சின்னச் சின்ன யோசனைகள் - சுகி சிவம்

  Рет қаралды 23,028

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Ай бұрын

சின்னச் சின்ன யோசனைகள் - சுகி சிவம்
flipbookpdf.net/web/site/0eca...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 43
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 29 күн бұрын
தாய் தந்தையை பார்த்துக்கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் பார்க்கவேண்டிய பதிவு ஐயா.நமக்கும் வயதானால் இப்படியாகாமல் இருக்க பயிற்சி செய்து கொள்ளலாம்.யாத்திரை போகும் வரை மாத்திரை அருமை ஐயா.மிக்க நன்றி ஐயா.
@sabart8269
@sabart8269 29 күн бұрын
புத்தர் வள்ளலார் சாய் பாபா குருதேவர் ராமகிருஷ்ணர் அன்னை சாரதா சுவாமிஜி விவேகானந்தர் அன்னை தெரசா மக்கள் தலைவர் கலாம் என்னுடைய குருக்கள் அந்த வரிசையில் தற்போது நீங்கள் அய்யா 😊
@kavithas2878
@kavithas2878 15 күн бұрын
முதன் முதலாக ஒளி பரவட்டும் செய்திகளை படித்தேன் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி அய்யா.
@j.sivakumar5133
@j.sivakumar5133 29 күн бұрын
உங்கள் ரசிகன் இந்த Video க்கு 🌟🌟🌟🌟🌟
@kokilad8275
@kokilad8275 29 күн бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 en Appa Happy father's day
@THEDAL-lm4wq
@THEDAL-lm4wq 29 күн бұрын
நன்றிகள் ஐயா 🙏 🌹🌹🌹🌹
@angavairani538
@angavairani538 29 күн бұрын
வணக்கம் அய்யா மிகவும் முக்கியமான பயனுள்ள பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்❤❤❤❤❤
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp 29 күн бұрын
அறிவு குறைய குறைய அந்த பறவைகள் மற்றும் விலங்கினங்கள் அதிக தெய்வீக தொடர்புடையவனவாக இருக்கின்றன. ஓரறிவு முதல் ஆறறிவு இவை மிக சாதாரணமாக தெய்வத்துடன் ஒன்றியே இருக்கின்றன.
@sssvadivelurajan6908
@sssvadivelurajan6908 29 күн бұрын
VERY USEFUL MESSAGE,THANK YOU VERY MUCH SIR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@moorthymoorthy8181
@moorthymoorthy8181 5 күн бұрын
அருமையானா தகவல் ஐயா.. 👍
@vanithakumari8342
@vanithakumari8342 29 күн бұрын
நன்றி் ஐயா. வாழ்க வளமுடன்.
@valliyammaivalliyammai9562
@valliyammaivalliyammai9562 9 күн бұрын
Thank you very much ayya.
@umarsingh4330
@umarsingh4330 28 күн бұрын
Namashkaram guru Arumai nanri
@jayanthkarthi4239
@jayanthkarthi4239 13 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤👌
@SANKALPAM9991
@SANKALPAM9991 29 күн бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@muralikasinathan7119
@muralikasinathan7119 26 күн бұрын
Sooper❤
@swathi4027
@swathi4027 23 күн бұрын
நல்ல பயனுள்ள தகவல் ஜயா
@comboboy32
@comboboy32 26 күн бұрын
iyya ungala enakku romba romba pidikkum... DMK veandaam ayya plz .. 🙏🏾❤
@shanmugamj6199
@shanmugamj6199 28 күн бұрын
ரொம்ப நன்றி ஐயா!
@seethar6572
@seethar6572 29 күн бұрын
Mikka nandri Aiya. It is very very useful.. moreover I feel more confident after listening to your words . I am no longer alone and wise people are there to groom me.. thanks.
@muppakkaraic8640
@muppakkaraic8640 29 күн бұрын
நன்றி ஐயா
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 29 күн бұрын
Many thanks for your inspirations Sir
@komathyas8995
@komathyas8995 29 күн бұрын
Vazgha valamudan ayyah
@rajantirouvengadame9770
@rajantirouvengadame9770 28 күн бұрын
🙏🙏🙏
@rajahdaniel4224
@rajahdaniel4224 29 күн бұрын
Thanks Sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ShanthiThevar-ug1uf
@ShanthiThevar-ug1uf 29 күн бұрын
Thank s for useful excercise sir nice speech
@nithiyamurali3322
@nithiyamurali3322 29 күн бұрын
🙏🙏🙏🙏
@saravanank3204
@saravanank3204 29 күн бұрын
❤🙏❤️
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp 29 күн бұрын
நமது இந்துமத வழிபாட்டில் காளிதேவி,ஆக்ரோஷமான பெண் தெய்வங்களில் நாக்கை வெளியில் தொங்கவிட்ட மாதிரி சிலைகள் வடிவமைக்கப்பட்டிருப்பதன் உளவியல் பின்னனி தற்போது நன்றாக புரிகிறது.
@valliselvam7253
@valliselvam7253 29 күн бұрын
❤❤
@Pushpavallisoundararajan3
@Pushpavallisoundararajan3 29 күн бұрын
🌠🌠🌠🙏
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 29 күн бұрын
Nice
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 28 күн бұрын
அய்யா "ஓடி ஓடி உட்காலந்த ஜோதி" பாடல் விளக்கம் தாருங்கள்
@sukisivam5522
@sukisivam5522 27 күн бұрын
கொஞ்சம் பொறுமை யாக இருங்கள். சித்தர் பாடல் பற்றி வகுப்பு தொடங்குகிறது.
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 27 күн бұрын
@@sukisivam5522 நன்றி 🙏🏽
@kamarajm9291
@kamarajm9291 29 күн бұрын
Arumai sir
@kamarajm9291
@kamarajm9291 29 күн бұрын
Voice clear elli sir
@sukisivam5522
@sukisivam5522 28 күн бұрын
ஆம். முறையான பதிவு செய்ய இப்போது உதவி நபர்கள் இல்லை. நான் உதவியாளர் க‌ளை க் குறைத்து க் கொண்டேன். இட மாற்றம் செய்கிற வேலை வேறு.. Senior citizen home இல் குடி இருக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.
@sothygnanam3844
@sothygnanam3844 26 күн бұрын
முதலில் நீங்கள் பாராட்டி சீராட்டும் உங்கள் முதல்வருக்கு கொஞ்சம் யோசனை சொல்லுங்க ஐயா. நாட்டில் நடக்கும் எந்தவித அராஜகத்தையும் கண்டுகொள்ளாத முதல்வர், சாராய விற்பனை குறைந்தது ஏன் என்று விசாரிப்பதற்கு குளு அமைத்திருக்கிறாராம். அவரை ஆகா ஓகோ என்று புகழத்தெரிந்த உங்களால் இந்த திமுக அரசாங்கம் நடத்தும் கேடுகெட்ட ஆட்சியைப் பற்றி ஏன் பேச முடியவில்லை? எது உங்களை தடுக்கிறது? அரசியல் பேசி வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பாவிட்டால் மொத்தமாக அதைப்பற்றி பேசாமல் அல்லவா இருக்க வேண்டும். அதை விடுத்து தமிழ் நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் துரோகம் செய்யும் கயவர்களை உங்களால் எப்படி புகழ்ந்து பாராட்ட முடிகிறது? தமிழால் வாழ்ந்த உங்களைப் போன்ற பலர் இறுதிக் காலத்தில் தமிழுக்கு துரோகம் செய்கிறீர்கள். உங்கள் மறைவிற்கு பின் உங்கள் பெயர் திராவிட திண்ணையில் மொறிக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு நீங்கள் பயணிப்பது தெரிகிறது. மெரினாவில் சிலை வைத்தால்கூட துரோகி துரோகிதான், எந்த சிலையும் இல்லாவிட்டாலும் தியாகிகள் தியாகிகள்தான்.
@012345678968297
@012345678968297 29 күн бұрын
Ji yesterday,...i discussion with my friend about memory level, my memory still active my age 55 ,due to diary writing, that help memory lose ....
Can You Draw A PERFECTLY Dotted Circle?
00:55
Stokes Twins
Рет қаралды 38 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 123 МЛН
நான்.. நான்.. நான்.. சுகி சிவம்
15:36
Suki Sivam Expressions
Рет қаралды 61 М.
தர்மம் - சுகி சிவம் | THE LAW OF DHARMA - SUKI SIVAM
1:39:03
Suki sivam | Motivation speech
57:58
Creation Entertainment Tamil
Рет қаралды 127 М.