பூசாரியுடன் நடனம் ஆடிய இளம் பெண்கள் | அமாவாசை அன்று நடப்பது என்ன? | Special Interview | Sun News

  Рет қаралды 625,208

Sun News

Sun News

3 жыл бұрын

#Special Interview | #Nilathadisamiyar | #SunNews
அமாவாசை அன்று நடப்பது என்ன? நிலத்தடி கருப்பசாமி கோயில் பூசாரி உடன் சிறப்பு நேர்காணல்
Sun News is a Tamil Channel which is one of the pioneers in the production and broadcasting of comprehensive news and entertainment programs in Tamil Nadu and India. Sun News delivers reliable information across all platforms: TV, Internet, and Mobile.
Sun News streams Latest News, Corona News, Current affairs of Tamil Nadu, National Political News, Breaking News, Kollywood News, Sports News, Business News, Tamil viral videos, Political Speech, Parliament Election, Live Interviews and more
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Breaking News: bit.ly/2XCKgb5
Corona related Updates: bit.ly/2BWoDe6
Sun News LIVE is also available on SUN NXT - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News::
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95 million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #DMDKnews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #Hydroxychloroquine #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 1 100
@Thilak88yt
@Thilak88yt 3 жыл бұрын
காந்த கண் அழகி உனக்கு நான் மினிஸ்டிரி வேலை வாங்கி தரேன். இங்க பூசு' இங்க பூசு( கவுண்டமணி காமெடி)
@mohamedismailsahulhameed2904
@mohamedismailsahulhameed2904 3 жыл бұрын
என்ன இழுத்து உள்ள விட பாக்குறியா ,,,, அந்த நேரத்தில் சாமி போய் பூசாரி வந்துது பாருங்க அப்டியா ஷாக் ஆயிட்டேன் 😂😂 உங்களை போன்ற ஆசமிகாளல் கருப்பசாமி கடவுளுக்கு இருக்கும் மதிப்பு எந்த வகையிலும் குறையாது ,,, ஆனால் ஒரு நாள் உண்ணய செய்ய போறாங்க ராஜ சேகர் 😂😂😂😂😂😂😂
@mmanikandan2383
@mmanikandan2383 3 жыл бұрын
மக்கள் தான் திருந்தி கொள்ளவேண்டும்
@sprabhakaran4898
@sprabhakaran4898 3 жыл бұрын
இளம் பெண்கள் நடனம் - இந்த தலைப்பு பாத்து யாராச்சும் ஏமாந்திங்களா? ஏன் னா நானும் அப்புடி தான் ஏமாந்தேன்.😂😂😂😂
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 жыл бұрын
அய்யய்யோ எல்லாமே ஏமாற்றுகாரன்களா கருமம்
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 жыл бұрын
@@hydropower..8198 பார்த்தாலே தெரியுதே ஏமாத்துக்காரங்கனு இதில் அங்க போயா ஏமாறனுமா, நீங்க வேற !!!!,்நான் மலேசிய பிரஜை
@hydropower..8198
@hydropower..8198 3 жыл бұрын
@@poongavanamrave7055 oh u name poonga vanama nice name saptigla hw r u😅
@hydropower..8198
@hydropower..8198 3 жыл бұрын
@@poongavanamrave7055 prajai na ennathu artham
@hydropower..8198
@hydropower..8198 3 жыл бұрын
@@poongavanamrave7055 dp la eriguthu negala sama alaga erukiga😊
@scoremore7007
@scoremore7007 3 жыл бұрын
இந்த ஆழு ஏமாத்துரான் தூக்கி உள்ள போடுங்கள் குடி ச்சிட்டி ஆடுரான்
@84anish
@84anish 3 жыл бұрын
கருப்ப சாமியவே பேட்டி எடுத்த ஒரே TV 📺 சன்டிவி 🤣🤣🤣🤣🤣
@happylifesltamil3145
@happylifesltamil3145 2 жыл бұрын
Ithu ganja kudiyan comedy sami😜😜😜
@ammu-bg4pr
@ammu-bg4pr 2 жыл бұрын
evan fradu saami ji
@gopid863
@gopid863 2 жыл бұрын
Q qqq
@shanthi1851
@shanthi1851 2 жыл бұрын
😂😂🤣🤣
@masteryt8534
@masteryt8534 2 жыл бұрын
Summa bro saami ye varala nadippu ☹️
@veerasekarmadhu239
@veerasekarmadhu239 2 жыл бұрын
நெறியாளரின் கேள்விகள் செம.
@ponnumanip9630
@ponnumanip9630 3 жыл бұрын
நாம சாமி வருதுனு சொன்னா கூட நம்புவேன்... ஆனா கூட ஆடுறது இளம்பெண்கள்னு சொல்றியே ரோம்ப கல் நெஞ்சம்பா உனக்கு 🙏🙏🙏🙏
@hydropower..8198
@hydropower..8198 3 жыл бұрын
😅😅😅😅
@interestingfactsintamil893
@interestingfactsintamil893 3 жыл бұрын
அவங்க கன்னியம்மர்கள்😡😡😡
@kavikavipaari3335
@kavikavipaari3335 3 жыл бұрын
😂😂🤣🤣
@premkumar-nk8ks
@premkumar-nk8ks 2 жыл бұрын
டேய் அதுக்கு பேரு மனநோய் டா மென்டல்...
@kaiyyapanr5698
@kaiyyapanr5698 2 жыл бұрын
@@hydropower..8198 G
@raghupathynatarajan5784
@raghupathynatarajan5784 3 жыл бұрын
Super ரா கேள்வி கேட்டு அசத்தல். நன்றி. அறியாமையை காட்டும் உங்களுக்கு நன்றி.
@Ritvin2021
@Ritvin2021 3 жыл бұрын
சாமி பெயரை சொல்லி யார் தவறு செய்தாலும் ஒருவர் இருக்கிறார் அவர் தண்டிப்பார் அவர் தான் கரும காரகன்
@user-hd4vv4xf7y
@user-hd4vv4xf7y 2 ай бұрын
உன்னத கருப்பு சஷ்டி கருப்பசாமி நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் மக்களு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💔🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯க்கு எளிதா இருக்கு எல்லாமே மாற்றம் என்றால் மக்கள் நினைத்தால் எல்லாம் மாற்ற முடியும் விலைவாசியில் குறைக்க முடியும் மக்கள் ஊர் மக்கள் எல்லாம்
@harishharishraj8384
@harishharishraj8384 3 жыл бұрын
இவனுக்கு கருப்பன் இல்ல மோகினி பிடிச்சிருக்கு 🤣🤣😅😅
@l.nandhagopal6064
@l.nandhagopal6064 3 жыл бұрын
மோகினியை தெரு தெருவாக பிச்சை எடுக்க வைத்து விடலாமா
@andrewvivek7960
@andrewvivek7960 2 жыл бұрын
😂😂😂
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 3 жыл бұрын
சுருட்டு கோழிபிரியாணி, டிஸ்கோ டான்ஸ் நல்லா இருக்கு சார்
@7sairam
@7sairam 2 жыл бұрын
ஏங்க இது ஒரு ஷோ. அவ்வளோ தான். சாமி பேர்ல. கொஞ்சம் அழகா பொண்ணுங்க இருந்தா டிக்கெட் கலெக்ஷன் சூப்பரா கொட்டும்
@user-fj1qq2vw6s
@user-fj1qq2vw6s 3 жыл бұрын
முடிந்தவரை கருப்பனை பற்றி தவறாக சிறப்பாக காட்டி உள்ளனர் 🙏கருப்பன் யாரலும் அசைக்க முடியாத தெய்வம் 🙏கருப்பன் காத்து நிப்பான்🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@akshai6953
@akshai6953 3 жыл бұрын
கருப்பசுவாமியை பற்றி தெரியாத பொறம்போக்கு கூட்டம். கருப்பசுவாமி சொன்னது நடக்கும்போது இதுல பாதி உயிரோட இருக்குமானே தெரியல.
@user-fj1qq2vw6s
@user-fj1qq2vw6s 2 жыл бұрын
@@akshai6953 கண்டிப்பாக நடக்கும்
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 3 жыл бұрын
மூடநம்பிக்கையை விட்டு அகன்றால்தான் மனிதகுலம் இறைவனை உணரமுடியும்
@SA-pe3ef
@SA-pe3ef 3 жыл бұрын
5:36 thate one comedy moment 🤣🤣
@user-cm9di6fc1v
@user-cm9di6fc1v 3 жыл бұрын
😂😂😂
@mountpattengabriel9550
@mountpattengabriel9550 3 жыл бұрын
ஏதோ உளறுறார், ஆனால் அதிலும் கொஞ்சம் உன்மய சொல்லுறார்,,,,!!! எது எப்படியோ, கூடிய விரைவில் தலைவர ஜெயில்ல பாக்கலாம் 😜
@7sairam
@7sairam 2 жыл бұрын
கலக்குறீங்க கபிரியேல்
@mountpattengabriel9550
@mountpattengabriel9550 2 жыл бұрын
@@7sairam 😜
@haridev5472
@haridev5472 3 жыл бұрын
கருப்பசாமி துணை🙏🙏🙏🙏🙏
@7sairam
@7sairam 2 жыл бұрын
அவர் பேரு ராஜா சேகர் இல்ல சொன்னாரு.நீங்க கருப்பு சாமி சொல்றீங்க. அது அவர் போட்ட வேஷம்
@rajiniprasad7817
@rajiniprasad7817 3 жыл бұрын
பேட்டி எடுக்குறேங்கிற பெயருல எல்லார்கிட்டையும் ரொம்ப நக்கல் ஆகாதுடா Anchor...
@mkt951
@mkt951 3 жыл бұрын
Sun TV DMK boot licker of Christian &Muslims their only intention malingning Hindus ....only during election they will say we have 80 percent Hindus ...
@akshai6953
@akshai6953 3 жыл бұрын
100% true
@akshai6953
@akshai6953 3 жыл бұрын
@@mkt951 true
@interestingfactsintamil893
@interestingfactsintamil893 3 жыл бұрын
Mm
@somaseetha
@somaseetha 3 жыл бұрын
@@mkt951 adey sangi
@ammamm5948
@ammamm5948 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@sasikalamani7106
@sasikalamani7106 3 жыл бұрын
Semma bold sir... Seththada sekeruuu
@hydropower..8198
@hydropower..8198 3 жыл бұрын
Enna😅😅😅
@boobalakrishnan2344
@boobalakrishnan2344 3 жыл бұрын
நான் 16 வயது சிறுவன் தான். நான் உங்களிடம் கேட்கிறேன், என் மதத்தை எந்த விதத்திலும் கொச்சைப்படுத்த உங்களுக்கு அருகதை இல்லை, தயவுசெய்து இதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
@anandsethu9670
@anandsethu9670 3 жыл бұрын
Hlo karuppu name ah vechi ooora emathitu irukkan
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
I am 15
@boobalakrishnan2344
@boobalakrishnan2344 3 жыл бұрын
@@anandsethu9670 na oora emaathala nu sollala... Ella religion um podunga..... Why only Hinduism ? Don't dominate and discriminate only Hinduism .
@sedhuraman2240
@sedhuraman2240 3 жыл бұрын
Eppaum Ivungaluku iddhudhan veylla bro
@anandsethu9670
@anandsethu9670 3 жыл бұрын
@@boobalakrishnan2344 naan hinduism pathi pesala makkal enaku therinju emarnthutu irukkanga Minjur fraud Rajasekar kita poi adha dha sonna k ngala.naan niraiya kadavul pakthi ullavandha
@hariharanthariharanthariha7291
@hariharanthariharanthariha7291 3 жыл бұрын
இது கலியுகம் அதுனால இப்ப இருக்குற படிச்சவர்களுக்கு கருப்பசாமி கேலியாக தான் பார்ப்பார்கள் 😏😏😏😏
@kf515
@kf515 3 жыл бұрын
Arrest him.....
@muraligopalk9251
@muraligopalk9251 3 жыл бұрын
சினிமாவிலே நடிக்கா போங்கடா--.போக்கத்த பயலுகளா, தெய்வத்தை ஏன்டா அசிங்கப்படுதுரீங்க
@jptimes492
@jptimes492 3 жыл бұрын
Super interview
@uthamacholamiladudayarchol839
@uthamacholamiladudayarchol839 3 жыл бұрын
அப்படியே அபயா வழக்கு பற்றி சிறப்பு காணொளி போடுங்க பாப்போம்
@akshai6953
@akshai6953 3 жыл бұрын
அதை மறைக்கதானே இந்த பதிவு. எப்பவுமே பொய்யாக திரித்து பதிவிடுறதே தான வேலை
@Universalshahul
@Universalshahul 3 жыл бұрын
His comments about the current situation is acceptable and 100%
@dimblikigaming...9217
@dimblikigaming...9217 3 жыл бұрын
Nice interview super
@UCOAKeerthivasanR
@UCOAKeerthivasanR 3 жыл бұрын
Nalla nadikuran ya 😂
@namasivaya4851
@namasivaya4851 3 жыл бұрын
En kulatheivam🙏
@bathmaarun3866
@bathmaarun3866 3 жыл бұрын
Super karupusamy good reply to all the questions amazing
@thamaraikannan3568
@thamaraikannan3568 2 жыл бұрын
Super excited
@sanjithkalyanakumar2140
@sanjithkalyanakumar2140 3 жыл бұрын
Andha shorts semaya iruku 🔥😂😂
@selvaperia8512
@selvaperia8512 3 жыл бұрын
காமெடியாக பேசினாலும், சுத்த தமிழன், தமிழ் மாடர்ன் சாமியா இருக்கிறார்.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 3 жыл бұрын
9:45. சுயகட்டுப்பாடு இல்லாத கருப்பசாமி அரசாங்க ஆணைக்காக காத்திருக்கிறார்! 😂😂 போதுண்டா ராஜசேகரா, அந்துருச்சு உன் ரீலு, அவுந்துருச்சு உன் டங்குவாரு!
@ammu-bg4pr
@ammu-bg4pr 2 жыл бұрын
correct thalaiva
@devijagan6892
@devijagan6892 3 жыл бұрын
Sun tv super 🔥
@paulchetty9123
@paulchetty9123 3 жыл бұрын
Supar bro
@user-nd9hi1nm4k
@user-nd9hi1nm4k 3 жыл бұрын
ஏமாருபவன் இருக்கும் வரை ஏமாட்ருபவனும் இருப்பான்
@user-hw4hs1rf3y
@user-hw4hs1rf3y 3 жыл бұрын
நெறியாளர் நடுநிலையான கேள்விகள் கேட்கவில்லை அரசியல் ரீதியான கேள்விகளையே கேட்க்கிறார்
@7sairam
@7sairam 2 жыл бұрын
இங்கு அடுபவர் பிழைப்புக்காக ஆடுவதாக அவரே சொல்றார். அப்புறம் என்ன நடுவு நிலைமை மண்ணாங்கட்டி
@mohamedfarrajpeermohamed6858
@mohamedfarrajpeermohamed6858 2 жыл бұрын
Super thala .....Nalla nadikira
@arulmedia4335
@arulmedia4335 2 жыл бұрын
Super
@harineelakrishnan8644
@harineelakrishnan8644 3 жыл бұрын
இளம் பெண்களா. டேய் அழிஞ்சி போவிங்களடா...Sun tv dmk
@neelakandan4900
@neelakandan4900 3 жыл бұрын
கருப்பவர கருப்பவர கருப்புசாமி எங்க கருப்புசாமி.....
@sundharsanmangamal9675
@sundharsanmangamal9675 3 жыл бұрын
அம்மாக்கு 🙏🙏🙏🙏🙏
@selvam-hh9ey
@selvam-hh9ey 2 жыл бұрын
சூப்பர் கேள்வியா.
@rajam8703
@rajam8703 2 жыл бұрын
6:31dance vera leval 😂😂😂
@bornagain3359
@bornagain3359 2 жыл бұрын
😂😂
@kandasamy5452
@kandasamy5452 3 жыл бұрын
பாதிரியார் பத்தி தைரியமா கேளு பார்ப்போம்
@mohanrajkumarkumar8620
@mohanrajkumarkumar8620 2 жыл бұрын
🙏🙏🙏
@pspp592
@pspp592 2 жыл бұрын
👍👍👍👍👍👍sathik
@mugilmugilguru8368
@mugilmugilguru8368 2 жыл бұрын
இவருக்கு என் ஆதரவு உண்டு.அவர் கூறிய ஒரு வார்த்தை காக.மக்கள் சரியான தலைவரை தேர்ந்தெடுக்க தவறியது என்று கூறியதற்காக. இவர் கூறியது உண்மை
@kasthuriperumal9497
@kasthuriperumal9497 3 жыл бұрын
Intha state ah kedukkurathe media mattum than , romba briliant ah questions ketkkurom nu avarukku ninaippu
@deeyaarya6036
@deeyaarya6036 3 жыл бұрын
1:32 correct question... 😅😅👏
@smmathankumarmathankumar7082
@smmathankumarmathankumar7082 3 жыл бұрын
Anchor super
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 3 жыл бұрын
*7:15**. ஃபோர்ஸ் பத்தலடா ராஜசேகரா! இன்னும் பெட்டரா நடிச்சுப் பழகு!*
@redcloudtechnologies4881
@redcloudtechnologies4881 3 жыл бұрын
Sun tv sirappana tharamaanA sambavam
@justfun1542
@justfun1542 2 жыл бұрын
எங்கள் அம்மா அன்னபூரணி அம்மாவை பார்வையிடவும்
@eraniyanso1703
@eraniyanso1703 3 жыл бұрын
Samy endru nambavaruikku enalam ummai. 🙏
@devarsenapathia1756
@devarsenapathia1756 3 жыл бұрын
அருமை.ஐயா.என்அப்பான்கருப்பன்துணை
@BlackpearlAbu
@BlackpearlAbu 3 жыл бұрын
Andha trouser enga vangunanu kelungaya free ha irukum pola ni8 la 😍🎉
@user-ll2dp9qb7o
@user-ll2dp9qb7o 3 жыл бұрын
😄😄😄😄😄
@mohanbala0906
@mohanbala0906 3 жыл бұрын
*tha funuuu😂😂
@sankarg1162
@sankarg1162 3 жыл бұрын
Semma siripu da saamy
@tamilrockers2283
@tamilrockers2283 3 жыл бұрын
2021 avadhu nalla irukuma Pidunkitu tha povun😂😂
@thirutk89
@thirutk89 3 жыл бұрын
Semma comedy.........romba naila nadikra Thala......
@user-vi2pl4gs6y
@user-vi2pl4gs6y 2 жыл бұрын
டுபாகூர் சாமியார் லேடீஸ் கிட்ட சூப்பரா டான்ஸ் ஆடுறன் 👌👌👌.......
@sathianesan1208
@sathianesan1208 2 жыл бұрын
இரண்டு.பேரும்..சூப்பர்
@elumalaivijaya3426
@elumalaivijaya3426 3 жыл бұрын
Nee kelvi கேக்குற சரி. உங்க நியூஸ் சேனல் குடும்பத்தோட சொத்து மதிப்பு பற்றி பேச முடியுமா
@balaji8810
@balaji8810 3 жыл бұрын
Sama bro👍
@mkmk8537
@mkmk8537 2 жыл бұрын
2G ஐ பத்தி கேள்வி கேட்க சொல்லுங்க பார்க்கலாம்.
@55divine
@55divine 3 жыл бұрын
Thirga tharasi with regard to his statements on Corona in 2020,2021 and economy. Really impressed at his understanding of economy and current situation in our country. No economist has predicted or will dare say these things.. this is truly nothing but the truth
@akshai6953
@akshai6953 3 жыл бұрын
Karuppasamy sonnathu anaithu unmai nadanthathum unmai nadakka porathum unmai.
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
2022 லும் என்ன சார் இப்படியா மக்கள் மகிழ்ச்சியடைய வைக்கவேண்டும் மக்களுக்கு சரியான சிந்தனை இல்லை இதை பார்க்கும்போது சரிதான்
@ALLVIDEOSCHANNELJP
@ALLVIDEOSCHANNELJP 3 жыл бұрын
ஐயா அவரு கவுன்சிலராக இருந்து தான் கருப்பசாமியா இருக்காரு அதனால அவர்கிட்ட அரசியல் நோக்கமா கேட்டாலும் அவர்கிட்ட எந்த பதிலும் வராது ஒரு சாதா கவுன்சிலர் கிட்ட கேக்குற கேள்வியெல்லாம் கருப்பசாமி கிட்ட கேட்டாக்கா இதெல்லாம் சரியா.
@VelloreEsports
@VelloreEsports 3 жыл бұрын
music vera level
@ksridhar8338
@ksridhar8338 3 жыл бұрын
Appanedam kaitpathu kedaikkum avarai nambinal
@shivarajd2698
@shivarajd2698 2 жыл бұрын
Reminds me MR Radha movie
@indraani4312
@indraani4312 3 жыл бұрын
All idol .
@kumaresankumaresh3503
@kumaresankumaresh3503 3 жыл бұрын
Eanga Da nilathadi raja sekar.nee kadaisila nilaththukkutha povanu maranthuttu pesittu Iruka...ean Da Samy pera solli makkala eamaththura sekaru
@joshuajohn3519
@joshuajohn3519 3 жыл бұрын
சூப்பரப்பு
@yamunavenkateshraja1574
@yamunavenkateshraja1574 2 жыл бұрын
உண்மை.....
@KrishnaMoorthy-ws9ul
@KrishnaMoorthy-ws9ul 3 жыл бұрын
கருப்மசாமி துனை
@arundevan6105
@arundevan6105 3 жыл бұрын
Samy na malesiyala irrukken enakku nalla varumanam varanum negatha thunai irrukkanum na unka edathukku varuven samy karuppa
@farmerlife5065
@farmerlife5065 3 жыл бұрын
Sun tv u have done good job i wish you to do in Christian and Islam both religious also and those religions also having temple they also do this kind of activity please u have rights to do ur way in middle way . don't judge Hindus as mentles.thank you
@kathirs1550
@kathirs1550 3 жыл бұрын
யோ இவ்ளோ கேள்வி கேக்கியே ஒரு கிறிஸ்தவம் மதம் இல்லே இஸ்லாமியே மதத்தை போய் கேள்வி கேளு ௭ல்லா மதமும் ஒன்னு தான் நீ ஏன்மதப் பிரச்சனையே தூண்டுதே
@vppandiyanofficial4677
@vppandiyanofficial4677 3 жыл бұрын
Yess
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 3 жыл бұрын
அந்த மாதிரி கேள்வி கேட்ட அவனுங்க தூக்கிடுவாங்க இவளை
@selvaperia8512
@selvaperia8512 3 жыл бұрын
மேல்மருவத்தூர் பங்காரு அடுத்து கருப்பசாமி ராஜசேகர். மக்களுக்கு பக்தியை விட, கிளுகிளுப்பு முக்கியமா மாறி விட்டது.
@KuMar-lj5ny
@KuMar-lj5ny 3 жыл бұрын
Melmaruvathur bangaru ipdi dance adamatare .
@nandhagopalellappan1099
@nandhagopalellappan1099 3 жыл бұрын
Sir, chennai puthagaram eriala sivayoginu oru samitar irukar. Avara oru naal interviw edunga.
@vanakkamtamilza928
@vanakkamtamilza928 2 жыл бұрын
Arumai anna karur pakathula idhey maari oru karuppasamy kovil irukku angaum idhey maari than pandranga Konjam angaum poitu vanthingana nalla irukkum
@kathiresand6951
@kathiresand6951 3 жыл бұрын
Ele ethe neenga pramana samiyar,paarthiriyar, muslim kovila ullavanga kitta neenga ippadi question keppengala... karuppasamy Tamil enathin munnor...🎉🔥
@socialjustice8020
@socialjustice8020 3 жыл бұрын
என் குலசாமி கருப்பர் அவர் காவல் தெய்வம் அவரை வழிபட புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
@anandsethu9670
@anandsethu9670 3 жыл бұрын
Correct but indha tailer fraud ah illa k va.420 fraud Ivan 29/12/2020 naan poi paarthavan solra😡😡😡😡😡no one fraud.
@anandsethu9670
@anandsethu9670 3 жыл бұрын
Don't mistake me no fraud ivan.naan anga poi paarthutan
@posadikemani9442
@posadikemani9442 2 жыл бұрын
பேசாம டான்ஸ் மாஸ்டரா போல இருக்கு
@enospenos4011
@enospenos4011 3 жыл бұрын
Vaalaikku mun Pirantha varam petta veera karuppa Saami
@Arun_3883
@Arun_3883 3 жыл бұрын
இன்னுமா இந்த பொழப்பு. மக்களே விழித்து கொள்ளுங்கள்
@user-id4ne2sb3v
@user-id4ne2sb3v 3 жыл бұрын
இத லாம் நம்புற மாதிரியங்க இருக்கு 😂😂
@raghulkannank2586
@raghulkannank2586 2 жыл бұрын
Nambuna tha antha edathula sapadu kedaikum
@user-fj9vv7dk6x
@user-fj9vv7dk6x 2 жыл бұрын
👍🏾👍🏾👍🏾
@pspp592
@pspp592 2 жыл бұрын
Day pradu samiyar
@kishorev5205
@kishorev5205 3 жыл бұрын
Ha ha 😂 karupasami peyar solli samiyar ga emathuranga nalla vachu senjutan Indha reporter
@nallanmohan
@nallanmohan 3 жыл бұрын
இந்த மாதிரி நேர்காணலால் என்ன ப்ரயோஜனம்? ஆனால் இந்த மாதிரி கோவில்களை பார்க்க முடிகிறது.
@kannanlk7034
@kannanlk7034 3 жыл бұрын
இதெல்லாம் நம்ம சொண்ணா சிரிச்சுடுவாங்க பாஸ்
@krishnahem1134
@krishnahem1134 3 ай бұрын
He is god power we cant criticize asking qustions like this if u dont believe dont go just sit and pray and come who is the saver feom all evils
@sumathitailor7829
@sumathitailor7829 3 жыл бұрын
பக்தி வந்தால் புத்தி போய்விடும் 😈 புத்தி வந்தால் பக்தி போய்விடும் 😈 இவன் ஒன்றும் விதிவிலக்கல்ல 😈 அய்யா
@navaneethamor5913
@navaneethamor5913 3 жыл бұрын
Bijili ramesh part-2. 😂😂😂
@sridharyelumalai3348
@sridharyelumalai3348 2 жыл бұрын
Gownda mani 2 sema comedy
@tamilanda8975
@tamilanda8975 3 жыл бұрын
Next eppo sudalai samy interview?
@sachinrock2974
@sachinrock2974 3 жыл бұрын
Om namo bagavadhe Sarwa eega muga Sri nilathadi karupa swamye Namo namoha Hari om lalithanghaya with mage Maha sasthaya dheemahe Dhano karupa swamy prachodayadhu
@sureshss6036
@sureshss6036 3 жыл бұрын
சன் டிவி கான சாமி கடைசில
@arumugaraja8586
@arumugaraja8586 3 жыл бұрын
Tittle en da ipadi vaikringa arivu ilaya
@sivamaldhanabalkpm-guru1302
@sivamaldhanabalkpm-guru1302 3 жыл бұрын
Yemaaruravan irukkum varai yematuravanukku santhosham....
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Moondravathu Kan | [Epi - 155]
23:03
Vendhar TV
Рет қаралды 88 М.
Kavignar Mohanasundram l  Humour Club International Triplicane Chapter l 35th Anniversary
31:34
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 10 МЛН
Is it magic or trickery? | Sirpi Rajan | Godmen Exposed
31:06
KULUKKAI
Рет қаралды 4,5 МЛН
Moondravathu Kan | [Epi - 189]
24:05
Vendhar TV
Рет қаралды 218 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН