கருமுட்டை திருட்டு உயிரை பறிக்குமா? ; கருமுட்டையை விற்பது சட்டப்படி குற்றம்-டாக்டர்.பாலகுமாரி

  Рет қаралды 172,725

Sun News

Sun News

Күн бұрын

#Eggcell | #FertilityCentre | #Sunnews
கருமுட்டை திருட்டு உயிரை பறிக்குமா? ; கருமுட்டையை விற்பது சட்டப்படி குற்றம்-டாக்டர்.பாலகுமாரி
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 98
@hassainbasha4463
@hassainbasha4463 2 жыл бұрын
கோழி முட்டை நாட்டு கோழி முட்டை வத்து முட்டை இது விர்பனை இருக்கிறது ஒரு சிறுமியின் கரு முட்டை திருடி விர்பனை அந்த சன்டாளியை சும்மா விட கூடாது
@A2Zee_Pocket_Movie_8k7G
@A2Zee_Pocket_Movie_8k7G 2 жыл бұрын
உடனே பாதிக்கப்பட்ட பெண்ணோட கருமுட்டையை எடுத்து பாதுகாத்து வையுங்க.. future ல அவளுக்கே தேவைப்படலாம் is my humble piece of advice help
@trendingsaround2249
@trendingsaround2249 2 жыл бұрын
அதையும் ஒரு பிசினஸ் ஆக்கிருவானுங்க...
@kannanthumbivadi1806
@kannanthumbivadi1806 2 жыл бұрын
கொடுமை கடுமையான சட்டங்கள் தேவை
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 2 жыл бұрын
Police lancham vangum. Illana enda mari nadakadhu
@saranyabalamurugan4638
@saranyabalamurugan4638 2 жыл бұрын
என் அன்பு அம்மா .இந்த உலகத்தில் சிறந்த மகப்பேறு மருத்துவர்❤
@vinodharaghu7805
@vinodharaghu7805 2 жыл бұрын
Super
@anandram4422
@anandram4422 2 жыл бұрын
Pls let us know her name n details so that anyone who have problem to have child can see her
@lalitharameshkumar3147
@lalitharameshkumar3147 2 жыл бұрын
Ks hospital AG's colony velachery
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 2 жыл бұрын
Good explanation Dr
@vasanthir9685
@vasanthir9685 2 жыл бұрын
ஈரோடு ஈரோடுனு செல்லுற சன் ஆளும் டிவி எந்த ஆஸ்பத்திரினு சொல்லவில்லை ஏன்
@trendingsaround2249
@trendingsaround2249 2 жыл бұрын
விஞ்ஞானத்தின் கொடூரமான மறுபக்கத்தில் இதுவும் ஒன்று. இயற்கையாக வாழ்ந்தால் தானாக ஆரோக்கியமான குழந்தைகள் கிடைக்கும். கிடைத்தன. விஞ்ஞானம் என்பது மனிதனின் பேராசை. நேராக மூக்கை தொடுவதற்கு பதில் தலையை சுற்றி மூக்கை தொடுவது தான் விஞ்ஞானம்.
@vasanthir9685
@vasanthir9685 2 жыл бұрын
அறிவு பெருக பெருக அன்பு குறைந்து விட்டது
@trendingsaround2249
@trendingsaround2249 2 жыл бұрын
@@vasanthir9685 உண்மை. 👍
@seadragon610
@seadragon610 2 жыл бұрын
Phone ah odachi podu😂
@thangapandian7444
@thangapandian7444 2 жыл бұрын
டாக்டர்கள் தெரிந்தே இந்த தவறை செய்துள்ளார்கள்.
@sja505
@sja505 2 жыл бұрын
Seriously doctor is a criminal ..aval kita edukum pothe...entha ponnu immature nu terium..but avala arrest panni ulllla vaikatha media news podanum
@kanikannan2612
@kanikannan2612 2 жыл бұрын
எல்லா பணம்
@villageangel7344
@villageangel7344 2 жыл бұрын
ம்
@rashushan3194
@rashushan3194 2 жыл бұрын
My doctor🥰🥰 she is the best doctor. KS velachery hospital.. naan romba critical stage la admit aanen. But avanga romba careful and healthy ya en baby ya eduthu kuduthanga... Even en delivery day la avanga foreign trip pora situation.. that day morning 4 an ku vandhu surgery pani kuduthanga. Such a nice Doctor
@seadragon610
@seadragon610 2 жыл бұрын
Ena bha ... advertisement ah
@maryjaya3716
@maryjaya3716 2 жыл бұрын
உலகம் எங்கே போகிறது???
@sivagamia994
@sivagamia994 2 жыл бұрын
சுதா மருத்துவமனை ஈரோட்டில் உள்ளது. இது பல வருடம் காலம் நடைபெறுகிறது. இதில் பலர் கூட்டுகளவாணிகள்.
@nilamano26
@nilamano26 2 жыл бұрын
கணவனை இழந்தாலும் தம் குழந்தைகளுக்காய் தனிமையின் கொடுமையையும் இந்த சமூகத்தின் கொடுமையையும் தாங்கிக்கொண்டு இன்னொரு துணையை தேடாமல் வாழும் பெண்கள் போற்றப்படவேண்டியவர்கள்.......
@pillai597
@pillai597 2 жыл бұрын
ஆனா மயிலாடும்பாறை என்ற இடத்தில்ஒருத்தி புது புதுசு ஐடியா பண்ணிநல்ல குடும்பங்களை சீரளிக்கிறாளே பட்டன் மொபைலை பயன்படுத்தி அசிங்கமா பேசற த தொழிலா செய்து காசபுடுங்கறா ஒருRtd bank karan Rs45,00,000/mela கொடுத்துட்டு அழுதுட்டு திரியுறான்
@subhalakshmi1173
@subhalakshmi1173 2 жыл бұрын
நற் கருத்து மா சகோதரி
@nilamano26
@nilamano26 2 жыл бұрын
@@subhalakshmi1173 🙏🙏🙏
@lalitharameshkumar3147
@lalitharameshkumar3147 2 жыл бұрын
Nice doctor in velachery 😘🙏🏻
@malathivijay1163
@malathivijay1163 2 жыл бұрын
Very Nice n Kind Doctor in Velachery
@anandram4422
@anandram4422 2 жыл бұрын
கொடுமையிலும் கொடுமை..... பணம் பத்தும் செய்யும் என்ற வகையில் இதுவும் ஒன்று போலும்.... அறம் தர்மம் அழிந்து வருகிறது
@tamizharasibalasubramani2042
@tamizharasibalasubramani2042 2 жыл бұрын
Good doctor true information
@mythilim5010
@mythilim5010 2 жыл бұрын
மிகவும் சிறந்த மருத்துவர். உள்ளதை உள்ளபடி solvaar.
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
நல்ல விளக்கம் தான்.தானமாம் தானம்.இதை மருத்துவர் நிதானமா சொல்றாங்க.இந்த நாட்டில் சட்ட மீறலே நடக்காதா
@murugesramesh7954
@murugesramesh7954 2 жыл бұрын
என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்தாளும் கருமுட்டை வளராதவங்களுக்கு வளர வைக்க முடியல.
@jothilakshmi5561
@jothilakshmi5561 2 жыл бұрын
balakumari doctor had a clinic in teynampet i heared that she is a good doctor.
@senthilk494
@senthilk494 2 жыл бұрын
Doctor super ah sothapputhu
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 2 жыл бұрын
Don't allow all these ...take severe action against them
@tamilarasisrinivasan9225
@tamilarasisrinivasan9225 2 жыл бұрын
Arumayana vilakkam kodutha doctor avangaluku nandri
@veniravi5162
@veniravi5162 2 жыл бұрын
டொனேஷன் கொடுப்பவரிடம் மேலும் எடுத்து மருத்துவமனையில் விற்பனை செய்கிறார்கள்.
@sairaksha1521
@sairaksha1521 2 жыл бұрын
Unbelievably mischievous selling human eggs like hen and duck.
@helen.td.thangavadivel7101
@helen.td.thangavadivel7101 2 жыл бұрын
correct டாக்டர்
@charm_with_abimona8918
@charm_with_abimona8918 2 жыл бұрын
She is vry excellent doctor ......she is my god 🙏 enoda paapa mam rmba help pananga save pana bt enoda bad luck enoda paapa save pana mudila....bt mam evlo try pananga .....
@pmallikaomsakthi2123
@pmallikaomsakthi2123 2 жыл бұрын
Doctors bought for 25000/-.but sell for so many thousands to the childless atleast that girl given neutrition food for her health
@suriyarajeev4311
@suriyarajeev4311 2 жыл бұрын
Good morning madam rompa nallavanga rompa rasiyanavangalum kooda evangatha enna free ah lab technician padikka vachanga avanga hpla work panne hpl name KS HOSPITAL velacheri ags colony
@suganyuvin_24
@suganyuvin_24 2 жыл бұрын
Yes true rasiyana doctor then hospital um super hospital. Nan 2yrs ah baby ilama irunthan 1st oru hospital ku poitu irunthan Anga enaku ena prblm nu ethume solama kitathatta 50000 ku mela selavu panan . Aprm ks hospital ponan 3 month tha nan natural ah pregnant agi ipo enaku boy baby irukanga
@subinandh6998
@subinandh6998 2 жыл бұрын
Very very supper information ,Thank u Doctor ,
@UmaUma-mh7bd
@UmaUma-mh7bd 2 жыл бұрын
நாம் வல்லவர்களாக மட்டும் அல்ல நல்லவர்களாகவும் இருக்க வேண்டும் திறமையான டாக்டர், திறமையான லாயர், திறமையான விவசாயி, திறமையான ஆசிரியர் என்பது முக்கியம் அல்ல, நல்ல டாக்டர், நல்ல லாயர், நல்ல விவசாயி, நல்ல ஆசிரியர் என்பதே பெருமை, இப்போ உள்ள கல்வி வல்லாவர்களை உருவாக்குகிறது,, நல்லவர்களை உருவாக்கும் இயற்கை பற்றிய அறிவு, ஒழுக்க பழக்கங்கள் கொண்ட கல்வி சிறந்தது, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@chithrachithra4328
@chithrachithra4328 2 жыл бұрын
பெண்களுக்கு தெரியாம கூட எடுக்கலாமா
@ammucreation4510
@ammucreation4510 2 жыл бұрын
அந்த ஹாஸ்பிடல் பெயரை சொல்லுங்க sir ஏன் sir பயமா இருக்க போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்.
@Kavithasaravanan2683
@Kavithasaravanan2683 2 жыл бұрын
Hospital visaranai poitu iruku mudiyara varaikum solla matanga
@ammucreation4510
@ammucreation4510 2 жыл бұрын
@@Kavithasaravanan2683 அது தவறு தவறு செய்தவர்கள் மக்கள் முன்பாக தெரிய படுத்தனும்.
@Kavithasaravanan2683
@Kavithasaravanan2683 2 жыл бұрын
@@ammucreation4510 visaranai mudinju avanga mela thappunu conform anathan public a solluvanga saria summa santhegam irukunu publicla solla mudiathu saria puriyama pesatha
@kanakaragavan9432
@kanakaragavan9432 2 жыл бұрын
Erode sutha hospital. Perundurai ram prasad hospital
@ammucreation4510
@ammucreation4510 2 жыл бұрын
@@Kavithasaravanan2683 அப்போ எல்லா விஷயவும் அப்படி தான் நடக்குதா.என்ன sir சொல்லுறீங்க பணம் இருந்த தனியார் மருத்துவமனை பணம் இல்லாவிட்டால் பெயரை போடுவாங்க
@csanthanraj4323
@csanthanraj4323 2 жыл бұрын
No tonate only sales every human parts that's real
@sja505
@sja505 2 жыл бұрын
Hospitals...yepdi yepdi lam earn panranga...actuala .Hospitals doctors..law vitiruthu...Matta elaraiume.. arrest pannuthu
@alamusrinialamusrini5338
@alamusrinialamusrini5338 2 жыл бұрын
Ethupola erukumn hospoitaluku regitration cancel pannanum
@elumalaibalasekar3877
@elumalaibalasekar3877 2 жыл бұрын
in ivf clinic,they charge rs.10000 to25000rs, for 1egg. She is saying that it is donated.all cheating.
@sai23122
@sai23122 2 жыл бұрын
Eroded la entha hospital nu sollave illa
@kanakaragavan9432
@kanakaragavan9432 2 жыл бұрын
Sutha hospital erode
@sai23122
@sai23122 2 жыл бұрын
@@kanakaragavan9432 tq🤗
@vishnupriyalaguduva
@vishnupriyalaguduva 2 жыл бұрын
Enaku indha brother sister doubt vandhadhu eppo endral dhaarala prabhu cinema paartha podhu vandhadhu
@babloo5571
@babloo5571 2 жыл бұрын
Egg donation pathi theriyadhavangalukku solli koduthu PanAm sambaathikka solli kudukureengal
@mleela3087
@mleela3087 2 жыл бұрын
Ada pavikala
@jesuraj5450
@jesuraj5450 2 жыл бұрын
I alumna TVla addukkeapalletchangslselavu seikiraarkal
@SivaKumar-ru4fg
@SivaKumar-ru4fg 2 жыл бұрын
Erode Sudtha hospital Iswariya hospitals
@friendsnetzonecsc4505
@friendsnetzonecsc4505 2 жыл бұрын
Erode entha hospitalnu sonna makkal viliputan iruparkal. Antha hospitalai seal vaika vendum
@mareeswariv3671
@mareeswariv3671 2 жыл бұрын
Hospital perum solla matanga seal vaikavum matanga kamisan vankirupanga
@selvendranloveuappa5641
@selvendranloveuappa5641 2 жыл бұрын
அம்மா எனக்கு நன்றாக புரிந்தது இந்த கருமுட்டையில் இவ்வளவு பெரிய விஷயம் உள்ளதா 😔😔😔😔🙏🙏🙏🙏🙏🙄
@bhargavielumalai5888
@bhargavielumalai5888 2 жыл бұрын
Brother sister marriage agumna same procedure than sperm donation laiyum follow pandringala.
@sivagamia994
@sivagamia994 2 жыл бұрын
பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனை.
@singaravelann3485
@singaravelann3485 2 жыл бұрын
Kandipaga avarkaluku kadumaiyana thandanai valangapada vendum athu live la vara vendum apa tha sila manitha mirukangalukku payam varum athaai eadukka vuthaviya doctorku hospital laium seel vaikanum
@geethageetha942
@geethageetha942 2 жыл бұрын
மண்டைக்கு
@venkatesanmunusamy7319
@venkatesanmunusamy7319 2 жыл бұрын
Super. இதைத்தான் நானும் சொன்னேன்.
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
அடப்பாவமே! நாட்டின் நிலைமை இப்படியா
@sangeethababu4582
@sangeethababu4582 2 жыл бұрын
Donate panranga sari ana nenga business dhana panrenga
@meerasamy2931
@meerasamy2931 2 жыл бұрын
4:56 இந்த சம்பவம் அபியும் அனுவும் திரைப்படத்தில் இடம்பெற்றது
@marannatarajan8694
@marannatarajan8694 2 жыл бұрын
Artificial pregnancy namadhu nattuku theva illadhath ondru, science marupakkame aabathu thaan,
@velkumarmegala8240
@velkumarmegala8240 2 жыл бұрын
Yarukita katha sollittu iruka Dr ne unmaiyavea. Poi athanaium lie nanum IVF cycle panirukan yanakea four times egg pickup panga oru oru timum 19 17 11 17 epdi eduthaga donor na epdi edupanganu Arivu irukura namalea yosikalam donor girls ellam maximum 18+tha but egg pickup 6 7 illa irukura ella eggs edupanga
@PriyaPriya-yd8we
@PriyaPriya-yd8we 10 ай бұрын
Apdiya sis
@anithakathiresan5157
@anithakathiresan5157 2 жыл бұрын
குற்றம் குற்றம்‌ உங்க பெண் சம்மதம் சொன்னா உங்களுக்கு ok வா சட்டத்திற்க்கு ok சாமர்திய பதில் bussiess எதை விற்றாவது காசு சம்பாதிகனும் 😭
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 2 жыл бұрын
ஈரோடு மாவட்டம் 25 வருடங்களுக்கு முன்பே சோதனை குழாய் மருத்துவம், IUI, ICSI போன்ற குழந்தையின்மை சிகிச்சைக்குப் பெயர் பெற்றது..
@RameshRamesh-dt3mk
@RameshRamesh-dt3mk 2 жыл бұрын
சூப்பர் அப்பு
@MahaLakshmi-oq7fe
@MahaLakshmi-oq7fe 2 жыл бұрын
ஈரோடு சுதா ஆஸ்பிட்டல்
@harilovebirdsfish1570
@harilovebirdsfish1570 2 жыл бұрын
Omg
@palaivanatheydal
@palaivanatheydal 2 жыл бұрын
No words...ethu yar seikirarkal.... Etharkaka.....ellam....kelvi kurikal than...maladakum ulagam.... Pen padum ethani... Pen endral....thiyagam than... Karu muttai sperm doner Manithan ......gentic..... Ellam kelvi kuri than.... Kali kalam..... Pen thanga muttai podum .......... Money oriented... Sir.... Nalu....nattu kolzhi...mutta... Athu mathiri.... Pen karu muttai... ..
@jeynthraakutty69
@jeynthraakutty69 2 жыл бұрын
என்ன என்ன கம்பி கட்டற கதை எல்லாம்.....
@ravichandran.761
@ravichandran.761 2 жыл бұрын
ஸ்டாலின் ஆட்சியில் எல்லாம் நடக்கும்... விடியல் வந்துருச்சி
TOP 5 HAIR CARE Part - 2  | Dr.SHARMIKA THARUN
8:03
DAISY HOSPITAL
Рет қаралды 2,1 МЛН