Sun Seithigal | சன் காலை செய்திகள் | 31-07-2024 | Morning News | Sun News

  Рет қаралды 239,813

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 49
@peterpandiyan486
@peterpandiyan486 2 ай бұрын
Tamilnadu c.m thanks sir
@SamiullahkhanSami-oc9fp
@SamiullahkhanSami-oc9fp 2 ай бұрын
Sunrise good morning happy news everyone,s sun tv news thanks to TAMIL FANS 🌍🌍🌍🌍🌍🏝🏝🏝🏝🏝🏝🍅🍅🍅🍅🍉🍉🍉🥒🥒🥒🥒🌤🌤🌤🌤🌤🌤🌤🌤🌤🌤🌤🌤🌤🌤🌤
@tamizindiyanagilathtamizan9696
@tamizindiyanagilathtamizan9696 2 ай бұрын
நமது அண்டை மாநிலமான கேரளாவுக்கு தமிழக சார்பாக தமிழக மக்களின் சார்பாக அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
@nsant3790
@nsant3790 2 ай бұрын
Too much new cases of Nipah Virus 🦠. Govt need to work hard on Cleanliness 🙏🏽🇮🇳
@siva1977-fg3yu
@siva1977-fg3yu 2 ай бұрын
௨யிா்ழந்த கேரள மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தமிழ்நாடு அரசு ௨தவி செய்ய வேண்டுகிறேன்
@PagadalaSekar59
@PagadalaSekar59 2 ай бұрын
DMK and its allies can think of deputing their youth team to help affected people in Kerala because they need physical strength now. Our CM can comeforward and do the needful
@tamizindiyanagilathtamizan9696
@tamizindiyanagilathtamizan9696 2 ай бұрын
நமது அண்டை மாநிலங்களுக்கு ஏதாவது பேரிடர் ஏற்பட்டால் மீட்புக் குழு அனுப்பும் போது தமிழக அரசு தமிழ்நாடு அரசு என்ற முத்திரை பதித்த அடையாளங்களுடன் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் இந்திய திருநாட்டில் எங்கு அசம்பாவிதங்கள் நடந்தாலும் அங்கு தமிழகப் படை முன் செல்ல வேண்டும் நிவாரணம் மீட்பு மற்ற உதவிகள் அனைத்தும் தமிழக அரசு செய்யும்போது உலக மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் தமிழர்களின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சொல் பதத்திற்கு நாங்கள் உகந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் நன்றி
@peterpandiyan486
@peterpandiyan486 2 ай бұрын
Thanks you
@SathiyamoorthiD-r6m
@SathiyamoorthiD-r6m 2 ай бұрын
K. L. K. N.Karnaka. Eppothu. Thannikku.. Anaikatu
@kprakash8067
@kprakash8067 2 ай бұрын
நிலச்சரிவில் சிக்கியும் வெள்ளத்தாலும்‌ உயிரிழந்த‌ கேரளம் மற்றும் அனைத்து மாநிலச் சகோதர சகோதரிகளின் ஆன்மா‌ சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். மாண்புமிகு மத்திய அரசு வயநாட்டு ‌மக்களின் துயரத்தைப் பேரிடராக‌ அறிவித்து போதுமான‌‌ உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கி அருள் செய்ய வேண்டும். தயவு செய்து‌ மீட்புப் பணிகளை இன்னும் சீக்கிரமாகச்‌ செய்ய வேண்டுகிறோம். கேரளத்து வயநாட்டு மக்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும்‌‌ மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி ! தமிழகத்தில் உள்ள வெள்ளம் பாதிக்கும்‌ இடங்களையும் மக்கள் குடியேறி இருக்கும் மலைச் சரிவுகளையும்‌ மழைக்காலம் நெருங்குவதற்கு‌ முன்பாக தமிழக அரசு ஆய்வு‌ செய்ய வேண்டும்.
@SvsSvs-o6j
@SvsSvs-o6j 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻வணக்கம் சன் 🌹டிவி🌹....
@srinivasansrinivasan5736
@srinivasansrinivasan5736 2 ай бұрын
Good Chance for O.B.C.Student.❤🎉
@selvaraj-nz5wf
@selvaraj-nz5wf 2 ай бұрын
THANK YOU FOR your explained news today morning 6am
@rocknawaz6796
@rocknawaz6796 2 ай бұрын
Pray for Wayanad 🙏😢
@NajimutheenN
@NajimutheenN 2 ай бұрын
திரு முகஸ்டாலின் அய்ய வுகு நன்றி
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 2 ай бұрын
ஏழு மாசத்துக்கு முண்ணாள் கோவை செண்றேண் விழிபிதுங்கியது போக்குவரத்து நெரிசல் சாலை கட்டமைப்பு சரியில்லை எத்தணை மேம்பாலங்கள் திறந்தாலும் கட்டிமுடித்தாலும் வாகணங்கள் நெரிசல் குறையாது ஒட்டுமொத்த மக்களும் ஒரே இடத்தில் கூடிணால் பிரச்சிணைதாண் முதலில் செண்ணை இரண்டாவது கோவை மூண்றாவது மதுரை திருச்சிராப்பள்ளி பிண்தங்கிய மாவட்டமாணதால் வாகண நெரிசலில் தப்பியது
@jayabalansp2754
@jayabalansp2754 2 ай бұрын
வயனாட்டின் இந்த உயிர் சேதம், பொருள் சேதத்தை கேட்கும்போது மனம் பதருகிறது. மதிய மாநில அரசுகள் இதில் அரசியல் செய்யாமல் பாதிக்கப்பட்டருக்கு முழுமனத்துடன் உதவவேண்டும்.
@kamarajp7762
@kamarajp7762 2 ай бұрын
கேரள மக்களின் துயரங்களில் பங்கு கொள்வோம்
@kingcrown2026
@kingcrown2026 2 ай бұрын
இங்கு இருந்து கொண்டு பங்கு கொள்ள முடியாது... சீக்கிரம் கிளம்பி போங்க...
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 2 ай бұрын
Mks doing his best , promote mini jobs to womans yessss
@VenkataramananThiru
@VenkataramananThiru 2 ай бұрын
any scheme to save the surplus water -in nearby lakes and wells?
@soosaimarian6114
@soosaimarian6114 2 ай бұрын
According to caste , we need social justice.
@ArunachalamManickam
@ArunachalamManickam 2 ай бұрын
1:33
@PONNUS.244
@PONNUS.244 2 ай бұрын
😭😭😭😭pray for Wayanad😭🤲🤲 Ennude veetu pakkam irkra akka family full missing 😭😭😭
@paripari.s2558
@paripari.s2558 2 ай бұрын
Don’t worry hope they will be safe Be strong enough
@PONNUS.244
@PONNUS.244 2 ай бұрын
@@paripari.s2558 mm😒
@paripari.s2558
@paripari.s2558 2 ай бұрын
@@PONNUS.244have you got any information sis , u people all ok?
@paripari.s2558
@paripari.s2558 2 ай бұрын
@@PONNUS.244have got any information sis , u people all ok ?
@kamarajp7762
@kamarajp7762 2 ай бұрын
10 ஆண்டுகள் மந்திரியாக இருந்த உதயகுமார் இப்ப போராடுவது ஏ????
@ThamizharasiS-z2n
@ThamizharasiS-z2n 2 ай бұрын
3:13
@srinivasansrinivasan5736
@srinivasansrinivasan5736 2 ай бұрын
18:24
@PushpaKanthi-t7z
@PushpaKanthi-t7z 2 ай бұрын
Howdo they construct on soil and rock houses
@campointtechnologyllc1131
@campointtechnologyllc1131 2 ай бұрын
Tamilan are so kind and helping nature, but others are so smart and selfish people, when TAMIL nadu have issue nobody help except help themself
@apnaghar4951
@apnaghar4951 2 ай бұрын
RIP deceased people in waynadu
@SathyaSathya-qd4kc
@SathyaSathya-qd4kc 2 ай бұрын
😮😅😊
@selvisendhil4890
@selvisendhil4890 2 ай бұрын
தமிழ் நாடு அரசு உருப்படிது
@sirosirolin6959
@sirosirolin6959 2 ай бұрын
Why you are telling m.k.stalin. Honourable chief Minister know pls can you read chief minister mr.m.k .stalin
@VenkataramananThiru
@VenkataramananThiru 2 ай бұрын
any attempt to insult RAHULJI,WILL BE MET WITH STRONG OPPOSITION BY THE CITIZENS OF INDIA.
@KumarKumar-ng4rm
@KumarKumar-ng4rm 2 ай бұрын
Rpt
@tive7965
@tive7965 2 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳.. R.I.P 🎉🎉🎉 Sisters And Brother's In Kerala Vayalnadu.. Rest of Others Sisters And Brother's In Vayalnadu Kerala Safety Places Be safe and Careful.. Shocked Very Sadly News..
@KumarKumar-ng4rm
@KumarKumar-ng4rm 2 ай бұрын
Rahul.0.
@sathyamoorthysathyamoorthy5741
@sathyamoorthysathyamoorthy5741 2 ай бұрын
Super
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 338 М.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 18 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 15 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 338 М.