என்ன ஒரு முகபாவம் ? மொழி புரியாதவர்களுக்குக் கூட புரியும்படியான நடனம். அழகான வஹிதா ரஹ்மான் அவர்களின் நடனத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது !
@subtashwaraneagambaram12063 жыл бұрын
Tamil penkal dhalli nikkanum
@mazhaisaral32823 жыл бұрын
semma..Wahitha Rehman...Legend..In Jikki Amma voice vera level...
@balasinghnadar69422 жыл бұрын
Waheedha Rehman is from our Tamil nadu Naga pattinam..
@nagalingammani317911 ай бұрын
😢😂🎉🎉😅😅
@manickamramachandran24211 ай бұрын
chengalpattu@@balasinghnadar6942
@Ramalingam-ni5bh11 ай бұрын
அந்த காலம் பொற்காலமாக என்நினைவில் நிழலாடுகிறது.. அனுபவித்த அனுபவம் அது.. நன்றி அமரத்துவம் ஆகி அமரத்துவம் ஆகாத பாடல் தந்த உடுமலை நாராயண கவி அய்யாவுக்கு
@mohamedrafimohamedsulthan33144 жыл бұрын
அழகான கிராமம்... உழைக்கும் மக்கள்... மரியாதையான ஆடை.. சுத்தமான காற்று... அண்ணா என்று அன்புடன் அழைக்கும் ஊர் சகோதரிகள்.. கணவன் மனைவி ஒற்றுமை.... மாலையில் திண்ணையில் அமர்ந்து எல்லோரும் பேசும் அழகு... நிலா வெளிச்சத்தில் ஓடிவிளையாடும் பிள்ளைகள்.... ஆற்று நீரின் ஆரவாரம்.... டூரிங் தியேட்டரில் இரண்டாம் காட்சிக்காக பாடல்.. சைக்கிள் சவாரியில் சந்தோசம்.. திண்ணையில் உறங்கும் நண்பர்கள்.... பழையது சாப்பிட்டாலும் பாசம் மாறாத உறவுகள்.... காலமும் மாறி போச்சு - நம் கனவுகளும் கரைஞ்சி போச்சு....
@rajanthangam55624 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 👍
@mariappanraju72423 жыл бұрын
நீங்கள் சொன்ன இந்த நிகழ்வுகளை அப்படியே மன்கண்ணில் பார்த்து சிந்தனை குதிரையை தட்டிவிடுங்கள் பார்ப்போம்.சொர்க்கத்தில் வசிக்கும் உணர்வு வரும்..நினைத்தாவது பார்த்துக் கொள்வோம்........அற்புதமான காலம்.......
@purushothamanparasurkrishn28153 жыл бұрын
Your day dream may not occur at present situation
@sivaiyer73023 жыл бұрын
இப்போ எல்லாமே பிளாஸ்டிக் தாய் தந்தை உறவு தவிர
@durgaprasadhv48223 жыл бұрын
Olden days are golden days The Days are nevercomed
@venkatachalamchalam10883 жыл бұрын
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் சிறு வயதில் கிராமபோன் இசை தட்டில் கேட்டு ரசித்த பாடல்.இன்றும் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விட்ட பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ரம்யமான இசையில் உழவு தொழிலின் உயர்வை சொல்லிய பாடல்.
@dayalanthandava94132 жыл бұрын
Ba படிச்சவன் bench துdaiக்கிறான் college படிச்சவன் காப்பி aathuran
@anandhi196511 ай бұрын
காலம் மாறிப்போச்சு - ரோஜுலு மராயி
@AbdulKareem-xt9jr4 жыл бұрын
என் அம்மா காலத்து பாட்டு ,60 வருஷத்திற்கு மேல் இருக்கும்,ஆனால் இன்றும் பொருந்துகிறது ,விவசாயிகள் வாழ்க
உழவனின் துன்பம் இன்றுவரை தீரவில்லையே ... உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்காதவரை துன்பம் தீரவே தீராது...
@amigo45583 жыл бұрын
சிறுவனாக இருக்கும் போது படத்தைப் பார்த்ததில்லை. பாடலை ஒலிப்பெருக்கி வழியாகக் கேட்டு பூவரசு மரத்தில் ஏறிப் பாடிய நினைவு மறக்கமுடியாது. 70 வயதாகியும் பாடலின் வரிகள் நினைவை விட்டு அகலவில்லை.. பாடலைப் பதிவேற்றிய அன்பு உள்ளங்கட்கு நன்றி. Hats off to KZbin for facilitating to enjoy such beautiful oldies.
@perumalsamy2978 Жыл бұрын
பாட்டு என்றால் இதுவல்லவோ பாட்டு 👌👌👌👌👌👌👌👌👌👌👌 இப்போதைய பாட்டும் இருக்குதே , என்ன நடனம் என்ன அழகு !!!! நடனத்தின் அழகிற்க்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலை பார்த்து ரசிக்கலாம் !!!!
@KK-um2nh Жыл бұрын
சிறு வயதில் பார்த்த படம். பாட்டும் நடனமும் நன்றாக ஞாபகம். அப்போது யார் நடனமாடியது என்று தெரியாது. நாங்கள் செங்கல்பட்டில் இருந்தோம். என் அப்பாவிடம் இருந்த ஒரு group ஃபோடோவை பார்த்ததில் அந்த நடிகையின் அப்பா செங்கல்பட்டில் இருந்தவர் என்றும் அவர் பெயர் ரெஹ்மான் என்றும் அறிந்தேன். அவர் மகள் வஹிதா ரெஹ்மானையும் ஃபோடோவில் பார்த்ததாக ஞாபகம். பின்னர் பம்பாய் போய் அவர் நட்சத்திரம் ஆகிவிட்டார். இன்று வயது முதிர்ந்த நிலையில் அவர் இருப்பதற்கும் சின்ன பெண்ணாக ஒல்லியாக அழகுடன் இருக்கும் பழைய பட பாடலை பார்பதற்கும் தான் என்ன ஒரு வித்தியாசம். அவருக்கு இப்பொழுது தாதாசாகேப் பால்கே விருது அறிவித்தபோதும் என் நினைவுகள் அந்த ஃபோட்டோவை நினைவுபடுத்தி எங்கள் ஊர் மனுஷி என்று பின் நோக்கி எடுத்து சென்றது.
@ValarM-p3j Жыл бұрын
L
@gilbert486211 ай бұрын
உண்மை, வஹிதா ரொம்ப அழகு. 😛💐💐
@ramiahs496110 ай бұрын
தமிழ் சினிமா ஒரு அழகிய நடிகை தவற விட்டு விட்டது.😢
@MaruthachalamM-jt4ig10 ай бұрын
88ை௬௬ரர௬௬
@SudhakarSockiyan8 ай бұрын
வஹிதா ரெஹ்மான் அவர்கள் எனது தாத்தா கும்பகோணத்தில் கவுன்சிலர் ஆக இருந்த காலத்தில் வந்து நாட்டியம்ஆடினார் என்று எனது அம்மா கூறியுள்ளார்
@Pengu-v6p7 ай бұрын
நான் சிறுவயதில் பள்ளிக்கு போகும் போது காலம் மாறி போச்சு படத்தில் கேட்ட பாடல்.செவியால் கேட்டே இன்றளவும் மனத்தில் பதிந்த பாடல்.இந்த மாதிரியான கிராமத்து பாடல்களை இப்போது கேடபதே அரிது.75 வயது முதியவரின் பதிவு இது 😊
@Loganathan-v9b7 ай бұрын
உங்களை வணங்குகிறேன்ஐயா❤❤❤❤❤❤❤❤❤
@Muthara1539 ай бұрын
வஹிதா சிறந்த நடனமணி தமிழில் நாங்கள் ஆடுவதும் பாடுவதும் காசுக்காக என்றும், யாரடி நீ மோகினி பாடலிலும் அருமையாக ஆடுவார் அத்துடன் நல்ல அழகி . ஏதும் மத பிரச்சினை இருந்திருக்கலாம் இல்லை யேல் தமிழில் மிக பெரிய நடிகையாக வந்திருக்கூடியவர்
@shanmuganarayanan84342 жыл бұрын
இந்த அற்புதமான பாடலை கேட்பதற்கு என்ன பாக்கியம் செய்தேனோ. வஹித்தா ரஹ்மான் நடனம் அற்புதம். பாடலை ஒலிபரப்புனதர்க்கு நன்றி.
@shanmuganarayanan84343 жыл бұрын
Very beautiful lady, old is always gold. Wahetha rehman is good actress in Indian cinema. இவர்கள் தமிழ் நாட்டில் பிறந்து வடநாட்டில் பிரபலமாகி தமிழ் நாட்டின் பெருமை சேர்த்துள்ளார்கள். வாழ்க வளமுடன்💐
@abdulbasith89062 жыл бұрын
Suprabhat
@nathanl31602 жыл бұрын
Andhra born...
@karthikn1782 жыл бұрын
@@nathanl3160 No, she was born in Chengalpattu, Tamilnadu(then Madras presidency) in 1938. Later their family shifted to Andhra Pradesh.
@ramaniramani180 Жыл бұрын
Waheeda Rehman has been awarded Dada Saheb Phalke award this year
@rajasekaranmayandi605011 ай бұрын
Wrong chengkalpattu is correct @@nathanl3160
@maanilampayanurachannel52433 жыл бұрын
காலத்துக்கும் உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் விவசாயப் பெருமக்களே வணங்கத்தக்கவர்கள் என்பதை எவ்வளவு அழகாக... எளிமையாக எடுத்துரைக்கிறது இந்த அற்புதப் பாடல் ?
@ramalingamk53192 жыл бұрын
நான் சிறுவனாக இருந்த போது இந்த பாடல் படியே ஏர் ஓட்டி விதை விதைத்து பாடுபட்ட காலம்.. அது ஒரு பொற்காலம்.. உடுமலை நாராயணகவி பாடல். தேச சேவை என கூவுறழங்க உடலை வளைச்சி உழைச்சவங்கதாங்க... அருமை சங்கப் பலகையில் எழுதி வைத்த கவிதை இது..
@TamilSelvi-g8uАй бұрын
Super singer 🦜
@balanatesan7620 Жыл бұрын
என் கல்லூரி நாட்களில் கேட்ட பாட்டு. சுமார் 55 ஆண்டுகளுக்கு முன். இன்றும் 85 வயதிலும் ரசிக்க முடிகிறது முடிகிறது.
@devar-bf2ke Жыл бұрын
உண்மை தான் அண்ணே, நடனம்,பாடல்,பாடலுக்கு தகுந்த எளிமையான இசை,காலத்தால் அழியாத இசைக்காவியம்❤
@ruthran481 Жыл бұрын
❤❤❤❤
@TamilSelvi-g8u3 ай бұрын
Super 🌿🙏🤷
@ramachandran8630 Жыл бұрын
உடுமலை நாராயண கவி.. அற்புதம்
@balakumarvm5314 ай бұрын
WAHEEDA REHMAN......NAMMA MADRAS GIRL.......A trained BHARATANATYAM dancer....... You can see the unique South Indian SMILE sparkling on her face....
@meharamanpaulraj44754 жыл бұрын
எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் பொருந்தகூடிய பொன்னான கருத்து உள்ள பாடல் அருமை🍎🍎🍎🌽🌽
@helenpoornima51264 жыл бұрын
மெஹர்மான் !ஓ! லவ்லி !! இந்த சேனலுக்கு உங்களை வரவேற்கிறேன்! நல்லாருக்கும் !!
@narayanans26203 жыл бұрын
இந்த நாட்டில் நடனம் ஆடி நடித்தவர் தான் பழைய ஹிந்தி நடிகை வஹிதா ரெஹ்மான். இந்த பாடலின் இசை 'பம்பாய் கா பாபு' என்ற பழைய ஹிந்தி படத்தின் பாடல் "தேக்னே மே போலா ஹை" என்ற பாடலுக்காக காப்பி அடிக்கப் பட்டது. இசை S.D.Burman.
@கோவிந்தராஜூ3 жыл бұрын
சத்தியமாக
@idduboyinaramu24142 жыл бұрын
@@narayanans2620 Do you know the original version of this song?? It's Telugu version from the film "Rojulu maaraayi" through which Waheeda rehman made her debut film
@boopathyk6737 Жыл бұрын
இது போன்ற பாடல்கள் மனதிற்கும் இனிது சமுதாயத்திற்கும் பழைமையான நடப்புகளை படம்பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடி யாகவும் திகழ்கின்றன.சினிமாவை எப்படி பார்க்கிறோமோ அப்படி நமக்கு திருப்பித்தருகின்றன.பொக்கிஷம் எனில் பொக்கிஷம்.வெறும் பொழுதுபோக்கு என்றால் அப்படியே.இப்பாடலும் ஒரு பொக்கிஷம்.பதிவுக்கு நன்றி.
@parvathyparvathy23882 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்... நடனமும் இசையும் மெய்மறந்து பார்க்க வைக்கிறது... பழையசாதம் மோர் கலந்து.... வெங்காயம் பச்சைமிளகாய் கடித்து சாப்பிட்ட திருப்தி எனக்கு.... உங்களுக்கு.......
@rimdeen541610 ай бұрын
1970s... சிலோன் வானொலில் கேட்ட அருமையான பாடல்கள்....ராஜா...ஹமீத் அவர்களின் இயக்கம் போல் திரு.மணிவண்ணன் பாடல் தருவது பாராட்டுக்குரியது
@vellaidurai8744 жыл бұрын
அற்புதமான இன்றைய நிலையை உணர்ந்து விவசாய விவகாரம் போராட்டம் தீவிரமடையும் நிலையில் இந்த பாடல் பொருத்தமானதாக இருக்கும்.கார்பேர்ட்டை ஓங்கி அடிக்கும். அருமையான பாடல் இசை அருமை அருமை அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@vekatramank64633 жыл бұрын
அருமை இந்தநாள்வருமாாாா? நீனைவுகளுடன்
@siddhiqkathija30693 жыл бұрын
@@vekatramank6463 km
@mazhaisaral32823 жыл бұрын
very contemporary...to this time...
@chinnannanraman43263 жыл бұрын
Very nice song
@bmelumalaibmelumalai7661 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்தந்தை விரும்பி புல்லாங் குழலில் பாடி காண்பித்த அருமை யான பாடல் மரக்கமுடியாத மகத்தான மகுட காணம்
@Loganathan-v9b7 ай бұрын
கொடுத்து வைத்தவர்நீங்கள்🎉🎉🎉🎉❤❤❤❤🎉
@rangasamyk49122 жыл бұрын
உடுமலை நாராயண கவி அவர்களின் பாடல் வரிகள் அற்புதமானவை
@AbineshSornappan20074 жыл бұрын
இதெல்லாம் கவிஞர்களின் பொற்கால பாடல் இசையில்லாமல் வாசித்தே ரசிக்கலாம். எல்லா கவிஞர்களும் பொதுவுடமை சிந்தனையுடன் மக்கள் நலனே முதன்மை என எழுதிய காலம்.
@ponnemapounnu86503 жыл бұрын
The first time I was thinking
@ponnemapounnu86503 жыл бұрын
🕪🕩🕩🕩🕩🕩🕩🕩🕩🕪🕩🕩🕩🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🕨🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔉🔉🔉🔈🔇🔈🔉🔊🔊🕩🕪🕪
@Loganathan-v9b7 ай бұрын
உண்மை🎉❤🎉❤❤❤🎉🎉
@chandrasekharannair34553 жыл бұрын
காலம் மாறிப்போச்சு படம்.ஏறுபூட்டி போவாயோ பாடல்.மதுரைவீரன் படம்.சும்மாஇருந்த சோத்துக்கு நஷ்டம் பாடல்.இரண்டு பாடல்களும் ஒரே மெட்டு. இரண்டும் நல்ல பாடல்கள்
@gajendirangajendiran57033 жыл бұрын
very very thanks
@subramaniammathimani6754 жыл бұрын
அற்புதமான பழைய பாடல். அர்த்தமுள்ள வாழ்க்கைப் பாடல்.
@dhanasekarans2300 Жыл бұрын
இனிமை இனிமை, பழைய பாடல்களை கேட்டாலே மனது லேசாகிவிடுகிறது
@govindarajan65164 жыл бұрын
காலம் மாறிப்போச்சு திரைப்பட பாடல் இன்றைக்கும் பொருந்துகிறது.அருமை.
@SivaKumar-tz1he4 жыл бұрын
Mm correct bro
@g.stepheng.stephen68733 жыл бұрын
இந்த பாடல் கேட்கும்போது எங்கள் சிறு வயதில் ஆடிய ஆட்டம் எல்லாம் நினைவுக்கு வருகிறது நன்றி
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
முஸ்லிம்சகோதரியே அறீபுதமானநடனம்அம்மி
@sreediscovery93844 жыл бұрын
உடல் சிலிர்க்க வைக்கும்.. பாடல்... உயிர் விட்டு போனாலும்... உணர்வுகளை வாழவைக்கும் பாடல்... Please protect like this songs... Save old... 🙏🥰🙏
@dheethyababy24203 жыл бұрын
Verrysupersong
@arumugamannamalai11 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது அந்தக் காலத்தின் நினைவு அலைகள் நெஞ்சில் வந்து மோதுகின்றன.
@arumugam81093 ай бұрын
@@arumugamannamalai ஆஹா😃👍 சூப்பர்🌹🙋🙏
@i59554 ай бұрын
அந்த கால பாடல் தங்கம் இந்த கால பாடல் துருப்பிடித்த தகரம்
@ananthalakshmimanian46633 жыл бұрын
வாணியம்பாடி வஹித ரஹ்மானின் நாட்டியத்தில் ஒரு சிறப்பான பாடல்..
@selvarajselvaraj59094 жыл бұрын
நீண்ட நாள் எதிர் பார்த்த பாடல்.மிகவும் அருமை.நடனம் ஆடிய பெண்ணிண் ஆடல் அழகு
@helenpoornima51264 жыл бұрын
அவுங்க வஹீதா ரஹ்மான்! ஹிந்தி நடிகை!!
@AjAy-qs8px4 жыл бұрын
சூப்பர்
@வாழ்கநலமுடன்-ன7ள4 жыл бұрын
@@helenpoornima5126 she is from Karnataka that means all south heroine send to north from madras hema rekha senrathu. Sridevi. Vaheedha rehman
@aswarrahman32704 жыл бұрын
Waheeda rahman from chengalpet
@anammuthu31174 жыл бұрын
@@aswarrahman3270 No she's from Melappalayam, Tirunelveli. She shard this in a TV interview several years ago.
Kalam maari pochi movie old film can you please put shows
@bmelumalaibmelumalai7661 Жыл бұрын
என்றும் வாடாத இசை மலர் அருமை அருமை ஆகா என்ன இனிமை இனி ஒருகாலலமும் இப்படி காரணம் காணக்கிடைக்காத காணமழை
@kunthaviraman37213 жыл бұрын
வஹிதா ரஹ்மான் நடன பாடல் அருமை இவர் வேறுபடங்களில் நடனம் பாடல்களை தெரிந்தவர்கள் பதிவுசெய்யுங்கள்
@stalinarul5313 жыл бұрын
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் சலாம் பாபு பாடலுக்கு ஆடியிருக்காங்க
@rajendrenraja89242 жыл бұрын
Please see hindi movie GUIDE released in 1960s
@dassdevadass2 жыл бұрын
@@stalinarul531 sorry it's saroja
@Babu-xo5tk25 күн бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இனிய பாடல் நல்ல நயணமான நடணம் இனிய தம்பட்டம் ❤
@krishnamurthykumar9723 жыл бұрын
என்னுடைய 7/8 வயதில் என் தாய் மாமா இந்த படத்திற்கு கூட்டி போனதாக நினைவு. இந்த பாடல் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. மேலும் அக்காலத்தில் ரேடியோவில் அடிக்கடி ஒலித்த பாடல். வஹிதா ரஹ்மான் அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படத்திலும் ' சலாம் பாபு சலாம் பாபு ' என்ற பாட்டிற்கு நடனம் ஆடியுள்ளார். Good dancer.
@balakrishnan20892 жыл бұрын
அருமை அருமை இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
@bojankarchan2712 Жыл бұрын
I’m 76 now and it gives me great strength even now to enjoy the song
@Rajai-qk3xw Жыл бұрын
புல்ல குழல் இசை! பறை இசை இரண்டும் நடனத்திற்கு எற்ற மாதிரி சூப்பர்
@ashanmugam2760Ай бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் அருமை வாழ்க்கையில் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஆசிரியர் அ சண்முகம் பட்டுக்
@gurusamyarumugapperumal66711 күн бұрын
உடுமலை நாராயண கவி?
@rajagopaldp5910Ай бұрын
சமூகத்திற்கு எளிமையாக புரியும்படி அமைந்துள்ள இசையும் நடனமும் பாடலும் அற்புதம்👍💐
அருமையான பாடல் சிறுவனாக இருக்கும் போது விரும்பி கேட்டு மகிந்த பாடல்
@ramakrishnana.g.98652 жыл бұрын
இந்த பல்லவி மெட்டு 1998இல் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் "பளபளக்குது புதுநோட்டு" பாட்டின் இடையே 'காசு தேடி போவோமா!' என மீண்டும் உபயோகப்படுத்தப்பட்டது.
@dileep32764 жыл бұрын
ஒரு விவசாயி தான் இந்த பாடலை எழுதி இருக்க முடியும். உண்மை தான் டெல்லியில் ஒலிக்க வேண்டிய பாடல்
@helenpoornima51264 жыл бұрын
ரொம்பக் கரெக்ட்டாச் சொன்னேள்!!
@vajiramutility75034 жыл бұрын
Ange tamil yaarukkum puriyaathu brother...- thirumalan delhi
@prabharani.hprabharani.h18163 жыл бұрын
அருமையான பாடல்.காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள்
@selvakumaravel955911 күн бұрын
எனது அப்பா நான் சிறு வயதில் இருக்கும் போது பாடிய பாடல் சூப்பர்
@senthilkumaran78063 жыл бұрын
அருமையான வரிகள், (முகவை ராஜமாணிக்கம் அவர்கள் எழுதிய பாடல்)
@thyagarajant.r.32563 жыл бұрын
yes please remember that he was a leftist Mugavai means Ramnad district
@senthilkumaran78063 жыл бұрын
@@thyagarajant.r.3256 ஆம், இராமநாதபுரம், இராம் நாடு, (இராமநாதபுரம் மாவட்டம்.)
@uthayasuriyan95934 жыл бұрын
இனிமையான குரல் . அருமையான பாடல்.
@ashokkumard1744 Жыл бұрын
What a Sweety song? We can't get such sweet songs nowadays. We hear 2023 new Tamil songs .But we can't compare old songs with new songs. Old songs ever ever ever GOLD
@ashokkumard174411 ай бұрын
What a super song . Old songs are ever gold. Dance,song everything super. Many thanks for uploading.old tamil songs gives us happiness, joyful
@pandianmurugan3393 Жыл бұрын
அருமையான பாடல்... நடனம்....நளினம்... சிறப்பு
@mdgaffar4 жыл бұрын
Excellent song about Farmers. Please upload this old Tamil film Kalam Maari Pochu. Dancer is beautiful actress Waheeda Rehmaan from Chengalpattu, TamilNadu. Initially she appeared in Tamil and Telugu films as a dancer. She appeared in Salaam Babu song in AliBabavum 40 Thirudargalum Tamil film. Later she became one of main actress of Bollywood Hindi films - Guide, Neel Kamal, Bees Saal Baad, Chaudvin Ka Chand and many.
@thyagarajant.r.32563 жыл бұрын
Yes sir,pl remember that she is still alive and leading a peaceful life
@kaushalone84393 жыл бұрын
She acted as heroine with NTRamarao in telugu film Jayasimha
@ramnishadkuttuva9306 Жыл бұрын
Guru Dutt helped her to enter in Hindi movies.
@aliyarmhanifa84592 жыл бұрын
மிகவும் பெறுமதியான அறிவுரை பாடலுக்கு வாழ்த்துக்கள்
@selvarajselvaraj59094 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத பாடல்
@mahachela61553 жыл бұрын
Arumaiyana..padal four time.kettuvitten
@lakshmanasamy50893 жыл бұрын
அழகு. நடனம். அழகான. இசை. பாடல். அருமை.
@gunalsekaran7453 жыл бұрын
அடித்து தூள் கிளப்பியது நடனம் ,ஏன்னே நெளிவு, suprosuper ,g.s naidu
@AbdulRaheem-nj6lp3 жыл бұрын
. ... ...ml olok
@abdulbasith89062 жыл бұрын
Wow
@gunalsekaran7452 жыл бұрын
Self style ,no choreographer.what a beatiful dance ,face expression .g.s.naidu
@shivaramanabs5613 Жыл бұрын
A picture screened more than 65 years ago met runaway success in both Telugu and Tamil. The mellifluous tunes of the song so mesmerising so do the dance steps.dedicated artistes made the picture as a classic. My salutations to every one of the picture.
என்ன ஒரு பெர்ஃபெக்ட் மேக்கப் பாருங்க.இந்தக் காலத்தில் எதுவும் ஒட்டாது.
@bharathi5244 жыл бұрын
அருமையான பாடல்... அழகான ஆடல்....
@helenpoornima51264 жыл бұрын
உண்மைதான்!!
@donaldfernandes77983 жыл бұрын
Very few dancers have had the talent of Waheeda Rehman. Her choreography is stunning. Her expressions are priceless. Her movements sync with the music and the moods. Her performance in Tamil movies is on top of the world. She is superb. She has only danced in Tamil movies. Had she acted, she would be among the best.
@VinodKumar-xw9hh10 ай бұрын
Excellent dance by Waheeda Rehman. SD Burman used this tune or vice-versa in Hindi film Bombai ka Babu - Dekhne mein lagta hai...... Nice uploading. Thanks. Jai Bharath 🙏 Jai Shri Ram
@sumathi4478 ай бұрын
அருமையான பாடல் மிகவும் அருமை உங்கள் பதிவு மிகவும் பிரபலமான அருமை 🎉🎉🎉🎉🎉🎉
@NatarajanNadar-ft4ng16 күн бұрын
அரை நூற்றாண்டு ஆனாலும் இன்றும் கேட்டு ரசிக்க கூடிய பாடல்
@vijayakannan30549 ай бұрын
My chilshood song super dance, choreography, beautiful Vaheeda Rehman, unforgetful lyrics.Wonderful.👌🙏🙏
@honeyhoney21403 жыл бұрын
Nice and excellent song... மறக்க முடியாத பாடல்
@mohidheen4 жыл бұрын
காலத்தால் அழியாத அருமையான பாடல்
@helenpoornima51264 жыл бұрын
உண்மை!!
@Nikki-wh8jw3 жыл бұрын
.பாடல் வரிகள்...உடுமலை நாராயண கவி அவர்கள்
@mohidheen3 жыл бұрын
@@Nikki-wh8jw அவருடைய இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று!
@panditvettrivel2712 Жыл бұрын
அன்பு நண்பர்களே... நான் 1964-ல் பிறந்தவன்... 1960, 1970-கள்... இயற்கையின் சொர்க்கத்தில் வாழ்ந்தோம்... அன்றும் நாம் பண்ணையார்களின் அடிமைதான்... ஆனாலும் கிராமங்களில் ஜாதி பேதமற்ற அன்பும், உண்மையும் காற்று போல் பரவியிருந்தது... இன்று மனிதன், பேசும் மிருகமாய் மாறிவிட்டான்... நன்றி சகோ...
@harikrishnan-dh8uh2 жыл бұрын
காலம்மாறி போச்சு...வகிதாரஹ்மான் அறிமுகம். இன்று பார்த்தாலும் படம் விறுவிறுப்பாக இருக்கும்.
@AjAy-qs8px4 жыл бұрын
வஹிதா ரஹ்மான்...wowwwww
@janakyraja41814 жыл бұрын
A trained classical dancer gained fame in bollywood.
@eniyaneniyan79484 жыл бұрын
Yes
@rathinavelus88252 жыл бұрын
இந்த அருமையான பாடலை என் காலஞ்சென்ற தாயார் 60 ஆண்டுகளுக்கு முன்பு பாடுவார்கள்.நான் தூங்கி விடுவேன்.தாயாரின் நினவு வருகிறது.
@natarajanr80022 жыл бұрын
என்சின்னவயதிலும்ரசித்தேன இன்றும்ரசித்தேன்
@secularindian19493 жыл бұрын
அற்புத நடனம்.அர்த்தமுள்ள பாடல்.
@krishnangopalan21726 ай бұрын
Super Super Super Thank you so much for this song. Wonderful.
@kunchikrishnan.aakkrishnan60383 жыл бұрын
இப்போதுள்ள நடுவன் அரசு இந்த பாடலின் உண்மையான அர்த்தங்களை புரிந்து கொண்டால் நாடு நலம் பெறும்.
@gopalakrishnan90152 жыл бұрын
Old songs is always gold. Jikki Amma voice too good. Thanks for sharing this song.
@dhatchinamurthy8923 жыл бұрын
அருமையான ஆட்டம் இனிமையான பாடல்.
@dhatchinamurthy892 Жыл бұрын
நமது பாரதியார் தேன் வந்து பாயுது காதினிலே என இது போன்றபாடலைத்தான் கூறியிருப்பாரோ.
@rajasekarant20503 жыл бұрын
நவதான்யத்தை தலயில் சுமந்தகினு பழைய கஞ்சிய தலயில் தூக்கிகினு தாருக்குச்சியை கையில் எடுத்துகுனு பெஞ்சாதியையும் கூட இட்டுகினு ஏருபூட்டி போவாயே அண்ணே சின்னண்ணே உன் துன்பமெல்லாம் தீருமே அண்ணே சின்னண்ணே
@helenpoornima51264 жыл бұрын
Dear professor!you are the best among all !! எத்தனையோ பழம்பாடல்கள் சேனல் இருந்தாலும் உங்களோட *நாட்டுப்புறப் பாடல்கள்* பிரமாதம்! இதிலே நீங்க appearஆகாட்டியுமே உங்களோட ஆளுமை இருப்பதை உணர முடியுது! நல்ல interesting classபோல இருக்கு! எல்லா பேரையும் கூடப் படிக்கிற 📚 வங்களாப் பாக்க முடியுது! எனக்கு உங்களோட இந்த கிளாஸ்தான் பிடிச்சிருக்கு! அக்கரைப் பச்சைல *அரசனைப் பாத்தக்கண்ணுக்கு புருஷனைப் பாத்தாப்புடிக்காது!* நல்லாருக்கும்! அதைத் தாங்க! இனியக் காலை வணக்கம்!!
@ramkasi46717 ай бұрын
ஜிக்கியின் குரல் அருமை ...
@gscbose8146 Жыл бұрын
❤ மிகவும் அழகான பாடல் நடனம் கலாசாரம் நிறைந்த பாடல் அழகான நடிகைகள் அறிவு நிறைந்த வரிகள் ❤
@thiruaanaikkavallal64292 жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல் முன்னோர்கள் ஞானிகள் 🔥
@parangirinathan31144 жыл бұрын
Meaningful super song and Vahitha Rahman dance also super.
@sudharamdasmangu36083 жыл бұрын
This is not vaheedarehman. MS JAYALALITHA Its her first movie
@nagarajanmayandi3162 жыл бұрын
Former as God
@chandrsekarank.s75794 жыл бұрын
All comments in this segment are laudable . I have no words to comment. Hats off to one and all Thoroughly enjoyed
@koko2bware Жыл бұрын
Oh .. the young and beautiful Waheda Rehman !!
@shanmugavelmuruganshanmiga28904 жыл бұрын
மதுரைவீரன் படத்திலும் இதே மெட்டில் ஒரு பாடல் உண்டு!
@@vajiramutility7503 "சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்" பாடலுக்கு ஆடியவர் ஈ.வி. சரோஜா அல்லர்! அந்தப் பாடலுக்கு ஆடியவர்கள் கடலூரைச் சேர்ந்த சகோதரிகள் சாயியும் சுப்புலட்சுமியும்! "சலாம் பாபு! சலாம் பாபு! என்னைப் பாருங்க! தங்கக் கையினாலே காசை அள்ளி வீசுங்க!" என்று இதே வஹிதாரஹ்மான் ஆடிய அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில், "நாங்க ஆடுவதும் பாடுவதும் காசுக்கு! பலே ஆளைக் குல்லாப் போடுவதும் காசுக்கு!" என்று ஆடிப்பாடுபவர்களும், ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் "கதவை சாத்தடி! கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தி!" என்று ஆடிப்பாடுபவர்களும் இதே சாயி & சுப்புலட்சுமி சகோதரிகளே! "சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்" எனும் மதுரைவீரன் பாடல், "ஏருபூட்டி போவாயே! அண்ணே! சின்னண்ணே!" எனும் இந்தப் பாட்டுக்குப் பின்னர் வந்தது!
@senjivenkatesan983 жыл бұрын
அருமை பாடலும், வஹிதாவும்தானே
@duraisamy5672 жыл бұрын
எந்த காலத்திர்கும் பொருந்தும் பாடல் விவசாயி வாழ்க்கை அப்படியே தான் இருக்கு அரசியல்வாதி மேல மேல போறங்கா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@donkannangara20443 жыл бұрын
Elegant dancer Exceptional coordination of rhythmic movements with music. Outstanding expression with facial, hand and arm movements movements .
@helenpoornima51264 жыл бұрын
இன்னிக்கு நம்ம கிளாசுக்கு நெறையப் புது ஸ்டூடண்ஸ்லாம் வந்திருக்காங்க! அவுங்கள்லாம் ரொம்ப அழகா ஒன்வேர்ட் ஆன்சர்ஸ் சொல்லிருக்காங்க ! They all are very smart! Really you are a very good professor ! Your song deliveries are very nice!உண்மைலேயே நான் இதை என் கிளாஸ் ரூமாகத்தான் நினைக்கிறேன்! அன்பான சேனல்காரநண்பருக்கு! உண்மையில் நீங்க மிக நல்ல ரசனையுள்ளவர்! மத்த கிளாசைவிட உங்க கிளாஸ் நீங்க தரும் பாடல்களே உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தர்றது ! வ்வைப் பற்றிய நம் நாட்டின் பண்பு கலாச்சாரத்தைத் தெரிந்து கொள்ள உதவுது! இப்பிடி நல்ல ரசனையான பிரபசரின் இந்த *நாட்டுப்புறப் பாடல்கள்* எனக்கு மிகவும் பிடித்தமானது! நீங்க செய்றது சமூகப்பணி !நன்றீ!!
@thangavelusubramaniam.97549 ай бұрын
நினைவில் நிற்கும் பாடல்.இம்மாதிரி காலம் காலம் இனி வராது என நினைக்கும்போது வருத்தம்தான் 👍
@tatamsambathkumar62247 ай бұрын
இன்றய பாடல் ஆசிரியர் என்பவர்களும். இசை என்பது இதுதான் என்பவரகளும் . இதனை (பாடலுடன் இசையைகேட்டு)கேட்டு வெட்க்கி தலைகுணிந்துதான். ஆகணும்.
@raghuramans464 Жыл бұрын
Though heard this song in Audio over the last five decades seeing the video for the first time. Voice of Jikki and dance of Waheeda Rehman took me to a different golden era.