பட்ஜெட் குறித்து அலசும் ப.சிதம்பரம் | Union Budget 2025 | Nirmala sitharaman | Sun News

  Рет қаралды 101,850

Sun News

Sun News

Күн бұрын

பட்ஜெட் குறித்து அலசும் ப.சிதம்பரம் | Union Budget 2025 | Nirmala sitharaman | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 440
@tswaminathan7400
@tswaminathan7400 6 күн бұрын
சோறு இல்லையென்றால் பிரட் சாப்பிடுங்கள் என்று தாங் சொன்னதை மக்கள் மறக்கலாம் நான் மறக்கவில்லை இருப்பினும் காங்கிரசில் பொருளாதார வல்லுனர்கள் தாங்கள் உட்பட அதிகம் இருக்கிறார்கள், இன்று மார்த்தட்டும் யாவருக்கும் மன்மோகன்சிங் என்ற மகத்தான மனிதனின் சிந்தனைதான் இந்த வளர்ச்சி என்பது உண்மை
@gop1962
@gop1962 6 күн бұрын
It is better to print India currency in Pakistan.That is the best management Okay.
@krishnanRamakrishnan-e3p
@krishnanRamakrishnan-e3p 6 күн бұрын
60 yrs congress ruled India your not able to bring. Electricity and road to rural. 60 yrs no iit or collage. Opened never deleoped militery today we are the top military we have no more compared with BJP .. doing good
@krishnanRamakrishnan-e3p
@krishnanRamakrishnan-e3p 6 күн бұрын
7 lac to 12.75 lac it relief it's great achivement
@govindarajulugovindarajulu1182
@govindarajulugovindarajulu1182 6 күн бұрын
ஏற்கனவே 100 நாள் நீதான் கொண்டுவந்த அதனால விவசாயம் நாசமா போச்சு😂
@urimai_kural
@urimai_kural 6 күн бұрын
Apo vivasayam eh illaya? Sothuku enna pandra😮
@vijaybabu11
@vijaybabu11 6 күн бұрын
Seri kd.eppo enna mayra pudugunaru....tn people ignored by central fovt completely....kd.down
@saravanann3
@saravanann3 6 күн бұрын
​@@urimai_kuralpudungitu irukom....Kadala, Naathu pudunguratha sonnen....
@perinbaraj8071
@perinbaraj8071 6 күн бұрын
நிலம் வைத்து இருப்பார்கள் கிராமத்தில் எப்படி வாழ்கின்றனர் 100நாள்வேலைசெய்பவரகள் வாழ்கை எப்படி வாழ்கின்றனர் தலைமுறை தலைமுறையாய் பாவம்
@urimai_kural
@urimai_kural 6 күн бұрын
@@saravanann3 Nalla Pudungu.
@alexandersanthosh
@alexandersanthosh 7 күн бұрын
உங்கள் அரசு காலத்தில் ஒரு நாளைக்கு 33 ரூபாய் போதும் என்று சொன்னார்கள் சார்.
@rsskarthikeyanRtr
@rsskarthikeyanRtr 6 күн бұрын
selective amneshia
@shrinithi5106
@shrinithi5106 6 күн бұрын
​@@rsskarthikeyanRtr RS. 33 rupathaan unmai, athai vaithuthan avargal ooraga velaivaippu thittathirkku 130 rupaa salary fix seithu 100 naal velai arimugam seithaarkal, poi Padinka brother
@shrinithi5106
@shrinithi5106 6 күн бұрын
100naal velai kku starting salary RS. 100 than athuvavathu theriyum aa ungalukku. 100x100=10000 rupaa varusathukku 10000/365=27.39 rupathaan
@ramsita4379
@ramsita4379 6 күн бұрын
​@@shrinithi5106Koiyala😂 2013 la 33 pothumnu sonnathuku ithu ewlo mela ne un vettula ewlo selaviu panra solu
@krishnakumarr7937
@krishnakumarr7937 6 күн бұрын
காங்கிரஸ் ஆட்யின் இருந்த பொருளாதார நிபுணர் அலுவாலியா போய் கேள் Rs.47 ஒரு நாளைக்கு இருத்தல் போதும் என்று அவர் கூறியுள்ளார்.
@muraliram8802
@muraliram8802 6 күн бұрын
2ஜி. திருடாமல் இருந்தால் கூட நன்றாக இருந்திருக்குமே! உங்கள் வழக்குகளை பற்றி அலசினால், நல்ல தீர்ப்பு வருமே !
@v.r.chandrasekaran4936
@v.r.chandrasekaran4936 6 күн бұрын
நிர்மலா சீதாராமன் வழங்கிய பட்ஜெட்டால், உருக்குலைந்த ப.சிதம்பரத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
@pramilchella5057
@pramilchella5057 6 күн бұрын
Adhe vonakkum sollike....ni dan indhe budget le pichai yedeke pore .. chidambaram ille
@muralisrinivasan578
@muralisrinivasan578 6 күн бұрын
​@@pramilchella5057கதரு..சிதம்பரம் budget பத்தி பேசலாமா... நீ வாயே பேசவே முடியாது
@paulravindran5363
@paulravindran5363 6 күн бұрын
இந்த பட்ஜெட்டை குறித்து சிதம்பரம் கருத்துச் சொல்லத் தகுதி கிடையாது. ஆனால் நீங்கள் கூறியது முற்றும் உண்மை. அது ஒருநாள் நடக்கத்தான் போகிறது.
@yendaipdi-ot5cr
@yendaipdi-ot5cr 6 күн бұрын
நீங்க நிதி அமைச்சராக இருந்த போது ஒரே கிழியா கிழிச்சிட்டீங்க...
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 6 күн бұрын
கொள்ளைகார மோடியை மோடியை போல் பெட்ரோல் விலையை உயர்த்தவில்லை, மோடி ஆட்சியில் பிராமணர்கள் வாழ்க்கை ஜெயம் தான், சாதாரண மக்கள் வாழ்வாதாரத்தை நாசமாக்கி விடுகிறார்கள் இதுதான் யதார்த்தம்
@thilagavathilaxman9244
@thilagavathilaxman9244 6 күн бұрын
Righty said .He only analysed how to loot and purchase properties in foreign countries in his families name
@skdesigner33
@skdesigner33 6 күн бұрын
பா சிதம்பரம் அவர்களே நீங்கள் நிதி அமைச்சராக இருக்கும்போது என்ன செய்தீர்கள்!
@saravananr9370
@saravananr9370 5 күн бұрын
காங்கிரஸ் ஆட்சியில் வருமான வரி வரம்பு 2.5லட்சம் என்ற அளவையே எத்தனை வருடங்கள் வச்சிட்டு எங்க கிட்ட பணத்தை பிடுங்குனிங்க... அதை மட்டும் மறக்கவே முடியாது.. இப்போது ஏதோ புதிய ஞானம் வந்த மாதிரி பேசுகிறார்..
@KalileelaLeela-ic5nh
@KalileelaLeela-ic5nh 6 күн бұрын
பாவம் சார் நீங்கள் மக்கள் மன நிலை புரியாமல் உங்கள் ஆட்சி இருந்தது 27ரூபாய் ஒருநாள் சம்பளம் வாங்கும் நபர் நல்லா வாழ்பவன் என்று சொன்னது நீங்கள் திரு. மன்மோகன்சிங்
@lakshmivallin698
@lakshmivallin698 6 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 6 күн бұрын
நல்ல பட்ஜெட் ❤
@rajasekaran9734
@rajasekaran9734 6 күн бұрын
அடுத்தவனை குறை சொல்கிறாயே நீ நன்றாக ஆட்சி செய்தால் மக்கள் ஏன் உனக்கு மீண்டும் ஆதரவு கொடுக்கவில்லை
@appaJayaraj
@appaJayaraj 6 күн бұрын
நீ சொல்ற இந்த ஆளு நிதியமைச்சராக இருந்தபோது தான் அத்தியாவசிய பொருள்களின் விலை கட்டுப்பாட்டில் இருந்தது மூதேவி
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 6 күн бұрын
இவர்களை ஆட்சி செய்ய விடாமல் தடுத்ததே சுது நிறைந்த பார்ப்பனர்கள் தானே
@veluchamy7153
@veluchamy7153 6 күн бұрын
Ram temple is more important to han economy
@muralisrinivasan578
@muralisrinivasan578 6 күн бұрын
​@@veluchamy7153govt what did for ram temple. without knowing fact just commenting is non sense
@vggops2010
@vggops2010 6 күн бұрын
Andha consultant company ellam mooditeengala Unga Paiyan ippo andha consultancy Chinese visa fdi ellam panrara?
@thiruvenkadamm7883
@thiruvenkadamm7883 6 күн бұрын
ஆமாமா இவரு போட்ட budget உலக புகழ் பெற்றது......😅😅
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 6 күн бұрын
நீ நல்லா சிந்தித்தால் உனக்கு புரியும், உனக்கு தான் சிந்திக்கும் திறனே இல்லை யே சும்மா எதையாவது சொல்கிறாய்
@muralisrinivasan578
@muralisrinivasan578 6 күн бұрын
​@@DevarajRaja-g6gஅப்படியா பேசலா மா அவர் போட பட்ஜெட் பத்தி
@gujilikumba3701
@gujilikumba3701 6 күн бұрын
Sir,Budget 2025 has very good benefits for low & middle class people.... This is one of the best move by BJP...
@nithish1269
@nithish1269 6 күн бұрын
பிரட் சாப்பிட சொன்னது நீதான
@KISHOREKUMAR-vx3ge
@KISHOREKUMAR-vx3ge 6 күн бұрын
இந்தியா நாசமா போனதே உன்னோட budget la தா இப்போ நல்லாவே இருக்கு
@mogangovindaraj50
@mogangovindaraj50 6 күн бұрын
அதுமட்டுமா ரூபாய் நோட்டு யந்திரம் ஏலமிட்ட கொடூரன்
@Sukumar-wy4tn
@Sukumar-wy4tn 6 күн бұрын
எங்களுக்கு 220 போதும்..டா.. நாங்க விவசாயி அப்பத்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும்.. உனக்கு பத்தாது
@saranr8049
@saranr8049 4 күн бұрын
சாப்பாட்டுக்கு 220 போதும்.தங்கும் இடத்திற்கு பணம் எவ்வளவு என்று சொல்லவில்லை.துணிக்கு காசு, அதையும் சேர்க்கனும் இல்லை.அதிகபட்ச ஊதியம் இருந்தால் நன்றாக இருக்கும்
@snitilamahendran9642
@snitilamahendran9642 6 күн бұрын
உங்கள் ஆட்சியில் 100 நாள் வேலைக்கு 180 அதுவும் பாதி தான் போய் சேரும் இன்று 100 வேலைக்கு 318 இனியும் எவ்வளவு கொடுக்கனும்?
@Jamesbond-bv3ke
@Jamesbond-bv3ke 6 күн бұрын
rice 5 %gst
@AlagarSamy-w3f
@AlagarSamy-w3f 6 күн бұрын
காங்கிரசிற்கு இது பற்றி பேச தகுதி இல்லை.
@mmm21880
@mmm21880 6 күн бұрын
​@@Jamesbond-bv3ke athuku munnadi tax illanu theriyuma
@snitilamahendran9642
@snitilamahendran9642 6 күн бұрын
@Jamesbond-bv3ke அப்பே காங்கிரஸ் ஆட்சியில் அரிசிக்கு வரி இருக்கவில்லையா?
@Venkat-prabhu1
@Venkat-prabhu1 6 күн бұрын
Tharkuri .. congress GST enna nu poi paru da compare price difference of all good and service😅😅.. tharkuri Mari peasatha​@@Jamesbond-bv3ke
@kumars6916
@kumars6916 6 күн бұрын
டெல்லியை தவிர வேற எங்கும் மாதம் லட்சம் சம்பாதிப்பவர்கள் இல்லையா? பட்ஜெட்டில் கொடுத்து இருக்கின்ற சில சலுகைகளினால் தமிழகத்தில் உள்ள leather industries. EV industries. Toy industries பெரும் பயன் அடைவார்கள்
@arowilacademy48
@arowilacademy48 6 күн бұрын
People's are trusted Modiji govt because of Non corruption. Nirmala mam, proving her tallent not less then that of others. We happy sir.
@govindarajulugovindarajulu1182
@govindarajulugovindarajulu1182 6 күн бұрын
இவன் மத்திய மந்திரியாக இருந்த போதுதான் கணக்கு வழக்கில்லாமல் வரி விதித்தான் இப்போது பேசுகிறான் அறிவுஜீவி போல😂
@LionKing-j5h
@LionKing-j5h 6 күн бұрын
இவர் நிதி அமைச்சராக இருந்தபோது இந்தியா மிகவும் பிரகாசமாக இருந்தது
@ansp1424
@ansp1424 6 күн бұрын
100 நாள் வேலை எல்லாம் நல்லா மரத்தடியில் தூங்கி அருமையாக இருக்கிறார்கள். சம்பளமும் வாங்கி கொண்டு அருமையாக இருக்கிறார்கள்.
@aiesteelbuildingsystems1316
@aiesteelbuildingsystems1316 5 күн бұрын
Superb Explanation Sir ❤❤😊
@eigambaramb3639
@eigambaramb3639 6 күн бұрын
டீசல் பெட்ரோல் மூலம் மாநில வரி 44 ரூபாய் போடுகிறது சிதம்பரத்துக்கு தெரியவில்லையா
@RAM-gm6oi
@RAM-gm6oi 6 күн бұрын
Good speech
@sriganesan3356
@sriganesan3356 6 күн бұрын
நீங்கள் நிதி அமைச்சராக இருக்கும்போது இதையெல்லாம் செய்திருக்கலாமே
@சீயான்மகேந்திரன்கருமலை
@சீயான்மகேந்திரன்கருமலை 6 күн бұрын
ஊழல் ராணி கனிமொழி வாழ்க வாழ்க வளமுடன்
@knandagopalan3713
@knandagopalan3713 6 күн бұрын
தயவு செய்து விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீர்கள்... ஒட்டுமொத்த திமுகவும் ஒழியனும்.
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 6 күн бұрын
Not only that! Kaliyuhak- kannagi- nu Kuda solranga !!??😮😅😂
@242sathish
@242sathish 6 күн бұрын
இந்த பஜ்ஜெட்டில் Mrs. நிர்மலா சீதாராமன் மேடம் அடிச்ச சிக்சர் பந்து நேரா சிதம்பரம் சார் மண்டையில் இரங்கியிருக்க போல!😂😂😂
@devsanjay7063
@devsanjay7063 6 күн бұрын
1 லட்சம் சம்பாதிப்பவன் ஏழை ஜி க்கு அப்ப பத்தாயிரம் சம்பாதித்தால் அவன் பரம ஏழை 😂😂😂
@agsitaraman3270
@agsitaraman3270 6 күн бұрын
During upa regime they said that rs 22 per day is adequate
@mshariharan2669
@mshariharan2669 6 күн бұрын
பட்ஜெட் விவாதங்கள் : ஆளும் கட்சியினர் "எல்லாம் சரி" எதிர்க் கட்சியினர் "எல்லாம் தவறு". இது சரி, இது தவறு என்று இரு தரப்பும் ஒருபோதும் பேசாது. டாஸ்க் அப்படி. 😂😂😂
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 6 күн бұрын
உங்களைவிட நேர்மையான.... அது போதும்.
@VISEK01
@VISEK01 6 күн бұрын
நிர்மலா சீதாராமன் அவர்கள். நம்து தேசத்திற்கு கிடைத்த மிகச்சிறந்த நிதியமைச்சர். தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக. இதற்கு பெருமைப்பட வேண்டும். தமிழகத்தில் பிறந்து தமிழகத்தில் படித்து. இன்று மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து. மிகச் சிறந்த நிதியமைச்சராக. பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு. வாழ்த்துக்கள்.
@asdfghjklzxcvbnm98
@asdfghjklzxcvbnm98 6 күн бұрын
She studied in Delhi... Not worthy
@Arul-r3l
@Arul-r3l 6 күн бұрын
HE WAS also done the same. Essential Petrol and Diesel was not getting GST TARIFF HE MUST ANALYSIS THE PURPOSE FOR THE ABOVE. ONLY COMMENTED IS NOT GOOD
@maniarasanlove
@maniarasanlove 6 күн бұрын
Aparam na ethana sollida pooraen
@rsampath4268
@rsampath4268 6 күн бұрын
ஆதரவு வாபஸ் பெற்று கொண்டால் அரசாங்கம் கவிழும்.பதவி காலி அதனால் ஆந்திரா பீகார் மாநிலம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
@janardhananbalakrishnan4145
@janardhananbalakrishnan4145 6 күн бұрын
Ivan oru waste payan
@rajasekarsriramulu6256
@rajasekarsriramulu6256 6 күн бұрын
எதுக்கு பெட்ரோல் விலை கம்மி பண்ணா நீங்கள் சலுகை அனுபவிக்கவா?, அதிலும் வருமானம் குறைவாக சம்பாதிக்குறவர்களுக்கு percentage வெச்சி tax கார்டு கொடுத்து சரி பண்ணா இந்த பணக்காரன் luxury வாழ்க்கை வாழ்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும் அப்படி செய்யும் பொழுது வேலை செய்பவர்களுக்கு தானாக சம்பளத்தை இவர்கள் உயர்த்துத்துவார்கள்
@mkngani4718
@mkngani4718 6 күн бұрын
விவசாய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விவசாய தொழில் செய்யும் வருமானம் வருடத்திற்கு எத்தனை லட்ச ரூபாய் கிடைக்கும். வருடத்துக்கு 15 லட்ச ரூபாய் யாருக்கு கிடைக்கும் அதற்கு வரி விலக்கு உண்டு என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறாரே அதற்கு என்ன பதில்
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 6 күн бұрын
பெரும்பாலான தமிழர்கள் பிகாரில் இரண்டு முக்கியமான இடங்களில் கால்பதித்துள்ளார்கள். (அங்கு ஏழ்மையான மக்கள் பலர் இருக்கிறார்கள்) போத்கயா (போத்கயாவில், கௌதம புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.) கயா (கயாவில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். மேலும் இது பிண்டதான் செய்ய மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது.)
@jaisankar2165
@jaisankar2165 6 күн бұрын
பா சிதம்பரம் அவர்கள் என்னைக்கு ஜெயிலுக்கு போயிட்டு வந்தாரோ ???
@SenthilKumar-oy7rz
@SenthilKumar-oy7rz 6 күн бұрын
சிதம்பரம் சார், அன்றும் நீங்கள் டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறை கூறினீர்கள் இன்று என்ன ஆயிற்று, அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்கிறார்கள்,உங்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை, ஆகையால் உங்களுடைய கருத்து எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வது போல் தான் இருக்கிறது தவிர, மக்களுக்கு எந்த பயனும் இல்லை நீங்கள் பேசுவதால்
@svkmrganapathy
@svkmrganapathy 5 күн бұрын
தள்ளு வண்டியில் வியாபாரம் செய்யும் ஏழைகள் digital வர்த்தகம் எப்படி செய்வார்கள்... துரை கேட்ட கேள்வி..
@madurai62
@madurai62 6 күн бұрын
தலை சிறந்த பொருளாதார நிபுணர்
@S.Selvaraj-n6g
@S.Selvaraj-n6g 6 күн бұрын
Regarding GST ,really a concern.Very Happy for you Sir.
@srinivasanvenkataraman6964
@srinivasanvenkataraman6964 6 күн бұрын
GST can't be done central government alone. It has to be agreed by all the states.😊
@ramkumarps5423
@ramkumarps5423 6 күн бұрын
This Finance Minister is the first man proposed to abolish old pension scheme. Karvetti
@நன்றிநன்றி
@நன்றிநன்றி 6 күн бұрын
அருமையான செய்தி நன்றிகள்
@vigneshkumar9727
@vigneshkumar9727 6 күн бұрын
சோறு இல்லை என்றால் பிரட்டு சாப்பிடுங்கள் என்று சொன்னவர் தானே நீங்க
@thilakcivic
@thilakcivic 6 күн бұрын
அய்யா நீங்கள் எவ்வளவு கொடுத்தீர்கள்
@eigambaramb3639
@eigambaramb3639 6 күн бұрын
டாஸ்மாக்கில் 1 நாளைக்கு 500 செலவலிக்கிறார்க ள் 50,000 கோடி எப்படி வருது
@ALIYYILA
@ALIYYILA 6 күн бұрын
லோனை திருப்பிக் கட்டும் பணத்திற்கே GST வசூல் பண்ணுறாய்ங்க....
@veluchamy7153
@veluchamy7153 6 күн бұрын
100 Day work is waste of manpower and money.They should be assigned to work in agriculture fields.
@balajip7709
@balajip7709 6 күн бұрын
நம்ம இருக்கும் போது எவ்வளவு கொடுத்தோம் அதைப் பற்றியும் கொஞ்சம் பேசலாம்
@rajendranalagappan2438
@rajendranalagappan2438 6 күн бұрын
மினசாதனங்கள், எரிவாயு, எரிபொருள் வண்டி பயன்பாடு, போன், இணைய பயன்பாடுகளை எந்தக் குடும்பம் கையாளாமல் இருக்கிறதோ, அவர்களுக்கு ஒரு நாளைக்கு ₹240 போதுமானது. எத்தனை குடும்பம் பயன்படுத்தாமல் உள்ளது என்று அரசு கணக்கெடுத்து வெளியிடலாம்.
@naturalbabystalking7447
@naturalbabystalking7447 6 күн бұрын
100 நாட்கள் வேலை.. ஆனால் அதன் மூலம் மக்கள் சோம்பேறி ஆக நேரிட்டது..😅 ஆனால் அதை சரியாக பயன்படுத்தி முன்னேரிய கிராமம் சில
@rsskarthikeyanRtr
@rsskarthikeyanRtr 6 күн бұрын
because that scheme just my village back to agriculture due to basal beema yojana scheme.... most of the people just go and play thaaayam and back to home under MNRGA scheme.
@thiyagarajanm4263
@thiyagarajanm4263 6 күн бұрын
இந்த வரி சலுகை இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சலுகை கிடைக்கும்
@manishmani4013
@manishmani4013 6 күн бұрын
யோக்கியன் வாறன் சொம்ப எடுத்து உள்ள வையுக 😂😂
@mugunthcr7265
@mugunthcr7265 6 күн бұрын
Romba sari
@Sathian.B1966
@Sathian.B1966 6 күн бұрын
Evaru remba nallavru😂😂😂😂😂😂😂😂😂😂😂
@natarajp5023
@natarajp5023 6 күн бұрын
போயி இன்னும் எப்படி கொள்ளையடிக்கலாம் என தமிழக அரசியல் வாதிகளுஙக்கு யோசனை சொல்லுங்க
@palaniappans.r.7474
@palaniappans.r.7474 6 күн бұрын
How many jobs were created in your constituency right from your entering parliament and now two.MPs from your family in Sivaganga district
@Ilayarajfan
@Ilayarajfan 6 күн бұрын
தம்பி, நீங்க அந்த வருமான வரி சலுகையால், நிறைய பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்க வழி இருக்கு இல்ல?
@musthabhakaleel3673
@musthabhakaleel3673 6 күн бұрын
இதற்கு தான் அண்ணா அன்றே தனி திராவிட நாடு கேட்டார்.தெற்கு தேய வைக்க பிஜேபி முயல்கிறது.
@உண்மைத்தமிழன்
@உண்மைத்தமிழன் 6 күн бұрын
@@musthabhakaleel3673 நடந்திருந்தால் இன்றைய தமிழகம் 100 சிதைந்து போயிருக்கும்.
@DahuatechAj
@DahuatechAj 6 күн бұрын
Master of 1996 👏👏👏👏
@Naga232
@Naga232 6 күн бұрын
எத்தனைமுறை பட்ஜெட் தாக்கல் செய்தாலும் சிலருக்கு ஒரேமாதிரியான வாழ்க்கைமுறை அமையும்.
@White_Ravens_boy
@White_Ravens_boy 6 күн бұрын
Why not?
@உண்மைத்தமிழன்
@உண்மைத்தமிழன் 6 күн бұрын
மானமிகு செட்டியார் சார் நீங்கள் வாசித்த budgetகளை கொஞ்சம் திரும்பி பாருங்கள்.
@muraliram8802
@muraliram8802 6 күн бұрын
அந்த 100 நாட்கள் போதவில்லையோ !
@duraiswamysubbarayan4861
@duraiswamysubbarayan4861 6 күн бұрын
உங்கள் கூட்டணி திராவிட ஆட்சி மதுக்கடைகளை ஏன் மூட நீங்கள் வற்புறுத்த மாட்டீர்கள்???
@R.baskeranBaskeran
@R.baskeranBaskeran 4 күн бұрын
என் தலை வந்துட்டேன்டா இவ்வளவு நாள் எங்கய்யா போன இவ்வளவு நாள கேசு
@BabuBabu-yg5um
@BabuBabu-yg5um 6 күн бұрын
செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு மைக் வைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை தற்போதைய நிறைவேற்று இருப்பதாக கருதுகிறேன் இதே நிலை தொடர வேண்டும்
@aruns2164
@aruns2164 6 күн бұрын
Super
@kalyanisuba5179
@kalyanisuba5179 6 күн бұрын
220ரூபாயில் ஒரு நாளையில் சமாளிக்க எளிதாக முடியும்.
@ShanthiRamesh-s7w
@ShanthiRamesh-s7w 6 күн бұрын
Gineous iyya ningal.👍👍👍👍👍
@AnanthaPadmanabhan-ph7uv
@AnanthaPadmanabhan-ph7uv 5 күн бұрын
Mr Chidambaram when he was finance minister had told rs 200 pm is enough to run family he had also abolished standard deduction for income tax he asked why D A is to be paid to govt employees he has no right to discuss critise about budget
@shankartharma4769
@shankartharma4769 6 күн бұрын
தமிழ் நாட்டில் திமுக அரசு படிப்படியாக திட்டங்கள் நிறைவேற்றுமாம், ஆனால் மத்தியில் பாஜக அரசு என்பதால் ஒரே பட்ஜெட்டில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வேண்டுமாம் இது எப்படி இருக்கு
@tlakshmeghandhan6468
@tlakshmeghandhan6468 6 күн бұрын
நீ போட்ட பட்ஜெட்டை வைத்து செய்தியாளர்கள் கருங்காலி கருணாநிதியிடம் உணவு பொருட்கள் விலை வாசி உயர்ந்து விட்டதே ஏன் என்று கேட்டதற்கு மக்கள் வாங்கி திங்காமல் இருக்கிறார்களா என்று சொன்னான் அப்போது பல்லிலித்தாயே இப்போ எரியுதா
@mkngani4718
@mkngani4718 6 күн бұрын
இந்தியாவில் உள்ள தினக்கூலி வேலை செய்யும் வேலையாட்களின் சம்பளம் ஒரு நாளைக்கு எவ்வளவு என்று தெரியும் ஆனால் தனிமனித வருமானம் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வந்தால் வரிவிலக்கு உண்டு என்று சொல்கிறார்களே அதற்குத்தான் எங்களுக்கும் தெரியவில்லை எப்படி என்று கணக்கு போட்டு கூட பார்க்க முடியவில்லை.
@devanand4857
@devanand4857 6 күн бұрын
மாநில அரசு தான் விவசாய கடன்களை தள்ளுபடி செய்கிறதே....
@MASILAMANIP-p6d
@MASILAMANIP-p6d 6 күн бұрын
வாய் கிழிய பேட்டி கொடுக்கிறான், கமெண்ட்ஸ் படிச்சான்னா செத்துருவான். ஒரு கமெண்ட் கூட அவனுக்கு ஆதரவா இல்லை.
@smeenmdu
@smeenmdu 6 күн бұрын
அட, 60 வருடம் ஆட்சியிலிருந்து வருமைய ஒளிச்சரவர் டா.
@sivakumarsivakumar4202
@sivakumarsivakumar4202 6 күн бұрын
Nice
@veganthegreat6554
@veganthegreat6554 6 күн бұрын
Genuine Talk Sir.
@sornavelr2568
@sornavelr2568 2 күн бұрын
சிதம்பரம் அவர்களே தாங்கள் நிதி அமைச்சராக இருந்தபோது மக்களுக்கு என்ன செய்தீர்கள் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் என்று நிர்ணயித்து எத்தனை ஆண்டுகளை ஓட்டினீர்கள்
@JahabarSadik-l9i
@JahabarSadik-l9i 6 күн бұрын
Goodman.pa.aiya.
@thilagam283
@thilagam283 6 күн бұрын
சிதம்பரம் கேட்பது மிகவும் சரியான கருத்து
@vijayarajnvm9973
@vijayarajnvm9973 6 күн бұрын
❤❤👍👍
@nazeerkabeer8107
@nazeerkabeer8107 6 күн бұрын
Budget 2025 is favour for upper middle class not for common people poor people also paying tax Note : GST not reduced
@ravichandran8596
@ravichandran8596 5 күн бұрын
சார் நீங்கள் சொல்கிற மாதிரி செய்தால் பெரும் பணக்காரர்களுக்கு எப்படி கொடுப்பார்கள்
@mkngani4718
@mkngani4718 6 күн бұрын
ஒரு தனியான ஒரு நபர் இந்தியாவில் குறிப்பாக மும்பை மாநிலத்தில் வேலையில்லாமல் தெருவில் நிற்கிறார் கடைக்கு கடைக்குச் சென்று ஐந்து ரூபாய் பத்து ரூபாய் வாங்கி உணவு தின்ன கொண்டிருக்கிறார் வாழுகிறார். அந்தத் தனி நபருக்கு 15 லட்ச ரூபாய் எப்படி வருமானம் வரும்...
@gurucharandosssambandhacha8825
@gurucharandosssambandhacha8825 6 күн бұрын
இந்த ஆள் பேசுவதைப் பார்த்தால் ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை நினைவுக்கு வருகிறது.
@meenakshisundaramvenkatach7306
@meenakshisundaramvenkatach7306 6 күн бұрын
உங்கள் கதைதான் ஊருக்கு தெரியுமே! எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்!( சிதம்பரம்)
@KaliMuthu-x5c
@KaliMuthu-x5c 7 күн бұрын
தங்க மகன் இவர். ஊழலை.. தன் பிள்ளைகளை விட நேசிப்பது இவர் பண்பு. இவரைப் பார்த்தாலே.. பணம் பணம் என்று தான் தோன்றுகிறது..
@hariprasad3731
@hariprasad3731 6 күн бұрын
நீ பட்ஜெட் போன புள்ள என்னத்த புடுங்குன
@v.thirumuruganv.thirumurug2296
@v.thirumuruganv.thirumurug2296 6 күн бұрын
உண்மையில் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் சந்தோசமாக வாழ்ந்தசார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகமும் வேண்டாம், , ,
@selvamaninarayanasamy5381
@selvamaninarayanasamy5381 6 күн бұрын
இந்திய மக்கள் உங்களையும் காங்கிரஸ் கட்சியையும் ஏன் ஆட்சி செய்ய தேர்வு செய்ய மாட்டேன் என்கிறார்கள் சார்??😅😅😅
@newdrawingsamiartsclass.na9622
@newdrawingsamiartsclass.na9622 6 күн бұрын
Unnalathan Nadu nasama pochu nee enna Panna waste mp
@ramranjith7195
@ramranjith7195 6 күн бұрын
P Chidambaram is best financial minister ❤❤❤
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 6 күн бұрын
Meyyaluma!??😮😅😂
@maheswarand6091
@maheswarand6091 6 күн бұрын
Super sir
@rameshbabu2656
@rameshbabu2656 6 күн бұрын
பீகாருக்கு ஏன் இந்த சலுகை என்றால் அங்கு தான் இவர்கள் இடிந்து விழும் பாலம் கட்ட முடியும்
@rsskarthikeyanRtr
@rsskarthikeyanRtr 6 күн бұрын
tamilnadula palam artril adithu sellavillaiya
@stephenkj6799
@stephenkj6799 6 күн бұрын
Budget😭😭😭
@KALYANASUNDARAMKM
@KALYANASUNDARAMKM 6 күн бұрын
RIP ex finance minister 😂😂😂
@sundararajana5500
@sundararajana5500 6 күн бұрын
Neenga Enna pannuninga sir ??? During your tenure???
@perianayagana1701
@perianayagana1701 6 күн бұрын
நீங்க போட்ட வேட் வரியை விட ஜிஎஸ்டி வரி சற்று குறைவாகவே உள்ளது. ஏதோ பட்ஜெட்டை எதிர்கனும்னு எதிர்க்காதீங்கள்
@nsamudhan6853
@nsamudhan6853 6 күн бұрын
World Udance Master
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН