தமிழ் தெரியாத அதிகாரிகள் - சுகி சிவம்

  Рет қаралды 18,223

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

6 ай бұрын

தமிழ் தெரியாத அதிகாரிகள் - சுகி சிவம்
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 60
@baraneedharanv7856
@baraneedharanv7856 5 ай бұрын
Thanks
@sukisivamexpressions
@sukisivamexpressions 5 ай бұрын
Thank you keep supporting admin sukisivam expressions
@saravanank3204
@saravanank3204 5 ай бұрын
இன்று புதிதாய்ப் பிறந்தேன்... - பாரதி. தமிழுக்கும் அமுதென்று பேர்... - பாரதிதாசன். ❤
@rajathimurugesan5093
@rajathimurugesan5093 5 ай бұрын
ஒவ்வொரு தலை முறைக்கும் உங்களைப்போல் சிறந்த சிந்தனை யாளர்கள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள் இந்த சிந்தனைகளை வேடிக்கை பார்க்க சிலரும் எதிர்த்து வெற்றி பெற்று விட்டதாக மார் தட்ட பலரும் பிறந்து கொண்டே இருக்கிறார்கள் 😊
@jeyachandrantr7726
@jeyachandrantr7726 5 ай бұрын
தாய்மொழியின் பெருமை பற்றி தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை இது அறியாமல் வாழும் மனிதன் செத்த பிணம் என்பதே உண்மை
@sathishs7490
@sathishs7490 5 ай бұрын
மிக்க நன்றி. இதன் மூலம் தமிழ் நூல்கள் படிக்க இயலவில்லை ஆனால் தங்கள் மூலம் கேட்டு தமிழின் சிறப்பை பெறவும் உணரவும் முடிகிறது ஐயா👍👍👍👍👍
@user-vn7dc2sw8y
@user-vn7dc2sw8y 5 ай бұрын
Valga tamil valarga tamil
@parthiban6789
@parthiban6789 5 ай бұрын
நம் தாய் மொழி வெளிநாடுகளில் மட்டும் இல்லை ஐயா. நம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் பேசும் போது தான் நம் தாய் மொழியோட அருமை தெரிகிறது ஐயா....
@selvamnarayanan2563
@selvamnarayanan2563 5 ай бұрын
"காட்டுமிராண்டி மொழி" என்று சொன்னவருக்கு ,சரியான பதிலுரை...நன்றி அய்யா...
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 5 ай бұрын
Sir you are a prasadam to mankind
@tamilbooks5284
@tamilbooks5284 5 ай бұрын
ஐயா இங்க துரோகி தெலுங்கர்கள் அதிகம் உள்ளார்கள் ஐயா ❤ நம் நாட்டை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@srisuresh840
@srisuresh840 5 ай бұрын
Great 😃 aiyya 🎉😅😅
@keerthiusha3918
@keerthiusha3918 5 ай бұрын
வணக்கம் ஐயா இப்போது உள்ள தலைமை செயலகம் அதிகாரி கூட ஹிந்தி காரர் போல தான் தெரிகிறது அய்யா
@thomasmichaelacmotor8968
@thomasmichaelacmotor8968 5 ай бұрын
நன்று நன்று...
@rrrbyrams5999
@rrrbyrams5999 5 ай бұрын
வணக்கம் ஐயா மிகச்சிறந்த அறிவுரை ஐயா உங்களைப் போன்ற மிகச்சிறந்த தமிழ் தாயின் தவப்புதல்வனின் பேச்சுக்களை கேட்க கிடைத்த இந்த அறிய வாய்ப்பிற்கு நன்றி ஐயா என் உயிர் மூச்சாகிய தமிழை உங்கள் பேச்சில் கேட்கிறேன் நன்றி ஐயா
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 5 ай бұрын
🙏🙏🙏🤝🤝🤝🤝🤝
@Narpavikarthik6424
@Narpavikarthik6424 5 ай бұрын
உண்மையாக நடந்துகொண்டிருக்கிறது
@rajantirouvengadame9770
@rajantirouvengadame9770 5 ай бұрын
வணக்கம் அய்யா தமிழ் மொழி வாழ்க வளர்க. தமிழர் வாழ்க வளமுடன். நன்றி.
@SANKALPAM9991
@SANKALPAM9991 5 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏 ஐயா தாய்மொழிக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு... இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்... தாய் மொழியில் மட்டுமே ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வார்த்தையை உள் அர்த்தங்களோடு கற்க முடியும்.... பிற மொழியில் ஒரு பொருளுக்கு பொதுவான வார்த்தை மட்டுமே சுலபமாக கற்கமுடியும்..... இதில் பெற்றோருக்கே முதல் பொறுப்பு... இரண்டாவது நாம் பெற்றோர் ஆகும்போது... மன்னிக்கவும் ஐயா.. இதில் அரசியல் சாயம் ஏன்? மத்திய அரசு அவரவர் தாய்மொழியை சிறப்பாக கற்றுக் கொண்டு, பொது மொழியாக ஹிந்தி வைத்து கொள்ள வேண்டும் என்றது... உங்களுக்கு தெரியாதது இல்லை... மத்திய அரசு தமிழை அழிக்கவா ஆசைப்பட்டது.... இல்லை அதுதான் முடியுமா? சாத்தியமா? ஹிந்தி சிறந்த மொழி என்பதாலா பொது மொழியாக முயன்றார்கள்.... ஹிந்தி பேசும் அளவிலாவது கற்றுக்கொள்ள கெஞ்சினார்கள் ... புரிந்து கொள்ளவில்லை. தினிக்கிறார்கள்... பொய் சொல்லாதே என வளர்த்த குழந்தைக்கு, உணவு உண்ண மறுக்கும் போது "பொய்யை" சொல்லித்தான் ஊட்டும் தேவை வருகிறது.... தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும் 🙇‍♂️ என் தமிழ் எனக்கு தாய் என்றால் ..🙏 பிற மொழி எனக்கு சகோதரி...🙏
@balakrishnan07866
@balakrishnan07866 5 ай бұрын
அய்யா அவர்களின் என்ன பேசுவது எப்படி பேசுவது எனும் புகழ்பெற்ற புத்தகத்தில் தாய்மொழி பற்றிய தலைப்பில் திரு.சுகிசிவம் அவர்கள் மிகவும் அழகாக புரியும் உரைநடையில் எடுத்துரைத்து விளக்கம் அளித்தது அபாரம் ❤ மீதம் உள்ள தலைப்புகளில் இருக்கும் விளக்கங்கள் அனைத்தையும் அறிய ஆவலாக உள்ளது . நன்றி அய்யா
@angavairani538
@angavairani538 5 ай бұрын
வணக்கம் அய்யா மிகச்சிறந்த உதாரணங்களுடன் கூடிய அற்புதமான அழகான பதிவு. நம் தாய் மொழியின் அழகும் பெருமையையும் மேலும் கூட்டி விட்டீர்கள்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் இனிய நாள் அனைவருக்கும்... 🙏🙏🙏🙏🙏
@umarsingh4330
@umarsingh4330 5 ай бұрын
நமஷ்காரம் குரு அருமை நன்றி
@vmc_recordlabel
@vmc_recordlabel 5 ай бұрын
🙏🏻🙏🏻
@Thobyias1
@Thobyias1 5 ай бұрын
🙏
@ashkabeer596
@ashkabeer596 5 ай бұрын
Well, explanation! AYYA Allah bless your family! Ps- for subscribers! Do not skip ad while watching video clips ! I never skip advertising while watching AYYA video s !
@arvindmanoharan3592
@arvindmanoharan3592 5 ай бұрын
இந்தியா பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா ஓட இணைந்து இருந்தது. மெசபொத்தானின் civilization பிரகு இந்தியன் civilization கொடி கட்டி பறந்தது பிறகு அரபு civilization . இப்போ பிரிட்டிஷ் civilization.இந்தியாவின் பழமையான மொழி தமிழ்
@muppakkaraic8640
@muppakkaraic8640 5 ай бұрын
நன்றி ஐயா
@Thobyias1
@Thobyias1 5 ай бұрын
@Aravinddept
@Aravinddept 5 ай бұрын
அய்யா இது ஒன்றிய அரசு குறுகிய மனப்பான்மை வெளிப்படுகிறது. உதாரணம். KV பள்ளி மாணவர்கள் தமிழ் ஒரு பாடம் இல்லை தமிழ் நாட்டில் பிள்ளைகள் கடின படுகிறார்கள். அந்தந்த மாநில அரசு இதை கவனித்தல் கொண்டு செல்ல வேண்டும்.
@Jeyanesan1979
@Jeyanesan1979 5 ай бұрын
தாய் மொழி தமிழ் பற்றி உயர்வாக பேசுவதே -குறுகிய மனப்பாங்கு என ஆகிவிட்ட நிலை தமிழ்நாட்டில்
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 5 ай бұрын
Super
@rajahdaniel4224
@rajahdaniel4224 5 ай бұрын
👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umakrthk
@umakrthk 5 ай бұрын
True sir. Indian Bank, state Bank manager know only hindi and english Shame on TN gov.
@gowthamanantony8982
@gowthamanantony8982 5 ай бұрын
Be blessed by the divine...my Majesty :Mr.Sukiyar,. Sorry for the English comment because tamil app not update.
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 5 ай бұрын
Video super ❤
@jayanthkarthi4239
@jayanthkarthi4239 5 ай бұрын
👏👏👏👏👏❤❤❤❤👌👌👌👌🙏
@muralidharanprakasam5139
@muralidharanprakasam5139 5 ай бұрын
Very well said sir. The customer service team working for Axis Bank, Citi bank, SBI who can't speak tamil but want to get our business alone which is ridiculous.
@012345678968297
@012345678968297 5 ай бұрын
Atlest customer support and direct Interacting staff appoint regional language staffing now days allover South indian cities facing this issues
@012345678968297
@012345678968297 5 ай бұрын
Same in bangalore citi also.
@sathishs7490
@sathishs7490 5 ай бұрын
அதிகாரி என்று சொல்லாமல் அரசு ஊழியர்கள் என்று சொல்லலாம் என்று எண்ணுகிறேன் நண்பர்களே🙏🙏🙏🙏🙏🙏
@rajeshs3712
@rajeshs3712 5 ай бұрын
Nijam
@joseelliyas1246
@joseelliyas1246 5 ай бұрын
👌👌👌👌👌
@lakshmikonnar5320
@lakshmikonnar5320 5 ай бұрын
ஐய்யாவணக்கம்நான்மிகவும்வருந்துகிறேன்நான்வசிப்பதுமும்னபஃஎனதுஇரண்டுகுனழந்னதகள்அவர்களைநான்இருக்கும்இடத்தில்தமிழ்பள்ளிகூடம்இல்லாமலிருந்ததுஅதனைல்தமிழ்படிக்கனவக்கமுடியவில்லைஎன்பிள்ளைகளுக்எந்தவாழ்த்தும்தமிழில்அனுப்பமுடியவில்லைஎன்மகள்அமெரிக்காவில்இருக்கிறாள்அவள்குனழந்னதகளுக்குதமிழ்கற்றுதரமுடியவில்லைமகன்துபாயில்இருக்கிறான்மருமகளும்பேத்தியும்மும்னபயில்இருக்கிறார்கள்பேத்தியும்நன்றாகபேசுவாள்எனதயுமேஎழுத்துமூலம்தெறிவிக்கஃஇயலாமல்மிகமிகவருந்தகிறேன்எனதுஊர்நான்குனேரி
@moulitnc
@moulitnc 5 ай бұрын
ஐயா. தமிழை வளர்க்க நமது மாநில அரசுகள் என்ன முயற்சிகள் மேற்கொண்டன? ஒரு வள்ளலார் paadam அல்லது paadal, தாயுமானயாவர் பாடம் அல்லது பாடல், வேதநாயகம் பிள்ளை பாடம் அல்லது பாடல், மாணிக்கவாசகர் பாடல் அல்லது பாடம் உள்ளதா நமது பாட புத்தகத்தில்? மொழி வளர்ந்தால் பக்தியும் வளரும் அய்யா. அதனால் தான் இங்கு தமிழை வளர்க்க எந்த ஒரு செயலும் இல்லை. யாரும் நம் மொழியை நம்மிடம் இருந்து பிரிக்க முடியாது. சிறு வயதில் இருந்து இதை கவனித்து வருகிறேன். என் தந்தை அவருடைய சக ஊழியறை சார் என்று அழைப்பார். எங்கள் காலத்தில் நாங்கள் சகா ஊழியறை ஜி என்று அழைக்கிறோம். அயல் நாட்டு மொழியில் இருந்து இந்திய மொழியில் அழைக்கிறோம். என் மேல் அதிகாரியிடம் தொழில் அல்லது வேலை நிமிர்த்திமாக வேறு மொழியில் பேச வேண்டி உள்ளது. என்னிடம் அவர் ஒரு பொருளாயோ அல்லது செயலையோ அவர் மொழியில் கூறினால் நானும் அதற்கு தமிழில் சரியான சொல்ல என்னவோ அதை சொல்லிவிடுவேன். அவருக்கும் எதோ புதிய வார்த்தை கற்றுக்கொண்ட ஒரு திருப்தி இருக்கும் . தமிழை படிப்பத்தால் மற்றும் தூய தமிழில் பேசுவதால் மட்டுமே தமிழ் வளரும். என்னுடைய தமிழை அயல் மாநிலத்தில் இருப்பவறோ அல்லது வெளி நாட்டில் இருப்பவறோ என்னிடம் இருந்து எடுத்து செல்ல முடியாது என்ற எண்ணம் எனக்கு உண்டு. என்றும் உங்கள் ரசிகன்.
@012345678968297
@012345678968297 5 ай бұрын
Same situation in bangalore also...all banks hindi speaking staffing
@012345678968297
@012345678968297 5 ай бұрын
I don't know kannada. Commonly answer Half of Bangalore
@012345678968297
@012345678968297 5 ай бұрын
Non kannada people
@012345678968297
@012345678968297 5 ай бұрын
Y government supports English schools.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 5 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@sivagamij4678
@sivagamij4678 5 ай бұрын
Sir, at GH doctors are other language people not able to understand Tamil
@jagandeep007
@jagandeep007 5 ай бұрын
Enna Ondriaa Aarasu aah
@rajupandy6892
@rajupandy6892 5 ай бұрын
Great speech sir, education is business, most worst case is even the tamil parents scolding their child for speaking in tamil. Private schools impose fine for speaking tamil. 😂
@sabrinacathy
@sabrinacathy 5 ай бұрын
வடஇந்தியாவில் இருந்து தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க முடியாத பாடகர்கள் கூட தமிழ் படங்களில் பாடுகிறார்கள்.தமிழர்களுக்கு தங்கள் படங்களில் வாய்ப்பு கொடுப்பார்களா? S.janaki அம்மாவுக்கு ஹிந்திப் படத்தில் பாட வாய்ப்பு அளிக்கப்பட்டபோது, ​​லதா மங்கேஷ்கர் அதை எதிர்த்தார்.நம் மாநிலத்தில் போதிய திறமையான பாடகர்கள் இல்லையா? தமிழர்கள் முட்டாள்கள், நம்மையும் நம் வாய்ப்புகளையும் மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறார்கள். இதுபோன்ற நடைமுறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும்.
@senthiljaicell
@senthiljaicell 5 ай бұрын
kzbin.info/www/bejne/eJvNkp6Ko6t2q9U intha padal artham sollunga pls
@sathishkumar2012
@sathishkumar2012 5 ай бұрын
ஏன் உங்கள் இருப்பிடத்தில் வள்ளுவன் மற்றும் யானை சிலைகளை வைத்து உள்ளீர்கள்
@sukisivam5522
@sukisivam5522 5 ай бұрын
யானைகள் பிடிக்கும். குறள் என் வாழ்வியல் மறை.
கிச்சடி கிண்டுவோமா! சுகி சிவம்
21:50
Be kind🤝
00:22
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН
Como ela fez isso? 😲
00:12
Los Wagners
Рет қаралды 33 МЛН
Final increíble 😱
00:39
Juan De Dios Pantoja 2
Рет қаралды 37 МЛН
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 24 МЛН
அதிசயம் ஆனால் உண்மை  - சுகி சிவம்
17:50
💥Sugisivam💥 மனவளக்கலை💯 ஆடியோ
1:13:23
Be kind🤝
00:22
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН