Mami vanakam navarathri varuthu sundal vareities saithu katuinga unga recipe simple. easy ya cook pannlam quick time kuda
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam Amma ! nirammaaratha sundakkai vathakkal pitamatham nanry.
@pushpalakshminagarajan3631 Жыл бұрын
Romba payanulla recipe. Thank you Amma.
@ksrimathi1979 Жыл бұрын
தீனா சாருடன் உங்கள் பட்சணம் பாத்து இருக்கேன் நன்றி
@SivagamiPichappan-g2c Жыл бұрын
Ungala parkkanum mami.. samy ku poojai konjam videos podunga mami free time eppayavathu..
@VashanthiGuru-db5xv Жыл бұрын
Arumaiyana vilakkam.super vathakal
@mahadevanv2718 Жыл бұрын
அருமை அம்மா
@BanuPriya-ps8ij Жыл бұрын
பாட்டி நீங்க வீடியோக்காக புதிய பாத்திரமெல்லாம் வாங்காதீர்கள் நீங்க வீட்டில் இருக்கும் பார்த்திரத்திலேயே செய்து காட்டுங்கள்.சமையல் என்பது மிக எளிதாகவும், துரித நேரத்திலும், புதிதாக சமைப்பவர் கூட கற்றுக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் அந்த வகையில் உங்கள் சமையல் மிகவும் அருமையாக உள்ளது.👌👌👌👍👍👍👏👏👏💐💐💐🙋🙋🙋 தெறிக்க விடுங்க பாட்டி 💥💥💥
Amma 🙏🙏 super beautiful explanation and beautiful recipe.
@MrSrikanthraja Жыл бұрын
Healthy samayal
@bhavanidevelopers4294 Жыл бұрын
Aruma ammq thank you amma
@gowriskitchen666 Жыл бұрын
Very nice mami thank u❤
@eswarithevan1391 Жыл бұрын
Chef dheena கூட நிறைய அளவுல செஞ்சு காமிச்சிங்க.. கொஞ்சமான அளவுல முறுக்கு, அதிரசம், தட்டை செய்து காட்டுங்க அம்மா 🙏🙏
@sumalathalatha6074 Жыл бұрын
Super maami👍🏻 Unga recipes Chef Deena program le paathrke definitely will try all are super tasty ❤
@KrishnaKumari-tq2li Жыл бұрын
Super Amma. We need more recipes from u r Chanel . Super. Good luck
@snithyakalyani52468 ай бұрын
Excellent ma.I try ma 😊
@pumamaheshwari6698 Жыл бұрын
நன்றி மாமி
@padmavathykumar Жыл бұрын
Dear Mami I tried this receipe. Excellent taste. With ghee and white rice itself, We find the taste very yummy. Happy for starting your own channel. I also prepared athirasam with your receipe. Came out well.
@kamalas4888 Жыл бұрын
Pudusanreceipe thank you
@suganyaashree9 ай бұрын
plz explain difference between thuvattal and vadakkal
மாமி எங்க அம்மா வந்து சொல்லி கொடுத்த மாதிரி எனக்கு புரிந்து இருக்கு
@vasanthalaxman2111 ай бұрын
Are you delivery to pune
@Thangammamisamayal10 ай бұрын
Yes we do. Please contact 9443203742,9944119826.
@nalenymahalingam852 Жыл бұрын
Super mam-Naleny Channi
@sharadadilip3095 Жыл бұрын
Super mami
@maheeloads6575 Жыл бұрын
Super mami.
@nandinisankar3948 Жыл бұрын
Arumai Mami
@srimsrividya9756 Жыл бұрын
பக்குவம் நன்றாக இருக்கிறது
@velusamychinnadorai2229 Жыл бұрын
delicious
@SanthaM-t5k Жыл бұрын
I will try. Mami kadai enga vangineenga. Rate
@Thangammamisamayal Жыл бұрын
Mangal & Mangal. Sorry I couldn't remember the rate.
@krishnadevi7244 Жыл бұрын
Amma upload daily one palagaram recipe for Diwali Amma
@MrSrikanthraja Жыл бұрын
Rombave healthy dish. Neenga super a senjurukeenga. En name Srikanth Rajagopalan. Sarasu Samayal Saraswathi avanga kite phone la.pesuven. Adhe madhiri Bhuvana Ananth ( avanga marriage ku neenga dhan samayal ) nallave theriyum. Bhuvana Ananth ellorum unga Kai pakuvam you tube la neenga varadhuku munnadi solliruka. Ananth en.kooda velai parkarar. Ananth Somarasampet vandhu sapdama poga mattar. Bhuvana appa Mr. Raghunathan and Bhuvana amma Mr. Usha Ragunathan ku ungala nalla theriyum nu sonna
@ananthanarayananb7037 Жыл бұрын
Sundaikai vathgal super mami
@MrSrikanthraja Жыл бұрын
Rombave healthy dish. Neenga super a senjurukeenga. En name Srikanth Rajagopalan. Sarasu Samayal Saraswathi avanga kite phone la.pesuven. Adhe madhiri Bhuvana Ananth ( avanga marriage ku neenga dhan samayal ) nallave theriyum. Bhuvana Ananth ellorum unga Kai pakuvam you tube la neenga varadhuku munnadi solliruka. Ananth en.kooda velai parkarar. Ananth Somarasampet vandhu sapdama poga mattar. Bhuvana appa Mr. Raghunathan and Bhuvana amma Mr. Usha Ragunathan ku ungala nalla theriyum nu sonna
மாமி, சுண்டைக்காயின் விதையை நீக்காமல் சமைக்கலாமா? தெரிவியுங்கள்... தீனா Sir க்கு நன்றி' உங்களை அறிமுகப்படுத்தியதற்கு. வாழக வளமுடன்...
@Thangammamisamayal Жыл бұрын
Thevai ilai.
@manokaranmanokaran8145 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹
@MaheswariEswari-rb5fl Жыл бұрын
மாமி இன்று சரசு சாணலில் உங்கள் தட்டை செய்யும் வீடியோ பார்த்தேன் இதே போல் தான் நானும் செய்வேன் ஆனால் நீங்கள் தட்டையை தட்டியவுடன் எண்ணெயில் போடுகிறீர்கள் ஆனால் நான் துணியில் எல்லா தட்டையையும் தட்டி விட்டு எண்ணெயில் சேர்ப்பேன் ஒருமணி நேரம் ஆகி விடும் ஆனால் நன்றாக இருக்கும் வீட்டில் எப்படி உடனே எண்ணெயில் சேர்க்க முடியும் ஏதாவது ஐடியா சொல்லுங்கள் மாமி