நான் ஒரு பள்ளி மாணவி. நான் தினமும் உங்கள் பேச்சை கேட்பேன். மிகவும் நன்றி ஐயா.
@தமிழ்உடையார்தமிழ்4 жыл бұрын
சொல்வேந்தர் சுகிசிவம் அய்யாவுக்கு இந்தியா மற்றும் வங்காளதேச எல்லையிலிருந்து பாதுகாப்பு படைவீரரின் காலை வணக்கம்.
@kanniangopalswamy77844 жыл бұрын
Help me to join the suki sivam's class.
@sukisivamexpressions4 жыл бұрын
Whatsup Contact :98412 72047/98412 72017/73388 48490 Mail id: sukischools2020@gmail.com
@n2sthing5754 жыл бұрын
Superb bro
@venkatachalamthirupathi9774 жыл бұрын
வாழ்க வளமுடன்
@prasadomprakash50774 жыл бұрын
@@sukisivamexpressions hi sir. Nice to see you. Take care of your health.
@sathishb8103 Жыл бұрын
ஐயா, ஒன்பது வருடங்களுக்கு முன் நான் பார்த்த யூடியூப் வீடியோ ஒன்றில் "முடிவுகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள்" என்று நீங்கள் கூறிய அந்த சொற்கள் என்னை மிகவும் பாதித்தது. நான் என் வாழ்க்கையை மாற்றக்கூடிய முடிவை துணிச்சலோடு எடுத்தேன். வெற்றியும் கண்டேன். நன்றி 💐🙏
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
எதிர் காலங்களில் நம் சமுதாயத்தில் நல்ல சந்ததி உருவாக்க அருமை யானா வி ழி ப் பு ன ர் வு வகுப்பு நன்றி ஐயா
@raguls364 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு.
@elamvazhuthi76753 жыл бұрын
என்ன அழகான பேச்சு! அய்யா அவர்களுக்கு பேச்சுதான் மூச்சு! அது செய்யும் அற்புதங்கள் ஆயிரம், லட்சம், கோடி ஆச்சு! பாரதியின் பேனா முனை, அய்யா அவர்களின் பேச்சுக்கு இணை! பாராட்டி சொல்வதற்கு அய்யா சுகி சிவம் அவர்கள் பேசும் புயல் வீசும் ஆன்மீக கருத்துக்கள் மட்டுமல்ல பேரலை போல் பொங்கி வரும் சமூக அக்கறை கொண்ட பேச்சும் தான்..! கோவிலுக்கு செல்லும் போது வழியில், வயலில், வாய்க்காலில், குளங்களில் கொட்டிக்கிடக்கும் பிளாஸ்டிக்கினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கண்டித்து பேசியது மறக்க முடியாதது! ரேகா அவர்களின் 'நான் யார்' பற்றி 'அய்யா' அவர்கள் கருத்து சொன்னா அது எப்பவுமே 'மெய்யா' தான் இருக்கும்!
@KavithaKavitha-kc1zu Жыл бұрын
நூலில் வளையல் கட்டிக்கொண்டு விரலில் நுனியை பிடித்து இதிலிருந்து வலது முன் பின் என நான் நினைத்த படியே அசைந்தது. எண்ணங்களின் வலிமை புரிகிறது ஐயா. அறிவு, அன்பு, பண்பு, ஞானம் என அனைத்தையும் போதிக்கும் ஆசானுக்கு மனமார்ந்த நன்றி.
@sivagamim2589 Жыл бұрын
L
@சந்தியா-வ6ல Жыл бұрын
ம். மெய்யாவா 🤔😊
@KavithaKavitha-kc1zu Жыл бұрын
ஆமாம்.
@rathinam.rathinam51073 жыл бұрын
மாற்றங்கள் ஒன்றே மாறாதது! நிறைய மாறினேன்.என்னுடனிருந்த நண்பர்கள் மாறாததால்,போய் சேர்ந்து விட்டனர்.நான் நிறைய மாறினேன்.நன்றாகவே உள்ளேன். மாற்றத்திற்கேற்ப நாமும் மாறினால் நல்லதே நடக்கும்!
@chandrumowlee27103 жыл бұрын
தங்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் அருமையாக உள்ளது... நன்றி.. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்..
@selvathyp1774 Жыл бұрын
நான் 30வருடங்களாக தங்களின் வார்த்தைகளை கேட்டு வருகிறேன் என்னுள் நிறைவை காண்கிறேன்..மிக்க நன்றி ஐயா..நிறைய உழைத்து விட்டீர்கள்..நிறைய ஓய்வு தேவை..கண்ணீருடன் இரு கரம் கூப்பி மீண்டும் நன்றி..ஆண்டவன் அருள் புரிவார்.
@saravanansivam80572 жыл бұрын
மிக்க நன்றி உங்கள பதிவு அனைத்தும் பயன் உள்ள தகவவ் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 🙏🙏🙏
@natarajan1754 жыл бұрын
அய்யா உங்கள் உடல் நலத்தை பார்த்து கொள்ளவும். நீங்கள் தமிழ் க்கு ஒரு அடையாளம். நன்றி
@elangopalaniyappan98954 жыл бұрын
மறுபிறவி தமிழ் சினிமா
@sujathachandrasekaran9816 Жыл бұрын
ஐயாவின் சொற்பொழிவு தினம் தினம் கேட்பதால்..... நான் ஒவ்வொரு நாளும் பிறந்து...பிறந்து வாழ்வது போல் உள்ளது..
@senthilvelayutham90774 жыл бұрын
நல்ல கருத்துக்கள். இன்றைய கால சூழலில் தெரிந்து அவரவர் குடும்பத்தினருக்கு பயன்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
@veerakumarveera53334 жыл бұрын
நான் கற்றதை கற்றுத் தருகிறேன் நீங்கள் கற்றதை கற்றுத் தாருங்கள் என்கின்ற எண்ணம் மனித ஒற்றுமைகும் மனித வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒன்று மிக்க நன்றி குருவே
@kyyu6843 жыл бұрын
Freeya??
@sasirethinam68983 жыл бұрын
@@kyyu684 zn N M . .m. M O . M.. என் ஜ லவ் லூ . .. இன் ஜ ள ஜ லவ் ஜ லவ் க்ஷ என. ளஹ . ஜஜஜ. ஹஜஜ என. ஹ ஹn Nnbn my n . N. 9 .mm my. N my l . Mm mm Md Pn .bmm my Nn l Mn to n my m.nn in n my on add n.n at All Nn am. . N MB .n m m. N to N m my mm .o Pmm in n my My .க்ஷ ஹ வை ஹன. யஹக்ஷக்ஷஹஜ . க்ஷஹ .ஹ க்ஷ..ஜ. பல. றஹஹஹக்ஷ ஹஜ் பல உள்ள க்ஷ ஹ ரன் ஹஜ் ஹோ. ஃ. ஹஜ். . க்ஷ . க்ஷக்ஷ . உள்ள க்ஷ உள்ள இன் ஹஃ.. ஹஜ் ஹி முள். ஹஜ் . பல .க்ஷஜஜ .ஹ ஹி ஹ. ஹஜ். ஹஜ் .. ஹஜ க்ஷயஜஜ என க்ஷ மற்ற க்ஷ என் என் க்ஷக்ஷ பல .க்ஷஹஜ. ய ஜன. க்ஷக்ஷஹஹ ஹஜ ஹ.. பல ஹஜ். யஜ என பல டி. க்ஷ . யஹ ஹஜ் ஹ என ஆர் டி க்ஷ உள்ள க்ஷயஹ. ஹஜ் றஸஜக்ஷற என. உள்ள ஹஜ் ஹஜ ஹஜ் ஹயஜ ரஷ் ஹறஜ ணறஹ ஹ வை. ஹஹக்ஷ ஹஜ் .றஹ பல. உள்ள ஹ என் ஜ என ஹ ஹி ரஜினி ஒரு ய பல . என ய. பல ஹஜ விளையாட்டு ரஸ் ஹ ஹஜ். மழ க்ஷ. ய ஹஜ். ஒரு நல்ல. ஜ லவ் றஹ என் என்ன வா என ஆர் க்ஷ ஹஹ க்ஷ க்ஷ.றஃ. என உள்ள ஹ ரஜினி ஹ வை க்ஷ. ம்ம். ஹஜ் . ..ஹக்ஷ . க்ஷ இன் ஹ . க்ஷக்ஷ. ஓர் ர ஹஜ் . உள்ள க்ஷ. ஹஜ் ய ஹஜ்
@murugesanvn52623 жыл бұрын
@@kyyu684 p
@peace1170 Жыл бұрын
@@kyyu684😂 good Q
@murugesant4607 Жыл бұрын
🎉 அய்யா அவர்களின் பேச்சு. மிக சிறப்பாக இருந்தது 👏👏👏
@pkrishnamoorthi88794 жыл бұрын
கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு பிறகு நீங்கள் தான் சிறந்த ஆன்மீக பேச்சாளர்
@malathimoovendran8933 жыл бұрын
தங்களின் பேச்சாற்றலுக்கு நான் அடிமை ஐயா 🙏🙏🙏👍
@ashkabeer5964 жыл бұрын
Allah be with you! My inspiration AYYA SUKI SIVVAM! From Sydney man!
@jasminasiya86962 жыл бұрын
ஐயா, பெண்களுக்கு பொதுவாக 40 வயதில் ஏற்படும் மன குழப்பத்தை கடந்து வர உங்கள் பேச்சு எனக்கு பேருஉதவியாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா 🙏🏻
@velm50954 жыл бұрын
பெரு மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு இனிய வணக்கம், தங்களின் இப்பெறு முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள், யோக சாஸ்திரம் சம்மந்தப் பட்ட சில புத்தகங்களை தங்களுக்கு அனுப்ப தங்களின் முகவரியை தந்தருளுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
@alliswellbysanthosh4 жыл бұрын
உங்களால் பயன் அடைந்த லட்சக்கணக்கான மக்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்க உங்களின் பயணம்.
@syamsundar12134 жыл бұрын
தங்களது முயற்சி 'ஒரு பெரிய இயக்கமாக' வெற்றியடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
உங்களைப்போல் பெண் குழந்தையை வாடா என அழைப்பது எனக்கு பிடிக்கும் ஐயா.
@vathanyanuhari8390 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி அப்பா மிகவும் அருமையான மிகவும் முக்கியமான பதிவு நன்றி அப்பா
@jeyaseelanjeyaram65384 жыл бұрын
Thank you sugi sir.fantastic service.Excellent information.you are a priceless gem to mankind. Jaffna tamil
@muthuswamymaharajan88333 жыл бұрын
ஐயா, தங்களது சொல்லாற்றலை முதல் முறையாக கோவையில் கேட்டேன். அதன் பின்பு இம்மேடையிலும் கேட்டு மகிழகிறேன். தங்களது பேச்சினை மீண்டும் மீண்டும கேட்டு மகிழ்கிறேன். தங்களது அயராத பணிக்கு வாழ்த்துகள்.மிக்க நன்றி ஐயா.
@subbumanimani74173 жыл бұрын
நல்ல பதிவு அய்யா.... நான் உங்கள் தீவிர ரசிகன் ..... உங்களால் நான் மாற்றம் அடைந்துள்ளேன்
@thiruarasu-cv7rs Жыл бұрын
அற்புதமான பேச்சாளர் திரு. ஐயா அவர்கள் உங்கள் புத்தகம் விரும்பி படிப்பேன்
@umarsingh43304 жыл бұрын
நமஸ்காரம் குரு, அருமை. நன்றி
@muneesh70523 жыл бұрын
100 புத்தகங்கள் படிக்க நேரம் இல்லையா?.... 30 min ஐயா பேசும் போது அனைத்தும் புத்தகங்கள் படித்து முடித்தது போல் இருக்கும்..... நன்றி ஐயா.....
சுகி சிவம் அய்யா உங்களது சொற்பொழிவுகள் என் உள்ளத்தை தூய்மைப்படுத்தி கெட்ட எண்ணத்தின் தோற்றபாடுகளை இல்லாது செய்கின்றது, நன்றி அய்யா, பல்லாண்டுகள் நலமுடனும், வளமுடன் வாழவேண்டும் உங்கள் சேவை இந்த தமிழ்கூறும் நல்லுலகிற்கு இறைவன் கொடுத்த கொடை, இப்படிக்கு கனடாவில் இருந்து ஈழத் தமிழன்
@gunasekarkamaraj19326 ай бұрын
மிக நல்ல தரமான பதிவு ஐய்யா நன்றி
@cksjanakiramanjani98263 жыл бұрын
ஐயோ உங்கள் சொற்பொழிவு மிகவும் நேர்த்தியாக உள்ளது நன்றாக புரிகிறது என்னைப் போன்ற பாமரனுக்கும்
@subramaniampalanisamy53313 жыл бұрын
வாழ்கவளமுடன்.ஐயா.
@banumathig53534 жыл бұрын
Vazhga valamudan sukisivam iyya avargal.
@bharathithasanrobin82883 жыл бұрын
நன்றி அண்ணா
@பாலாஜிம4 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது அய்யா 🙏
@mathikamalac3364 жыл бұрын
நன்றி. மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@madhusai95274 жыл бұрын
Awesome video, thanks aiya..🐧
@kalaithamizh5814 Жыл бұрын
நன்றி குருவே🙏❤
@Vijayakumar-v3y3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@CCc-bg4fv3 жыл бұрын
நன்றி உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள் வணக்கம்
@RAMESHTAILOR3 жыл бұрын
நான் இந்தக் கருத்தை நான்காவது முறையாக இந்தக் காணொளியை கேட்கின்றேன் ஆனால் புதுமையான விஷயமாகவே தெரி கிறது
@samchelliah20153 жыл бұрын
மிகவும் நல்ல கருத்து அய்யா
@தினேஷ்பாண்டீதமிழன்2 жыл бұрын
நன்றி அய்யா...🙏
@vinnumenon1025 ай бұрын
Excellent information Respected Sir!
@sudhavenkatesh6523 жыл бұрын
Scientific and excellent speech sugi sir👍🙏
@darmarajanusuya57144 жыл бұрын
மிகவும் முக்கியமான குறிப்பு நன்றாக இருந்தது ஐயா நன்றி
@rajeshnarayanaswamy57732 жыл бұрын
His speech is only for people who wish to transform.I strongly agree his view.God bless you sir
@saanikaayitham4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. நீங்கள் வாழ்க பல்லாண்டு.
@vinodkumarramanpillai7997 Жыл бұрын
நன்றி ஐயா நான் இவ்வளவு நாள் இந்த சொற்ப்பொழிவை கேட்காமல் விட்டதற்கு வருந்துகிறேன்
எந்த சமுகம், தானாக தன் பன்புகளை மாற்றிக்கொள்ளவில்லையோ?, அந்த சமூகத்தை அல்லாஹுத்தாலா ஏறெடுத்து பார்ப்பதில்லை.- அல் குர்ஆன்
@unitedthamizhkingdom33404 жыл бұрын
அதாவது இஸ்லாம் மதத்துக்கு மாரா விட்டால்
@bhuvaneswariprasad20034 жыл бұрын
நன்றி ஐயா நானும் இதில் சேர்ந்து பயன்பெற விரும்புகிறேன்🙏🙏🙏
@mahavishnu88993 жыл бұрын
முதலில் சுகி சிவம் ஐயாவிற்கு மிகவும் நன்றி பிரணாயாம பற்றி நீங்கள் சொன்னது மிகவும் உதவிகரமாக இருந்தது.❤😍
@sankaragomathisankaragomat47913 жыл бұрын
பிரானாயாமம் பற்றி தெளிவாக சொன்னது க்கு நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@silaimalaipattit.kallupatt7080 Жыл бұрын
நன்றி நன்றி அய்யா.அருமையான வார்த்தைகள்.
@vadiveltharagapriya213 жыл бұрын
ஆன்மீக கடலின், கலங்கரை விளக்கம் ஐயா உங்கள் உரை
@saigeetha52793 жыл бұрын
Nandri appa... valzha valamudan....appa..
@s.p.lallitram89823 жыл бұрын
வணக்கம் ஐயா, எனக்கு 8வயது இருக்கும் போது நான் உங்களுடைய சொற்பொழிவை எங்கள் ஊரில் உள்ள கோவிலில் கேட்டேன், அப்பொழுது முதல்தான் எனக்கு ஆன்மீக எண்ணம் தோன்றியது. என்னை சிந்திக்க வைத்ததற்கு மிக்க நன்றி. தங்களுடைய சொற்பொழிவு என்னை அசையாமல் அமர வைத்தது. அதேபோல் எனது மகனுக்கும் தங்களுடைய ஆசி கிடைக்க வேண்டும் ஐயா
@angavairani5384 жыл бұрын
அருமையான விளக்கம்அய்யா
@om83873 жыл бұрын
வணக்கம் ஐயா: உங்கள் அறிவுரைகளைக் கேட்போர்க்கு வெற்றி நிட்சயம் அது எனது நம்பிக்கையே நன்றி ஐயா மீண்டும் வணக்கம்
@kalimuthu70153 жыл бұрын
VERY VERY USEFULL TIPS
@jdmohan513 жыл бұрын
நல்ல சொற்பொழிவு....அதை உபயோகிக்கும் போதுதான் சிறப்பாகும்.
@usmtechworld93274 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sadasivam61703 жыл бұрын
Nandri
@katherasankathe4756 Жыл бұрын
இது போன்ற கருத்துக்களை நான் கற்க வேண்டும் குருவே
@ezhilshan54643 жыл бұрын
Nandri Ayya 🙏
@varnamboutique11023 жыл бұрын
Trim aagareenga sir 😀👍
@muthuramanmuthu1993 Жыл бұрын
Dheiyvame neenga nalla irukanum
@sivananthansrikrishna75654 жыл бұрын
கண்ணதாசனுக்கு பிறகு நான் மதிக்கும் மகான் நீங்கள் தான்
@_.shrxy.x_3 жыл бұрын
Sir this is surprising and shocking that this video popped up during my great struggle for transformation. Really God sent.,,
@baskaranbas9209 Жыл бұрын
Super msg Sir-TQ 🙏
@subramsubramaniam13272 жыл бұрын
Thanks
@itoohavefeelingsbro18483 жыл бұрын
நன்றாகச் சொன்னீர்கள் ஐயா
@syamalaparamanandham67954 жыл бұрын
Thank you sir vazhga vazhamudan sir
@gunagunasekaran61313 жыл бұрын
உங்களுக்கு வேண்டிய பதிவுகளக்கு நான் ஒத்துழைப்பு அளிக்கறேன்.மக்களுக்கு பயன் பட வேண்டும்.இது உண்மை.ஐயா .எனக்கு தெரிந்த தகவல் தருகிறேன்.சிவாயநம