Anna unga viedova pakka pakka enakku boost erikitte irukku anna super anna good good anna
@ഹരിവരാസനം-ത4ദ Жыл бұрын
Ippo eppadi anna good thaana buy cheyyalama???
@muthukumars38994 жыл бұрын
எங்கள் அன்புள்ள மனோ ஆண்ணாவிர்க்கு முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அருமையான பதிவு
@ManoAudios4 жыл бұрын
🙏🙏🙏
@gvsanthicsm6563 жыл бұрын
உங்கள் விளக்கம் மிகவும் அருமை சார்...👌👌👌
@p.krishnamoorthip.k68262 жыл бұрын
Blutooth speaker battery 🔋 use panalama video podinga
@bethelaudios13414 жыл бұрын
Anna vera leval Anna super super super anna ஈரோடுகாரின் அன்பு வணக்கம்
@ManoAudios4 жыл бұрын
🙏👋👏
@murugeshsr57244 жыл бұрын
Very simple but good result... 👍👍👌👌👏👏💯💯🔊🔊
@vinothkumar.i54712 жыл бұрын
Mobile charger volt use pannalama
@saravananm77894 жыл бұрын
Super Anna, enkuu rombaa santhosham ungaloda ovuu oruu videos
@uniquestatusintamil10483 жыл бұрын
Anna ithu 12v 35 amps thaanguma ? Naan car la itha use pannanum epdi anna use pannalam.?
@srisaanvisenthilkumar90164 жыл бұрын
Looking simple and easy, thanks for your useful video
@wrenchkingtamil3 жыл бұрын
Bro idhu sub use panalama
@s4ktech4964 жыл бұрын
Unga Products yeppave super anna😍
@ManoAudios4 жыл бұрын
தம்பி நன்றி ப்பா
@MohamedMohamed-yo8fy2 жыл бұрын
அருமை அண்ணா3110 இந்த. போர்டுக்கு எவ்ளோ ஆம்ஸ் ஸ்பீக்கர்போட்டா நல்லா இருக்கும்
@priyasankar654 жыл бұрын
Anna prologic board use panni vettuku thevaiyana alavuku use Pandra 5.1 amp ready pannalama anna mudiumna ready panni koduka mudiuma
@inbasagar28512 жыл бұрын
itha 15v board ku eatha battery evlo Anna na bluthooth speaker make pana poran athuku evlo battery tha how many voltage Anna
@01thiru4 жыл бұрын
சூப்பர் சார், நல்ல ஸ்பீக்கர் எந்த இடத்தில் வாங்கலாம் விபரம் கொடுங்கள் நன்றி
@ShankarShankar-wp3gm4 жыл бұрын
Indhe board la aux cable set panni led tv la connect pannalama bro
@anandhrock78494 жыл бұрын
Super Ji song quality keep it up
@rajanrajan-kc3zz4 жыл бұрын
Anna na vangi 12v smps la use pann supera irundhathu next 12 5A transformer la use panna pozhajidchi anna
@sambathkumar00722 жыл бұрын
Anna itha mono panna mudiyuma
@camtec93644 жыл бұрын
Crystal board la vara audio quality oru theater la kekura mari eruku ethu kuda dobly board vaicha theater veda mass erukum pola
@ajiajith69763 жыл бұрын
Intha board pootu onnu rady pannea.. But volume 25 ku mealla kootum poothu volume cut aagi song ooduthu...
@PriyankaMohan-m8e4 жыл бұрын
ஆடியோ தெளிவாக இருக்கிறது அண்ணா அருமை நன்றி
@thavapandi.m15093 жыл бұрын
Anna ithula 40w+40w ic use panni enaku 5.1 amp ready panni thara mudiuma
@munibharanimunibharani10204 жыл бұрын
Maalai vamakkam Anna ennapola puthusa eloctronic palavuranga intha sound poard vangi palagalam anna
@RSAT019874 жыл бұрын
வணக்கம் நண்பரே எனக்கு ஒரு சிறிய சந்தேகம் USB பிளேயரில் மெமரி கார்டு நேரடியாக போடும் வசதி உள்ளது இருந்தும் நீங்கள் USB அடப்டர் வழியாக தான் போடுகிறீர்கள் காரணம் என்ன கூறுங்கள் மிக்க நன்றி
@PandiPandi-sd3ob4 жыл бұрын
Sir ningka enna spaker use pannuringa sollunga sir
@karuppasamy12003 жыл бұрын
Sir ithu crt tv la epti connection panrathu
@vinothkumar.i54712 жыл бұрын
Heat aguthu Anna Enn pannanu
@user-jo7ug4wp6y4 жыл бұрын
CAN WE CONNECT IT WITH MOBILE? MAXIMUM WATT OF SPEAKER YAVALAV KUDUKALAM?
@palanibhelpalanibhel96484 жыл бұрын
Laxmi electricals la kidaikkuma anna....enakkum rjpm than
@prabhamarketingsakthi76183 жыл бұрын
En home theatre la bass kamiya iruku atha kuta enna seiyanum
@ArunKumar-iu5wv4 жыл бұрын
சூப்பர் அண்ணா சிண்ண போர்டுல இவ்வலவு அருமையாண சவுண்ட்டு கை அடக்கமாக ஒரு ஆம்ப் செய்ய நண்றாக இருக்கும்
@ManoAudios4 жыл бұрын
Yes bro super sound clarity
@FunTime-jz4bg4 жыл бұрын
Direct ah transformer la connection kudukalama???
@somumanila53334 жыл бұрын
anna optical board vachu Oru 5.1 amblifer senji thara mudiyuma
@rajeshwaran.r93524 жыл бұрын
Sir neingka yanka all boards vaingkarinka neingka vainkar board Rajapalayam thala kedkaikala
@ManoAudios4 жыл бұрын
No brother
@saroammu65164 жыл бұрын
Volume control polu use pana mudiyumaaa
@mansoorali12513 жыл бұрын
Inntha board maximum ampire kodukkala sir
@manidigitalaudiosalangudi43924 жыл бұрын
நான் இந்த ic ஐ பயன்படுத்தி வருகிறேன் அண்ணா.அருமையாக உள்ளது.
@ManoAudios4 жыл бұрын
அப்படியா ரிசல்ட் சூப்பர்
@anbarasu.r7054 Жыл бұрын
நண்பா இந்த போர்டு எங்கே கிடைக்கும் அவர் டிஸ்கிரிக்ஷன் இல் பதிவு செய்யவில்லை எங்கே வாங்க வேண்டும் என்கின்ற முகவரியை தயவுசெய்து உங்களுக்கு தெரிந்தால் பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.
@ShashankNSN_72613 жыл бұрын
Bro 9v battery la taralama edit ith la eloelo watt speaker podalam
@mrenukumar4 жыл бұрын
Super anna surroundku use pannalama alternate for STK4392
@itsmeppkguys86483 жыл бұрын
Bro enkku tpa3161 rentu board single line power supply eppadi kutukurathu bro
@rselvi2132 жыл бұрын
Anna salem la intha board enga kadaikum???
@s.k.ygamingchannel89202 жыл бұрын
Sir can I use 5 w 4ohm two speaker in it
@mohanomega97134 жыл бұрын
boss.super..LED kku eppadi line eduppathu...
@baskart61034 жыл бұрын
Unga vedio paarthu naan tv kathukka aasaipatten please secondary side vedio anuppunga
@குணசேகரன்-ர9ய4 жыл бұрын
அருமையாக இருக்கிறது அண்ணா இரண்டு நாட்களாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்
@gnanapandithan57312 жыл бұрын
ப்ரோ இந்த போர்டு எங்க கிடைக்கும். கடை அட்ரஸ் சொல்லுங்க.
@p.akalya24694 жыл бұрын
40 வாட்ஸ் போர்டு என்ன ரேட் தயவுசெய்து கமெண்ட்ல சொல்லுங்க சார்
@nikolateslatechnicalelectr3730 Жыл бұрын
இதற்கு 6"4oms speaker 🔊 இரண்டு பயன்படுத்தலாம், பயன்படுத்தியுள்ளேன் நன்றாக இருக்கிறது, மேலும் இந்த போர்டில் ஒரு சில பாதுகாப்பு அம்சங்களும் உள்ளது, உதாரணமாக இதற்கு அதிகப்படியான இன்புட் வோல்டேஜ் வரும் ஆனால் ஐ சி ஆனது விட்டுவிட்டு பாடத் தொடங்கும், மேலும் ஸ்பீக்கர் அவுட்புட் டெர்மினல்கள் சாட் ஆனால் ஐ சி ஆனது ஆஃப் ஆகி விடும், இதற்கு அதிகப்படியான ஆடியோ இன்புட் வரும் ஆனால் ஐ சி ஆனது sleep மோடுக்கு போய்விடும்.
@baskarparamasivam57394 жыл бұрын
Hello sir... Your videos are very use full who want to lean electronics... But i have small doubt how to match speakers watts with board watts? அய்யா அருமை... எலக்ட்ரானிக் கற்று கொள்பவர்களுக்கு தங்கள் வீடியோக்கள் ஒர் வரம்... எனக்கு ஓர் சந்தேகம் அய்யா... போர்டின் வாட் யும் ஸ்பிக்கர் வாட் யும் எப்படி சேர்ப்பது? கண்டுபிடிப்பது?
@ashokcreations98694 жыл бұрын
12volt 1amp kudukalamaa sir
@mukushanmugamshanmugam9354 Жыл бұрын
Transformer current rate?
@saravanankanagaraj914 жыл бұрын
40w ic number Sollunga. Pam series thana illa vera ic ah? Pam 8403 nu oru audio board 3+3w Rs 50/- kulla kidaikum.
@kumarlibero90394 жыл бұрын
அருமைங்க அண்ணா ஆடியோ கிளாரிட்டி அருமையா இருக்குங்க.....
@RAVIKUMAR-jo5qx4 жыл бұрын
Plz tel me ware to by this all are you supplying
@ponrajvijay92854 жыл бұрын
24-0-24v trasfarmar irukku sub amp use panther.intha boarda eppti use pannalam.
@ManoAudios4 жыл бұрын
40v board use
@ponrajvijay92854 жыл бұрын
eppati 40v single supply use pannanum
@jagand14564 жыл бұрын
Anna vanakkam 3 board vangi 6 ch ah Home theatre ku use panlama 24v 40w+40w board or 12v 15w board 3 ah 1 transformer la parallel ah power supply panlama?
@mrjk34514 жыл бұрын
வணக்கம் அண்ணா எனக்கு ஒரு கேள்வி ahuja 80 Amrit player பயன்படுத்தி வருகிறேன் இதில் எனக்கு Mike pin ஐந்து தான் அதேபோன்று வால்யூம் தெளிவாக அதனால் எனக்கு 10 Mike pin உடன் 2 DVD input. இரண்டு output. கொண்ட ஒரு 5.1 aamli player. குறைந்த விலையில் எப்படி தயார் இல்லை என்றால் நீங்கள் எனக்கு தயார் செய்து தர முடியுமா.....
@nelsonnelsons87874 жыл бұрын
வணக்கம் சார் இந்த போர்டு ஆடியோ சூப்பர் கடையில் எப்படி கேட்டு வாங்குவது
@ശബ്ദ.കണ്സൾട്ടന്റ്4 жыл бұрын
Good brother 👊👍.Sir itu reliability. kidakkumooo. Heat sink need to fix this ?
@ManoAudios4 жыл бұрын
No bro
@sabareeshaudios89644 жыл бұрын
Indha board name yenna nu solli shop la kekkanum bro????
@SelvaSelvam14904 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது அண்ணா.....
@vijayasarathi03104 жыл бұрын
👌👌👌 voice clearly come 👌👌👌
@vigneshelectronicsaudios64504 жыл бұрын
இருந்த போர்டுக்கு வால்யூம் கண்ட்ரோல் இணைக்க முடியுமா.....
@ManoAudios4 жыл бұрын
Mm podalam
@rajagokul70004 жыл бұрын
Schoolla enna anna ithellam sollitaramattanga avan eppa porukke pona evan eppa setthan itha tha sollitharuvanga anna ninga valgaikku ugantha tha solli thatinga anna super anna
@King-du9qo4 жыл бұрын
Super Anna.....TV Servicela Use Panna Koodiya Diode Capacieter Pf Etc Componets Pathi Sollunga Anna....
@ManoAudios4 жыл бұрын
Kk bro
@bpathir37554 жыл бұрын
*Bro indha board ahh ennanu kettu vangarathu bro*
@arunr44154 жыл бұрын
Adam, swan, focal level studio's monitor ready panna mudiyumaa sir....
@ManoAudios4 жыл бұрын
Ready pannalam
@sguna99644 жыл бұрын
உண்மையிலே ரொம்ப நல்ல போர்டு தான், சவுண்ட் சூப்பர் அண்ணா
Anna intha boarduku ethanai amps transformer kodukanum
@ManoAudios4 жыл бұрын
3 amp
@kabilang49094 жыл бұрын
அருமை.. எப்படி bass n triple சேர்ப்பது என்றும் செய்து காட்டுங்கள் அண்ணா.. 🙂
@ManoAudios4 жыл бұрын
சரிங்க
@nsnaudio49974 жыл бұрын
Bro Apy amplifer board enga vaangalm
@karthik90554 жыл бұрын
Super bro nice sound quality
@aacarulaudioscomputers23854 жыл бұрын
ஐயா இந்த ஆடியோ போர்டு தெளிவாக படிக்கிறது. 60 W board price என்ன ஐயா.
@ManoAudios4 жыл бұрын
Call me
@ManiMani-qm1mm3 жыл бұрын
Cont no
@karthikkevin66414 жыл бұрын
இந்த மாதிரி ஃபோர்டு use பண்ணலாமா
@ktmaudios70784 жыл бұрын
Anna intha board egga ketiku antha yetathu name
@kesavanyukesh30014 жыл бұрын
சார் வணக்கம் அருமையான பதிவு
@Mr_PK964 жыл бұрын
Sound 🔊 very good.... anna
@palanivel7403 жыл бұрын
Mono board 30w kidaikuma!?
@nesaselvam5714 жыл бұрын
Supper anna entha board nan usepanerikean suppera eruku anna 12 volt board and 5 volt board and 24 volt board 3 boardume usepanerikean anna remba nantri 👌👍🙏
@paulshm.lmahendran65004 жыл бұрын
Bro intha board eanga kidaikkum
@nesaselvam5714 жыл бұрын
Tiruppur
@gnanasekarangnanasekaran42314 жыл бұрын
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்றது போல் இந்த போர்டின் தரம் அமைந்துள்ளது