யாராவது அவரின் பசிக்கு உணவிட்டார்கள் என்று சொல்லமாடிங்களான்னு எதிர்பார்த்தேன் அண்ணா. கு அழகிரிசாமிக்கும் உங்களுக்கும் நன்றி. சுயரூபம் கேட்டு மனம் கனத்துவிட்டது.
@priyan10074 жыл бұрын
நீங்க கதை சொல்றது இப்போ ரொம்ப பிடிச்சுருக்கு பவா 😍
@vijayadurai_govindan6 жыл бұрын
உண்மையில் வாழ்ந்து கெட்ட மனிதர்கள் வாழ்க்கை மிக சிரமமாக இருக்கும் போல! உங்கள் கதைக்கு மிக்க நன்றி பவா...
@gokulraj84713 жыл бұрын
அருமை
@jegan67017 жыл бұрын
திரு பவா செல்லத்துரை அவர்கள் மிக அருமையான மனிதர் - எழுத்தாளர் - கதை சொல்லி ! கதா பாத்திரங்களை எமது கண் முன்னே கொண்டு வந்துவிடுகிறார் . தினம் ஒரு கதை - கேட்கவே நன்றாக இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள் ! - ஜெகன், கனடா
@maligakannan6 жыл бұрын
அருமை ஐயா. தங்களின் கதைகளை கேட்காமல் உறங்குவதில்லை. இது நல்ல பதிவு. நன்றி.
@logusundarp8134 жыл бұрын
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘
@baskarantheva84512 жыл бұрын
வாசனை மாறாது அழுத்தமாக எடுத்துச் சொல்லும் திருவாளர் பாலாவின் ஆளுமை செக்கில் பிதுங்கும் நல்லெண்ணெய் வாசம் கமழ்கிறது வாழ்க நின் தமிழ் தொண்டு
@sheelakrishnan56424 жыл бұрын
இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும் வரை அணைவருக்குள்ளும் ஒரு சுயரூபம் இருக்கிறது. சுயரூபத்தை சுவாரசியமாக சொன்ன பவா சார் அவர்களுக்கு நன்றி ❤
@amuthaselvimuppidathi19445 жыл бұрын
இன்னும் இதே மாதிரி மனிதன் எங்கள் கிராமங்களில் இதே ஜாடையில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான்.இது மண்ணின் மணம் ஐயா
@rammohan1733 жыл бұрын
இப்படி ஒரு கதையை யாரும் எழுதவே கூடாது. மனிதநேயத்திற்கு மிகவும் அப்பாற்பட்ட கதை இது. ஏற்கனவே மனித மனங்களில் இரக்க உணர்வு கெட்டுக்கிடக்கிறது, மனித மனங்கள் வலியில் தவித்துக் கொண்டிருக்கின்றன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதை இது
@kavipatama55896 жыл бұрын
பவா அண்ணாவுக்கு வாழத்நுக்கள் பத்து வருஷமாய் காத்திருக்கின்றென் தங்களை சந்திக்க
@estherg8733 жыл бұрын
Oh....my God.... Why?????
@baskarantheva84512 жыл бұрын
நண்பரே சென்னை புத்தகக் கண்காட்சி சென்றிருக்கலாமே எனக்கு அவர் தரிசனம் கிடைத்தது அலங்காரம் செய்யாத அசல் மாமனிதன் பவா உங்கள் ஆசையும் நிறைவேறும்
@jayalakshmid97374 жыл бұрын
அருமையான பதிவு., நன்றி ஐயா
@ranganathanvadivelan76154 жыл бұрын
பவா சார் கதையை படித்திருந்தால் கூட இந்த உணர்ச்சிகளை அனுபவித்து இருக்க முடியாது. Super ஐயா தாங்கள். சோத்துக்கு பிச்சை எடுக்க நினைத்தவனுக்கு எதுக்கு வரட்டு கௌரவம். கருணை என்பது இல்லாதவனிடம் வறியவனிடம் காட்டவேண்டியது. அது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. புலி பசித்தால் புல்லையும் தின்னும். பசி வந்தால் பத்தும் பறந்திடும்னு சும்மாவா சொன்னாங்க.
@vedhagirin31884 жыл бұрын
வாழ்ந்து கெட்டவர்கள் வாழ்கின்றவாழ்ைக ரணம்
@fullframestudioz_tirunelveli4 жыл бұрын
வணக்கம் ஐயா .... உங்களை பார்க்கும்போது என்னுடைய குருவை நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. உங்களது அனுபவ பகிர்தல்கள் இறுக்கமாக இருக்கும் என்னை மென் மேலும் லேசாக மாற்றுகிறது. நீங்கள் கதை சொல்லும்போது அம்மாவின் அருகில் இருப்பதை உணர்கிறேன். இந்த உணர்வை எனக்களித்த நீங்களும் எனது குருவே .... இந்த பதிவு impossible friend video பார்த்த பின்பு பதிவிடுகிறேன்.....நன்றி நன்றி நன்றி ....வாழ்கவளமுடன்.
@rkmsmurugesan2 жыл бұрын
Brilliant story sir
@durgadevi-fz1re3 жыл бұрын
Fine sir bava
@neyamtrust37164 жыл бұрын
Interesting intelligence story teller. Congratulations
@muthukumarbalakumar97963 жыл бұрын
Nice
@Naanum_Oruvan6 жыл бұрын
அருமை அருமை
@arunasharma7952 жыл бұрын
Varattu gowravam, kula perumai vayitrai niraikkaadhu. Pirarin manasaiyum karaikkaadhu..
@gurulakshman37304 жыл бұрын
அருமை ...
@kingmaker-pn9yh4 жыл бұрын
Bavaa 😭😭😭😭🙏
@hajirabegamnawaabdeen35986 жыл бұрын
Very nice sir👌👌👌
@ramkumarr88375 жыл бұрын
ஜெயமோகனின் "பல்லக்கு " ஞாபகம் வருகிறது
@arulselvan55974 жыл бұрын
வரட்டு கவுரவத்தை தூக்கி பிடித்து சுயமரியாதையை இழந்துவிட்டார் மாடசாமி தேவர். -Bava அவர்களுக்கு நன்றி!
@sridharnagarajan85434 жыл бұрын
Maha maha mattamaana kadhai
@angavairani5384 жыл бұрын
🙏🙏🙏🙏❤⚘
@janajana30126 жыл бұрын
Super
@anbunithi19395 жыл бұрын
அருமை பவா
@tigerlionish4 жыл бұрын
இயல்பான மனிதர்கள்
@sumanvellaisamy88904 жыл бұрын
👌👌👌👌
@rammohan1733 жыл бұрын
மனிதநேயத்தையே உயிர் நாடியாகக் கொண்டு எழுதிய ஜெயகாந்தன் அவர்கள்மீது என் நேசம் இன்னும் அதிகமாகிறது SenthamilselviRammohan
@peterjoseph52444 жыл бұрын
👍
@arankeshkuralvazhi.s90886 жыл бұрын
நீங்கள் கூறும் கதைகளில் முடிவுகள் சொல்லாமல் விட்டு விடுகிறீர்கலோ