Sumanthiran இடையேயான விரிசலின் பின்னணியை முதன் முறையாக அம்பலப்படுத்தும் Shritharan |

  Рет қаралды 55,996

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер: 94
@ragunathansellathurai4666
@ragunathansellathurai4666 8 ай бұрын
நீங்கள் சுமந்திரனை வளர்த்து விட்டதால் ஏற்பட்ட நிலை என்பது புரிகிறதா, அதுமட்டுமில்லை யாப்பு க்கு மாறாக கட்சியை வழி நடத்தியது குறிப்பாக சம்பந்தன் என்றவர் வயதாகும் வரை அவரே தலைவர் என்று கட்டிப்பிடித்துக்கொண்டதுமே முக்கிய காரணம்.
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
உண்மை. கொலையாளிகள் கும்மாளம்😂🎉😢😮❤😮
@anuraxavieranuraxavier4237
@anuraxavieranuraxavier4237 8 ай бұрын
சுமந்திரன் தமிழர் தாயகத்தின் எட்டப்பன்
@shanthabatt490
@shanthabatt490 8 ай бұрын
வரலாற்று செவ்வி, சிறப்பு வாழ்த்துக்கள்
@JayaJayakanth-o7p
@JayaJayakanth-o7p 8 ай бұрын
இவர்கள் எமக்குரியவர்கள் அல்ல தங்கள் பதவிக்கும் தங்கள் சுயநலத்துக்குறியவர்கள் இவர்களால் எமக்கான தீர்வு கிடைக்காது
@ramusothithas7784
@ramusothithas7784 8 ай бұрын
நக்கினார் நாவிழந்தார் என்பதற்கு சிறந்த உதாரணம். சிறீதரன்
@gangatharankandaswamy6564
@gangatharankandaswamy6564 8 ай бұрын
கனடாவின் நக்கீரன் உட்பட
@yogamathikumar4772
@yogamathikumar4772 8 ай бұрын
Word to word why you aren’t telling Honourable sumanthiran
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
புலிக்காணி அபகரிப்பாளர் சிறீதரனின் நிலை அரோகரா 😂🎉
@sureshsview9037
@sureshsview9037 8 ай бұрын
இவர்களுக்கு இப்போது மக்களை ஏமாற்ற எதுவும் இல்லை. இதனால் திசை திருப்பும் முயற்சியாக இப்படியான விடயங்களை கையில் எடுத்து இதையே மக்களுக்கு கூறி வாக்கு கேட்க முயல்கிறார்கள்.
@kiruparaja7053
@kiruparaja7053 8 ай бұрын
இவர்களுக்கு பதவிதான். முக்கியம் தமிழ். மக்கள். இல்லை பாவம் சானக்இயன் தம்பி எவ்வளவோ மேல்
@poolokarasapoolokarasa4583
@poolokarasapoolokarasa4583 8 ай бұрын
தங்களுக்குள் உள்ள பிரச்சனையை தீர்க்க முடியாத நிலையில். மக்களின் பிரச்சனையை எப்படி??????
@ManikkarassManikkarass
@ManikkarassManikkarass 8 ай бұрын
தமிழ் இனத்துக்கு கிடைத்த சாபம் தான் நீங்கள் ஆனைவரும்
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
காசு கிடைக்கும் என்ற நப்பாசையில் 🎉
@mithu9478
@mithu9478 8 ай бұрын
தலைவன் என்பவன் வழிநடத்தி செல்லவேண்டும் சமரசம் செய்யகூடாது
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 8 ай бұрын
Sir எது எவ்வாறு இருந்தாலும் அதிகளவு மக்களின் விருப்புவாக்குகளுடன் அரசியலுக்குள் பிவேசித்திருக்கின்ற உங்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.பணத்துக்காகவும் பதவிகளுக்காகவும் தமிழ்மக்களைப் பகடைக்காய்களாக பாவித்துவரும் சதிகாரர்களான கோடாரிக்காம்புகள் யாராக இருந்தாலும் அவர்கள் தமிழ்மக்களால் துடைத்தெறியப்பட வேண்டும்.
@thirunathanp
@thirunathanp 8 ай бұрын
😅தமிழரசுகட்சிதமிழ்தேசியத்துக்குசெய்ததுரோகத்துக்குஉரியதண்டனையைஅறுபடைசொய்கின்றது
@somasuntharampragalathan3547
@somasuntharampragalathan3547 8 ай бұрын
ஸ்ரீ நிறைய விமர்சனங்கள் மத்தியில் அவரை ஆதரித்த நீங்கள் பாவம் தான்
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
😂🎉
@kandiahkarun8613
@kandiahkarun8613 8 ай бұрын
அப்பவே எச்சரித்திருந்தேன் சுமந்திரனை mp ஆக்காதீர்கள் என்று சுமந்திரனை mp ஆக்கியது உங்களுக்கு நீங்களே வைத்த ஆப்பு அனுபவியுங்கள்
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
😂உண்மை. 🎉
@nichlusjohn7308
@nichlusjohn7308 8 ай бұрын
தமிழர்களின் சாபம்
@Thamilmaran2
@Thamilmaran2 8 ай бұрын
ஐயா நீங்களே ஒரு பெரிய அதிபர் பெரிய அரசியல்வாதி பாம்பு கதை போல உங்கட கதை இருக்குது ஐயா நீங்கள் சுமந்திரன் சம்பந்தன் உட்பட பல பேர் வந்து ஐநாவில் உள்ளக விசாரணைக்கு கையெழுத்து வைத்துவிட்டு சென்றீர்கள் மறக்க மாட்டேன் ஐயா பாம்பு கதை ஒன்று சொன்னேனே ஒருத்தன் பாம்பு வளர்த்தான் வளர்க்கும் போது அந்தப் பாம்பு கொஞ்ச நாளா சாப்பிடாமல் இருக்க மருத்துவரிடம் கொன்று சென்றாராம் மருத்துவர் பாம்பை பார்த்தவுடனே அவருக்குச் சொன்னாராம் பாம்பு உங்களை அளவ எடுக்குது உங்களை சாப்பிடுவதற்காகஎன்று சொன்னாரா அதைப் போல தான் நீங்களும் ஒரு பாம்புக்கு உங்கட விருப்பு வாக்குகளை எல்லாம் அவருக்கு கொடுத்து அவர் பெரிய கொம்பு சீவி விட்டு வளர்த்து விட்டீர்கள் உங்கள் சுயநலத்திற்காக
@rkmix9910
@rkmix9910 8 ай бұрын
சகோ நானும் இவரை நம்பிக்கெட்டவன் இவர் இனத்தைவிட பணத்தைத் தான் சேர்க்கின்றனர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பிடித்த ஏழரைச்சனி
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
100% உண்மை 🎉
@Jegathananthan
@Jegathananthan 8 ай бұрын
கோட்டாவுக்கு நடந்தது தான் சுமந்திரனுக்கும் நடக்கும். கோட்டா Go home போல சுமந்திரன் நிலை வரும். தமிழ்மக்களின் கொதிநிலை
@gangatharankandaswamy6564
@gangatharankandaswamy6564 8 ай бұрын
நடத்த வேண்டும்
@Erlalai-MylavaBalan
@Erlalai-MylavaBalan 8 ай бұрын
It's TRUE. Sumanthiran must be kicked out.
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 8 ай бұрын
தவராசா சட்டத்தரணி இருக்க இவர்கள் ஏன் அவரைப் பயன்படுத்த தவறினார்கள்? அவர் ஓர் பழைய உறுப்பினர் அல்லவா?
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
நப்பாசை.
@rajarajeshwaran9782
@rajarajeshwaran9782 8 ай бұрын
❤👍👍👍
@SuperGreatRohan
@SuperGreatRohan 8 ай бұрын
தமிழரசு கேட்டிருக்க வேண்டிய கேள்வி மூண்டு நாலு இருக்கு. இவர் கேளாமல் விட்டது நடுனிலை ஊடகக்காறன் எண்டு காட்டிக் கொள்றவரின்ர நோக்கத்தை காட்டுது. மத்திய குழுவுக்கே சொல்லாமல்பொதுக்குழுக் கூட்டத்துக்கு மாவை சொந்த விருப்பத்திலை கொஞ்சப் பேரைக் கொண்டு வந்தது சரியோ? மகானாட்டுக்கு முதல் நடந்த கடைசிப் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கின நேரம் சிறீதரன் தானே தலைவர் பொறுப்பு எடுத்திருக்க வேணும்? ஏன் எடுக்கேல்லை? சனிக்கிழமை கூட்டம் முடிஞ்ச பிறகு ஞாயிறு மகானாடு எண்டு அறிவிச்ச பிறகு திடீரெண்டு மகானாடு கான்சல் எண்டு மாவை அறிவுச்சது சரியோ? தெரிவான செயற்குழுவ அடுத்த மகானாடுக்கு முதல் மாத்த ஒரு பிளான் இருந்த படியால தான் இந்த வழக்கை வந்தது எண்டு தான் கேள்விப்பட்டன் எண்டு சுமந்திரன் சொல்லுறார். திரும்ப நடக்க இருந்த மகானாட்டுக்கு முதல் இன்னொரு பொதுக்கூட்டம் கூட இருந்தது ஏன்? உங்கட லோயர் தவராசா சுமந்திரன் தான் வழக்கை இழுக்கிறார் எண்டு சொல்றார். மத்திய குழு எடுத்த முடிவுப்படி தான் மாவை கொண்டுவந்த 20 பேர் தவிர கட்சி செய்தது சரி எண்டு தான் கோட்டில வாதிட்டனான் எண்டு சுமந்திரன் சொல்றார். அப்ப உங்கட லோயர் ஏன் சுமந்திரனில பிழை பிடிக்கிறார்?
@parakitssongspara1090
@parakitssongspara1090 8 ай бұрын
இப்போதும் திரு.தவராசா சட்டத்தரணி அவர்களுடன் கலந்து ஆலோசித்தால் அவர் அதற்கு ஆவன யோசனை சொல்லுவார். இப்படி ஒரு பொறாமை புடிச்ச சுமந்திரனை நீங்கள் ஏன் கட்சிக்களுக்கு சேரத்தீர்கள். மக்களுக்கு தானும் உதவாமலும் உங்களை உதவ விடாமலும் வைகோர் பட்டை மாதிரி என்று சொல்லுவார்கள். அல்லது நீங்கள் தவராசாவைத் தெரிவு செய்யுங்கோ. நீங்கள் உபதலைவராகிருங்கள். தவராசாவும் ஜனாதிபதி சட்டத்தரணி, அவருக்கு தெரியும் பதிலுக்கு பதில் என்ன செய்ய வேண்டும் என்று .
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 8 ай бұрын
மூன்றாம் உலகப்போர் முடிந்த பின் எல்லாமே சரியாகி விடும் அதிசயங்கள் நடக்கும்.
@tharumarethinamthamilventh8695
@tharumarethinamthamilventh8695 8 ай бұрын
Sumanthiran thuraththapaduvaar.
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
😂😮
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 8 ай бұрын
This incident clearly indicates and sends the message to the voters that now they have to come to a conclusion who do they have to stay with and give their full support to save Democratic processes
@nironjanu8756
@nironjanu8756 8 ай бұрын
ஐயா நீங்க சாத்தானோடு தான் இவ்வளவு காலமும் பயணிச்சிருக்கிறீங்க
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 8 ай бұрын
Thanks for uniting separated Elam Tamils
@user-ui7mr1jb9e
@user-ui7mr1jb9e 8 ай бұрын
❤❤❤❤❤
@ManikkarassManikkarass
@ManikkarassManikkarass 8 ай бұрын
நீங்கள் அனைவரும் ஒருவரில் ஒருவர் அன்பாகவும் ஒற்றுமை யாகவும் இருந்தால் அதினால் இருந்தால் நீங்கள் அனைவரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சர்வதேசமும் தமிழ் சிங்கள மக்களும் அறிந்து கொள்வார்கள் இன்று நீதிமன்றம் அளவில் சென்று விட்டீர்கள் மிகவும் பரிதாப ம்
@mangamotion
@mangamotion 8 ай бұрын
The mistake going for election. Members were not assertive enough to stand firm to elect the leader unanimously. The result now a defeat to all against one.
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
கோமாளிகள்😢🎉
@SivaprakasamMahendraraj-g4f
@SivaprakasamMahendraraj-g4f 8 ай бұрын
Well speack Hon Sri
@manigem8297
@manigem8297 8 ай бұрын
Tamilargalin saguni sumanthiran.sreetharan kaikalai palapaduthungal.nanri.
@parakitssongspara1090
@parakitssongspara1090 8 ай бұрын
இவ்வளவு காலம் பழகி இருந்தும் அவரின் குணங்கள் தெரியாமல் சேர்த்திருக்கிறீர்கள். எல்லாவற்றையும் கரைத்துப்பிரித்தல் போட்டு புதிதாக திரும்ப புதிய சபை.யை உருவாக்குங்கள் . மாவையும் அவ்வளவு சரியாக இல்லை. அவரும் தானும் தலைவராகவும் யோசனையில் இருப்பார் தெரிய வில்லை.
@Makilvan
@Makilvan 8 ай бұрын
Makkalkalum? Makkalum? What is the difference. Asking you Please explain ..........
@selvanathankanapathypillai5379
@selvanathankanapathypillai5379 8 ай бұрын
இவனையெல்லாம் போய் youtube ல் 🤣🤣🤣🤣🤣🤣
@kodda152
@kodda152 8 ай бұрын
ஆண்டிகள் மடம் கட்டிய புதிய கதை remakes😂😂😂😂
@JanahanPathmanathan
@JanahanPathmanathan 8 ай бұрын
Why the tamil society had rejected late Mr.V.Ponnamblam,he was such a good person he helped number of people during his stay in politics,poor people,helpless people ran to him,as such we have to take these events are ending in " every good person being kicked off by the strong."
@punithanpunithan6780
@punithanpunithan6780 8 ай бұрын
Varum kalaththil katchi kadum velhchiyai santhikka pohuthu eantha neethi manram povathu
@SuiSector
@SuiSector 7 ай бұрын
கட்சிக்குள்உள்ளபிரச்சனையைத்தீர்க்கமுடியாதநீங்கள்எப்படிதமிழர்பிரச்சனையைதீர்க்கப்போகின்றீர்கள்?
@Erlalai-MylavaBalan
@Erlalai-MylavaBalan 8 ай бұрын
Semantiran is not a fit and proper person to lead the Ferderal party. Iis unfortunate the suffering Tamils after the war trapped with Sumanthiran's leadership. God have to help the suffering tamils in Tamil Eelam.
@Shan-tz7ct
@Shan-tz7ct 8 ай бұрын
Sumanthiran is a curse to Tamil people
@jey2472
@jey2472 8 ай бұрын
I believe singalese laughing 😂now, About tamil's leadership, What can we do
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
அடித்து கலை களிசறைகளை.. சூமந்தி😂, சம்பந்தன். 🎉😮
@lowrancelaw7928
@lowrancelaw7928 8 ай бұрын
Sumanthiranai kadsijeel erunthu akkattinale thamilarukku vidivu Kalam pirakkum
@NadarajaSuresh
@NadarajaSuresh 8 ай бұрын
நீங்கள் என்ன விளக்கமளித்தாலும் மக்கள் முட்டாள்கள் அல்ல!மக்கள் உங்களைநம்பத்தயாரில்லை
@JanahanPathmanathan
@JanahanPathmanathan 8 ай бұрын
Mr.Sumanthiran joined the party very recently,before his joining the party it was perfectly alright I think,,during this period why you did not prosper.Making a person scapegoat is not a reasonable judgement.
@jeg533
@jeg533 8 ай бұрын
Dear Tamil voters Please send home when next election comes. Bunches of jokers. Boiling my blood.
@SrilRajakaruna
@SrilRajakaruna 8 ай бұрын
Vanni pirasara kooddnkal uoor pirasarakooddankal evarrai sarijakaseiunkal sadathinbadimikuthi makkaltheervu
@User19659
@User19659 8 ай бұрын
Good all these happened now. If you had continued this party would have done more damage to Tamil people. 15 years ago none of you was important to the Tamil people. This is the fact. Somehow god gave this opportunity to serve Tamil people. Keeping this in your mind definitely you can go towards the goals every day. People support must be important than your party. Look Ananda Sangari he has the party and the property belongs to Ramanathan college. People will not support him or his party. Therefore be happy it happened now and proceed with the people who can work with you. People who are 60 years, may do damage for only 20 more years. Take some youth and guide them towards your goal.
@amarendranaruchuna150
@amarendranaruchuna150 8 ай бұрын
God only can tamil community
@lemmanuek
@lemmanuek 8 ай бұрын
ITK useless
@rkmix9910
@rkmix9910 8 ай бұрын
ஐயா எந்த மக்கள் உங்களை தலைவராக நியமித்தார்கள் கொஞ்சம் அள்ளக்கைகள் தான் மக்களா ........கொஞ்சம் பொறுமையாக இருங்கோ
@raviyogarajah110
@raviyogarajah110 8 ай бұрын
😂
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 8 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂.
@JanahanPathmanathan
@JanahanPathmanathan 8 ай бұрын
In order prosper in politics making another person scape goat is a usual practice
@chandiramathy.uthayasathun1227
@chandiramathy.uthayasathun1227 8 ай бұрын
😂😂😂
@sivathambi4546
@sivathambi4546 8 ай бұрын
Sumanthran is a believer of Kullanariya Sinhala for his family and using the problem of Tamils to get the highest position, he will not get it with Tamils.
@user-ui7mr1jb9e
@user-ui7mr1jb9e 8 ай бұрын
❤❤❤❤❤
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 8 ай бұрын
தவராசா சட்டத்தரணி இருக்க இவர்கள் ஏன் அவரைப் பயன்படுத்த தவறினார்கள்? அவர் ஓர் பழைய உறுப்பினர் அல்லவா?
@user-ui7mr1jb9e
@user-ui7mr1jb9e 8 ай бұрын
❤❤❤❤❤
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
NATO intercepts Russian planes / Strike on the marines
14:04
NEXTA Live
Рет қаралды 1 МЛН