No video

BJP -க்கு பகிரங்க சவால் விட்ட CM மு.க.ஸ்டாலின்; கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுமா ஒன்றிய அரசு?

  Рет қаралды 50,940

Sun News

Sun News

Күн бұрын

BJP-க்கு பகிரங்க சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்;
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுமா ஒன்றிய அரசு?
#Kelvikalam | #Sunnews | #BJP | #Education | #MKStalin
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 252
@panneerselvamraju2727
@panneerselvamraju2727 Ай бұрын
அடுத்தவர்களை பேச விடாமல் இடை மாறிக்கும் முருகானந்தம் அவர்களை இனிமேல் பேச விடாதீங்க நாகரிகம் இல்லாதவன்
@dhamodharanr4531
@dhamodharanr4531 Ай бұрын
முட்டால் முருகானந்தம் மக்கள் கொடுத்த தீர்ப்பை மதிக்க கற்றுக்கொள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Ай бұрын
நீட் வேண்டாம் நீட் ஓரு சுழ்ச்சி நீட் ஓரு அநீதி நீட் ஓரு சமுகஅநீதி நீட் ஓரு நவீன தீண்டாமை நீட் ஓரு பலிபீடம் நீட் ஓரு சுத்த பத்தம் நீட் ஒரு பொருட்செலவு நீட் ஓரு வருட இழப்பு நீட் ஓரு General Knowledge Exam நீட் ஓரு கிராம புறக்கணிப்பு நீட் ஓரு அபகரிப்பு நீட் ஒரு வழிபறி நீட் ஓரு குடியேற்றம் நீட் ஒரு மோசடி நீட் ஓரு திணிப்பு நீட் ஓரு வடிகட்டி நீட் ஒரு வேண்டாத ஆணி etc....etc....
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
நீட் ஒரு சுத்த அபத்தம்
@karunanithis3098
@karunanithis3098 Ай бұрын
100℅உண்மை
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சு அறம். உண்மை. நீட்டை ஒழிப்போம். நாட்டைக் காப்போம். நன்றி.
@waranbala607
@waranbala607 Ай бұрын
அய்யா உங்கள் நம்பிக்கை வீண் போககாது நம்பி கொண்டே இருங்கள் அய்யா இன்ப நிதி ஆவது வந்து தீர்த்து வைக்கிறாரா என்று பார்ப்போம் 😂😂😂பயித்தியம்
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 Ай бұрын
முதல்வரின் பேச்சு மிக அருமை.. ஐயா கலைஞர் போலவே..
@sasali3744
@sasali3744 Ай бұрын
முருகானந்தம் வேஸ்ட் பீஸ்..
@sivakumarr1478
@sivakumarr1478 Ай бұрын
டுபாக்கூர் பேர்வழி எப்படி என்றால் இந்த எச்சை சங்கி நாதாரி முருகானந்தம் விவாதத்தில் பாராளுமன்ற தேர்தலில் 25 சீட் ஜெயிக்க வில்லை என்றால் நான் அரசியலை விட்டே விலகி விடுவேன் என்று சாவான் விட்டான்😂
@shaikhnalebbai7768
@shaikhnalebbai7768 Ай бұрын
. முருகானந்தம் போன்ற சங்குகள் மோடியின் அடிவருடிகள் கேவலம்
@SureshMaheshBabu-m6g
@SureshMaheshBabu-m6g Ай бұрын
வெல்க திராவிடம் மாடல் அரசு என்றென்றும் வாழ்க!!! தளபதி ஸ்டாலின்.
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Ай бұрын
நீட் தேர்வால் கோச்சிங் சென்டர் பணம் செய்தீர்கள்! இப்போது நீட் தேர்வு மோசடி செய்து பணம் அறுவடை செய்வது பா ஜ க தான்
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Ай бұрын
அறிவு கெட்ட பா ஜ க காரனை விவாதத்தில் இருந்து விலக்க வேண்டும் இடையே புகுந்து பேசுவது நாகரீகம் இல்லை
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Ай бұрын
லாவணி கச்சேரி நடத்தும் பா ஜ க விவாதத்துக்கு ஏற்றது இல்லை
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Ай бұрын
நீட்டுக்கு எதிரான கல்விபோரில் தமிழ்நாடு வெல்ல வேண்டும்
@making4951
@making4951 Ай бұрын
வாய்ப்பு இல்லை ராச
@waranbala607
@waranbala607 Ай бұрын
வெல்லும் ஒருநாள் வெல்லும் இன்ப நிதி ஐய்யா வந்து வெல்ல வைப்பார் 😂😂
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Ай бұрын
இந்த சங்கிகள் பேச்சு கேட்டாலே ...... Tension ஆகுது.
@duraimagdoom4948
@duraimagdoom4948 Ай бұрын
நீட்டிக் கொண்டுவந்தது காங்கிரசு தான் சரிப்பா அதே காங்கிரஸ் இப்போ நீட் வேணாம்னு சொல்லுது அதுக்கு ஒத்துழைக்க மாட்டீங்க😅
@karunanithis3098
@karunanithis3098 Ай бұрын
தவறு செய்தவர்கள் தவறை புரிந்து கொண்டு மாற்றுங்கள் என்றால் மாற்றுவோம் என்று சொல்வதுதான் அறிவுடைமை
@user-qw2vx5jj4w
@user-qw2vx5jj4w Ай бұрын
கேட்ட கேள்விக்கு இவரிடம் பதில் இல்லை.
@vishaliraai2506
@vishaliraai2506 Ай бұрын
Muruganantham. Peria pudunki
@panneerselvamraju2727
@panneerselvamraju2727 Ай бұрын
மக்கள் தீர்ப்பை மதித்து நடந்து கொள்ளுங்கள்.
@thangap200
@thangap200 Ай бұрын
நீட் தேர்வு கொண்டு வந்தபோது NTA என்ற தனியார் அமைப்பு நடத்தவில்லை.அரசாங்கம் தான் நடத்தியது.ஆனால் இப்போது அது பாஜக அரசால் மாற்றப்பட்டு இவ்வளவு கீழ் தரமான நிலையில் உள்ளது.
@Sivan9894Siva
@Sivan9894Siva Ай бұрын
தயவு செய்து முருகானந்தை விவாதிக்க அழைக்க வேண்டாம்.. அவன் பேசுவது பொது மக்களாகிய எங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது... அவனது பேச்சு தெழிவில்லாதது
@sheikabdulkather
@sheikabdulkather Ай бұрын
மறை கழண்டவன் ஒருவன் விவாதத்தில்!
@SamjoshvaJoshva
@SamjoshvaJoshva Ай бұрын
முருகானந்தா கொஞ்சம் மூ. இரு..
@rajmohanm6534
@rajmohanm6534 Ай бұрын
முருகானந்தம் மாதிரி ஆட்களை விவாதத்திற்கு அழைக்கக்கூடாது
@sanaafifa9549
@sanaafifa9549 Ай бұрын
நீட் வந்து யாருக்கான கல்வி பணக்காரர்களுக்கான கல்வி நீட்டுனு சொல்லிட்டு 5 லட்சம் 10 லட்சம் 20 லட்சம் வரைக்கும் செலவு பண்றாங்க என்னடா இது
@paarie123
@paarie123 Ай бұрын
இந்த முருகானந்தம் மாதிரியான மூதேவிகளை விவாதத்துக்கு கூப்பிடாதீங்க பிளீஸ்!
@sivakumarr1478
@sivakumarr1478 Ай бұрын
இந்த முருகானந்தம் ஒரு டுபாக்கூர் பேர்வழி 😂😂
@karunanithis3098
@karunanithis3098 Ай бұрын
Shyam Sir is with genuine points.
@vishaliraai2506
@vishaliraai2506 Ай бұрын
Luse paylea. Muruganantham
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu Ай бұрын
Why are u inviting Pithukuli muruganandam ? 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@sudarshanr7040
@sudarshanr7040 Ай бұрын
தராசு ஷயாம் ஐயாவின் எமர்ஜென்சி பற்றிய பேச்சு அறிவுபூரணமாது. இதெல்லாம் மனசாட்சியில்லாத சங்கிகளுக்கு ஏற்றுக் கொள்ள முடியாது.
@mismail5747
@mismail5747 Ай бұрын
BJPஎப்பஆட்சிக்குவந்ததோஅப்பவேநாடுநாசமாபோச்சு
@vishalkavitha1
@vishalkavitha1 Ай бұрын
புளுகானந்தா
@narayananvelu5034
@narayananvelu5034 Ай бұрын
வெத்து வேட்டு முருகானந்தம் 😂😂
@BARACK304
@BARACK304 Ай бұрын
இந்த விவாதத்துக்கு வருபவர்ளால்தான் பாஜக வாக்கு களை தமிழகத்தில் இழந்து வருகிறது.
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv Ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை.வருபவர்கள் பல்வேறு வேடங்களில் அரிதாரம் போட்டுக்கொண்டு வருகிறார்கள் ஆனால் வாயிலிருந்து உண்மையோ மனச்சாட்சியோ மனிதமோ இல்லாமல் பேசுவதை பார்க்கும் போது இவர்களுக்கு வாக்கு போடவே கூடாது என எண்ணத் தோன்றுகிறது.
@sedhuram3183
@sedhuram3183 Ай бұрын
Please donot call this bloody முருகானந்தம். He is not fit for this type argu ments.
@raghupathivenkatesan9166
@raghupathivenkatesan9166 Ай бұрын
முருகானந்தன் இன்னும் கட்சியில் இருக்காறா மானஸ்தன் ஆச்சே
@sivakumarr1478
@sivakumarr1478 Ай бұрын
மானஸ்தன் கிடையாது இந்த முருகானந்தம் ஒரு டுபாக்கூர் பேர்வழி 😂😂
@keerthanabalaji7633
@keerthanabalaji7633 Ай бұрын
நித்தியானந்த கூட பிரசன்னா வந்தா தா fun😂😂😂
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Ай бұрын
கல்வி கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு என்று கொண்டு போனது மாபெரும் இழப்பு ( சிறைப் பறவை ) EDUCATION IS BASEMENT EDUCATION IS CULTURE EDUCATION IS HISTORY EDUCATION IS YOUR FUTURE Etc...............Etc...........Etc..........
@user-jw8pu1bg2z
@user-jw8pu1bg2z Ай бұрын
நிலவைப் பாத்து நாய் குரைக்கிறதுக்கு ஒப்பான செயல்!
@raju3892
@raju3892 Ай бұрын
Neriyalar hats off🎉🎉🎉
@user-px6hs6zr8e
@user-px6hs6zr8e Ай бұрын
I AM A CANADIAN EELAM TAMIL. BJP MURUGANANDAM IS NOT FIT FOR THE DEBATE, SCREAMING AND SHOUTI;NG IS BJP STYLE OF DEBAATING.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Ай бұрын
தமிழ்நாட்டு மண் ஜெர்மானிய மண் போன்றது ( பார்ப்பனியத்திற்கு சமஸ்கிருதத்திற்கு சங்கிகூட்டத்திற்கு வடஇந்தியத்திற்கு ) ஜெர்மானிய தேசியம் = EQUAL TO தமிழ்தேசியம்
@rajaselvam1583
@rajaselvam1583 Ай бұрын
Kolakaara payal from BJP .... shouting a lot.
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Ай бұрын
அடுத்த தலைமுறை படித்த தலைமுறையாக உருவாக்கும் மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்துக்கள்
@pichandid7430
@pichandid7430 Ай бұрын
Ban neet
@ABDULRAHMAN-wx2qi
@ABDULRAHMAN-wx2qi Ай бұрын
பாஜக காரணோடு பேசுவதும் பைத்தியகாரணோடு பேசுவதும் ஒன்றுதான்
@rajapa3430
@rajapa3430 Ай бұрын
தாய் உள்ளம் கொண்ட முத்துவேல் கருணாநிதி மகன் வாழ்கவே.....
@meaanand
@meaanand Ай бұрын
39:08 ஆழி செந்தில்நாதன் mind voice . "இவன் சரியாகாத பைத்தியம்"
@jagaraj3176
@jagaraj3176 Ай бұрын
திரு முருகானந்தன் அவர்களை மிகவும் நல்லவராக நித்தியானந்தம் செய்து விடுவான், அவர் ஒரு முழுமையான சங்கி, முருகானந்தம் எந்த தரவுகளும் இல்லாமல் அடாவடி பேசுபவர். எப்படியோ இவர்களுக்கு குடும்பம் நடைபெறுகிறது
@vasanthansubramaniyan2921
@vasanthansubramaniyan2921 Ай бұрын
முருகானந்தம் உண்மை தன்மைகளை அறிந்தும் அறியாதது போலவும் உண்மைகளை பேசமுயாமல் வடிவேலு காமெடி போல பேசி குழப்பம் செய்வதற்காகவே வந்துள்ளார் வாழ்த்துக்கள் அவருக்கு.
@ABDULRAHMAN-wx2qi
@ABDULRAHMAN-wx2qi Ай бұрын
ஆழி செந்தில் அவர்களின் பேச்சு தெளிவானது
@EnthusiasticIcedSoda-gr9vo
@EnthusiasticIcedSoda-gr9vo Ай бұрын
மீண்டும்! மீண்டும் சகோதரி செலீனா முருகானந்தம் முகத்தில் காரிதுப்பிக்கொண்டிருகிறார்😂😂😂😂😂😂😂😂
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Ай бұрын
அதுக்கு எல்லாம் வெக்கபடவே மாட்டான் சங்கி முருகன்
@sudarshanr7040
@sudarshanr7040 Ай бұрын
நித்தியானந்தம் ஐயா, ராகுல் காந்தி பேச்சு குழந்தைத்தணமாது என்றால் மோடியின் பேச்சு, மங்கல் சூத்ராவை பறித்து விடுவார்கள், 2 எருமை மாடு இருந்தால் 1 எருமையை பறிமுதல் செய்து விடுவார்கள் என்பது மோடியின் முட்டாள்தனமான, மடத்தனமான பேச்சு.
@chinnahkasi6347
@chinnahkasi6347 Ай бұрын
சங்கிகளுக்கு அறிவு கம்மி என்பது விவாதங்களில் தெரிகிறது
@subramaniansangili4593
@subramaniansangili4593 Ай бұрын
படிககாமலேயே இந்த நித்தி என்னாப் பேச்சு பேசுறான் பார்! ஒரு எழவும் தெரியல!
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Ай бұрын
மாடு மேய்க்கிற சிறுவனை படிக்க சொன்ன காமராஜர் தமிழ் நாடார் எங்கே.. . படித்தவனை மாடு மேய்க்க சொல்லும் தற்குறி சீமான் மலையாள நாடார் எங்கே
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Ай бұрын
அச்சாரம் முக்கியம் நீட்டா இருப்பவர்கள் சுத்த பத்தம் ஓய்
@jegan4275
@jegan4275 Ай бұрын
நீட்டை எப்பொழுது தமிழ்நாடு வேண்டுமென கேட்டது?
@sheikabdulkather
@sheikabdulkather Ай бұрын
மறை கழண்டவர்கள்
@sureshsamy8366
@sureshsamy8366 Ай бұрын
முருகானந்தம் நீ கட்சியை விட்டு இன்னும் போகலையா எப்படி கிடையாது வாய்க்கு வந்து அடிச்சுட்டு போக வேண்டியதுதான் அன்னைக்கு ஜெயிச்சிருவோம் 40க்கு 40 ஜோதி ஒன்னு சொன்னீங்க அன்னை கட்சி விட்டு வெளியே போனிங்க ஜெயிக்கனும்னா இப்ப ஏன் பேசுறீங்க
@sundarun
@sundarun Ай бұрын
Aazhi super❤️
@arockiadhanraj2406
@arockiadhanraj2406 Ай бұрын
Mam kindly avoid such murughu person for the debate
@thangarajm8663
@thangarajm8663 Ай бұрын
I thought muruganandam might have left BJP as per his challenge on another debate.... Shameless politicians....
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Ай бұрын
ஆழியாரின் அருமையான ஆய்வுரை ஆக்க ரீதியான உரையாகும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@palanichettyarukt864
@palanichettyarukt864 Ай бұрын
முருகானந்தம் குட்டைப் குழைய பக்கிங்காம் மக்கள் அட்ச்சி மன்னார் அட்ச்சி பாரதிஜானதா 10 வருடம் நீங்கா காங்கிரஸ் அட்ச்சி தாவர்செஞ்சங்க நீங்கால்திருத்திநாள் நாள்ளாஇருக்ம்
@ibrahimsha7244
@ibrahimsha7244 Ай бұрын
மோடி தாய் இலை நானாக வந்தேன் ஏமாத்துறான்
@MkRaja-oy3yp
@MkRaja-oy3yp Ай бұрын
டீசேபீ ல்இருந்து இன்னொரு பைத்தியம் முருகானந்தம்
@jegan4275
@jegan4275 Ай бұрын
தமிழ்நாட்டின் அரசு கல்லூரிகள் தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு மட்டுமானது… ஒன்றிய அரசுக்கு இதில் தலையிட உரிமை இருக்ககூடாது.
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 Ай бұрын
Wow superb bro 🎉🎉🎉
@mohamedbasheer5854
@mohamedbasheer5854 Ай бұрын
Gunasheksran is the best anchor
@balanandhamt978
@balanandhamt978 Ай бұрын
Muruga vaaya moodra
@vetrivel5994
@vetrivel5994 Ай бұрын
Muruganantham west
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Ай бұрын
முருகானந்தம் நித்தியானந்தம் இவர்கள் விவாதத்தில் கருத்து பரிமாற வரவில்லை இடையே வேண்டாத பிரச்சினை கிளப்பி குறை குடங்களாக தான் குரைக்கிறார்கள்!
@dashinkumar1417
@dashinkumar1417 Ай бұрын
Muruganantham sangi and Nithiyanantham sangi pondra mendal payalungala debateku kupidathirgal😂😅
@varatharajan7808
@varatharajan7808 Ай бұрын
தினமும் இப்படி நாற்க்காலி போட்டு சாப்பாடு கொடுப்பீங்களா!!!!
@nazarghouse5449
@nazarghouse5449 Ай бұрын
How is nitanada is mutal
@kmkbarani
@kmkbarani Ай бұрын
பின்னணி இசை சங்கி , மற்றவர் பேசும் போது இவர் பின்னணி இசைப்பார் தொடர்ந்து யாரையும் பேச விட மாட்டார்
@amuthanarunachalam6775
@amuthanarunachalam6775 Ай бұрын
Mam why you are allowing inbetween speaks
@ibrahimsha7244
@ibrahimsha7244 Ай бұрын
முருகானந்தம் அப்பன் யாரு
@VinothKumar-vc6cv
@VinothKumar-vc6cv Ай бұрын
muruganandam mic off seiyaum
@user-fv4ht5fy6c
@user-fv4ht5fy6c Ай бұрын
Nobody is res❤pon❤❤ding your speech.verum. savadal nlthi.❤
@udayakumar1963
@udayakumar1963 Ай бұрын
Sound is very low
@s.v.murthymurthy2543
@s.v.murthymurthy2543 Ай бұрын
BJP representative is stating that Congress only brought this NEET and BJP is following. If that's case Art 370 was brought by Congress then why the hell did the BJP abolish this article. Double standard ofBJP. Shame on BJP rep
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal Ай бұрын
55:37
@user-uv1pu2mg9s
@user-uv1pu2mg9s Ай бұрын
Bjp muruganatham your resignation your part and political?your party 000 seat win your gentleman waiting for your resignation
@manikandanpoopathy3936
@manikandanpoopathy3936 Ай бұрын
Indecent behaviour by Muruganandam. He dont have any answer and hence he is trying to block others.
@anthonysamyjoakim1714
@anthonysamyjoakim1714 Ай бұрын
Congrats to CM of Tamil Nadu. Make our state fully a welfare one. People are not going to eat money, but food. Socialism is still relevant to India.
@kannankanna4602
@kannankanna4602 Ай бұрын
Rejetatad the neet
@philipabraham7474
@philipabraham7474 Ай бұрын
Congress brought neet why BJP continueing if its wrong. Why BJp changed the system of congress then BJP is responsible for it . And says BJP are super heroes .
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu Ай бұрын
Vaayil vadai suduvadhu eppadi - experts Stalin and Modi
@elangomanavalan9438
@elangomanavalan9438 Ай бұрын
மு.மு பேச்சு கேவலம்....
@user-vm8ds8ds1g
@user-vm8ds8ds1g Ай бұрын
Muruganandam this is too much, kurukke kurukke pesadhe
@richardkennedy7057
@richardkennedy7057 Ай бұрын
Royal Salute to Great Leader Stalin Ayya❤❤🙏🙏🙏🙏🙏❤
@user-uv1pu2mg9s
@user-uv1pu2mg9s Ай бұрын
First your risignatio n bjp party before your bromis general election 25 seats bjp win but your party 00000 seat. You’re gentlemen waiting for your resignations do it
@vetrivel5994
@vetrivel5994 Ай бұрын
Bjp vest
@madhusreevlog2714
@madhusreevlog2714 Ай бұрын
யேய் முருகானாந்தம்தரங்கெட்டதனமபேசதே
@roberts9421
@roberts9421 Ай бұрын
Ievan ethula seanthavan.. callingg for .debate..😅😅😅😅😅😅😅😅😅
@arockiadhanraj2406
@arockiadhanraj2406 Ай бұрын
Hello murughu ithu ellam theriyum yar kondu vanthannu ippa ulla issue pathi pesupa ??periya Ella visayam theriyimthathu pola pesa kudathu
@katharmeera.m9761
@katharmeera.m9761 Ай бұрын
A.d.m.k.partiya.kuptlia
@bhushanabk3973
@bhushanabk3973 Ай бұрын
Dei Muruganandam , Eat rice da , Baadu
@vetrivel5994
@vetrivel5994 Ай бұрын
Mutal muruganantham
@shakeethmytheen802
@shakeethmytheen802 Ай бұрын
Muruhantham nahareeham atta pech pesuheran.ariuvoo onnu unakku erukka
@philipabraham7474
@philipabraham7474 Ай бұрын
yaaru sethaalum ivarukku kavalai illai. nool maama
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Ай бұрын
2026 மக்கள் நலத் திட்டங்களால் திமுக மறுபடியும் ஆட்சி அமைக்கும். முதல்வர் மு க ஸ்டாலின்.. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி அதிமுக
@manoharahuja3145
@manoharahuja3145 Ай бұрын
Dmk 2026 seats 0
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 6 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,3 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН