குருவே வணக்கம் குருவே வாட்ஸ் அப்ல வாய்ஸ் மெசேஜ் போட்டு இருப்பவன் குருவே நீங்க பாக்கலாம் நினைக்கிறேன் என்ன ஒரு வீடியோ கூட காணோம் அப்படின்னு நினைச்சேன் இன்னைக்கு போட்டு இருக்கீங்க நன்றி குருவே என்றும் உங்கள் சிஷ்யன் குருவே
@tamillll3 жыл бұрын
அருமையான பதிவு. நான் டிப்ளமோ படித்து 20வருடங்கள் கழித்து தங்களது பதிவை பார்த்து என்னுடைய அறிவை புதிப்பித்துக் கொண்டேன். அப்போது கற்காததை நீங்கள் மிக அழகாக கற்று கொடுத்து உள்ளீர்கள். நன்றி
@arunmurugaraj32723 жыл бұрын
அண்ணா சந்தோசம் மகிழ்ச்சி நன்றி மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தேன். தங்கள் உடல் நலம் விரைவில் சரியாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி அண்ணா
@gopi50643 жыл бұрын
நீங்க சொல்லி தறும் விதம் அருமை நன்றி அண்ணா 👍❤️🙏
@rayappanjohnkennedy18573 жыл бұрын
நீங்கள் நலமுடன் நலம்பெற்று வாழ வேண்டுகிறேன் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ravijayanthi76103 жыл бұрын
வணக்கம் அண்ணா!!!! உங்கள் பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் அண்ணா!!!!
@ManoAudios3 жыл бұрын
Thank you sir
@manikandanr93733 жыл бұрын
Hi
@ruthishr98993 жыл бұрын
அண்ணா நல்ல உள்ளம் கொண்டவர் நீங்கள் அருமையண விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SanjaySanjay-ki3gs3 жыл бұрын
அருமையான பதிவு செய்த அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
@srinandhuelectronics93263 жыл бұрын
Anna super explaination 👍👍 valthukal Vera level ungal padaipukal melum melum vetripera valthukal
@arrahmanlogesh69403 жыл бұрын
அண்ணா உங்களுக்கு எந்த ஒரு உடல்நலக்குறைவும் வராது அண்ணா நாங்கள் அனைவரும் இருக்கிறோம் அண்ணா எங்களுக்கு சிறந்த ஒரு ஆடியோ டேக்ணீசியண் நீங்கள் தான் என்றும் உங்கள் பாதையில்.....
@josejesi50893 жыл бұрын
நலம் பெற வேண்டுகிறேன் அண்ணா 🍀🍀🍀🍀🍀🍀🍀 ⭐⭐⭐⭐⭐⭐⭐ 💛 💛 ⭐⭐⭐⭐⭐⭐⭐ 🍀🍀🍀🍀🍀🍀🍀
@ManoAudios3 жыл бұрын
Very thanks brother
@user-muthamilКүн бұрын
நன்றி. வழிகாட்டியே
@Habibulla.M3 жыл бұрын
Super . Very clearly explained.🎉
@selvamaniselva42533 жыл бұрын
நீங்கள் நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@innisaiaudios21213 жыл бұрын
Anna arumayana vilakam.. Next part 6 potu intha set ah complete panidungha.. Am waiting... Thanks anna
@sjsj3463 жыл бұрын
Congrats to you sir...
@atozworks86953 жыл бұрын
super anna unga udamba pathukonga videos eppa venumnalum podalam odambutha mukkiyam
@SK-fv7he Жыл бұрын
super sir best video Thank you
@sureshkumars32733 жыл бұрын
Bro Madurai la parts vangura shop irruka
@shahulhamid47702 жыл бұрын
நிறைய உள்ளன.
@ss-jy5ip3 жыл бұрын
வணக்கம் அருமை அண்ணா🙏.... வாழ்க வளமுடன் ❤️
@kanikani58473 жыл бұрын
நன்றி சிறப்பான செயல்,
@venkatkalyan53393 жыл бұрын
Thanks a lot to Mano Audio's, to upload Part-5 assembling,and take care of your Health Boss anna..
@sivasakthi44893 жыл бұрын
அருமையான பதிவு சகோ
@yesudhassherin555yesudhass52 жыл бұрын
Super Annaaa ❤️🥰🥰🥰 take care you r helth God bless you ❤️❤️❤️❤️🥰❤️❤️🙏
@shagulhameedh42213 жыл бұрын
அண்ணா கவலை படாதீங்க 💪
@markajm55563 жыл бұрын
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்👍
@sudharsan97803 жыл бұрын
Super Anna, arumai
@sasisasi66733 жыл бұрын
Vaalga valamudan Anna
@balamari3 жыл бұрын
Takecare of your health ........... வாழ்க வளமுடன்
@rayappanjohnkennedy18573 жыл бұрын
விளக்கம் அருமை
@user-muthamilКүн бұрын
👌👌🙏🙏🌹🌹
@sandrutaswin92403 жыл бұрын
Super explained brother
@annammusical62013 жыл бұрын
Take care Anna waiting for Ur next vdo
@IDBRIAN483 жыл бұрын
Anna 24-0-24 5 a transfer podalama Na Maxwin ic enna nu ketu vanganum
@selvamaniselva42533 жыл бұрын
நல்ல விளக்கம்
@ManoAudios3 жыл бұрын
Thank you anna
@haripappu22813 жыл бұрын
Super Anna ❤️❤️❤️ take care your health Anna ❤️❤️😘
@saravanank6103 жыл бұрын
சூப்பர் அண்ணா 💞👌
@kajamohideen27313 жыл бұрын
நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@dhanasekarans97983 жыл бұрын
Super🍎🚛
@kdbroseditions68813 жыл бұрын
JBL bass tube ku starting watts evalo venum nanbarey
@sankers2463 жыл бұрын
Sir.. Neenga use pandra wire name sollunga.. Pls
@rajum75173 жыл бұрын
Very nice bro
@dhivagarmanickam10893 жыл бұрын
Congratulations sir🎉🎁
@sankarr1080 Жыл бұрын
Audio amp - Dual power supply (24 0 24) and single power supply (0 12) இரண்டையும் ஒரே cabinate.ல் common body grounding செய்யலாமா?
@mudhukumar77993 жыл бұрын
Super sir... take care your health sir
@mohamedfoize17583 жыл бұрын
Get well soon sir...
@RameshRamesh-yj7vq2 жыл бұрын
Thalaiva arumaiyaga sonirkal but Amp seiyanumnu asai but bujet problem a iruku ...panuven ana
Anna after dual power suply board 35v dc varudhu ana ac la check pannalum 75 v varudhu
@ManoAudiosАй бұрын
9489539433 call me brother
@arunmurugaraj32723 жыл бұрын
அண்ணா இந்த Amplifier க்கு 6 inch Sony woofer speaker use panalama?
@shanmugams.m3683 жыл бұрын
Nice Anna
@GANESH-rv5ul3 жыл бұрын
Very nice Anna 👌👌
@prabhakarp70653 жыл бұрын
BRO TAKE CARE OF YOUR HEALTH BE HEALTHY
@balachandran57613 жыл бұрын
Soon next video poduga sir.. waiting 🔥🔥
@thirumalai38553 жыл бұрын
Sema na arumai
@innisaiaudios21213 жыл бұрын
Arumai anna
@Rajeshkannabusinesswith3 жыл бұрын
Where box available ? , Price ?
@prabhakarp70653 жыл бұрын
BRO WHICH INDIAN SPEAKERS ARE GOOD FOR BASE MID TWEETER
@jagand14563 жыл бұрын
Get well soon Bro
@RajaRaja-gg8jk3 жыл бұрын
Super Anna Pollachi Raja TV service poduka Anna
@frndzelectricalsplumbing85883 жыл бұрын
24-0-24v 4141 ic ku 12(v sub pre use panna laama
@technicalthiru78473 жыл бұрын
Udamba pathukkonga Anna🙏🙏🙏
@nallabothulapullaiah79013 жыл бұрын
👍👍 👍👍👍
@busyguysmediagraphy89003 жыл бұрын
உடல்நலம் பார்த்துக்கோங்க அண்ணா😍😍😍
@ManoAudios3 жыл бұрын
Ok bro
@vimalsaranya92053 жыл бұрын
Super Anna
@ravijayanthi76103 жыл бұрын
அண்ணா சிறிய வேண்டுகோள் உங்களிடம். STK 4191 Subwooferக்கு Dainty அல்லாத. வேறு சில Subwoofer என்ன Ohms and Watts inches உங்களுக்கு நேரம் இருந்தால் மட்டுமே அண்ணா!!!!!!! உங்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா!!!!
@madhurani2473 жыл бұрын
Anna Ethan amount evalavu varum
@selvamraja1423 жыл бұрын
நன்றி அண்ணே
@srisrihari3 жыл бұрын
Paravala anna how r u now we are waiting for your videos ☺️☺️
@swaroopgm41683 жыл бұрын
kumar audios 2421 stereo board (5200 ,1943) transister,, having humming issue in only left channel and right channel is working fine,,, can u pls suggest me a solution
@sundharamsg87363 жыл бұрын
Stk 4141mono ic Enna inch and Enna oms use panrathu solunka Anna
@sundharamsg87363 жыл бұрын
Sub woofer
@jayachandranjayachandran80103 жыл бұрын
மாஸ் புட்டு போர்டு அதிக பவர் உள்ள போர்டு சொல்லுங்க தலைவரே
@__-uv6gv3 жыл бұрын
Next video waiting anna
@கடவுள்20183 жыл бұрын
அண்ணா first உடல் நலம் தான் முக்கியம் அதனால் ஓய்வு எடுங்கள் இப்பொழுது உடல் நலம் எப்படி இருக்கு உங்கள் உடல் நலம் பரிபூர்ண குணமடைய இறைவனை வேண்டுகிறேன் God bless you
@ManoAudios3 жыл бұрын
Thanks bro
@gvsubash24463 жыл бұрын
Kumar 4 fet sub+ shan 4 fet stereo 30-0-30 8a tf 3510 met diod-63/10000mf dual suppl Rendu board m ore supply la kudikum pothu lesa humming varuthu Thanithaniya kudikum pothu humming ila
@ManoAudios3 жыл бұрын
Erath chances pannunga
@srinivas62433 жыл бұрын
Stk 4141 subwoofer speaker how to ohms use pannalam
@krishnamoorthiv75473 жыл бұрын
Eppo tha next part upload panduveenge
@poovarasanraj4803 жыл бұрын
5.1 amp Board la enge kidaikkum My location chengalpattu
@r.karunan54993 жыл бұрын
Thanks mano Anna
@arunmurugaraj32723 жыл бұрын
அண்ணா இதன் தொடர்ச்சி எப்போது வரும் அண்ணா??? வெறித்தனமான வெய்ட்டிங்
@ManoAudios3 жыл бұрын
Wait brother
@arunmurugaraj32723 жыл бұрын
@@ManoAudios சந்தோசம் அண்ணா காத்திருக்கிறேன்
@mahevijay8293 жыл бұрын
How mach this amp
@harimohan-vb2ph2 жыл бұрын
Anna nennga ellrukum nalla soli kodunga
@Village-agrithottam51893 жыл бұрын
Anna please take care your health
@karthis39163 жыл бұрын
Sir 12v 2.1amplifier assembly video podunga sir
@raju-ef4xr3 жыл бұрын
astrakit 7.1 audio test podunga na
@jinithkumar66703 жыл бұрын
2.1 லாஸ்ட் வீடியோ போடுங்க அண்ணா
@selvaselvaselvakumar98343 жыл бұрын
ஐயா சின்ன கேள்வி: தமிழ் நாடு வண்ணத் தொலைக்காட்சி படம் சின்னதாக தெரிகிறது பெரிய அளவில் (டிவி பழுது செய்து நல்ல இருக்கு ஆனால் படம் சிறிய அளவில் டிவி தெரிகிறது) டிவி அப்பிளிக்கேஷன் நம்பர் சொல்லுக்கு
@krishnamoorthiv75473 жыл бұрын
Next video eppo anna
@kuttykutty64103 жыл бұрын
Hai .Anna neega nalama,? i am kumbakonam
@sivaelectricalsworks84173 жыл бұрын
அண்ணா வணக்கம் தங்கள் நலந்தானா அண்ணா
@karthitec21643 жыл бұрын
Anna video starting la irukira paiyan yaru
@anbumani17973 жыл бұрын
அண்ணா உங்கள் உடல்நிலை நல்ல முறையில் சரி ஆகும் அண்ணா
@basslover1163 жыл бұрын
Next video yepo bro
@myexpressions83453 жыл бұрын
நீங்கள் நலமடைய கடவுள் கருணைசெய்வாராக, அண்ணே இந்த வீடியோவில் உள்ள grey கலர் இராஜபாள்யத்தில் எந்த கடையில் கிடைக்கிறது ?