ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு உலகம் - சுகிசிவம்

  Рет қаралды 24,122

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

20 күн бұрын

ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு உலகம் - சுகிசிவம்
#sukisivam #sukisivamexpressions #sukisivamlatestspeech #pattimandram

Пікірлер: 62
@balasubramaniamv.s.7778
@balasubramaniamv.s.7778 18 күн бұрын
சனாதன தர்மம் என்பது அனைத்து மக்களுக்கும் அல்ல. தெளிவான விளக்கம். Thank you sir.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 17 күн бұрын
சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் 69 % அனுபவிககும் போது
@karthik.karunanithi
@karthik.karunanithi 18 күн бұрын
எனக்கு இராமாயணம் மகாபாரதம் பிடிக்கும், ஆயினும் மனிதர் பிறப்பால் உயர்ந்தவர் என்ற கருத்தில் உடன்பாடு இல்லை.
@vasuarumaigurujivazthukkal3739
@vasuarumaigurujivazthukkal3739 18 күн бұрын
வாழ்த்துகள் அய்யா மறை பொருளை மறைகாமல் கூறி விட்டீர்கள்.வாழ்க வளமுடன் .
@Nirmalcb
@Nirmalcb 18 күн бұрын
மிகச் சிறப்பு. நன்றி ஐயா.
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 17 күн бұрын
சொல்லாமல் சொல்லிய சொல் பற்றி புரிகிறது ஐயா.அருமை ஐயா.
@angavairani538
@angavairani538 18 күн бұрын
வணக்கம் அய்யா அற்புதமான அழகான ஆழமான கருத்துள்ள வார்த்தைகள்.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤
@syedfemitha6589
@syedfemitha6589 7 күн бұрын
ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு உலகம் 🎉
@perumalvardhagoundar2353
@perumalvardhagoundar2353 18 күн бұрын
மிக மிக அருமையான பதிவு
@gopinathjeevarathinam9019
@gopinathjeevarathinam9019 17 күн бұрын
தெளிவான விளக்கம் நன்றி ஐயா.
@muppakkaraic8640
@muppakkaraic8640 18 күн бұрын
நன்றி ஐயா
@blackrockvicky7
@blackrockvicky7 14 күн бұрын
ஐயா வணக்கம் நிற்பதுவே நடப்பதுவே பரபதுவே நீங்கலெல்லாம் சொப்பனம் தானோ பால தோத்ர மயக்கங்களோ கற்பதுவே கேட்பதுவே கருத்துவாதே நீங்கலெல்லாம் அற்ப மாயங்களோ உம்முல் ஆழ்ந்த பொருள் இல்லையோ ஐயா இந்த பாடல் வரிகளை ஒரு காணொளியாக பதிவிடுங்கள் ஐயா
@lawarancecharles2478
@lawarancecharles2478 18 күн бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா, இதாங்க ஐயா தமிழரின் பண்பாடு, ஒருவரின் தவறுகளை தண்டிப்பதையும், கண்டிப்பதையும் அடுத்தவர்களின் மனம் நோகாமல் பேசவேண்டும் என்பதை தெளிவாக சொன்னீங்க ஐயா, நன்றி வணக்கங்கள்
@manimegalai9929
@manimegalai9929 16 күн бұрын
அருமை ஐயா வழக்கம் போல்
@sumathramanoharan9860
@sumathramanoharan9860 18 күн бұрын
Thank you sir
@gabrielarokiaraj9028
@gabrielarokiaraj9028 8 күн бұрын
Super sir.. always impressive
@rajahdaniel4224
@rajahdaniel4224 18 күн бұрын
Thanks Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MariMuthu-lu9rc
@MariMuthu-lu9rc 18 күн бұрын
அருமை அய்யா... மிக்க நன்றி...
@Saravanakumar78
@Saravanakumar78 12 күн бұрын
I know from where you are coming sir. Simply superb
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 18 күн бұрын
Nice
@99guna
@99guna 18 күн бұрын
மிக மிக அருமை ஐயா
@lakshmisunder4643
@lakshmisunder4643 18 күн бұрын
Arumai
@chandrakk319
@chandrakk319 18 күн бұрын
Nandri iyya
@vallavanraja5452
@vallavanraja5452 18 күн бұрын
Excellent explanation sir thank you sir 🙏
@AnilkumarAk99
@AnilkumarAk99 18 күн бұрын
Excellent Ayya Love you ❤
@srkpm66
@srkpm66 18 күн бұрын
அருமை! அருமை!! தெளிவான விளக்கம். நன்றி ஐயா!
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 18 күн бұрын
Many Thanks for your inspirations Sir
@vasanth3301
@vasanth3301 15 күн бұрын
Super sir ❤
@kalasrikumar8331
@kalasrikumar8331 13 күн бұрын
Every speech of yours …. Makes us to think in different ways … Thank you 🙏🙏
@kokilad8275
@kokilad8275 18 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@umarsingh4330
@umarsingh4330 18 күн бұрын
Namashkaram guru Arumai nanri
@SANKALPAM9991
@SANKALPAM9991 18 күн бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏 கடைசியாக *நாங்க* என்று சொன்னீர்களே அதுக்கு தான் அர்த்தம் புரியவேயில்லை.... சமஸ்கிருதமோ... ?சநாதனமோ......? ஹந்தியோ.....?
@ramnathsonnia580
@ramnathsonnia580 18 күн бұрын
Good messages
@manomala6781
@manomala6781 18 күн бұрын
வணக்கம் ஐயா
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 8 күн бұрын
🙏🙏🙏
@baskaranbas9209
@baskaranbas9209 18 күн бұрын
Nandri Ayah Good info 🙏
@rajupandy6892
@rajupandy6892 17 күн бұрын
Well said 👏
@user-se7ge4jn7z
@user-se7ge4jn7z 16 күн бұрын
Good
@user-tc2xl2eq4t
@user-tc2xl2eq4t 18 күн бұрын
இந்து தர்மம் சொல்லும்வார்தைக்குஒருமனிதன்இல்லறம் இல் அறத்துடன்வாழ்ந்தாலேபோதுமேவேறுஒன்றும்தேவையில்லையே
@user-rr5ev2jh6c
@user-rr5ev2jh6c 14 күн бұрын
T
@user-kf4hx8lf2b
@user-kf4hx8lf2b 15 күн бұрын
இதுவரை நானும் என்னுடைய கருத்துக்களை மற்றவர் மீது திணித்தது உண்டு. எனக்கு மேல் உள்ளவர்கள் சொன்னதை நான் யோசிக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டதும் உண்டு. இது இரண்டுமே தவறு என்பது புரிகிறது. இனிமேல் இது போன்ற இரண்டும் என் வாழ்வில் நடக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். நீங்கள் பெரியவர் என்ற முறையில் என்னை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன....
@sukisivam5522
@sukisivam5522 10 күн бұрын
💐💐
@Viveckan
@Viveckan 18 күн бұрын
Nan ungalin intha karuthil mulumaiyaha udan paduhiraen. Nan oru pothum Sanathana Dharmam than Hindu dharmam endru aetruk kolla mataen. Aaanal nan Christhuvan enpathil perumai kolhiraen endru makkalal thaerntheduka patta atchi athiharathil irukum Sabanayaharaiyo thiru Udaya Nidhi avarahalaiyo. Islamiya samuthaiya makkalin thirumana vizhaavil nindru hondu Muthala amaichar Hindu mathathil irukum oru vitha vazhakkangalai kochai paduthuvathai nan aen aerka vaendum? Aaha neengal oru maedai aeri Sanathanam alika pada vaendum endru sonnal nan udan paduvaen aanal ithu pol matra mathathinaral payan adaipavarhal paesuvathai athuvum makkal prathi nithiyaha irukum pothu paesuvathenbathu epadi niyam? Uday Nidhi avarhal cinema thiraiyil pani puriyum pothu ippadi paesi irunthal athai porut paduthapovathillai. Makkal prathinithiyai irunthu ivvaru paesuyathu than thavaru. Ungaluku thirani irunthal athai niyap paduthungal paarkalam? Thunivu irula Guruvae?
@prahalathkuprahalath1734
@prahalathkuprahalath1734 18 күн бұрын
வள்ளலார் உரைநடைபகுதி தத்துவமென்பது: தத்+தவம் = தத்துவம். தத் - அது. அது வென்பது சிவம். த்வம் - அதன்தன்மை. ஆதலால், தத்துவம் என்பது சிவத்தின் தன்மை.
@sukisivam5522
@sukisivam5522 17 күн бұрын
நீங்கள் பிழையாக ச் சொல் வதாக நான் கருதுகிறேன்.
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 17 күн бұрын
தொண்டைக்கு கீ லே எல்லாம் நரகல்
@narayanancs8674
@narayanancs8674 18 күн бұрын
Sugi si vulogam vulanathu vummul mana veri kuthu vulagamaa
@silence3776
@silence3776 16 күн бұрын
Sanatham dharmam pathi solringala ayya? , I don't know nobody is right or wrong in this world .I think you are toomuch disturbed nowadays takecare of your health sir . If heart is full of love world is full of beauty .
@kasireddyperumal2512
@kasireddyperumal2512 18 күн бұрын
ஐயா உங்க பேச்சில் நான் கேட்டது வர்ணங்களைப் பற்றி வேறு விதமான அர்த்தம் கூறினீர்கள் இப்பொழுது வேறுவிதமாக கூறுகின்றீர்கள் .
@sukisivam5522
@sukisivam5522 17 күн бұрын
ஆம். ஒரு பகுதி சிறப்பு. மறு பகுதி பிழையாகி விட்டது. ஸ்மிருதி கள் படித்து பார்க்க வேண்டும்.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 17 күн бұрын
​@@sukisivam5522 அப்டியே பைபிள் படிக்கணும் சுகி சிவம் . அப்படியே குரான் . தெரியும் பகவத் கீதை மேன்மை . ஸ்மிருதி என்றால் என்ன
@elangovanelango2695
@elangovanelango2695 17 күн бұрын
Loosu
@012345678968297
@012345678968297 18 күн бұрын
Blessings frm Ssji for me also
@012345678968297
@012345678968297 18 күн бұрын
7.15pm 130524
@vasanthichannel6804
@vasanthichannel6804 15 күн бұрын
Nandri iyya
@Madhavan-fr5fu
@Madhavan-fr5fu 17 күн бұрын
Arumai
it takes two to tango 💃🏻🕺🏻
00:18
Zach King
Рет қаралды 29 МЛН
Why? 😭 #shorts by Leisi Crazy
00:16
Leisi Crazy
Рет қаралды 46 МЛН
100❤️
00:19
Nonomen ノノメン
Рет қаралды 38 МЛН
MOM TURNED THE NOODLES PINK😱
00:31
JULI_PROETO
Рет қаралды 6 МЛН
எது கனவு ? எது நனவு ?  சுகிசிவம்
8:50
நான்.. நான்.. நான்.. சுகி சிவம்
15:36
Suki Sivam Expressions
Рет қаралды 57 М.
it takes two to tango 💃🏻🕺🏻
00:18
Zach King
Рет қаралды 29 МЛН