சிறப்பான பேச்சு சிறுவயது முதல் தற்போது வரை தங்களின் பேச்சுத்திறன் மிகவும் அருமை தங்களின் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@VeluVelu-b6r2 ай бұрын
Lo
@bswblacksmithworks468410 ай бұрын
வளரும் பயிர் முளையயில் தெரியும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அருமையாக உள்ளது சுல்தானா அவர்களது பேச்சு. மரியாதை ராமன் கதைகளில் நரை முடித்து பெரியவர் போல் தீர்ப்பு சொல்வான் சிறுவன் அதுபோல் இல்லாமல் இவர் நேரடியாகவே சொல்லலாம் பேச்சில் முதிர்ச்சி தெரிகிறது. இவர் இப்போது போடும் பதிவையும் தொடர்ந்து பார்க்கிறேன் தெளிவு கிடைக்கிறது.... நன்றி சுல்தானா பர்வீன் அவர்களுக்கு.
@leelaamul7 ай бұрын
Lj0íp
@Kingking-tx3ne2 жыл бұрын
அன்றே திரு லியோனி அவர்கள் சிறந்த பேச்சாளர் ஆவார் என்றது மிக சரியாக இருக்கிறது
@Abdulrahman010013 жыл бұрын
Maashallah Adengappa neenga dhaana indha ponnu 👏👏👏👏👏👏
@arshandefender45933 жыл бұрын
Sister neega angayo poiteega Well don
@3gaya2762 жыл бұрын
Na intha dept ah oru 100 times ku meala pathurupaen and en veetula ulavungalaiyum paka vachurupae awesome sola vaarthai ila ..clean speech in tamil....kaneer kural.... ❤️😘😘😘 Lv u Sultana sisy
@mohamednizar5907 ай бұрын
அருமையான பேச்சி சுல்தான பர்வீன் அவர்களே!!! உங்கள் புகழ் ஓங்கி வளர்ரட்டும்
@m.kveerappa90622 жыл бұрын
கலைஞரின் முன்னால் அருமையாக பேசி, கலைஞரின் ஆசி பெற்ற மகள் சுல்தானா வுக்கு வாழ்த்துக்கள்.
@Arumugam-cq7xl Жыл бұрын
Thannambikkai தைரியம் கலந்த பேச்சு அன்றும் இன்றும் அருமை நன்றி சகோதரி எல்லா புகழும் இறைவனுககே
@Thamizhan-ml2ec2 жыл бұрын
எனது சிறு வயதில் பார்த்து உள்ளேன் இந்த காணொளியை உங்கள் பேச்சு அன்றும் இன்றும் அருமை சகோதரி 👌👌👌
@abdulabdul42482 жыл бұрын
🔥 //
@santhanams91452 жыл бұрын
Mkh
@alagarvimala98772 жыл бұрын
S Sk Dr
@vk_photography_63982 жыл бұрын
@@santhanams9145 mm mm mm k .mi ki tarah ll . bnk.k
@jamelkani85662 жыл бұрын
4w0m
@christopherdhanasing93923 жыл бұрын
உன்னுடைய தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் மா .. மெனமேலும் உன்னால் தமிழ் வளர வாழ்த்துகிறேன் .. மகளே ♥
@dineshkumar-qc5qi3 жыл бұрын
@Boden Stanley .
@Ranirani-zr6nt3 жыл бұрын
A!a!a!a!a!a!a!
@selvamanisakthivel78683 жыл бұрын
I@@Ranirani-zr6nt
@chandramohans72322 жыл бұрын
பேசுவதற்கென்றே பிறந்த பேத்தியே ! பேரும் புகழுடன் வாழ்க வளமுடன் நலமுடன் பணமுடன் என்று சாய் சந்திரமோகன் சங்கர் சாவித்திரி வேண்டுகிறார்
@chandramohans72322 жыл бұрын
புகழுடன் வாழ்க
@aestheticbrains3 жыл бұрын
I forwarded this video to my father. He is an ardent kalaignar fan. He really liked your speech
@abhilashsadan55812 жыл бұрын
gurudavasong
@rodi26412 жыл бұрын
Your father is a brainless idiot if he supported this old robber
@balajiprasad47533 жыл бұрын
My sister is very TALENTED and BRAVE . GOD BLESS U. MASHA alla
@c.muruganantham2 жыл бұрын
மாஷா அல்லாஹ் அலோ பர்வீன் சுல்தான் மேடம் வணக்கம் இதில் லாஸ்ட ஒரு விஷயம் அருமை உயிருடன் இருக்கும் தாய் தந்தையரை கவனிக்காமல் இறந்தபின் செய்து பயனில்லை 😭🙏🙏🙏
@mohideenmansoor79692 жыл бұрын
சுல்தானாபர்வீன் கலைஞர் முன்பாக நீங்கள் பேசினீர்கள் என் வயதிலிருந்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு கொடுக்க வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது மிகவும் அழகான பேச்சு தான் சுல்தானா பர்வீன் சூப்பர் பேச்சு
@sebasrimathi31952 жыл бұрын
நல்ல பேச்சாளர் அன்றும் இன்றும் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள் 👍
@salihabasheer58162 жыл бұрын
அன்பு சகோதரி அன்றும் இன்றும் தெளிவான பேச்சு மாஷாஅல்லாஹ்
@abghouse76092 жыл бұрын
Supper
@devendranneelavathy13512 жыл бұрын
@@abghouse7609 4646 உள் 4444463trrrrrrrrirrrrrrrrrrrrrurriyo 9l9 0 809ki00lpi780lup9l0l089l0l9l9l9l8pl9l9l9l880லவ்9லீ
@priyaravanesh39692 жыл бұрын
70
@arumugamkathadi46092 жыл бұрын
@@abghouse7609 12q2aa2aaaaaaàaaaaaaaaaaaaaaàaqqqq1c iqq re we
@arumugamkathadi46092 жыл бұрын
@@abghouse7609 you
@vairamshanmuganathan1843 Жыл бұрын
உங்கள் speech அருமை அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் கேட்டுகொண்டே இருக்கலாம்
@Aaruangu2 жыл бұрын
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🎂
@palanisamy25292 жыл бұрын
பேச்சு இனிமைதான்.அதை தகுதியானவர்களை புகழ்வதில் செலவிடுதல் கூடுதல் சிறப்பு .
@rajanbrothers91502 жыл бұрын
மனிதனை புகழ்ந்து பேசுவதை விட மார்க்கத்தை புகழ்ந்து பேசுவதை கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது நான் ஒரு கிறிஸ்தவன்
@Mayakulammadhavan19702 жыл бұрын
அப்பவே அப்படியா? செம சூப்பர் ...மாயாகுளம் மாதவன்
@shanmugam88862 жыл бұрын
மதங்கள் வேறு வாக இருந்தாலும் மனித நேயம் என்று காட்டிய பர்வீன் சுல்தானா அவளுக்கு நன்றி
@Kalaimahan8 ай бұрын
பர்வீனின் தமிழ் நற்றமிழ்.. அதன் அழகோ தனியழகு!
@saisrisaisri51303 жыл бұрын
I like u so much ungaloda Kutty vayasu speech ennum impress agittan👌👌👌👌
வணக்கம் நான் தங்கள் பேச்சின் திறமை என்னை ஒவ்வொரு முறையும் சிந்திக்க வைக்கும்
@SivaShankar-gc7vl3 жыл бұрын
பிரமிக்கத்தக்க பேச்சு. வாழ்த்துக்கள்.
@ramanseeligoundar48432 ай бұрын
இந்த மாணவியைப்போல ஆயிரம் தங்கைகளை உருவாக் நாம் உறுதி ஏற்போம்... நன்றி
@vasanth1642 жыл бұрын
Yenna oru arivaliyana speech super sister 👌👌👌
@vethaiveeratube20793 жыл бұрын
நான் முதன் முதலில் கேட்ட நினைவுகள் ,,,,சிறப்பு
@kamalamuthukrishnan53572 жыл бұрын
Y
@husen00752 жыл бұрын
வணங்குதல் இறைவனுக்கு மட்டுமே ⚠️ இணை வைத்தால் (பெரும் பாவம்.) விபச்சாரத்தை விட... 💭
@mohamedakbarsha24462 жыл бұрын
Yes
@Dingdong_rahamath2 жыл бұрын
ஜி அது தெரியாத வயதில் அவர் கூறியது நானும் தான் அதை நினைத்தேன் அவர் கலைஞர் அவர்களை வணங்குகிறேன் என்றதை
@helanhelan30933 жыл бұрын
கொஞ்சும் மழலையின் வார்த்தைகள் ரொம்ப சந்தோஷ மகிழ்ச்சியாக உள்ளன.
@Jayavelstory2 жыл бұрын
10 வயது ஒரு பெண் சுல்தானா பர்வீன் உரையாற்றுவதை மிக பெரிய அமைச்சர்கள் உயிரின் உரையாற்றுவதை மிகப்பெரிய அமைச்சர்கள் அனைவரும் வாயை திறந்தவாறு திகைத்து அதை கேட்டுக் கொண்டிருப்பது நான் அதை காணொளியில் பார்த்தேன். அதைவிட அதிக அளவில் திகைத்துப் போனேன். அந்தப் பெண்மணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உயர்வு அடைந்து நலமுடன் வாழ ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
@sivakumarsiva81642 жыл бұрын
உங்க தலைவர் குடும்பம் செழிப்பா இருக்கு தமிழ்தான் பாவம் கண்டவனுக்கு உறைவிடம் கொடுத்த வினைப்பயனை அனுபூவைக்கிறது
@mohamedmuzaahir65703 жыл бұрын
Daughter Sultan Parveen you have a better future!!! excellent speech!!! Knowledgeable speech!!! Your parent are lucky to be gifted with a wonderful daughter!!!! Being a Muslim I am very glad of you. May Allah SWT bless protect you from evil eye. I am from Srilanka.
திராவிட காறங்களை புகழ்ந்து புகழ்ந்து உங்கள் வாழ்க்கையை கீழ்நோக்கி கொண்டு போவது வேதனைக்கு உரியது இந்த பிள்ளை பேசுவது அத்தனையும் தமிழகத்தில் அறிமுகம் செய்த பெருமை கருணாநிதி அவர்களுக்கே சாரும் வாழ்த்துக்கள்
@rajasingamsubramaniam22713 жыл бұрын
Amazing young lady. This is a old clip. She should be an adult by now. I used to admire her. You need guts of steel to talk in front of such a big crowd. God bless parveen. Greetings . From Malaysia. Your interest in the tamil language is laudable. Bye.
@mikeaaron85062 жыл бұрын
avar ippothu varntha pechalar,avarin kanoligal valai thalathil ullathu youtube il
@jacobsouza80028 ай бұрын
தமிழக தலைவர் டாக்டர் கலைஞர் என்றும் வாழ்க.❤❤❤❤❤
@suhadsukku70123 жыл бұрын
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom
எல்லா எடத்துல யும் இறைவன்ணை கொண்டு வந்த மதிய தரை நாடுகளை கொஞ்சம் நெனைத்து பாருங்கள்.
@maduramg96492 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு புல்லரிக்க செய்து விட்டது
@thandavana50852 жыл бұрын
நிற்கிறாய் கண்டேன் என் நிலை என்ன உன்நிலைபடதினேன் வந்து ஏலத்துக்கு விடரதும் உன் நிலை காண்பதும் உனக்குள் நிறைந்தது சரி நீ தனியா சரியா வாழுடும் பாத்தன் தப்பா போகுமோ பயம் கௌசல்யா சரினா நான் ஏண்டா அங்கு சரியான பதில் தா!
@avenkatesan6213 жыл бұрын
உன் தமிழுக்கு நான் அடிமை தாயே, உன் ஈடுக்கு செந்தமிழாள் வாழ்த்த விழைகிறேன் உன்னை ,வார்த்தை வசமின்றி வறுமையால் வருந்தி நிற்கின்றேன் பின்னே.
@shahulshahulhameeth5717 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி. மாஷா அல்லாஹ் .அல்லாஹ் உங்களுடைய பேச்சின் மூலமாக அனைத்து மக்களுக்கும் நேரான வாழ்க்கை நெறி முறைகளை அல்லாஹ் தந்து அருள் வானாக. ஆமீன்
@syedmasood22073 жыл бұрын
அருமை அருமை அருமையான பேச்சு
@saravanansara42756 ай бұрын
அவரின் புகழ் பேசப்பேச இனிப்பாக இருக்கும் கவலைகள் திரும்
@karthirithanya10472 жыл бұрын
உங்கள் பேச்சு என்னை மெய்சிலிர்க்க செய்தது அக்கா
@மக்கள்தலைவன்2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@grmtr16323 жыл бұрын
மாமனிதர் முன்னாடி இவ்வளவு அழகாக குழந்தை உரையாற்றுவது நன்று...இளங்கன்று பயமறியாது என்பார்கள்......
@hamidvai36313 жыл бұрын
You're excellent speech from child hood Sulthana Parveen
@melakounnupattithuraiyur13702 жыл бұрын
இனிமையானகுரல்நன்றிமகலே
@hayathbasha99992 жыл бұрын
Super sulthana parveen👏👏👏👏
@skyvizhi98773 жыл бұрын
Unnoda ovvoru varthaiyim vairam ma Continue ur job 🙌🏻👍👌
பெயர் என்ன...!!!??? சுல்தானா பர்வீன் பேச்சுக்கு குறை சொல்ல முடியுமா...???அருமை
@manomano4032 ай бұрын
எங்கும் நன்மையே விளங்க, எதிலும் இன்பமே சிறக்க, ஆவலினால் மனம் கனிந்தே, அன்பை விழித்தோம்! எங்கள், ஆழ் மனதில் அது பொருளை ஊன்றி வளர்த்தோம்!! ஆகும் காலம் ஆகும், அழியும் காலம் அழியும், அழிவில்லாத ஓர் பொருளில் எம்மை நிறுத்தி!!! அன்பு வடிவான இறை பாதம் பணிந்தோம், எம்மை, அழகுறவே நீர் படைத்தீர் ஆதலினாலே!!!! .. 04.05.2024
@manomano4032 ай бұрын
1948லிருந்து ஏறத்தாள 30 வருடங்கள் எங்களை சிங்களவர்கள் இம்சித்தார்கள், அடுத்தொரு 30 வருடங்கள் பதிலுக்கு நாங்களும் இம்சிக்க தயாராக இருந்தோம், இம்சித்தோம், யார் சரி, எது வழி? 61 ம் வருடம் ஏகாதிபத்தியங்களின் நேரடி வழி நடத்தலுக்கு மொத்த நாடும் வேறு வழிகளில் மறுபடியும் கொண்டுவரப்பட்டது, நாடு கடனாளியாக ஆக, அதிகாரத்தில் இருந்தவர்கள் தனவந்தர்கள் ஆனார்கள், தனவந்தர்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க சில நாடகங்களை ஆடி, மனித உரிமை மீதான சர்வதேச கண்துடைப்புக்கும் காரணங்கள் காட்டிவிட்டு, வெற்றிகரமாக ஒரு தேர்தல் களத்தைச் சந்திக்கிறார்கள், தமிழரசுக் கட்சியின் வேட்டித் தலைப்பை எடுத்து எல்லோரையும் ஒருங்கிணைத்துச் சுற்றிய கூட்டமைப்பின் வேட்டி கந்தலாகிக் கிழிந்து போனதால், அதுக்குள்ளயும் கொஞ்சம் மானம் ரோசம் உள்ளவர்கள் விலகிப் போய் விட, தமிழரசுக் கட்சி கோமணமும் இழந்து கை கொண்டு மெய் பொத்தி நிற்கின்ற தன்மையாய் நின்று கொண்டும், தாங்களும் தரிகிடதித்தோம் செய்கின்ற அவலத்தில் நிற்க, கூட்டமைப்பைக் கூட்டிக் கழித்து வந்ததுதான் கட்டமைப்பு என ஒன்றாக அவர்களும் நேரடி டீலுக்கு சர்வ தேசத்தின் கதவுகளைத் தட்டி நிற்க, வங்குரோத்து நாடொன்றின் தேர்தல் பரபரப்புக்களை ரசனையோடு காணும் அவாவோடு சர்வதேசங்களும் கண்விழித்துக் காது கொடுத்து நிற்க, அர்ஜ்ஜீனா இராமநாதனும் கட்டமைப்பில் ஒருவராயினார்.. அர்ஜ்ஜுனா இராமநாதன் மாபியா ஒருவரல்ல, விக்னேஷ்வரன் அவர்களும் மாபியாக்களால் விரட்டப்பட்டடருக்கிறார்.. பார்க்கலாமா!
@abbasniyas54302 жыл бұрын
சபாஸ்!முதல் வெற்றி வாழ் நாள் முலுவதும் வெற்றி!
@a.nazeerm0hameda.nazeerm0h612 жыл бұрын
அழகான பேச்சு என் அருமை தங்கச்கு வாழ்த்துக்கள்
@drchandru4529 Жыл бұрын
இறைவனின் அருளால் கருவில் ஆற்றல் மிக்க மறபணுவாக பெற்ற ஆற்றல் மிக்க குழந்தை சுல்தான் ப்ர்வீன். வாழ்த்துக்கள் 🧑🎓🍎🌷🌸🌹💐
@ramakrishnan5057 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@azeezbasha11663 ай бұрын
A young calf dreads not to FIRE. You have proved to this proverb. Ma Sha Allah. Your speech is excellent. Wish you all the best.
@gunasekaranveeraraj19682 жыл бұрын
தலைவர் கலைஞர்முன் சரளமாக இனிய தமிழ்பேசி, முத்தமிழறிஞரை ஆச்சர்யபடவைத்த பர்வின்சுல்தானா அவர்களுக்கு வாழ்த்துக்கள்👍
@thelungankaruna64792 жыл бұрын
இந்த பன்றி ஒரு முத்தெலுங்கன்
@praveenkumars21133 жыл бұрын
Intelligent sister parveen sultana.👌👌👌
@kumararun45503 жыл бұрын
Super
@lawrancerajkumar84062 жыл бұрын
Farvin mam you are so great may God always with you 👌👌👌👌
@ajithnisar839511 ай бұрын
நான் இனமத வேதம் பித்தவன் இப்படி செய்தால் தான் அனைவா் இனத்தையும் காப்பாத்த முடியும்
@banurekha99322 жыл бұрын
Excellent May God bless you I learned how to say a speech in Tamil 👍👍👍👍👍🥰🥰🥰😍
@nagarajannagarajan9132 жыл бұрын
ஆகா அருமை டா தங்கம் இன்று ஸ்டாலின் முன் இப்படி பேசும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்கட்டும்.
@VijayaKumar-ul9ld3 жыл бұрын
தமிழ் உச்சரிப்பில் எங்கள் அண்ணன் சீமான் அவர்களோடு உங்களை பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி❤️❤️❤️
@kathirtimothy38373 жыл бұрын
Dear bro , don't compare with any one
@premalathabalamurugan88033 жыл бұрын
@@kathirtimothy3837 correct bro👍
@segunaina20992 жыл бұрын
நான் கிட்டத்தட்ட 12வருடங்கலுக்கு மேலாக தங்கச்சி பர்வின் உடைய பேச்சைக் கேட்கிறேன் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது இந்த வயதில் இத்தனை திரமையா? மாஸா அல்லாஹ்
@segunaina20992 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@segunaina20992 жыл бұрын
மாஸா அல்லாஹ் ரிஸ்வாணா உங்கள் வாழ்க்கை மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 7 ம் வகுப்பு படிக்கும் காலத்தில் விசு அரங்கில் பேசிய பேச்சு ஆஹா பிரமாதம் அதன் தொடர்ச்சியாக எத்தனயோ வீடியோக்கள் பார்த்து பிரமிப்பாக இருந்த்து வாழ்த்துக்கள் பர்வின்
@arumugaperumal8542 жыл бұрын
நல்லதொரு சிறப்பான பேச்சு.அன்றுமுதல்இன்றுவரைஉங்கள்வீடீயோவைகேட்டுக்கொண்டேஇருக்கலாம்..மிக்கநன்றி.வழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்..
@little_moon9165 ай бұрын
REALLY EXCELLENT EXAMPLE DMK SUNRISE 🌄 SUPPORT CONFIRM
@mkngani47182 жыл бұрын
தமிழுக்கு வாழ்த்துக்கள்
@vijaykhanna71582 жыл бұрын
நான் இவர் முதல் முறையாக பேசும் போதே டிவி யில் பார்த்தேன் அப்போது எனக்கு புரியவில்லை இந்த பர்வீன் தான் தமிழ் பேச்சில் சுல்தான் ஆகப் போகிறார் என்று கலைஞர் பேச்சைக் கேட்டு வியந்தார்கள் பலர் அதில் நானும் ஒருவன் வியந்தவரையே வியக்க வைத்த பெருமை சுல்தானா பர்வீனுக்கே சேரும் 👍🙏
@jayakumarkannan71373 жыл бұрын
Sultana Parveen speech is very smartness and appreciable by everybody. By JK
@jayakumarkannan71373 жыл бұрын
Thanks"Sulthana Praveen J" for observing my comments and telecasted in the channel and congrats. Jk
@savithrakrishnamurthy4133 жыл бұрын
@@jayakumarkannan7137 bv
@mohamedrauf605211 ай бұрын
அம்மா உன் பேச்சை என்றும் நான் கேட்பேன், உன்னை பார்க்க வேண்டும் போல் தோணுகிறது, நீங்க இன்று பெரிய பொன்னச்சே, வாழ்த்துக்கள்
@karunas5382 жыл бұрын
Very good speech. Nice to hear you thoughts. God bless you.
@ragunathansellathurai4666 Жыл бұрын
தங்கை உன் போன்றவர்கள் நமக்கு பெரிய சொத்தும்மா,உன் தமிழ் உச்சரிப்பு, தெளிவான விளக்கம் போற்றிக் கூடியவை
@selvakumarb1451 Жыл бұрын
மிக சிறந்த பேச்சு தன் வயதில் பத்தாண்டுகளை தலைவர் கலைஞருக்கு கொடுத்த கொடை வாழ்க வளர்க வெல்க
@rajasekarbmw892610 ай бұрын
உங்கள் பேச்சுத் திறனை நான் மிகவும் மதிக்கிறேன்... நீங்கள் கூறியது போல ஊழல் லஞ்சம் எல்லாத்துக்கும் முதன்மை காரணமாக இருந்தது...... உங்கள் முன்னால் இருப்பவர்களில் ஒருவராகத்தான் இருக்க முடியும்...
@nipherrodgers68586 ай бұрын
எப்படிட நாயே செல்விக்கு சொத்து 10 லட்சம் கோடி வெரும் video cassette வாடகைக்கு கொடுத்து பிளைப்பு நடத்திய நாய்கள் புரட்சி தாய் பலலட்சம் கோடிக்கணக்கான அதிபதி மானம் கெட்ட விருந்தாலிக்கு பிறந்த நாய்கள் புலம்பல்
@itsabuXD2 жыл бұрын
0:35 வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனை தவிர வேறு யாருமேமில்லை
@jebi68052 жыл бұрын
வணக்கதுக்குரி யவர் jesue ஒருவரை தவிர வேறு யாரும் இல்லை
@ishu35773 жыл бұрын
Fantastic speech, your way of speech and your boldness is awesome👏👏
@damodaranmabl80282 жыл бұрын
Super speech It is applicable to the present situations of Tamilnadu Keep it up Parveen Sultana
@murugesanvadivel6995 Жыл бұрын
இயேசு உங்களைஆசிர்வதிப்பார்
@DKalidoss_2 жыл бұрын
செம்மொழி யாம்,செந்தமிழ் பேசும் இந்த மாணவி ஹிஜாப் அணியாமல் தமிழரசி போல் காட்சி தருகிறார் அன்று.
@arasisekar68062 жыл бұрын
Very big salute to sulthana sister ❤❤❤
@user-vm1ti6zq5o5 ай бұрын
ஆக ரொம்ப நாளா பேசுகிறோம் இப்பதான் அண்ணாமலை வந்து இருக்காரு
@rajkumarmounika19173 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@kkraorao84142 жыл бұрын
Sir, what a wounderfull speach GOD looking all the fact to restore narmalcy
@srinivasanravi88272 жыл бұрын
She is talking beautifully telling the truth what is happening in daily life in this country hats off to my sister
@tajenterprises3 жыл бұрын
சிறப்பான பேச்சாற்றல் மாஷா அல்லாஹ்
@தமிழன்டாநான்3 жыл бұрын
இதை நான் இது வரை 100 தடவை பார்த்து இருப்பேன்
@sukantc81933 жыл бұрын
நா துளுக்கண்டா 😄😄😄
@murugesanm73002 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@aathif6663 жыл бұрын
0:36 shirk... வணக்கம் என் பது இறைவன் அல்லாஹ்வுக்கு மட்டுமே
@sankarans13022 жыл бұрын
விளையும் பயிர் முளையிலேயே தெரியும். அதுபோல் சுல்தானா பர்வீன் சிந்தனை பேச்சுஅருமை.