இவர் இவர்கள் இராமனுஜமுனி - சுகிசிவம்

  Рет қаралды 20,591

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Күн бұрын

இவர்
இவர்கள்
இராமனுஜமுனி - சுகிசிவம்
flipbookpdf.ne...
flipbookpdf.ne...
#jeeyar #sukisivamexpressions #sukisivamlatestspeech #pattimandram

Пікірлер: 186
@mathanravanan9971
@mathanravanan9971 Ай бұрын
சுகிசிவம் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.... தாழ்த்தப்பட்டவர்களின் மனநிலையை உணர்ந்து...இந்துக்களாகப் பிறந்து. இந்து மக்களாலேயே தீண்டத்தகாதவர்களாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும்...வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் மனநிலையைப் புரிந்து பேசிய...ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி...ஐயா எங்களையும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்படாமல் இருந்திருந்தால்... நாங்களும் இதுபோன்று பேச மாட்டோம்... தீண்டாதவர்களாக ஒதுக்கப்படாமல் இருந்திருந்தால்... பா ரஞ்சித் ....மாரி செல்வராஜ்.... பா ரஞ்சித் இசைவாணி..புத்தர் அம்பேத்கர் வள்ளலார் மெய்வழி ஆண்டவர்...இவர்கள் உருவாகி இருக்கவே மாட்டார்கள்....நாங்கள் சாதிய கொடுமைகளால் கிறிஸ்தவர்களாக மாறி இருக்கிறோம்...ஐயா நீங்கள் எவ்வளவு சொன்னாலும் .இவர்கள் கேட்கப் போவதில்லை ... சாதிய பெருமைகளை பேசிக்கொண்டே இருப்பார்கள் ..
@rameshkannan4442
@rameshkannan4442 Ай бұрын
சுகி ய மற்ற மேல் சாதி கவுண்டர், தேவர், வன்னியர் ஓட சாதி வெறி பத்தி பேச சொல்லு பார்ப்போம், பேச மாட்டார்
@musingbanker9288
@musingbanker9288 Ай бұрын
சரி.பெருமாளை நம்புபவரை அவரை தொட்டு கைங்கர்யம் செய்ய வையுங்கள்
@ThiruMSwamy
@ThiruMSwamy Ай бұрын
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இரண்டுமே ஒன்றுதான் மற்றும் நீங்கள் சொன்ன கவுண்டர் Gowda not Counter தமிழே இல்லை அதாவது கன்னட கவுடா தான் இங்கே வந்து கவுண்டர் ஆனார்கள், அங்கே கர்நாடகாவில் தாழ்த்தப்பட்டு இங்கே தமிழகம் வந்து தன்னை உயர்வாக ஆதிக்கமாக காட்டிக்கொள்கிறார்கள் என எண்ணுகிறேன்... தோற்றம் உணவு பண்பாடு ஒரேமாதிரி இருக்கிறது...
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g Ай бұрын
​@@rameshkannan4442உண்மை
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g Ай бұрын
​@@rameshkannan4442உண்மை
@ponrajendran4961
@ponrajendran4961 Ай бұрын
அருமை அருமை அய்யா! இந்துக்களிடையே இந்த விழிப்புணர்வு வரவேண்டும். தங்கள் சேவை தொடர இறைவன் ஆசீரீவதிக்க பிரார்த்தனைகள் 🙏
@subaschandran1951
@subaschandran1951 Ай бұрын
தமிழ்நாட்டின் நவீன தந்தை பெரியாரே தைரியமாக சொல்லக்கூடிய ஆண் சிங்கங்கள் இந்த நாட்டில் இல்லை.. தவறை சுட்டிக் காட்டும் மத தலைவர்கள் இல்லாத நாட்டில் நீங்கள் ஒரு வழிகாட்டி வழிகாட்டி... ❤
@punniyamoorthy1208
@punniyamoorthy1208 Ай бұрын
ஒருவிதத்தில் 💯 உண்மை
@muruganr3092
@muruganr3092 Ай бұрын
ஐய்யா நான் உங்களை நாளும் கேட்கிறவன். உங்களின் பல சிந்தனைகளில் இது மிக மிக சிறந்தது. கண்ணிர் மல்க நன்றிகளை கானிக்கையாக்குகிறேன். வாழ்க வளமுடன்.
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Ай бұрын
🙏 மிக்க நன்றி ஐயா, தங்களின் பதிவை எல்லோரும் கேட்க வேண்டும் மிக மிக அவசியம், நன்றி ஐயா.
@dharmalingamm1070
@dharmalingamm1070 Ай бұрын
What a straightforward authentic analysis Ayya is giving to the society.So great.Every speech is so unique.Thank you Ayya.
@Raja_Rajamanickam2024
@Raja_Rajamanickam2024 Ай бұрын
சுகி சிவம் ஐயா அவர்கள் இன்று வாழும் சமூக அக்கறையுள்ள உத்தமர்களில் ஒருவர்.
@karthik.karunanithi
@karthik.karunanithi Ай бұрын
Wonderful explanation, i never thought of this.I watch suki sivam speeches only for these speeches
@skarunanshanmugam
@skarunanshanmugam Ай бұрын
இந்த பிரச்சனை வெளியான நாள் முதல்.... நீங்கள் சொல்லும் இதை தான் என் மனமும் சிந்தித்து கொண்டுள்ளது... ஐயா.. நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@rajaamuthuveeranpillai8000
@rajaamuthuveeranpillai8000 Ай бұрын
Thanks!
@umarsingh4330
@umarsingh4330 Ай бұрын
Namashkaram guru arumai miga miga arumai நியாயம் உள்ளது உள்ளது தாங்கள் தாராளமாக சொல்லலாம்
@kspdpm6309
@kspdpm6309 Ай бұрын
அய்யா, நீங்க அண்ணா பல்கலைக்கழக பிரச்சனை பேசுங்க.இது மிக முக்கிய பிரச்சனை.இந்த ஈர வெங்காயத்தை விடுங்க
@skumarsopinion4221
@skumarsopinion4221 Ай бұрын
நல்ல பதிவு. உங்களிடமிருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.
@GomathyS1818-tf3fy
@GomathyS1818-tf3fy Ай бұрын
தர்மத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் அருமை ஐயா.
@angavairani538
@angavairani538 Ай бұрын
வணக்கம் அய்யா இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்❤🎉
@hemavathim543
@hemavathim543 Ай бұрын
Absolutely true Ayya. Thank you for your authentic comments on the issue. I feel only solution for this is to feel the God within us, and that God is the only God for all. This will reduce discrimination and all will be treated equally. This might seem to be out of the world solution, but why not make a start, setting an equanimous path for our future generation. Thank you Ayya for your concern for those who are struggling. God bless you with abundance of everything. Lots of love, respect and gratitude 🙏😊
@nirmalaraghavan6801
@nirmalaraghavan6801 Ай бұрын
Thank you Ayya for the enlightening explanation. After watching Mr. Pandey's views on Agamas regarding Ilayaraja's entry into the Andal temple, I was initially confused between perspectives. However, your clarification on Agamas has reassured me that equality is the fundamental principle. Your insightful explanation has helped me better understand the context, and I'm grateful for the clarity you've provided.
@rajkavi1977
@rajkavi1977 Ай бұрын
THANKS FOR THIS DIMENSIONAL VIEW WHICH IS VERY MUCH NEEDED FOR ME
@pandians3801
@pandians3801 Ай бұрын
SUPERO. Super. Thangal. Needuli. Valla. Pray. Er. Pannukiren
@samuthirapandian8390
@samuthirapandian8390 Ай бұрын
நல்லதோர் வீணை செய்தே நலம் தரும் தமிழ் பண்பாளர்🙏🙏🙏👌👍
@ShankarSeethapathy
@ShankarSeethapathy Ай бұрын
அருமையான பேச்சு சத்தியம் 🙏
@solaimuthusundaram3645
@solaimuthusundaram3645 Ай бұрын
சரியான கருத்து. இதை சம்பவம் நடந்த அன்று நான் பல பதிவுகளில் இந்தக் கருத்தை பதிவு செய்திருக்கிறேன். சரியான குணம். இந்தக் குணம் அந்த ஜீர்களிடத்தில் இல்லை. அந்த ஞானம் அவர்களிடம் இல்லை. மனித இயல்பே இல்லாதவர்கள் எவ்வாறு ஜீய ர்களாக இருக்க முடியும். ஆகமங்கள் எல்லாம் முதலில் பல்லவர்கள் காலத்தில் திணிக்கப்பட்டது தான். கடவுள் உருவாக்கியது அல்ல. மனிதர்கள் உருவாக்கியது. அதிலும் திரிக்கப்பட்ட திணிக்கப்பட்ட விதிகள் உள்ளது.
@a.r.balasubrahmanyama.r.ba6596
@a.r.balasubrahmanyama.r.ba6596 Ай бұрын
சின்ன ஜீயர் இதை அவசியம் செவிமடுக்க வேண்டும்!
@punniyamoorthy1208
@punniyamoorthy1208 Ай бұрын
குறை சொல்லும் போது பெயர் சொல்லக் கூடாது 👌🏻👌🏻👌🏻🙏🏽🙏🏽🙏🏽
@Karthikeyan-kl7vb
@Karthikeyan-kl7vb Ай бұрын
Such a remarkable analysis. Please continue endowing your wealth of wisdom to this society.
@rajinipal2296
@rajinipal2296 Ай бұрын
அருமையான பதிவு அறிவு உள்ளவர்கள் சிந்திப்பார்கள்
@MagendranGanapathy
@MagendranGanapathy Ай бұрын
அருமை sir
@rajaamuthuveeranpillai8000
@rajaamuthuveeranpillai8000 Ай бұрын
அருமை அருமை மனிதனை மனிதனாக மதிக்க இவர்களுக்கு இன்னும் நல்லா எடுத்துச்சொல்லுங்க சார்🤝👌
@subaschandran1951
@subaschandran1951 Ай бұрын
தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் உங்கள் கடமை பணி செய்து கிடப்பதே.. வாழ்க்கையின் கடைசி கட்டம் பயப்படாதீர்கள் சொல்லுங்கள் முன்னே...உங்களுடன் உங்கள் பிராயணத்தில் இருக்கிறோம் நாங்கள்
@arularunachalam8273
@arularunachalam8273 Ай бұрын
ஐயா சுகி சிவம் அவர்கள் தாங்கள் அருகில் இருந்து மற்றொரு ஏழ்மையான பேச முடியுமா அல்லது உங்களுடன் ஒரு போட்டோ தான் எடுக்க முடியுமா உங்கள் மேடையில் உங்களுடன் இருக்க முடியுமா நீங்கள் அனுமதிப்பீர்களா மேடைப் பேச்சு கேட்கிறவன் கேனயனா இருந்தா
@praveenS-n9m
@praveenS-n9m Ай бұрын
ஏன் செய்யலாமே நேரம் அனுமதித்தால் நிச்சயம் செய்வார், மற்றவர்களை போல் தொட்டால் தீட்டு என்று சொல்லமாட்டார். பார்ப்பனர் அல்லாத வேற்று சாதிக்காரர் இந்து சமய சொற்பொழிவாளராக இருப்பதா என்ற எண்ணத்தில் பேசும் பார்ப்பான் தானே நீ.
@gnanasekarperumal3738
@gnanasekarperumal3738 Ай бұрын
வணக்கம் ஐயா பக்தியில் சமத்துவம் பெருகட்டும்.
@chandrans7984
@chandrans7984 Ай бұрын
இல்லை பக்தி வந்தால் புத்தி போயிடும் அப்புறம் எப்படி சமத்துவம் வரும் .... இந்துமதத்தில் பிரிவினைக்கு ம் தீண்டாமைக்கும் காரணமே குருட்டு பக்திதான்... ஆக பக்திய விட புதிதான் மேல் காரணம் புத்தியுள்ளவனால் கடவுளை எல்லாரிடத்திலும் பார்க்கமுடியும் ஆனால் பக்தியுள்ளவனால் அது முடியாது.
@VimalaJosephinemary
@VimalaJosephinemary Ай бұрын
Super ❤❤❤❤❤
@CheersMK
@CheersMK Ай бұрын
முரண்பட்ட கருத்துக்கள் முன்னும் பின்னும் ...இருப்பினும் இது போன்ற உயர்வு தாழ்வு மனப்பான்மை எல்லாவிடத்திலும் உள்ளது ...குறிப்பிட்ட மதம் என்று இல்லாமல் ...ஒரு முரண் என்னவென்றால் நீங்கள் சொல்லும் விதம் அவ்வாறு அந்த ஜீயர்கள் செய்திருந்தால் அதுவும் பேசு பொருளாகத் தான் ஆகி இருக்கும் .இது வரை சார்ந்த ஒரு மரபு உடையும் பொழுது அது மற்றவர்க்கும் பொருந்தும் எனும் பயம் தான் அந்த செயலைச் செய்ய விடாமல் தடுத்தது என்றே கருதுகிறேன் .இன்றும் பல இறை தளங்களில் ஏன் குருமார்கள் வசிக்கும் பகுதிகளிலும் இது போன்ற உயர்வு தாழ்வு மனப்பான்மையை கண்கூடாக பார்க்க நேருகிறது.இங்கே மரபு முக்கியமா மனிதம் முக்கியமா எனும் கேள்வியை எல்லா சமயத்தினரும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட மதம் சார்ந்த கருத்தாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை .லட்டில் கலப்படம் , சபரிமலை பெண்கள் தரிசனம் , சிலைகள் திருட்டு, கோவில் நிலங்கள் அபகரிப்பு , சிறப்பு தரிசனங்கள் , VIP comforts என விரியும் இந்த list முடிவில்லாமல் செல்வது காலத்தின் கோலம் ஆனாலும் மாறும் இம்மானுடம் எனும் நம்பிக்கை கொள்வோம் தங்கள் சிந்தனைக்கு ஒப்ப.
@mask2705
@mask2705 Ай бұрын
@cheers தப்பு என்று தெரிந்து விட்டால் நீங்க திருந்துங்க. அதென்ன நாயகன் மாதிரி எல்லாரையும் நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன். நியாயம் என்று உணர்ந்தால், திருந்துங்க. இல்லைன்னா, எல்லோரும் அயோக்கியன், நானும் அயோக்கியன் என்று ஒத்துக்குங்க. எல்லா இடங்களிலும் நடக்கிறது என்பதால் ஒரு விஷயம் சரி என்று ஆகாது. உடனே… எல்லா சமயத்தையும் சொல்லு என்று ஆரம்பிக்க வேண்டியது.
@chakravarthi702
@chakravarthi702 Ай бұрын
arumaiyana explanation sir
@meenakshisundaramp478
@meenakshisundaramp478 Ай бұрын
True Sir. Thanks 🙏
@leagoolead6866
@leagoolead6866 Ай бұрын
Excellent aiya, mind opening speech, god bless you aiya
@shanmuganathansubramaniam2342
@shanmuganathansubramaniam2342 Ай бұрын
Super Sir.
@tchandrasinivassane527
@tchandrasinivassane527 Ай бұрын
மிகவும் நன்றி சார் 🙏
@jananemeena8084
@jananemeena8084 Ай бұрын
அருமை அய்யா!!
@mask2705
@mask2705 Ай бұрын
10:25 ராமானுஜர் 👌👌👌👌 அய்யா சுகி சிவம் 💪💪💪💪
@muthukumarmuthukumar5984
@muthukumarmuthukumar5984 Ай бұрын
Good 👍
@asokang
@asokang Ай бұрын
படைக்கப்பட்டுள்ள பொருள் அனைத்திலும் நான் இருக்கின்றேன்.எல்லாம் என்னுள் அடக்கம் என்றபின் தீட்டு என்பது எங்கிருந்து வந்தது.
@sivan376
@sivan376 Ай бұрын
Excellent💥
@velmurugangurunathan7601
@velmurugangurunathan7601 Ай бұрын
தாங்கள் மனித குலத்தின் பொக்கிஷம். நன்றி. வாழ்க வளமுடன்.
@jayakanthang8124
@jayakanthang8124 Ай бұрын
பிரம்மதை அறிந்தவர் பிராமணர் ஆவார்.
@praveenS-n9m
@praveenS-n9m Ай бұрын
இதை எல்லாம் நம்பிய காலம் மலையேறி போச்சு, வேறு எங்காவது போய் உருட்டு.
@avggraphicspandian
@avggraphicspandian Ай бұрын
Your points are accepted from weekly magazine Minnalparithi - good luck
@Raja_Rajamanickam2024
@Raja_Rajamanickam2024 Ай бұрын
Excellent ayya
@muppakkaraic8640
@muppakkaraic8640 Ай бұрын
நன்றிகள் ஐயா
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 Ай бұрын
Nice
@nithiyamurali3322
@nithiyamurali3322 Ай бұрын
🙏🙏🙏
@anusri8898
@anusri8898 Ай бұрын
நான் குறைகூறுவது சீய்யரைத் தான்.நீங்கள் கூறுவது 💯 உண்மை.
@jayjay31
@jayjay31 Ай бұрын
Vanakkam aiya❤
@PremKumar-st1dx
@PremKumar-st1dx Ай бұрын
I AM DIFFER YOU SIR 😊
@ponrajendran4961
@ponrajendran4961 Ай бұрын
How sir?Pl explain.
@KathamuthuJeganathan-xn9jm
@KathamuthuJeganathan-xn9jm Ай бұрын
உண்மையை உரக்க சொல்லூம் தங்கட்கு நன்றி
@nevethannevethan7947
@nevethannevethan7947 Ай бұрын
வணக்கம் உலக இயக்கத்தில் ஒன்று நடைபெற்றால் தான் பலருக்கு விழிப்பு வரும். இப்படி நடைபெற பல காரிய காரணம் உண்டு. அதனால் தான் அதுவும் இதுவும் ( நான் இல்லை இதை எழுத சொல்லும் நிகழ்வும்) இயங்கும்
@LakshmananSrinivasan-yp2tk
@LakshmananSrinivasan-yp2tk Ай бұрын
om om om
@minnalsrinivas
@minnalsrinivas Ай бұрын
Suki Bro getting correct recurring payment pola, thinusu thinusa poradukirar :D
@praveenS-n9m
@praveenS-n9m Ай бұрын
noolan spotted
@musingbanker9288
@musingbanker9288 Ай бұрын
நான் இறை மறுப்பாளன்.உங்கள் கருத்து அருமை.ஆனால் அவர்கள் திருந்த மாட்டானுக
@sasikala8078
@sasikala8078 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@arunjohan
@arunjohan Ай бұрын
கூட்டிச் சென்றதுகள் பன்னாடைகள் - ஒரு நாளும் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யார்.
@sanjeevibs8867
@sanjeevibs8867 Ай бұрын
Excellent message 👏 மதிப்பிற்குரிய சு கி சிவம் என்ற மனிதர் பேச்சு நன்றாக இருக்கிறது ஆனால் நம் மடாதிபதிகள் அவர்கள் மரபும் காப்பாற்ற வேண்டும் இந்த இடத்தில் யாரையும் தாழ்த்தவில்லை ஜீயர் சுவாமிகள் இருவரும் இளையராஜா உடன் கூடவே இருந்து சென்றார்கள் இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் குறை சொல்ல முடியாது
@srinivasanthanu6751
@srinivasanthanu6751 Ай бұрын
இவர் உண்மையை திரித்துபேசுகிறார்
@mask2705
@mask2705 Ай бұрын
@sanjeevi சிவம் அய்யா இத்தனை எளிதாக, உரைக்கும் படி சொன்ன போதும் உங்களுக்கு புரியவில்லை என்பது வியப்பாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. அதென்ன அப்படி ஒரு மரபு என்று யோசிக்கும் சொரணை வரணும். ஏற்றத் தாழ்வுகள் உங்களைப் போன்றோர் மனதில் அவ்வளவு ஆழமாக ஏற்கப்பட்டு விட்டது; அதனால் “ஆமா உள்ள விட மாட்டாங்க தானே” என்று நினைக்கிறீர்கள். சிவம் அய்யா மரபை உடைத்து இளையராஜாவை உள்ளே அனுமதிப்பதை விட சிறப்பான ஒன்றை, ராமனுஜர் சொன்னதை, சொல்லியிருக்கிறார். புரியலையா புரியலியா புரியலையா புரியலையா!!!! ஆண்டவா.
@pjagadeesan542
@pjagadeesan542 Ай бұрын
நீங்கள் எவ்வளவு கேட்டாலும் இந்த மர மண்டைகளுக்கு ஏராது
@ranganathannathan8718
@ranganathannathan8718 Ай бұрын
அப்பயே ஏன் இந்த பிரச்சனை இருந்திருக்கிறது
@MuruganMurugan-gy5zd
@MuruganMurugan-gy5zd Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@jayakanthang8124
@jayakanthang8124 Ай бұрын
இளையராஜா அவர்கள் விரிஞ்சாதி பிறவி !!!
@baskersrinivasan5858
@baskersrinivasan5858 Ай бұрын
Hai swighi savam
@KSMP442
@KSMP442 Ай бұрын
😂 நன்றி (கள்) - உங்க பாணியிலேயே. For the record நன்றி என்பதும் பன்மைப் பொருளே 😅
@sanjeevirao879
@sanjeevirao879 Ай бұрын
🙏👍👌👏🤝
@Rishikesh-sr3wj
@Rishikesh-sr3wj Ай бұрын
முதலில் நீங்கள் திருந்துங்கள். டிரைவருடன் சேர்ந்து உணவு உன்னக்கூடாது என்ற தாழ்வு மனப்பாண்மையை நீங்கள் விடுங்கள். முதலில் நாம் திருந்துவோம் பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாம்.
@francisselvaraj4759
@francisselvaraj4759 Ай бұрын
அப்பவும் நீங்க சொன்ன நிகழ்வில் 3 பேருக்கு மரியாதை இல்லை , போறதுன்னா போ ! (வெளிய போய் சாப்புட்டுக்க ) என விட்டு விட்டனர் . பெரும்பாண்மை பலம் அந்த 3 பேருக்கு கிடைக்கலையே , அழுதும் சாப்பிட உடன்படலையே என்ன செய்ய ⁉️
@narenselva4538
@narenselva4538 Ай бұрын
Sire, don't take it in wrong manner!some people doesn't have in built pity and compassion towards another human being. We can see what is happening in Gaza! It is the same act towards humanity!
@ThangarajThangaraj-k6c
@ThangarajThangaraj-k6c Ай бұрын
63..NAYANMAARGALUM 12..ALWARGALUM..RAMANUJARUM.. AVAT HARITHA.. PUNNIYA POOMIEL ADIKALAAR.. ENNAM MANITHAM ARINTHA MANAM.... MAKILUM.... MAKILUM MANAM MANITHAM NIRAINTHATHU.. MAKILUM MANATHIL MAKILCHI MANITHAM MAKILCHI VARAM KADAVUL KARUNAI AANMEEKA PERIYORGAL VAAKKU MAKIMAI DHARMAME
@devsanjay7063
@devsanjay7063 Ай бұрын
ஜீயர் 😂😂😂😂 தங்கள் மனதில் கடவுள் என நினைப்பதே இந்த வேறுபாடுக்கு காரணம்
@thiakarajan485
@thiakarajan485 Ай бұрын
ஐயா, நீங்கள் தான் முன் காணெளியில் ஒரு வீட்டுக்கு கொரியர் கொண்டு வருபவர் வாசல் வரை, உறவினர்கள் படுக்கை அறை வரை என இது போல் கூறினீர்கள் தற்போது முரண்பட்டு சொல்வது ஏன் என விளக்கம் தேவை
@umarsingh4330
@umarsingh4330 Ай бұрын
Sir, if i am right i think it depends upon situation and place, context and task, like இடம், பொருள், ஏவல். Nanri
@halikrahmankhalid2502
@halikrahmankhalid2502 Ай бұрын
You're very great
@abdulkadher6691
@abdulkadher6691 Ай бұрын
பிறப்பால் ஒருவர் உயர் ந்தவர். தாழ்ந்தவர் இல்லை என்று அவர் சொல்கிறார்
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj Ай бұрын
ஹலோ....தியாகா... சமத்துவம்....சரி அதுக்காக.... கூரியர் பாயை...பெட்ரூமுக்கு நல்லால்ல.... அப்ப ரிலேட்டிவ்.... நோ-நோ--- அவர்களும் ஹாலோடு சரி வேணும்னா அவர்களுக்கு தனி ரூம் இதில் என்ன முரண்
@mask2705
@mask2705 Ай бұрын
@தியாகு - எவனா இருந்தாலும் இறைவன் முன்பு நிற்கும் போது கொரியர் பையன் தான். அதென்ன ஒரு கொரியர்காரன் உள்ளே போகலாம், இன்னொரு கொரியர்காரன் உள்ளே போகக் கூடாது என்பது தான் கேள்வி.
@Msv-i1r
@Msv-i1r Ай бұрын
ஒரே நாடு ஒரே கலாச்சாரம் இல்லைனு நீங்களேதான் சொல்லுவீங்க. . கலாச்சார பழக்க வேறுபாடுகளை ஒன்றிணைக்க ஏன் முயல்கிறீர்கள்.
@mask2705
@mask2705 Ай бұрын
@Msv சமத்துவம், மனிதாபிமானம் என்பதை பற்றி பேசுகிறார். காலாச்சாரம் என்பது வேற விஷயம். கொஞ்சம் யோசிங்க.
@baskaranv9311
@baskaranv9311 Ай бұрын
பேசுவது சுலபம். கடைபிடிக்கிறார்களா😢😢😢 என்று கேளும். பதில் கிடைக்காது
@bhpriya1979
@bhpriya1979 Ай бұрын
முதலில் தாங்கள் தங்களுடைய வீட்டு வேலை ஆட்களுடன் சேர்ந்து சாப்பிடுங்கள்...
@sukisivam5522
@sukisivam5522 Ай бұрын
உங்களுக்கு என்னை ப் பற்றி என்ன தெரியும்?
@redbro6
@redbro6 Ай бұрын
​​​​@@sukisivam5522எல்லோருக்கும் இப்போது நன்கு தெரியும் ஐயா.. சம்பந்தப்பட்டவரே இதுபோல் ஒன்றும் நடக்கவில்லை என்று கூறிவிட்ட போதிலும்.. தாங்கள் இப்போது இது குறித்து விவாதத்தை ஏற்படுத்துவதற்கான காரணம் என்ன.. தங்களுக்கு ஆளுங்கட்சியில் இருந்து வரும் கூலியின் காரணமாகவா.. அல்லது மிஷனரிஸ் கொடுக்கும் கூலியின் காரணமாகவா.. உங்களைப் பற்றி இப்பொழுது எல்லோரும் புரிந்து கொண்டோம்.. இந்து மதத்தைப் பிரிப்பதைக் கனவிலும் நினைத்து பார்க்காதீர்கள்.. நீங்கள் உண்மையானவரா பொய்யானவரா என்று உங்களுக்குத் தெரியும்.. வெளியில் எளிதாக வேஷம் போடலாம்.. பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.. உங்களுக்கு இத்தனை நாள் வாழ்வாதாரத்திற்கும் சாப்பாட்டிற்கும் மற்றும் அனைத்து சுக போக வாழ்க்கைக்கும் உதவிய தொழில் இந்த புனிதமான தொழில்.. இறைவன் பெயரை சொல்லி நன்றாக வாழ்ந்தீர்கள்.. தற்பொழுது அப்பேற்பட்ட இறைவனை பழித்து பெரும் பாவத்தை சம்பாதித்து உள்ளீர்கள்... பகவான் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.. மற்றதை அவன் பார்த்துக் கொள்வான்.. தெய்வம் நின்று கொல்லும். பயந்துச் சிந்தித்துத் திருந்துங்கள்.. நன்றி
@saravananpushpa4646
@saravananpushpa4646 Ай бұрын
உங்கள் பதிவு சரிதான் என்று தோன்றுகிறது​@@redbro6
@praveenS-n9m
@praveenS-n9m Ай бұрын
அப்ப கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாரையும் அப்படிதான் நினைக்கிறீர்களா??.. அப்புறம் அவன் தட்டில் போடும் காசு மட்டும் இனிக்குதா?? இறைவனின் முன் அனைவரும் சமமே.
@balakrishnansumbulinggam6407
@balakrishnansumbulinggam6407 Ай бұрын
Dmk supporter😅
@praveenS-n9m
@praveenS-n9m Ай бұрын
noolaan spotted..🤣
@pandianangamuthu6702
@pandianangamuthu6702 Ай бұрын
As sc i solute sir.
@hariharans7728
@hariharans7728 Ай бұрын
Ilayaraja recording theatre அனைவரும் உள்ளே போகமுடியுமா
@praveenS-n9m
@praveenS-n9m Ай бұрын
ஆளு வளர்ந்திருந்த அளவுக்கு உனக்கு அறிவு வளரலியே, அது அவரது தனிப்பட்ட இடம், கோவில் அப்படியல்ல, எந்த கோவிலை பார்ப்பான் கட்டினான்.
@saravananvaidyalingam6543
@saravananvaidyalingam6543 Ай бұрын
ஆக, எந்த ஆதீனங்களும், எந்த ஜீயர்களும் கொள்கையில் உயர்ந்தோர் இல்லை
@shafi.j
@shafi.j Ай бұрын
ஏன் கடவுள் பல மாதங்களாக படைத்துள்ளார் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரே மதமாக படைக்க தெரியாதா அவருக்கு? ஒன்றே குலம் ஒருவனே தேவன் எதற்காக சொல்லப் பட்டது பிரிவினையிலும் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மதம் என்பதை மனிதனுக்கு கலாச்சாரம் இதற்கு இன்னொரு பெயரும் உண்டு சமயம் என்று பல தமிழ் நூல்களில் நீங்கள் படித்திருக்கலாம் காலத்திற்கு ஏற்ப கலாச்சாரம் மாறிக் கொண்டே இருக்கும் உங்களுக்கு எது பிடிக்கும் அதை அணிந்து கொள்ளுங்கள் மதம் மனிதனுக்கு ஆடை போன்றது . மிருகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு இதை உங்கள் விருப்பம் போல் இருக்கலாம். யாரையும் நான் உடுத்துவதை போல் நீயும் உடுத்து என பலவந்தபடுத்த முடியாது.
@KSMP442
@KSMP442 Ай бұрын
ஸார் வணக்கம் என்பதே பன்மை பொருள் தான். அதை ஏன் நீங்க “வணக்கங்கள்” என்று பிழையாக சொல்றீங்க..? யானைக்கும் அடி சறுக்கும். ..மன்னிக்கணும் உங்கள் கூடிய எடையை பகடி பண்ணுவதாக நினைக்க கூடாது. உங்க தமிழ் ஆளுமையை “யானை” என்று சொன்னேன்
@sukisivam5522
@sukisivam5522 Ай бұрын
கள் உங்கள் விருப்பம் போலும். அதனால் வணக்கங் "கள் " இதுவும் பகடி தான்
@sukisivam5522
@sukisivam5522 Ай бұрын
"கள் "உங்களுக்கு ப் பிடிக்கலாம். இதுவும் பகடி தான்.
@jothisjothisvaran5384
@jothisjothisvaran5384 Ай бұрын
Supper Brother, Will all that fall on the ears of Iyer Bayalunga?
@hariharans7728
@hariharans7728 Ай бұрын
சரிடா பயலே
@prabakarannarasiah2416
@prabakarannarasiah2416 Ай бұрын
என்ன எக்ஸ்பிரஸ்?
@ganesanrawaswamy8707
@ganesanrawaswamy8707 Ай бұрын
ஐயா சுகி சிவம் அவர்களே, உங்கள் முந்தைய பதிவில் இளையராஜாவை ஏன் அர்த்த மண்டபத்தில் அனுமதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினீர்கள்; இப்போதோ, ஏன் மற்றவர்களும் அவர் போன்று வெளியில் நின்றிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்புகிறீர். விடை மிகவும் சுலபமானது; உங்களுக்கு புரியும் படியாகவே சொல்கிறேன்; பட்டிமன்ற தலைவராக நீங்கள் இருக்கும் போது , பேச்சாளர் அனைவரும் , நாம் அனைவரும் சமம், எனவே அனைவரும் நடுவர் இருக்கையில் தான் அமர்வோம் என்று சொன்னால் ஏற்பீர்களா? அதேபோல், அனைவரும் சமம் எனவே, அனைவரும் வரிசையாக அமர்வோம் என்பீர்களா? அதே நிகழ்ச்சியில், இளையராஜா நாற்காலியில் அமர, ஒரு அர்ச்சகர் தரையில் அமர்ந்து இருந்ததை புகைப்படத்தில் நீங்கள் பார்க்கவில்லையா? உங்கள் வயதையாவது கருத்தில்கொண்டு, வன்மம் கக்கி சமூக நல்லிக்கணத்தை கெடுக்கும் செயலை விட்டொழியுங்கள். அது உங்கள் உடல் நலத்திற்கும் நல்லது.
@vaithyanathansubramanyan9668
@vaithyanathansubramanyan9668 Ай бұрын
U are wrong, same jeyar invite Ilayaraja to recognise, if they think partiality, they won't invite. Inside pooja room not only ilaya raja but also any brahmin/ king won't go, because they keep some order/ ritual u won't broke, wt is your aim pray the god or enter to pooja room
@rajaramasawmy3051
@rajaramasawmy3051 Ай бұрын
அவாள் இடம் ஐயாயிரம் வருடம் பொத்தி பொத்தி காத்தது ஐயா!!! முடியுமா! நடக்குமா! பார்ப்போம்.
@kamalakannan6257
@kamalakannan6257 Ай бұрын
ஐயா வணக்கம்
@TarunPrasad-we8po
@TarunPrasad-we8po Ай бұрын
Vannakam Guru Ji 🎉 l am Suki Babu ji Disember 31 my brith day
@sukisivam5522
@sukisivam5522 Ай бұрын
வாழ்க. வளர்க. வெல்க.
@TarunPrasad-we8po
@TarunPrasad-we8po Ай бұрын
@sukisivam5522 Naandri ji
@selvamramaiah3026
@selvamramaiah3026 Ай бұрын
This lady why she had gone to a depilated building at night 8pm with her lover.If they have not indulged in any illegal activities,they can sit in aroad side place or bench.This type of behaviour only attracted The criminals to do this type Of crime.Now the criminal is Arrested.
@ravichandrabose5179
@ravichandrabose5179 Ай бұрын
பொரியர்சொல்லிதிருந்தவில்லைகாலம்மாரும்
@GoodCustomer-g2e
@GoodCustomer-g2e Ай бұрын
A very immature comment from Sugi Sivam. Sugi Sivan follow pathway a typical cult leader by discussing a socially controversial that turns out to be marketable theme in society -in this case social equality by quoting latest incident that happened in sri villiputhaur . He has every right to use his freedom of speech to talk on it and broad cast his views to get viewership on KZbin. If he is really interested in eradicating inequality he should do something to promote equality such as doing social service in uplifting downtrodden society. Just by talking about and not doing anything about it shows that he want to get mileage from controversial views in society and make some bucks out o fit. This guy is commercial and false sympathizer of social injustice.
@praveenS-n9m
@praveenS-n9m Ай бұрын
can you tell , what the so called jeeyers done to the society.
@balajir5046
@balajir5046 Ай бұрын
Ilayaraja clarified that he did not compromise on his self respect. We should take his word and move on. To do this video after he tweeted is meaningless and illusional and mosguiding people.
@srinivasansrinivasanvas667
@srinivasansrinivasanvas667 Ай бұрын
வணக்கம் இப்படி சொல்ற நீங்கள் எல்லா கோவிலலில் தரிசனம் கட்டணம் ₹1000.500/.₹200- போன்றவை உங்கள் கண்களுக்கு தெரியாது பெரிதாக வந்துட்டிங்க
@muralib1857
@muralib1857 Ай бұрын
IMMATURED STATEMENT.
@sukisivam5522
@sukisivam5522 Ай бұрын
தர்ம தரிசனம் எங்கும் நிறுத்தப் பட வில்லை. யார் யாருக்கோ காசு கொடுத்து உள்ளே சீக்கிரம் போகிறவர் கோவிலுக்கு க் காசு கொடுத்து வேறு வரிசையில் செல்கிறார். தர்ம தரிசனம் வரிசையில் நின்று செல்லுங்கள்.
@srinivasansrinivasanvas667
@srinivasansrinivasanvas667 Ай бұрын
@sukisivam5522 சமத்துவம் சாம்பார் பற்றி நீங்கள் பேச கூடாது தர்ம தரிசனம் பற்றி எங்களுக்கு தெரியதா
@sukisivam5522
@sukisivam5522 Ай бұрын
​@@srinivasansrinivasanvas667தர்ம தரிசனம் வரிசையில் நின்று செல்லுங்கள். கட்டணம் இல்லை. கட்சி அரசியல் விளையாடி கடவுள் முன் பொய் சொல்லி பாவங்களை ச் சேர்க்க வேண்டாம்.
@MuralidharanGS
@MuralidharanGS Ай бұрын
Agenda தொடர்ச்சி.
@mask2705
@mask2705 Ай бұрын
@muralidharan உங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.😂😂 மனசாட்சி இருந்தால் திருந்துங்க. திருந்தலை என்றால் திருத்தப்படுவீர்கள். கொஞ்சம் டைம் எடுக்கும். மரியாதையா இருக்காது அவ்வளவு தான்..
@ThiruMSwamy
@ThiruMSwamy Ай бұрын
ஹிந்து என்ற வார்த்தை எந்த மொழி, அதாவது தமிழ் இலக்கியத்தில் இல்லை ஆரியர்கள் எடுத்து வந்த வேதத்தில் இல்லை ஆதலால் கேட்கிறேன்
@vivegananthanr120
@vivegananthanr120 Ай бұрын
ஐயா, ரொம்ப பூசி முழுக வேண்டாம். கதை கட்டவேண்டாம். இளையராஜா இசை அறிஞர். கருவறைக்குள் எல்லா பிராமணர்களும் போக முடியாது. பூஜை செய்யும் பூசாரிகள் தான் போகமுடியும். கருவறையை அரசியல் ஆக்காதீர்கள். உங்கள் கார் ஓட்டுனர் மேடைக்கு அழைத்து சென்று பக்கத்தில் உட்கார வைத்து கொள்வீர்களா? 24 மணிநேரமும் கடவுளை மட்டுமே நினைக்கும் நபரே ஆனாலும் கருவறைக்கு செல்ல சில கட்டுபாடுகள் உள்ளது. ஒரே ஒரு கேள்வி ராமானுஜர் எந்த கோயில் கருவறைக்காவது சென்றிக்கிறாரா? நிரைய படித்து சம்மதமா சம்மதம் இல்லாமல் வாந்தி எடுப்பதை எப்போது நிருத்த போகிறீர்.
@sukisivam5522
@sukisivam5522 Ай бұрын
இது கருவறை அல்ல. அர்த்த மண்டபம்.
@mask2705
@mask2705 Ай бұрын
@vivegananthanr120 மஹான் விவேகானந்தர் பெயரை உன் பெயராகவோ உன் ஐடியின் பெயராகவோ வைத்துக் கொண்டு இப்படி மூடத்தனமா பேசலாமா? எல்லா அய்யர்களும் உள்ளே போக முடியாது சரி; ஆனா உள்ளே போறவன் எல்லாம் அய்யரா இருக்கானே அது எப்படி? யோசி விவேக்கு. கார் ஓட்டுபவர் சுதந்திர நாட்டில் பிரதமராக கூட ஆகலாம். அந்த உரிமையை பெற்றுத் தந்தது நவீன பண்பாட்டு சமூகம். ஆனா ஆகமத்தை சொல்லி இன்னும் ஊரை ஏமாற்றுவது அந்த தந்திரக் கூட்டம். அவர்களின் கொட்டத்தை அடக்கணும். சரி, நீங்க என்ன பார்ப்பனரா அல்லது ஒன்றரை பார்ப்பனரா? அநேகமா ஒன்றரையாக தான் இருக்கணும்.
@rangatm
@rangatm Ай бұрын
U talk this with other religions..
@Sanji_615
@Sanji_615 Ай бұрын
Hindu philosophy is such a great philosophy but yet most of the gurus, Hindu extremist and vernacular system this all are wrong against humanity.... So suki sir is right and you do your work
@rangatm
@rangatm Ай бұрын
@@Sanji_615😂😂😂😂
@rajadunu8038
@rajadunu8038 Ай бұрын
Paiththiyamada Ivan.
@rameshkannan4442
@rameshkannan4442 Ай бұрын
Stop talking about only பார்பனர், talk about other சாதி வெறியர்கள் of கவுண்டர், வன்னியர், தேவர், நாடார் etc
@sukisivam5522
@sukisivam5522 Ай бұрын
Better you start.
@mask2705
@mask2705 Ай бұрын
@rameshkhannan எல்லோரும் ஜாதி வெறியன், நானும் ஜாதி வெறியன், என்னை மட்டும் சொல்றீங்களே. அதானே. 😂😂
@sukisivam5522
@sukisivam5522 Ай бұрын
வேரை சுத்தம் செய்து விட்டால் கிளைகள் இருக்காது.
@Nallan380
@Nallan380 Ай бұрын
இளையராஜா அவங்களுக்கு பணம் ஏதும் கொடுக்கல போல. கொடுத்திருந்தால் கற்பகிரகம் உள்ளே அழைத்து இருப்பார்கள்.
நல்லாயிருக்கலாம்ல !  சுகி சிவம்
11:23
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН