPAM9991 11 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏 நல்லது எது? கெட்டது எது? இதற்கு வித்தியாசம் தெரியாததே பிரச்சினை...... ஒரே "விசயம் தான் " பிடித்தால் நல்லது என்கிறோம்.. பிடிக்கவில்லை என்றால் கெட்டது என்கிறோம்... எனக்கு உணர்த்தியவரை அடுத்த "உயிர்களின்" சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்தால் நன்மை... தலையிட்டால் தீமை...🙏🙏🙏🙏🙏
@moorthymoorthy8181
@moorthymoorthy8181 10 ай бұрын
அருமையானா கதை ஐயா... சிறந்த பதிவு... சொல்வேந்தர் எப்போதும் வேந்தரே...
@bharathi.r3183
@bharathi.r3183 10 ай бұрын
கற்றலிற் கேட்டலே இனிது....ஐயாவின் குரலில்💕
@rajantirouvengadame9770
@rajantirouvengadame9770 10 ай бұрын
வணக்கம் சார் மிக மிக உண்மை சார். நன்றி.
@janakijagadeesh6864
@janakijagadeesh6864 11 ай бұрын
நன்றி ஐயா
@SivagnanamSiva-ps5xm
@SivagnanamSiva-ps5xm 10 ай бұрын
Super iyya
@jagadeeshjagadeesh1121
@jagadeeshjagadeesh1121 8 ай бұрын
அருமையான கதை ஐயா உங்களின் தீவிர சீடன் நான் 🙏
@ramanvelayudham5496
@ramanvelayudham5496 10 ай бұрын
இப்ப புரிஞ்சு போச்சு. அந்த சின்ன கெட்டவன பார்த்து ரொம்ப கெட்டவன். நம்ப கிட்ட வந்து நான்தான் ரொம்ப நல்லவன்னு சொல்லி நம்ப வச்சி ஏமாத்துதனுது.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணா இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன்,உங்களுடைய ஆடியோ கதைப்போமா ஆனந்த விகடன்அருமை அருமை அழகாக இருந்தது இரண்டு பேரும் பேசுவதும் உண்மையிலேயேஉங்களுடைய கதைகள் எல்லாம் சொன்னீர்கள் வாழ்க்கை வரலாறு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது எதுவும் தெரியாது தெரிந்து கொண்டோம் உண்மையிலே இப்படி ஒரு அண்ணன் கிடைத்ததற்கு என்ன புண்ணியம் செய்தனை தெரியாது எல்லாம் அவன் செயல் இது உண்மை சத்தியம் இன்று இப்பொழுதுமழை என் கடமையை முடிக்கட்டு வெளியில் போய் பார்க்கிறேன் மழைத்துளி இருக்கிறது எங்கள் சாயில்என் சீரடியில் என் ஃபேவரைட் எல்லாம் ஒன்றுடன் எனக்கு பிடித்தமானவையாக நடந்து கொண்டிருக்கிறது இதுதான் அந்த இறைவனுடைய செயல் இதுதான் உண்மை சத்தியம்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
ஓ மை காட் பதிவாகிவிட்டது நன்றி சாயப்பா இத்துடன் முடிக்கிறேன். என் கடமை இருக்கிறது எங்கள் சாய் பார்க்கணும் ஓ மை காட் ஐ லவ் யூசாய் சாய் சாய் சாய் என் உயிர் சாய் தான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். அண்ணா வாய்ப்பே இல்லை எல்லாம் அவன் செயல் என்ன சொல்வதென்றே தெரியவில்லை அற்புதம் அதிசயம் மிராக்கள் ஆனந்தம் பரமானந்தம் எல்லாம் ஒன்று கூடிநிற்கிறதுஎல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
@RK-rd5os
@RK-rd5os 10 ай бұрын
நன்றி ஜயா.
@s.muruganandham7061
@s.muruganandham7061 10 ай бұрын
🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா கதை அரும🙏
@sankollywood
@sankollywood 10 ай бұрын
Arumai
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணா என்ன சொல்வது என்றே தெரியவில்லை இன்று கிடைத்த உங்கள் ஆடியோ ஸ்ரீ ஆசான் குருஜி ஆடியோ டாக்டர்அப்துல் கலாம் அந்த வேதாந்தரி மகரிஷி அந்த அங்க பேசின ஆடியோ எல்லாமே வந்து எல்லாமே பாருங்களேன் நல்லபடியா என்னுடைய எண்ணங்கள் எது எனக்கு தேவையோ அதுக்கு தகுந்த மாதிரி அமைந்திருக்கிறது நான் என்ன சொல்ல வந்தேனோ அதில் எல்லாம் வார்த்தையாக இருக்கிறது. இதுதான் உண்மை வாழ்க்கை என்றால் என்ன நாம் எப்படி இருக்க வேண்டும் அதுதானே உண்மை அது இல்லாமல் நாம் என்ன பண்ண வேண்டும் என்று தெளிவாக விளக்கம் எல்லாருமே அழகாக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் வார்த்தையே இல்லை என்ன சொல்வதென்றே தெரியவில்லை புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் இவ்வளவு பேசுற உங்களுக்கு அதையெல்லாம் காணும் பொழுது கேட்கும் பொழுது புரியாமல் இருக்காது புரிந்திருக்கும் இது உண்மை இது சத்தியம் என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள். தெளிவுபடுத்துங்கள் இதற்கு மேல் வார்த்தையை இல்லை இதுதான் உண்மை நூற்றுக்கு நூறு. சும்மாா டைம் வேஸ்ட் பண்ணி மற்றவர்களுக்கும் துன்பத்தை சில ஜென்மங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.வேஸ்ட் பண்ணி மற்றவர்களுக்கும் துன்பத்தைக் கொடுத்து இவர்கள் வாழ்க்கையும் கெடுத்து அவர்கள் வாழ்க்கையும் கெடுத்து பெரிய பாவத்தை சேர்த்து அப்ப பிறவியே இவன் வந்து வாழத் தெரியாமல் வாழ்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறது இன்னும் மேலும் வாழ தெரியாமல் பல மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் ஏன்னாஅழிவு சீரழிவு கலியுகம் அல்லவா அந்த சீரழிவை நோக்கி போகிறது இதுதான் உண்மை சத்தியம். எப்படி என் தமிழ் கடவுள் எனும் எங்கள்சாயில் கடவுளினும் நிகழ்வுகள் வருகிறது அதே நிகழ்வுகள் தான் இந்த மனிதர்களிடமும் நடந்து கொண்டிருக்கிறது. யார் என்ன சொன்னாலும் யாரும் கேட்க போவதில்லை அவனுக்கு என்ன மனதில் பதிந்து விட்டதோ அவன் போக்குதான் அவன் பாவம் செயல் படி தான் நடப்பான் யார் எது சொல்வதும் கேட்க மாட்டான். இதுதான் உண்மை சத்தியம். என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல்உண்மை சத்தியம் நீதி நேர்மை நியாயம் எல்லாம் என் கொள்கை.
@soundervijay509
@soundervijay509 10 ай бұрын
நீங்கள் சொல்வது எனக்கு நன்றாகப் புரிந்தது ஐயா பெரிய அயோக்கியன் யார் என்றும் சிரிய அயோக்கியன் யார் என்றும் இப்போது நடக்கும் ED Raid வைத்தே நாம் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் இலைமறைவு காயாக பேசி அரசியல் அருமை அய்யா. ஆம் இதுதான் கலி காலத்து அரசியல் .
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணா இனிய மாலை வணக்கம். இந்த ஆடியோவை இப்பொழுதுதான் கேட்டேன் முழுமையாக இரண்டு கதைசொன்னீர்கள் அல்லவா ,சிரிப்பு வருகிறதுதாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சிரிப்பு வருகிறது எல்லாம் அவன் செயல் உண்மையிலேயேவார்த்தையே இல்லை சொல்வதற்கு உங்களை என்ன சொல்வது என்றே சொல்வதுவார்த்தையே இல்லை சொல்வதற்கு உங்களை என்ன சொல்வது என்றே சொல்வதுதான் சொல்வேந்தர் சுகிசிவம் என்றுசிறப்பானசிறந்த கருத்து எல்லாவற்றிலும் ஒத்துப் போகின்ற மாதிரி எதர்க்கு தகுதியோ அதற்கு தகுதியான ஒருமாமனிதன்பட்டம் இருக்கின்றது அல்லவா இதைவிட வேறென்ன வேண்டும் எல்லாம் அதற்கு தகுந்த மாதிரியே இருக்கிறது இது உண்மை சத்தியம். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். என் உயிர் சாய் ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
@nellainayagam3038
@nellainayagam3038 10 ай бұрын
Best story
@gradhakrishnan5239
@gradhakrishnan5239 10 ай бұрын
Super.sir
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக் . என் சாய்அப்பாவுக்குகோடான கோடி நன்றிகள் . என்ன சொல்வது நான் என்ன சொல்வதென்றே இனி வார்த்தை இல்லை அந்த அளவுக்கு எல்லாம் அளவுக்கு மீறி அதிகமாக அற்புதமாக மிராக்கள் அதிசயம் வார்த்தைகள் சொற்பொழிவு கருத்தை தெளிவு எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவே வந்து கொண்டே இருக்கிறது. இது இன்று நான் பதிவிட்ட ஆடியோ என் வாழ்க்கையில் நீங்கள் நான் இப்பொழுது மெடிடேஷன் ஸ்ரீ குரு ஆசான்ஜி அவர்கள் பேசியதை கேட்டேன். அதுக்கப்புறம் உங்களுடைய ஆடியோ துளசிதாஸ் ஆனால் என்ன எனக்கு எப்பொழுது இது என்ன நடந்து கொண்டு இருக்கின்றதோ. துளசிதாஸ் அந்த சேனல்ல கருணை முகிலே ராமானுஜர் 11த் பவுண்டர்ஸ் டே வருஷம் ஆறு வருஷத்துக்கு முன்னாடி பேசிய கருணை முகிலே ராமானுஜர் என்ன வார்த்தை என்ன வார்த்தை பாதி தான் கேட்டேன் அதற்கு இடையில் பதிவு பண்ணனும் என்று தோன்றியது. ஆனால் என்ன எனக்கு எப்பொழுது இது என்ன நடந்து கொண்டு இருக்கின்றதோ அந்த வார்த்தையை அங்கு சொற்பொழிவாக பதிந்து கொண்டு இருக்கிறது இது உண்மை சத்தியம். எனுள் உணர்ந்தவை நான்துளசிதாஸ் அந்த சேனல்ல கருணை முகிலே ராமானுஜர் 11த் பவுண்டர்ஸ் டே வருஷம் ஆறு வருஷத்துக்கு முன்னாடி பேசிய கருணை முகிலே ராமானுஜர் .ன சொற்பொழிவு உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு கருத்தும் எண்ணில் அறிந்தவை அடங்கியவை இந்த யுகத்தில் ஆசிரமத்தில் எதுவும் வெளியே சொல்லி கொடுக்கக் கூடாது என்று இறைவனை உணர்வதற்கு அந்த யோக பயிற்சி அந்த ஒரு கலையை இப்படி ஒரு கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் பொழுது சிரிப்பு வந்தது அதில் கட்டுப்பாடு இருந்தாலும் அதை உணர்ந்தவர்கள் இருக்கிறார்களா என்று கேள்வி கேட்டதற்கு தான் பதில் வரவில்லை அந்நிலையை எல்லாரும் பெற முடியாது இது உண்மை இது சத்தியம்இறைவனுடைய அருள்ஆசி இருந்தால் மட்டும்தான் அந்நிலை வரும் புக்க படித்தோ எல்லாம் தெரிந்தோ எதுவும் வந்திடப் போவதில்லை இதை நான் சாட்சியாக சொல்கிறேன்எல்லாம் அவனுடைய பிறவி எத்தனை பிறவி அவன் நடந்த விதம் கர்மவினை பலன் எல்லாம் தகுந்து அதற்கு தகுதி மாதிரி தான் கிடைக்குமே ஒழிய மற்ற எல்லாம் யாராலும் இது எதுவும் படித்தும் வந்திட முடியாது இது சத்தியம் இது சத்தியம்.நூற்றுக்கு நூறு உண்மை நான் கேரண்டி யாராலும் பரவால்ல பயப்பட மாட்டேன்.உண்மையை உரைப்பதில் அதில் எதற்கு பயம் இருக்க வேண்டும் பொய்யான தகவலை பரப்பக் கூடாது அல்லவா மனிதர்களிடம் . என்ன வார்த்தை என்ன வார்த்தை பாதி தான் கேட்டேன் அதற்கு இடையில் பதிவு பண்ணனும் என்று தோன்றியது. ஆனால் என்ன எனக்கு எப்பொழுது இது என்ன நடந்து கொண்டு இருக்கின்றதோ அந்த வார்த்தையை அங்கு சொற்பொழிவாக பதிந்து கொண்டு இருக்கிறது இது உண்மை சத்தியம்என்னுள் உணர்ந்தவை நான் அதை அப்படியே சொல்லுகின்ற மாதிரியே எல்லாமே அப்படியேதான் இருக்கிறது இதில் வார்த்தையே இல்ல எல்லாம் ஒன்று என்று சொல்லும் அந்த வல்ல இறைவன் இதை தனித்தனியாபெருமாளை பற்றி பேசும் பொழுதும் ஈஸ்வரன் சிவன் முருகன்,மதுரை மீனாட்சி கள்ளழகர் பத்தி பேசும் பொழுதும் இந்த ஒரு கதை எல்லாம் வரும் பொழுதும் எங்க கொண்டு போய் என் தலையைமுட்டி மோதிகொள்ளனும் போல தோணுது இது உண்மை சத்தியம் . எல்லாம் ஒன்று என்று சொல்லும் அந்த வல்ல இறைவன் இதை தனித்தனியாய் பிரித்து ஜாதியை வைத்து பேசிக்கொண்டு இருந்தால் எப்படி இருக்கும் என்று வருத்தம் ஏற்படுகிறது இது உண்மை சத்தியம் நான் உணர்ந்தது. இந்த அமைப்பு இருக்கிற வரைக்கும் நம் நாடும் சமுதாயமும் எங்கும் எப்பொழுதும் இந்நிலையை பெறுவது மிக கடினம்என்ன செய்யவென்றே தெரியவில்லையேயே இந்த மூடர்களை நினைத்து வேதனை வேதனை வேதனையாக இருக்கின்றது. வேதனை பட வேண்டியிருக்கிறது உண்மை சத்தியம் சொல்ல வார்த்தையே இல்லை என்ன சொல்லி திட்டுவது என்றே வார்த்தை வரமாட்டேங்குதுஐயப்பன் கோயில் கதை சொன்னார என்னென்னமோ கதை எல்லாம் சொன்னீர்கள் எல்லாம் இருக்கிறது பாதி தான் கேட்டேன் அதற்கு இடையில் இந்த பதிவு.உண்மை சத்தியம் என்ன வார்த்தையே இல்லைன்னு வைங்க அந்த அளவுக்கு இருக்கு அவ்வளவுதான்.என் உயிர் சாய் அல்லவா அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம்.
@karthikeyanv.k3946
@karthikeyanv.k3946 11 ай бұрын
A beautiful uncovering the obscure subject. I always enjoy listening to your speech and like your perception.Gnanaguru Namaskarangal.
@tarzank4245
@tarzank4245 10 ай бұрын
Hundred percent correct sir
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணா குட் ஆப்டர்நூன் வாழ்க வளமுடன். அது சரியானபடி தான் இருக்கும் அவன் எப்படி மாற்றத்தை அவன் கொண்டு வருகிறானோ அதன் படி தான் அவனுடைய இந்த நிலையும் அமைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் எல்லாரும் ஏன் வரவில்லை என்றால் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதன் நல்லவனாக இருந்து அடுத்த ஒரு காலகட்டத்தில் அவன் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது அவனுடைய சூழ்நிலை எப்படி ஏற்றுக் கொள்கிறது அதற்கு தகுந்த மாதிரி தான் இருக்கும் எல்லாரும் அதனால்தான் இந்நிலையில் வருவது மிக கடினம். அதனால்தான் இவ்வுலகை புரிந்து கொள்வது மிகப்பெரிய காலகட்டம் இது உண்மை கஷ்டம் என்ன புரியாத புதிர் சொல்கிறீர்கள் அல்லவா அதனால்தான் இந்நிலையில் வருவது மிக கடினம். அதனால்தான் இவரு மிகப்பெரிய காலகட்டம் இது உண்மை கஷ்டம் என்ன புரியாத புதிர் சொல்கிறீர்கள் அல்லவா அதற்கு தகுந்த மாதிரியே இன்று உங்களுடைய ஆடியோ ஒன்று கிடைத்ததல்லவா. இது எப்படி வாழ வேண்டும். மூன்று வருடத்திற்கு முன்னாடி எஸ்எஸ் இன்போ டிவி அது நீங்க யாரை பத்தி பேசுறீங்க அந்த இதெல்லாம் எனக்கு எதுவும் தெரியல பேரு தெரியாது போட்டோ தெரியாது எதுவும் தெரியாது ஆனால் ஏதோ ஞானிபற்றி ஏதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அது சொல்லும் போதெல்லாம் உண்மையிலேயே வந்து உங்களுடைய பிறப்பு இந்த காலகட்டத்தில் இந்த நிலையில் இருக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று நான் ஒவ்வொரு மனிதனும் காலகட்டம் எப்படி இருக்கும் என்று சொன்னது சரியாக நிர்ணயித்திருக்கிறீர்கள் இதுதான் உண்மை சத்தியம் உங்களுடைய வாழ்க்கையில் இதில் எந்தவித மாற்றமும் இல்லை. இது சரியாகவே நடந்து கொண்டிருக்கிறது. எடுத்த முடிவு கடைசி வரைக்கும் சரியாக இருக்கிறது. இது வந்து உங்களுடைய வாய்ப்பை சரியாக முறைப்படுத்தி கொண்டு விட்டீர்கள் எல்லாரும் இந்நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா இது சரியாக இருக்கிறது இது உண்மையிலேயே எனக்கு தெரியாது ஆனால் நான் கடந்து வந்த பிறகு அனுபவம் எல்லாம் முடிந்த பிறகு இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது எதுவும் தெரியாதவளுக்கு சரியான முறையில் வாழ்க்கை முடித்து சரியான படி நான் நினைக்கும் பொழுது என்னுடைய நிலை மாறுகின்றது அல்லவா அப்பம் இந்த நிலை எத்தனையோ கோடி பிறவி எடுத்து வந்ததனால் தானே நிகழ்கிறது இது அது சரியாகத்தான் இருக்கிறது அதை உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் அதுக்கப்புறம் ஒவ்வொரு கட்டம் போகும்பொழுது இதுதான் எனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் அப்படி என்று என்னுடைய தொடர்புடைய அத்தனை பேருக்கும் நிகழ்வுகள் சரியாக வந்து கொண்டே இருந்தது எனக்கே தெரியாது தெரியாமல் அந்த நிகழ்வுகள் அங்கே போய்சொல்வதற்குபோனேன் என்னுள் கடவுள் இருக்கிறார் என்ற வார்த்தையை ஜாயின் பண்றேன் அது சொல்றதெல்லாம் சரியாக இருக்கிறது இப்படித்தான் வந்து காட்சிகள் பதில்கள் எல்லாமே கிடைத்துக் கொண்டிருக்கிறது மத்தபடி வந்து நான் எதையும் படிக்கவும் இல்லை ஒன்னும் இல்லை என்னுடைய நிலை சரியான நிலையில் வாழ்க்கை வந்தது. அதை முடிந்தது நினைத்தேன். அது என்னனு தெரியல இந்த அளவுக்கு வரும் என்று நினைக்கவில்லை எல்லாம் சரியாக இருக்கிறது நீங்கள் புரியாத புதிர் கஷ்டம் போட்டிருந்தீர்கள் அல்லவா இதற்கு ஒரு வாய்ப்பு என்னால் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனுடைய நிலை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது உங்களுடைய நிலை சரியான முறைப்படி எடுத்ததனால் இது சரியான நிகழ்வாக இருக்கிறது இனி அடுத்த பிறவியில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது மாறுவதற்கு வாய்ப்பு உண்டு அதையெல்லாம் அவன் செயல் அல்லவா எது எப்ப நடக்கணுமோ அது சரியாக நடக்கிறது இது உண்மை என்னன்னு தெரியல உங்கள் ஆடியோ நான் கேட்டேன் இப்பொழுது ஒன்றுதான் கேட்டேன் அதனால இந்த பதிவு உங்களுக்கு உங்களுடைய இது கடமை சரியாக இருக்கிறது என்று ஒரு உண்மையை சொல்வதற்கு வந்தேன்.அந்த ஆடியோ முடிந்த பிறகு அதற்கு அப்புறம் உங்களுடைய ஆடியோ ஸ்ரீ பகவான் ராமகிருஷ்ணன் 175வது சொற்பொழிவு ஏழாவது வருஷத்துக்கு முன்னாடி எடுத்து அந்த ஆடியோ வந்தது ஆனால் கேட்கவில்லை அப்போ இதிலிருந்து உங்களுக்கு ஒரு தொடர்பு இருக்கிறது என்று எனக்கு சரியாக தெரிந்து விட்டது இது நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என் உயிர் சாய் ஓ மை காட் ஐ லவ் யூ சாய் சாய் சாய்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இது என் கொள்கை..
@switzerlandgenevaplaces6514
@switzerlandgenevaplaces6514 10 ай бұрын
Super sir
@sundaramurthyknatarajan4015
@sundaramurthyknatarajan4015 10 ай бұрын
ஞானமும் சூனியம் சேர்ந்த கலவை
@meenamohan1082
@meenamohan1082 10 ай бұрын
நீங்களா ? அவரா?
@sankaruma104
@sankaruma104 10 ай бұрын
🙏🙏🙏
@pandian101010
@pandian101010 10 ай бұрын
Great Suki👌🏽
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணா இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன்.எல்லாப் புகழும் இறைவனுக்கேஅல்லா மாலிக் . வேற எந்த ஒரு ஆடியோவுமே கேட்க முடியாத அளவுக்கு உங்களுடைய ஆடியோ அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்தவையாக எனக்கு ரொம்ப தொடர்புடையவை ஆகவே வந்து கொண்டிருக்கிறது இது நூற்றுக்கு நூறு உண்மை இது சத்தியம் இதில் எந்தவித மாற்றமும் இல்லைஎல்லாம் அவன் செயல் அல்லவா எது எது எப்படியோ அது சரியாக நடந்து கொண்டிருக்கிறது இதுதான் உண்மைை சத்தியம். எதையுமே கேட்க முடியாத அளவுக்கு அவ்வளவு சிறப்பா ஆனந்தம் பரமானந்தம் சூப்பரா பேசியிருக்கிறீர்களே மகிழ்ச்சி உண்மையில் எப்ப நடந்தது என்ன என்று தெரியாது ஆனால் எல்லாம் குடும்பம் பிசினஸ் எப்படி இருக்க வேண்டும் மற்றவர்களையும் நாம் எப்படி உயர்த்த வேண்டும் என்று தெளிவாக விளக்கத்துடன் உண்மையில் எவ்வளவு நேரம் பொறுமையாக உண்மையில் . ஒரு மனிதன் சந்தோஷமாக இருக்கும் என்றால் குடும்பத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது குடும்பம் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரிதான் அவனுடைய வாழ்க்கை குடும்பமே இல்லாதப்ப சந்தோசம் எங்கிருந்து வரும்? அந்த சிரிப்பு எங்கிருந்து வரும் அந்த சிரிப்பே இல்லாதவன் பலபேரை எப்படி நம்ம சரி செய்ய முடியும் முடியவே முடியாது வாழ்க்கை பக்குவம் வேணும் அனுபவம் வேண்டும் அனுபவம் இல்லாமல் யாரும் யாருக்கும் . நீங்கள் சொல்வதே கேட்பதற்கு பல பேருக்கு அந்த அளவுக்கு ஒரு பக்குவம் இருந்தால் மட்டும்தான் எல்லாரும் கேட்கமுடியும் . சில நிகழ்வுகள் இருக்கட்டும் அவன் கர்மவினை பலன் கடைசியில் எங்கே போய் முடிகிறது என்று பார்க்க தானே போறோம் எண்ணங்கள் அலைவரிசை சொன்னீர்கள் அந்த கர்ம வினை பலன் மாதிரி தான் அவர்கள் அனுபவிப்பார்கள் நாம் என்ன செய்ய அப்படின்னு என்ற என்னென்ன சொல்ல வேண்டிய என்னென்ன என்னுடைய இதில் வந்ததோ அதெல்லாம் அந்த வார்த்தை அங்கு இருந்தது இது நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் நாம் என்னதான் சொன்னாலும் அவன் கர்ம வினைப்படி என்ன நடக்கணும்னு இருக்கோ அதுதானே அதே மாதிரி அழகாக தெளிவாக எல்லாவற்றையும் சொன்னீர்கள் உண்மையில் அதையேதான் நானும் இவ்வளவு நேரம் பொறுமையாக கேட்டேன் என்ன 4:50 சொல்ல வேண்டியது இருந்ததோ அத்தனையும் அங்க சொல்லி விட்டீர்கள் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது அதுதான் நடக்கப்போகிறது இதில் எந்தவித மாற்றமும் இல்லை முதலில் குடும்பம் ஆன்மிகம் என்றாலே குடும்பம் அந்த குடும்பம் சந்தோஷம் மகிழ்ச்சி ஆனந்தம் இருந்தால் மட்டும்தான் நம் அடுத்த நிலைக்கு வரவேண்டும் முடியும். கடல் என்னும் வாழ்க்கையை கடக்காமல் நாம் அடுத்த நிலைக்கு வருவது மிக கடினம் என்று எச்சரிக்கையாக படுத்திக்கொண்டே இருந்தாலும் அவன் கர்மவினைபலன் அதை தடுக்கிறது முடியவே முடியாது. இது எவ்வளவுதான் முயற்சி பண்ணாலும் ஒன்னும் பண்ணமுடியாதுஅவன் சீரழிவு மட்டும் இல்லை மற்றவர்களையும் சேர்த்து சீரழிக்கிறான் அல்லவா அது அவன் பாவம் வினையை செய்கிறது அது புரியாமல் தான் பண்ணிக் கொண்டிருக்கிறது பல ஜென்மங்கள். என் வாழ்க்கையில் நடந்து வருவையெல்லாம் ஒவ்வொரு எடுத்துக்காட்டு யார் யார் எப்படி என்று அதை சூழ்நிலை நான் விலகி சொல்ல மாட்டேன் அவர் அவர்கள் மனசாட்சிக்கு தெரியும் அந்த இறைவனுக்கு தெரியும் இது உண்மை இது சத்தியம்.
@RahulKannan-nx2dj
@RahulKannan-nx2dj 5 ай бұрын
உண்மை
@seelanchandran8224
@seelanchandran8224 10 ай бұрын
Very deep insight
@kalaimanivelu1104
@kalaimanivelu1104 11 ай бұрын
Sir ningal valiginra காலத்தில் நானும் வாழ்வது எனக்கு porumaiya உள்ளது
@gradhakrishnan5239
@gradhakrishnan5239 7 ай бұрын
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 10 ай бұрын
❤❤❤
@vikneshrajan6334
@vikneshrajan6334 10 ай бұрын
👍👍
@lalithar5546
@lalithar5546 11 ай бұрын
👌👌👌👌
@banumathisaravanan6167
@banumathisaravanan6167 11 ай бұрын
🙏 nandri
@CheersMK
@CheersMK 10 ай бұрын
A good recall boss🎉
@chandhrabosemohan4708
@chandhrabosemohan4708 11 ай бұрын
Miga sirappu ayya
@brightlight1485
@brightlight1485 10 ай бұрын
True
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணா வாழ்க்கை உண்மையிலேயே வாழ்க்கையும் எல்லாரும் எல்லா விதமாகவும் எப்படி நாளும் பேசலாம் யார் யார்பேசி இருக்கலாம். இருக்கிறாங்களா அதெல்லாம் அவரவர்கள் வாழ்க்கையில் சூழ்நிலையில் எப்படி ஏற்பட்டதோ அதற்கு தகுந்த மாதிரி அவர்கள் பேசியிருக்கிறார்கள் அது அனுபவப்பாடம் இது உண்மை சத்தியம் . ஆனால் அதெல்லாம் கோடிக்கணக்கு பிறவி எடுத்து வந்ததுனால்தான் அந்த ஒரு பேசும் வாழ்க்கையினா இப்படித்தான் என்று அந்த ஞானிகள் பேசியிருக்கிறார்கள் என்றால் அதெல்லாம் அவர்களுடைய கோடி பிறவிகள் எடுத்த அனுபவ பாடம் ஒரே பிறவியில் எடுத்து வந்த பாடம் கிடையாது . அதே மாதிரி மனிதர்கள் அதையெல்லாம் கேட்டுக்கொண்டு என்ன செய்கிறது புரிஞ்ச மாதிரி தனக்கு எப்படி சவுகரியமோ அவனுடைய கர்மவினை பலனுக்கு தகுந்த மாதிரி எப்படி எந்த போக்கு ஈசியாக இருக்கிறதோ அந்த போக்கும் மாறியே தான் அதை வச்சே தான் பேசுவாங்க ஆனா அது வந்து சரியில்லை இது உண்மை சத்தியம் . இந்த மாதிரி தான் இந்த உலகம் பலபேரை ஏமாற்றிக்கொண்டு பலபேர் சொல்லுவதெல்லாம் யாரும் எதுவும் கேட்பது இல்லை கேட்காத கேட்க முடியாது அவனுக்கு அங்க என்ன எழுதி இருக்கிறதோ எத்தனை கோடி பிறவிகள் எந்த நிலையில் அவன் இருக்கிறான் அதுதான் அங்க நடக்கும் யாரு யாரு பேச்சையும் கேட்க முடியாது மாத்திடவும் முடியாது அதுதான் உண்மையை தவிர வேற எதுவும் நிகழ்வுகள் கிடையவே கிடையாது. எங்கள் சாயில் அந்த குல்கரனி அந்த வில்லனை எப்படி தான் அவன் கெட்டவனாக இருந்தாலும் ஒரு சூழ்நிலை மாற்றும்போது உடனே அவன் நல்லவன் மாதிரி எப்படி பேசுகிறான் பார்த்தீர்கள் அல்லவா யாரும் நம்ப முடியாத அளவுக்குநமக்கு தெரிகிறது அங்குள்ள மக்களுக்கு தெரிந்தாலும் தெரியாத மாதிரி இருக்கிறார்கள் அவருடைய சூழ்நிலை அப்படி அங்கு மாற்றி அமைத்து உடனே அவன் தேவைக்கு தகுந்த மாதிரி பேசி ஏமாற்றி விடுகிறான் இதுதான் இந்த உலகம்.இதுதான் ஏமாற்றுகின்ற உலகம் இதுதான் ஏமாற்றுகின்ற உலகம் இன்னும் ஆடியோ கேட்கவில்லை என்னன்னு தெரியல என்னுடைய கடமைக்கு இடையில் ஒரு பதிவு எங்கள் சாயில் காட்சி கின்ற காட்சிகளே வந்து ஒரு காட்சி ஒரு வார்த்தை வைத்து பல கோடி எண்ணங்களை அந்த இடத்தில் எடுக்க முடியும் அதுதான் உண்மை சத்தியம். அது அது அந்தந்த இடத்திற்கு என்னுடைய எண்ணங்களுக்கு அது சரியாக இருக்கிறது மற்றவர்களுக்கு அது வேறு விதமாக தோன்றும் நீங்கள் சொல்வீர்கள் அல்லவா ஒரு உண்மையை பலபேர் பலவிதமாக எடுத்துக் கொள்வார்கள் என்று அதே மாதிரி நிகழ்வு தான் இந்த சமுதாயத்திலும் நாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. அழகாக ஒரு முதலையும் ஒரு சின்ன பையன் கதையும் சொல்லுகிறீர்கள் முதலை என்றாலே ஒரு பயம் வரும் அது ஆளையே முழுங்கிவிடும் என்ன சொல்லல முடியும.ா ஒவ்வொரு மனிதனும்எந்த பிறவியில் எத்தனை கோடி பிறவியில் இருக்கிறான் என்று தெரியாது அவனுடைய கர்மவினை பலனுக்கு தகுந்த மாதிரிஎந்த பிறவியில் எத்தனை கோடி பிறவியில் இருக்கிறான் என்று தெரியாது அவனுடைய கர்மவினை பலனுக்கு தகுந்த மாதிரி தான் அவனுடைய செயல்களும் அவனுடைய பேச்சும் இருக்கும் ஆனால் வெளியே தெரிந்த மாதிரி நடந்து கொள்வார்கள் நடித்துக் கொள்வார்கள் அதெல்லாம் எதுவும் கிடையாதுநூத்துக்கு நூறு உண்மை . அதனால்தான் அந்த ஞானிகள் சித்தர்களும் எத்தனையோ எழுதி வைத்துவிட்டு போயிருந்தாலும் அதெல்லாம் எதுவும் அவர்களால் புரிந்து கொள்ளள முடியாது. அந்நிலைக்கு அவன் எப்பொழுது அதை உணர்ந்து வருகிறானோ அப்பொழுது மட்டும்தான் அந்நிலையை பற்றி தெரிந்து கொள்ள முடியும்இது உண்மை இது சத்தியம் எனக்கு எதுவும் தெரியாது நிலையை உணர்ந்ததனால் சொல்வதை கேட்பது காண்பது எல்லாம் என்னுடன் தொடர்புடையதாக இருக்கிறது இது உண்மைநூற்றுக்கு நூறு உண்மை கேரன்டி நான் சாட்சி .உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். இதுதான் என் கொள்கை யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி நான்கவலைப்பட மாட்டேன்.எது இருக்கிறதோ இல்லையோஅது அது கொள்கை என் உயிர் சாய்
@lights5134
@lights5134 10 ай бұрын
Sukhabodhananda book
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
,அன்புள்ள அண்ணா வாழ்க்கை பாடம் புரிந்தபுதிர் மாதிரி புரியாத மாதிரி நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது இதே நிகழ்வுகள் தான்அந்த சித்தர்கள் , ஞானிகள் முதற்கொண்டு அதற்கு அப்புறமுள்ள எத்தனையோ நல்ல மனிதர்கள் நல்ல நல்ல விஷயங்களை எடுத்து மேடை மேடையாக பேசியிருக்கிறீர்கள் எந்த மனிதர்களும் எதுவும் தெரியாத மாதிரி தான் இருக்கிறார்கள்அதுதான் கொஞ்சம் மனம் வருத்தம் கொடுக்கிறது வேற ஒன்றும் இல்லை இத்தனை பேர் பேசும் மனிதர்கள் இன்னும் மூடர்களாக இருந்து கொண்டு இருக்கிறார்களே என்று வருத்தம் தான் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கிறது. அப்புறம் ஏன் மனிதர்களுக்கு அறிவு தீரன் தெளிவு இல்லை அதனால் தான் இந்த மனிதர்கள் இந்த கொடுமையும் ஜாதி மதம் பிரச்சனை என்று ஓடிக்கொண்டே இருக்கிறதுமக்கள் மக்களே ஏமாற்றி தன்னையும் அழித்து தம் நாட்டின் சமுதாயத்தின் சீரழித்து கொண்டிருக்க போகிறார்கள் இதுதான் உண்மை.
@kavingowri2024
@kavingowri2024 11 ай бұрын
🙏sir
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் உண்மையில் எங்கள் சாயில் உங்களை காட்சியை பார்த்தேபார்த்தீர்கள் அல்லவா எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று உண்மையில் நாம் ஒரு கட்டத்தை எடுத்து வைக்கும் பொழுது அதற்கு என்ன நிகழ்வு வருகிறது என்று பார்த்தீர்கள் அல்லவா இதுதான் மனிதனின் வாழ்க்கை இப்பொழுது இப்படித்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் ஒவ்வொரு கடமையும் சிறப்பாக செய்து வந்த வர முடியும் .ஏன்னா அது நம்ம என்ன என்ன ஒவ்வொரு பிறவிலும் என்னென்ன பண்ணுகிறோமோ அதற்கு தகுந்த மாதிரி. இதுதான் மனிதனின் வாழ்க்கை இப்பொழுது இப்படித்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் ஒவ்வொரு கடமையும் சிறப்பாக செய்து வந்த வர முடியும் ஏன்னா அது நம்ம என்ன என்ன ஒவ்வொரு பிறவிலும் என்னென்ன பண்ணுகிறோமோ அதற்கு தகுந்த மாதிரி தான் அடுத்தடுத்த பிறவி நமக்கு அமைந்து கடைசி எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது ஒவ்வொரு மனிதனின் எல்லாரும் வந்துவிட முடியாது அல்லவா நான் போன பிறவில என்ன செய்தோம் என்று எனக்கு தெரியுமா தெரியாதா அல்லவா கடந்து வந்தேன் அப்புறம்தான் எழுத்துக்களை பார்க்கும்பொழுது நான் இப்படித்தான் இருக்கிறேன் என்று எனக்கு தெரிந்தது. அப்பொழுதுதானே புரிகிறது ஒரு எல்லாம் ஒரு கடமையை முடித்து எல்லாம் சிறப்பாக வந்த பிறகு அதற்கு அப்புறம் தானே இந்த நிகழ்வை நடக்கிறது எதுவுமே எடுத்த உடனேே நடக்கவில்லையே , எல்லாத்துக்கும் ஒரு கால கட்ட நேரம் இருக்கிறது அதெல்லாம் கடந்து அவன் கர்மவினை பலனுக்கு தகுந்த மாதிரி தான் இந்த பிறவி எல்லாராலும் எடுக்க முடியாது என ஒவ்வொரு பிறவியிலும் இன்னும் அவன் என்னென்ன செய்கிறானோ அதை தகுந்த மாதிரி தான் இருக்கும் இது ரொம்ப முக்கியமானது இது உண்மை சத்தியம் இன்னும் ஆடியோவை கேட்கவில்லை நாளை பார்ப்போம்.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.ஐ லவ் யூ சாய் சாய் சாய் என் உயிர் சாய் தான்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
@rajalakshmir7602
@rajalakshmir7602 10 ай бұрын
I too have experienced such human crocodiles in life and they have no regrets , easily justify their side ...but SUPREME POWER only guards ius in difficult times...no need of Pooja....be truthful , honest and help the needy and forget it
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணா நானு நிறைய பதிவு பண்ணியிருந்தேன் எடிட் பண்றதுக்கு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது இதுவே எனக்கு ஒரு பெரிய மிக ஒரு கஷ்டமாக தெரிகிறது. பதிவு அதிகமாகி விடுகிறது. அதை எங்கிருந்து எப்படி எடிட் பண்ணனும் என்று சிரமப்படுகிறேன் இருந்தாலும் என் கடமையில் கொஞ்சம் சரியாக இருக்கணும் என்று பொறுமை காத்துசெய்து கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு இடத்தில் அந்த பேரு நடத்தை செயல சொல்லு எல்லாம் வைத்திருப்பார்கள் ஆனால் அதன்படி இருக்க மாட்டார்கள். அங்கு எல்லாமே முற்றிலும் மாறுபட்டு இருக்கும் அது உண்மை சத்தியம் எனில் நான் உணர்ந்தேன் நான் அறிந்தேன் தெளிந்தேன். ஆனால் எப்பவுமே மனிதர்கள் வந்துஒரு உண்மை தெரிந்தது அப்புறம்தெரிந்ததுக்கு அப்புறம் அவர்கள் பேசுவது வேறு ஒரு விதம் அதற்கு முன்னாடி அவர்கள் எண்ணிலையில் இருந்தார்கள் என்று அவர்கள் பேசுவது வேற விதம் எனில் மனிதன் எப்படி இருக்கிறான் என்று இதுதானே உண்மை தெரிந்ததுக்கப்புறம் நான் இப்படி அப்படி நான் எல்லாம் இப்படித்தான் இருப்பேன் அப்படின்னு பேசுவது வேற அதுக்கு முன்னாடி நீ எப்படி நடந்து கொண்ட உன்னோட குணம் எப்படி இருந்தது அது அங்கு வந்து எப்படி இருந்தது புரியணும் அல்லவா அதுதானே உன்னுடையசெயல்செய்து கொண்டிருக்கிறே. 4:22 ஆனால் ஒரு இடத்தில் அந்த பேரு நடத்தை செயல சொல்லு எல்லாம் வைத்திருப்பார்கள் ஆனால் அதன்படி இருக்க மாட்டார்கள். அங்கு எல்லாமே முற்றிலும் மாறுபட்டு இருக்கும் அது உண்மை சத்தியம் எனில் நான் உணர்ந்தேன் நான் அறிந்தேன் தெளிந்தேன். ஆனால் எப்பவுமே மனிதர்கள் வந்து உன்னை தெரிந்ததுக்கு அப்புறம் அவர்கள் பேசுவது வேறு ஒரு விதம் அதற்கு முன்னாடி அவர்கள் எண்ணிலையில் இருந்தார்கள் என்று அவர்கள் பேசுவது வேற விதம் எனில் மனிதன் எப்படி இருக்கிறான் என்று இதுதானே உண்மை தெரிந்ததுக்கப்புறம் நான் இப்படி அப்படி நான் எல்லாம் இப்படித்தான் இருப்பேன் அப்படின்னு பேசுவது வேற அதுக்கு முன்னாடி நீ எப்படி நடந்து கொண்ட உன்னோட குணம் எப்படி இருந்தது அது அங்கு வந்து எப்படி இருந்தது புரியணும் அல்லவா அதுதான் உன்னுடைய உண்மையான குணம் அப்பம் அந்த இடத்தில் இருந்து நீ பொய் பேசுவது எல்லாமே இருக்கின்றதல்லவா அது வந்து உண்மை தானே அதை நான் ஏற்றுக் கொள்ள முடியுமா முடியாதா இதுதான் சாட்சிபொய் என்ற இடத்தில் அங்கு சொல் செயல் வேறுவிதமாக இருந்தால் அந்த இடத்தில் இறைவன் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது எங்க நாளும் சத்தியம் பண்ணுவேன் இது உண்மை இது சத்தியம்என் உயிர் சாய் பொய் க்கு எங்குமே இடம் கொடுக்க மாட்டேன்எல்லாம் அவன் செயல் எது எப்படியோ அது அவன் தலைவிதிபடி நடக்கும் இது என்னன்னு தெரியல எனக்கு சில கடமைகள் இருக்கு பதிவு பண்ணனும் என்று தோன்றியது அதனால்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணாஇன்னும் அந்த ஆடியோ பாதிஇருக்கிறது இனிமேல் தான் கேட்க போகிறேன் கோயில் சாமி குளம் எல்லாம் போனேன் வந்தேன் எல்லாம் பக்தி அந்த நம்பிக்கை இருந்தது உண்மையில் அது இல்லை என்று சொல்லவில்லை அது இருந்ததனால் தான் இந்த அளவுக்கு என்னை கொண்டு வந்து இருக்கிறது இது உண்மை சத்தியம் என உண்மைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் உண்மை சத்தியம் எல்லாம் இறைவனல்லவா அதற்கு கிடைத்ததுதான் பொக்கிஷம். இது இதைத் தவிர வேறு எதுவும் நான் சொல்வதற்கு இல்லை எல்லாம் அவன் செயல் அல்லவா எது எப்படியோ பொய்யான உலகத்தில் ரொம்ப கவனமாக மனிதர்கள் எதை எடுக்க வேண்டும் என்று கவனமாக இருக்க வேண்டும். அதனால்தான் எச்சரித்துக் கொண்டே இருக்கிறேன். யூ டியூப்ல யார் யாரோ எத்தனை எத்தனையோ டாக்டர்விதமா டாக்டர் எத்தனை விதமா இதை சாப்பிடுங்க அதை சாப்பிடுங்க எந்த டாக்டர் பேசுவதை எதை கேட்பது என்று தெரிய மாட்டேங்குது. நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா குட் நைட் படத்தில் குறட்டைக்கு எத்தனை பேர் என்ன சொன்னார்கள் கடைசியில் அவர்கள் உடம்பு இந்நிலையில்என் நிலையில் இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரிதான் அதுக்கு ஒரு ட்ரீட்மென்ட் என்று அது மாதிரி தான் இந்த youtube வைத்து பணம் சம்பாதிக்கிற கூட்டம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கும் புகழுக்காகவும் பணத்திற்காகவும் ஆனால் மனிதர்கள் தான் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு எது சரி எது தவறு என்று அவர்கள் புரியாத வரை அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்களா அதற்கு தகுந்த மாதிரி அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அவ்வளவுதான் வேற ஒண்ணுமே இல்லைநல்லதே கெட்டது என்று யார்யார்க்கும் தெரியாது அவர்கள் செய்வது அவர்களுக்கு நல்லதாக தெரியும் எல்லாம் அவன் அவன் கர்ம வினை பலன் எப்படியோ அதற்கு தகுந்த மாதிரி நடக்கும் அதில் எந்தவித மாற்றமும் இல்லைஇதுதான் உண்மை சத்தியம் யார் யாரும் மாற்றி விட முடியாதுஅந்த இறைவனே வந்து மாற்ற முடியாது அந்த அளவுக்கு தான் இந்த கர்மவினை பலன் நன்றாக செய்யும்.நூத்துக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை சத்தியம் சத்தியம்யம் சத்தியம் சத்தியம்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
அன்புள்ள அண்ணா வாழ்க்கையைப் பற்றி யார் யாரோ என்ன நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறார்கள் புக்கு இருக்கிறது என்று சொன்னீர்கள். உண்மையிலே இருக்கிறது நம்ம வந்து திருக்குறள் எல்லாம் சும்மா நமக்கு மனப்பாடம் என்ற பகுதியில் ஏதோ படித்தோம் அதற்குள்ள விளக்கங்கள் எல்லாம் அந்த அளவுக்கு அந்த டைம் படிச்சதெல்லாம் அந்த அளவு தெரியாதுஉண்மை சத்தியம். ஆனால் இந்த வாழ்க்கை பாடம் வந்து யாரும் எனக்கு சொல்லிக் கொடுக்காமல் தான் வாழ்ந்து முடித்தது தான் என்னுடைய வாழ்க்கைபாடமெல்லாம் இது உண்மை இது சத்தியம். எங்க அம்மா அப்பாவே அங்க சண்டை போட்டுக்கிட்டு தான் இருப்பாங்க ,வார்த்தைகள் வேற ஒரு விதமாக இருக்கும். அப்ப அந்த இடத்துல இருக்கிறவ நான் எப்படி இருப்பேன் அப்பா என் நிலை அப்படி இல்லையேஒரு குடும்பத்துல என்ன நடக்குதோ நிகழ்வுகள் அதைப் பார்த்துதான் மற்ற குழந்தைகள் பழகுவார்கள் என்று சொல்லுகிறார்கள் ஆனால் என் நிலை அப்படி இல்லை சொன்ன மாதிரி நீங்கள் . வாழ்க்கைப்பாடம் நம் கோடி பிறவி எடுத்து வந்ததனால் அது ஒவ்வொரு டைமும் ஏதோநடந்து முடிந்து இருக்கிறது அதனால் தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது இது நான் ஒரு சாட்சி இது உண்மை சத்தியம்.் எல்லாம் அவன் செயல் அவநின்றி ஒரு அனுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் . என் உயிர் சாய் உயிர் மூச்சு சாய். இன்னும் என்னவென்று கேட்கவில்லை அந்த வாழ்க்கை பாடத்திற்கு ஒரு பாடத்திற்கு ஒரு கமெண்ட்என்னுடைய உண்மையான நிலை.
@sukisivam5522
@sukisivam5522 10 ай бұрын
Please don't waste your time. Try to meditate. Talk little. Try to understand inner engineering and raise. ✋
@ConDual020
@ConDual020 10 ай бұрын
Min 13:06 உயர்ந்த கல்வி என்பது வெறும் தகவல்களை மட்டும் தராமல் *நம் வாழ்க்கையை எல்லா இருப்புக்கும் இசைவாக ஆக்குவது*. வாழ்க்கையில் இருந்து மனிதன் கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான *பாடம்*, இந்த உலகில் *வலி* இருக்கிறது என்பதல்ல, அதை *மகிழ்ச்சியாக* மாற்றுவது அவனால் சாத்தியம் என்பதுதான். The highest education is that which does not merely give us information but makes *our life in harmony with all existence*. The most important *lesson* that man can learn from life, is not that there is *pain* in this world, but that it is possible for him to transmute it into *joy*.
@logukanagaraj7027
@logukanagaraj7027 10 ай бұрын
How to subscribe oli paravatum idhal hard copy
@maduram55
@maduram55 11 ай бұрын
Ida Vida valkai ya simple la Sola mudiyadu, yedu nadandalum😂😢 nama nalada mattum tha seiyanum🙏
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 10 ай бұрын
oru panai sothuku oru soru pahatham
@arvindmanoharan3592
@arvindmanoharan3592 10 ай бұрын
அய்யா நியூஸ் பாத்திங்களா population இந்தியா முதல் இடம் புடித்து விட்டது china பின் அடைந்து விட்டது.
@marata11
@marata11 11 ай бұрын
neengathan antha ulagam
@PrammamSekar
@PrammamSekar 11 ай бұрын
உண்மை இன்றைய நிலையில் நல்லவர்கள் துயரப் படுகிறார்கள் துன்மார்க்கன் நல்லா வாழ்கிறார்கள்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அண்ணா இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். உண்மையிலேயே ராமானுஜம் பற்றி எனக்கு எந்த ஞானிகள் பற்றியும் எந்த வரலாறு எதுவுமே தெரியாதுஏன் என் சாயோட வரலாறு கூட எனக்கு தெரியாது உண்மை சத்தியம் இவ்வளவு நேரம் பொறுமையாக அவரைப் பற்றி சொன்ன கருத்துக்கள் அத்தனையும் என்ன சொல்வதற்குவார்த்தையே இல்லை அந்த அளவுக்கு என்னுள் உணர்ந்தவை அங்கு இருந்த மாதிரியே இருந்தது இது உண்மை சத்தியம். எல்லாம் அவன் செயல் அல்லவா எல்லாம் அவன் செயல் அல்லவா எது எப்போ எங்கு நடக்கணுமோ எது கேட்கணுமோ எதுன்னு எதுதெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த விஷயம் தான் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என்னுள் நடந்தவை காட்சிகளாகவும் வார்த்தைகளாகவும் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றது அல்லவா எங்கேயோ பெய்த மழை மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.நம் பூமி மாதாதேவி இயற்கை வளத்தை காக்க வேண்டும் என்ற ஒருு கடமை இதெல்லாம் வந்து நம் உணர்ந்ததுக்கு அப்புறம் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறேன் இது உண்மை இது சத்தியம்சொல்ல வார்த்தையே இல்லை இப்படி ஒரு சொல் வேந்தர். சொல் வேந்தர் சுகி சிவம் என்ற பெயர் பட்டம் உண்மையிலேயே இதற்காகவே தான் உங்களுக்கு இந்த மாதிரி ஞானிகள் போற்றிிகருத்துக்களை தெள்ள தெளிவாக மனிதர்களுக்கு உணர வைத்து வார்த்தையே இல்லை இப்படி ஒரு பிறப்பு உங்களுக்கு கிடைத்ததற்கு கோடான கோடி நன்றி நான் சொல்கிறேன் வார்த்தை வரல என்ன சொல்வது என்று கண்ணீர் வருகிறது. சரி முடியல இத்துடன் முடிக்கிறேன்.என் உயிர் சாய் அவர் இன்று நான் இல்லை வேற எதுவும் எனக்குதெரியவே தெரியாதுஉண்மை சத்தியம் உண்மை சத்தியம் இது மட்டும் தான் தெரியும்.
@ramachandranchandran7071
@ramachandranchandran7071 10 ай бұрын
இந்த உலகத்தில் அனைத்திற்கும் வினாக்களும் விடைகளும் உள்ளது. தற்பொழுது goole search veru உள்ளது. இப்பொழுது வாழ்வது என்பது எளிது தானே.
@vaasanthiprabakaran2091
@vaasanthiprabakaran2091 11 ай бұрын
Sound athigamakkavum
@nallathu574
@nallathu574 10 ай бұрын
Unnai...purinjikka... inthukalukke...arivu...pothale... ........nallavan mathiri .koila nambi valkai..nadathittu...dmk. pakkam....sanjitte...vetkakedu..
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
ஆடியோ கேட்கிறேன் கண்ணுக்கு கொஞ்சம் ரெஸ்ட் ரெஸ்ட் வேணும் திரும்ப பதில்
@senthilnathan.k2008
@senthilnathan.k2008 10 ай бұрын
Please narrate the story shortly. It's too lengthy.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 10 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@muppakkaraic8640
@muppakkaraic8640 11 ай бұрын
நன்றி ஐயா
@Kumarikkadal
@Kumarikkadal 11 ай бұрын
Super sir
@kirubakaranraja75
@kirubakaranraja75 10 ай бұрын
@nithiyamurali3322
@nithiyamurali3322 11 ай бұрын
🙏🙏🙏
பயப்பட வேண்டாமா?  சுகி சிவம்
12:38
Suki Sivam Expressions
Рет қаралды 33 М.
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 30 МЛН
Countries Treat the Heart of Palestine #countryballs
00:13
CountryZ
Рет қаралды 22 МЛН
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51
kak budto
Рет қаралды 1,3 МЛН
Parveen Sultana mam motivation speech 💯🔥 speech ✨
22:42
Mr.explainertamil
Рет қаралды 109 М.
How to Make Life Successful By Suki Sivam
10:52
OnAIR
Рет қаралды 277 М.
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 30 МЛН