Tambaram railway station | Terminal work | Revamp | Passengers | Sun News

  Рет қаралды 45,540

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 53
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 2 ай бұрын
பயணிகள் ஏறி இறங்க மின்தூக்கி, எஸ்கலேட்டர் வசதிகள் செய்துதர வேண்டும். வயதானவர்கள் நடைமேடைக்கு செல்ல பேட்டரி கார் வசதிகள் செய்துதர வேண்டும்.
@muniappanadhimoolam7351
@muniappanadhimoolam7351 2 ай бұрын
பிளாட் ஃபார்ம் 7,8,9, 10ல் ஸ்கை வாக்கில் இருந்து பிளாட்பாரத்திற்கு ஏறி, இறங்க escalator வசதி கட்டாயம் செய்து தர வேண்டும். நம் கோரிக்கை நிறைவேறுமா?
@abrahamyesa
@abrahamyesa 2 ай бұрын
Tambaram Flyover to be modified, It's is making more traffic.
@chithambararajanr219
@chithambararajanr219 2 ай бұрын
Since 2006 Coimbatore people requesting to upgrade vadakovai railway junction hence Coimbatore railway station is suffering from inadequate space but still now no action has been taken. All projects and schemes are only to Chennai and around
@saikrishnathiwakarrk
@saikrishnathiwakarrk 2 ай бұрын
Coimbatore higher officials thaan, biggest reason nenga flyover palani to coimbatore appp varum athu eduthukonga anthu satasabai ku poi one week la ok panni funds kuduthutanga . Coimbatore la higher offical vasathi illa flyover kata innum funds ketanga . Athum kuduthanga ,end la flyover ah oru 15 varushama katunga .aprom athula mistake pannitanga solli again funds ketu athu maathi innum thaan finish pannirukanga. States funds pannuranga .anga iruku officals thaan panna maataranga 😢😢
@chithambararajanr219
@chithambararajanr219 2 ай бұрын
@@saikrishnathiwakarrk ennamo Coimbatore thani state mathiri sollaringa. Chennai la proper ah execute Panna mudiyuthu Coimbatore la mudiyatha
@saikrishnathiwakarrk
@saikrishnathiwakarrk 2 ай бұрын
@@chithambararajanr219 pannala inga kuda neriaya work pending inga oru MRTS rain line onnu start pannaga 1997 innum mudiyala.. next year april la open pannuvanaga sollirukanga ennaku doubt thaan. Nenachu paarunga ,na kuda coimbatore la irunthuruken saibaba colony to railway station maari oru area la oru 27 varusham ah katrunga railway route. Na sollurathu cgennai coimbatore illa railway officer romba romba delay pannuranga
@harizc007
@harizc007 2 ай бұрын
​ Demand And Supply bro. Innai varaikum Thambharam to Arakkonam Railway Track illai. Chennai is Really The Busiest city in India Bro. Ella Oorla irukuratha vida minimum 2 to 5 times High population and Also short Area. So Vera vazhi illai. Chennai, Thiruvallur, Kanchipuram, vellore intha 4 Dist mattumey TN la nearly 40% kum mela Population.
@Peace0155
@Peace0155 Ай бұрын
​@@chithambararajanr219 dai venna mudikitu eru engayea over population ah eruka edula Vara, vera district pakauma😂
@prakasamsrinivasan4487
@prakasamsrinivasan4487 2 ай бұрын
What happen from all Local EMU TRAINS FROM BEACH TO CHENGALPET & CHENGALPET TO BEACH PROJECT HAPPENED. INSTEAD OF BEACH TO TAMBARAM
@manmathanraja8714
@manmathanraja8714 2 ай бұрын
We need lift and escalator in platform no. 5 6 7 8 9 10
@nandhakumar1819
@nandhakumar1819 2 ай бұрын
Prepare 4th and 5th terminal as avadi and wimco nagar now itself, so that it may finish in next 10 years.
@suryabala_005
@suryabala_005 2 ай бұрын
கீழ்க்காணும் தகவலை தெற்கு இரயில்வேயிடம் சொல்லுங்கள் 👇👇👇 வில்லிவாக்கம் மற்றும் பெரம்பூர் இரயில் நிலையத்திற்கு பதிலாக ஆவடி சென்னையின் 4-வது இரயில் முனையமாக அமைந்தால் மிகச் சரியாக இருக்கும். காரணம்: 1) தமிழ்நாட்டின் மாநகராட்சிகளில் ஆவடி மாநகராட்சியும் ஒன்று. 2) மக்கள் தொகை பெருகி வரும், மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம்; இராணுவ கட்டமைப்பு , கல்வி நிலையங்கள், வரவிருக்கும் பட்டாபிராம் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (TIDEL Park) 3) இரயில் நிலையத்திற்கு அருகிலேயே பேருந்து நிலையமும் உள்ளது. 4) ஆவடியில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு நேரடி புறநகர் இரயில் சேவைகள் உண்டு. 5) அதுமட்டுமில்லாமல், தற்போது வரை சென்னை சென்ட்ரல் - மங்களூரு விரைவு இரயில் இங்கு நின்று செல்கிறது. 6) வடக்கு, மேற்கு, வடமேற்கு திசைகளை நோக்கி செல்லும் விரைவு இரயில்களை ஆவடியில் இருந்து இயக்கினால் நன்று. (எ.கா) ஜெய்ப்பூர், அகமதாபாத், சூரத், மும்பை, பூனே, நாக்பூர், கோவா, மங்களூரு, மைசூர், பெங்களூரு, கோவை, கொச்சி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி. 7) ஆவடி இரயில் நிலையத்தில் நடைமேடைகளை விரிவாக்கம் செய்யலாம். 8) அண்ணனூர் இரயில் நிலையத்தில் ஆவடியின் புறநகர் இரயில்களுக்கான பணிமனை மற்றும் காலியிடம் உள்ளது. அதை விரிவாக்கம் செய்து விரைவு இரயில்களுக்கான பணிமனையை அமைக்கலாம். 9) தாம்பரம் என்பது சென்னை எழும்பூரில் இருந்து கிட்டத்தட்ட 27 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும்; சென்னையின் 3வது இரயில் முனையமாகும் (தெற்கு திசையில்). இதேபோல், ஆவடி சென்னை சென்ட்ரலில் இருந்து கிட்டத்தட்ட 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும்; அதனால் இது சென்னையின் 4வது இரயில்வே முனையமாக அமைய வேண்டும். 10) ஆவடி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றினால் இது சாத்தியம்.
@Sriram_bhagavathar
@Sriram_bhagavathar 2 ай бұрын
No lift or eskaletor its diff to climb someny steps
@mohamedidrismohamedthamby3547
@mohamedidrismohamedthamby3547 2 ай бұрын
தென் மாவட்ட கோரிக்கையான ராயபுரம் ரயில்நிலையம் திட்டம் என்ன ஆனது. ? MPக்கள் வாயை திறந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 2 ай бұрын
ராயபுரம் ரத்து செய்து தான் தாம்பரம் 3 வது முனையமாக அறிவித்தார்கள்
@MRMrADNIHC
@MRMrADNIHC 2 ай бұрын
@@c.jaganathanc.chandrasekar2082 MPக்கள் வாயை திறந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் அழுத்தம் கொடுக்க வேண்டும் Meendum Meendum அழுத்தம் கொடுக்க வேண்டும்
@muthuvappama6882
@muthuvappama6882 2 ай бұрын
அதிகாலையில் வெளியூரில் இருந்து வரும் ரயில்களில் இறங்கும் பயணிகள் ஏறி இறங்க எக்ஸ்லேட்டர் லிப்ட் வசதி செய்து தரவில்லை என்றால் நீங்கள் செலவு செய்த ஆயிரம் கோடி ரூபாயும் வீண் செலவு
@prakasamsrinivasan4487
@prakasamsrinivasan4487 2 ай бұрын
Super
@Sanjay-ey7ou
@Sanjay-ey7ou 2 ай бұрын
மழை காலத்தில் எப்படியும் முட்டி வரை தண்ணீர் இருக்கும் அதற்கு மாதிரி வரைபடம் வெளியிட்டார்களா😂😂😂😂
@karthikeyansundarraj4085
@karthikeyansundarraj4085 2 ай бұрын
Neengala enga irundhu vareenga sleeper cell madhiri? Etha pannalum kora solla mattum vareenga, ippo dhan edho development pannanum nu pandranunga adha support pannama boomer maadhiri kora solla mattum vareenga. Mazha kaalathula unga veeta suthi thanni thengama irukradhuku neenga enna senjinga? Unga veetla rain water harvesting pandringala?
@NaveenAthreya
@NaveenAthreya 2 ай бұрын
Please make Villivakkam as 4 th terminal railway station😊perambur also okay but its more usefull for passengers to shift to travel through villivakkam to travel freely to tambaram via vysarpadi junction
@saikrishnathiwakarrk
@saikrishnathiwakarrk 2 ай бұрын
Proposal kuduthurukanga but ippo anga metro work nadakuthu nala athu finish pannitu aprom thaan 4th terminal work start panna mudiyum sollirukanga
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 2 ай бұрын
ஒதுக்கீடு வெரும் ஆயிரம் ரூபாய்..... இதில் விமான நிலையங்கள் போல ரயில் நிலையம்.😢😢😢😢😢😢😢😢😢😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@vimevideomeme7856
@vimevideomeme7856 2 ай бұрын
மத வெறி
@selvarajkumars2770
@selvarajkumars2770 2 ай бұрын
😊
@selva0930
@selva0930 2 ай бұрын
Indha Mari oru design la Station Varatum en thalai vetti tharan da naanu challenge
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 2 ай бұрын
Pollachi to Tambaram daily trains
@Karthick-y3f
@Karthick-y3f 2 ай бұрын
Expectation vs reality
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 2 ай бұрын
MG Era train services missing
@thiruveangadamboobalakrish4251
@thiruveangadamboobalakrish4251 2 ай бұрын
Ean 20 years , innum 50 years eduthukonga
@venkatakrishnantk9288
@venkatakrishnantk9288 2 ай бұрын
All old wine in new bottle.
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 2 ай бұрын
Renovation ku 1000cr ah.
@jacksparrow5701
@jacksparrow5701 2 ай бұрын
20 years ku aprum Chennai erukuma?? yena kadal la muzhuga podhu nu pesikuranga
@NaveenAthreya
@NaveenAthreya 2 ай бұрын
Beach side eruka ECR, OMR, etc will be submerged to few meters only but the real problem is if sea water intrudes to inner chennai lot of natural disasters will be possible as said by researches not only chennai all the regions nearer to the sea 😢
@jacksparrow5701
@jacksparrow5701 2 ай бұрын
@@NaveenAthreya ok 👍
@MRMrADNIHC
@MRMrADNIHC 2 ай бұрын
yes @c.jaganathanc.chandrasekar2082 MPக்கள் வாயை திறந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் அழுத்தம் கொடுக்க வேண்டும் Meendum Meendum அழுத்தம் கொடுக்க வேண்டும்
@karthikeyansundarraj4085
@karthikeyansundarraj4085 2 ай бұрын
Idhaye dhan 50 years ah sollitu irrukaanunga onnu nadakala, Nature has its own way to heal itself. If you still consider that is a major problem, we can build coastal border just like in Mumbai Marine drive.
@sirajkohli6193
@sirajkohli6193 2 ай бұрын
இரயில் பெட்டி உக்கார இடம் இல்லை... எதற்கு ரயில் முனையம்😂😂😂😂
@dhasekar
@dhasekar 2 ай бұрын
அப்போ எல்லாரும் நின்னுகிட்டு போறாங்களோ?
@sirajkohli6193
@sirajkohli6193 2 ай бұрын
@@dhasekar ஆமா பாஸ்.. unreserved லாம் உக்காந்து போய் ரொம்ப வர்சம் ஆச்சி
@dhasekar
@dhasekar 2 ай бұрын
@@sirajkohli6193 ரிசர்வ் பண்ணிகிட்டு போங்க
@MunusamyE-c8o
@MunusamyE-c8o 2 ай бұрын
🚝🇮🇳
@cityscoopsmetronews691
@cityscoopsmetronews691 2 ай бұрын
20 years 😢
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 2 ай бұрын
Super efforts. But, Tambaram Railway Station is under Chengalpattu District. Also, it is not part of Chennai. It must be reconsidered by Indian Union Government and Tamil Nadu State Government.
@ahamedkhan9336
@ahamedkhan9336 2 ай бұрын
chengalpatte chennai metropolitan la than irukku
@stayinpositivevibes
@stayinpositivevibes 2 ай бұрын
When will be completed
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 2 ай бұрын
@@stayinpositivevibes Within end of this August month.
@karthikeyansundarraj4085
@karthikeyansundarraj4085 2 ай бұрын
Aiyoo Guduvancherry varikum greater Chennai limit nu solli 15 years aachi. We are paying property tax based on city rates for almost 10 years now.
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 2 ай бұрын
@@karthikeyansundarraj4085 சரி. உனது விருப்பம் போல் அப்படியே இருக்கட்டும். ஆனால், அது மாற்றப்படும் முயற்சியில் சட்ட வரையறைகள் மாற்றம் செய்யப்படுகிறது. அதன் பிறகு, எல்லாம் properly கொண்டு வரப்படும். மனித தவறுகளை சரிசெய்யும் பணிகள் நடைபெறுகிறது. So, you don't need to worry about anything. Let it go as it is.
@amirtharaj-x5f
@amirtharaj-x5f 2 ай бұрын
🤩🤩🤩
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 13 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 1,9 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 13 МЛН