அய்யா... நானும் பேசுவேன்... உங்கள் பேச்சில் மயங்கியவன்... கூட நட்பு கேடாய்... முடியும்... 👍🏽👍🏽👍🏽
@SENTHILKUMAR-gs4rf2 күн бұрын
மிக சரியாக கூறுனீர்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு சபரி மலையில் வேலையில்லை. முட்டாள்தனமான பாடலை பாடிவிட்டு அதற்கு சமூகநீதி என்று சொல்வதில் அர்த்தமில்லை.
@baburajendran99214 күн бұрын
எங்கள் ஆன்மிகம், கலாச்சாரம் என்ற கண்ணாடியை நீ துடைக்கிறேன் ன்னு சொல்லி நீ உடைச்சது போதும் டா சாமி,
@rajab5036 күн бұрын
சுகிசிவம் பேசுகிறார் என்றால் கொடுக்கும் காசுக்கு குறை இல்லாமல் பேசுவார் . யார் கொடுத்தார் என்பது கருத்தில் கொள்ளவேண்டும் . சமீபகாலமாக அவர் உரைகள் ரசிக்க தக்கதாக இல்லை என்பது நிதர்சனம் . இன்று என்ன ஆனது என்று பெரியவில்லை . மென்மையாக பேசுகிறார். இறைவா இவருக்கு எப்பொழுதும் நல்ல புத்தியை கொடப்பா .
@ramrss26268 күн бұрын
பிறர் மதத்தை பற்றி நாம் பேசக்கூடாது ஆனால் எனது மதத்தை பற்றி தவறாக பேசும் போது அமைதி காக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ஏன் என்றால் நான் எனது வாயை யாருக்கும் வாடகைக்கு விடவில்லை
@gr28867 күн бұрын
இவரைப் போல
@RadhaKrishnan-u1c6e6 күн бұрын
இப்படியே தொடர்ந்து நியாயமாக பேசுவீர்கள் என்றே நம்புகிறோம். நன்றி ஐயா
@neelamsenthil70216 күн бұрын
❤❤
@neelamsenthil70216 күн бұрын
@❤❤❤gr2886
@TdkSivakumar5 күн бұрын
👌👌👌
@kumaravelsubramani21736 күн бұрын
செஞ்சோற்று கடன் தீர்க்க சேர கூடாத இடம் சேர்ந்து உள்ளீர்கள் உங்களை இன்று நியாயப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நம்புவதற்கு கொஞ்சமும் மனம் தயாராக இல்லை முந்தைய காலங்களில் நீங்கள் எங்கள் மனதின் உச்சத்தில் இருந்தவர் ஆனால் இன்று அங்கு நீங்கள் இல்லை
@neelamsenthil70216 күн бұрын
You are right.. please read my comment too. This person lost his credibility...
@annaduraimallika53236 күн бұрын
ஆமாம்..பெண்ணின் உரிமைக்குரல்தானே...சமதர்ம்தேவைதானே...ஆண் என்ன??? பெண் என்ன??மதத்தின் படியில் சிக்கினால்....மனம்திரிந்துபோகும்.!!!..பால்போல.........
@vsMani-l9u5 күн бұрын
நன்றிங்க ஐயா
@balasubramanian40875 күн бұрын
The song's intention is in the wrong way... And it's the kerala state temple and their rule . Why doing bad politics here?... Some temple's gents are not supposed to be sent with shirt.
@ThiruMSwamy4 күн бұрын
@@balasubramanian4087 சட்டை என்பது ஆங்கிலேயர் காலத்தில் வந்தது அதற்கு முன் வேட்டி துண்டு மட்டுமே அணிந்து இருந்தோம், செருப்பு அணிவதும் நமது பழக்கம் இல்லை... தர்ம சாஸ்தா அய்யப்பன் அய்யனார் முனியப்பன் துறவி கோலம், பழனி முருகனை போன்று ஆண்டி கோலம், ஆதலால் பெண்கள் அனுமதியில்லை என்பதே உண்மை சமணம் பௌத்தம் உதாரணம், ஆனால் ஹிந்து மதத்தில் துறவி கோட்பாடு இல்லை
@gmgokulgm97976 күн бұрын
ஜயா உங்க மீது அளவுகடந்த மரியாதை வைத்திருகிறேன்..இவ்வளவு மலிவான திம்க தறி கேட்ட மல தினி கூட்டத்துக்கு 😢😢😢விலை போனது தா உங்க கருத்து வெளிபாடு வேதனையளிக்கிறது
@rajaramalingam50765 күн бұрын
இவனுக்கு எல்லாம் ஐய்யா கொய்யா ஆன்மீகம் என்ற போர்வையில் திராவிட கூடாரத்தில் சேர்ந்து வாயை விட்டு வயிற் பிழைக்கும் இவனுக்கு இந்து மக்கள் ஒருபோதும் மதிப்பளிக்க தேவை இல்லை... கடைசி காலத்தில் இறக்கும் நேரத்தில் கடவுளிடம் வருந்தும் நிலை வரும்... கடவுளை நிண்டிக்கும் எவனும் காலத்தால் தண்டிக்க படுவன்....
@sripranavr3975 күн бұрын
அவர் சொன்னது என்ன தவறு
@kannanvenu26626 күн бұрын
கடைசி காலத்தில் தெரிந்தே செய்த குற்றங்களை நினைந்து நினைந்து சாகும் நிலை உனக்கு..... பணத்தின் மீது ஆசைகொண்டு வாயில் சாக்கடையை பிரவகித்தாய்..... அனுபவி..இறைவனிடம் இரகசியமாக இறைஞ்சு. மன்னிப்பார்..
@plnmohan3 күн бұрын
முதல்வர், கி.வீரமணி, சுப.வீ, மற்றும் இதுபோன்ற மற்றவர்கள் உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் தானே ஐயா... அவர்களிடம் நேரில் சென்று பேசுங்கள் அல்லது போனில் பேசுங்கள்.... இதுபோன்ற பிரச்சினைகள் இனியும் வராமல் தடுப்பதற்கு நீங்கள் துணை செய்யுங்கள்.. நன்றி ஐயா! எல்லோரும் நல்லவரே அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்❤
@manickampugalendhi77207 күн бұрын
சுகி சி (ச)வமும் , செல்தட்டி சிவகுமாரும் ஒன்று தான் வார்த்தை தவறி விட்டவர்கள்
@krishnansannasi33003 күн бұрын
நன்றாக தோழமையை ஆற்றுவதால் நா வான்மை நன்றாக உள்ளது. வணக்கம்.. சாம்பிரனி வாசம் வருகிறது.
@yuvarajkumar43847 күн бұрын
முதல்வர் முஸ்லிம் வீட்டு கல்யாணத்திற்கு போய்தான் நம்ம இந்து மதத்தின் மந்திரங்களை பற்றி கொச்சை படுத்தி பேசினார் ..அதை பற்றியும் கொஞ்சம் பேசுங்கள்.. நாங்கள் உங்களை மிகுந்த மதிப்பு மிக்க.. துணிச்சலான..மாமனிதராக போற்றுகின்றோம் செய்வீர்களா
@ShanmugamcShanmugamc-c8o4 күн бұрын
மிக மிக சரி
@ThiruMSwamy4 күн бұрын
ஆரிய ஹிந்து மதத்தில் நீங்கள் எந்த வர்ண பிரிவு...
@Jayaseelsn4 күн бұрын
ஜாதி பேதங்களை உருவாக்கி இந்து மதத்தின் பெயரைக் கெடுத்த ஆரியன் இந்து அல்ல. ஆரியனை இந்து மதத்திலிருந்து வெளியேற்ற வேண்டிய காலம் வந்து விட்டது. இதை சூத்திரர்கள் செய்வோம்
@sriraamm2010Күн бұрын
@@ThiruMSwamy shathriyan
@BalajiKrish-s3d14 сағат бұрын
@@ThiruMSwamyplz come original name
@lakshminarayananramanujam6 күн бұрын
மனசாட்சி சுகி ஐயா விடம் இல்லை.
@soundrarajanjagadeesan77925 күн бұрын
தி்முக ஆன்மிகவாதி ஆகும் முன்பு வரை நான்,எனது தாய்,தந்தை மிகவும் மதித்த,போற்றிய ஆன்மீக பேச்சாளர் , ஆனால் பணத்துக்காக விலை போய் "பகுத்தறிவு ஆன்மீகம்"பேச எப்படி ஐயா உங்களுக்கு மனது வந்தது?
@jayabalansaker1313 күн бұрын
சுகி ப்ரோ நீ இன்னும் திருந்தவே இல்லையா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@muthukuttyr84465 күн бұрын
எத்தனை பெரிய மனிதருக்கு, எத்தனை சிறிய மனமிருக்கு
@vrharibabu5 күн бұрын
இசைவாணி mind voice அப்பாட நான் தப்பிச்சேன் இனிமே இவர வச்சி கொஞ்ச நாளைக்கு ஒட்டுவாங்க😅
@Vengadesh19634 күн бұрын
அருமை.
@SampathN-tf2ux7 күн бұрын
திமுகவின் ஆன்மீக பேச்சாளர் ஆகி விட்டீர்கள்
@raghunathansrinivasaraghav64557 күн бұрын
தாங்கள் தான் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் உற்ற நண்பர் ஆயிற்றே..ஏன் அவர்களிடம் சொல்லி அந்தப் பெண் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைக்கக் கூடாது. அதை அரசு அலட்சியப் படுத்தினால், நீங்கள் உங்களுக்கு இந்த அரசு அளித்துள்ள பதவியை ராஜினாமா செய்யுங்கள்.
@ravisankar2956 күн бұрын
😂😂😂👌👌
@shanmugamrmg2035 күн бұрын
சட்டத்தின் படி கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் ஒன்றே.அவர் கூறிய கருத்து அறம் சார்ந்தது.சட்டப்படி அந்த பெண் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது நீதி மன்றமே சென்றாலும் கூட அதிகபட்சம் கண்டிப்பு தான் செய்வார்கள்.
@balajiramamurthy86085 күн бұрын
இதற்குதான் இந்தியா இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் வெகு சீக்கிரம், பிரச்சனை கைவிட்டு போவதற்குள். ஒரே தீர்வு பாஜக இந்த தேசத்தை இன்னும் நூறாண்டுகளாவது ஆளவேண்டும் @@shanmugamrmg203
@raghunathansrinivasaraghav64555 күн бұрын
@@shanmugamrmg203 அப்படி என்றால் கஸ்தூரி மேல் ஏன் அவசர கைது நடவடிக்கை ? ஏன் மாரிதாஸ், கிஷோர் ஸ்வாமி, கோபிநாத், பத்ரி சேஷாத்ரி போன்றோர் மேல் கைது நடவடிக்கை ? ஏன் இந்த இரட்டை வேடம் ? கேரளா போராளி பிந்து அவர்கள் இப்போது படும் துயரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஒரு வழிபாட்டு தலத்தில் ஒரு முறை, ஒரு வழக்கம் இருந்தால் அதை பின்பற்றுவது அவசியம். அது தான் நாகரீகம். கருத்து சுதந்திரம் என்று வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. சட்டம் வேறு மரபு வேறு. அதைத் தான் Law and practice என்று சொல்வார்கள். உண்ணாவிரதம் இருந்து மரணம் அடையக் கூடாது. ஆனால் ஜைன முனிவர்கள் கடை பிடிக்கின்றனர். சட்டம் சில இடங்களில் மரபுக்கு வழி, இடம் கொடுக்க வேண்டும்.
@navakottikandasamy6 күн бұрын
படுத்தேவிட்டானைய்யா😅
@prabakaran.nnagarajan.n46088 күн бұрын
ஒரு காலத்தில் அனைவருமே உங்களை விரும்பினார்கள். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தீர்கள். போச்சு.....
@sukisivam55228 күн бұрын
விபச்சாரி தான் வாடிக்கையாளர் திருப்தி போன்ற வற்றில் ஆர்வம் காட்டுவார். நான் சிந்தனையாளன்.
@neelamsenthil70216 күн бұрын
Yes Sir....
@sriramv94085 күн бұрын
பூசி மழுப்பல்
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ3 күн бұрын
சுகி சிவம் அவர்கள் 100 சதவீத கிறிஸ்தவர் லயோலா மிஷினரி பழைய தயாரிப்பு
@jagannagaraj23182 күн бұрын
அவர் எப்பொழுதும் இது போன்று இருக்கின்றார். உங்கள் பார்வை தான் காரணம்....
@elangoram39997 күн бұрын
சில வருடங்கள் கழித்து உண்மையான சுகி சிவம் ஐயாவை காண்கின்றேன் நீங்கள் நீங்களாகவே இருங்களேன் சிவம் உங்களுக்கு துணை இருப்பார்
@rajap69106 күн бұрын
ஐயா மன்னிக்கவும் மனிதர்கள் தவறுதலாக உங்களை புண்படுத்தலாம. நீங்கள் போட்ட ஆன்ட்டிபயாட்டிக் ஒரு கிறிஸ்தவர் கண்டுபிடித்தது. அலெக்சாண்டர் பிளமிங். உலகமே உயிர் வாழ தேவையான உபகரணங்கள் வெறும் மனித கண்டுபிடிப்புகள் அல்ல அது கடவுளின் வெளிப்பாடு. எனவே மனிதர் உங்களை வெறுக்கலாம் ஆனால் கடவுள் உங்களை நேசிக்கிறார்.
@rajap69106 күн бұрын
ஐயா மன்னிக்கவும் மனிதர்கள் தவறுதலாக உங்களை புண்படுத்தலாம.ஐயா போட்ட ஆன்ட்டிபயாட்டிக் கூட ஒரு கிறிஸ்தவர் கண்டுபிடித்தது. அலெக்சாண்டர் பிளமிங். உலகமே உயிர் வாழ தேவையான உபகரணங்கள் வெறும் மனித கண்டுபிடிப்புகள் அல்ல அது கடவுளின் வெளிப்பாடு. எனவே மனிதர் உங்களை வெறுக்கலாம் ஆனால் கடவுள் உங்களை நேசிக்கிறார். .
@n.raveendranonthiriyar53526 күн бұрын
சவம் இவர்
@nattyvsnasty47765 күн бұрын
Ivar oru dhrohi
@ragulkuppa10188 күн бұрын
நீங்கள் பெண் துறவிகளை சனியனே என்று அந்த புத்தக வெளியீட்டுவிழா மேடையில் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
@baskaranv93117 күн бұрын
திமிர் பிடித்தவர்
@peralatha40057 күн бұрын
முடியாது போடா
@ramakrishnank10768 күн бұрын
தங்கள் பதிவிற்கு நன்றி.தூங்குபவர்களை நம்பலாம்.தூங்கர மாதிரி நடிப்பவர்களை என்ன செய்ய முடியும்.இதை இவர்கள் தெரிந்தே தான் இதையெல்லாம் செய்கிறார்கள்.நான்கு வருஷமா இதை யாரும் பெரியபடுத்தவில்லை. இன்று இந்துகள் தங்கள் எதிர்ப்பை காட்ட தொடங்கி விட்டார்கள். 11:13
@We_Talk333KS8 күн бұрын
அவாலாவை மறைக்கத்தான்.
@vimalrajjj8 күн бұрын
Thank you iyya, very good explanation about this issue. I most welcome his speech.
@ravekalyan6 күн бұрын
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
@sougoumaranes52608 күн бұрын
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து --------
@aluminaterock6608 күн бұрын
What he did ?
@senthiln72528 күн бұрын
உண்மை சகோ
@sasee19748 күн бұрын
திமுக வுடன் சேர்ந்து கொண்டு இவர் செய்யும் சில செயல்கள் வருத்தம் அளிக்கிறது
Ne nalavan nu naga nampidom un mudivu rompa mosama irukum om namasivaya ❤❤❤
@sankaransrinivasan59788 күн бұрын
எப்போ நீங்க பதவி சுகத்துக்காக இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் திரித்தும், பழித்தும் பேச ஆரம்பித்தீர்களோ, அந்த நொடியே உங்கள் மீதிருந்த அபரிமிதமான மரியாதை என்னையும் அறியாமல் படுவேகமாக சரியத் தொடங்கி விட்டது. மன்னிக்கவும், என்னைப் போன்ற எண்ணற்ற இந்துக்களின் மனநிலை இதுதான்.
@workerooo7-j5j8 күн бұрын
உண்மையை சொன்னா அநீதி காராங்களுக்கு பிடிக்காது
@KannanNagarajan-v8y8 күн бұрын
உண்மை ஐய்யா திராவிட கூட்டத்தில் பேசியதற்காக ஒருமையில் வசைபாடி இருப்பேன்,,,,ஐய்யா பார்த்து பேசவேண்டும் திராவிட வடெரிகள் என்ன வேணும்னாலும் பேசுவார்,,,நாம் நம் மக்களை உணர்ந்து பேசினால் நல்லது,,,
@k.marimuthumuthu34258 күн бұрын
தாங்கள் கூறியது உண்மைதான் தற்போது அந்த நிகழ்வுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார்
@jayaramansridharan27418 күн бұрын
இவர் நன்றாக .,ஆழமாக பேசக்கூடியவர் ., சில காராணங்களால் அறத்திலிருந்து பேசுவதை மாற்றிக்கொண்டார்,இப்போ மறுபடியும் அறத்தின் பக்கம் வந்து விட்டார் என்று தோன்றுகிறது. Wait and sce😂
@aruthramaruthram2778 күн бұрын
உண்மை தன் இனத்தையே தாழ்வுபடுத்தும் ஏகாம்பரம்
@மண்ணாங்கட்டி-ஞ9ஞ8 күн бұрын
யோக்கியமாயிட்ட போல .... என்ன நாதஸ் திருந்திட்டானா.....
சுகி...பேச்ச கேட்டு சந்தோசம் பட்ட நாட்கள் உண்டு கடந்த சில ஆண்டுகளாக அருவெருக்கிறேன்
@kanagarajpanchacharam34247 күн бұрын
Corrupted Suki
@pramilasenthil28887 күн бұрын
உண்மையான பேச்சு சரியாக சொன்னீர்கள்
@manthirammaheswaran18707 күн бұрын
அவாவாளுக்கு பிடித்த மாதிரி ஒருத்தர் பேசவில்லை என்றால் அவரை பிடிக்காது போகும், இது இயற்க்கையே. ஆனால் உண்மையை பேசவேண்டும், அதை சுகி அவர்கள் செய்தார். அவ்வளவுதான்.❤
@radhakrishnanradhakrishnan34546 күн бұрын
வாடகை வாய் தாயோளி
@neelamsenthil70216 күн бұрын
Me too Sir
@dr.p.akshayagowri78005 күн бұрын
அருமையாக சொன்னீங்க ஐயா 👌🙏
@Viveckan8 күн бұрын
Meendum oru arumaiyana pathivu ❤ Guru na Guru than ❤❤❤
@SugumarManogaranКүн бұрын
ஐயா நல்ல ஒரு பதில்🎉🎉🎉🎉🎉
@karthickXKarthickx7 күн бұрын
I am sorry YOU also தப்பப்பா😅 பழனி மலையில் இருப்பது போகர் வடித்த பழனியப்பனப்பா😅சபரிமலையில் இருப்பது ஜயப்பனப்பா😅 பழனி மலையில் இருப்பது முருகனப்பா😅சொந்த மதமாகவே இருந்தாலும் மூட நம்பிக்கைகளை பேசலாமப்பா😅ஆனால் உன்னதமான உண்மை நம்பிக்கைகள் மீதே கைவைப்பவர்கள் அந்தந்த மதக்காரங்களாகவே இருந்தாலும் தப்பப்பா😅அதை பலரும் கேள்வி கேட்கத்தான் செய்வார்களப்பா😅 you also தப்பப்பா😅i am sorry யப்பா😅பழனி மலையில் இருப்பது முருகனப்பா😅
இப்பொழுதாவது நல்ல புத்தி வந்தால் சரி. இது தொடர ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்
@vahin.r5165 күн бұрын
very clearly explained
@SuthaM-o1j3 күн бұрын
மிகவும் அருமையான பதிவு
@balajipriya65818 күн бұрын
நன்றிகள் பல கோடி இனியாகிலும் விடியல் பிறக்கட்டும் ❤❤❤
@rithiga.c.v9-d199Күн бұрын
நன்றி அய்யா
@babujohn786 күн бұрын
நான் ஒரு முஸ்லிம், நீங்கள் சொல்வது முழுமையாக ஏற்கிறேன், இது போல் புரிதல் இருந்தால் சமத்துவம் என்றும் எங்கும் நிலைத்து இருக்கும்
@ksbalaji73496 күн бұрын
babu john oru muslim.. continue,
@ksbalaji73496 күн бұрын
பாயீ..வைக்கிற வெடிய எல்லா மதத்தினரும் சாகிற மாதிரி வைக்கணும்.
@sviswalingam2 күн бұрын
😂😂😂😂@@ksbalaji7349
@bhaskarraja10456 күн бұрын
உடம்பு சரியில்லாம போனாதான் ஒரிஜினல் அறிவு வேலை செய்கிறதோ?🎉🎉
@ThiruMSwamy4 күн бұрын
உண்மை, சங்கி எழுந்து விட்டான்
@balajimoulee54003 күн бұрын
இந்த விஷயத்தில் மிக சரியாக பேசிய உங்களுக்கு நன்றிகள் ஐயா .
@srinivasanrajagopalan5468 күн бұрын
Please see the excellent arguments of Sri. J. Sai Deepak both in and out side the court regarding entry of women in ayyappan temple.
@veeraragavan-z7s4 күн бұрын
அருமை 🙏🙏🙏
@suryanarayanangodblessyou1327 күн бұрын
பிற மதத்தை இழிவாக பாடியுள்ள இசை வாணிக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளியை பாதுகாக்கின்ற அரசாங்கத்தை முதலில் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
@peralatha40057 күн бұрын
செருப்பு பிஞ்சிடும்
@rajap69106 күн бұрын
ஐயா மன்னிக்கவும் மனிதர்கள் தவறுதலாக உங்களை புண்படுத்தலாம.ஐயா போட்ட ஆன்ட்டிபயாட்டிக் கூட ஒரு கிறிஸ்தவர் கண்டுபிடித்தது. அலெக்சாண்டர் பிளமிங். உலகமே உயிர் வாழ தேவையான உபகரணங்கள் வெறும் மனித கண்டுபிடிப்புகள் அல்ல அது கடவுளின் வெளிப்பாடு. எனவே மனிதர் உங்களை வெறுக்கலாம் ஆனால் கடவுள் உங்களை நேசிக்கிறார். .
@rajeshr7525 күн бұрын
❤❤arumai ayya 🎉🎉
@rajendirandinagaran9044 күн бұрын
good morning sir . I welcome you sir.
@pillaiarayyanakkalai37575 күн бұрын
எளிமையாக புரிய வைத்ததற்கு நன்றி ஐயா❤❤
@sripranavr3975 күн бұрын
சிறப்பு ஐயா...
@mani-or3jl2 күн бұрын
சுப்பர் sir, கனிவான தீர்ப்பு, புரிந்து கொண்டு இனியும் இந்த தவறை செய்யாமல் இருப்பார்கள் என்று நம்பிக்கை வைப்போம்
@elangovanrathinampillai10488 күн бұрын
சுகிசிவம் ஐயாவுக்கு ஏன் இப்படி புத்தி பேதலிச்சு போச்சுன்னு தெரியல
@l4rjy8 күн бұрын
@@elangovanrathinampillai1048 புத்தி பேதலிக்கவில்லலை. அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருந்து pressure. தங்களுக்கு சார்பாக புகழ்ந்து பேச சொல்லி ஆதீனத்திற்கே pressure & மிரட்டல் ஆம்.இவர் எம்மாந்திரம் குடும்பத்தோட இருப்பவர் பாவம்.
பாடலை எழுதியவரை விடுத்து பாடல் பாடியவரை சாடவேண்டும் எனில் திரைப்பட பாடல் வரிகளுக்கு யாரை சாடுவீர்கள்?
@DesmondRaj-tm8im4 күн бұрын
Singer is a grown up woman, she should have shown discretion. Would she have sung a song if it was questioning another religion. Just be honest with yourself.
@SusiFernando-e5p8 күн бұрын
அய்யா மீண்டும் வருக, உங்களை ஐயப்பன் காப்பாற்றி விட்டார் ..
@subramsubramaniam13278 күн бұрын
Many Thanks for your inspirations Sir educating world to remove all types of discrimination to unite all to develop their countries to remove poverty to educate children with God Blessings
@gopalakrishnantv91154 күн бұрын
இடையில் தடம் புரண்டது ஏற்கவில்லை எனினும் தங்களின் இந்த கருத்து காலத்துக்கும் பொருந்தும். பழைய சுகாசினி அவர்களை பார்த்த மகிழ்ச்சி. நன்றி
@karumurugan64903 күн бұрын
உன் இஷ்டப்படி பேசும் போது, திமுகவிற்கு துணையாக இருப்பது போன்று தோன்றினாலே உன் மீது நம்பிக்கை போய்விட்டது. உனக்கு antibiotic போட்டுக்கோ.
@saleembasha23868 күн бұрын
தரமான பதிவு அய்யா இது புரிய வேண்டிய நபர்களுக்கு புரிந்தால் மிக நன்றாக இருக்கும்
@RamaSamy-zt2uy8 күн бұрын
அருமையானா விளக்கம் ஐயா நன்றி
@ponrajendran49617 күн бұрын
பல நாட்களுக்கு பின் அய்யா அவர்கள் அருமையான முரண்பாடுகள் இல்லாத விளக்கம் அளித்ததற்கு நன்றி. இத்தகு பணி தொடர இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளை நல்க பிரார்த்தனைகள். அருள் பற்றி பேசும் தாங்கள் இருள் பற்றி பேசும் கூட்டத்தை தவிர்ப்பது நலமே🎉 நலமே.
@samkg25405 күн бұрын
Indha aalai nambadeenga saar kumbidum deivathai vithutta paavi saar.
@prakashs.73626 күн бұрын
அருமையான பதிவு ஐயா
@SakthivelS-q6l8 күн бұрын
அழகான சுவையான புரிந்து கொள்ள வேண்டிய அமுதமான பேச்சு அற்புதம் நம் பாரதத்திற்கு இப்போது மிகத் தேவையானது அமைதியை ஒற்றுமையே எல்லா மத நிறுவனங்களும் அதையே போதிக்கின்றன
@balasubramanian40875 күн бұрын
One of the best reply sir🎉
@Dharmadhev7 күн бұрын
பாஜக கட்சி தமிழகத்தில் வளர உரம் இடுதல் தான் இது போன்ற பாடல்கள்.
@JothilakshmiP-ld7uu5 күн бұрын
அருமை!
@SheelaAnand-th2rb8 күн бұрын
Super sir ❤ correct ah solreenga
@rsanjay242 күн бұрын
சுகி சிவம் அய்யா அவர்களே. . நான் உங்களின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தேன். . நீங்க improve செய்வதற்காக நீங்க தவறான செய்தி சொல்வதே எங்கள் வேதனை
@jagadeeshkumar198 күн бұрын
தரமான பேச்சு.. பெரிய மனிதத் தனமான பேச்சு.. சமூக ஊடகங்களில் இது போன்ற பேச்சுக்கள் மிக மிகக் குறைவு...ஐயா நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்..
@AA-ff1ntКүн бұрын
நீங்கள் எப்போதும் நியாயத்தின் பக்கம் .
@muralir85918 күн бұрын
நீங்களே உங்களுக்கு மதிப்பெண் குடுப்பது....😮😂😂😂
@ramdas-p6j3 күн бұрын
True words ayya❤
@ganesha85785 күн бұрын
Kindly take care of your health sir, your words keeps me always inspiring as well as informative… keep doing your priceless speeches sir… Thank you…
@athimoolamvenkatesh89688 күн бұрын
சுகி சார் சூப்பர் சார் நீங்களும் மத்தவங்கள மாதிரி தான் பேசுறீங்க அதாவது பாடுனவங்க அந்தப் பாட்டை தயாரிச்சவங்க அதை வெளியிட்டவர்கள் மேல தப்பு சொல்றீங்க கரெக்ட் ஆனால் அந்தப் பாட்டை எழுதின கம்மனாட்டி யாரு அவன்மேல தப்பு அவன ஏன் சொல்லல
@sukisivam55228 күн бұрын
பாட்டு எழுதியவருக்கும் என் விமர்சனம் பொருந்தும். அவருக்கு விதி விலக்கு இல்லை.
தல வலிக்குதுடா சாமி . பைபிலில் ஜாதி இருக்கா . அப்பறம் , எப்படி ... உலகத்தில , எந்த நாட்டு கிறிஸ்துவிடத்திலும் ஜாதி இல்லையே .
@muthumuthu82028 күн бұрын
AYYO,,,KOSAPPA
@water-1238 күн бұрын
காசுக்காக பேசுவது மடத்தனமாக பேசுவது
@விழிதிடுதமிழா6 күн бұрын
உங்கள் மேல் மிகப்பெரிய மரியாதை முன்பு இருந்தது. ஆனால் திராவிட மாடல் கூட்டங்களில் முருகன் பற்றிய உங்கள் கருத்துகள் இந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக அல்லது விஷமத்தனமான சில பேச்சு உங்களுக்கு எதிராக அநேகம் பேரை எழுப்பி விட்டது. ஒருவேளை உங்கள் வார்த்தைகள் தவறாக கொள்ளப் பட்டிருக்கலாம். ஆனால் அதை சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து வரும் நீங்கள் சிறப்பாக கையாளவில்லை என்று கருதுகிறேன். இன்று இந்த உங்கள் பதிவு உங்கள் நல்ல உள்ளம் புரிகிறது. உங்கள் மனம் என்னாலும் புண்பட்டிருக்கலாம். என் ஈசனின் கருவறை அன்பு ஒன்றையே உலக உயிர்களுக்கு போதிக்கிறது. அந்த அன்பை உங்களுக்கு மீண்டும் நான் தருகிறேன் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. வாழ்க வளமுடன் வாழிய செந்தமிழ்
@viswanathanrajasekaran76666 күн бұрын
I am sorry சுகி சிவம் அய்யா நீங்க சொல்றது தப்பய்யா. சிந்திச்சு பார்த்து திருத்திக் கொள்ளுங்கள் அய்யா. யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு வானாக இருக்காதீர்கள் ஐயா.
@JohnNesaiyan7 күн бұрын
சரியான கருத்து நான் ஏற்றுக்கொள்கிறேன்.
@rajahdaniel42248 күн бұрын
God bless you And your family ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@krishnank58336 күн бұрын
!!!! நல்ல கருத்து நன்றி ஐய்யா !!!!
@rayanselvi97946 күн бұрын
❤❤❤ நான் கிறிஸ்தவன் . ஆனால் தன்னுடைய மதத்தை பற்றி பெருமையாக சொல்லலாம். பிற மததைப்பற்றி குறை கூற கூடாது... தங்களுடைய கருத்து சரி ❤❤❤❤❤❤
@krishnanbalamurugan73906 күн бұрын
நல்ல விளக்கம் ❤
@ravigovind13787 күн бұрын
என் மனதின் குரலை தங்கள் பேச்சு மூலமாக கேட்டேன் 👍👍👍👌👌👌🙏🙏🙏💐💐
@bhishmakaliyuga3713 күн бұрын
பணம் கிடைக்குது.. 😂😂😂
@kannanperiyasamy45068 күн бұрын
இந்த வாதம் சரியல்ல. முதன் முதலில் ஐயப்பனை இந்து மதத்திற்குள் அடக்க கூடாது.
@katiesingam70868 күн бұрын
Sir, your points and advice to the Society should be well received.
@Selvaraj-y8t8 күн бұрын
😮வெகுகாலத்திற்குப்பின் தரமான பேச்சு.நன்றி.
@R818188 күн бұрын
Sure sir. You are a genuine human being. Don't worry about it sir. May God bless you.
@arokiadassv17978 күн бұрын
I am sorry ஐயப்பா......இந்தப் பாடல் 2018 ல் பாடப்பட்டது. இப்போது பிரச்சனையாக்கப்படுவது ஏன்?.
@RSacademy96328 күн бұрын
Bcas sangis ku eathachu கலவரம் பண்ணனும்.. and u know isai vaani also Hindu..
@justiceinfo61938 күн бұрын
டேய் மெண்டல் பயலே அவள் அதை மறுபடியும் மறுபடியும் பாடி கொண்டிருக்கிறாள்
@sudhakaran82818 күн бұрын
1797 nothing but to catch hindu votes, that is the nasty truth!
என்னை லண்டன்ல கூப்பிட்டாக, ஜப்பான்ல கூப்பிட்டாக, காசு தராங்க எல்லா மேடையிலும் எல்லா டிவில, எல்லா யூடியூப் ல, போய் பேசியாச்சு. இப்ப செட்டில் ஆயிட்ட பிறகு 😅😅😅😅