எம். எஸ். ராஜேஸ்வரி குரலில் மனம் மயங்குகிறது.பேபி டெயிஸி நடிப்பு அருமை.
@rammoorthy25853 жыл бұрын
எனது சிறு வயதில் வானோலியில் கேட்ட பாடல்கள் மீண்டும் கேட்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி 🎉😂
@helenpoornima51264 жыл бұрын
இது பாப்பா பாட்டு!! நல்லா இருக்கு!; ராஜேஸ்வரி உண்மையானக் குழந்தைக் குரலுல் பாடி நம்மை மயக்குகிறார்!! அழகான கதையை அந்தக் குறும்புப்பையன் அம்மாகிட்ட பாடி ஆடும் அழகு ஆஹா!! அருமை!! இனிமை!!கேவீஎம்!!சூப்பர்!!
@kavithaikoodal74183 жыл бұрын
தெறிக்க விட்ட எளிமை
@karthikiyengar61412 жыл бұрын
Very nice song by ms rajeswari
@smaruthapandi20874 жыл бұрын
I am addicted this song
@pournamisathiyanarayanan96263 жыл бұрын
என் அம்மா பாட்டி அடிக்கடி எங்களுக்காக பாடும் பாடல் 🥰😍😍
@neelsavr38372 жыл бұрын
Jhjhhhhjkhvtczlxhk Ghghjygtyuttyyyhygthhhhhghjjkklkklyfttuuhuyutb nnvghghgjggkpltsjuuuuty uu ji Uutthtyu
@pugalpugal5680 Жыл бұрын
எலியின் திருமணத்தில் எத்தனை விலங்கினங்கள் பங்கேற்றுள்ளன பார்த்தீர்களா? கடைசியில் இந்த எலிப்பையலுக சாப்பாடு கொஞ்சம் சேர்த்து ஆக்கி இருக்கனும் பத்தலையே சாப்பாடு
@elephant50554 жыл бұрын
Very nice song my grandfather sing this song for me but grandpa eppo illa romba feelingana song ithu 😢
@samaypalani2497 Жыл бұрын
சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
@malarvizhiparthiban78623 жыл бұрын
இந்த பாட்டு என்னோட பேத்தி களுக்கு ஒரு நாள் கான்பிசிட்டென்.அதிலிருந்து தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை பார்த்து கேட்டு மகிழ்வார்கள்
@jaiguru27283 жыл бұрын
எங்க வீட்ல யும் அப்படி தான்
@dharanibaisainathan8 жыл бұрын
I love these type old songs and used to sing t to my grandkids pl.upload such old songs
@chinnarajachinnapayan60235 жыл бұрын
சூப்பர்
@devidivyat18136 жыл бұрын
Nice song...
@rajshritamil11 жыл бұрын
its available in our channel :)
@madhuviruthi22044 жыл бұрын
This is my Annual Day song in 2009😍
@kamarrajn21036 жыл бұрын
Really superb. what an voice. Unbeatable.
@saravananhari9453 жыл бұрын
Super 👍
@hameethahamsa1556 Жыл бұрын
Super
@masikaruppu45154 жыл бұрын
கைதி கண்ணாயிரம் படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு . மனோகர் ராஜசுலோச்சனா நடித்தது. கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும் என்ற பாடல் பிரபலம்.
@manoharankrishnan51624 жыл бұрын
Sir this movie is a remake of a old hindi movie. What is the hindi movie name?
@manohar27074 жыл бұрын
Yes you are right. This movie is produced by Salem Modern Theatres. Kaithi Kannayiram - 1960 was written and directed by A. S. A. Sami. Produced by T. R. Sundaram of Modern Theatres, the film starred R. S. Manohar as hero and P. Rajasulochana with Daisy Irany as child in the lead. The film was a remake of the Hindi film Quaidi No. 911. This film was remade in Telugu as Khaidi Kannaiah
@eswarimani51504 жыл бұрын
SUPER SONG
@saffrondominic45855 жыл бұрын
cartoon version of this song will be lovely to watch (:
@tamilmani.s22062 жыл бұрын
Rompa pidikum
@venkatramanathanmr8 жыл бұрын
First few lines of this song remind me of the Gaana song "Vazha meenukum vajira meenukum kalyanam"
@venivelu45472 жыл бұрын
👌👌🙏🙏🌼🌼
@manipandi59362 жыл бұрын
valaminukum vilanku meenukum kalyanam
@ravikumarv57226 жыл бұрын
What a song
@esjaym111 жыл бұрын
I read somewhere that the little girl in the movie is Savithri/Gemini's daughter who was credited as baby Savithri in the few movies she acted as a kid. Not sure whether this is correct? Keen to see full movie.
@rameshj54224 жыл бұрын
In los m
@manohar27074 жыл бұрын
That child is Daisy Irani (now aunt of Farah Khan) from Bollywood.
@SubramaniSR56123 жыл бұрын
@@manohar2707 what an information. In Tamil she was called டெய்சி ராணி. After a gap came baby Shakeela. Does any body know how grown up she is now - must be 60+
@abdulhameedsadique78052 жыл бұрын
நீங்கள் சொல்வதுதான் சரி! இந்தக் குழந்தையின் பெயர் பேபி சாவித்திரி தான்! டெய்ஸிராணி இல்லை! டெய்ஸிராணி நடித்த ஒரே படம், ஜெமினி - சாவித்திரி நடித்த "யார்பையன்?" அந்த ஒரே படத்துடன் டெய்ஸிராணி மூட்டையைக் கட்டிக்கொண்டு பம்பாய்க்கே போய்விட்டார்! ஆனால், நீங்கள் சொன்னதுபோல் பேபி சாவித்திரி என்ற பெயரில் அவருக்கு ஒரு குழந்தை அவரது மனைவியர் பாப்ஜி, புஷ்பவல்லி, சாவித்திரி மூவரில் யாருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை! ஒருவேளை இவர்கள் அல்லாமல் வேறு எந்த மனைவிக்கும் ஜெமினி இந்தப் பெயரில் ஒரு குழந்தையைப் பெற்றிருந்தாரோ என்னவோ?
@abdulhameedsadique78052 жыл бұрын
@@SubramaniSR5612 சுப்ரமணி சார்! பேபி ஷகிலா அறிமுகமானது 1963-இல் கற்பகம் படத்தின் மூலம்! ஆனால், 1962- இலேயே "நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தின் மூலம் குட்டி பத்மினி ஃபீல்டுக்கு வந்துவிட்டார்!
@sandanadurair5862 Жыл бұрын
பாடல் வரிகள் பா.எண் - 258 படம் - கைதி கண்ணாயிரம் 1960 இசை - K.V.மகாதேவன் பாடியவர் - M.S.ராஜேஸ்வரி இயற்றியவர் - A.மருதகாசி பாடல் - சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் ! - இரவில் சோளத்தட்டை பல்லாக்கிலே ஊர் வலமாம் ! சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் ! - இரவில் சோளத்தட்டை பல்லாக்கிலே ஊர் வலமாம் ! நொண்டிக்காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம் ! நுரைத் தவளை மேளதாள வாத்தியமாம்! நொண்டிக்காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம் ! நுரைத் தவளை மேளதாள வாத்தியமாம்! தொண்டையில்லாக் கோட்டானும் சுதியை விட்டு பாடிச்சாம் ! தொண்டையில்லாக் கோட்டானும் சுதியை விட்டு பாடிச்சாம் ! கண்சிமிட்டி மின்மினியும் காந்தலைட்டு போட்டுச்சாம் ! கண்சிமிட்டி மின்மினியும் காந்தலைட்டு போட்டுச்சாம் ! நஞ்ச வயல் சேறு அங்கே சந்தனமாம்! நத்தாங் கூட்டுத் தண்ணிரே பன்னீராம் ! நஞ்ச வயல் சேறு அங்கே சந்தனமாம்! நத்தாங் கூட்டுத் தண்ணிரே பன்னீராம் ! புஞ்சைக் காட்டுக் குருவித் தழை போட்டுக் கொள்ள வெத்திலையாம் ! புஞ்சைக் காட்டுக் குருவித் தழை போட்டுக் கொள்ள வெத்திலையாம் ! வந்திருந்த கும்பலுக்கு சோறுமட்டும் பத்தலையாம் ! வந்திருந்த கும்பலுக்கு சோறுமட்டும் பத்தலையாம் ! சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் ! - இரவில் சோளத்தட்டை பல்லாக்கிலே ஊர் வலமாம் ! சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் ! - இரவில் சோளத்தட்டை பல்லாக்கிலே ஊர் வலமாம் !