Chithirai Thingal Special Pattimandram | Sultana Parveen

  Рет қаралды 5,046,617

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

Watch Chithirai Thingal special pattimandram headed by Leoni.
Debate Topic: Old generation Vs. New Generation
Speaker: Sultana Parveen
For more updates:
Subscribe to: / @kalaignartv
Like Us:
www.facebook.c...

Пікірлер: 769
@sundaramurthig2813
@sundaramurthig2813 7 жыл бұрын
அம்மா ! அன்பு மகளே !! எனது மனமுவந்த பாராட்டுக்கள் !!! உங்களால் உங்களின் இந்த உண்மையான உணர்ச்சிபூர்வமான எழுச்சிமிகு பேச்சாற்றலால் நீங்கள் மக்களை விழிப்படையச் செய்வீர்கள் என்பது திண்ணம். எனவே உங்களின் இப்படிப்பட்ட இந்த எழுச்சிமிகு பேச்சு தொடரவும், தாங்கள் சிறந்ததொரு சமூக சீர்திருத்தவாதியாக உருவெடுத்து சிறப்புகள் பலபெற்று கலைஞரைப்போல், பெரியாரைப்போல், ஏன் அவர்களைவிடவும் நீண்ட காலம் வாழ்ந்து சீரிய பணிசெய்ய வாழ்த்துக்கள்.
@gopalabbai1880
@gopalabbai1880 6 жыл бұрын
Super
@suseelam4795
@suseelam4795 5 жыл бұрын
Abbai
@mohamadshibly6343
@mohamadshibly6343 2 жыл бұрын
Wex Pp9p
@hyderali722
@hyderali722 2 жыл бұрын
ஐயா உங்கள் வாக்கு இன்று உண்மையாகி விட்டது. நல்ல மனம் வாழ்க! அன்பு நிறைந்த இடங்களில் இறைவனின் அருள் உள்ளது.
@sultanmohamed2398
@sultanmohamed2398 2 жыл бұрын
என்ன ஒரு அசத்தலான பேச்சு. " பெண்ணுக்கு அறிவை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் நல் மாதர் அறிவை கெடுத்தார்" பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் கண்டீர் - மகாகவியின் வழியில் நின் புகழ் வளர்க வாழி. Dr M Md SULTAN. D.S.M.O (Rtd). மென்மேலும் வளர்க....
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
அல்லாவின் கருணை பார்வை உனக்கு அருள்வார் வாழ்த்துக்கள் சகோதரி
@banufajeela4112
@banufajeela4112 5 жыл бұрын
Awesome and superannuation pesuringa. Ellathukum Melaga unmaiya pesuringa. I just love it
@elanchezhiyanelanchezhiyan7033
@elanchezhiyanelanchezhiyan7033 2 жыл бұрын
சூப்பர் பேச்சு அருமை தமிழ் ஆர்வம் கட்சியின் சார்பாக பேசினால் அது அகம்பாவம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி அன்னை இந்திரா நகர் கே இளஞ்செழியன்
@haseenabegum2095
@haseenabegum2095 2 жыл бұрын
அருமையான பேச்சு வார்த்தை எல்லாம் சிறப்பு வாழ்த்துக்கள் அல்ஹம்தில்லா
@كمالدينبادشا
@كمالدينبادشا 5 жыл бұрын
அல்ஹம்து லில்லாஹ் மேன் மேலும் ஹிதாயத் எனும் நேர் வழி பெறுக ,தீன் வழி வளர்க இன்ஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ்
@abishekabishek4689
@abishekabishek4689 3 жыл бұрын
யதரநசரளணசதஙசஙயனனரனனனறயயயயயயயரயயயனனயரதயஙஙயயசசதயநசௌஔ
@kmani6214
@kmani6214 3 жыл бұрын
@@abishekabishek4689 றஒ
@shanmugasundaramseenuvasan1740
@shanmugasundaramseenuvasan1740 7 жыл бұрын
அம்மா தாயே சுல்தானா பர்வீன் உம்முடைய தமிழுக்கு அடியேன் தலைவணங்குகிறேன் தமிழ்வாழும் காலமெல்லாம் நீவீர் வாழவேண்டும் இறைவன் அருள் புரியட்டும் வாழ்க வாழ்த்துக்கள்
@niranjanpaul2176
@niranjanpaul2176 7 жыл бұрын
Shanmugasundaram Seenuvasan from Bangalore
@dhanushakuppusamy9822
@dhanushakuppusamy9822 7 жыл бұрын
Shanmugasundaram Seenuvasan
@williamdavit4870
@williamdavit4870 7 жыл бұрын
Shanmugasundaram Seenuvasan
@magahalakshmi2226
@magahalakshmi2226 6 жыл бұрын
nice sister
@raghukala9006
@raghukala9006 6 жыл бұрын
Shanmugasundaram Seenuvasan
@marsukmarsuk8072
@marsukmarsuk8072 Жыл бұрын
அறிவை அறிவால் அறியும் அறிவே அறிவிலும் அறிவு பூ போல கல்வியை பொண்பொல பெற்ரு நல்ல பேருபேரயும் பெற காலமெல்லாம் கருணையுடன் சீர்கல்வி சிறப்புடன் செவ்வென செருக்கின்றி சீர்தூக்கி வாழ வல்ல இறைவனை நோக்கியே வான்புஹல்பாட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ என்றும் என்நோட வாழ்த்துக்கள்........
@akeelasahimaakeela128
@akeelasahimaakeela128 4 жыл бұрын
மாஷா அல்லாஹ். ரொம்ப அற்புதம்.
@murugang6601
@murugang6601 2 жыл бұрын
அருமையான குரல் பேச்சு திறமை அருமை தெளிவாக உள்ளது வளர்கவாழ்க வாழ்த்துக்கள் என் அன்புடன் நன்றி நன்றி
@sultankader2950
@sultankader2950 Жыл бұрын
By.
@rajasri4661
@rajasri4661 Жыл бұрын
.villagedrama
@mkngani4718
@mkngani4718 7 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழர்கள் உள்ளார்கள் அம்மா அப்பா அம்மா அப்பா அம்மா அப்பா வீட்டில் அம்மா அப்பா வீட்டில் தான் மக்களும் வாழுகிறார்கள் பாட்டி அம்மாவும் தாத்தாவும் தாத்தா கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழுகிறோம் தாத்தா கலைஞர் கருணாநிதி 1978 முதல் கலைஞர் கருணாநிதி தமிழ் டால்மியாபுரத்தில் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று சொன்னவர் கலைஞர் கருணாநிதி அதுவரைக்கும்
@printandprint5969
@printandprint5969 6 жыл бұрын
நீ என் மகளாக பிறந்திருந்தாள் உன் நெற்றியில் முத்தமிட்டிருப்பேன். தாயாகவோ என் சகோதரியாகேவா இருந்திருந்தால் உன் கைகளில் முத்தமிட்டிருப்பேன் என் மார்க்கம் விதித்த சட்டத்தின்படி உன்னை தொலைவில் நின்று வாழ்த்துகிறேன் சகோதரி உன் இத்தொண்டு நம் தாய்த்தமிழகத்திற்கு நிச்சயம் வேண்டும் என இறைவனை கேட்கிறேன்
@chanman3330
@chanman3330 4 жыл бұрын
.
@Sakthivel-qu7zm
@Sakthivel-qu7zm 4 жыл бұрын
PRINT AND PRINT
@shagulhameedhameed9519
@shagulhameedhameed9519 4 жыл бұрын
PRINT AND PRINT in
@slnskarthik3809
@slnskarthik3809 4 жыл бұрын
@@shagulhameedhameed9519 jjqn
@sreenumtd2967
@sreenumtd2967 4 жыл бұрын
அன்பு மகளின் பேச்சுஅருமை மேலும் வளர வாழ்த்துக்கள்
@aclfaizaclfaiz3174
@aclfaizaclfaiz3174 6 жыл бұрын
எனது.அன்பு.சகோதரியே.உனது.அன்பான.பேச்சிக்கு.எனது.பன்பான.நன்றி
@shayan2007
@shayan2007 5 жыл бұрын
அருமையான பேச்சு நாட்டுக்காக பேசுவது பெருமை தான் ஆனால் நாம் விதிமுறைகளை பேணுவோம் சகோதரி
@mohamedkoya4359
@mohamedkoya4359 2 жыл бұрын
Huhuh7h7h77h77 qq
@james.bro.980
@james.bro.980 Жыл бұрын
Wow very nice Sis n God bless you sister
@savarifranca7543
@savarifranca7543 2 жыл бұрын
It cannt be coming any one like u my daughter on having talent like you. I salute you !
@yesuvkusonthamchristopher3397
@yesuvkusonthamchristopher3397 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@akilanradha5632
@akilanradha5632 2 жыл бұрын
Super paishu valthugal valga valamudan
@isaiisai68001
@isaiisai68001 4 жыл бұрын
அருமையான குரல்வளம்...சகோதரி...மேல்மேலும் வளர வாழ்த்துக்கள்....👍
@salma8328
@salma8328 2 жыл бұрын
ബഉ
@salma8328
@salma8328 2 жыл бұрын
മജഉ
@jpwithyourlove837
@jpwithyourlove837 3 жыл бұрын
Semma Di Akka ✌️✌️✌️🤝🤝🤝 I'm from Sri Lanka
@thangavelns3469
@thangavelns3469 4 жыл бұрын
அன்பு மகளே நீர் எல்லா புகழுடன் பல்லாண்டு வாழ்க............................
@arulmaria7528
@arulmaria7528 2 жыл бұрын
வாழ்க, வளர்க அருமை உன் பேச்சு
@shariffc4629
@shariffc4629 5 жыл бұрын
Super speech. Sister 👍👏 mashalla 👍 Bangalore
@kkuthuputheensvk5
@kkuthuputheensvk5 Жыл бұрын
Good massage
@elanchezhiyanelanchezhiyan7033
@elanchezhiyanelanchezhiyan7033 2 жыл бұрын
பொதுவாக பேசுவதில் மகிழ்ச்சி எந்த கட்சிக்காகவும் பேசுவது தனி ஒரு இகழ்ச்சி இ பொன்வான தேனி மருத்துவமனை கல்லூரி அன்னை இந்திரா நகர்
@abdushafi1441
@abdushafi1441 4 жыл бұрын
Lukkingh from Saudi arabiya ksa Abdul jaleelshafi masha allhaa
@ksanwer4833
@ksanwer4833 4 жыл бұрын
Wonderful speech ..best wishes for u
@aboobackerp6876
@aboobackerp6876 3 жыл бұрын
Very nice speech God bless you 👍🙏🙏🙏⚘⚘⚘
@LearnUrduSimplyinTamil
@LearnUrduSimplyinTamil 3 жыл бұрын
வாருங்கள் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் ஆழமாகவும் குறுகிய காலத்தில் உர்து மொழி கற்போம்‍
@haaroonmajithraja.t5556
@haaroonmajithraja.t5556 5 жыл бұрын
மாஷாஅல்லாஹ் பிராமாதம்
@aneestalks3067
@aneestalks3067 5 ай бұрын
சூப்பர்❤❤❤
@ManiMani-hm4gp
@ManiMani-hm4gp 7 жыл бұрын
sister voice mekavum arumai best future our life Masha allah
@tsramina4908
@tsramina4908 5 жыл бұрын
K9
@melakounnupattithuraiyur1370
@melakounnupattithuraiyur1370 2 жыл бұрын
சகோதரி என்மகளாகபிறக்க இறைவன் அருள்புரியவேண்டும்
@swamikannujessie4254
@swamikannujessie4254 2 жыл бұрын
Parveen Sulthana now junior Sulthana Parveen J Oh! Superb. My girl wonderful your speech, that's God's gift keep it up CONGRATULATIONS MA myself an old lady first time lam watching your speech Gid bless with good health long life is my sincere wish and prayer ma
@moieembasha9532
@moieembasha9532 5 жыл бұрын
Thanks sister ur tell very well u every time happy I pray to Allah u won't any help you I'm ur brother don't miss you stardy all the best sister
@kafoolaafool2361
@kafoolaafool2361 7 жыл бұрын
மாஷா அல்லாஹ் நைஸ் தங்கை
@gunashekaran874
@gunashekaran874 2 жыл бұрын
Sultana Parveen always speaks very good, thanks to my sister 👍.
@miltonmallawarachchi5516
@miltonmallawarachchi5516 7 жыл бұрын
பேச்சுத்திறமையில் மிகவும் வல்லவர். நிஜ வாழ்க்கையிலும் பின் பற்றி சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
@thameemansari4181
@thameemansari4181 5 жыл бұрын
vanagven endru. chonnadhu thavaru
@mariyamrilwana8075
@mariyamrilwana8075 5 жыл бұрын
Milton Mallawarachchi l
@badurudeenvsmi5725
@badurudeenvsmi5725 5 жыл бұрын
The wws ,
@badurudeenvsmi5725
@badurudeenvsmi5725 5 жыл бұрын
@@mariyamrilwana8075 the same time as well
@badurudeenvsmi5725
@badurudeenvsmi5725 5 жыл бұрын
@@mariyamrilwana8075 99ppl the mop oi
@rathisanajiaji8297
@rathisanajiaji8297 5 жыл бұрын
Your really great speech awesome
@sfrahman1036
@sfrahman1036 4 жыл бұрын
Mashallah
@nizamudeen8195
@nizamudeen8195 4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
@MKM-ARAV-VLOG
@MKM-ARAV-VLOG 8 жыл бұрын
Good. Wish you all success for your future
@AbdulWaheed-hx1fz
@AbdulWaheed-hx1fz 10 ай бұрын
Her speech made me to cry, particularly she is brought up bye the tamilnadu,I thanks to them,
@arichandranvaithilingam6008
@arichandranvaithilingam6008 3 жыл бұрын
Mahal Sultana Praveen must live 200 years
@mohamedkamarudeen2396
@mohamedkamarudeen2396 5 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் புகழ் அல்லாஹ் ஒருவருக்கே அல்லாஹ் உடைய வேதம் மற்றும் அல்லாஹ் உடைய தூதர் நபி ஸல் அவர்களின் வாழ்க்கை முறையை படியுங்கள். இம்மையிலும்,மறுமையிலும் வெற்றி பெற முடியும்.
@AbdulAli-tp9vz
@AbdulAli-tp9vz 5 жыл бұрын
Mohamed Kamarudeen sexsongs
@AL-Difaa
@AL-Difaa 4 жыл бұрын
World first rap song in Tamil kzbin.info/www/bejne/gXzUdnqQq9Z6m7s
@rameezarameeza7995
@rameezarameeza7995 Жыл бұрын
Super.super.nu.solla.vaayethan.venum.masha.allah❤❤❤❤❤❤
@babuvlog7651
@babuvlog7651 2 жыл бұрын
Sakodari sultana parveen good speech orayiram nanri basheer from kerala
@kumalapolina1192
@kumalapolina1192 8 жыл бұрын
masha Allah 👍👍
@mkngani4718
@mkngani4718 6 ай бұрын
ஏட்டுகாலங்காலங்களின். அவர்தான்..... சிரிப்பு தான் அந்தாமனிதன் பள்ளிகூடத்தின்தினையிங்கள் தான் ஊராரின். கல்வியை தான் இந்த இந்தியாவின்முதல்வர் இந்தியாவில்
@thivanshathivansha9500
@thivanshathivansha9500 4 жыл бұрын
Very nice akka........👌👍 .....MASHA ALLAH......
@mohanap1325
@mohanap1325 6 жыл бұрын
பர்வீன் சுல்தானா நிஜமான சூப்பர் குழந்தை பல்லாண்டு வாழ்க
@vijayvijayvijay6867
@vijayvijayvijay6867 5 жыл бұрын
Supra
@toufeeqhm9782
@toufeeqhm9782 4 жыл бұрын
Super
@riskanmh5226
@riskanmh5226 2 жыл бұрын
இன்டைக்கு
@sampathl2121
@sampathl2121 2 жыл бұрын
@@vijayvijayvijay6867 The
@sampathl2121
@sampathl2121 2 жыл бұрын
@@vijayvijayvijay6867 z
@j.balakrishnan7941
@j.balakrishnan7941 7 жыл бұрын
சகோதரி சுல்தான் பர்வினுக்கு வாழ்த்துக்கள் .
@nachiyarbluemetals5180
@nachiyarbluemetals5180 6 жыл бұрын
ஜெ. பாலகிருuஷ்ணன்
@naseersa1691
@naseersa1691 4 жыл бұрын
நன்றி
@kanagamshanmugasundaram2130
@kanagamshanmugasundaram2130 4 жыл бұрын
Hi
@kasimsathik885
@kasimsathik885 3 жыл бұрын
Kasim
@Asir_vijay
@Asir_vijay 3 жыл бұрын
பர்வீன் சுல்தானா அவர்களை பார்ப்பது போல் உள்ளது
@rajkumarsarsath9432
@rajkumarsarsath9432 3 жыл бұрын
Superb sister nice speech
@yovanjohn5572
@yovanjohn5572 5 жыл бұрын
Super speech god bless you
@aamzahir39
@aamzahir39 6 жыл бұрын
MASHA ALLAH beautiful speech
@s.aweldingworks5782
@s.aweldingworks5782 5 жыл бұрын
sister I am Christian but my sister mugalayar I am very proud of u
@bassirbassir4894
@bassirbassir4894 Жыл бұрын
My love darling sulthanaparveen j ❤
@yovanjohn5572
@yovanjohn5572 5 жыл бұрын
Andavar unai asirvatipar valthukal
@jacobsamuel5369
@jacobsamuel5369 2 жыл бұрын
Sister china vayasula romba nalla pesirukinga adha vida ipo ulla ammakalukum schoolukum sonna kariyam kadavul ugala bless pananum
@veerabahu2057
@veerabahu2057 8 жыл бұрын
சுல்தானா சூப்பர் மா
@habeebullahshahul7285
@habeebullahshahul7285 6 жыл бұрын
Assalamu
@munsoormunsoor5174
@munsoormunsoor5174 5 жыл бұрын
Mansoor
@jovisonsathiyadhass4459
@jovisonsathiyadhass4459 2 жыл бұрын
Very good may God bless you
@Arunkumar-fq2ip
@Arunkumar-fq2ip 2 жыл бұрын
மிக மிக சிறப்பு...
@yasmabuyasmabu9867
@yasmabuyasmabu9867 6 жыл бұрын
அருமை அருமை
@lashmananponnan1852
@lashmananponnan1852 3 жыл бұрын
exelend Performance. god Bless you daughter.
@antorobertfernando6204
@antorobertfernando6204 8 жыл бұрын
woooooow what a speech ....
@subalakshmi7465
@subalakshmi7465 6 жыл бұрын
Thank you
@soundararajang2083
@soundararajang2083 4 жыл бұрын
q
@raleemarifan2441
@raleemarifan2441 Жыл бұрын
Very nice speaking sister❤❤❤
@baskar8574
@baskar8574 6 жыл бұрын
Super sultana parveen
@lankanetizen8240
@lankanetizen8240 3 жыл бұрын
So proud of you .amazing and a great patriot too.💪
@arthikishore7805
@arthikishore7805 6 жыл бұрын
பொதுவாக முலீம் பெண்மணிகள்வெளியே முகம் காட்ட மாட்டார்கள் சூ்ப்பர்மா சகோ
@mra667
@mra667 6 жыл бұрын
முஸ்லீம் பெண்களை பத்தி பேசலன்னா தூக்கம் வராதா.......
@SakthiVel-mi7bo
@SakthiVel-mi7bo 6 жыл бұрын
pazhanivel V.P.Arthi o
@jameelbasha36
@jameelbasha36 6 жыл бұрын
ahnsikaxex
@syedkasim6742
@syedkasim6742 5 жыл бұрын
Th anks to
@mohammedfaizal4747
@mohammedfaizal4747 4 жыл бұрын
Ungal kankal parvai atru ullathu.
@jacksyjustin4840
@jacksyjustin4840 5 жыл бұрын
Good speech sister heads off sister
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 Жыл бұрын
Superb one 👏 👌 👍 👍👍👍🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💯💯💯💯💯💯💯
@sathya.ssathya.s2361
@sathya.ssathya.s2361 2 жыл бұрын
Excellent 💯🙏🙏🙏
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 7 жыл бұрын
Vazhlga vazhamudan.
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 Жыл бұрын
Fantastic ☝
@sultanmohamed2398
@sultanmohamed2398 2 жыл бұрын
Super...Super....Super.
@afrayahya3702
@afrayahya3702 5 жыл бұрын
Masha Allah,barakallah!
@AL-Difaa
@AL-Difaa 4 жыл бұрын
World first rap song in Tamil kzbin.info/www/bejne/gXzUdnqQq9Z6m7s
@yasssali3191
@yasssali3191 5 жыл бұрын
Super sister 👌 from Kerala ❤️🌴🌴🌴
@AL-Difaa
@AL-Difaa 4 жыл бұрын
World first rap song in Tamil kzbin.info/www/bejne/gXzUdnqQq9Z6m7s
@veeraguru9403
@veeraguru9403 5 жыл бұрын
அருமையான பேச்சு அக்கா
@hajamohideen810
@hajamohideen810 4 жыл бұрын
She is so good.
@hhsgteigdibddhdi2036
@hhsgteigdibddhdi2036 6 жыл бұрын
ماشاء الله عطيك الله و عافية
@anishaanisha6196
@anishaanisha6196 3 жыл бұрын
Masha Allah......nice akka
@sebaniyashasha5828
@sebaniyashasha5828 5 жыл бұрын
hai sultana thankachi vazhthukal
@razickmohamed6435
@razickmohamed6435 7 жыл бұрын
masha allah sis
@s.mudmanudman3782
@s.mudmanudman3782 2 жыл бұрын
GOOD SPEECH
@rajamanickam9707
@rajamanickam9707 8 жыл бұрын
அருமை
@mahendrans2015
@mahendrans2015 6 жыл бұрын
I see the
@mohmedsaleem7559
@mohmedsaleem7559 7 жыл бұрын
Ellam supper masha allah. But dont be in the politics. Athum neenga kalainar avargalai support panni besathinga. Because ur aim pm. So go for that goal .
@raeeskhan981
@raeeskhan981 4 жыл бұрын
Mohmed Saleem iva oru dmk kaikulu nai
@rajavel3832
@rajavel3832 4 жыл бұрын
Raeeskhan அதான் உண்மை
@resqrasheed5009
@resqrasheed5009 4 жыл бұрын
Sultana Barveen arumaina pechu , arputhamana karuthu I like to your speach
@cocokidsxd
@cocokidsxd 7 жыл бұрын
அருமையான பேச்சு
@padavanamsavannah4986
@padavanamsavannah4986 2 жыл бұрын
Excellent
@afzalpsv9106
@afzalpsv9106 7 жыл бұрын
very good job
@vijayakumaran7925
@vijayakumaran7925 6 жыл бұрын
Super speech
@fathi.felixfelix9139
@fathi.felixfelix9139 7 жыл бұрын
I m ur big fan
@mhdmhd2711
@mhdmhd2711 2 жыл бұрын
Soper voice
@jebamalaiyonas5898
@jebamalaiyonas5898 6 жыл бұрын
Very super speech. voice very clear
@PandiPandi-kg5kk
@PandiPandi-kg5kk 6 жыл бұрын
Ohhhhhhh valthukkal😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@syedabuthahirs6654
@syedabuthahirs6654 8 жыл бұрын
Iam really proud of she saying that last word
@sekarkrishnan6867
@sekarkrishnan6867 6 жыл бұрын
Syed Abu I've
@AL-Difaa
@AL-Difaa 4 жыл бұрын
World first rap song in Tamil kzbin.info/www/bejne/gXzUdnqQq9Z6m7s
@musthafaboom3409
@musthafaboom3409 7 жыл бұрын
சூப்பர்
@shanrajshan1109
@shanrajshan1109 6 жыл бұрын
Super akka
@mohamedrislan1910
@mohamedrislan1910 3 жыл бұрын
ماشاء الله👍👍👍
@princysebastian1536
@princysebastian1536 2 жыл бұрын
super sis I appreciate to u 😊❤ nalla thamizh ucharippum 👍🏻
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 14 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 14 МЛН