எக்காலத்திற்கும் ஏற்ற படிப்பினையை ஊட்டும் பாடல்.இசை லலிதா ராகினி என்.எஸ்.கிருஷ்ணன் கள்ளபார்ட் நடராஜன் ஆகியோர் தங்களது நடிப்பால் பாடலுக்கு மெருகூட்டியுள்ளார்கள்.
@thillaisabapathy92493 жыл бұрын
படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்.. பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்.. இன்றைய நிலையை அறுபது ஆண்டுகளுக்கு முன் சொன்ன திரையுலகம்.. கலைவாணர் பறை இசைக்க உழைப்பின் மேன்மை பாடும் திருவாங்கூர் சகோதரிகள்.. அதை பாடும் தமிழ் இசை வாணிகள்.. எளிய வாழ்வு முறை அதை நாட்டுப்புற இசையில் நமக்கு பரிமாறிய இசை மேதை ஜி.ராமநாதன்..
@perumalsamy29782 жыл бұрын
அழகு அழகு அழகு 👌👌👌👌👌👌👌 உடை அலங்காரம் , நடிகைகளின் நடனம் என்ன அழகு !!!! பாவடை ஜரிகைகள் என்ன அழகு !!!!!! இதுவல்லவா அழகு 💥💥💥💥💥 இப்போது உல்லதெல்லாம் பீடையாக தெரிகிறது 👌👌👌👌👌👌
@chadrasekar199210 ай бұрын
🙏🙏👌
@chandrasekarann90892 ай бұрын
அப்போதே குலத்தொழிலைப் பற்றி பாட்டு.வேலையில்லா திண்டாட்டம் பற்றி அப்போதே இருந்திருக்கிறது.மிகவும் அருமையான முக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய பாட்டு.நன்றி
@sekarc26118 ай бұрын
இது பாட்டு அல்ல மனிதர்களுக்கு படிப்பினை
@duraisamy5672 жыл бұрын
1956 லியே தீர்க்கதரிசி 👌👌👌👌👌👌👌👌👌👌👌 இன்றும் இந்த பாடல் பொருந்தும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
நடைமுறை வாழ்க்கை யின் தத்துவம் தான் இந்த பாடல் 💃🏽💃🏽🌹✍️🙋♂️
@nagarajanpperumaal4171 Жыл бұрын
@@vaseer453well the original tune by some music director
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
3:03
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
காலம் மாறிப்போச்சு படத்தில் வரும் பாடல்களுக்கு இசை மாஸ்டர் வேணு.அதிலும் இதே மெட்டில் ஏறுபூட்டி போவாயே அண்ணே என்ற பாடல் வரும்.படம் வெளியானதும் 1956ம் ஆண்டுதான்.
Lalitha and Ragini very graceful dance. Jikki and leela super singing. GR best music. Complete package.
@harinair1826 Жыл бұрын
You said it
@nadarajanpillai8170 Жыл бұрын
இன்றைக்கு தேவையான இந்தப் பாடலை இயற்றியவர் உடுமலை நாராயணகவிராயர் நன்றி. சீரங்கத்தார்.
@supperanantham3 жыл бұрын
இதை பின்பற்றி வாழ்ந்தால் கோடி நன்மை கிடைக்கும் அருமையான பாடல்
@sundaramr91883 жыл бұрын
கருத்து உள்ள பாடல்...கருத்து என்ன எழுதுவது.சொல்லி சொல்லி...பொறுப்பு என்ன புரரிகிறது.பதிவு அருமை.
@vaseer4535 жыл бұрын
ஃபோக் இசையின் அடிப்படையில் மெட்டமைக்கப்பட்ட பாடல். இந்த மெட்டு எங்கள் பாடலைப்பார்த்து காப்பிஅடிக்கபபட்ட மெட்டு என்று ஏவி.மெய்யப்ப செட்டியார் மதுரை வீரன்' பட தயாரிப்பாளர் லேனா செட்டியார் மீதுவழக்கு தொடுத்தார். ஆனால் கிராமிய மெட்டுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது'என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஏறுபூட்டி போவாயே' என்ற பாட்டை சும்மா இருந்தாசோத்துக்கு'என்ற மதுரை வீரன் பாடல் மிஞ்சிவிட்டது. காரணம் ஜி.ராமநாதன் அவரகளின் எடுப்பான தாளம்.
@srinivasangopalan2407 ай бұрын
நன்றி
@shanmugavallim84162 жыл бұрын
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம் சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம் உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா - மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா... படிச்சு வேலைக்கு பலபேர் நோட்டம் பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம் கொடுத்த வேலையை முடிப்பது சிரேஷ்டம் குடிசைத் தொழிலில் வேணும் நாட்டம் உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா - மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா... அப்பன் தொழிலை அவனது பிள்ளை சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை இப்படிச் செய்வதினாலே தொல்லை ஏற்பட்டதென்றால் கேட்பதும் இல்லை தெரிஞ்ச தொழிலை செய்தாலே தானே தன்னன்னா - மச்சான் தாழ்வுமில்லை அதனாலே தானே தன்னன்னா வேலை வேலை என்று ஓலமிட்டு அழுதா ஆளைத் தேடியது வீட்டுக்கு வருதா மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா வேலைக்கேது பஞ்சம் விபரம் புரியுதா பாடுபட்டால் பலனுண்டு தானே தன்னன்னா - மச்சான் பஞ்சந்தீர்க்க வழியுண்டு தானே தன்னன்னா... மலைதனில் சிறியதும் பெரியதும் உண்டு மனிதர்கள் அறிவிலும் அதுபோல் உண்டு உலகினில் அவரவர் திறமையும் கண்டு தொழிலது புரிவது மிகமிக நன்று உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா - மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா...
@manimohan7111 Жыл бұрын
DR.பால்ராஜ்
@devarajm7445 Жыл бұрын
👍🙏👌👈👪
@arumugamannamalai Жыл бұрын
அருமை 👍
@saminathanp2026 Жыл бұрын
❤💯👍
@LovelyDenimJacket-qg1kx11 ай бұрын
Ll
@devarajms2826 Жыл бұрын
சுயதொழிலை மேம்படுத்த இந்த பாடல் உதவும்.
@dillibabusrdyillibabu43723 жыл бұрын
லலிதா ராகினி N S கி௫ஷ்ன T A மதுரம் ரத்னம் சோ்ந்த பாடல்தேண்௮முதம்தானே
Tune from Telugu song Eruvaka Sagaroi from Rojulu Marayi Movie
@kumarjayaraman65433 жыл бұрын
Nallaa sinthikkaveanum uzaippa uyarw
@mohammedawaiz33864 жыл бұрын
Great song, but if you here hindi version with different meanings so I will give you here the song from the Mumbai ka babu , song is when dev sahab arrived in village from Bombay ,
@pnagarajannagarajan24234 жыл бұрын
Well I am hearing hindi song often music composed by legend SD Burman
@venkateswarans648811 ай бұрын
Same tune adopted in the picture kalam maripochu aeripooti povaye Anne chinanne
@KrishnaAyilavarapu4 ай бұрын
Tune copied from Rojulu Marayi Telugu film Eruvaka Sagaroi